Тёмный

தன்னுடைய பணியாளரை காதலித்த மகள்! அடுத்த நொடி ரகுமான் செய்த செயல் | AR Rahman | Raja Gambeeran 

Thiraikadal
Подписаться 51 тыс.
Просмотров 383 тыс.
50% 1

#thiraikadal #arrahman #hbdarrahman #roja #khatijarahman #ilaiyaraja #manirathnam #msv 📞 For Advertisments, Call: 73739 80355 ******************************************
📞 For Advertisments, Call: 73739 80355

Опубликовано:

 

5 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 510   
@yshanmugam4554
@yshanmugam4554 4 месяца назад
I am 75, after seeing this interview my opinion about Rehman is that HE is the Great person . May God bless him to continue his work
@nato6648
@nato6648 Месяц назад
Before what was your opinion 😂
@kalaivani5333
@kalaivani5333 5 месяцев назад
அழகான பேச்சு அழகான மனிதனைப்பற்றி......
@manikandant9443
@manikandant9443 5 месяцев назад
ஏ ஆர் ரகுமான் பிறந்த நாள் வாழ்த்துகள் ❤❤❤❤
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 4 месяца назад
மிகவும் அழகான மனம் கொண்ட, மனிதரில் மாணிக்கமான திலீப் குமார் எனும் A.R . ரஹ்மான்.இவரைப்பற்றிப் பேசுவதும், பேட்டி எடுப்பதும், தமிழர்கள் ஆகிய எமக்கு பெருமையும், சந்தோசமும் கூட.❤❤❤❤❤❤❤❤❤ இருப்பவர்களும், இனிமேலும் வருபவர்களும் தம்பி ரஹ்மான் போல் அனைத்து பண்புகள் கொண்டு வாழ்ந்தால், ஏனையோருக்கு ம் சந்தோஷமாக இருக்கும். சமூகத்திற்கும் நல்ல வழிகாட்டிகளாகத் திகழ்வார்கள். தம்பிA.R. ரஹ்மான் வாழ்க வளமுடன். பேட்டி எடுத்தவர்களுக்கும், கொடுத்தவருக் கும் நன்றி யும் , பாராட்டுகளும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஈழத் தமிழச்சி நளினி கமல் பிரான்ஸ்.
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 2 месяца назад
(தமிழ் சந்தோசம்,ரகுமான்) அழகான தமிழ் எழுத்துக்கள் இருக்கும் போது சமசுகிருத எழுத்துக்களை பயன்படுத்த வேண்டாமே. நாம் பள்ளியில் படிக்கும் போது சமசுகிருத எழுத்துக்களை படிக்கவில்லையே.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 4 месяца назад
தம்பி ரகுமானின் புகழை எடுத்துரைத்த பத்திரிகையாளர் அவர்களுக்கும் பேட்டிகண்டவருக்கும் நன்றி 🙏🙏🙏
@jahabarsulthantty
@jahabarsulthantty 4 месяца назад
ஏ ஆர் ரகுமானை பற்றி நீங்கள் கூறும் செய்திகள் அனைத்தும் என் உடம்பை ஒரு கணம் நெகிழ வைத்து விட்டது வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 5 месяцев назад
ரஹ்மானின் உயர்ந்த உள்ளம் , தன்னடக்கம் , எல்லாம் நமக்கு ஒரு படிப்பினை. தமிழ் நாட்டின் பெருமை ரஹ்மான் சார்.
@selvasamy5819
@selvasamy5819 5 месяцев назад
ஏ. ஆர். ரஹ்மான் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@radhakrishnan9545
@radhakrishnan9545 2 месяца назад
இசை மேதை ரகுமான் AR, அவர்கள் நல்ல மனித நேயம் நிறையப் பெற்ற மாமனிதர்..!! சிறந்த கலைஞர்..!!!
@vembusuriya6785
@vembusuriya6785 3 месяца назад
ஆஸ்கார் நாயகன் மனித நேயர் அனைவரின் பாசத்துக்குரிய என் அண்ணன் ஏ ஆர் ரகுமான் அவர்கள். இசைத் துறையில் தனித்துவம். கர்வமில்லாத தன்னடக்கம். பெரியோர்களை அரவணைப்பதிலும். சிறியோர்களை மதிப்பதிலும். அவர்களின் உயர்ந்த செயலும் சிந்தையும் நடத்தையும் தமிழர்களின் வாழும் வரலாறு எந்தப் பெயரும் புகழும் எனக்கு சொந்தமில்லை என்று தவிர்த்து எல்லா புகழும் இறைவனுக்கே... தனி மனிதன் ஒழுக்கத்தை கற்பித்து நமக்கானபாடமாய் விளங்கும் என்றும் வரலாறாய் வாழும் ஏ ஆர் ரகுமான் அவர்களை வாழ்த்தி🌹 அகம்❤ மகிழ்ந்து வணங்குகிறேன்🙏🏻 காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 4 месяца назад
A.R. ரகுமான் மிகச் சிறந்த மனிதர் 🎉🎉🎉🎉🎉
@ladhaselvaraj5413
@ladhaselvaraj5413 5 месяцев назад
ரகுமான் சார் மருமகன் எங்க ஊரு சிதம்பரம் பக்கம் கொள்ளிடம் அவங்க ஒரு மிடில் கிளாஸ் பேமிலி எங்களுக்கு ஒரே ஆச்சர்யமா இருந்தது கிரேட் ரகுமான் சார் 😍😍
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 4 месяца назад
இதுவே இஸ்லாத்தில் கிறித்தவத்தில் இறை வார்த்தைகளின் படி பின்பட்ருதலின் அடையாளம்.
@nazurdeendeen
@nazurdeendeen 4 месяца назад
😊 all😊À1@
@sarbudeen7699
@sarbudeen7699 4 месяца назад
Enga Oor Natham maapillai relasaion. Nalla pyyan
@TheRamesh
@TheRamesh 4 месяца назад
நான் சீர்காழி
@FemilaFemi-sp2mt
@FemilaFemi-sp2mt 4 месяца назад
​@@TheRameshààj o
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
உருப்படாத நெறைய படங்களுக்கு MSV SUPER HIT பாடல்கள் கொடுத்து உள்ளார்.
@valasamudram
@valasamudram 3 месяца назад
AR Rahman அவர்களுக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திலிப்குமாராகவே இருந்திருந்தால் அவர் உலக இசைக்குள் நுழைந்திருக்க வாய்ப்பு அதிகமில்லை. ராஜாவை கடவுள் என்கின்ற அளவுக்கு இன்றும் வைத்திருக்கிறோம் ஆனால் அவரின் இசை உலக இசைக்கு மேலே என்று நம் மனம் கூறும் ஆனாலும் அதை அங்கீகரிக்க அவர் வேரொரு மதத்வராக இருந்திருந்தால் உலக அவார்டுகள் நிறைந்திருக்கும். நாங்கள் ராசாவை என்றும் இசைராசா என மட்டுமே மனதில் வைத்திருக்கிறோம். வைத்திருக்கிறோம்.
@NainaINC
@NainaINC 3 месяца назад
உண்மையை பொது வெளியில் சொல்ல தைரியம் வேண்டும் அழகாக எங்களுக்கு சொன்ன அண்ணன் ராஜகம்பீரன் அவர்களுக்கு நன்றி ஜஷாக்கும் அல்லாஹு ஹைரன்
@guganakilan6101
@guganakilan6101 5 месяцев назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் போல் என்றும் வாழ்வார் எங்கள் ஏ ஆர் ரகுமான்
@SenthilKumar-bq5wo
@SenthilKumar-bq5wo 4 месяца назад
Don't compare my Tamil
@marimuthumuthu4197
@marimuthumuthu4197 4 месяца назад
All relates to that of AR.Rahman with a Phd. Subject. ARR a great human. இசைப்புயல். அமைதிப்புயல். மானுட வசந்தம். இதழோர புன்னகை ஏழிசைத் தென்றல். வாழ்க நீ எம்மான்.
@mah6104
@mah6104 4 месяца назад
MSV ஸார் அவர்கள் பேட்டியில் ஒரேயொரு பாடலுக்கு ரஹ்மான் சார் யாரும் எனக்கு கொடுத்திடாத சம்பளம் கொடுத்ததாக கூறி இருந்தார்
@thirupathy4292
@thirupathy4292 4 месяца назад
அமரர் MGR அவர்கள் கூடவா உங்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்கவில்லை?
@nirmalkumarnirmal9719
@nirmalkumarnirmal9719 4 месяца назад
எம்ஜிஆருக்கு அப்புறம் தானே ஏ ஆர் ரகுமான் வந்தார் அப்படி இருக்கும்போது கொடுத்திருந்தால் எம் எஸ் வி ஏன் மறைக்க போகிறார்..
@ponkuna
@ponkuna 4 месяца назад
@@thirupathy4292money value was different for both times
@DravidaTamilanC
@DravidaTamilanC 4 месяца назад
இவர் சொன்னது யாரும் யாரும் தராதது என்றால் யாருமே தராதது என்று தான் அர்த்தம். ஆனால் பணமதிப்பு வேறுபடும் ​@@thirupathy4292
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
பாடல் பாடுவதுக்கான சம்பளம் அது.
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 5 месяцев назад
ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தலைக்கனம் இல்லாத தரமான மனித பண்பு மிக்க தமிழர்
@mohamedfizal7215
@mohamedfizal7215 5 месяцев назад
Oru nalum na evar kita music kathutitanu sonatha ella Engathu inspiration anananu sonatha ella Nattu song ku Oscar kidacha udana thakuthi ana songs oscar tharathu ella arikai Marakuma najam concert nadathi amount issue Etc... media munadi matun Nala nidikira arr that's it
@thirupathy4292
@thirupathy4292 5 месяцев назад
ஆனால் தீவிர மத வெறியர்.
@thirupathy4292
@thirupathy4292 5 месяцев назад
@@mohamedfizal7215 புரியல.மீண்டும் தெளிவாக பதிவிடுங்கள்.
@miztag3554
@miztag3554 5 месяцев назад
​@@mohamedfizal7215nee poi umbu
@miztag3554
@miztag3554 5 месяцев назад
​@@thirupathy4292nee ore pariah pundahMAVANAAH
@jslv2020
@jslv2020 5 месяцев назад
தமிழில் ஹரிஹரன், மின்மினி இருவருக்கும் ரோஜா தான் முதல் படம். சுஜாதாவுக்கு மூன்றாவது படம். உன்னி மேனனுக்கு இரண்டாவது படம். மற்ற படங்களில் சுரேஷ் பீட்டர்ஸ் (சிக்கு புக்கு ரயிலே), உசிலம்பட்டி (சாகுல் ஹமீது), கொஞ்சம் நிலவு (அனுபமா), தீ தீ தித்திக்கும் தீ (கரோலின்), என்னவளே (உன்னி கிருஷ்ணன்), அன்பென்ற மழையிலே (அனுராதா ஶ்ரீராம்), நிலா காய்கிறது (ஹரிணி), கண்ணோடு காண்பதெல்லாம் (நித்யஸ்ரீ மகாதேவன்), கன்னத்தில் முத்தமிட்டால் (சின்மயி), அடி நேந்துகிட்டேன் (கார்த்திக்), மயிலிறகே (நரேஷ் ஐயர்), என்னோடு நீயிருந்தால் (சித் ஸ்ரீராம்), திருப்பாச்சி அருவாள (பாலக்காடு ஸ்ரீராம்), நீதான் என் தேசிய கீதம் (பலராம்) இன்னும் திப்பு, அஸ்லம், கல்யாணி மேனன், சாதனா சர்கம், சந்தியா, பாம்பே ஜெயஶ்ரீ, சங்கீதா சஜித், இலா அருண், ரகீப் ஆலம், ஸ்ரீராம் பார்த்தசாரதி, எம்.ஜி.ஸ்ரீகுமார், அருந்ததி, தேனி குஞ்சரம்மா, நோயல் ஜேம்ஸ், உதித் நாராயணன், அதுனான் சாமி, நாகூர் முகம்மதலி, சங்கர் மகாதேவன், பிரசன்னா, எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி.பல்லவி, வெங்கட் பிரபு, கவிதா கிருஷ்ணமூர்த்தி, வசுந்தரா தாஸ், குணால், பிளாசே, டிம்மி, கிளிண்டன், லக்கி அலி, அப்பாச்சி இண்டியன், சித்ரா சிவராமன், மாதங்கி, ஜார்ஜ் பீட்டர், கோபிகா பூர்ணிமா, சுர்ஜோ பட்டாச்சார்யா, பென்னி தயாள், நிவாஸ்... என தமிழ் தெரியாத இன்னும் நிறைய பேரை தமிழில் அறிமுகப்படுத்தி பாட வைத்தவர் ஏ.ஆர்.ஆர்.
@jeraldstanley
@jeraldstanley 4 месяца назад
Great
@jslv2020
@jslv2020 4 месяца назад
@@MrUdayright We are not talking about Raja. Topic is Charector Achievement of ARR. Ofcourse 'Kaalai Paniyil' from 'Gayathri' is the First Song for Sujatha and it's Composed by Raja. If you want to write 1000 or more Page about anyone but not here.
@jslv2020
@jslv2020 4 месяца назад
@@MrUdayright Open ur eyes and read my first comment. I never mention Raja or anyother composer to compare. I just write what he did. If you want to spread news about Raja or any other you can but not here. Don't reply again. Next time I will use BAD words.
@jslv2020
@jslv2020 4 месяца назад
@@MrUdayright உனக்கு அறிவு இருக்கா? நான் அவ்வளவு தெளிவா எழுதியும் உனக்கு புரியலன்னா உன்ன என்ன பண்றது? மூடிக்கிட்டு போ... உனக்கு சாட் பண்ணனும்னா வேற யார் கிட்டயாவது போய் பேசு.
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 3 месяца назад
Yaaaru paaa niii All singers a oru comments la kondu vanthinga ninga vera level boss
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 4 месяца назад
நல்ல மனிதர்கள் என்றும் மாறுவதில்லை.... அதற்கு ரஹ்மான் ஆக சிறந்த உதாரணம்.... அது மனித பண்புக்கு ஒரு அடையாளம்
@balajic7649
@balajic7649 5 месяцев назад
உறவினர் அக்கா வின் திருமணம் ஆரக்கோணம் to சென்னை வேனில் பயணம் எனக்கு வயது 8 வேனில் ஏறும் போது ரோஜா படத்தின் பாடல் யாருக்கும் பிடிக்க வில்லை பாடலை மாற்ற எல்லாரும் கேட்க ஓட்டுனர் பாடல் 2 முறை கேட்டு பாருங்கள் நன்றாக இருக்கும் என்றார் இறங்கும் போது பாடலில் சொக்கி போனோம் அதன் பிறகு நான் வியந்து பார்த்த அதே a.r rahiman பாடல்கள் புதுமை அப்படியே தொடர்கிறது.
@tajismail70
@tajismail70 5 месяцев назад
Good Human A.R.Rahman
@vjeeva123
@vjeeva123 3 месяца назад
AR ரகுமானின் வளர்ச்சியை பார்த்த இளையராஜா பொறாமைப்பட்டு எவ்வளவு தடை செய்ய வேண்டுமோ அவ்வளவு இடையூறும் செய்து இருக்கிறார் . இளையராஜா ஒரு அற்பத்தனம் பிடித்தவர்
@MGSGS-oi3po
@MGSGS-oi3po Месяц назад
Ezhavu raasaa
@dhinakaranr1121
@dhinakaranr1121 4 месяца назад
அல்லா ரக்கா ரஹ்மான்.. வாழ்க! உங்கள் புகழ் ஓங்குக!❤😍எல்லா புகழும் இறைவனுக்கே!😍🙏
@pkl-tl9qp
@pkl-tl9qp 4 месяца назад
எல்லா புகழும் பிறந்து வளர்த்த இறைவனுக்கா ? அல்லது சாப்பாட்டிற்காக மதம் மாறிய இறைவனுக்கா ? 😊
@srinivasansriraman964
@srinivasansriraman964 4 месяца назад
​@@pkl-tl9qp😂😂😂மாஸ்
@vahitv
@vahitv 3 месяца назад
சுப்ரமணிய சாமி மகள் எதற்காக மதம்மாறினார். கேஷியஸ் கிளே முஹம்மத் அலியாக ஏன் மாறினார் ?சாப்பாட்டுக்காகவா?
@mmurugesan8417
@mmurugesan8417 5 месяцев назад
I am 64.People of my generation know his story .We admire his talent,hard work,humility ,integrity etc. We all bless him .He enjoys the good will of millions .
@thirupathy4292
@thirupathy4292 5 месяцев назад
But,he is மத வெறியர்.
@mohamedhashim6059
@mohamedhashim6059 4 месяца назад
​@@thirupathy4292எப்படி பாப்பார நாய்களை ஒப்பிட்டு சொல்லு
@muneerbasha2084
@muneerbasha2084 4 месяца назад
Deep in religion is not veri bro. Religions are man made
@ganesanr736
@ganesanr736 4 месяца назад
​@@thirupathy4292கிடையாது. சமீபத்தில் ஹரே க்ருஷ்ணா பஜனையில் கலந்துகொண்டு பாடினார்
@chill_world
@chill_world 4 месяца назад
​@@thirupathy4292he didn't impose his ideology on others
@doodlediary3996
@doodlediary3996 5 месяцев назад
AR Rahman❤
@NoNo-ev6bq
@NoNo-ev6bq 4 месяца назад
அணிருத் இசையெல்லாம் கேட்பது காலக்கொடுமை
@vasanth4647
@vasanth4647 3 месяца назад
Yes 👍
@johnsonfernando1965
@johnsonfernando1965 5 месяцев назад
தமிழன் ரெஹ்மான் பல விடயங்களிலும் பாராட்டப்பட வேண்டியவர் மனிதப்பண்பு நேர்மை மிகுந்தவர்.... வாழ்த்துகள் சாச்சா.....
@miztag3554
@miztag3554 5 месяцев назад
My ThalaivARR❤❤❤❤❤
@arokiadass513
@arokiadass513 4 месяца назад
இளையராஜா நல்ல இசையமைப்பாளர் ஆனால் ரகுமான் நல்ல மனுஷன் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தன்னிலை மாறாமல் இருப்பவர் ஆடம்பரத்தை விரும்பாத மனிதர் என்னால் தான் மத்தவங்க உயிர் வாழுகிறார்கள் என்று மமதை கொள்ளாதவர் ரகுமான்
@mehrajrahman7693
@mehrajrahman7693 4 месяца назад
Masha Allah
@sarves7099
@sarves7099 4 месяца назад
nambeleke thevai nalla isai... avar nalla manithar ra irunthum inikum raja vin isai tan top
@unmai768
@unmai768 4 месяца назад
இளையராஜா எத்தனை பேருக்கு இலவசமாக இசையமைத்துள்ளார் தெரியுமா சேது போன்ற மாபெரும் வெற்றி படங்கள் வெளிவர அவர் காரணம்
@mohamediqbal108
@mohamediqbal108 4 месяца назад
மமதையில்லா மரிகொழுந்து A.R. றகுமான்...
@radhakrishnan9545
@radhakrishnan9545 2 месяца назад
❤ உண்மையை உணர்ந்து சொன்னதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...!!!
@user-cx7yj8el8h
@user-cx7yj8el8h 4 месяца назад
Happy birthday AR .God bless you.
@cinemaprojectortamil4394
@cinemaprojectortamil4394 5 месяцев назад
அருமையான நேர்காணல் ரகுமான் பற்றி அதிகம் தெரிந்துக் கொள்ள முடிந்தது
@umarsait222
@umarsait222 4 месяца назад
அருமையான பதிவு.
@mansapd
@mansapd 4 месяца назад
Very buitifull interview. Thanks
@sububloom6852
@sububloom6852 5 месяцев назад
தமிழ் திரை இசை உலகின் பள்ளிக்கு என்றென்றும் நிரந்தர headmaster MSV தான். மற்றவர்கள் எல்லாம் வந்து போகிற ஆசிரியர்கள்தான். அந்த school க்கு இன்றும் புது ஆசிரியர்கள் msv என்ற virtual headmaster க்கு கீழ் வந்து பணியாற்றி விட்டு போகிறார்கள் என்பதுதான் practical உண்மை❤❤❤
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 5 месяцев назад
உங்கள் எண்ணங்கள் வாழட்டும்.
@sububloom6852
@sububloom6852 5 месяцев назад
@@nilavazhagantamil3320 நன்றி💐
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 5 месяцев назад
நிலையானது என்றெல்லாம் சொல்ல முடியாது.இங்கு எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கு யாரும் H M -ஓ அல்லது சாதாரண ஆசிரியரோ என்றெல்லாம் சொல்லிப் பிரித்துப்பார்க்க முடியாது.அவரவர் காலத்தில் அவரவர்கள் மன்னர்கள்.யாரையுமே ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 5 месяцев назад
அவர் சொல்ல வருவது, msv இன் பாதையில் தான் பிறகு வந்த இசை அமைப்பாளர் கள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். யாரையும் குறைத்து மதிப்பிட அல்ல.
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 4 месяца назад
S true
@sreegeesalem
@sreegeesalem 5 месяцев назад
ரஹ்மான் தன் உணர்ச்சிகளை சிறிதும் வெளிக்காட்டாத ஒரு சிறந்த நடிகர்.
@jmahm1
@jmahm1 4 месяца назад
சிறந்த மனிதர்,நடிகர் அல்ல
@Anjalirams.
@Anjalirams. 4 месяца назад
Yes a truly professional actor!
@user-ug6yk9ld7d
@user-ug6yk9ld7d 2 месяца назад
ரகுமான் சாரை பார்த்தால் அந்த நிமிடமே உயிரை விட்டு விடுவேன் அவ்வளவு நேசிக்கிறேன்
@user-he7vt8tb1j
@user-he7vt8tb1j 5 месяцев назад
ஆஸ்கார் விருது பெறறதும் தமிழ் மொழியில் பேசியது அவருக்கும் தமிழ் மீது கொண்ட காதலால் மட்டும் இன்றி 2009 ஈழப் போரின் சமயத்தில் நடந்தது அந்த நேரத்தில் பாராட்டு வேண்டாம் என்று தவிர்த்து என் மக்கள் கொள்ளப்பட்டு கொண்டு இருக்கையில் ஆஸ்கார் பாராட்டை தவிர்த்தார் பல நேரத்தில் ஆச்சரியம் செய்பவர்
@shemeerrm9124
@shemeerrm9124 5 месяцев назад
கொல்லப்பட்டு எழுத்தை சரியாக எழுதுங்கள்
@meerabaipalani1679
@meerabaipalani1679 5 месяцев назад
The interviewer n the guest did excellent job.it was nice.
@umanagarajan50
@umanagarajan50 4 месяца назад
Very decent interview, highlighting the humility and humanness in Mr Rahman. My best wishes to him to have many more happy returns of the day 🎉
@simplyclear
@simplyclear 5 месяцев назад
I like the way the interviewer not interrupting when people are talking from open heart... Very good interview
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 5 месяцев назад
The Great Musician and good Human ARR.!!!!
@thirupathy4292
@thirupathy4292 5 месяцев назад
But he is மத வெறியர்.
@miztag3554
@miztag3554 5 месяцев назад
​@@thirupathy4292umbu daa pariah pundahMAVANAAH😂😂😂
@rooster1692
@rooster1692 4 месяца назад
Sangi spotted
@physicswithsir
@physicswithsir 5 месяцев назад
A well balanced view on ARR. 👍
@hasangani5350
@hasangani5350 4 месяца назад
Great thank you for all
@ThiraiKadalMedia
@ThiraiKadalMedia 4 месяца назад
Our pleasure!
@sivaperumalthandavarajan2530
@sivaperumalthandavarajan2530 4 месяца назад
ரகுமானை பற்றி ஒருஅற்புதமான கலந்துறையாடல்
@bukharisheriff9160
@bukharisheriff9160 4 месяца назад
Allah rakkha Rahman by Noushad ever green music Director
@EmsKsa82
@EmsKsa82 4 месяца назад
நல்ல சிறப்பான பதிவு 👍💐
@saaiinnovaders7721
@saaiinnovaders7721 5 месяцев назад
Good compilation of information. I want to share a small piece of information. Music plays a vital role in our life. Now beyond Ilayaraja and Rahman no one is able to connect our life and soul. Few people made an attempt but do not last long. To be specific last 3-4 years what we are hearing is noise and not music. Music is a combination of frequencies, if it does not promote harmony in life then what is point of the sound being produced, it remains as noise and chaos
@raniprem3787
@raniprem3787 5 месяцев назад
Arr is great. No one can come close to him.
@ranjithkumar5740
@ranjithkumar5740 5 месяцев назад
Milton mama keep rocking da
@havlhi-techsolutions420
@havlhi-techsolutions420 5 месяцев назад
Birthday wishes to our Oscar Winner beloved AR Rehman🎉🎉
@Ara07256
@Ara07256 4 месяца назад
Congratz
@arabigarments6857
@arabigarments6857 5 месяцев назад
Suppar
@shariffsha9477
@shariffsha9477 4 месяца назад
Super mr raja kambiran
@user-gr5xt6uy1n
@user-gr5xt6uy1n 5 месяцев назад
Happy birthday rahman brother 💙 ❤🎉🎉🎉
@vasanthamohanj2204
@vasanthamohanj2204 4 месяца назад
இளையராஜாவிற்கு கிராமிய இசை ஞானம் எங்கிருந்து வந்தது தெரியுமா? அவர் ஒரு பெண்மனியடன் டேப் ரெக்கார்டரை தூக்குவதற்கு வரவழைக்கப்பட்டார். அப்பெண்மனி ஊர் ஊராக சென்று கிராமிய இசையை ஆராய்ந்து வந்தார். அப்போது உடன் சென்ற இளையராஜா மனதில் அனைத்தையும் மனப்பாடம் செய்து கொண்டார்.
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 4 месяца назад
🎉🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉
@balamuruganbalakrishnan5509
@balamuruganbalakrishnan5509 2 месяца назад
Great interview...same like ARRahman Sir...No Hatred discussion about others..only focused on positivity..truly Professional....Great piece of wok
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 2 месяца назад
Unmai narmai erumai AR
@vijayanand9051
@vijayanand9051 Месяц назад
Hats off you A.R.Rehman sir The best human being❤
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 4 месяца назад
He is great human being ❤
@vasusubra6333
@vasusubra6333 4 месяца назад
Than why he stop
@surensivaguru5823
@surensivaguru5823 5 месяцев назад
Proud to be Tamilanda Supper gentlemen brother ARR Sabesan Canada 🇨🇦
@bharathi5536
@bharathi5536 5 месяцев назад
🎉🎉
@ahmedrossv3852
@ahmedrossv3852 4 месяца назад
Nice, very very nice janab
@vasanthim2531
@vasanthim2531 5 месяцев назад
Happy birthday wishes to my favourite A. R. Raghuman sir, God bless u & ur family❤
@shashikumar9562
@shashikumar9562 5 дней назад
A. R. Sir simple person 👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@jamludeenbm
@jamludeenbm Месяц назад
excellent ---oratory / story ,events telling skill
@truthfully8753
@truthfully8753 4 месяца назад
Mirrors facts always with the third eye. A good interview. Greetings to Rajagambiran.
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 5 месяцев назад
23.34 ரோஜா song a ketudu apdiye ipo kamal movie ku ar bgm 2023 kedudu ipdi pesalamanu yosinga AR 🔥🔥🔥
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 2 месяца назад
AR top really great
@purnimaranganthan9283
@purnimaranganthan9283 Месяц назад
Good hearted person God bless him 🎉
@ramachandran8630
@ramachandran8630 5 месяцев назад
இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரகுமான் அவரவர்கள் இசை ரகம் தனி. சிறு வித்தியாசம்.. தனக்கு இடம் அளித்த (பல வருடங்களாக) பிரசாத் ஸ்டூடியோ இடத்தை அவர்கள் கேட்டபோது திரும்ப தராமல் நீதி மன்றம் சென்று..இளையராஜா ஒரு படத்தில் கதாயாக நாயகி நடிகர்கள் இசை அமைப்பாளர் டைரக்டர் அனைவருக்கும் முதலீடு செய்த தயாரிப்பாளர் தான் அந்த படத்தின் அனைத்திலும் நியாயமான உரிமையாளர். ஆனால் பாடல் இசை எனக்கு சொந்தம் என்று சொன்னது.. இளையராஜா தனக்கு சினிமாவில் வரும் முன்னரே கச்சேரியில் வாய்ப்பு தந்த எஸ். பி. பாலு வுடன் ராயல்டி கேட்டு சண்டை.. ஆனால் இதெல்லாம் ரகுமானிடம் இல்லை. இளையராஜா பல தயாரிப்பாளர்களுக்கு இசை அமைத்தார் என்பதும் அவர் இசை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் 70 களில் இருந்து.. என்பது உண்மையே
@srividyarajagopalan9669
@srividyarajagopalan9669 5 месяцев назад
இளையராஜா காலத்தில் ராயல்டி பிரச்சினை பற்றிய புரிதல் இல்லை. மிகுந்த வருமானம் வரும் ஏரியா என்று அன்றைய இசையமைப்பாளர்களுக்கு தெரியவில்லை. ரகுமான் உள்ளிட்ட இன்றைய இசையமைப்பாளர் தொடக்கத்திலேயே அதாவது பாடல் பதிவு செய்வதற்கு முன்னரே இது போன்ற விஷயங்களில் தெளிவாக எழுதி வாங்கி விடுகின்றனர். அதனால்தான் பெரிய இசைக்குழுக்களும் (ஆர்க்கெஸ்ட்ரா) ரகுமான் வகையறாக்கள் உருவாக்கிய பாடல்கள் விஷயத்தில் உஷாராக இருக்கிறார்கள். இளையராஜா சிறு இசை குழுக்கள் தனது பாடல்கள் பாடுவதற்கு எந்த ராயல்டியும் கேட்கவில்லையே.
@ponnarasu07
@ponnarasu07 5 месяцев назад
விவரம் தெரிஞ்சா பேசுங்க. ரஹ்மான் ராயல்டியை வாங்க ஒரு தனி நிறுவனம் வைத்து பைசா பாக்கியில்லாமல் வாங்கி விடுவார். எஸ் பி பி யே ரஹ்மான் இசையில் பாடிய பாடலுக்கு ராயல்டி கொடுத்தார். பிரசாத் ஸ்டுடியோ விடம் அதற்கு உண்டான பணம் கொடுத்தே அந்த இடத்தை செண்டிமெண்டாக கேட்டார் ராஜா அவர்கள் வேறு சில அரசியலின் காரணமாக ராஜாவின் போட்டோவை எல்லாம் கழட்டி வீசியபோது ரசிகர்கள் கொதித்தனர் இளையராஜா 20 படங்களுக்கு மேல் இலவசமாக, அல்லது குறைந்த பணத்தை பெற்று கொண்டு இசையமைத்திருந்தார். ரஹ்மான் எத்தனை படங்களில் இலவசமாக அல்லது குறைந்த பணம் பெற்றுகொண்டார்? ரஹ்மான் 32 வருடம் இசை அமைத்திருக்கிறார். ராஜா தனது 32 வருடங்களில் கிட்டத்தட்ட 980 படங்கள் கடந்திருந்தார் .. ரஹ்மான் இன்னும் 200 யை கடக்கவில்லை ரஹ்மான சந்திக்கவே பாரதிராஜா போன்றோர் மாதக்கனக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
@smartdude876
@smartdude876 3 месяца назад
@@ponnarasu07wow here is another genius came up with own theory, ilaiyaraja doesn’t even care his own children he never supports anyone he thinks he only knows music and no one else all those karma coming back to him, don’t blabber nonsense if you like someone
@muthumari9294
@muthumari9294 4 месяца назад
விக்கிரமாதித்தன் கதைகள் படிக்கும் போது முடிவு சாலி வாகனன் என்ற சிறுவன் பெரிய அரசன் ஆன விக்கிரமாதித்தன் வீழ்த்துவது போல இளைய ராஜா புகழின் உச்சியில் இருக்கும் போது வீழ்ச்சி ar rahaman என்ற இசை புயல் ஆகிவிட்டது.
@Anjalirams.
@Anjalirams. 4 месяца назад
Puyal laam karai kadanthu pala varsham aachu! Wake up! 🥱
@rayeesahmed2846
@rayeesahmed2846 5 месяцев назад
மக்களிடம் ஒரு சார்பு நிலை அதிகரித்துள்ளது உண்மை நீதி தனி நபர் மரியாதை கெடுக்காமல் விமர்சனம் செய்ய வேண்டும் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க நன்றி
@gurunathanm2677
@gurunathanm2677 3 месяца назад
MANY MORE HAPPY RETURNS OF THE DAY. VAZHGHA VALAMUDAN A.R. REHMAN SIR.
@kannanj5132
@kannanj5132 5 месяцев назад
அனிருத் யூஸ் And through songs, AR ரஹ்மான் எவர் green
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 3 месяца назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹💐🌺🌺🌺
@kalpana1827
@kalpana1827 3 месяца назад
AR Rahman is always The Best👍
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 5 месяцев назад
இளையராஜாவை முந்தியதால்தான் ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்றார் ரஹ்மான் இசை அமைக்க வந்ததற்க்கு காரணமே இளையராஜாவின் ஆணவம்தான்
@shrovan4128
@shrovan4128 5 месяцев назад
Ilayaraja 1400 films cross panitaaru.. dhayavu senji Ilayaraja oda vera yaaraiyum compare pannaadhinga.. avaroda isai jeevana thodum.. rahmanaaala nammala organic aah kannula neer Vara vaika mudiyaadhu😏 Raja sir definition of music he can give exact feel to every situation.
@thirupathy4292
@thirupathy4292 5 месяцев назад
@@shrovan4128 u r right 🙏👌
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 5 месяцев назад
@@shrovan4128 ஒரு இசையமைப்பாளர் உடன் இன்னொரு இசையமைப்பாளரை ஒப்பிடுவது என்ன குற்றமா? இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் குறுகிய மனப்பான்மை கொண்டவர் அவருடைய இசையில் பாடிய பாடகி மின்மினி ரஹ்மான் இசையில் பாடினார் என்பதற்காக மீண்டும் தன்னிடம் பாட வாய்ப்பு கேட்டபோது மறுத்தவர் இளையராஜா .SPB இளையராஜா பாடல்களை மேடையில் பாடினால் தனக்கு பணம் தரவேண்டும் என்று SPB மேல் வழக்குத் தொடுத்தவர் அல்பத்தனமான இளையராஜா
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 4 месяца назад
Helo, நம் இசைப்புயல் ARR அவர்களுக்கு இசைஞானி யார் என்று நன்றாக தெரியும். ஒரு பேட்டியில், இசைத் துறையில் இருந்த ஒழுக்கக் கேட்டை இசைஞானி மாற்றி, தான் உண்டு, தன் இசை உண்டு என்றும், ஒரு "உண்மையான" சாமியார் மாதிரி இருந்து, only music என்று இருந்ததாகவும், அந்த ஒழுக்கமும், இசையில் கவனமும் - இன்னும் ARR-ஐ பாதிப்பதாகவும், இசைஞானி ஒரு great inspiration என்றும் கூறியுள்ளார்... ARR ஒரு, currency note மாதிரி, சப்தமே இல்லாமல் இருப்பார். சில்லறை மாதிரி இசைஞானியை பற்றி அனாவசியமாக பேச மாட்டார்.
@mjshaheed
@mjshaheed 4 месяца назад
ஒருவரை உயர்த்தி பேச இன்னொருவரை தாழ்த்தி பேசுவது கேவலமான செயல்.
@ramachandran8630
@ramachandran8630 5 месяцев назад
God bless you ARR.
@rajrajan-de5wl
@rajrajan-de5wl 2 месяца назад
God of music AR Rahman forever 💥👑❤
@mayan7627
@mayan7627 5 месяцев назад
AR🌟🌟🌟🌟👍🎉🎉❤❤❤❤
@madavankumar978
@madavankumar978 5 месяцев назад
@ravin8405
@ravin8405 19 дней назад
❤❤
@ARZick-li9ph
@ARZick-li9ph 4 месяца назад
ARR 🇱🇰🇱🇰🇱🇰❤️💪🇱🇰
@muthukumarritakvj1552
@muthukumarritakvj1552 5 месяцев назад
Thamilan ulagathai aaalavendum, by A R Rahuman.
@kjayadev2007
@kjayadev2007 5 месяцев назад
ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடம் பணியாற்றியவர் அவ்வளவுதான் இளையராஜாவின் சீடர் என்றெல்லாம் சொல்ல முடியாது. இளையராஜாவிடம் இருந்து நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவை எனது குரு என்று ஒருபோதும் சொன்னது இல்லை.
@aks6085
@aks6085 5 месяцев назад
Yes
@karthikeyanc3583
@karthikeyanc3583 5 месяцев назад
Yes.
@nandagopalvp4628
@nandagopalvp4628 5 месяцев назад
அது தான் தலை கணம்.
@d.s.k.s.v
@d.s.k.s.v 5 месяцев назад
Yes
@Anjalirams.
@Anjalirams. 4 месяца назад
Your great arr worked in hundreds of movies with the Maestro! He conveniently forgot that too! Wow
@possiblevision1097
@possiblevision1097 5 месяцев назад
AR RAHMAAN - ANOTHER HISTORY OF WORLD MUSIC. ❤❤❤🎉🎉🎉
@kaniramaiah7405
@kaniramaiah7405 4 месяца назад
🎉❤ARR
@user-wt1ln3my4k
@user-wt1ln3my4k 5 месяцев назад
AR அருமையான மனிதர்.
@mangosreedhar8277
@mangosreedhar8277 5 месяцев назад
Cassettes பின்னாடி இசை கலைஞர், sound engineer பெயரை போட ஆரம்பிச்சதே ARR தான். இதை சிவமணி யே பல முறை சொல்லி இருக்கார். Raju saxophone western - duet Classical kadri gopalnath. Suresh peters (chikkubukku raile,) devan, sahul hameed singers
@MusicLoverMars
@MusicLoverMars 5 месяцев назад
ARR music is programmed in PC using logic Pro music software. Only few musicians manually played. Raaja Sir music is fully man made . Nearly 60muscians are used. 60 muscians name can't be printed in Cassette or CD cover. Before ARR, Raaja sir album How to name it (1984) LP record cover is printed with music artist names. ஆகையால் இதை ஒரு குறை என்று சொல்ல வேண்டாம்.
@alameluramanathan6143
@alameluramanathan6143 5 месяцев назад
I'm​@@MusicLoverMars
@rise4datruth
@rise4datruth 5 месяцев назад
A R RAHMAN is the best ❤
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 5 месяцев назад
மார்கெட்டே இல்லைய இப்போ அனிருத்,
@s57691
@s57691 5 месяцев назад
​@@rajeshviolinist4049wast anirud music
@miztag3554
@miztag3554 5 месяцев назад
​@@rajeshviolinist4049 dey pundah katharu katharu🤣
@miztag3554
@miztag3554 5 месяцев назад
​@@rajeshviolinist4049lal salam, ayalan, thug life, many more 😏Anirudh local savvu kuthu musician daa comali pundahMAVANAAH😂😂😂😂
@miztag3554
@miztag3554 5 месяцев назад
​@@rajeshviolinist4049poi Anirudh suthe nakku daa naaiye🤣🤣🤣
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k 5 месяцев назад
AR Rahman இந்திய அளவில் உலக அளவில் பெயர் பெற்றவர்.. இளையராஜா இந்திய அளவிலென்றாலும் தமிழர்கள் உணர்வுகளில் கடைசிவரை பதிந்திருப்பது இளையராஜாவின் இசை மட்டுமே.Old is Gold
@DravidaTamilanC
@DravidaTamilanC 4 месяца назад
ஆமாம் தோழரே கூடவே பாலுவை அசிங்கப் படுத்தியதும் மறக்க முடியாது
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k 4 месяца назад
@@DravidaTamilanC நான் இசையைத்தான் சொன்னேன் இளையராஜா சபை நாகரிகம் தெரியாதவர் தலைக்கனம் பிடித்தவர்
@DravidaTamilanC
@DravidaTamilanC 4 месяца назад
@@user-jl5ro4bb9k நானும் என்னுடைய சிறிய வயதில் இளையராசா பெயருக்கு கைதட்டி ஆரவாரம் செய்தவன் தான் ஆனால் ஆனால் பாலுவை அசிங்கப் படுத்தியதும் இதற்கு பாலு இவனுடைய நண்பர் கூட. நன்பரையே மதிக்காதவனை என்னால் கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை இதில் இவன் ப்பீசபி MP வேற 🤣🤣🤣
@Anjalirams.
@Anjalirams. 4 месяца назад
​@@user-jl5ro4bb9kStop listening to his music then! Whose forcing you? Enna vanja pugalchiya? Ennamo avar paatte kekerethe avarukku pandra favor aa? Spb and him had issues, that was their problem! They sorted that out too! Ellarum ta royalty vangaranga! Not just Raja sir!
@Anjalirams.
@Anjalirams. 4 месяца назад
​@@DravidaTamilanCasinga paduthanangala? Royalty is being paid to everyone! Not just Raja sir! Whatever the problem was he and spb sorted it out!
@mohammedazeez-zw9pq
@mohammedazeez-zw9pq 5 месяцев назад
Good Raja gambeeran Sir super my friend 🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫵🏿🫵🏿🫵🏿🫵🏿🫵🏿🫵🏿🫵🏿🫵🫵🫵🫵🫵
@vasanthim2531
@vasanthim2531 5 месяцев назад
A.R.Raghuman oru legend.panivu ,thannadakkam,help ithu yellam orunge petravar A.R.R❤
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 4 месяца назад
அவர்,ஒரு,இசைப்புயல்🎉😊
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sithibajeela8624
@sithibajeela8624 4 месяца назад
Brother Allah Rakka Rahmaan ,wish you all the best in dhuniya wal aakhira.,By Aalmigty Allah's grace,dharghavil வழி படுவதை விட்டு விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் மட்டும் கை யேநதுங்ககள். Iyyaka na'budhu wa iyyaaka nastha'een,. Ye
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg 5 месяцев назад
ரகுமான் சிறந்த இசையமைப்பாளர்.அவரைப் புகழ்வதற்காக இளையராஜாவை குறைகூறாதீர்கள்.
@indramickey8916
@indramickey8916 5 месяцев назад
Sarriyya sonninghe
@arunthiruvengadasamychandr9472
@arunthiruvengadasamychandr9472 5 месяцев назад
இளையராஜா இசையமைத்த படங்கள்1000+ , ரஹ்மான் இசையமைத்த படங்கள்150+
@ssraju07
@ssraju07 4 месяца назад
ஆனால் மண்டைக்கணத்தில் இளையராஜா எப்போதும் சின்னப்புத்தி.நிலை உயரும்போது பணிவு வேண்டும்.அது இளையராவிடம் இல்லை.எத்தனை சாதனை செய்தாலும் பணிவு இல்லையேல் வேஸ்ட்.அதுக்கு இளையராஜா தகுதி இல்லை..உயர,உயர பரந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது .யார் என்பதை தாம்தான் முடிவு செய்யனும்
@mathaven8963
@mathaven8963 4 месяца назад
Correct bro
@rooster1692
@rooster1692 4 месяца назад
சந்தனம் அருமைதான்... அதுக்காக அதுல பீகலந்து இருந்தாலும் அதை எடுத்து தடவிக்க முடியாது.. இளையராஜா இசையில் பூலுத்தி தான். ஆனா தலைக்கணம் புடிச்ச தறுதலை
Далее
Which one is the best? #katebrush #shorts
00:12
Просмотров 6 млн
Bharathi Baskar on How NRIs treat their parents
14:58