Тёмный

தன்னிகரற்ற கடவுள் யார்? | Divine | Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram - 18 

Kumudam Bakthi
Подписаться 197 тыс.
Просмотров 38 тыс.
50% 1

தன்னிகரற்ற கடவுள் யார்? | Divine | Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram - 18
#KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...

Опубликовано:

 

1 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@parvathid4001
@parvathid4001 2 года назад
கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangalaramalingam134
@mangalaramalingam134 2 года назад
Highly religious narrative crystal clear pranam s to swamiji
@vasanthipvas8546
@vasanthipvas8546 Месяц назад
ஸ்ரீ கிருஷ்ணா, போற்றி!!!
@Rama-qv1ue
@Rama-qv1ue 2 года назад
ஓம் நமோ நாராயணாய 🙏 சுவாமிகளின் உபன்யாசம் பிரவாகம் அற்புதம் சலிக்காமல் கேட்கத் தோணும். சுவாமிகளின் உபன்யாசத்தில் தான் தன்னைப் பற்றிய எவ்விதமான தற்பெருமையும் இல்லாமல் அனைத்தும் பெருமாளின் அருமை பெருமைகளை பற்றியும் கடாட்சத்தை பற்றியும் மட்டுமே எளிமையாக எதார்த்தமாக லேசான நகைச்சுவையுடன் கேட்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@damotharans8984
@damotharans8984 2 года назад
அடியேனின் அனேக அனேக நமஸ்காரம் ஸ்வாமிஜி .
@jeyashritk4006
@jeyashritk4006 2 года назад
ராம 🙏 கிருஷ்ணா🙏 நாராயணா🙏 கோவிந்தா🙏 நரசிம்மா 🙏 தங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி சுவாமி 🙏
@vishnusankar3511
@vishnusankar3511 2 года назад
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்.
@parvathid4001
@parvathid4001 2 года назад
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikpandian2264
@karthikpandian2264 Месяц назад
வேத வியாசர் ஐயா❤🎉
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 года назад
Hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare 🙏🙏🙏 radhe krishna 🙏🙏🙏
@rathishxkanapa7965
@rathishxkanapa7965 Год назад
Hare Krishna pirabuji
@SrSrk98
@SrSrk98 Год назад
Sree Gurubhyo namaha
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
Swamigalukku jaya jaya
@shridarsaketh3140
@shridarsaketh3140 2 года назад
Beautifully explained. Thank you Sir. Eagerly waiting for the next episode. Thank you
@rajwilliams3768
@rajwilliams3768 Год назад
முழு முதற்க் கடவுள் அவா் மாத்திரமே வணக்கத்திற்க்கும் ஆராதனைக்கும் போற்றுதலுக்கும் உாியவா் வேரொருவா் இல்லை !
@divyeshnikitha345
@divyeshnikitha345 2 года назад
Sir enna oru padhivu, ayya! enna oru padhivu...ungal sor porul nayam, puriyavaikkum thanmai, adhu pala aandaal paasurathukku (thirupaavaikku) samam...vazhgha unmadhu PERUMAL/Krishnar thondu...
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Great findings.
@lakshmirajavel6872
@lakshmirajavel6872 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 2 года назад
அருமையான உரை மிக்க நன்றி ஐயா 🙏
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Unmaithan appa Amma iruppargaley.
@vinothkumar2767
@vinothkumar2767 2 года назад
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 2 года назад
நாராயணா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reghungl2352
@reghungl2352 2 года назад
Hare Krishna
@kumarapuramvenkateshan9736
@kumarapuramvenkateshan9736 2 года назад
ஓம் நமோ நாராயணாய
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
🙏🙏🙏
@natarajans3179
@natarajans3179 2 года назад
Om Namo Narayanaya
@tharunkumar3481
@tharunkumar3481 2 года назад
இறைவா🙏🙏
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 2 года назад
Thank you Guruji 🙏 great explanation abt naivaedhyam
@revathit9003
@revathit9003 2 года назад
🙏🙏🙏🙏🙏Adiyen Ramanujadasan🙏🙏🙏🙏🙏
@kumarbiology
@kumarbiology 2 года назад
Om Namo Narayana
@thenmozhithulasi6558
@thenmozhithulasi6558 2 года назад
Om namo narayanaya
@lakshmiv3861
@lakshmiv3861 2 года назад
Explanation is nice. Thank you.
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Unmai ivaalsl velippattathu. Yevan yethai sonnalum iraivan Sama nokkodu anaivaraiyum parkkiran yenbathu nichaiya unmai.
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srinivasanp4930
@srinivasanp4930 2 года назад
🙏🙏🙏🙏
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 2 года назад
💐🙏🙏🙏🙏🙏💐
@srinivasanp9254
@srinivasanp9254 2 года назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chitraramu311
@chitraramu311 Год назад
Thai
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
இப்பகுதியில் தர்மர் கேட்ட 2வது கேள்வியான ' கிமேகம் தைவதம் லோகோ 'என துவங்கும. ஸ்லோகத்திற்கு எது சிறந்த அயனம், எது சிறந்த பராயணம். என்ற கேள்விக்கு பீஷ்மா பதிலளிக்கும் வண்ணம பெருமான் ஈஸ்வராதிகளிலலே பரமமான மஹேஸ்வரனாய் திகழ்கிறார் என்பதை ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் எடுத்துரைத்தார். அஜித் அசேதனமாகிய ஜடப்பொருள், ஜித் ஞானமுள்ள ஜீவாத்மா இவ்விரண்டிற்கும் தோஷம் தட்டும். இந்த ஆத்மா எந்த உடம்பை எடுத்து கொண்டதோ அதற்கு தக்கவாறு இன்ப, துன்பங்களை அனுபவிக்கும். ஆனால், அகர்ம வாச்யனான பரமாத்மாவிற்கு இத்தோஷங்கள் தட்டாது. நெருப்பு எதையும் எரிக்கும் தன்மை கொண்டதால், நாம் எதை நெருப்பில் இட்டாலும் அது எரித்து விடும். அது போல் பரமாத்மாவிடம் இந்த ஜீவாத்மா தன்னுடைய இன்பதுன்பங்களை சமர்ப்பித்தால் அவர் 'பவித்ரானாம் பவித்ரம்யோ' என்பது போல் அனைத்தையும் பரம பாவனமாக்கி விடும். ' பாவனம் ஸர்வ லோகானாம் த்வமேவ ரகுநந்தன ' என உபநிஷத்து கூறுவது போல் எத்தனை அழுக்கு அவர் மேல் பட்டாலும் அது அத்தனையும் தீயிலிட்ட பஞ்சு போல் எரிந்து விடும் . தாமரை இலை மீது இருக்கும் தண்ணீர் போல் பெருமான் பட்டும்படாமல் உதாசீனனாய் இருப்பார். செங்கண் சிறி சிறிதே எம் மேல் விழியாவோ என ஆண்டாள் பாசுரத்தில் உரைத்தபடி எம்பெருமானின் திருக்கண்கள் கடாக்ஷத்தால் நம் பாவங்கள் எரிந்து விடும் சக்தி படைத்தவையாகும்.என சாதித்தார். மேலும் பெருமான் திரிவிக்ரமனாய் தன்ஒரு திருவடியை பிரஹ்மாவின் சத்யலோகத்தில் வைக்க அதை ப்ரஹ்மா கழுவ, அந்நீரை சிவனார் தன் சிரசில் தாங்கி பின் அதை விடுவித்து அதுவே கங்கா நதியாய் பாவனமாய் ப்ரவாஹமாய் பெருக்கெடுத்தது என்றார். நாம் பெருமானுக்கு சமர்ப்பிக்கும் உணவு பிரசாதமான பின் நாம் அதைபுசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மங்களானாம்ச மங்களம் என்பது போல் புஷ்பம் போல் மங்களமான பொருட்களுக்கு பெருமான்மங்களத் தன்மையை ஊட்டுபவர். இங்கனம் மங்களமான பொருட்களுக்கு மங்களத்தை கொடுத்தும், நம் பாவங்களை போக்குபவராகவும் இருப்பதால், பரமம் ய பராயணம் என அனைவரையும் விட அனைத்தையும் விட மிகச்சிறந்தவராக போற்றப் படுகிறார் என்றார்.' யத ஸர்வாணி பூதானி ..பூதானாம் யோவ் ய ப்ரதா ' வரை உள்ள ஸ்லோகத்திற்கு ஸ்வாமிகள் அர்த்தம் கற்பிக்கும் வகையில், யாரிடத்தில் ஜகத் காரணத்துவம் இருக்கிறதோ அவரே முழு முதற் கடவுள் என்றும், யாரிடமிருந்து இவ்வுலகம் தோன்றுகிறதோ, பின் ப்ரளய காலத்தில் அனைத்தும் யாரிடத்தில் லயிக்குமோ(லயம் என்பதற்கு ஸ்வாமிகள் அர்த்தத்தை சாதித்து) அவரே பரப்ரஹ்மம் ஸர்வேஸ்வரன் எனவும் அறுதியிட்டார். மேலும் பிராட்டியையும், பெருமானையும் தாய் தந்தையாக கொண்டவருக்கு அப்பந்தம் அழியாமல் என்றும் நீடித்து நிலைநிற்கும் என சாதித்தார். கம்பநாடார் கூறியது போல் "உலகம் யாவையும் தாமுற ஆக்கலும்...அன்னவரக் கே சரண் நாங்களே" என்றபடி ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகிய படைத்தல், காத்தல். அழித்தல் என முத்தொழிலையும் விளையாட்டாய் புரிபவர். அவரே அக்கடவுளே ஏக தைவதம் எனக் கூறி இன்றைய பகுதியை அருமையாய் தன் நிரதிசய ஞானத்தால் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@user-bj4ke6iy9b
@user-bj4ke6iy9b Год назад
Very nicely explained. Thank you
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
@@user-bj4ke6iy9b welcome
@ramalingamb1291
@ramalingamb1291 2 года назад
சுயநலததிற்காக கடவுளுக்கு ஜால்ரா போடணுமா
@SK-ou4gt
@SK-ou4gt 2 года назад
namakkara hater is a facile liar. Mahopanishad puts Narayana Iyengar first, But Svetashvatara Upanishad says something different. Iyengars have been spreading hate for centuries.
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Romba nulla seithi thangal.vaayaal. ulagam uruppadum.
@srinivasansai45
@srinivasansai45 Год назад
adyan. andalthasan. Saisrinivasan. thanks. Samy
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajans3179
@natarajans3179 2 года назад
Hare Krishna
@gayathribn4697
@gayathribn4697 2 года назад
🙏🙏🙏
@umaramasubramanian4323
@umaramasubramanian4323 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamaniv6531
@ramamaniv6531 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanathansaibabaarr2188
@ramanathansaibabaarr2188 2 года назад
Rama Rama Krishna Krishna Narayana Narayana Govinda Govinda Om Narasimha Namah Om Narasimha Namah
@vasanthalakshmi100
@vasanthalakshmi100 2 года назад
Om namo narayana
@radhakannan7229
@radhakannan7229 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatraman8539
@venkatraman8539 2 года назад
🙏🙏🙏
Далее
ЛУЧШАЯ ПОКУПКА ЗА 180 000 РУБЛЕЙ
28:28