மதிப்பிற்குரிய குப்புசாமி அய்யா,நீங்களும் மதிப்பிற்குரிய அம்மா அனித்தாவும்,இருவரும் மிகவும் அருமையாக பாடிய ராசாத்தி உன்ன என்னி பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.மிக்க மகிழ்ச்சி.அய்யாவுக்கும், அம்மாவுக்கு கோடான கோடி வணக்கம்.மிக்க மகிழ்ச்சி.
இந்த பாடல்களைஎல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் ஆற்றங்கரை மத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த ஜோடிகள் பாடும் போது கேட்டதை இப்போதும் நினைவு படுத்தியது சிறப்பு
விட்டு சுவரில் ஆடும் உன் படத்த பார்த்து நானும் ஏங்கி ஏங்கி அழுது என்ன எப்படி ஐயா இழத்த இந்த பாடல் புஸ்பவானம் குப்புசாமி பாடியது இந்த பாடல் எந்த ஆல்பம் தெரிந்தல் சொல்லுங்கள்