Тёмный

தனியா இருக்க இந்த வீடு போதும் - ராமராஜன் | Rani Online 

Rani Online
Подписаться 79 тыс.
Просмотров 102 тыс.
50% 1

#ramarajan #hometour #housevisit #home #admk #jeyalalitha #mgr #melur #madras #madurai #chennai #classiccinema #cinema #ramarajanmovies #karakattakaran #ramarajanhits #tamilcinema #tamilhero #actor #hero #tamilnadu #madurai #actress #nalini #ranionline
___________________________________
watch, share and convey your comments
Follow us on :
Website : www.ranionline...
Instagram : / ranidigital_offl
Facebook : / ranidigitaloffl
whatsapp channel : whatsapp.com/c...

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 2 месяца назад
ராமராஜன் பற்றி ஓர் ரசிகன் எழுதிய பாடல் அது நான் ராமராஜன் சாருக்கு நான் கொடுத்த து சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@ThangamAnandharaj
@ThangamAnandharaj 2 месяца назад
Super
@mayankdr4643
@mayankdr4643 Месяц назад
Super bro
@RameshRaa-uf6kz
@RameshRaa-uf6kz Месяц назад
மக்கள் நாயகன் ராமராஜன்.... எத்தனை முறை வேண்டுமானாலும் இவரின் படம் சலிக்காமல் பார்க்கலாம்.... அவ்வளவு நன்றாக இருக்கும் ரசிகர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 2 месяца назад
ராமராஜன் சார் எனதுபாடல் பிரேம் ராணி சேனலில் காட்டியது மனம் மகிழ்ந்தது சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@1000alagumuthu
@1000alagumuthu 2 месяца назад
குரல் தெளிவாக இல்லை. கொஞ்சம் நிறுத்தி மெதுவாக பேசலாமே.
@arasukathaga3111
@arasukathaga3111 2 месяца назад
விபத்து காரணமாக அப்படி பேசுகிறார்
@ammakanakku551
@ammakanakku551 2 месяца назад
திருமண போட்டோவில் நளினி படத்தை வெட்டியது தவிர்த்திருக்கலாம். பாவம் நளினி இப்பவும் பாசமா இருக்காங்க. இவரு திருமண போட்டோ வில் பாதியை வெட்டி வைத்திருக்கிறார்.
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 месяца назад
மக்கள் நாயகன் ரசிகை நான் என்பதில் பெருமை அடைகிறேன்
@ddsthoughts51
@ddsthoughts51 2 месяца назад
Family than mukiyam Ivan waste
@lotus5295
@lotus5295 2 месяца назад
நளினி படம் ஒன்று கூட இல்லை.
@janupriya3310
@janupriya3310 2 месяца назад
Aayiram erundhu yenna prayojanam? Nalla pondatti ya pirinchi vaazhndhu yenna kizikka poraru endha aalu? Endha kaalathula poi jadhagatha nambi pirinchennu soldra muttal ..paavam nalini...she is great
@aproperty2009
@aproperty2009 2 месяца назад
நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@saravananc7385
@saravananc7385 Месяц назад
மக்கள் நாயகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல மனிதர்
@Bhagyalakshmi-z9y
@Bhagyalakshmi-z9y 13 дней назад
Sir உங்கள மாதிரி ஒரு நல்ல மனிதன் இனி வரமாட்டாங்க
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 2 месяца назад
இந்த விடியோ 20 முறை பார்த்து ரசித்தேன் சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@manikandan-mf6jy
@manikandan-mf6jy 2 месяца назад
மக்கள் நாயகன் மனதில் நீங்கள் நீங்கா... இடம் பெற்று விட்டீர்கள் அண்ணா... வாழ்த்துக்கள். ❤🥰
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 2 месяца назад
மனம் மகிழ்ந்தது சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@s.dbalaji1846
@s.dbalaji1846 2 месяца назад
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல
@mymunchkin2006b
@mymunchkin2006b 2 месяца назад
I hope he is supported financially by his family, sweet actor.
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 2 месяца назад
இது வரை 100 தடவை இந்த விடியோ பார்த்தேங சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@RameshA-y5e
@RameshA-y5e 2 месяца назад
சின்ன எம்ஜிஆர் எங்கள் மக்கள் நாயகர்
@ThangamAnandharaj
@ThangamAnandharaj 2 месяца назад
மக்கள் நாயகன் ராமராஜன் சாமானியன் நூறாவது நாள்
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 2 месяца назад
45 ஆயிரம் பார்வையாளர்கள் பார்வை இந்த விடியோ சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@sekarkgm8020
@sekarkgm8020 2 месяца назад
நல்ல மனிதர்
@dhannvagaming7267
@dhannvagaming7267 2 месяца назад
Pazhaiya padatha vaichukitu otta mudiyathu sir neenga thalaivara inum market irukka
@b.nandhanandha2214
@b.nandhanandha2214 16 дней назад
Admk Ivara Respect pananum👍🏾
@triruppathithiruppathi5311
@triruppathithiruppathi5311 2 месяца назад
CHINNA MGR
@PaneerSelvam-b9p
@PaneerSelvam-b9p 2 месяца назад
How simple, TV also around 40inches. Wow
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 2 месяца назад
வெற்றி ராமராஜன் என்று
@Spk2296
@Spk2296 2 месяца назад
மக்கள் நாயகன் ராமராஜன் நேர்மையான நல்ல மனிதர்.
@velmuruganta2483
@velmuruganta2483 Месяц назад
Hi sir
@rajap6872
@rajap6872 2 месяца назад
Really superb... very simple actor ❤❤❤
@johnsonjo8454
@johnsonjo8454 2 месяца назад
மக்கள் நாயகன் என்றும் 👌👌👌😍
@VimalaVimala-wy7tl
@VimalaVimala-wy7tl 2 месяца назад
Ramarajan is one of the top heroes of 90s . Live long and happily sir. May God give good health to you.
@pethaperumal5190
@pethaperumal5190 2 месяца назад
🙏❤️
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 2 месяца назад
❤❤❤❤
@Saro18973
@Saro18973 2 месяца назад
நான் இவரோட அப்பா கூட நெறய தடவ பேசியிருக்கேன் ராமராஜன் and நளினி மேடம் kids 2கூட போட்டோ எடுத்திருக்கேன் 1992🎉sweet memory 🎉🎉❤❤❤
@KannanS-z2r
@KannanS-z2r 20 дней назад
மனைவியால் வீழ்ந்த மக்கள் நாயகன்
Далее