Тёмный

ARPAAYUL-அற்பாயுள், YOUNG AGE DEATH - இளம் வயதில் மரணம் 

GURUJI TV
Подписаться 321 тыс.
Просмотров 47 тыс.
50% 1

இளம் வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்கான ஜாதக காரணங்கள் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி கட்டண வீடியோ.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@dhamodhran8602
@dhamodhran8602 2 года назад
அடுத்த பிறவில் இந்த கிரகங்கள் அவர் நல்வாழ்வு வாழ துணைபுரிய இறைவனை வேண்டுகிறேன்
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 Месяц назад
Sad affair. Pray for soul elevation. Good comments on how it happened.
@prabaharan210
@prabaharan210 2 года назад
விளக்கம் அருமை அருமையான விளக்கம் குருஜி
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 2 года назад
ஐயா அஷ்டம சனி பணக்காரர்களை அதிகமாக பாதிக்கவில்லை ஏழைகளைத் தான் மிகக் கடுமையாக பாதிக்கின்றது நான் மிதுன ராசி ஐயா மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் 3.9.1991, நேரம் இரவு 11, 44, இடம் கொளத்தூர்
@smajismaji3470
@smajismaji3470 2 года назад
Correct 💯
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 2 года назад
@@smajismaji3470 mm
@9791332271
@9791332271 2 года назад
Apadi yellam I'lla sila pera story close panniyuruvar astama sani.....
@pattabiraman54
@pattabiraman54 Месяц назад
குரு பார்வை பெற்ற செவ்வாய் ஒரளவு சுப பார்வை என்று எடுத்துக் கொள்ளக் கூடாதா ஐயா.
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@marimunthu6981
@marimunthu6981 2 года назад
எல்லாம் ஒரு நாள் கடந்து போகும் எல்லாம் ஒரு மாயை
@kamalasekhar4438
@kamalasekhar4438 Год назад
It's very very tough to bring up vrichiga rasi children 2 times my daughter tried for suicide as a widow ideally struggled to the core what ever big mistakes she does I never spoke rudely to her with my very soft behavior the way I told her about life and world the way I took care now she in very big position happily married with a kid Only mother has to make children worthy
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி!! 26வயதில் இந்த பையன் குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை மிகவும் வருந்த தக்கது பிள்ளைகளை கண்டிக்களாம் திட்டலாம்....கோபிக்களாம் வெறுக்க கூடாது இதை மட்டும் பெரியவர் சிறியவர் குழந்தை ....யாராலும் தாங்கிக்கொள்ள இயலாது ....இந்த பதிவை பார்கும் அனைவரும் வெறுக்கும் செயலை புறந்தல்லவேண்டும் என்ற சிறிய விண்ணப்பத்தை வைக்கிறேன் கனத்த இதயத்துடன் .😢😢😢😢🙏
@rameshmani4924
@rameshmani4924 2 года назад
ஜோதிடத்தில் காரணம் தெரியாமல் சொல்லப்பட்ட காரணங்கள் தான் அதிகம்
@Madhavadas0669
@Madhavadas0669 2 года назад
உயிர் நீத்த அனைத்து ஆன்மாக்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பொற்பாதம் அடையட்டும் 🙏🏻
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
குருஜி ஜென்ம சனியை விட ஜென்ம கேது படாத பாடு படுத்தியது...விருச்சிக ராசி அனுஷம்
@media9023
@media9023 Год назад
சனியை விட கேது வலியது சோதிப்பதில்
@Saran-jodha-akbar-wr9xi
@Saran-jodha-akbar-wr9xi 2 года назад
Pls guruji ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து எத்தனை டிகிரி பார்வை செலுத்தும் என்று youtube ல் பதிவிடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramalingammathiyalagam6225
@ramalingammathiyalagam6225 2 года назад
வணக்கம் குருஜி வார ராசிபலன் போடுங்கள் குருஜி வார ராசி பலனை எதிர்பார்த்து ஏமாற்றம்
@midhunramachandran5131
@midhunramachandran5131 Год назад
Guruji as per your analysis why am I alive still now .... 19/06/1990,1:34pm, palakkad, Kerala Kanni Lagnam - sevvai parvaiyil, Sani -rahu, Sevvai - sani+rahu parvai.... Now sevvai dasai 33years stil alive next waiting for 7.5 sani ....
@mahakaal2095
@mahakaal2095 2 года назад
குருஜி ரொம்ப நன்றி
@jganesh3865
@jganesh3865 2 года назад
ராகு கேது, தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல செயல் படுவார் என்று சொல்கிறீர்கள்... அப்படியென்றால் கேது திசை லக்னாதிபதி பலனையும் லக்னத்தின் பலனையும் ஓரளவிற்காவது செய்யாமல் போனது ஏன்..? விளக்கம் கொடுங்கள் குருஜி ...
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
தாசனாதநே தலயாயவன்.... கேது குரு சனி ராகு சுக்கிரன் போல செயல்படுவார் ... இதில மாரகதை செய்ய நிறைய பேர் இருக்கின்றனர் குருவும் சனி பார்வை வாங்கி சற்று வலு குறைந்து தானே உள்ளார் ... போராட்டத்தில் வலு உடையவர் வெற்றி பெறுவார்கள் இல்லையா ingea குருவை மிஞ்சிய பாபதுவம் இருக்கின்றது .
@Sutha592
@Sutha592 2 года назад
குருவின் வலுவான பார்வை செவ்வாய்க்கு உள்ளது
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
மாரகாத்பதி valukka கூடாது ....செவ்வாய் 2ஆம் அதிபதி அவர் ஆதிபத்தியம் என்ன மாரகம் சோ அவர் பார்வையில் supathuvam இருக்காது .
@ayyapanayyyapan1517
@ayyapanayyyapan1517 2 года назад
நல்லவிளக்கம்சார்
@rajasantanam4045
@rajasantanam4045 2 года назад
I wholly agree with you. My relative Viruchiga rasi, Kumba Lagnam, brilliant, but suffered like anything. Being the only child, her parents also suffered a lot by seeing her condition.
@senthilnathann4986
@senthilnathann4986 2 года назад
வணக்கம் ஐயா, Living legends ஆத்தூர் மு.மாதேஸ்வரன் ஐயா, திருப்பூர் GK ஐயா, திண்டுக்கல் சின்னராஜ் ஐயா ஆகியோர்களின் ஜாதக விளக்கம் தாருங்கள் ஐயா. மற்றும் சமீபத்தில் மறைந்த அதிர்ஷ்டம் சி.சுப்ரமணியம் ஐயா அவர்களின் ஜாதக விளக்கம் தாருங்கள் ஐயா.
@nareshkumarvelusamy3737
@nareshkumarvelusamy3737 2 года назад
Legend Saravana dhu poda solalam la...
@vinays3820
@vinays3820 2 года назад
Dindigul chinnaraj legend ah?
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
குரு வணக்கம். உச்ச சூரியனுக்கு உங்கள் மாணவனின் வாழ்த்துக்கள்
@senthilnathann4986
@senthilnathann4986 2 года назад
குருஜி, லக்னாதிபதி மூலத்திரிகோண அமைப்பில் இருப்பினும் ராகுவுடன் இணைந்த நீச சுக்ரனின் சாரம் பெற்றதால் வலுவிழந்து போனாரா குருஜி. சனியை பார்த்த அதிநட்பு வீட்டில் இருக்கும் செவ்வாயை மூலத்திரிகோண குரு பார்வை பெற்றிருக்கிறார் ஐயா. லக்னாதிபதி வலுவை விட லக்னத்தின் வலு முக்யமானதா குருஜி
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
லக்னாதிபதி பாபதுவ சனி பார்வையில் ....தப்பிக்க வழி இல்லா நிலையில் ஜாதகர் சிக்கிக்கொண்ட பரிதாப ஜாதக அமைப்பு நிறைய மாறாக பாதக பபதுவ நிலை மேலோங்கிய கவலைக்கிடம் பாபதுவம் சூழப்பட்டுள்ளது.
@saranselvamnamonamo2024
@saranselvamnamonamo2024 2 года назад
16.12.86 11.05pm புதுகை அரசு வேலை எப்போது குரு ஜீ உங்கள் பாதம் பனிந்து கேட்க்கிறேன் கருனை காட்டுங்கள் 😂😂😂
@arivuneduncheziyan8092
@arivuneduncheziyan8092 2 года назад
குருஜியை நேரில் காணும் நாள் வந்தது எனக்கு.
@sundarapandiank8067
@sundarapandiank8067 2 года назад
விருச்சிகம் நாங்கள் எதற்காக கடவுளால் படைக்கப்பட்டோம்... 😥
@cheranbalu
@cheranbalu 2 года назад
ஜயா வாழ்த்துக்கள்
@nperumal4261
@nperumal4261 2 года назад
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி ♥️
@rajasantanam4045
@rajasantanam4045 2 года назад
How will be Moon dasa for Viruchiga rasi and Kumba Lagnam horroscope?
@logeshap2694
@logeshap2694 2 года назад
Ayya, sevaai aatchi petra guru paarvai undu, sevai paaravai neutral agivitathu but sani guru veetil ullathu, kethu vodu serntha sani, sukran pavathuva mai erunthalum sukran oru subar so avarudaiya parvai periya theengu erukathu, but nava amsam thil sani guru sukran thodarbugalaai konduthan ungal manavargal nangal nengal suluvathai yertru kolla mudium, imp onu lagnathi pathi valuvaga ullathal maranam yerpada vaaipu illai ayya, thayasu seithu meendum date time seri parkavum
@anandakrishnana9999
@anandakrishnana9999 2 года назад
குரு பார்வை பெற்ற லக்ன ராஜ யோகாதிபதி செவ்வாயின் பார்வை இங்கே எவ்வாறு பாதகத்தி ற்கு துணை போனது என விளக்கி இருக்கலாம் குருவே......
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
இரண்டாம் அதிபதி மாரகாதிபதியம் ஆவார் ....குரு பார்த்து அவர் வலு அடைந்து பார்க்கிறார் அவர் பார்வையில் supathuvam இருக்காது ஆதிபதியதை வலுத்து செய்வார்.
@madan6068
@madan6068 Год назад
​@@meenusunder3018maragathipathi yatha vitha parikaramu illaya aiya
@Moufi-oi9xc
@Moufi-oi9xc 6 месяцев назад
Aayul.baavam.8sara.rasi.athatku2.11.maraham.maarahathil.sevai.santhiranayum.kethuvayum.paartha.kaaranathinal.intha.payanuku.maranam.nihalnthathu
@karthi9019
@karthi9019 2 года назад
மனவேதனை ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@nitheshgopalan
@nitheshgopalan 2 года назад
தனுசில் ஆட்சி பெற்ற குருவின் பார்வை செவ்வாய்க்கு கிடைத்தும் செவ்வாய் ஏன் கெடுத்தது? ஐயா ! விளக்கம் தாருங்கள்! Please!
@rajshekar9049
@rajshekar9049 Год назад
Excellent question! Guruji please clarify
@keerthi2507
@keerthi2507 2 года назад
Sir indha jadhagam vazhradhuku thagudhiyanadha nu sollunga please Dob : 18/1/1999 Time: 8:44 am Place : chennai Magaram rasi kumbha lagnam
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
பிறந்தது முதல் லக்ன அசுபர்கள் தசை தொடர்ந்து நடப்பது இத்தகைய எதிர்மறை எண்ணத்தை தூண்டி விடுகிறது, 2017 முதல் ஏழரைச்சனி வேறு. தாய் தந்தையிடம் இருந்து எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. சனி செவ்வாய் பாதிப்பு பெற்ற கிரகங்களே இதுவரை தசை நடத்தியது. தற்போது ராகு தசை நடப்பு, 2027ல் இருந்து திருமணத்திற்கு பிறகு மாற்றம் இருக்கும். அதுவரை மனதை தளரவிடாமல் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பானது. வெளிமாநிலம் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. ஏழரைச் சனி தாக்கம் குறைய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து காலபைரவர் க்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பிரச்சினைகள் குறையும். தன்னம்பிக்கை மிக அவசியம், அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
Dob- 08-03-1994 Pob- Devakottai Time- 11:05 AM Enakku eppothu nallathu nadakkum enakku kidaikka vendiya asset kidaikuma, Thirumanam nadakkuma? Rishaba lagnam magara rasi, aaivirku vaithu kollavum
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
செவ்வாய் சனி தொடர்பு பெற்ற விருச்சிக ராகு கெடுதல்கள் செய்வது தவிர்க்க இயலாது. ஆனால் 2027 பிப்ரவரி மாதம் முதல் உங்களுக்கு பொற்காலம். திருமணம் குழந்தை நல்ல வேலை என அனைத்தும் சரியான முறையில் அமைந்து நன்றாக இருப்பீர்கள். திருமணத்திற்கு பெண் பார்ப்பதில் ஜாதக கட்டப் பொருத்தம் மிக சரியாக பார்த்து மணம் முடிக்க வேண்டும். இரண்டு திருமண அமைப்பு உள்ளது. ராகு தசை கெடுதல்களை குறைக்க துர்க்கை அம்மன் வழிபாடு நல்லது. ஜென்ம நட்சத்திர நாளில் திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி சென்று பூஜைகளில் வருடம் ஒருமுறை கலந்து கொள்வது பிரச்சினைகளை சமாளிக்க உதவும். கெடுதல்கள் குறையும். ஏழரைச் சனி தாக்கம் குறைய சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது காலபைரவர் க்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
@ganeshr4914
@ganeshr4914 2 года назад
லக்னாதிபதிக்கு சனி பார்வை
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Yes
@smsrikanth1982
@smsrikanth1982 6 месяцев назад
கோச்சாரம் கண்ணாடி போல் உள்ளது குருஜீ, லக்னத்தில் 6 ஆம் அதீபதி சூரியன், தைரியத்தை கேடுக்க 3 ஆம் இடத்தில் ராகு, 8 ஆம் அதிபதி சுக்கிரன் மகரத்தில் சனீ செவ்வாய் உடன் இணைவு, லக்னாதிபதி குரு மற்றும் புதன் உடன் லக்னத்திற்கு விரையஸ்தானம் 12 இல் மறைவு, லக்கினாதிபதி குரு மற்றும் புதனிற்கு புக்தி நாதன் சந்திரன் 6/8 ஆக கடுமையான சனீ செவ்வாய் மாறகாதிபதி 8ஆம் அதிபதி சுக்கிரன் பார்வையில் , 9 ஆம் இடத்தில் கேது எனவே அன்று அவருக்கு மாரகம் உறுதி செய்யப்பட்டது பரம்பெருளால்.
@neelimadevi7023
@neelimadevi7023 2 года назад
இந்த ஜாதகர் பிறந்த நேரம் 3.45 AM OR PM என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள் குருஜி. அவசரத்தில் pm என்று போட்டிருக்கலாம்
@vishalkumar.s9679
@vishalkumar.s9679 2 года назад
MamI got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now i regret a lot ,now I am going to join computer engineering course,will I earn high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again along with course or join and focus this course, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore.
@PratheebaMani
@PratheebaMani 8 месяцев назад
Guruji please help my son jashwanth 3.12.2016… 10.16 am Chennai…how is his Ayul …please help Sani suriyan serkai am scared help please
@sangaribalamurugan3970
@sangaribalamurugan3970 2 года назад
போனால் திரும்ப வராது ஒன்று உயிர் மட்டுமே.
@media9023
@media9023 Год назад
மானம்
@new834
@new834 Год назад
சிம்மத்தில் செவ்வாய்க்கு ஒரு புரிதல் உண்டு எப்போது அப்போது கூறுவீர்கள் அதை குருவின் 9-ம் பார்வை ஈடு செய்ய வில்லையா லக்னாதிபதி குருவை சனியின் பத்தாம் பார்வை கெடுத்து விட்டதா குரு கேந்திராதிபத்திய தோஷத்தில் உள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமா குருவின் பார்வை வாங்கிய செவ்வாயின் பார்வை லக்னத்தில் விழுவதால் பாதிப்பு உண்டாகுமா
@sharmilapalanivel1613
@sharmilapalanivel1613 2 года назад
Annai varalum purakanika patavan andavanal aravanaikapatan.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
நன்றி சார்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 года назад
Vanakam Guruji en manamum ithe vethanai en mahanai ninaithu avanai parkum pothelam mehuntha vethsnaiadaiven avanai nane kadavulidam opadaithuviten veru valium theriavillai intha video parthu inum kastama iruku ivanum mahan polathan avan athma santhiyadaya kadavulidam prarthikeren valthukal thambi
@banker3806
@banker3806 2 года назад
Unga mahana kadavulidam opadaichingala ? Enna achu ?
@madan6068
@madan6068 Год назад
Aiya itharku parikaram iruthal sollunga enna seivathu endru
@Nambiyatchicabs
@Nambiyatchicabs 2 года назад
ஜூன் மாதம் லாக்டோன் வருகிறது மே மாதத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியே குருநாதரின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sundarmoorthy89
@sundarmoorthy89 2 года назад
g unmaiya g
@nareshkumarvelusamy3737
@nareshkumarvelusamy3737 2 года назад
Mudiyala.. adichu vidadha
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 2 года назад
ஐயா லக்னாதிபதியை சரிபார்த்து விடுகிறார் லக்னாதிபதி கெட்டுவிடுகிறார்
@ThiruselvamS.T.S
@ThiruselvamS.T.S 2 года назад
குருஜி அய்யாவுக்கு வணக்கம் மிக நன்றி ஐயா
@mahendraloks847
@mahendraloks847 2 года назад
இதை விட விளக்கமா யாராலும் சொல்ல முடியாது செவ்வாய் குருவின் தொடர்பு சுபதுவம் இல்லையா குருஜி
@deepathkumar1511
@deepathkumar1511 2 года назад
குருஜி இடம் தெரிய படுத்தவும் 15 வருடம் கழித்து வரும் நிகழ்வு காலை 5 மணி அளவில் கிழக்கு அடி வானில் குரு சுக்கிரன் மாற்று செவ்வாய் சனி ஆகிய 5 கிரகங்களும் மற்றும் அதனுடன் நிலவும் ஒரே நேர்கோட்டில் காட்சி அளிக்கிறது அதை நீங்கள் பார்க்க வேண்டும் குருவே
@rajapandiyanc5613
@rajapandiyanc5613 2 года назад
மிகவும் அருமையான வாய்ப்பு அய்யா உங்களை நேரில் காண நானும் என் நண்பர் ரகுபதி சாரும் கண்டிப்பா மாநாடு க்கு வருகிறோம் அய்யா.. மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன் உங்கள் மாணவன்
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 2 года назад
குருவின் 9 ஆம் பார்வை செவ்வாயை கட்டுபடுத்தாதா
@r.y.vvlogs2529
@r.y.vvlogs2529 5 месяцев назад
வணக்கம் குருஜி செம்பன்
@prabalk2896
@prabalk2896 2 года назад
weekly rasipalan podunga sir
@bala12051205
@bala12051205 2 года назад
Vanakkam Guruji , Can the Jodidar Maanadu in Trichy , It will be good if we can plan for youtube live telecast - it will help. Mikka Nandri
@Tamilagavetrikalagamjegathesan
@Tamilagavetrikalagamjegathesan 2 года назад
Guruji sukran parvai irukkae laknathukku....
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
ஜோதிடத்தின் பிதாமகன் ஐயாஅவர்களுக்கு வணக்கம் .கும்ப லக்னம் லக்கனத்தில் ராகு + தேய்பிறை சந்திரன் இருக்க தனுசில் சனி இருந்து பார்க்கும் போது லக்கனத்தில் உள்ள கிரகம் ஜாதகரை பாதிக்குமா அல்லது சனியின் பார்வை அந்த லக்கனத்தின் பாதிப்பை தடுக்குமா விளக்கம் தேவை ஐயா நன்றி...🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
தசை புக்தி மிக முக்கியம் சந்திரதசை வரகூடாது ...ராகு தசை சனி தசை 6,8 குடயவர்கள் புக்தி, பாதக மாறாக புக்தி அந்தரங்களும் இதை நிர்ணயம் செய்யும் supathuvam கெடுபலனை குறைக்கும்.
@mshreeraamshreeraam8055
@mshreeraamshreeraam8055 2 года назад
மிக்க நன்றி
@thalapathii1234
@thalapathii1234 2 года назад
லககினாதிபதிநீசம சந்திரன் மறைவு
@vydekivelu2882
@vydekivelu2882 2 года назад
Vannakam Guru ji D.O.B- 23-04-1981, Time of birth: 05:55 AM, Trichy, Date of death: 23-04-2003. This is my daughter in law horoscope and lost her life by stomach cancer. Guruji, Please explain the death of her.
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
லக்னாதிபதி ஆட்சி என்றாலும், அவர் புதன் சேர்க்கை மற்றும் அஸ்தங்கம் ஆகி பாபத்துவமாக இருக்கிறார். 6ம் அதிபதி கெட்டு 6ல் சனி இருப்பதால் அடிவயிறு தொடர்பான சிக்கல் மாராகதிபதி சுக்கிரன் தசையில் வந்திருக்கும். விரையாதிபதி பாதகாதிபதி தொடர்பு பெற்ற நீச்சனின் சாரத்தில் இருக்கும் கேது தசையில் உயிர் இழப்பு. சுகாதிபதி மற்றும் சுகஸ்தானம் இரண்டும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
@king-power
@king-power 2 года назад
சனியால் தெருவிற்கு வந்தேன் மானம் இழந்தேன். கேது பெயர்ச்சியில் நான் என் மனைவி என்னை விட்டு ஏமாத்தி போய்விட்டல். வாழ்கை முழுக்க இனி எனக்கு நரகம் ஆனது 2014 முதல் இப்போ வரை துயரம் தான். 23-01-1990 4.45pm dindigul, விரிச்சிகம் ராசி கேட்டை 4பாதம். சனி முடிந்து தொடர்ந்து கேது வந்தது மொத்தமும் போனது. யாரும் எனக்கு ஆதரவும் இல்லை. ஜோதிட மாநாக்கள் என் மோசமான ஜாதகத்தை ஆய்வுக்கு வைத்து கொள்ளவும் 👍👍👍
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
7ம் அதிபதி குரு வக்ரம், மற்றும் சுக்கிரன் பாவத்துவம் மற்றும் மறைவு. சுப கிரகங்கள் வக்கிரம் ஆனால் காரகத்துவம் கெடும். குழந்தைகளை தரும் குரு வக்ரமாகி அவரே 7ம் அதிபதியாக இருப்பதாலும், 5க்குரிய மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் திருமண வாழ்க்கை சரியாக இருக்காது. குழந்தை மற்றும் மனைவி ஆகிய இரண்டையும் தர வேண்டிய கிரகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தங்களுக்கு இத்தகைய நிலை. செவ்வாய் தசையில் இரண்டாவது திருமணம் வாய்ப்புகள் உள்ளது.
@johnsonjohnson5028
@johnsonjohnson5028 2 года назад
வணக்கம் குருஜி,👌👌👌👌 தாங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் சரியாக இருந்தது. இதை பார்த்தபிறகு வருகின்ற மே மாதம் 5 , 2022, சனி ஒருவரின் ஜாதகத்தில் இருக்கின்ற அதே டிகிரிக்கு வந்து லக்னத்தை பார்க்க இருக்கும் இந்த கோச்சார நிலையை வைத்து , அந்த ஜாதகரின் பிறந்த ஜாதகத்தையும் வைத்து நடக்கப்போவது என்ன என்பதை தங்களால் துல்லியமாக கணிக்க முடியுமா? பிறந்த நாள் 20 நவம்பர்,1993 . பிறந்த நேரம் 7: 45 காலை , பிறந்த இடம்_ திருச்சிராப்பள்ளி. கோச்சார நிலை பார்த்துவிட்டு ,இவர் May 5 th and may 22 nd 2022, எப்படி இருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? இதைத் தங்கள் மீதுள்ள நம்பிக்கையில் இதை கேட்கிறோம். Live வரும்போது தாங்கள் அவசியம் அடுத்த முறை வரும்போது போடுங்கள். நன்றி குருஜி. 🙏🙏🙏
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
லக்னம் லக்னாதிபதி வலு இல்லாமல் இருப்பது உண்மைதான். ஆயினும் லக்னாதிபதி ஆட்சி, 8 மிடம் மற்றும் அதன் அதிபதி சுபத்துவம்.ஆயுள்காரகன் சனி ஆட்சி. ஜென்மச் சனி என்பதால் சில சங்கடங்கள் இருக்கும். மற்றபடி வெளிநாட்டில் இருக்கும் அவருக்கு பெரிய கெடுதல்கள் இல்லை.
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏
@dgurubaran
@dgurubaran 2 года назад
Thanks Guruji.
@selvabala2341
@selvabala2341 2 года назад
ஐயா வணக்கம் இந்த தம்பி ஜாதகத்தில் கேது தஷை வரவில்லை எனில் இறப்பு நடந்து இருக்காது அல்லவா
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
1ஆம் அதிபதி குரு ...சனின் பார்வையில்...5 ஆம் அதிபதி நீசமாகி செவ்வாய் பார்வையில்,9 ஆம் அதிபதி 2 குடய மாரகாதிபதியம் ஆவார். 3 குடயவன் 8 கும் உடையவன் 4,7 குடைய புதன் 6 குடைய சூரியன் நீசம், 7 குடையவன் புதன் நீசனுடன் செவ்வாய் பார்வை வாங்குகிறார் 8 குடாயவன் ராகு இணைவு சனி பார்வை நீசம்.... யாருடைய தசை வந்தாலும் மாராகம் சுற்றி வலைகப்பட்டுள்ளது தெரிகிறது ,வலுவற்ற அரசனை பகைவர்கள் சுற்றி வளைத்த வக்கற்ற நிலை இந்த ஜாதகத்தில் தெல்ல தெளிவாக தெரிகிறது.
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 года назад
Thanks guruji sir 🙏🙌
@bala12051205
@bala12051205 2 года назад
Vanakkam. Guruji, Mikka Nandri.
@Bala15760
@Bala15760 2 года назад
கோச்சாரத்தில் வளர்பிறை சந்திரன் பார்வை சுக்ரனுக்கு இருக்கே.. ஆயினும் மரணம் வருத்தம்
@thirusarathivelvel7373
@thirusarathivelvel7373 2 года назад
Volume low sir
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji
@devisivam7643
@devisivam7643 2 года назад
ஐயா வணக்கம். நீங்கள் சொல்கிறது உண்மை என எனக்கு எண்ணத் தோணுகிறது எனது மகள் தற்கொ லை செய்துகொண்டா அவ பிறந்த ஆண்டு 10/ 11/2003 பிறந்தா இறந்த ஆண்டு 8/01/2021 (வயது17) அவவின் ரிஷபம் ராசி நட்சத்திரம் ரோகினி அவலின் முதுகில் கடல் சுழி போல் சுழி உள்ளது இவவின் பலன் கூறுவீர்களா. நன்றி.
@padikalamvangachannel4482
@padikalamvangachannel4482 Год назад
என் மகள் பிறந்தது 26.3.2004 .இறந்தது 25.8 2020 ரிசப ராசி ரோகிணி நட்சத்திரம்
@padikalamvangachannel4482
@padikalamvangachannel4482 Год назад
தற்கொலை செய்து கொண்டாள் இ தை தடுத்திருக்க முடியாதா என்னால் என் மகளை மறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்
@vijayjagadish7560
@vijayjagadish7560 Год назад
நேரம் சொல்லவும்
@Barathimangainathan.m
@Barathimangainathan.m Месяц назад
Time sollunga
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 года назад
...
@saibaba172
@saibaba172 2 года назад
🙏🏼
@sguru6029
@sguru6029 2 года назад
அருமை அண்ணா நன்றி
@rajarajanrrm5358
@rajarajanrrm5358 2 года назад
😔
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 2 года назад
அருமையான பதிவு குருஜி 🙏
@venivelu5183
@venivelu5183 2 года назад
😔😔🙏🙏
@KarthikaKarthika-gj9xi
@KarthikaKarthika-gj9xi 2 года назад
சுக்கிரன் அங்கே நீச்ச பங்கம் தானே
@banker3806
@banker3806 2 года назад
Epdi neecha bangam?
@arunprasad3195
@arunprasad3195 2 года назад
Guruji 🙏
@sivamani4330
@sivamani4330 2 года назад
🙏🙏🙏🙏🙏
@sureshsami6979
@sureshsami6979 2 года назад
அய்யா அந்த மாநாட்டில் நாங்கள் வளரும் ஜோதிடர் கலந்து கொள்ளலாமா
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 2 года назад
உங்களைப் போன்ற வளரும் ஜோதிடர்களுக்காக தான் மாநாடு நடக்கிறது
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
@@ADITYAGURUJIASTROLOGERChennai 👏
@sanmuharasa8575
@sanmuharasa8575 2 года назад
ஏழரையும் இல்லை எட்டரையும் இல்லை பிறப்பின் விதிபயன் எழுதி ன விதியை கடவுளாலும் மாற்றமுடியாது உங்களுக்கு ஆயுள் பாவத்திற்கு மாற்றத்தை போட்டுப்பாருங்கள் சரியாக இருக்கும்
@vijayakumarveerappillai5227
@vijayakumarveerappillai5227 2 года назад
ஐயா திருச்சி மாநாட்டில் ஜோதிடம் எனும் தேவ ரகசியம் ..உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா .. லியோ பப்ளிகேஷன்ஸ் குடும்ப ஜோதிடம் போன்ற புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யலாம் இந்த புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை நன்றி குருஜி
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattipu pathei videyo poduengal guruji .
@chithambaravinayagam74
@chithambaravinayagam74 2 года назад
🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது guruji
@vanisris8185
@vanisris8185 2 года назад
Superguruji
@Venkis-Ma
@Venkis-Ma 2 года назад
😭🙏
@Catelyn_Stark
@Catelyn_Stark 2 года назад
30-01-2001 ,11.29 pm Vellore ,male. Can anyone tell me will i die young. Because I have 8 th lord dasha going on. Soon i will have 8th lord dasha and 6th lord bukthi. And also 71/2 Sani at same time. Also 8th lord and 6th lord both are in SASHTANGA FORMATION with marakabathi MARS. Also 8th lord and 6th lord are in exchange in 8th and 6th house itself. Bayangramana horoscope. 😂 Lol Someone please say.
@senthil3783
@senthil3783 2 года назад
Ungaluku theerka aayul bro
@vaalupasanga2063
@vaalupasanga2063 2 года назад
Hi Arul, Since the Lagna lord and 8th lord sukran is in Ucham position you will live long. Also in 8th place there are 2 good planets resides and exchanging their places. As you mentioned starting from 2024 you might face some hurdles bcoz of janma sani with 6 & 8 combination but definitely you will come back after this situation. where the Mars is sitting in your lagna you will be ready to face any sort of situation in your life with braveness. Stay Happy!!!
@Catelyn_Stark
@Catelyn_Stark 2 года назад
@@vaalupasanga2063 can you say when I will get married ? Sani is in 8th from lagna. Mars is in 8 from rashi. So will i have very delayed marriage? Also putra karak Jupiter is very very weak and is associated with two malefics shani and mars. So will i face problems in that aspect?? Anyone who read this please answer
@Catelyn_Stark
@Catelyn_Stark 2 года назад
can you say when I will get married ? Sani is in 8th from lagna. Mars is in 8 from rashi. So will i have very delayed marriage? Also putra karak Jupiter is very very weak and is associated with two malefics shani and mars. So will i face problems in that aspect??
@Catelyn_Stark
@Catelyn_Stark 2 года назад
@@karthikv4161 okay... I have personally prediced that this horoscope has short lifespan. This is my relatives horoscope. 10-10-1998 , Vellore ,12.02 am. I expect something to happen in jup-sat . Can you check and let me know.?
@extremeindhea1093
@extremeindhea1093 2 года назад
குருஜி, வணக்கம். பொதுவாக unpredict செய்ய முடியாத நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது உண்டு. ஆனால் இங்கு இத்தனை பேர் Onlinrme Class Subscribe செய்திருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதற்கான சரியாக திட்டமிடவில்லை என்பதே உண்மை. ஏனெனில் உங்கள் ஆன்லைன் புரிக்கிராமை முன்கூட்டியே அறிவிக்காதபோதே ஆயிரக்கணக்கில் லைவ் புரொக்கிராம் வரும்போது, திட்டமிட்ட கிளாஸை, அதுவும் subscribe செய்தபின் எப்படி தவற விடுவார்கள்? அப்படியெனில் இதுதான் நம் Maximum capacity என்று தெரிந்து, மேலும் சேர்பவர்களை தடுத்திருக்கலாம். எனவே இந்த தவறு என்பது சரியாக திட்டமிடாததால் நிகழ்ந்த நிகழ்வு. இதை தடுக்க சில ஆலோசனைகள் 1) 10,000 பேர் Subscribe செய்திருக்கிறார்கள் என்றால் 20% additional live capacity இருக்க வேண்டும். எனவே capacity ஐ தேவைக்கு அதிகமாக உயர்த்துவது முதல் மற்றும் சரியான வழி. 2) முதலில் join செய்கிற இத்தனை பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்று capacity அதிகரிக்கும் வரை தற்காலிகமாக அறிவிக்கலாம். அனுமதிக்கலாம். ஆனால் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 3) Online, Offline (Discount charge) என்று பிரித்து Offline கட்டணம் குறைவாக வைக்கின்ற மாடலை அறிமுகபடுத்துவதன் மூலம் இதை தவிர்க்கலாம். 4) Parallel Telecast Server மூலம் Load manage செய்யலாம். 5) அடுத்த எளிதான வழி, சீப்பான வழி TV Live Program மூலம் parallel ஆக செய்வதால், எல்லையற்றதாக மாற்றலாம். இதுபோன்ற சில இடர்பாடுகள் ஏற்படுவது எதிர்பாராத விதமாகவோ, அல்லது யாரோ சிலரின் தவறாலோ நடக்கலாம். ஆனால் Recorded Stream help to manage the issu at some extend, but frustration unavoidable. இங்கே கவனிக்கப்பட வேண்டிய நல்ல விஷயம் உங்களால் ஜோதிடம் உலகெங்கும் பரவுகிறது என்பதே.. மேலும் வளர வாழ்த்துக்கள், நன்றிகள்..
Далее