Тёмный

மிஷ்கினை தடுமாற வைத்த என் கேள்வி - Aadukalam Naren | Part 4 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 33 тыс.
50% 1

Don't miss out⤵
Actor Aadukalam Naren Episodes Part 1 : • கதாநாயகன் ஆசை ஆரம்பத்த...
Part 2 : • தனுஷின் கண்ணைப் பார்த்...
#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #aadukalamnaren #naren #aadukalam #balumahendra #vetrimaaran #dhanush #polladhavan #rajnikanth #kamalhaasan #petta #karthicksubburaj
ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார், அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார்.இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
திருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்.
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

1 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@paalumanii
@paalumanii Месяц назад
சினிமாவில் இப்படி ஒரு மனிதரா . ஓர் அழகான அப்பாவிக் குழந்தையின் பேட்டியைப் பார்ப்பது போன்ற உணர்வு. என் தாத்தா கடைசி வரை அப்படித்தான் இருந்தார். அப்படியே இருங்கள் நரேன்.
@baskarbush1654
@baskarbush1654 Месяц назад
சுந்தரபாண்டியன் அப்பா super Actor
@karthikganesh2005
@karthikganesh2005 Месяц назад
5:50 naren sir you are such a brilliant actor.. I wanna meet you one day.. Great fan of you.. ❤
@thamilarashan5311
@thamilarashan5311 Месяц назад
சினிமாவில் இப்படி ஒரு மனிதரா அருமை
@jothimaniekambaram
@jothimaniekambaram Месяц назад
I always like Naren Sir s acting. He is another Nasar.
@hameedsulthansf
@hameedsulthansf Месяц назад
மிக்க நன்றி, அஞ்சாத பட காட்சிகள்
@anuradhasrinivasan1559
@anuradhasrinivasan1559 Месяц назад
சொல்லுங்க உங்க பெயர் என்ன நீங்க என்ன படம் பண்ணி இருக்கீங்க உங்க boy friend யாரு இபடி வரவுங்க கிட்டயே அவங்கள பத்தியும் அவுங்க personal life பத்தியும் kekra irritated interviews vida ரொம்ப lively ya அழகாக இருக்கிறது இதை பார்க்க
@user-pl6fc3js8y
@user-pl6fc3js8y Месяц назад
வாழ்த்துக்கள்
@saravananelangovan3212
@saravananelangovan3212 Месяц назад
Sir niga suntharpandiyanala sema massa erupiga
@dineshp.s6967
@dineshp.s6967 Месяц назад
Seriously naren kitta romba rombaaaaaaaa nermai iruku ❤❤
@sundaramurthymuthuvel1650
@sundaramurthymuthuvel1650 Месяц назад
Good interview
@atmaprasanna1239
@atmaprasanna1239 Месяц назад
❤❤❤❤❤
@muthumari9294
@muthumari9294 Месяц назад
வெளிப்படை தன்மை
@ramthirumalai6870
@ramthirumalai6870 Месяц назад
Nazar 2.0
@karnan4483
@karnan4483 Месяц назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@elakkiyavendan1746
@elakkiyavendan1746 Месяц назад
4 episode achi ithoda...but avara pathi ethumae pesala...mathavangala pathi dhan kekuringa...chitra sir vazakkamana unga interview pola ila.
Далее
Когда поругался с мамой
00:41
Просмотров 775 тыс.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
0:34
Просмотров 2,1 млн