எதிர்பார்த்த காணொளி, நன்றி கார்த்திக் . மகள் நிச்சயமாக சட்டவல்லுனர் (Lawyer )ஆக நிச்சயம் வருவா என நம்புகின்றேன். பவானியின் திறமை பாராட்டுக்குரியது, வாழ்க மகளே. உனது தந்தையின் கனவை நினைவாக்குவாய் என்று நம்புகின்றேன். உதவிய வடிவேலு முத்தையா குடும்பத்தினருக்கு நன்றி, கல்வி தான் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம். அனைவரும் வாழ்க வளமுடன்.
கார்த்தி நீங்கள் ஓரு வன்னி கோபிநாத் ❤ அவள் ஓரு மிக சிறந்த சட்ட வல்லுனராக வருவாள் ❤ அவளுடைய கதையில் தெரிகிறது (முயல் பிடிக்கிற …. என்னத்தில தெரியும் அது இவளிடம் தெரிகின்றது ) Best Wishes Daughter 🎉❤
Please study harder and become a lawyer 🙏, your sponsors will be happy to give you more. They and Chandran are good people. Finish your studies, then you can visit montreal. Best wishes and blessings from nalluran .
கார்த்திக் நாங்கல் எதிர்பாத்து காத்திருந்தோம் இந்த மகளுடைய கானொலியை நன்றி உங்கல் உதவிக்கு இதை உதவிய உள்ளத்துக்கும் நன்றி மற்றும் மகள் நினைத்த மாதிரி படித்து லோயறாக வேண்டும் கடவுள் துனை இருப்பார் ஆமென்