Тёмный

En Idhayam yaaruku theriyum  

Hebron Blessing Productions
Подписаться 21 тыс.
Просмотров 5 млн
50% 1

En Idhayam yaaruku tareum tamil christian song..
For more videos to subscribe our channel and share it to your friends and family....
⏩Thanimaiyai Azhugindraayo tamil Christian song link👇
• Thanimaiyai Azhugindra...
⏩unga prasanathil tamil Christian song link 👇
• unga prasanathil /song...
⏩Anuthinamum ummil naan tamil Christian song link👇
• Video
⏩En Idhayam yaaruku theriyum song tamil lyrics👇
என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும் - (2)
1. நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே - (2)
2. சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ - (2)
3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ - (2)
4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே - (2)
**-----**-----***----***---**--**--***----*****----*****-----*
En Idhayam yaaruku theriyum song English Lyrics 👇
en ithayam yaarukku theriyum
en vaethanai yaarukku puriyum
en thanimai en sorvukal
yaar ennai thaettak koodum - (2)
1. nenjin Nnokangal
athai minjum paarangal
thanjam intiyae
ullam aenguthae - (2)
2. siraku otintha nilaiyil
paravai parakkumo
veesum puyalilae
padakum thappumo - (2)
3. mangi eriyum vilakku
perungaattil nilaikkumo
utaintha ullamum
ontu serumo - (2)
4.angae theriyum velichcham
kalangarai theepamo
Yesu raajanin
mukaththin velichchamae - (2)

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
Далее
ЛЮБИТЕ ШКОЛУ?😁​⁠​⁠@osssadchiy
00:20
Neenga illama vazha mudiyathaiya
5:07
Просмотров 7 млн