Тёмный

தன்னம்பிக்கை நாயகன் சூரியன் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 371 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Опубликовано:

 

25 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@poornakaruppusamy18313
@poornakaruppusamy18313 Год назад
தெரிந்தது அனைத்தும் பேசாமல் தேவையானதை மட்டும் பேசுவதில் அதுவும் தலைப்பை விட்டு விலகாமல்.. சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அய்யா... 🙏🙏🙏🙏
@KBvlogs56
@KBvlogs56 Год назад
வணக்கம் குருஜி, தாங்களும் ஒர் தன்னம்பிக்கை கதாநாயகன் என்பதை உங்கள் தெளிந்த பேச்சு என்றும் பறைசாற்றுகிறது. தங்களிடம் உயர்நிலை ஜோதிடம் படிக்க உள்ளது மிகுந்த பெருமை தருகிறது. ஜனவரி 22 ல் சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் 🙏 ஐயா
@venkatramana13190
@venkatramana13190 Год назад
யாரும் சொல்லிடாத புதிய ஜோதிட நுணுக்கங்கள்.ஜாதக பலணையே மாற்ற கூடிய விதிகளை தங்களால் மிக எளிதாக புரிந்து கொள்கிறோம்.🙏
@vijayganapathy9933
@vijayganapathy9933 Год назад
அன்பு குருவுக்கு வணக்கம் 💖சிறப்பான பதிவு சிறந்த விளக்கம் அருமை குருவே 👌
@sivabalanvm5138
@sivabalanvm5138 Год назад
இதன் மூலம் சூரியனின் பெருமைகளை உணர்த்தியதற்கு நன்றி ! மிக அருமையான பதிவு,இந்த தன்னம்பிக்கை தரும் பதிவை வெளியிட்டதற்கு Sri Ramji sirக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
@ponmariappan2203
@ponmariappan2203 Год назад
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தாயார் தனுர் மாத திருப்பாவை விரத மேன்மையில் உங்களின் இமாலய மேன்மைக்காகவும் பிரார்த்தனை ஸ்ரீமன் நாராயணனிடம் செய்யப்படுகிறது. நன்றி குருஜீ
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
🙏
@NMP51
@NMP51 Год назад
Nenga pesarathu super a iruku sir, nenga ena nadakum correct a soldranga, nenga soldrathu pathu than astrology mela oru trust vandhathu, Thank you sir
@thiyagarajanswaminathan5677
மிகவும் உபயோகமான பதிவு நன்றி
@BabuBABU-eg3jz
@BabuBABU-eg3jz Год назад
அற்புதம் அருமை நன்றிகள் .....
@pramekumar1173
@pramekumar1173 Год назад
மிக சிறப்பான பதிவு. நன்றி குருநாதரே.வாழ்க பல்லாண்டு.
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Postive energy will be coming to your topic today thanks alot guruji 👌👌🙏🙏
@Ganesh17069
@Ganesh17069 Год назад
சிறப்பான பதிவு குரூஜி🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
Arumai... Thannambikkai nayakan🌞💥different headline.... Super sir... Mikka nandri... 🙏💐🌻🙏⭐🙏
@prabubalaji9033
@prabubalaji9033 Год назад
Sir, Good Day, Your Explanations and Examples are real time and Thanks for posting useful videos, God Bless You and Your Generations
@rainspiredpsychology8738
@rainspiredpsychology8738 Год назад
வணக்கம் குருஜி. ஜோதிடம் மனிதர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எங்கள் தேவகுருவே உங்களைப்போன்ற தேவகுரு அனைத்துத்துறைகளுக்கும் கிடைத்தால் அவைகள் சிறப்பு அடையும். வழக்கம் போலவே அருமையான தெளிவான விளக்கம். நன்றி குருவே.
@thambypillaimayakrishnan8113
Thanks Sir. You have beautifully explained about the "Sun".
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 Год назад
What a superb explanation Guruji 🙏 One & Only Gurujii ☺ Thank you🙏💐
@kalimurali3171
@kalimurali3171 Год назад
Minimum guarantee. அருமையான சொல்லாட்சி.
@jayan5737
@jayan5737 Год назад
Excellent explanation sir, Thanks 🙏
@jothiarun6844
@jothiarun6844 Год назад
Sir. . Romba seriyana judgement 🙏en ponnuku correcta irukku
@palakkattumadhavan9040
@palakkattumadhavan9040 Год назад
அய்யா.. அருமையான பதிவு
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Miga, miga arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@jeevidhabalasubramaniam535
@jeevidhabalasubramaniam535 Год назад
True sir... I am uthiradam... Great learning for us... Thanks a lot sir
@muthukumara2565
@muthukumara2565 Год назад
My lakna point is karthikai your answer is correct 💯 I m confident person sir thanks for your explanation sir bless me sir
@sdscbe1980
@sdscbe1980 Год назад
Nice explanation Sir.Thank you.
@10thtutioncenter24
@10thtutioncenter24 Год назад
I got clarity for magara lagnam , starting point of lagna point UTHRADAM thank🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
நன்றிகள் சகோ 👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@hellogowtham
@hellogowtham Год назад
Vanakkam from Delhi 🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Very very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for morning motivation 🙏🙏
@BalajiBalakrishhanBalaji
@BalajiBalakrishhanBalaji Год назад
Super sir.. நீங்கள் சொல்வது எனது ஜாதகத்தில் பொருந்தி உள்ளது..கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்,துலாம் இலக்கணம்,லக்னத்தில் சனி உட்சம்,10இல் சூரியன் லக்னாதிபதி சுக்கிரன் இணைவு..நீங்கள் சொல்வது போல தான் எனது செயல்கள் உள்ளது..
@rajeshwarim5808
@rajeshwarim5808 Год назад
Vanakkam guruji.suryan utcham of and my lagnadhipathi is in krithika nakshatra am leading multiple business and am simma rasi
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 Год назад
மாலை வணக்கம் குருஜி 🙏
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Год назад
🙏🙏🙏 நன்றி அய்யா
@annamkarthjk3444
@annamkarthjk3444 Год назад
Superb sir
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou,sir.🙏
@lakshminadar6103
@lakshminadar6103 Месяц назад
Wow so many good qualities
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏
@dharmalingamm4899
@dharmalingamm4899 Год назад
Vanakkam Sir, Kumba Laknam Sun(Vargothamam) in Kanni. What will be the Palan Sir. Thank you Sir.
@chithravenkat4898
@chithravenkat4898 Год назад
Sir lagnapulli karthigai 4 , Rishabam Laknam. Is it good ??
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@dharma561
@dharma561 Год назад
Super sir...
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, super🙏🙏
@vanitk5078
@vanitk5078 Год назад
Super video guruji.Will u discuss topic on passage of surya pulli on all 12 housese
@roopas8655
@roopas8655 Год назад
Tq guruji 🙏🙏👍
@thilakadevaraj9773
@thilakadevaraj9773 Год назад
நன் றி சார் 👌🙏
@SathishKumar-hs5xf
@SathishKumar-hs5xf Год назад
Meena raasi Dhanush lagnam Lagna pulli uththiraadam 1am padham.suriyan Lagathil guru+pudhan...apti irukum sir
@sivarajsk4023
@sivarajsk4023 Год назад
Super guru ji 👍👍👍☀💯
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@vijayakumari4132
@vijayakumari4132 Год назад
Super
@nspsathish
@nspsathish Год назад
மிதுன லக்னம் சிம்மத்தில் புதன் (மகம்) கடகத்தில் குரு+சூரியன்+கேது செயல்திறன் ஆழ்ந்த ஆராய்ச்சி பின்னர் தான். நன்றி ஐயா 🙏
@sriregha6676
@sriregha6676 Год назад
Sir, vanakkam. Makara laknathil bhutan. Thanusil suriyan,sukran and kedhu. Is this good for girl.
@suganya5576
@suganya5576 Год назад
Sir Resaba lakkanam thulam rasi 12/suriyan+sukran,,+puthan/ 4 sevvai naan migavom lonely feel pntren sir
@banupriyapriya9918
@banupriyapriya9918 Год назад
Sir 🙏 oct 30 (Iyapasi 14) Thulamla suriyan eruntha Nitcham solringa. Suriyanala enaku Nalla palan kadaikuma sir 🙏🙏🙏 pls reply me😭😭😭
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
My danur lagna star moolam 4th padam but Sun sitting in my lagnam & Guru sitting in 7th house, is this good? I retired as manager from a nationalised bank. Your explanation is correct.
@billionaire21618
@billionaire21618 Год назад
Crt
@tatianarhea
@tatianarhea Год назад
Sir 🙏 kanni laknam, lagnam suryan, simmam budhan sukiran, sevai inaivu...????
@roopas8655
@roopas8655 Год назад
Tq guruji🙏 2nd time am watching the video 😊my confidence level is highly connected to Leo 😂
@asao_ff5145
@asao_ff5145 Год назад
Simalagna 3 veetla sukran and sevvai serinthu irukanga palan enna sir
@sangeethasivaramakrishnan4338
வணக்கம் ஐயா, என் மகனின் ஜாதகத்தில், லக்னம் கன்னி, 12இல் லக்னாதிபதி புதனோடு, குரு, சூரியன், 11இல் சுக்கிரன்,செவ்வாய், லக்னத்தில் ராகு, 3இல் சனியும், சந்திரனும், அவரின் ஜாதகம் நல்ல ஜாதகமா? வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா பிறந்த நேரம் 23-08-2015 காலை 8.36 சென்னை
@yogapriyan2924
@yogapriyan2924 Год назад
First like
@rowdybabymaha2313
@rowdybabymaha2313 Год назад
Iyya nan kanni laknam suriyan onbathil buthanudan serkai inthapalan porunthuma 🤔laknapulli uthram natchathiram
@jayganesh7167
@jayganesh7167 Год назад
Sir, ipo lagnathipathi suriyan agavae vanthal. Athuvum kumbamla vargottamam agi erunthal
@sanjeevs.s586
@sanjeevs.s586 4 месяца назад
Thanussu lagnam simmathil sooriyan puthan 9ill iruppathu nanmaiya guruji
@kavinraj.v4034
@kavinraj.v4034 Год назад
Ellaa grahathin saaram podungal sir
@karthickd9639
@karthickd9639 Год назад
👌🙏
@user-ut8zz8hi5m
@user-ut8zz8hi5m 11 месяцев назад
லக்கணத்தில்_சூரியன் நீச்ச பங்கம் அடைந்தாலும் நல்லா இருப்போம்_என்ற தன்னம்பிக்கை எப்போதும் அதிகமாக இருக்குது.உங்கள் காணொளி பதிவு மூலம் எனது சுய ஜாதகத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் 75%கணித்து விட்டேன்.போதுமான தெளிவு பெற்றேன்.உங்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏
@venkateshvenkat3327
@venkateshvenkat3327 Год назад
வணக்கம் 🙏🙏குருஜி, கும்ப லக்னம் 3ல் சனி பரணி -3 , குரு அஸ்வினி-3) உள்ளது, கடக ராசி பூசம்-1 பாதம், 7ஆம் அதிபதி சூரியன் 5ல் வர்கோத்தமம், 7ல் குரு பார்வை பெற்று சுக்கிரன் மகம் -3 இது எப்படிப்பட்டதாக இருக்கும் ஐயா!!
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Not bad
@tna7131
@tna7131 Год назад
👌👌💐💐
@sankarir4524
@sankarir4524 Год назад
🙏
@ganeshdinesh1369
@ganeshdinesh1369 Год назад
மகர லக்னம், லக்னத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் சூரியன் சந்திரன் குரு இணைவு. சந்திர தசையில் சூரிய புத்தி ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிறது. இந்த சூரிய புத்தி எத்தனை சதவிகிதம் எனக்கு நல்ல பலனை அளிக்கும் ஐயா 🙏
@prithigabalachandran
@prithigabalachandran Год назад
Vanakkam ayya... i am Prithika... 12.06.89 9.40am chennai... 2 girl babies.. enaku velai epodhu kidaikum? Varumai epodhu theerum? Pls help me sir...pls
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@vishweswarana369
@vishweswarana369 Год назад
குருஜி லக்னாதிபதி நின்ற நட்சத்திர பலன்கள் பதிவு வேண்டும்
@mahaselvan5964
@mahaselvan5964 Год назад
Suriyan,sukiram,Raghu in mesam iam resaba laginam,Sima rasi...how is my life
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 💐🙏👌
@mohanarajesh3703
@mohanarajesh3703 Год назад
ஐயா, 8ஆம் வீட்டில் சூரியன், சனி நட்சத்திரத்தில் வர்கோத்தமம் மேஷ லக்னத்திற்கு நல்லதா கெட்டதா?
@vinays3820
@vinays3820 Год назад
Dear sir i born in Rishaba lagnam lagna point in sun,but i have crores of money but mind is not going to even spend 10 lakh rupees why is that?
@priyastamilchannel2273
@priyastamilchannel2273 Год назад
Sir in my horoscope sevvai,suryan,sukran in first place (makara lagnam)simma rasi,sani,butan in second place kumbam is it good or bad sir..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good 👍
@kalaivanankalai4644
@kalaivanankalai4644 Год назад
Ok
@dharan1863
@dharan1863 Год назад
ஐயா வணக்கம்🙏🏻 எனக்கு , லக்னத்தில் ராகு இருந்து லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் ( மேஷத்தில் ) சனி , சூரியன் , சுக்ரன் , புதன் , சந்திரன் , குரு ,ஆகியவையுள்ளன. இப்படி லக்னத்தில் ராகு இருந்தாலும் தன்னம்பிக்கை நாயகனா? சொல்லுங்கள் ஐயா
@ranjitnarayanasamy4536
@ranjitnarayanasamy4536 Год назад
What if Sun is in the 7th house and aspecting first house??
@sriharini5045
@sriharini5045 Год назад
வனக்கம குருஜி
@saravananchockalingam1765
@saravananchockalingam1765 Год назад
கும்ப லக் சூரியன் 10இல் விருச்சகம், சனி தணுசில் உத்திராடம் 1 இல், மின்சார துறையில் இருக்கின்றேன்.... பெரிய சாதனை பெற முயற்சி செய்கிறேன். சோதனை அதிகம்
@manivannangopalakrishnan610
🙏🙏🙏🙏🙏
@boopathyboopathy7160
@boopathyboopathy7160 Год назад
உங்கள் வாக்கு பொன்னான வாக்கு.சுடலை பூபதி தென்காசி
@Kumaran.E
@Kumaran.E Год назад
Me also Boopathi ❤ மிதுன லக்னம் 10ல் சூரியன் 2ல் குரு எனக்கு எப்படி இருக்கும்
@venkateshofficial6680
@venkateshofficial6680 Год назад
Vanakkam Guruji Thulam laknam 11 th house la suriyan + puthan yanna palan .🙏🙏🙏🙏✨🙏🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Nice
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Год назад
அய்யா வணக்கம் 🙏❤🙏 எனக்கு மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை தற்போது சனி திசை/சனி புத்தி நடக்கிறது மிகவும் சிரமமாக உள்ளது. சூரியன் வர்க்கோத்தமம் சனி பூரட்டாதி 2ல் செவ்வாய் பூரட்டாதி 3ல் இந்த பதிவு எனக்கு பொருந்துமா? அய்யா 🙏❤🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@Krish_005
@Krish_005 Год назад
ஐயா, இதேபோல் செவ்வாய், புதன் என்று மற்றவைக்கும் வீடியோ போடுங்கள்...
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Год назад
🙏❤🙏💛🙏❤🙏💛🙏❤🙏
@kavinraj.v4034
@kavinraj.v4034 Год назад
Suriyan lagnathai paarthaal Palangal eppadi erukkum sir, 🌺💐💐
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Little good
@karthikeyan-tx2nj
@karthikeyan-tx2nj Год назад
மீனம் லக்னம் சிம்ம த்தில் சூரியன் குரு புதன் லக்ன அதிபதி உத்திரத்தில் பலன்கள் பொருந்தும் மா????
@believer2119
@believer2119 Год назад
Meena lagnam ayya sun in 8th house thulam with kethu and budhan please tell me how is it
@believer2119
@believer2119 Год назад
Sir please reply sir
@sarathkumar6865
@sarathkumar6865 Год назад
ஐயா வணக்கம் என் பெயர் சரத் குமார் 16-1-1982:டைம் 7.17:am என் வாழ்வில் எபொழுதுதான் முன்னேற்றம் வரும் தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏
@vanitk5078
@vanitk5078 Год назад
Is suryapulli will do good if it placed in 10th house?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@skannankannan6613
@skannankannan6613 Год назад
Sir kanni lagnam pudhan 8il suriyan sukiran 7il lagnathai iruvarum parkiragal ippothu lagnam valuperuma ( guru raagu simathil guru suriyan parivarthai) ithai eppadi plan edupathu
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@skannankannan6613
@skannankannan6613 Год назад
@@SriMahalakshmiJothidam nanri ayya vegunal kuzhapan theethullir
@vino3344
@vino3344 Год назад
நன்றி குருவே.. துலாம் லக்கினத்திக்கு 10 ஆம் இடம் கடகத்தில் சூரியன் + புதன் குரு பார்வையில் இருக்குறார்.. பாதகப்பதி சூரியன் நீர் ராசில் இருக்கும் போது நல்ல பலன் கிடைக்குமா ஜி 🌹
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
Далее
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 1
8:42:47