Тёмный

தன்னம்பிக்கை பெற இந்த 3 திருக்குறள் போதும் | thirukural motivation | KSD 

கவிஞர் செந்தமிழ்தாசன்
Просмотров 167 тыс.
50% 1

best 3 motivational thirukural,
கவிஞர் செந்தமிழ்தாசன் | senthamizh dhasan
திருக்குறள் | thirukural,
தன்னம்பிக்கை | tamil motivation,
thirukural motivation
#SenthamizhDhasan #thirukural

Развлечения

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@isaiththamizhyazhini
@isaiththamizhyazhini 4 года назад
ஆறுதலும் உந்தலும் தன்னம்பிக்கையும் தந்தமைக்கு நன்றி. எவ்வளவோ குறள் இருந்தாலும் அதை இவ்வளவு அழகாக கோர்த்து சொல்லுவது ஒரு கலை அதை மிகசரியாக செய்து எங்களுக்குள் தன்னம்பிக்கை கொடுத்தமைக்கு நன்றி கவிஞரே 🤝
@mahalakshmichezhiyan
@mahalakshmichezhiyan 4 года назад
நான் இப்போது ஆரம்ப நிலையில் உள்ளேன்.....🤗 முயற்சி திருவினையாக்கும் என்று நம்புகிறேன்.... 💚வெற்றி என்னுடையது.....💪💪
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 3 года назад
All the best
@gangaacircuits8240
@gangaacircuits8240 4 месяца назад
மூன்று வருடங்கள் கழித்து இந்த பதிவு என் கண்களில் படுகிறது என்றால். திருவள்ளுவர் ஆசி பெற்று சாதனை படைக்க போகிறேன். அருமையான விளக்கம் நன்றிகள் பல சகோதரரே.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 10 месяцев назад
இந்த மூன்றும் உள்ளே அடக்கிய ஒரு குறள் ஒன்று உண்டு .. அந்த குறள். குறள் 265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்
@vijayramakrishnan2601
@vijayramakrishnan2601 18 дней назад
very simple yet profound! Thank you Mr. Senthamil Dasan for articulating it. What is not stated in Thirukkural!
@sundarapandiyan7807
@sundarapandiyan7807 4 года назад
சிறப்புக் கவிஞர் எனக்கு ஆறுதலையும் உந்துதலையும் தன்னம்பிக்கையையும் வழங்கியுள்ளிர் நிச்சயமாக என்னுடைய முயற்சி எனது வெற்றியை பெற்று தரும் என்று உறுதியாக நம்புகிறேன் 🙏
@RajMohan-go5db
@RajMohan-go5db 4 года назад
திருவள்ளுவர் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் எழுதிய குரளை தன்னம்பிக்கையோடு எடுத்து சொன்ன விதம் அருமை. வள்ளுவர் எழுதியது "கொஞ்சமில்லை" அவரை இதுவரை உலகில் எவரும் "மிஞ்சவில்லை" நன்றி கவிஞரே.
@beaugarrett6751
@beaugarrett6751 3 года назад
you probably dont care but does anyone know of a trick to get back into an Instagram account..? I was dumb forgot my account password. I appreciate any tricks you can give me
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 3 года назад
மிக அற்புதமான கருத்துக்கள்.... 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@thulasiraman4923
@thulasiraman4923 2 года назад
நன்றி ஜயா தங்கள் குறலோசை குவலயம் , முழுவதும பரவட்டும் நன்றி ஜயா
@jsvinuramram8138
@jsvinuramram8138 8 месяцев назад
2.46 ஆறுதல் 🙏 3.57 உந்துதல் 👍 4.55 தன்னம்பிக்கை 👏 பயனுள்ள அனுபவ பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 Divine stores ladies collections channel.
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 3 года назад
விடா..முயற்சி🙏விஸ்வரூப..வெற்றி
@m.k.anandan5775
@m.k.anandan5775 2 года назад
திருக்குறளும் தெளிவான உரையும் அருமை, மிக்க மகிழ்ச்சி கவிஞர் ஐயா.
@nkuppuraj2424
@nkuppuraj2424 4 месяца назад
அற்புதமான கருத்து
@tamilselvimariappan537
@tamilselvimariappan537 4 года назад
திருக்குறள் வழி எங்களுக்கு கூறிய ஆறுதலும் தன்னம்பிக்கையும் அருமை சார்
@instituteofasianstudiesche550
@instituteofasianstudiesche550 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-83WvDEpj9aU.html
@kanagarathinam2498
@kanagarathinam2498 4 года назад
அருமை ✍🏿 ஆறுதல் உந்துதல் தன்னம்பிக்கை அழகாய் எளிமையாய் கூறிய விதம்.....💙 தன்னம்பிக்கை சொன்ன விளக்கம் அருமை ✍🏿
@kokilaselvaraj3513
@kokilaselvaraj3513 4 года назад
அருமை நண்பா முத்தான மூன்று குறள் அருமையான தகவல்.
@mr.lyricstamil3558
@mr.lyricstamil3558 4 года назад
உண்மையான வரிகள் ஐயா
@hassansiddiq5302
@hassansiddiq5302 22 дня назад
Thanks countinue
@childrensstorysong..1772
@childrensstorysong..1772 4 года назад
உங்கள் கவிதைகள் என்றும் தனிமை பெற்றது அண்ணா.... விவசாயிகளை பற்றிய ஒரு கவிதை பதிவிடுங்கள் அண்ணா..... என்றும் உங்கள் கவிதையில்.....
@laxmijeni7491
@laxmijeni7491 4 года назад
நல்லதொரு பதிவு சகோதர கவிஞரே,உலகில் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் அனைவருக்கும் இது தலைசாய்க்க உதவும்.....என்றும் தொடரட்டும் உம் பணி..வாழ்க ...வளர்க.
@rajii-ln3yp
@rajii-ln3yp 4 года назад
இதைக் கேட்டவுடன் மனதில் தைரியம் எழும்புகிறது கவிஞரே
@muthukumarv5699
@muthukumarv5699 4 года назад
அருமையான காணொளி! 🌹திருக்குறளை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா 🙏
@instituteofasianstudiesche550
@instituteofasianstudiesche550 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-83WvDEpj9aU.html
@valliammala9892
@valliammala9892 4 года назад
உண்மையாகவே நல்ல உந்துதல் தந்தது இந்த பதிவு...
@krishnakrishna3489
@krishnakrishna3489 Год назад
Superb bro .fantastic,நெத்தியடி , இன்றிலிருந்து என் செயலை ஆரம்பிக்கிறேன்
@baskaransoda2549
@baskaransoda2549 10 дней назад
நன்று நன்று நன்று ஐயா
@shriseelaikari4007
@shriseelaikari4007 4 года назад
தளர்ந்து போன எங்கள் மனதில் உங்கள் வார்த்தைகளால் தன்னம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.கவிஞரே..
@timepasstubes1432
@timepasstubes1432 3 года назад
Thirukural - ulagu,puvi, nelam, Mann about speak, thanks for given confedence.
@thanappansiva6617
@thanappansiva6617 3 месяца назад
மிக்கநன்றி ஐயா
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 года назад
விளக்கம் + தங்களின் பெயர் + குரல் அழக உள்ளது.
@star_star2
@star_star2 2 года назад
Arumai Arumai Tamil pulavaray 🤩👍🏾🔥
@enggkumaresan
@enggkumaresan 4 года назад
அருமையான பதிவு. !! வாழ்க தமிழ் . வளர்க தமிழ் வளர்க்கும் உங்கள் புகழ் ...🙏
@ஐய்யனார்மாது
அருமையான காணொளி ஐயா💐👌
@vsgtamilchannel5192
@vsgtamilchannel5192 4 года назад
வணக்கம் தமிழ் தமிழரே சிலருக்கு திருக்குறள் சரியாக தேரியது எடுத்து சொன்ன விதமும் அருமை அருமை உங்களுக்கு மிகவும் எனது நன்றிகள் வாழ்த்துகள் கவிஞரே 🙏💐
@jegatheeswarir4069
@jegatheeswarir4069 4 года назад
உண்மை.. மூன்றும் முத்தான திருக்குறள்..உபயோகமான வீடியோ
@MalathiGopi-ed3if
@MalathiGopi-ed3if 15 дней назад
Congratulations sir ❤
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 3 года назад
Promise aa enaku ethu mari oru motivation vera engaum kedachathu ella Romba nalla eruku Thank you so much 💓 God bless you 🙌 🙌✨✨ 💐 🙏 ❤
@veerappanveerappan9027
@veerappanveerappan9027 2 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@NanthakumarPln
@NanthakumarPln 10 месяцев назад
Arumai Anna
@kannadassasn
@kannadassasn 2 года назад
அருமைஉடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.
@kannadassasn
@kannadassasn 2 года назад
முதல் குறளின் எண்: 380
@daulton5125
@daulton5125 4 года назад
மிக அருமையான விளக்கம்
@ammusridharan6895
@ammusridharan6895 4 года назад
அருமை, சிறப்பு
@kalitvmathi2142
@kalitvmathi2142 3 года назад
நன்றி அண்ணா மிகவும்பயன்தரும்திருக்குள்
@kingmaker..8514
@kingmaker..8514 3 года назад
உங்கள் முயற்சிக்கு நன்றி..
@manjulaselvan3052
@manjulaselvan3052 4 года назад
நன்றி கவிஞரே
@manikandannatarajan7572
@manikandannatarajan7572 4 года назад
அருமை தன்னம்பிக்கை கவிஞரே நன்றி
@karthikthiyagu7223
@karthikthiyagu7223 29 дней назад
Super sir
@kaniradhakrishnan3480
@kaniradhakrishnan3480 3 года назад
Clear-cut explanation and beautiful compilation. Keep doing the wonderful job! Just to let you know, 2nd kural - ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். # is 380.
@jayamanic6527
@jayamanic6527 2 месяца назад
மிக அருமையான பதிவு அண்ணா
@t.murugesan531
@t.murugesan531 4 года назад
Sir thanks.. No word.. Sema.. Real
@ramki36mca
@ramki36mca 3 года назад
மிக அருமை ஐயா...
@abumo8466
@abumo8466 Год назад
Sir God sent u to us நன்றி
@muthukumarkkmkumar6648
@muthukumarkkmkumar6648 3 года назад
செம தல . நன்றி வணக்கம்
@ShapthaswarangalActivityschool
@ShapthaswarangalActivityschool 2 месяца назад
நன்றி🎉
@nagagopi3317
@nagagopi3317 4 года назад
மிகவும் அற்புதமான பதிவு அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 8 месяцев назад
அருமையான பதிவு
@fariesmech
@fariesmech 3 года назад
Thirukkural with meaning description kudhutha nalla erukkum
@deepikageetha3166
@deepikageetha3166 3 года назад
Semma sir ur speech ...❤️
@தமிழன்247
@தமிழன்247 3 года назад
நன்றி ஐயா!
@saravanans1416
@saravanans1416 2 года назад
ரொம்ப நன்றி அண்ணா
@sarathakrishnamoorthy8686
@sarathakrishnamoorthy8686 4 года назад
Excellent explanation
@VSMohankumar-jf7bh
@VSMohankumar-jf7bh 3 месяца назад
அருமை.
@Omalur_New_Town
@Omalur_New_Town 2 года назад
உந்துதலும் ஊழ்வினையே.
@rajeshp2862
@rajeshp2862 4 года назад
Your speach is very boost
@MariMuthu-nc1lw
@MariMuthu-nc1lw Год назад
நன்றி 🙏
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 3 года назад
நன்றிசார்
@antoinegarnier8883
@antoinegarnier8883 4 месяца назад
நன்றி நல்ல முயற்சி மேலும் வாசகர்களுக்கு குறளின் எண் மற்றும் அதிகாரங்களை படிக்க திரையில் பெரிதளவில் காண்பிக்க படவில்லை மேலும் அதிக பேச்சை குறைத்து இருக்கலாம் நன்றி
@2vetrivel
@2vetrivel 4 года назад
சிறப்பு தங்களது பதிவு. சிறப்பு தங்கள் நோக்கம் சிறப்பு தங்கள் வேள்வி. திருத்தம் குறள் 380 அல்ல388 நன்றி.
@natarajanarumugam7849
@natarajanarumugam7849 2 месяца назад
நன்றி
@தமிழ்கவிஞன்-த3ற
சூப்பர் கவிஞ்சரே
@selvamktechcityzen1242
@selvamktechcityzen1242 2 года назад
Nanri aiya
@thangamanithangamani1930
@thangamanithangamani1930 Год назад
Thank you sir....
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Very big thanks
@SelvaI-x3z
@SelvaI-x3z 11 месяцев назад
Arumai.
@Vigneshvicky-mg3wj
@Vigneshvicky-mg3wj 3 года назад
True lines...✌
@deleepanjega2102
@deleepanjega2102 Год назад
Voice & explanation super anna…
@prabanjashakthi
@prabanjashakthi 3 года назад
சிறப்பு
@jayarajj6578
@jayarajj6578 4 года назад
இதைக் கேட்டதும் தன்னம்பிக்கை வளர்கிறது கவிஞரே
@elumalaielumalai5582
@elumalaielumalai5582 2 года назад
சூப்பர் சார்.
@தகடூர்தமிழன்ச.சக்தி
அருமை அண்ணா
@ParameswariAnnamalai
@ParameswariAnnamalai 4 месяца назад
anna super thirukural mitivation thanks for the motivation 💯💯💯💯💯💯💯❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹
@agathiyanstores6747
@agathiyanstores6747 3 года назад
அருமை
@Pradeep_gaming_928
@Pradeep_gaming_928 2 года назад
Paniyumam entrum perumai....
@kamalahamed8586
@kamalahamed8586 5 месяцев назад
Nantri
@b.saravanakumarbaskaran7679
@b.saravanakumarbaskaran7679 3 года назад
Very nice explanation sir
@mport7754
@mport7754 Год назад
Super, thanks for sharing for self confidence🎉
@RAHAKUMAR
@RAHAKUMAR 3 года назад
தமிழ் வாழ்க என்று சொல்லி அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தமிழ் நூல்களை அழகாக கூறி தமிழை உலகெல்லாம் பரவச்செய்யும் பணி மகத்தானது.
@ravim1240
@ravim1240 4 года назад
சூப்பர் சார் 👍💐
@VinothrajVinoth
@VinothrajVinoth 4 года назад
அருமை அண்ணா
@Muthu-cs4wj
@Muthu-cs4wj 4 года назад
Arumai
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 4 года назад
Arumai
@meganathankns6375
@meganathankns6375 4 года назад
இந்த உலகத்ல thirudravan சந்தோசமா இறுகான் kastapattu உலைக்றவன் வறுமை ல இறுகான். இதுக்கு ஒரு கானொலி போடுங்க
@sivaraman7496
@sivaraman7496 4 года назад
Unmai anna. En nilayum athu than
@triangle379
@triangle379 2 года назад
thank you so much for explaining thirukural, if you could also mention the number of the kural it will help us for further reading
@shanmugamk7350
@shanmugamk7350 Месяц назад
🎉
@kishorekrish5903
@kishorekrish5903 3 года назад
Thanks for the awesome explanation. Please post more videos about motivating thirukkural sir. I'm a CA student lacking motivation to fight in exam due to repeated failures in life. Please post more such videos. 🙏🙏🙏
@gaayathrri.1701
@gaayathrri.1701 2 года назад
Did u clear?
@dhavasanth
@dhavasanth 2 месяца назад
380 :ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். 620: ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.
@தமிழ்மொழி-ந9ல
தமிழ் வாழ்க 🙏
@gouthamhicas2883
@gouthamhicas2883 2 года назад
Super 👌
@m.ganeshkumar675
@m.ganeshkumar675 3 года назад
Super anna👌👌👌👍👍👍🙏🙏🙏
@phasorphysics1987
@phasorphysics1987 3 года назад
Good sir
@lifeoframvlogs9504
@lifeoframvlogs9504 4 года назад
Arumai anne🙂👌👌
Далее
Simhanjana thirukural
13:58
Просмотров 481 тыс.