Тёмный

தங்களுடைய இசைப்பயணங்களை பகிரும் மாணிக்க விநாயகம் & மனோ | Manathodu Mano | Epi - 03 | JayaTv 

Jaya TV
Подписаться 2,8 млн
Просмотров 129 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 года назад
நாகூர் பாபு அருமையான பதிவு காலஞ்சென்ற மாணிக்கவினாயகம் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
@m.mohametalinoor2697
@m.mohametalinoor2697 2 года назад
தமிழனுக்கே உரிய ஈவு இரக்கம் கொண்ட மனம் படைத்த மாமனிதர் ஐயா நீடூழி வாழ்க
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
வாழ்க நீடூழி
@kamalkannan335
@kamalkannan335 Год назад
@kamalkannan335
@kamalkannan335 Год назад
ট়
@arumugamraja4860
@arumugamraja4860 Год назад
​@@kamalkannan335bu
@SivaRama-r5r
@SivaRama-r5r 4 месяца назад
இசை ஜாம்பவான்கள் அனைவருக்கும் எனது சிரம் பணிந்து வணங்கி மகிழ்கின்றேன் நன்றி பிரபஞ்சத்திற்கு
@subramaniankk7427
@subramaniankk7427 2 года назад
அருமை ஐயா மாணிக்க விநாயகம் அவர்கள் காலமான செய்தி அறிந்த போது மிகவும் வேதனை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் கணீர் குரலில் பாடும் ஐயா அவர்களின் பாடல்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடியவை புகழ் பெற்ற பாடகர்களின் ரசிகனாக இருந்தவர் காலமாகிவிட்டார் என்பதை நினைக்கும் போது சோகத்தை மேலும் அதிகரிக்க வைக்கிறது அவனியாபுரம் சுப்பிரமணியன்
@meryofswissblackchurch2668
@meryofswissblackchurch2668 2 года назад
விடை கொடு எங்கள் நாடே 😭😭😭😭😭 அத்தனை வடுக்களும் இன்றும் தொடர்கிறது😭....அதை நீங்களும் அனுபவித்து பாடியது உண்மையில் அளவு கடந்த சந்தோஷம் மிக்க நன்றி ஐயா
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
நன்றி அய்யா மாணிக்கம்
@baskarjab8353
@baskarjab8353 2 года назад
@@j.m.zafarullazafarulla1455 qqqqqq
@sundharsinger827
@sundharsinger827 Год назад
கலகலப்பான நிகழ்வு உண்மை மேலோங்கிநிற்கிறது.
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
இறந்தாலும் நீங்கள் அனைவரும் எங்களுடன் வாழும் தேய்வம்.
@gkennedy7549
@gkennedy7549 2 года назад
மாணிக்க விநாயக அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@dafinijustin6306
@dafinijustin6306 2 года назад
ஐயாவின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@meyyappanm9469
@meyyappanm9469 2 года назад
really super bro interview rip manikka vinayagam
@happyphone508
@happyphone508 2 года назад
ஐயா நானூம் விடைகொடு எங்கள் நாடே, பல தடவை கேட்டு கலங்கி உள்ளேன்.
@chandruve1440
@chandruve1440 2 года назад
@Mani Vlr ஏஏஏஏஏ
@huaweihuawei2281
@huaweihuawei2281 2 года назад
அருமை அருமை
@rahmatjailani7720
@rahmatjailani7720 Год назад
Mano sir ungaluku romba thanks now iam in 65 ungalal malarum ninauvuhul enakku nimmadi taruhiradu
@kanank13
@kanank13 2 года назад
Great Talent and yet so humble. I salute Manikka Vinayagma Sir.
@khadeergmailcomK
@khadeergmailcomK 10 месяцев назад
Nhb v sun. 6;"-? Ac. 🎉🎉❤️😅 you n v v me to😮🎉😮x bbh NB even
@khadeergmailcomK
@khadeergmailcomK 10 месяцев назад
My my
@shubhaganesan
@shubhaganesan 2 года назад
Kelvi nyanam is Very important , Miga arumaiyaga soneergal. Nalla isaiyai ketkka vendum.
@savithrivasudevan6614
@savithrivasudevan6614 2 года назад
Maanikya vinayaker ayya supera paadiningo🙏🙏👌
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 года назад
என்ன குரல் அருமை
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 2 года назад
What a great musician
@rameshh3293
@rameshh3293 2 года назад
Sornalatha Amma🙏 win episode please🙏
@ars6266
@ars6266 8 месяцев назад
Superb 🎉
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 года назад
Super sir 🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 3 года назад
Happy to continuing "Manathodu Mano" episodes after long days. Likewise, please continue uploading the Jackpot episodes.
@Kperiyasamy-pd6en
@Kperiyasamy-pd6en 11 месяцев назад
Super👌
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
நாகூர் பாபு எங்கள் இசை மகன் என கேட்கின்றது
@S.Mahavishnu143
@S.Mahavishnu143 2 года назад
After Death Of Manicka vinayagam Sir
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 года назад
Mano your Gazal simply superb!
@dafinijustin6306
@dafinijustin6306 2 года назад
Excellent
@dinoselva9300
@dinoselva9300 2 года назад
என்ன ஒரு பல்துறை கலைஞன் 13:52
@MdSalim-ev1ev
@MdSalim-ev1ev 2 года назад
my love mano sir..🎤🎻🎺🎵🔊😍😍
@ramachandran8630
@ramachandran8630 2 года назад
பாரம்பரிய குடும்ப த்தில் பிறந்து ... இன்று மறைந்தார்.
@ramakalanjiamn2952
@ramakalanjiamn2952 2 года назад
No words to express my feelings
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
ஐயா உங்களுக்கு சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏🙏
@ravikumark3101
@ravikumark3101 2 года назад
ஐயா டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை
@kaliamoorthy3926
@kaliamoorthy3926 2 года назад
அருமை பாடல்கள் வாழ்த்துக்கள் நன்றி திருவாரூர் மாவட்டம்
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 2 года назад
Vidai kodu naade entru padiyavar, unmaiyileye nammidamirunthu vidai petru sentru vittaar enbathai arinthu manam vethanikkirathu
@kmssayeed8959
@kmssayeed8959 Год назад
❤❤❤ vanakkam ❤❤❤
@tamilselvam7164
@tamilselvam7164 2 года назад
Om Shanthi ayya
@Th-bq2xl
@Th-bq2xl 2 года назад
Enna oru gurubhakthi. Pazamai pazamaidhan
@mahenraaj7709
@mahenraaj7709 Год назад
Manathodu mano nigalvil.. swarnalatha amma kalanthu kondirunthangal appadi irunthal thayavu seithu...athai pagirumbadi kettu kolgiren
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 года назад
GOOD LUCK MANO
@srinivasans3228
@srinivasans3228 2 года назад
When Interviewer Mano is going to meet singer Mano. Please arrange early
@indrarajansembalingam8135
@indrarajansembalingam8135 2 года назад
RIP Aiya
@Th-bq2xl
@Th-bq2xl 2 года назад
Indha satrum enpadhu niraiya perukkuth therivadhillai. Satrum enpadhum sarthum enpadhum Pechu vazakkil sathum Enru Varum. Satruthal enral solluthal.. sarthudhal enral anivithal , onrinmel vaithal . kadhavai sarthinan pumalai sarthinan Enru varavendum thiruvaymozi satruthal Dhivyap. prapabpndham satruthal enavara vendum Tharamarkonraiyum.....sarthum enpadhudhan sari satrum ena varakkudadhu..Arulkurndhu mannikkavum.Manikka vinayahama iya kuraikuruvadhaha ninaikkavendam thelivirkaha sonnen camment padippavarum therindhu kolvarhal. Idheponru irudhiyil varum nurpayan padalilum
@omsriangalaamman5333
@omsriangalaamman5333 2 года назад
பக்தி பாடகர் சக்தி சண்முகராஜா கலந்து கொண்டா மனதோடு மனோ வீடியோ போடுங்க ஐயா
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 года назад
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது இவர் மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.
@kalaiselvans4328
@kalaiselvans4328 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hafa2011
@hafa2011 2 года назад
Mano vikku Kelvi kekka velai illaima pochu intha episode til
@nellaiboy1
@nellaiboy1 7 месяцев назад
RIP MV sir
@sundharsinger827
@sundharsinger827 Год назад
இன்னும் கொஞ்சம் நல்லா பாடியினுக்கலாம் மனோ சார்.
@nagamanickamnagamanickam3515
@nagamanickamnagamanickam3515 3 года назад
Goodlocmona
@nathannathan7197
@nathannathan7197 2 года назад
Thamiz thaien negizchi. Padagarin azugai.
@JOKER-mo9mp
@JOKER-mo9mp Год назад
Aravind Samy appa
@ashokl1204
@ashokl1204 2 месяца назад
Ivan oru aalunnu
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,3 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,3 млн