Тёмный

தனுஷின் கண்ணைப் பார்த்து என்னால் நடிக்க முடியாது - Aadukalam Naren | Part 2 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 34 тыс.
50% 1

Don't miss out⤵
Actor Aadukalam Naren Episodes Part 1 : • கதாநாயகன் ஆசை ஆரம்பத்த...
#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #aadukalamnaren #naren #aadukalam #balumahendra #vetrimaaran #dhanush #polladhavan #rajnikanth #kamalhaasan #petta #karthicksubburaj
ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார், அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார்.இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
திருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்.
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

29 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh Месяц назад
" அஞ்சாதே " யில் தன் பெண் பிள்ளைக்காக அழுகுற காட்சியில் மிகவும் பிரமாதமாக பண்ணியிருந்தார். இவரை ஒரு quality நடிகராக எல்லாராலும் ஒப்புக் கொள்ளக் கூடிய அளவிற்கு தரமான ஒரு பங்களிப்பைச் செய்திருப்பார்.
@SiddarthKandasamy
@SiddarthKandasamy Месяц назад
17:25 உண்மையிலேயே வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். அசுர நடிப்பு 👌
@abhinavk0316
@abhinavk0316 Месяц назад
Naren sir. You are the best character artist at the moment... Great fan of you👌👌
@karthickraja8693
@karthickraja8693 Месяц назад
Aadukalam Yuddham Sei Asuran Sundarapandian my favorite performances of him.
@TKTAmmu
@TKTAmmu Месяц назад
Sundhar c sir interview pls
@user-pl6fc3js8y
@user-pl6fc3js8y Месяц назад
வாழ்த்துக்கள்
@medianatraaj
@medianatraaj Месяц назад
Please take actor sambath interview
@atmaprasanna1239
@atmaprasanna1239 Месяц назад
❤❤❤❤❤
@sundaramurthymuthuvel1650
@sundaramurthymuthuvel1650 Месяц назад
Very nice mr. naren
@mjjjjjjjssssssssssjjjjjj
@mjjjjjjjssssssssssjjjjjj Месяц назад
குஷ்பு வழங்கும் ஆவணி சினிமாஸ் இல்லை அவ்னி சினிமாஸ் 😂
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ Месяц назад
😮
@sbst7577
@sbst7577 Месяц назад
Ayn Rand Fountain head is what Mayakkam enna, VIP etc
@sivaranjanikumaravelu3808
@sivaranjanikumaravelu3808 Месяц назад
Yes sunder c interview panuanga
@typicaltamilan4578
@typicaltamilan4578 Месяц назад
Sir part 3 missing🤔🤔
@murthis2893
@murthis2893 Месяц назад
2.10 enna books???
@arunkumaarr5750
@arunkumaarr5750 Месяц назад
Ayn Rand. 😊
@geekay3411
@geekay3411 Месяц назад
Naren mind voice - chance'காக தனுஷ்கெல்லாம் ice வைக்க வேண்டி இருக்குது...
@sultanmirza6827
@sultanmirza6827 Месяц назад
avaru ice vaika vediya avasiyam illa ...obviously he is the Best actor in Kollywood
@jrajju
@jrajju Месяц назад
Aama veetuku ponathum naakuls nalla vasamba vachu thekkanum
@MARADONA143
@MARADONA143 Месяц назад
Dei poda pannada wandutan negative comments panna
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ Месяц назад
Yen ipdi ?
@kaattupoochi4594
@kaattupoochi4594 Месяц назад
Watha yaar nee? Dhanush is a legend in his own right. Vandhuttan, kelappi vaai la vechikkunu.
@shahrajm3253
@shahrajm3253 Месяц назад
ஐ.வ.ச.ஜெயபாலன் அல்ல; வ.ஐ.ச.ஜெயபாலன். பிரபல & சிறந்த இலங்கைத் தமிழ் கவிஞர்.
@d.s.k.s.v
@d.s.k.s.v Месяц назад
பாலா & வெற்றி மாறன் படங்கள் எனக்கு சுத்தமா பிடிக்காது
@nr9926
@nr9926 Месяц назад
Need high IQ bro
Далее
Zarami Barnomi?
00:16
Просмотров 1,1 млн