Тёмный

தனி மனிதனால் இது சாத்தியமா? 

Pet Helps of Tamilnadu
Подписаться 13 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Pet Helps of Tamil Nadu Daily feeding more than 200 street dogs (Currently) & giving treatment for street & stray dogs in our area. You can also help us in our journey for all helpless Dogs.. Need Support for feeding pets.. kindly share your lovable Supports..
Mr.Baskar
Pet Helps of Tamil Nadu
Whatsapp & Gpay - +91 8939125571
• ஏன் என் பிள்ளைகளை பார்...
#pets #doglover #dogslife #dogfood #dogfoodfeed #streetdoglife #chennai #viralvideo #straydogmenaceinchennai #streetdogfood #dog #streetdogs #straydog #dogonthestreet #whattofeedastreetdog #rescuedog #helpdogs #dogvideo #stresseddog #calmdog #dogrelaxation #doghelp #dogcalmingaid #dogvideos #healthydogfood #bestdogfood #petfood #chennaidog #chennaidogsleep #dogtv #documentary #dogdocumentary

Животные

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@TamilSelvi-sd5nj
@TamilSelvi-sd5nj Месяц назад
உங்கள் இருவருக்கும் கடவுள் நீண்ட ஆயுளையும். ஆரோக்கியத்தையும். குறைவில்லா செல்வத்தையும் தந்து காத்தருள வேண்டுகிறேன் சார். 👍👌🙏
@mailaraja
@mailaraja Месяц назад
பைரவருக்கு செய்யும் தொண்டு மிகப் பெரியது. வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤🙏🙏🙏
@maghi7033
@maghi7033 Месяц назад
அனைவரும் நாய் ஜீவன்களுக்கு உணவு தர வேண்டுகிறேன் பல நாட்களாக பசியுடன் உள்ளது 🙏🙏🙏🙏
@kungumaraja6489
@kungumaraja6489 Месяц назад
வாழ்த்துக்கள் கடவுளே நீங்கள் மனிதர்களை உயர்ந்த மனிதன் நன்றி சொல்ல வார்த்தை இல்லை பாதம் தொட்டு வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@rowarss781
@rowarss781 Месяц назад
ஐயா இந்த காலத்தில் பெற்றவர் பசி மயக்கத்தில் இருந்தால் கூட ஏன் என்று கேட்க ஆள் இல்லை இத்தனை விளக்கத்துடன் இந்த வீடியோ போட்டு இருக்கீங்க இன்னும் நிறைய உதவி உங்களுக்கு வரும் என்று நினைக்கிறேன் நன்றி உங்கள் இருவருக்கும் 🙏🐕🐕🐕🐕🐕🥰💐🙏
@queenfunnytamilgamingbroth4956
@queenfunnytamilgamingbroth4956 Месяц назад
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன் மஞ்சள் சிறிது சேர்த்து வேக வைக்கவும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்
@vanadysomaya9428
@vanadysomaya9428 Месяц назад
ஜயா வணக்கம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கடவுள் உங்களுக்கு நல்ல ஆயுளும் உடம்பில் நல்ல தெம்புடன் நிங்களும் உங்கள் மனைவியும் பல்லாண்டு வாழ்க நன்றி ❤
@KalaivaniE-yy2ei
@KalaivaniE-yy2ei 20 дней назад
நன்றி வளர்க வாழ்க
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d Месяц назад
நண்றிகள் சகோதரருக்கு
@Rakshi3178
@Rakshi3178 Месяц назад
தங்களது இறை பணி சிறக்கட்டும்... வாழ்த்துக்கள் ❤🎉
@venkateshr8526
@venkateshr8526 Месяц назад
🎉🙏 வாழ்த்துக்கள் நாய்களுக்கு உணவு போடுவது
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Месяц назад
தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏
@saleemsha4u
@saleemsha4u 18 дней назад
MashaAllah mashaAllah MashaAllah 😍 Allahu ungaluku neraya karunai choriyatum Anna
@DurgaS-tu3tx
@DurgaS-tu3tx Месяц назад
நீங்க பேசுவதை கேட்டேன். நீங்கள் இவ்வளவு நல்ல காரியங்கள் செய்வது ரொம்ப சந்தோஷம் நீங்கள் கரிகடைக்கு செல்வதை பார்த்தவுடன். … மிகவும கஷ்டமாக இருந்தது அதுவும் ஓர் உயிர்தானே.
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 13 дней назад
Really Great Brother, God Bless You And Your Family Brother ❤️🙏👌👍🐕‍🦺🐕💯
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Месяц назад
வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் வாழ்நாள் முழுவதும் கொடுக்க பிராத்திக்கிறேன்.❤
@Lovestrayanimals
@Lovestrayanimals Месяц назад
Irukuravan parikuran... illathavan irukurathaium kudukuran. Ithu than ulagam. God bless you anna❤❤❤❤❤
@user-wg5ob5lx1o
@user-wg5ob5lx1o Месяц назад
தோழர் அருமை நல்லது
@VeeraLogu-xs8mn
@VeeraLogu-xs8mn Месяц назад
Plz save street dogs 😊
@upsbatterywiringchennal2454
@upsbatterywiringchennal2454 Месяц назад
மிகவும் பெருமையா இருக்கு ஐயா வாழ்த்த வயதில்லை நீங்களும் உங்கள் மனைவியும் நீடூடி நீண்ட கால வாழ வாழ்த்துகிறேன்
@user-cz6ui6md7q
@user-cz6ui6md7q Месяц назад
I'm posting this with tears rolling down my cheeks .bcoz i'm facing lot of problem with neighbours who curse me for feeding stray dogs.
@Rakshi3178
@Rakshi3178 Месяц назад
everyone facing the same problem.dont worry. Everything will change...
@user-cz6ui6md7q
@user-cz6ui6md7q Месяц назад
@@Rakshi3178 thanks
@sks7939
@sks7939 Месяц назад
Think about who lost their life because of rabbis dogs
@TommyT516
@TommyT516 23 дня назад
Such a good heart u have Appa god bless you ❤🙏🏻🙏🏻
@emygilbert4002
@emygilbert4002 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks for the save life 🙏 🙏 🙏
@animeworld1771
@animeworld1771 23 дня назад
Very very thanks my hearty wishes to you and your wife to serve todogs
@SathyaMurtht
@SathyaMurtht Месяц назад
Ayya we don't have words to express..... .I felt this has more than the temple prayer Almighty will bless you always
@TamilSelvi-yd7xr
@TamilSelvi-yd7xr Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@samanthamanoj6864
@samanthamanoj6864 Месяц назад
Please kudunga please Will pray for you Anna please Anna Manithanai veda vaai ella jeevanuku kudunga Anna neenga 100 varusam nalla erukanum
@navinsundar6694
@navinsundar6694 Месяц назад
Neengal nalla irukanum iyya ❤
@nathiyaveeravel882
@nathiyaveeravel882 Месяц назад
கடவுள்❤❤❤
@rajaneesh5640
@rajaneesh5640 Месяц назад
God Bless you brother
@gaddamkalyani4246
@gaddamkalyani4246 Месяц назад
@selvakavitha5143
@selvakavitha5143 Месяц назад
God bless you bro and your family
@anithavinnolirani5085
@anithavinnolirani5085 Месяц назад
Nandri anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@msmtalks4433
@msmtalks4433 Месяц назад
Unimaginable contribution to the excellent beings of this earth, you are simply great in all parameters, you are consistently doing for so many years. Great salute sir
@pricyjohn2379
@pricyjohn2379 Месяц назад
சாப்பாடு தனியா வேக வச்சி கரிய தனியா வேக வச்சி சாப்படுகுள்ள ஊதி கிண்டுங்க அண்ணா கஷ்டமாக இல்லாம கொஞ்சம் இளகி இருக்கும்..❤❤❤சூப்பர் அண்ணா..
@jayanthijeyaseelihebziba2051
@jayanthijeyaseelihebziba2051 Месяц назад
God is love,love is God
@sandybala7128
@sandybala7128 Месяц назад
Super sir
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 Месяц назад
U are a blessing to the pets. They will miss u even if u don't come for a day
@VickyTrader-e4o
@VickyTrader-e4o 17 дней назад
Anbe sivam ayya 😇
@panditamilgaming
@panditamilgaming Месяц назад
Best man❤
@rohithkumar1693
@rohithkumar1693 Месяц назад
God bless you🙏🙏🙏❤❤❤ 🐕🐕🐕
@geetharani953
@geetharani953 Месяц назад
Valga valamudan bro ❤
@alexsr8208
@alexsr8208 Месяц назад
அரசுக்கு காலபைரவர் ஓட்டு செல்லும் என்றால் உதவித்தொகை கிடைக்கும் அதனால் அரசு கண்டு கொள்ளாது இது உண்மைதானே
@markampattinorthoddanchatr4895
@markampattinorthoddanchatr4895 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@user-ew3lw2rp1j
@user-ew3lw2rp1j 8 дней назад
❤❤❤
@sumalathadurai3600
@sumalathadurai3600 Месяц назад
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@xaviersuganthi8817
@xaviersuganthi8817 19 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 Месяц назад
God bless your family anna❤❤
@geetharani953
@geetharani953 Месяц назад
Really bro ❤
@maghi7033
@maghi7033 Месяц назад
கருணை உள்ளமே உம் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@geetharani953
@geetharani953 Месяц назад
Nice bro ❤
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umaashanthi6194
@umaashanthi6194 Месяц назад
You are great sir. God bless you and your wife❤🎉🎉
@jeyaselvasri8418
@jeyaselvasri8418 Месяц назад
❤❤❤❤
@user-sg6wr8rz7f
@user-sg6wr8rz7f Месяц назад
🙏🙏🙏👌❤️❤️❤️❤️❤️❤️
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 Месяц назад
God bless u
@gopalakrishnan2010
@gopalakrishnan2010 Месяц назад
தாங்கள் கடவுளுக்கு நிகரான ஒரு மாமனிதர். வாயில்லா ஜீவன்களுக்கு நீங்கள் செய்யும் உதவியை எழுத்தால் எழுத முடியாத ஒன்று. இது ஏன் நிறைய பார்வையாளர்களை சென்று சேருவதில்லை. தங்களது சேனல் பெயரில் இறுதியாக தமிழ் நாடு என்று வருவதால், பார்வையாளர்கள் வேறு ஏதோ சேனல் என ஒதுக்கி விடுகிறார்கள் என நினைக்கிறேன். தங்களுக்கு ஒரு வேண்டுகோள் வாயில்லாப் பிராணிகளுக்கு அயராது பாடுபடும் நீங்கள் சேனல் பெயர் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். உதவும்கரம் ப்பார் அனிமல்ஸ் என மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் ்எல்லாம் இறைவன் திருவருள்.
@sujithachowdhury8501
@sujithachowdhury8501 Месяц назад
🙌🙌🙌🙌🙏🙏🙏
@user-xx9fk3cx8u
@user-xx9fk3cx8u Месяц назад
❤❤❤❤🎉🎉🎉💯👌👌
@SmsureshSmsuresh-oc4vl
@SmsureshSmsuresh-oc4vl Месяц назад
🙏🏾🙏👍💟
@emygilbert4002
@emygilbert4002 Месяц назад
😊😊😊❤❤❤😊😊😊
@user-dq3bg5cm8g
@user-dq3bg5cm8g 29 дней назад
👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vrgunasekaran4936
@vrgunasekaran4936 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pranavchellam2143
@pranavchellam2143 Месяц назад
தெய்வமே
@Selvamanisamaiyal
@Selvamanisamaiyal Месяц назад
Anna. முடிஞ்சவரைக்கும் கா l.podama கறி வாங்கி samachu போடுங்க
@animeworld1771
@animeworld1771 23 дня назад
I pray the government helps to you I too help you
@chandrikakumari5060
@chandrikakumari5060 Месяц назад
Thank u very much kind sir.
@TamilSelvi-yd7xr
@TamilSelvi-yd7xr Месяц назад
NamUnmayanaUnconditionallovekkuDogs
@umaradhakrishnan4898
@umaradhakrishnan4898 Месяц назад
Yenga area la today oru group la MSG vanthuchu(Ambattur senthil nagar) Dogs ku sappadu podravangala kandikkanumam Ippadiyum Vela illatha sila jenmangal poruni pesuthu Yenga theruvukku varattum antha jenmam Daivam neengal yentha area neengal Nalla irukkanum Vazhga valamudan❤
@sathyabama6471
@sathyabama6471 Месяц назад
அய்யா நீங்க நல்லா இருக்கு வேண்டும். வாழ்த்துக்கள்.
@TamilSelvi-yd7xr
@TamilSelvi-yd7xr Месяц назад
❤UngalaipolUllavarkalukkuTheivamThunaiNirkum.
@rajtazhil1740
@rajtazhil1740 Месяц назад
Super ❤❤❤anna
@sumaavb8618
@sumaavb8618 Месяц назад
Romba romba nalla manasu enna solrathunne thereyala ❤🙏🙏kandeppa mudeyamathere help panrom entha mathere nallathu panrenga athuve romba pereya vishayam ungalukku tireda feel pannumpothu oneday ellam skip pannalam prachani erukathu❤🙏🙏god bless🙏
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 Месяц назад
❤❤❤❤ super anna thankuuuu🎉🎉
@TamilSelvi-yd7xr
@TamilSelvi-yd7xr Месяц назад
❤NeengalAndhaUirkalukkucheiyumThondusivanukkukidaikkum
@vanathipushpa835
@vanathipushpa835 Месяц назад
😢😢😮you are a great soul, very hard work, god bless you, family planning, should be done to them,
@user-on4ct6kv5v
@user-on4ct6kv5v Месяц назад
Ayya ungal sevai mahathana sevai kadavul arul ungallukku kidaikkattum
@geetharani953
@geetharani953 Месяц назад
God bless your 👪 family ❤
@selviselvi5026
@selviselvi5026 Месяц назад
வாழ்த்துகள் அண்ணா ❤❤
@VeeraLogu-xs8mn
@VeeraLogu-xs8mn Месяц назад
அண்ணா சுப்பர்
@malamalathy1301
@malamalathy1301 Месяц назад
❤❤❤❤❤❤❤ Anna god bless you and your family
@suryakalakala5854
@suryakalakala5854 Месяц назад
God bless you 🙏 great sir
@sorubaranraniimeganathan6474
@sorubaranraniimeganathan6474 Месяц назад
Great noble job sir God bless you
@posh7417
@posh7417 Месяц назад
Super bro. Hats off to you🙏🙏🙏🙏🙏
@sheelamichael5723
@sheelamichael5723 Месяц назад
Anna manjal podunga please health ka nallada 🙏
@nalinapreethi6091
@nalinapreethi6091 Месяц назад
Congratulations God bless you sir ❤❤❤❤
@farzanafarzana647
@farzanafarzana647 Месяц назад
Great of u sirGod bless u
@v.n.suresh6638
@v.n.suresh6638 Месяц назад
Thank you so much sir for your help 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravindsahadevan232
@aravindsahadevan232 Месяц назад
Thanks appa
@gomathiselvaraju7872
@gomathiselvaraju7872 Месяц назад
God bless you
@sithyfareena954
@sithyfareena954 Месяц назад
இந்த மனித நேயத்திற்கு ஒரு சல்யூட்
@DogsVoiceTamilil
@DogsVoiceTamilil Месяц назад
Arumai
@mariapaul3465
@mariapaul3465 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍🇹🇷🇹🇷
@user-yo7hq6mk2i
@user-yo7hq6mk2i Месяц назад
Dogs protect street people from thieves
@s.rukmani1289
@s.rukmani1289 Месяц назад
Kandippa seivom uthavi
@shanthaprabhu8369
@shanthaprabhu8369 Месяц назад
Sir neenga panra sevai kankalanga vakuthu vungalai kadavul nallapadiya vaikanum
@sudhagarskhl302
@sudhagarskhl302 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@ramakannan9901
@ramakannan9901 Месяц назад
ஒட்டியவாக்கத்தில் அடிப்பட்டு ஒரு தெரு நாய் கிடைக்கிறதாம் 2அல்லது3நாளாக கிடைக்கிறதாம் யாராவதீ காப்பாற்றுவார்களா ஐயா ஆராதனா அம்மா கேட்டுகிட்டே இருக்கிறாங்க
@user-fk9fk5lw1q
@user-fk9fk5lw1q Месяц назад
நீங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு ஹாஸ்பிடலுக்கு அதை கூட்டிட்டு போலாமே சார், ரெண்டு நாள், மூணு நாளுங்குறீங்க நீங்க இப்ப கமெண்ட்ல கேட்டு அதை யாராவது வந்து பார்த்து உதவி செய்வதற்குள் அந்த நாய்க்கு ஏதாவது ஆயிடும், ப்ளீஸ் எப்படியாவது ஹெல்ப் பண்ணி அந்தக் குழந்தையை காப்பாத்தி விட்டுருங்க
@sumaavb8618
@sumaavb8618 Месяц назад
@@user-fk9fk5lw1qama neenga yaravathu varukiravara parthittu erukatheenga mudenthavarai unga friends yarayavathu kootitu poi hospitalil kamikavum❤🙏
@SumathiDass27
@SumathiDass27 13 дней назад
அண்ணா road டுல போட்டா வண்டி இடிச்சிட்டு போயிடும் paper ல கொடுத்தா குப்பைய கொட்டிட்டு பொய்டாங்க னு சொல்லுவாங்க அதனால அவைகளுக்கு னு ஒரு round தட்டு உண்டு அதை வாங்கி use பன்னுங்க 😢😢🙏🏻🙏🏻🙏🏻
@salahudeensalahudeen9382
@salahudeensalahudeen9382 Месяц назад
❤❤❤❤❤
Далее
would you eat this? #shorts
00:29
Просмотров 1,3 млн
Helpline Number 1913.
7:14
Просмотров 11 тыс.
Узнали своего хозяина
0:22
Просмотров 6 млн
Lütfen bırakma beni ☺️
0:17
Просмотров 5 млн
УГАДАЙ КТО ОПАСНЕЕ
0:35
Просмотров 762 тыс.
A Dangerous Chicken Attack on a small child
0:34
Просмотров 17 млн
Человек - собаке друг!
0:48
Просмотров 1,6 млн