Тёмный

தசைகள் வராத ஆட்சி உச்ச கிரகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 380 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@pandidurai3229
@pandidurai3229 11 месяцев назад
குருஜி அவர்கள் புதுயுகம் சேனல் மற்றும் ஐபிசி பக்தி பக்தி சேனல் மூலமாக மக்களை தொடர்பு கொண்டு மேலும் பிரபலமடைய வேண்டும் .... ஜோதிடத்தில் தமிழக மக்களின் ஒரே முகமாக வேண்டும்❤❤❤❤❤ விரும்புகிறேன்....
@karuppaiahmurugankarthikeyan
@karuppaiahmurugankarthikeyan 11 месяцев назад
Po pa, gurunathar has his own channels.
@rohankhanna5010
@rohankhanna5010 11 месяцев назад
ஏன் அவர் நல்லா இருக்குரது, உங்களுக்கு பிடிக்கலயா?
@karthika.k20
@karthika.k20 11 месяцев назад
கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால் எப்படியேனும் கிடைத்து விடும் 😊❤
@gayathrikannan3302
@gayathrikannan3302 11 месяцев назад
மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கும் உண்மைகள். திறம் வாய்ந்த குருஜிக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.
@MohanHariharan-ov1ki
@MohanHariharan-ov1ki 10 месяцев назад
வணக்கம் ஐயா கிரகங்கள் அணைத்து நிலைகளிலலும் பதிவுகள் அனுப்பிருக்கின்றீர்கள் கிரகங்கள் நிலைகலை தெரிந்துகொள்ள. வசதியாக. இருந்தது மிக்க. நன்றி நான் சனி பகவானின் வீடான. கும்பம் என் மகன் மகர. லக்கினம் நீதீமான் ஆவார் அவருடைய. லக்கினத்தில் பிறந்தது சந்தோசம் நேர்மையாக. இருப்பவர்களை கஸ்டபட. விட. மாட்டார் காப்பார் அனுபவ. உன்மை
@pavithraravikumar7854
@pavithraravikumar7854 11 месяцев назад
Nandri guruji... Rombo naal ah yenakku irundha sandhegam dhan indha video. Bowing down for your knowledge 🙌🙏
@arulkumar2958
@arulkumar2958 10 месяцев назад
மிக அருமையான விளக்கம் ❤
@priya....6684
@priya....6684 11 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம்தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@MohanHariharan-ov1ki
@MohanHariharan-ov1ki 10 месяцев назад
வணக்கம் ஐயா உங்களது பதிவுகளை பார்த்து வருகின்றேன் மிகவும் அருமை நீங்கள் சொல்லும் பதிவுகள் அனைத்தும் உன்மை என்னுடைய. லக்கினம் சனி பகவானின் கும்பம் நீதிவான் ஆவார் அதுபடியே அனுபவத்தை கொடுத்து வழி நடத்துகிறார்
@srimuthuastro14042
@srimuthuastro14042 11 месяцев назад
புதிய கோணம் புதிய பார்வை, புதிய சிந்தனை, குருஜி அவர்களின் உயர்ந்த எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 10 месяцев назад
காலை வணக்கம் சார்.
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 10 месяцев назад
அருமையான விளக்கம். தெளிவான எடுத்துக்காட்டோடு, மிக எளிதான முறையில் அற்புதமாக எடுத்துரைத்தீர்கள். மிக்க நன்றி ஐயா!..
@arulmurugan8583
@arulmurugan8583 11 месяцев назад
தலைப்புகள் தேர்வு சிறப்பாக உள்ளது குருஜி
@sivayogi6570
@sivayogi6570 11 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@annadurai1916
@annadurai1916 11 месяцев назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் ❤
@uma9060
@uma9060 10 месяцев назад
வணக்கம் குருஜி உச்ச கிரகம் நீஷ் பலம் எப்படி வேலை செய்யும் ஒரு video போடுங்க குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 11 месяцев назад
மிக அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி
@nagappanv6096
@nagappanv6096 11 месяцев назад
Arumaiyanaa video aiyaa. Useful video for basic astrology learners. Thank you
@pethusamymuthukumar3879
@pethusamymuthukumar3879 11 месяцев назад
அருமையான பதிவு!
@rameshb7856
@rameshb7856 11 месяцев назад
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கானொளி ஐயா. மிக்க நன்றி
@MSMurugan-f7n
@MSMurugan-f7n 11 месяцев назад
🎉சூப்பர் அய்யா 🎉🎉🎉
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 месяца назад
Thank you sir for your clear explanation about powerful planets how to rule of horoscope without of screen🙏🙏
@SenguttuvaS
@SenguttuvaS 11 месяцев назад
எனக்கு இது புதிய பாடம். மிக்க நன்றி
@lathamahesh241
@lathamahesh241 11 месяцев назад
நன்றிகள் ஜீ 🙏
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 11 месяцев назад
Today Our Wedding anniversary, Bless us Gurujii 🙏😊Thank you. We have seen our family's Horoscope with you. All is well😊
@sreeraaam9186
@sreeraaam9186 11 месяцев назад
Happy wedding anniversary god plus your family
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 11 месяцев назад
Thank you Gurujii for your wishes 🙏😊
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 11 месяцев назад
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@SriLaxmiRangaJewelry
@SriLaxmiRangaJewelry 11 месяцев назад
லக்னாதிபதி அஸ்தமனம் பலன் போடுங்க குருவே
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 11 месяцев назад
Spr nge jii..nandringe jii..arumai.
@goodchanges7883
@goodchanges7883 11 месяцев назад
வணக்கம் குருஜீ
@Muthaiya-ju5hs
@Muthaiya-ju5hs 10 месяцев назад
Sir mudaku pathi konjam solluga sir pls
@Vidkan
@Vidkan 11 месяцев назад
Thanks Guruji..very well explained 🙏🙏
@kalanithymohandass641
@kalanithymohandass641 11 месяцев назад
Very good content.. thanks sir 🙏
@i_am_pravin
@i_am_pravin 11 месяцев назад
ஐயா, கிரக யுத்தம் பற்றி விளக்கம் கொடுங்கள். நன்றி!!!...
@roopas8655
@roopas8655 11 месяцев назад
Tq guruji 🙏well explained and informative 🙏👍😊
@sbalashankar7205
@sbalashankar7205 11 месяцев назад
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 11 месяцев назад
Vanakkam anna good oftennun manickaraja
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 11 месяцев назад
Vanakkam guruji 😊
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 11 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@buvaneswaris7363
@buvaneswaris7363 11 месяцев назад
நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@kavyapragala8213
@kavyapragala8213 9 месяцев назад
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.... எவையும் தனித்து செயல்படுவதில்லை..... நிறைய காணொலியில் நீங்கள் இதை வலியுறுத்துகிறீர்கள்..... ஒரு ஐயம். ..... ஐயா, உண்மையில் ஒரு கிரகம் தன்னிச்சையாக செயல்படுவது சாத்தியமா?ஆம் எனில் அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் எந்த இடத்தில் (ராசியில்) எப்படி இருக்கும் ? பதில் சொல்ல நேரம் இருக்குமா உமக்கு? please...
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@Vijay07450
@Vijay07450 11 месяцев назад
வணக்கம் குரு 🙏
@Arulmozhi.7878
@Arulmozhi.7878 11 месяцев назад
ஐயா, வணக்கம்.கடக லக்னம்.7,8ஆம் அதிபதி சனி கும்பத்தில் ஆட்சி வக்ரம் சதயம் சாரம்.சந்திரன் மகரத்தில் வர்கோத்தமம்.லக்னத்தில் சுக்கிரன், 4இல் சுவாதியில் குரு(வ)+விசாகத்தில் ராகு, 12இல் சூரியன் ராகு சாரம், 10இல் செவ்வாய்+கேது. தற்போது ராகு தசை புதன் புக்தி. D.O.B.25.6.1994.Female.8.15a.m. Nagapattinam. அரசுப்பணி உண்டா இல்லையா?அதற்கான தசை& புக்தி எது? எது சார்ந்த வேலை( ஆசிரியர்/பொதுப்பணி)? இப்பிறவிக்கான நோக்கம் யாது?
@hariprasath3336
@hariprasath3336 11 месяцев назад
நன்றி அண்ணா ❤❤❤
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 11 месяцев назад
வணக்கம் குருஜி உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் எப்போதும் நன்றியும் வணக்கமும்
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
Super, super very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
👍👍🌹🌹🤝
@Preethi2412
@Preethi2412 11 месяцев назад
குருவே சரணம் 🙏
@SathishKumar-hs5xf
@SathishKumar-hs5xf 11 месяцев назад
Crct sir me danush lagnam guru atchi moola thirikonam,sani atchi moola thirikonam,sevvaai utcham,sani utthiratathiyil piranthathaal sani, pudhan,kedhu,sukiran endru aavatha dasaiyaga irukirathu
@AniruthSampath
@AniruthSampath 11 месяцев назад
Kanni lagnam lagnathil suriyan sevaai guru natchathira saaram utharam natchathiram budhan suriyan parivarthanai palangal sir 0:36
@ranjitharasu7466
@ranjitharasu7466 11 месяцев назад
Vanakam guruji mithuna lagnam chandrian ucham in karthigai natchatiram ippoluthu suriyan and sukiran both in kanni hasta natchatiram ippoluthu neengal solvadhu porunthuma guruji
@mahithamahi5300
@mahithamahi5300 11 месяцев назад
ஐயா ஒரு சந்தேகம் பொதுவாக ஐந்தாம் இடம் ஐந்தாம் அதிபதி பிள்ளைகளை பற்றி கூறும் இடமாக பார்க்கப்படுகிறது ஆனால் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது என்றால் ஒரு பிள்ளை பெற்றவர்களை மதித்து நடக்கறது பெருமை சேர்க்கிறது மற்றொன்று நடத்தை சரி இல்லாமல் போகிறது இதற்கு என்ன காரணம்? ஒரே ஐந்தாம் இடமும் அதன் அதிபதியின் தன்மையும் பொறுத்து பிள்ளைகளை பற்றி கூறும் போது ஒவ்வொறு பிள்ளையும் ஒவ்வொரு மாதிரி இருப்பது ஏன்? உங்களிடம் இதற்கான பதில் கிடைக்கும் என நம்புகிறேன் இதைப் பற்றிய பதிவை எதிர் பார்க்கிறேன்
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 11 месяцев назад
வணக்கம் ஸார், உச்ச கிரகங்கள் 6,8 அதிபதியாக வரும் நிலையில் அவர் வீட்டில் அமர்ந்த கிரகங்கள் நல்ல பலனைத் தருவார்களா அல்லது தீய பலனைத் தருவார்களா?! என்று தெளிவு படுத்தியமைக்கு மிகவும் நன்றி.🙏
@karthika.k20
@karthika.k20 11 месяцев назад
Hii guruji oru doubt வர்க்க உத்தமம் அடையும் ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் குருஜி😊 அந்த கிரகம் உச்சம் மா குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 месяцев назад
Aatchi
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 11 месяцев назад
Vanakkam guruji i am thulaam laknam Sani utcham. Meena raasi. Maharathil sukran with suriyan. Suriya thisai natakkirathu. Suriya thisai eppati irukkum guruji
@kavithak815
@kavithak815 11 месяцев назад
Life full atchi dasai or atchi veetula erruka graham dasai varuthu kanni lagnam Saturn R 5 house, suriyan, bhudhan , Chandran 4 graham atchi now i am in Saturn dasai
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 11 месяцев назад
நன்றி Guruji உச்சம் பெற்ற கிரகம் வீட்டில் எந்த கிராமமும் இல்லை யென்றால் யென்ன பலன்
@Player-u7k
@Player-u7k 11 месяцев назад
Sir danúsu lakkanam sukkuran meenadhil sani dhullàdhil Nan Meena rasi nallarukkumaa sir
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 11 месяцев назад
இதே போன்று பிறந்த உடனே முழுமையாக தசை நடத்தாமல் சில காலம் மட்டுமே தசை நடத்திய கிரகம் பற்றியும் ஒரு பதிவினை அளியுங்கள்.
@panneerselvam4682
@panneerselvam4682 11 месяцев назад
Sir told 💯 true
@annamlakshmi1669
@annamlakshmi1669 11 месяцев назад
Neecha kirakathin thisaigal or asthamana kirakathin thisaikalum varavittal enna palan ayya
@karuppasamias4665
@karuppasamias4665 11 месяцев назад
Thank you sir
@Bhuvana506
@Bhuvana506 11 месяцев назад
Good sir
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 11 месяцев назад
Super sir 🎉🎉🎉
@riyavelu563
@riyavelu563 11 месяцев назад
Great sir 🙏
@venkateswara88
@venkateswara88 11 месяцев назад
எனக்கு ஒரு சந்தேகம். சிம்ம லக்னம்.. சூரியன் உச்சம். ஆனால் பிறந்தது ரோகிணி நட்சத்திரத்தில். சூரிய திசை வராது. ஆனால் அடுத்த வருவது சனி திசை‌. சூரியனுக்கு திரிகோணத்தில் சனி (மேஷம் சூரியன் தனுசின் சனி). சனி திசையில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாமா? எவ்வளவு சதவீதம்
@sreeraaam9186
@sreeraaam9186 11 месяцев назад
50.50
@414829
@414829 11 месяцев назад
Sir தனுசு லக்னம் 7ம் பாவத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை. சுக்கிரன் சேர்க்கையால் தர்ம கர்மாதிபதி யோகம் பங்கப்படும் என்பது உண்மையா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 месяцев назад
No problem
@414829
@414829 11 месяцев назад
​@@SriMahalakshmiJothidam🙏
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up 11 месяцев назад
Sir vanakkam dhanur lgnam meenathil sukran +chevvay. Irandum vargotham. Guru makarathil. Chevvay dasai eppady irukkum.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 месяцев назад
Good
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up 11 месяцев назад
Thank you sir🙏
@dinesh.p2956
@dinesh.p2956 11 месяцев назад
Sani dasa ragu buthi 😢😢 romba kastama iruku ennaku 😢😢
@dinesh.p2956
@dinesh.p2956 11 месяцев назад
@@s.r.arunprakash9491 naragam polla iruku 🥲 ennaku
@roopas8655
@roopas8655 11 месяцев назад
Baiyaji 🙏during this dasa period watch Ramayan and mahabarath because during my Shani dasa I was waking spiritual knowledge 👍😊Shani uncle will teach only moral science class 😅u can't escape I have come cross many problems he will expose every one and he will vanish ur dreams 😩🙋
@dinesh.p2956
@dinesh.p2956 11 месяцев назад
@@roopas8655 yess same problem 💔🥲
@roopas8655
@roopas8655 11 месяцев назад
@@s.r.arunprakash9491 🙏🙏🙏👍😊
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 11 месяцев назад
வணக்கம் சார்,மிதுன லக்னம் ,குரு மற்றும் கேது 9 ல் , சனி 10 ல் ஆனால் சனி திசை 10வயதில் முடிந்துவிட்டது.குருவின் நன்மைகள் கேது திசையில் கிடைக்குமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 месяцев назад
Possible
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 11 месяцев назад
Thank you sir
@deepasivakumar1811
@deepasivakumar1811 11 месяцев назад
ஐயா வணக்கம் சிம்மலக்னம் கும்பராசி செவ்வாய்விருச்சிகத்தில் ஆட்சி சனிபகவான்மேஷத்தில் நீச்சம் என்ற நிலையில் ஜாதகர்சனிதிசையில்வீடு வாங்கலாமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 месяцев назад
Possible
@deepasivakumar1811
@deepasivakumar1811 11 месяцев назад
@@SriMahalakshmiJothidam Thank you sir
@maruthukc4772
@maruthukc4772 11 месяцев назад
நேரில் வரனும்.முகவரி வேண்டும்...
@sriregha7336
@sriregha7336 11 месяцев назад
Sir, இந்த விதி திக்பலம் பெற்ற கிரகத்துக்கும் பொருந்துமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 месяцев назад
Little
@sriregha7336
@sriregha7336 11 месяцев назад
Thank you sir
@venivelu4547
@venivelu4547 11 месяцев назад
Sir, 🙏🙏👌👌
@deepasivakumar1811
@deepasivakumar1811 11 месяцев назад
9:43
@maheshwareng901
@maheshwareng901 11 месяцев назад
🙏🙏🙏
@leelamabi1554
@leelamabi1554 11 месяцев назад
🙏🙏🙏 Sir
@dineshvishnu8354
@dineshvishnu8354 11 месяцев назад
Sir 🙏
@karthikeyanimuthupandi11
@karthikeyanimuthupandi11 11 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼sir
@seenivasanp7676
@seenivasanp7676 11 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sriramganapathy9194
@sriramganapathy9194 11 месяцев назад
❤🎉
@sashikumar5402
@sashikumar5402 11 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajasekarg3470
@rajasekarg3470 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@sathyamanikandan428
@sathyamanikandan428 11 месяцев назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mohan-cy5qt
@mohan-cy5qt 11 месяцев назад
❤❤ 🫂🫂🫂
@mangaleswaris
@mangaleswaris 11 месяцев назад
வணக்கம் குருஜி
@sankarir4524
@sankarir4524 11 месяцев назад
🙏🙏
@riyavelu563
@riyavelu563 11 месяцев назад
🙏
@prajitharajendran9069
@prajitharajendran9069 11 месяцев назад
🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 11 месяцев назад
🙏🙏🙏
@subbulakshmik6678
@subbulakshmik6678 11 месяцев назад
🙏🙏
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34