Тёмный

தன்னலமற்ற தலைவர்,இருக்கன்குடி DKV சமூகத்தை காத்தருள இருக்கன்குடி அம்மன் வழிபாடு செய்த தருணம் 

தேவேந்திரர் உரிமைக் குரல்
Просмотров 871
50% 1

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@nagalingam8247
@nagalingam8247 Месяц назад
Congratulations all DKV Sonthangal vaalga valamudan. போராட்டத்தின் வெற்றி நாயகன் மரபுரிமை மீட்டெடுத்த அண்ணன் தேவேந்திரகுல வேளாளர் மகாசபையின் தலைவர் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. என்றும் இந்த இருக்கன்குடி மாரியம்மனின் அருள் உங்களுக்கு கிட்டும் என வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி. "ஒற்றுமையே நமது பலம்" வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன் நன்றி.
@rajpandi863
@rajpandi863 Месяц назад
Epoum jayakumar anna mass taan Don't worry about that anna
@murugaperumalt3449
@murugaperumalt3449 Месяц назад
Super Anna 🎉❤
@dineshraja4814
@dineshraja4814 Месяц назад
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிவரும் அண்ணன் ஜெயக்குமார் அவர்களை தேவேந்திரகுல இளைஞர்கள் சார்பாக வரவேற்கிறோம் நம் சமுதாயம் போராடி தான் உரிமைகளை பெற வேண்டும் என்றால் போராடுவது நமது கடமை வரும் இளைஞர்களுக்கு இளைய தலைமுறைகளுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் 🇧🇫 அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நம் மரியாதையை யாருக்கும் vittu கொடுக்கக் கூடாது நம் தலைவர்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும் கவனமாக ஜெயக்குமார் அண்ணனை பாதுகாத்து நம் சமுதாய தலைவராக வளர்க்க வேண்டும் பாதுகாப்பு என்பது மிக முக்கியம் அண்ணன் ஜெயக்குமார் தேவேந்திரர் மிகக் கடுமையாக சமுதாய மக்களுக்கு அக்ரோசமாக உழைக்கிறார் 🇧🇫🫂🙏👍 அண்ணா பாதுகாக்க வேண்டும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம். சார்பாக வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் இந்திரனை போற்றி போற்றி இந்திரனே போற்றி போற்றி 🫂🇧🇫 ஐயா இம்மானுவேல் சேகரனார் புகழ் ஓங்குக மாவீரர் சுந்தரனார் புகழ் ஓங்குக ஐயா venni காலடி புகழ் ஓங்குக மாவீரர் சி பசுபதி பாண்டியன் புகழ் ஓங்குக இளம் களப்போராளி தளபதி தீபக் 🇧🇫🙏👍🫂💥ராஜா annan புகழ் ஓங்குக
@rajaimjk9760
@rajaimjk9760 Месяц назад
சகோதரா 9488231622 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
@SubrMamiSubramani
@SubrMamiSubramani Месяц назад
ஊர் மகாசபையின் தலைவர் அண்ணன் திரு ஜெயகுமார் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@AAlajuraja-rx5rk
@AAlajuraja-rx5rk Месяц назад
Annna. Key
Далее
How to Cook Juicy Steaks? Chef Kanan Recipe 🔥
00:59