Тёмный

தனுஸ்கோடியில் மீன் குழம்பு மீன் பொரித்து சாப்பாடு | Fish broth fish fry meal in Danuskodi 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 581 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@முத்துகோல்ட்
கடலில் கிடைக்கும் ஓரளவு அனைத்து மீன்களையும் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு மிக்க மிக்க மிக்க மிக்க பிடித்த மீன் மத்தி மீன் மட்டுமே
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 года назад
இதற்கு முன்னால் நானும் ராமேஸ்வரம் மீனவனும் தனுஷ்கோடி வந்தோம் , இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மறுபடியும் அதே நினைவுகள் திரும்புகிறது அண்ணா மிக்க நன்றி 😋😋😋
@VillageLocalCooking
@VillageLocalCooking 2 года назад
பாக்கவே றொம்ப அருமையாக இருக்கிறது...😋😋😋
@ManiMani-pv5xx
@ManiMani-pv5xx 2 года назад
,, ,, , , 0 , ,,,,,0000 ,, , , , , ,,,,,,,, , , , , , , , , , ,, 0 ,0
@viswa398
@viswa398 2 года назад
@@ManiMani-pv5xx lusu kuthi
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 года назад
*super brother good information*
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 2 года назад
இதுக்கு முன்னாடி முத்துநகர் மீனவன் வீடியோ போட்டிருந்தாரு அருமையாக இருந்தது அதே போல் நீங்களும் காட்டி இருக்கீங்க அருமையாக உள்ளது நன்றி
@deserttigersunitedllc8610
@deserttigersunitedllc8610 2 года назад
Uhhhhhhh
@maheswarics5987
@maheswarics5987 2 года назад
நானும் எங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு இருக்கிறோம். சாப்பாடு மீன் குழம்புடன், நண்டு, பிடித்த மீன்கள் பொரித்தது, சாப்பிட்டு இருக்கிறோம். ஹோட்டல் சாப்பாடு விட இது தான் அருமை யான சாப்பாடு. அடிக்கடி எங்கள் வீட்டில் பேசுவோம். மீண்டும் வருவோம். மலரும் நினைவுகள். சகோதரரே.
@peruvaikatimeilla
@peruvaikatimeilla 2 года назад
Vera level na unga channel enaku romba pudikum ipalam unga channel mattum than pakkuran
@scoochscooch9399
@scoochscooch9399 2 месяца назад
Naanka sapturukkom unka kadaiyila arumai ❤❤❤❤
@సెట్యార్
@సెట్యార్ 2 года назад
கடற்கையோர மீனவ கிராமங்கள் முழுவதும் உள்ள மீனவ மக்கள் கடல் உணவகங்கள் அமைத்து பொருளாதார மற்றும் அரசியல் வலிமை பெற வேண்டும்
@dharmarmuthumani953
@dharmarmuthumani953 2 года назад
Thampi, nanum thoothukkudikkanthan. Keralavil irukkiren. Palamurai rameshwaram vanthu irukkiren. Kataisiyaka moontru varutangalkku munne vanthirunthen. Antha thatavai thanushkodi, arisalmunai poyi parthuvittu thirumpum neram mathyanam aakivittathu. Nalla pasi. Anku oru hottalil sappita ponom. Sappita ukkarntha utan payangaramana ee thollai. Ankirunthu vere kataikku ponom. Ankeyum appatithan irunthathu. Piraku mutiyamal rameshwaram vanthu sappittom. Ee vamal parthal nantraka irukkum. Mathapadi ellam ok. Thankyou. .
@grakraja4852
@grakraja4852 2 года назад
உங்கள் வீடியோ அனைத்தும் பிடிக்கும் நண்பா... சேலம் Rk. Kannan
@hasfathima5559
@hasfathima5559 2 года назад
Sunday nangalum entha akka kadaila than saptom semma sappadu
@FishWithHanish
@FishWithHanish 2 года назад
Super bro Naanum seekirame oru rameshwaram fishing trip poduren, fresh a pudichu endha akka kadaila kuduthu cook panni saapidanum 🤩🤩
@ananthianu4507
@ananthianu4507 2 года назад
Sri Baghav hotel ponga bro sema taste
@FishWithHanish
@FishWithHanish 2 года назад
@@ananthianu4507 sure bro will go💪🏽
@karurbalu4355
@karurbalu4355 2 года назад
பிஜேபி அரசுக்கு நன்றி சொல்லுங்கள் தனுஷ்கோடி மீனவர்களே ....
@cheeksbubluu
@cheeksbubluu 2 года назад
Mathani Oru kadai potutanganu nenachuten...thumbnail LA pathu
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 2 года назад
Mathini ku oru hotel vachu kudunga bro avunga nalla varuvanga ❤️
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 2 года назад
ஊர் சுற்றும் வாலிபன். 👍👍👍👍🙏🙏🙏🙏எங்க சக்தி அண்ணா.
@ktmvijay5473
@ktmvijay5473 2 года назад
தரமான சாப்பாடு Vera Level😍💥😍💥😍💥😍Diwali trip ponom apo saptom semma bro
@maduraikutties3879
@maduraikutties3879 2 года назад
நீங்கள்மட்டும் சாப்பிடுறிங்க எங்களுக்கு கிடையாதா பார்த்து வயிறு வலிக்கப்போகுது
@Jgfghbj
@Jgfghbj 2 года назад
நாக்கு ஊறுது
@smishamaruthu8203
@smishamaruthu8203 2 года назад
PayangarA vela 1 para min 450 ketanga
@jenijenila2664
@jenijenila2664 2 года назад
Neenga pesurathu nalla iruku
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sheshares102
@sheshares102 2 года назад
Thampi maini family yeyum koottittu vanthirukalam.Maini oru nal rest eduthiruppanga.🙂❤
@hinthulhathiya5811
@hinthulhathiya5811 2 года назад
கன்டிப்பாக தனுஷ்கோடி இன்ஷாஅல்லாஹ்.வந்து சாப்பிடுவோம் 👍
@geethasandran9543
@geethasandran9543 2 года назад
Why not anna open shop like this with your mathini
@Lucky123wtf
@Lucky123wtf 2 года назад
Romba rate bro 🤢
@chandruradha8021
@chandruradha8021 2 года назад
Superb bbbb from Kuwait 👌👌👌👌👌
@balavinayagam6282
@balavinayagam6282 2 года назад
👌👌👌👌
@dranjith2244
@dranjith2244 2 года назад
நானும் இங்க சாப்டு இருக்கேன் எவ்ளோ செலவானாலும் மீன் சாப்ட திரும்ப இந்த அக்கா கடைக்கு போகனும் அவ்ளோ டேஸ்ட் இறால் 😋😋😋😋😋😋😋😋
@eserviceportal1600
@eserviceportal1600 2 года назад
Ennaku ippava saptanum pola iruku
@ponselviselvi6923
@ponselviselvi6923 2 года назад
ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா
@theivameythunai733
@theivameythunai733 2 года назад
Anna nanga famliyoda angathan saptom,pona varam,neenga solldrathu unmai taste vera levala irukum
@malathidhayamunees
@malathidhayamunees 2 года назад
Rate la ok ya...vilai adhigama irkum nu sonnanga
@jayaapm562
@jayaapm562 2 года назад
Thanushkodi ❤️❤️❤️
@TJ-wg8vx
@TJ-wg8vx 2 года назад
Brother kanawa, Nandu kidaikkum a
@palrajchelliah1506
@palrajchelliah1506 2 года назад
மீன் குழம்போட தேங்காய்பால் ரசம் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அருமையா இருக்கும்..
@everydaymealsindia
@everydaymealsindia 2 года назад
அருமை அருமை
@RSXXX229
@RSXXX229 2 года назад
VG VLOGS. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗. TAMILIANS FOODS ARE HEALTHY & TASTY.
@mercycyrilmercycyril1102
@mercycyrilmercycyril1102 2 года назад
God bless you from Coimbatore
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
Good fish, but not good preparation, while you Dhanaskodi hoteliers are preparing fish fry add little Tamarind juice, pepper powder, turmeric powder, ginger garlic paste, to give more taste to the fry.only salt and Chilly powder won't give expected taste. So many hotels are spreaded both side on the road. Next time definitely, I will visit Mannan hotel for my lunch,but you should permit me to fry the fish, not iced ,fresh one.🐟🐟🦈 CONGRATULATION. USE MASKS WHEN YOU ARE ON THE JOB.⚘⚘⚘🦗
@razumeem3911
@razumeem3911 2 года назад
சூப்பர் அண்ணாநல்லஇருக்குஅருமையஇருக்கு
@sairam506
@sairam506 Год назад
Nangalum last week indha shop la tha saptom indha akka avalo soft ah pesunanga food avalo taste ah irundhuchu 💖
@littleprithviraj2066
@littleprithviraj2066 2 года назад
Vartha podi na enna chilli powera fish fry masalava anna
@kapilansulax7981
@kapilansulax7981 Год назад
vilai sollunka thampi
@Thenmozhidas-1510
@Thenmozhidas-1510 2 года назад
My fav fish , nice brother, na anga phonathu illa,
@iswarya4516
@iswarya4516 2 года назад
பாட்டி மெஸ்
@l.rajamariappan4350
@l.rajamariappan4350 2 года назад
அட போப்பா உன்னோட வீடியோவை பார்த்துதான் அந்த கடைய தேடிப்போய் சாப்பிட்டோம்.... உள்ளங்கை அளவுகூட இல்ல இரால் நூறு ரூபாய் .... மீன்குளம்பு சுத்த வேஸ்ட் வெறும் மிளகாப்பொடிய கலக்கி ஊத்துனமாதிரி பயங்கரகாரம்....வெரும் ரசம் வெண்டக்காபொரியல் சாப்பாடுக்கும் நூறு ரூபாய் பில்போட்டுருச்சி..... மீன் போஸ்ட் ஓகே ஆனால் மீண்குழம்பு சாப்பாடெல்லாம் சுத்த மோசம்
@madhumadhubala4953
@madhumadhubala4953 2 года назад
Bro nenga sapta nanga sapta mathiri..
@காளையின்காதலன்-ழ3ண
நானும் சாப்பிட்டேன் அண்ணா
@sartofficial
@sartofficial 2 года назад
சூப்பர் நண்பா வியாபாரம் வளர வாழ்த்துக்கள்.. but வடக்கன்ஸ் உள்ள வராம பார்த்துகோங்க..
@viswanathankandasamy6577
@viswanathankandasamy6577 2 года назад
நாமும் வடக்கே போய், பிற மாநிலங்களில் போய் பிழைக்றோமே அண்ணா. என் சகோதரி கர்நாடகவில் ஹோட்டல் நடத்துகிறார்.
@geraldraja3302
@geraldraja3302 8 месяцев назад
Bro it is true we purchase fish from outside, they will ready to cook for us??. Like any option hotel available in dhanushkodi ??
@niroshandavid
@niroshandavid 2 года назад
Yow danuskodi ku sri lanka ia irutnthu wanebenl 1992. May.22... appi ithu werum kaanjan nilam
@dhanabmdl2839
@dhanabmdl2839 2 года назад
My anni hotel 😀
@peterdevabalan2825
@peterdevabalan2825 9 месяцев назад
its good
@adiyamanadiyaman4748
@adiyamanadiyaman4748 2 года назад
Fishermen are the ellaiswamy of tamilnadu border from enemies like China, srilanka, we should thank for that in my view fishermen are equal to soldiers jaihind
@பாகுபலி-ண3ட
@பாகுபலி-ண3ட 2 года назад
ஒரு மீன் சாப்பிட இராமேஸ்வரம் வரனுமா என் நண்பா
@KarthikKarthik-rd4je
@KarthikKarthik-rd4je 2 года назад
ean kottai vera level
@ananthirajendran1047
@ananthirajendran1047 2 года назад
First like first comment
@smselvaaravind84
@smselvaaravind84 2 года назад
Super bro 👌👌👌
@velusuvi2001
@velusuvi2001 2 года назад
Super anna
@rrajendran4235
@rrajendran4235 2 года назад
Ungalala mattum than Entha ooru ellam pakkurom super anna
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 2 года назад
Supper
@muthur9147
@muthur9147 2 года назад
எரா கொஞ்சம் ரேட் ஜாஸ்தி
@muthudivya3992
@muthudivya3992 2 года назад
Chennai, nagai, thuthukudi, la konjam vila kammi but, inga 2 sea mingle eral varatthu kammi so, intha rate..🙏🙏
@mr.sivamuthukumar6507
@mr.sivamuthukumar6507 2 года назад
சூப்பர் மாப்ளே
@vairavjag1739
@vairavjag1739 2 года назад
Hi pro nangalum rameswaram dan ipa irupadu other country videos yelam superb
@sakthisamayal
@sakthisamayal 2 года назад
Supper mean anna
@mathiyalagansinnathurai3406
@mathiyalagansinnathurai3406 2 года назад
வணக்கம் சகோ சூப்பர் நாஊறுது
@muthudivya3992
@muthudivya3992 2 года назад
Yenga sitthi, and grandpa, and atthai.. naane innaiku tha intha vedio pakkure.. tq..Anna🙏🙏🙏.. yellorum vaanga hotel ku sapta..🙏🙏🙏.. unga support yengalukku venum
@swathi8835
@swathi8835 2 года назад
Meen romba.fresh ah irukku
@SaravanaKumar-uq1ji
@SaravanaKumar-uq1ji 2 года назад
அருமை, நாவில்😋😋😋
@niroshandavid
@niroshandavid 2 года назад
Yow... maththi meen irukka? Itha vida wers enna wenum...
@srisaiprakash6317
@srisaiprakash6317 2 года назад
நா இந்த ஹோட்டல் ல சாப்ட்ருக்கேன்.. இங்க அயில, ரால், நல்லா இருக்கும் 😘❤️ எல்லாம் நல்லா இருக்கும் ஆனால் நா இது try பண்ணினேன் நா...
@thambisking36
@thambisking36 2 года назад
More appropriate to be called road side stalls and not HOTEL. Please rectify.
@mrnmani1659
@mrnmani1659 2 года назад
அந்த ரோடு போட்டுக் கொடுத்து அதை திறந்து வைத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்
@nivashphotography5272
@nivashphotography5272 2 года назад
இன்னும் ஒரு சில நாட்களில் நான் வருவேன்... தனுஷ்கோடிக்கு வந்து நான் இந்த மன்னன் ஹோட்டலில் மீன் சாப்பிடுவேன்......😋😋😋😋
@vinithajana4547
@vinithajana4547 2 года назад
Address
@meenakarthick8488
@meenakarthick8488 2 года назад
நாங்க போன வருஷம் தனுஷ் கோடி போயிருந்த போது இதே கடையில தான் சாப்பிட்டோம். மீன் குழம்பு மீன் பொரியல் சூப்பரா இருந்துச்சு.
@selvimuthu51
@selvimuthu51 2 года назад
சூப்பர் சாப்பாடு மீன் குழம்பு மீன் பொரித்து வேற லெவல்
@smithaeunice
@smithaeunice 2 года назад
. Your family can do hotel like this because your anni cooking well
@mumthajbegam7119
@mumthajbegam7119 2 года назад
Nice video thambi 👍 na unga biggest fan from Coimbatore
@dhatchayanim
@dhatchayanim 2 года назад
Dhanushkodi heavenly beach...I visited 8 yrs ago... Nothing was avbl ..good to hear tourists and local ppl are having betterment...keep going 👏👏
@suseelar8979
@suseelar8979 2 года назад
Super super👌👌👌👌👌👌👌
@manjumnmanju9982
@manjumnmanju9982 2 года назад
😋😋😋😋😋🏃👌👌👌👌👌👍👍
@kajamugan8105
@kajamugan8105 2 года назад
parkkum pothea sappitanum pola erukku
@pradeeppp4211
@pradeeppp4211 2 года назад
Super Anna
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 2 года назад
Super video pa
@umeshpala3593
@umeshpala3593 2 года назад
Hello brother very nice videos Keep it up. iam Umesh from banglore
@sparbakaran4076
@sparbakaran4076 2 года назад
Anna Vera level super suwet
@IndianTamilan19
@IndianTamilan19 2 года назад
ஆஹா வாயூருது கண்டிப்பாக சாப்பிடவேண்டும் போல் உள்ளது -
@jeyasurya0811
@jeyasurya0811 2 года назад
Super na .very interesting video na 👍🥰👌
@rockstarsekar8031
@rockstarsekar8031 2 года назад
இந்த வீடியோவை பார்க்கும் போது மீன் சாப்பிட ஆசையா இருக்கு நண்பா வீடியோ ரொம்ப சூப்பர் 👌👍
@chiyaangaming6466
@chiyaangaming6466 2 года назад
pODA SUNNI
@abdulshalam3136
@abdulshalam3136 2 года назад
நான் என் குடும்பத்துடன் வந்து சாப்ருக்கோம்.அருமையாக இருந்திச்சி..
@gamingwithdj6908
@gamingwithdj6908 2 года назад
Avanga fish a nalla a clean pannalal😒
@ajithaj218
@ajithaj218 2 года назад
മീന് കഴിച്ച് കൊതിപ്പിക്കല്ലേ
@sheiksabeer3186
@sheiksabeer3186 2 года назад
உண்மைக்கு மே சூப்பரா இருக்கும் போய் நல்ல சாப்பிட்டு பாருங்க துண்டு மீன் வஞ்சரம் மீனு இந்த மாதிரி கேட்டு சாப்பிட்டு பாருங்க நான் இராமநாதபுரம் தான் நானும் என் பேச்சை அங்க போய் சாப்பிடுவேன்
@amalrajx406
@amalrajx406 2 года назад
thanush kodi vanda akka kadaiku varen pa
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 года назад
Nice 👍
@maniaisu2071
@maniaisu2071 2 года назад
Fish nicewow
@gopals905
@gopals905 2 года назад
Road Yar pottathunu sollava illa
@nandagopal.d2732
@nandagopal.d2732 2 года назад
Super anna
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,9 млн