Тёмный

ஏன் என் பிள்ளைகளை பார்க்க வரல 

Pet Helps of Tamilnadu
Подписаться 15 тыс.
Просмотров 113 тыс.
50% 1

Baskaran Phone/Gpay no: 089391 25571
Part 2 - • என் சவலப்புள்ளைக்கு சோ...
#pets #dogrescueshelter #doglover #dogslife #dogfood #dogfoodfeed #streetdoglife #chennai #viralvideo #straydogmenaceinchennai #streetdog #dog #streetdogs #straydog #dogonthestreet #whattofeedastreetdog #rescuedog #helpdogs #dogvideo #stresseddog #calmdog #dogrelaxation #doghelp #dogcalmingaid #dogvideos #dog #dogbreeds #biggestdog #healthydogfood #bestdogfood #petfood #chennaidog #chennaidogsleep #dogtv

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 578   
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 3 месяца назад
I know him because his providing food in my area. every single day this man provide food for our helpless natuve dogs and puppies. His really struggling to arrange money to provide food. Chennai flood time also I saw his giving food for the dogs. Please support him. I also started to support him with my small money.
@shantid7965
@shantid7965 3 месяца назад
Can you please share your number.
@ArunKumar-ih8tm
@ArunKumar-ih8tm Месяц назад
Sir your mobile phone number
@ThangaMeenakshi-hw3bx
@ThangaMeenakshi-hw3bx 3 месяца назад
என்னால அழுகை அடக்க முடியல இதை பார்க்கும் போது சந்தோஷமாவும் இருக்கு அதே டைம்ல ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு
@rowarss781
@rowarss781 3 месяца назад
ஐயா இந்த வீடியோ பார்க்கும் போது மன நெகிழ்ச்சியாக இருக்கு எங்களால ஒரு நாலு ஜீவன்களுக்கு மட்டும் தான் உணவளிக்க முடிகிறது உங்களுக்கு உதவ முடியலை என்று வருந்துகிறேன் நல்ல உள்ளமும் வசதி படைத்தவர்கள் இவரைப் போன்ற அன்பானவருக்கு உதவுங்கள் பல உயிர்களைக் காப்பாற்றுவார் நன்றி 🙏🐕🐕🐕🐕🙏
@user-ammu137
@user-ammu137 Месяц назад
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த ஜீவங்களுக்கு உதவி செய்வதற்கு
@kumarthevar2427
@kumarthevar2427 2 месяца назад
ஐயா, உங்களை போன்ற நல்ல மனிதர்களால் தான் இந்த பூமி இன்னும் சுழல்கிறது
@poornajayanthi
@poornajayanthi 3 месяца назад
ஏதாவது ரூபத்தில் உங்களுக்கு இந்த அழகு தேவதைகளுக்கு உதவி கட்டாயம் கிடைக்கும். உங்களின் இந்த சேவை தொடரட்டும் இனிதே.....
@DurgaS-tu3tx
@DurgaS-tu3tx 3 месяца назад
சார் நீங்க ரொம்ப நல்லாயிருப்பீங்க. நீங்கள் தெய்வம்
@BalaSubramaniyan-ij8gt
@BalaSubramaniyan-ij8gt 3 месяца назад
இந்த ஜீவன்களுக்கு கண்டிப்பாக. உதவ வேண்டும் .உதவி செய்யும் நீங்கள் ஒரு சிறந்த மனித நேயம் உள்ளவர். 🐈😢🤗🙏
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இதுதான்.உண்மையானபாசம்வாயில்லாஜிவன்அவங்களுக்கு.உணவளிப்பது.உங்களுக்குகோடிபுண்ணியம்தம்பிதொடர்ந்துசெய்யுங்கள்நான்தினம்.ஒரு10பேருக்குசாப்பாடுபோடரேன்
@srilalatravelstn31
@srilalatravelstn31 28 дней назад
🙏❤️​@@vimalanagarajan2912
@user-fk4dm9zb1r
@user-fk4dm9zb1r 3 месяца назад
நல்லது செய்யும் இவருக்கு அனைவரும் துணை நிற்போம் நம்மால் இயன்றதை இவருக்கு கொடுப்போம் இவரது சேவை தொடர இறை அருள் கிடைக்கட்டும்
@thelmagomez7110
@thelmagomez7110 3 месяца назад
,,நன்றிங்க கடவுள் ஆசி உங்கள் மேல் இருக்கும்
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 2 месяца назад
குணா படத்தில் வரும் உன்னை நானறிவேன் பாடல் ஞாபகம் வருகிறது, அந்த பைரவன் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதத்தை கொண்டு வரும், எங்களால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்வோம். God bless you
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 3 месяца назад
ஐயா அந்த பிள்ளைகளுக்கு,பாசம் மட்டும் இல்லை அறிவும் அதிகம்❤
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 месяца назад
வீடியோ பார்த்து மகிழ்ந்தேன், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@sangeethap1657
@sangeethap1657 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா. எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ஒரு பத்து நாய்களுக்கு உணவு கொடுக்கிறேன். எனக்கு இதில் தான் நிறைவான மகிழ்ச்சி கிடைக்கிறது.
@sunfinance-sr3jv
@sunfinance-sr3jv 2 месяца назад
இவ்வுலகில்... மனிதனை விட ‌..வாயில்லா ஜீவன்களிடத்தில் பாசம்... நன்றியும் அதிகம்.... சகோதரரே....🙏
@anthivelli6389
@anthivelli6389 3 месяца назад
உங்க உணர்வு உண்மைதான் நீங்க கருணை உள்ளத்தின் சொந்தக்கார்
@sivakamiraman1432
@sivakamiraman1432 Месяц назад
உன்மையாகவே நீங்கள் சொல்வது கேக்கும் போது ரெம்ப சந்தோஷமாக இருந்தது
@vanadysomaya9428
@vanadysomaya9428 3 месяца назад
ஐயா வணக்கம் எவ்வளவு அறிவுள்ள ஜீவன், என் பிள்ளைகளுக்கு உணவு பாதுகாப்பு ஆதரவு எல்லாம் தேவை தயவுசெய்து என்னுடன் வந்து பாருங்கள் என்று உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை வைத்து உள்ளது அவர்களின் அம்மாவுக்கு கருத்தடை செய்து விடுங்கள் இப்பிள்ளைகளுக்கும் ஒரு வழி காட்டுங்கள் விரைவில் உங்களுக்கு உதவுகிறேன் 🙏🙏🙏
@marydayana2767
@marydayana2767 3 месяца назад
❤❤
@monoshivani5803
@monoshivani5803 3 месяца назад
பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊❤
@marystella1809
@marystella1809 3 месяца назад
நீங்க சொன்ன அனைத்தும் என்னிடமும் நடந்தது ரொம்ப நாளைக்கு பின் தான் என்னிடம் பழகியது என் துணியை பிடித்து இழுத்து விளையாடும் அளவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி ❤😂
@mathialakannadarajah8592
@mathialakannadarajah8592 3 месяца назад
உன் உதவி தெய்வத்துக்குச்சம்ம் நீ நீடுழிகாலம் வாழ்க
@sandychitra6958
@sandychitra6958 Месяц назад
@rjaya7859
@rjaya7859 3 месяца назад
ஐயா நீங்கள் செய்யும் சேவை மிகவும் மகத்தானது. வளமுடன் வாழ்க
@Selvamanisamaiyal
@Selvamanisamaiyal 3 месяца назад
சார் நீங்க நல்லா இருக்கணும் வாய் இல்லாத ஜீவன் அதுக்கும்எவ்வளவு அறிவு இருக்கு அதை போய் அடிச்சு கொல்றங்களே. அப்போ தான் சார் ரொம்ப வேதனை யா இருக்கு
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 3 месяца назад
குட்டிகளை Adoption கொடுங்க சார்,,குடும்ப கட்டுப்பாடு செய்து விடிங்கள் சார், ,ப்ளீஸ்
@mrmr8318
@mrmr8318 3 месяца назад
S sir
@mmanoo
@mmanoo 3 месяца назад
நெகிழ்ச்சியால் இன்னும் அழுகையை நிறுத்த முடீயவில்லை ஐயா. மனிதருள் கடவுளை மீண்டும் கண்டேன் 🤗🙏
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d 3 месяца назад
உன்மைதான் நண்பரே நண்றிகள் கோடி நண்பருக்கு எந்த உருவத்திலும் உங்களுக்கான உதவிகள் வந்துகொண்டே இருக்கும் இந்த ஜீவன்களுக்காக உங்கள் குடும்பமும் சகல சந்தோசங்களுடன் வளமுடன் வாழவேண்டும் நண்றி நண்பரே
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 3 месяца назад
Still there are some Human beings left on the Earth... Feeding Animals is like a Service to God... Hats off to you Sir, really you will come up in your life...
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 3 месяца назад
மிகவும் சிறந்த மனிதன் நீங்கள். இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு
@danaselvyjean1703
@danaselvyjean1703 3 месяца назад
வணக்கம் ஐயா🙏கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார் 🙌உங்கள் தேவைகளை சந்திப்பார் ஆமேன் நன்றி. 💐🌷
@user-sg6wr8rz7f
@user-sg6wr8rz7f 3 месяца назад
ஐயாநீங்கநீண்டநோய்நொடிஇல்லாமல்ஆரோக்கியமாக.இருக்ககடவுளைவேண்டுகிறேன்
@tararuppel7427
@tararuppel7427 3 месяца назад
Please help this fine gentleman, always with deep respect ❤ Germany.
@sumisumiththira4005
@sumisumiththira4005 2 месяца назад
நீங்கள் மனிதரல்ல கடவுள் ❤
@mohancm4301
@mohancm4301 3 месяца назад
நன்றி நண்பரே.தெரு நாய்கள் மீது அன்பு காட்டுவோம் ❤
@vijishakthi1106
@vijishakthi1106 3 месяца назад
Really street heros dogs cute and kind ❤❤❤
@amuthaselvan5782
@amuthaselvan5782 3 месяца назад
நன்றி🙏💕🙏💕 மகனே.. உணர்வுகளை மதிப்பவன் நீ நீடூழி வாழ்க.
@ravikaliyaperumal8357
@ravikaliyaperumal8357 27 дней назад
N
@showgathimran3377
@showgathimran3377 3 месяца назад
மனதை தொட்ட செயல் இறைவன் உங்களுக்கு நன்மையை தருவானாக
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 2 месяца назад
நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.
@MeenaRavi-qw9cx
@MeenaRavi-qw9cx 3 месяца назад
Evalavu arivu indha jeevangaliku God bless you ❤❤
@jegak1009
@jegak1009 3 месяца назад
மண்ணுக்காக மனிதர்களை கொன்று குவிக்கும் பேய்கள் வாழும் பூமியில் , வாயில்லா ஜீவன்களின் பசியை போக்க போராடும் உங்களை போன்ற மனிதர்கள் தேவனின் தூதர்கள் தான்!🙏🙏🙏💜💜
@MUTHUKANI-ls2yf
@MUTHUKANI-ls2yf 2 месяца назад
Thank you Brother Jesus bless you and your family
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 месяца назад
நல்ல உள்ள தாங்களும் போற்றுதலுக்கு உரியவரே என்பதை தங்களது பதிவு விளக்குகிறது
@3LegalBrains
@3LegalBrains Месяц назад
You are a blessed soul, Brother.
@RajeshwariKannan-e5w
@RajeshwariKannan-e5w 3 месяца назад
Most loyal, lovable in the world.
@raameshkrishnan3634
@raameshkrishnan3634 3 месяца назад
Yes true ma really ❤❤❤ komathi from Chennai
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 3 месяца назад
இதுபோல் எங்கள் வீட்டருகில் நடக்கும். இதற்கு அர்த்தம் தன் பிள்ளைகளை பாதுகாப்பாக அரவணைக்கும் உங்களை அடையாளம் காட்டி விடுவது.
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 2 месяца назад
எல்லா வகையிலும் சிறப்பாகநீ வாழ்வாய்.
@arungomes
@arungomes 3 месяца назад
God bless u Bhaskaran. Neenga பாசக்கார பாஸ்கரன்.
@venkitapathyn3679
@venkitapathyn3679 3 месяца назад
மேலான உயிர்கள். நீங்கள் நீடூழி வாழ்க. உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@kanikitchen201
@kanikitchen201 3 месяца назад
நீங்க நல்லா இருக்கனும் சார் ஐந்து அறிவு ஜீவன்களுக்கு இருக்கும் பாசம் மனிதர்களுக்கு கிடையாது அந்த வாய் இல்லாத ஜீவன் தன் குட்டிகளை நீங்க பார்க்க வேண்டும் என்பதே அதன் ஆசை❤❤❤
@raguragupathi8397
@raguragupathi8397 3 месяца назад
எந்தக்கோவிலுக்கும்.போகாத.புண்ணியம்.இவருக்கு.கிடைக்கும்🎉🎉🎉🎉
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 месяца назад
எத்தனையும் சொல்லலவில் இல்லாமல் செயலாற்றில் இறங்கிப்பாருங்கள் இன்பம் எதுவென்று புரியும் என்னாலும் இனிக்கும்
@gopalakrishnan2010
@gopalakrishnan2010 3 месяца назад
தாங்கள் தான் நடமாடும் கடவுள்.
@mailaraja
@mailaraja 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி.❤❤❤
@dividinuvlog
@dividinuvlog 3 месяца назад
உங்கள்‌ சேவையை பார்க்கும் பொழுது கண்கலங்குகிறது‌ அய்யா
@etherajetheraj7477
@etherajetheraj7477 3 месяца назад
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் நலமாக வாழ வேண்டும்❤❤❤
@mohancm4301
@mohancm4301 3 месяца назад
கண்களில் கண்ணீர்.நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@a.jeyakumarjean7952
@a.jeyakumarjean7952 2 месяца назад
நம் அருகில் பல உயிர் வாழ்ந்தல் அதுவே இந்தமண்ணில் மனிதன் உயிர் வாழமுடியும் என்று சொல்லும் அளவு கோலாகும். எல்லா உயிர்களையும் பாதுகாப்போம். அவைகள் இல்லை என்றால் நாம் இல்லை 🙏
@premaramamoorthy1742
@premaramamoorthy1742 3 месяца назад
உங்க மாதிரி மனிதர்கள்தான் கடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt 2 месяца назад
🙏🙏🙏அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் மனிதருள் மாணிக்கம்
@shakilavijayakumar644
@shakilavijayakumar644 3 месяца назад
Animals are better than human❤❤❤❤❤❤❤
@hihello3835
@hihello3835 2 месяца назад
Suuuuuuuuuuuuuuuuuppppppppppeeeeeeeeeeerrrrrrrrrrrrrr sir மனிதனை விட விலங்குகள் அறிவு அதிகம் சார் அது என்ன சொல்ல வருகிறது என்று நம்பதான் புரிந்து கொள்ள வேண்டும் அது உங்களுக்கு அதிகமாக உள்ளது வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
@poornajayanthi
@poornajayanthi 3 месяца назад
அழகு. அறிவு.
@sethuram-tr5zc
@sethuram-tr5zc 29 дней назад
நன்றி உள்ள ஜீவன்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றும் உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@maghi7033
@maghi7033 2 месяца назад
கருணை உள்ளமே உம் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@jc.hgf.c.vadivelan5764
@jc.hgf.c.vadivelan5764 Месяц назад
மகிழ்ச்சியாக உள்ளது அன்பு,பாசம், நன்றி உள்ள ஜிவன் ஐயா எனக்கு இந்த அனுபவம் இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤
@EmeldaRoselin
@EmeldaRoselin 2 месяца назад
மிக்கக சந்தோஷம் சார். நீங்கள் நீண்ட நாள் நலமோடு வாழ இறைவனை லேண்டிக்கொள்கிறேன். இந்த ஜீவன்களுக்கு கடவுளான உங்களை வணங்குகிறேன்
@vengatesanr4839
@vengatesanr4839 3 месяца назад
பெத்த பில்லையா இருந்தாலும் நாம் குடுக்கும் வரைதான் நாய் க்கு இருக்கும் நன்றி குட மனிதன்னுக்கு இருப்பது இல்லை 😂😂😂
@krishnavenikrishnaveni6136
@krishnavenikrishnaveni6136 3 месяца назад
வாழ்த்துக்கள் பிரதர்
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 3 месяца назад
Excellent, dogs believe nice people like you.hats off
@Ruraldogs-d7l
@Ruraldogs-d7l 3 месяца назад
மனிதன் மட்டும் தான் அறிவிலந்து பசமிலந்து உள்ளோம்.😢😢
@ravindranbm7359
@ravindranbm7359 3 месяца назад
மனிதன் மட்டும் தான் அறிவிழந்து , பாசமிழந்து உள்ளோம்.
@cpet396
@cpet396 2 месяца назад
​. . .thank u so much for Correcting the Wrongly Written Tamizh. NOWADAYS, Tamizh Writing is in a such bad shape. 😢😢. 🙏MannikKavum, idhai ennaal, TAMiZH iL typing seiya MudiYaVillai, due to KeyBoard Problem. 💪💪VAAZHGA TAMiZH💪💪
@Ruraldogs-d7l
@Ruraldogs-d7l Месяц назад
@@cpet396 😀😀 same problem deficult to type in tamil. I tried to type in Tamil ,so most of the people can understand. Atleast I am trying.
@socialnetwork3178
@socialnetwork3178 28 дней назад
உங்கள் சிறந்த பனி சொல்ல முடியாத பேரானந்தம் வாழ்த்துகள்
@rajamanickamb7919
@rajamanickamb7919 Месяц назад
நண்பரே.... நீடூழி வாழ்க.. நானும் இதே போல் 7 நாய்களுக்கு தினமும் உணவளிக்கின்றேன்.. உங்கள் அன்புக்கு கண்டிப்பாக ஆண்டவன் அடிமையாவார்..
@seethajames2889
@seethajames2889 3 месяца назад
intha annanukku mudintavarai utavi seinga 🙏🙏 please form malaysia
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Месяц назад
அந்த பிராணி என்ன சொல்லிச்சிதோ இல்லையே ஆனால் நீங்கள் சொல்வதை பார்க்கும் போது இந்த பிராணிகள் மீது அளவிடமூடியாத அன்பும் பாசமும் அக்கறையும் வைத்துள்ளது தெரிகிறது வாழ்த்துக்கள்
@kumaresan6224
@kumaresan6224 3 месяца назад
என்னால் முடிந்ததை உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்...வாழ்க வளமுடன்...
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 2 месяца назад
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் ஐயா நீங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatjagadeesan2488
@venkatjagadeesan2488 3 месяца назад
Nandri ketta manitharai vida naaigal melada (makkale theru naigalukku mitchamana unavai kodungal ungalaium veettaium nalla paarthuppanga)nandri
@jagans5197
@jagans5197 2 месяца назад
இந்த வீடியோ பார்த்து கண் கலங்கியது
@gulzanwar4188
@gulzanwar4188 3 месяца назад
Intha pillaikalukku unavu kudukkum ungalukku kodi punniam kudukkum sir. Nanri. Nangalum niraiya dogs ku unavu kudukurom. Ithukaha neraiya per kita sandaium potrukom. Eanna sila per solranga podatheenga a thumbnail pokathu. Thirumba vanthu thontharavu kudukumnu. Nanga kekkala. Yarum ethuvum sollattum nu Nanga sappadu vaikiratha niruthala. Ungala enga jathia pakurom. Vai ella jeevankalukku udhavara jathi. Neenga than sir real hero
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 3 месяца назад
வாழ்க தெய்வமே!
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma 3 месяца назад
Tears Rolling Down..Thnk U So Much ,Mr.Baskaran.
@user-mv4hp2ez5m
@user-mv4hp2ez5m 3 месяца назад
Kadavull ungala asivathikkanum neega nalla ugabalarhoda vaalanum Avar unga thevaigali kandippa aruluvar
@GeethaGeethamagesh
@GeethaGeethamagesh 3 месяца назад
Super Anna, you are visible god to the dog.❤❤❤❤❤
@RajaRaja-zj5rf
@RajaRaja-zj5rf 2 месяца назад
ஐயா நீங்க சொல்ற விதம் உங்களுடைய மனிதாபிமானம் நீங்க சொல்லும்போது அடுத்து என்ன சொல்ல போறீங்க என்ன சொல்ல போறீங்க என்ற ஆவல் தான் வந்துச்சு உன்னுடைய சேவை தொடரனும் நீங்க நூறு ஆண்டு நல்லா இருக்கணும் எல்லாத்தையும் பாத்துக்கணும் நல்லா இருக்கேன் ஐயா
@srikalasrikala4040
@srikalasrikala4040 3 месяца назад
So sweet cute ❤❤❤ beautiful ❤️💕 thanks 🙏🙏🙏🙏 god bless you and pappys❤
@user-on4ct6kv5v
@user-on4ct6kv5v 3 месяца назад
Nandri ayya God bless you ungal sevai thodara valthukkal i will also help you surely
@Suriya-um2eo
@Suriya-um2eo 2 месяца назад
பார்க்க சந்தேச மாகயிருக்குமனிதயிடத்தில்அன்புஇல்ல
@THIRAIKOOTHTHAKAM
@THIRAIKOOTHTHAKAM 3 месяца назад
its so brave sir i like it
@bnnrpalanivelepsatmk158
@bnnrpalanivelepsatmk158 Месяц назад
Annan,nalam,pera,valthukkal,nantri,cvan,unau,gtaul,nanri,
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 2 месяца назад
உதவி கிடைக்க வேண்டும்
@animeworld1771
@animeworld1771 3 месяца назад
You real God you healthy and happy life God help you you very very greate
@vijayas6095
@vijayas6095 3 месяца назад
Thank you, Thank you so much for sharing this video 😊😊😊
@kavithakumar3622
@kavithakumar3622 3 месяца назад
Sir mudindhal female dog.ku spay pannitta avanga kastam kurayum illaya? Nan en veetukite 5 dog.ku bluecross la kondu poi spay panninen. Unga nalla manasuku nalladhu nadakum
@mithrasathish4038
@mithrasathish4038 3 месяца назад
Super ma.. Thodarndhu seiyungal.. Inum pala peruku yepadi seiya vendum.. Endru therivadhilai adharkana vilipunarvai yerpaduthungal
@s.thirumoorthy1795
@s.thirumoorthy1795 3 месяца назад
நன்றிகள்
@RaviJagathisan
@RaviJagathisan 2 месяца назад
அப்பா. என். பிள்லைகலை. வந்து. பாருங்கப்பா. அந்த. அழகி. வந்த. சொன்ன. சேதி. இது. தான்😂😂😂😂😂
@varshilohischannel6448
@varshilohischannel6448 3 месяца назад
அண்ணா kpy பாலா சென்னை ல இருக்க அந்த ஓரு அக்கா க்கு நிறைய help பண்ணிருக்காரு ரெகுலரா பண்றேன்னு சொல்லுருக்காரு அவங்க கிட்ட 150 dogs க்கு குடுக்கிறரு அந்த அக்கா வா meet பண்ணி பாலா ph no வாங்கி நீங்களும் கால் பண்ணி பேசுங்க அண்ணா கண்டிப்பா help பண்ணுவார் plss try பண்ணுங்க
@radhakrishnanv8354
@radhakrishnanv8354 2 месяца назад
You r great.Bhaskaranji. Shall try to help.. Radhakrishnan wayanad kerala
@farhanafathima4720
@farhanafathima4720 3 месяца назад
Anna hats off to u... Such a gem you are... Now a days it's difficult to see kind heart people like you.. Now a days people shows So much hatred towards pets and animals... May God bless you anna... ❤
@krishnaveni1356
@krishnaveni1356 2 месяца назад
Super super antha jeevanuku evlo paasam unkitta. Super sir
@nalinapreethi6091
@nalinapreethi6091 3 месяца назад
Thank you very much sir God bless you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@markkandusubarna4307
@markkandusubarna4307 2 месяца назад
Periya manasu sir unkalukku
@umasenthilkumaran5191
@umasenthilkumaran5191 3 месяца назад
Excellent Sir. You are so great sir 👏
@neelanagan6126
@neelanagan6126 3 месяца назад
Ayya you are doing a great job god bless you
@7shanmugavel
@7shanmugavel 3 месяца назад
😮🎉❤❤❤ yes My dear you are very grateful dog::: God.
Далее
Дежавю, прескевю и жамевю!
00:59
Пришёл к другу на ночёвку 😂
01:00
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 280 тыс.
Дежавю, прескевю и жамевю!
00:59