Тёмный

என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் Maniratnam ‘COPY’ அடிச்சதா? Krishnavel | Milton | Copycat Films - Ep.2 

Thiraikadal
Подписаться 52 тыс.
Просмотров 115 тыс.
50% 1

#thiraikadal #manirathnam #copycat #copycatmoviestamil #copycattamilmovies
Copycat Films - Ep.1: • Copycat Tamil Films - ...
என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் Maniratnam ‘COPY’ அடிச்சதா? Krishnavel | Milton | Copycat Films - Ep.2 ******************************************
📞 For Advertisments, Call: 73739 80355

Опубликовано:

 

26 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 583   
@alexisyagappan1787
@alexisyagappan1787 6 месяцев назад
Regional films 70களில் பட்டாளத்தில் பணி புரியும காலத்தில் பாரதத்தில் தெரிந்தது. பாலச்சந்தர் அடித்த காப்பிகள் பலர் அறியாதது
@babuswiss1
@babuswiss1 6 месяцев назад
அந்த நேரம் தொடங்கிய சொதப்பல், கலாச்சார சீரழிவு இன்றும் அவர் மூலம் தொடர்கிறது. கடைசி சொதப்பல் பொன்னியின் செல்வன். 🙈🙈🙈🙈
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 6 месяцев назад
உண்மைதான் சகோ. பொன்னியின் செல்வன் கதையை பல முறை வாசித்து மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரையும் ஏமாற்றி விட்டார். இதே படத்தை டைரக்டர் ராஜமௌலி இயக்கியிருந்தால் பாகுபலியை விட அற்புதமான படமாக இருந்திருக்கும்.
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 6 месяцев назад
KB பேச்சை கேட்டு மணி இசைஞானியை விட்டு விலகியது, மணிக்கு ஒரு பெரும் சறுக்கல். But, ARR introduction ok. ஆனால், ARR அறிமுகத்திற்கு அப்புறமும் மணி ராஜா சாரிடம் போய் இருக்க வேண்டும், உதாரணம், வரலாற்று படம் பொன்னியின் செல்வனுக்கு ஞானிதான் பொருத்தம்.
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 6 месяцев назад
Roja- சத்தியவான் சாவித்ரி, தளப‌தி - கர்ணன், ராவணன் - ராமாயணம், செக்க சிவந்த வானம் - நியூ வேர்ல்ட்
@randyraam8349
@randyraam8349 6 месяцев назад
செக்க சிவந்த வானம் : god father padathoda copy...
@janakikarthik6504
@janakikarthik6504 6 месяцев назад
இருவர்- கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா.
@ishuvijay6374
@ishuvijay6374 6 месяцев назад
எல்லாரும் ரூம் போட்டு ஸ்கிரிப்ட், கதை எழுதறாங்க. ஆனால் மணி, ரூம்போட்டு, காட்சிகள் தூக்குவாரு போல. எல்லா புகழும் ஹாலிவுட்கே.😂
@User41145
@User41145 5 месяцев назад
😄😄😄😄
@User41145
@User41145 5 месяцев назад
அவருக்கு உண்மை தெரியுறதுனால ஊமையா இருப்பார். ஆனால் அவர் பொண்டாட்டி இருக்காளே அப்பப்பா அலட்டல் தாங்க முடியாது
@farookfarook1845
@farookfarook1845 5 месяцев назад
கேட்பதற்கு பேட்டி சுவாரசியமாக இருந்தாலும் சில முன் பின்னான தகவல்கள் மற்றும் முழுமையான சாடல் அவர் படங்களை சொல்லி சொல்லி நக்கலாக சிரிப்பது இப்படியான விஷயங்கள் விஷமங்கள்...நன்றாகவே திட்டமிடல் புலப்படுகிறது..... இருந்தாலும் மணிரத்தனம் படங்கள் தழுவல் என்றாலும் வெற்றி பெற்றதோ அதே போல இந்த நேர்காணலும் வெற்றி....😊
@MrSathishmhn
@MrSathishmhn 6 месяцев назад
மணிரத்னம் அம்மணமாக்கப்பட்டார் 😂
@surajmsingh2312
@surajmsingh2312 6 месяцев назад
Few more copy cats/ " loosely based on" movies pudhiya paravai - chase a crooked shadow kazhugu - race with the devil nalaiya manidhan - silent rage magalir mattum - 9to5 magalir mattum dead body comedy - weekend at bernies rettai vaal kuruvi - Micki and Maude Julie ganapati - misery jenma natchathiram - omen avvai shanmugi - ms.doubtfire may madham - Roman Holiday manichtra thaaz/chandramukhi - subplot in twin peaks series whistle - urban legend whistle vivek comedy - what woman want and the list continues
@SpinkingKK
@SpinkingKK 6 месяцев назад
Manichitra thaazhu being a copy of an episode from Twin peaks is something new. I thought it was based on the old Tamil movie, Nenjam marappadhillai.
@surajmsingh2312
@surajmsingh2312 6 месяцев назад
Even I got shocked when I saw the series , Google for twin peaks civil war, you will get the plot and some videos as well.
@SpinkingKK
@SpinkingKK 6 месяцев назад
@@surajmsingh2312 Couldn't get to that link so far. Thanks anyway. Do you agree that Dhrishyam was a copy of the suspect X? I just brought that out to find out how do you perceive the copy.
@surajmsingh2312
@surajmsingh2312 6 месяцев назад
Yes, we can say , loosely based
@jayanthivenkatesh8537
@jayanthivenkatesh8537 6 месяцев назад
Anbe vaa and Come September
@Ragaviproductions
@Ragaviproductions 6 месяцев назад
மணி மணி மாவட்டி, மணி போட்ட தோசைகள், ஆனா சொந்தமா யோசிச்சு படம் எடுத்த மாதிரியே காட்றாங்கய்யா பில்டப், 😄😄😄
@RedMi-hv8wm
@RedMi-hv8wm 6 месяцев назад
​@@user-rx3he9hu9uilla naaye appo Pa Ranjith ungammavai pottu unnai uruvaaka hard work seithaar😂😂😂😂
@balakarthi6881
@balakarthi6881 6 месяцев назад
Pa.ranjitha yen da sapura antha aalu mari unala oru naal thairiyama pesamudiyuma intha DMK aatchyila
@UDIstrue
@UDIstrue 6 месяцев назад
Avar copy adichathae.. Indha Atlee adikkan paaru adhanga vera level😂
@sundars3088
@sundars3088 6 месяцев назад
இளைய ராஜா இல்லை னா மணி இல்லை
@sundararajanmurari222
@sundararajanmurari222 6 месяцев назад
Nayagan was a copy of Godfather and inspired of the life of Vardharaja Mudaliyar. Mani went by press clippings of Bombay nafia, including shooting in a court
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 6 месяцев назад
மிகச் சிலர் மட்டுமே சொந்த கதை. மீதம் எல்லாம் உருட்டு. இனி இது போன்ற படங்கள் ஓடாது
@K3LV1N_K3L
@K3LV1N_K3L 5 месяцев назад
The catch phrase “NEENGE NALAVURA ILLA KETUVERA” was used in Denzel Washington latest movie The Equalizer 3 and even used in one of the latest Korean crime movie,just a fun fact I thought of sharing 😊
@musicaddict8998
@musicaddict8998 6 месяцев назад
அஞ்சலி ---- Mr.God This is Anna ( Book) அட்டைப்படமே படத்தின் போஸ்டர்!!
@chiapet9570
@chiapet9570 6 месяцев назад
Manirathnam க்கு ஒரிஜினாலடியே இல்லை. எல்லாமே சூப்பர் காப்பி.
@arundarcy
@arundarcy 6 месяцев назад
Actually Anjali's original was Steven Spielberg's ET - the Extra-Terrestrial from 1982. Instead of the alien, Manirathnam used the character of a human child with brain deformity. What Mr. Krishnavel is probably referring to is the 1979 televised docudrama Son-Rise: A Miracle of Love (from Wikipedia).
@gopal_tg
@gopal_tg 6 месяцев назад
Only that " Vegam Vegam" Song
@mirror6038
@mirror6038 6 месяцев назад
Actual movie is ... to kill a mockingbird... Thanks
@1980sathi
@1980sathi 6 месяцев назад
And the character of prabhu is from to kill a mocking bird. Boo radan character
@kevinroger7656
@kevinroger7656 5 месяцев назад
கன்னத்தில் முத்தமிடடாள் படம்- copy of Steven Spielberg's saving private Ryan movie, Bombay movie is copy of Schindler's List is
@jeevamani3905
@jeevamani3905 5 месяцев назад
Son rise movie ku bathila before sunrise movie padatha potutinga
@rangals9214
@rangals9214 6 месяцев назад
தமிழ் சினிமாவை கெடுத்தவன்
@sankaranc3178
@sankaranc3178 5 месяцев назад
அவன் மட்டுமா.1977 முதல் ராஜான்னு பேரு வச்சவங்க அத ஆரம்பிச்சாங்க டி.ஏம்.எஸ் ஐ ஒரே பாட்டுல ஓழிச்சான் ஒருத்தன்.தியேட்டர்களை ஒழித்தான் ஒருவன் .கதையைக்கெடுத்தான்.ஒருத்தன்.கடைசில சினிமாவ குட்டிச் சுவரா போச்சு.
@CA-yd9sv
@CA-yd9sv 6 месяцев назад
1000% True 👏👏👏👏
@kannannvlogger2504
@kannannvlogger2504 5 месяцев назад
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன், மீடியா கட்டமைப்பு எல்லாம் நல்ல தகவல்... மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படம் தான் கொஞ்சம் orinjinality போலவே இருக்கும்..!
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 месяцев назад
அஞ்சலி படம் ' Extra Terrestrial (ET) என்ற ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
@TheManigandan1979
@TheManigandan1979 6 месяцев назад
இல்லை. ஒரு பாடல் காட்சி அமைப்பு மட்டும் ET.
@arundarcy
@arundarcy 6 месяцев назад
Almost same story, except, ET is alien, Anjali is a baby without sufficient brain development. ET is going to go away on the alien ship, Anjali is going to die soon because of her medical condition. Main characters in both films are a little boy and his younger sister. In both films, other children in the neighborhood team up with the brother and sister to take care of ET/Anjali.
@venilkrr
@venilkrr 6 месяцев назад
ஆனந்த விகடன் விமர்சனத்துல நாயகன் படத்துக்கு இளையராஜா சரியா இசையமைக்கல னு எழுந்திருக்கானுக...
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 6 месяцев назад
அது ஒன்னும் இல்லைங்க, அது "நூல்" கலாச்சாரம்...
@K3LV1N_K3L
@K3LV1N_K3L 5 месяцев назад
Lokesh stated in LEO credits that it’s inspired from A History of Violence,more directors should do it👍🏽
@arvinnrajj7339
@arvinnrajj7339 5 месяцев назад
inspired ille official remake da loosu
@bharath891
@bharath891 4 месяца назад
Official remake illa copy​@@arvinnrajj7339
@shajahanahmad1984
@shajahanahmad1984 6 месяцев назад
பெரிய இடத்துப் பெண் படம் தான் சகலா கலா வல்லவன் படம். அப்படியே எடுத்தது.
@johnvinodkant4287
@johnvinodkant4287 6 месяцев назад
'தளபதி' படத்தில் வரும் ரஜினி-ஸ்ரீவித்யா (அம்மா-மகன்)சென்டிமென்ட் 1990ல் வெளிவந்த 'சாம்ராஜ்யம்' என்ற மலையாளப்பத்திலிருந்து உருவியது..😅😅
@ksrsh
@ksrsh 6 месяцев назад
எனக்கு என்ன புரியலனா, சார் எதுக்கு அட்லீக்கு சொம்பு தூக்கரார்ர்னு. ஆரம்பிக்கும்போதே அட்லீ காப்பி அடிக்கலனு சொல்லிட்டு பேசினா இந்த பேட்டிய பார்க்க பைத்தியம் நான் இல்ல
@eshwarvadivil4844
@eshwarvadivil4844 6 месяцев назад
Geethanjali release on 1989 B4 Anjali 1990.... Maniratham 4th movie is idaya kovil
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 6 месяцев назад
கிரஷ்னவேல் சார் இந்த நகைசவைகளை தழுவி ஒரு நகைசுவை படம் பன்னுங்கள்
@maryschumann7791
@maryschumann7791 5 месяцев назад
IGirasoli (Sunflower) எண்பதுகளில் இங்கு லக்ஸம்பர்க்-ல் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். மார்ச்செல்லோ மஸ்ட்ரியானி நடித்தது. கதாநாயகி போருக்குத் சென்ற தனது காதல் கணவனைத் தேடிச்சென்று பார்க்கையில் அவர் வேறொரு பெண் ணுடன் ஒரு குழந்தைக்குப் தகப்பனாக வாழ்வது கண்டு, அதிர்ச்சியடைந்து, , பழைய அழகிய நினைவுகள் மனதில் தோன்ற, இதயம் நொறுங்கி அழும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் super scene ❤👌 படத்தின் ஒரிஜினல் பெயரை நினைவுபடுத்திய சகோதரர் கிருஷ்ண வேல் அவர்களுக்கு நன்றி. 🙏
@thennarasumanickam9223
@thennarasumanickam9223 5 месяцев назад
சாமுராய் படத்தில் வரும் BGM almost Gladiator BGM. நந்தா படத்தில் ராஜ்கிரண் ஈழ மக்களை காப்பாற்ற படகில் செல்லும் போது வரும் bgm அப்படியே Gladiator BGM.
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 6 месяцев назад
The movie that still confuses me to this day is "Mouna Ragam." The initial scene introduces the heroine as a very cheerful and lively girl. However, after the wedding arrangements, she undergoes a significant shift in her state of mind. The contradiction lies in how a girl mourning the death of her lover can appear so happy in her introduction scene. Additionally, she questions the choice of a less attractive groom for marriage, making her thoughts about her deceased lover puzzling.
@thomasraj7656
@thomasraj7656 6 месяцев назад
This is Mahendran movie nengathi killathey
@user-ub5qh3rs4k
@user-ub5qh3rs4k 6 месяцев назад
Yes.. Atha writer oda cheatingnum sollalam.. Skill num sollalam.. Starting la heroine oru fwd thoughts irukkura ponna.. Athanala avaluku marraige la intrest iladha madhiri kondu poitu.. Already love pannirukannu twist a reveal panniruparu.. So ithu oru vagaila skill.. Oru vagaila cheating
@smcv8365
@smcv8365 6 месяцев назад
Good point!
@johnjohm2438
@johnjohm2438 6 месяцев назад
She is trying to forget him with friends But her heart refuse to accept another man So she wants to deny the proposal
@NewApRising
@NewApRising 5 месяцев назад
From what I heard , the character of Karthick was introduced only in the last minute as many ppl during those days thought that the idea of a girl going against arranged marriage and seeking divorce without a strong reason might be hated.. However Karthik character turned into sensation and played major role in success
@iganeshkannan
@iganeshkannan 5 месяцев назад
மெளனராகம் மணிரணமாகியது 😮😮
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 6 месяцев назад
Another contrast in the movie "Mouna Ragam" is how Karthik, with a communist ideology, engages in questionable behavior such as deceiving the professor, taking the girl out, teasing the girl's father at a restaurant, and blocking a bus with his bike to force the girl to confess her love. In contrast, Mohan's character, a gentleman with a polite nature, falls in love with the girl at first sight. Despite knowing she intentionally arrives late to see the groom, he marries her. This raises questions about Mohan's motivations, possibly hinting at an underlying inferiority complex.
@anchiraithumbi7657
@anchiraithumbi7657 5 месяцев назад
In GODFATHER and NAYAGAN, the funeral time revenge scene looks like same. But as like the Krishnavel says the Funeral in GODFATHER is not for wife's death, it happens for Godfather's death and the revenge killing includes all the enemies.
@arunkishore1532
@arunkishore1532 6 месяцев назад
ET என்ற படம் steven spielberg எடுத்தது. அதை பார்த்த பின்பு நம்ம தலைவன் எடுத்த அஞ்சலி படம் பாருங்கள் மனுஷன் என்னமா செஞ்சு இருக்கான் னு புரியும்.
@kspnews6120
@kspnews6120 5 месяцев назад
சினிமா பற்றியான இவரது புரிதல் மிகவும் குறைவாக உள்ளது இவர் பேசியத்தில் உள்ள காரணகளினால் எந்த விதத்திலும் மணிரத்னத்தின் படைப்புகளை குறைத்து எடை போட் முடியாது
@wasteland2612
@wasteland2612 6 месяцев назад
Milton bro kodana kodi nandri😂😂
@streetknight007
@streetknight007 4 месяца назад
I have watched Sunflower movie. It is a war movie, based in Russia. The storyline is entirely different from Roja
@nirmalajb5801
@nirmalajb5801 5 месяцев назад
The main grouse seems to be that no credit is given for inspiration behind creative work. Thats a fair point. It will be nicer to present this as facts, possibly with footage with permission from the original movies instead of spreading hatred. I still think this is a legendary director who broke away from cringe cliches and introduced lighting, minimal dialogue, character in female leads (as opposed to the standard virtuous and/or crying lead ladies).
@nizamiqbal3508
@nizamiqbal3508 5 месяцев назад
Lighting - inspiration -GuruDuth hindu films.
@nizamiqbal3508
@nizamiqbal3508 5 месяцев назад
Hindi
@binaryfiles9284
@binaryfiles9284 6 месяцев назад
But he accepted that his director role model is Director MAHENDRAN. Suhasini worked under DIRECTOR MAHENDRAN.
@rarestuffs1318
@rarestuffs1318 5 месяцев назад
The scene you mentioned is from Godfather 3 (1990) Al pacino's cry. The actual scene is from Godfather 1(1972) after sonny's death . Anjali is inspired from Docudrama .
@sixcivil
@sixcivil 5 месяцев назад
we need to continue this show
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 5 месяцев назад
Thudukuthanam is already introduced in "Kai Kodutha Theivam - Savitri" , "Sollathan Ninaikiren - Jayachitra"
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 5 месяцев назад
சூப்பர் .மனிரத்ணம் என்பதை காப்பிரத்ணம் என்று மாற்றிவிடலாம்
@sundararajanmurari222
@sundararajanmurari222 6 месяцев назад
I saw Barefoot in the Park in US consulate theatre in. special screening. You are amazing
@dyouris4761
@dyouris4761 6 месяцев назад
Not before sunrise but ET. Anjali was inspired from ET, a movie about an alien visiting earth and befriends some small children. those children save that alien from bad guys or some govt. Officials. Cycle riding scenes and most of the scenes were copied from the same. In anjali that alien was replaced by a small going to die soon girl child.
@chandramoulinallambakkam4801
@chandramoulinallambakkam4801 5 месяцев назад
This author is making lot of BS claims; Clearly he is motivated by other reasons;
@sanjayhunk
@sanjayhunk 6 месяцев назад
Guru is Pirates of silicon valley. definitely most scenes inspired.
@peterjkirubagaran
@peterjkirubagaran 6 месяцев назад
Are those mentioned English movies available in OTT?
@rudhran7276
@rudhran7276 6 месяцев назад
"Bicycle Thieves" படம்தான்‌ வெற்றிமாறனின் முதல்படமான "பொல்லாதவன்"
@user-sy8uj9ij5u
@user-sy8uj9ij5u 6 месяцев назад
100% true
@gopal_tg
@gopal_tg 6 месяцев назад
Yes absolutely
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp 5 месяцев назад
Nope.. Wht a poor anslyse..for sure you have seen bycle thevies..😂😂
@nikhari95
@nikhari95 5 месяцев назад
@@DevKumar-cv3yp Vetrimaran himself has said he was inspired by bicycle thieves to make polladhavan.
@dpak39977
@dpak39977 5 месяцев назад
​@@DevKumar-cv3yppolladhavan may not be a an exact copy scene to scene but without bicycle thief no polladhavan.. that's inspiration
@user-pd8hv9sc5y
@user-pd8hv9sc5y 6 месяцев назад
By his logic, EVERY FILM can be considered copy of some other by modifying. There would be at least few lakh people would have seen both Nenjathai Killathey and Mouna Ragam, like me and never felt it was a copy. ரெண்டு பெரும் உக்காந்து தேவையில்லாத ஆணியை புடுங்குகிறார்கள் அதை நாமும் பார்க்கிறோம். போங்கைய்யா வேற வேல இருந்தா பாருங்க.
@sarojinikalaiarasan5680
@sarojinikalaiarasan5680 6 месяцев назад
Loving this! Thank you..... Great research... Keep up your great work! Sarojini from Melbourne
@Shameed222
@Shameed222 6 месяцев назад
1980 காலகட்டம் வேறு இன்று வேறு வீடியோ கேசட் இருந்த காலம் பல உலக படங்களை CD பார்த்து இதை போல தமிழ் படம் எடுத்து இருக்கலாம் சரி அதில் சில தமிழ் சென்னை உயர் மட்ட மக்களின் கலாச்சாரத்தை வைத்து படம் எடுப்பவர் மணி அது எங்களுக்கு தெரியும் நாயகன் படமே மகல் நிலவு எல்லாம். GodFather படத்தின் காபபி தான் ஆனாலும் பராவா இல்லை. உண்மை படம் என்றால் பாரதிராசா தான் அந்த கிழவன் எடுத்த படம் இன்று நான் நசிக்கிறேன் அதை போல பால அமீர் வெற்றி மாறன் ராம் இவர்கள் எல்லாம் தனி ரகம் .. மணி படங்கள் தனி ஸ்டெயில் ஆ.வி இவர்கள் எல்லாம் அவர்கள் சொந்த காரர்களை தூக்கு தூக்கு என்று தூக்குவார்கள் நாங்கள் சின்ன பையனாக இருக்கும் போது தெரியவில்லை கிரன் பேடி சேசன் பாலசந்தர் .கமல் பிறகு தான் தெரிந்தது மத்திருக்காரன் பூட அவர்கள் என்று அந்த வகையில். மணியையும் . கோபுரங்கள் சாய்வதில்லை சுஹாசனி நடப்பு சூப்பர் என்று எழுதுவான் ராதிக பற்றி இருக்காது .. எல்லாம் அவர்கள் ராஜியம்
@maryschumann7791
@maryschumann7791 6 месяцев назад
இன்னொரு பெண்மணி தாவணிக்கனவுகள் சுலக்ஷனா என நினைக்கிறேன். அக்னி நட்சத்திரம் படம் பார்த்துவிட்டு, நான் மனதில் நினைத்தது, மணி ரத்னம் ஒரு கில்லாடி, 40page note book பாதி போதும் ஒரு திரைப்படத்திற்கு வசனமெழுதவென்று. வசன கர்த்தா விற்கு ஆள் தேவையேயில்லை இவரது படத்திற்கு.
@winit1186
@winit1186 6 месяцев назад
Thiruda Thiruda: Great Train Robberry + one cow boy movie called Butch Cassidy and the Sundance Kid
@shashidharaappanalli3527
@shashidharaappanalli3527 5 месяцев назад
Small correction sir. Manirathnam started carrier as director not because Kannada was small industry. Because in 80-90s Kannada film industry witnessed most experimental movies compare to other industry.
@abhilashvallabhan3171
@abhilashvallabhan3171 6 месяцев назад
He had a good break with Idhaya Koil in Tamil, before Geethanjali in Telugu..
@gopal_tg
@gopal_tg 6 месяцев назад
Lots of factual errors. 1. Pagal Nilavukku appuram Straighta Idhayathai thirudaathey poyityeenga...in between vamdha movies thaan Mouna Raagam Mayakan, Agni Natchatram 2. God Father crying scene is mot by Al Pacino, its by Marlin Brando 3. Godfather executions are not during his wife's funeral. Its during the acceptance of godson ceremony of his sister's child.
@kabirahmed8465
@kabirahmed8465 6 месяцев назад
You are right ✅️ Good message 👍
@UDIstrue
@UDIstrue 6 месяцев назад
Enakku therinchi kadaisi vivasayi dha fresh film in the world❤
@ganeshramachandran4503
@ganeshramachandran4503 6 месяцев назад
Krishnavel, "writer"? Hmm... A "writer" should at least pay attention to details. Hiw come he says after "Pagal Nilavu" which released in 1983 or 84, Maniratnam got a big break in "Geetanjali" Telugu movie....??? Did he conveniently FORGET "Idhaya Koyil" (1985), "Mouna Raagam" (1986), "Naayagan" (1987) and "Agni Nakshathram" (1988) that catapulted him to fame - after which only ANR called him and asked him to launch his son Nagarjuna who had just entered acting profession..... so, this guy short-circuiting the entire 1984-1989 period is incorrect.
@dr.nellaibaalaa6031
@dr.nellaibaalaa6031 6 месяцев назад
மௌன‌ ராகம் அந்த 7 நாட்கள் படத்தை தழுவிய எடுக்கப்பட்டது
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 6 месяцев назад
மொழி தெரியாத இடத்தில் கணவனை மீட்க போராடுவதற்கும் அந்த 7 நாட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@thirushan2741
@thirushan2741 5 месяцев назад
அகில உலக டப்பிங் பட டைரக்டர் சங்க தலிவர் நம்ம மணி ரத்தனம் சார்😂😂😂
@KMK-rk9qw
@KMK-rk9qw 5 месяцев назад
Anjali released in 1990, aana neenga solra english film 1995 eppadi?
@muthukumarrajendran9356
@muthukumarrajendran9356 6 месяцев назад
Most of the Indian films were influenced by Hollywood movies in 70s ,80s and 90s but we need to see the direction, songs, casting and editing .. No other referencees were available due to no internet or media in those days .I don’t see anything wrong..
@Mel-by7re
@Mel-by7re 5 месяцев назад
well with the copy ones like this, you cannot claim one is India's best director. that is unfair for all the real artists & creators
@k.b1836
@k.b1836 5 месяцев назад
Really we inspired by your keen observation. Acknowledge and credit should be given atleast at the end of the movie If not it is a THEFT
@lnarasimman
@lnarasimman 6 месяцев назад
ஆமாம் cinema exposure இருக்குற எல்லாரும் பெரிய இயக்குனர்களாக ஆகிவிட்டனர்... ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு
@kumarblore2003
@kumarblore2003 6 месяцев назад
எதையமே சொந்தமா பண்ண மாட்டாங்களா?
@anandk1079
@anandk1079 6 месяцев назад
Whatever any creative starts with references in life , but presentation to local people is successful for him... Whatever movie you mentioned if i watch that i did not get that emotion.
@wehh
@wehh 6 месяцев назад
Before sunrise (1995) inspired Anjali (1991) - Good going!.
@1980sathi
@1980sathi 6 месяцев назад
Actually ET
@pandians4463
@pandians4463 6 месяцев назад
Yaa sir nee . Cinema encyclopedia 🙌🙌👌👌👌👌👌
@asmaS7379
@asmaS7379 6 месяцев назад
Copy adika kuda oru thiramai venum
@dharshinibalakrishnan17
@dharshinibalakrishnan17 6 месяцев назад
Sir ur always super u have lot of information regarding movies ......not only in movies even ur political interviews r also excellent 👍👍👍👏👏👏👏
@sara12vana
@sara12vana 5 месяцев назад
Kamal also will fall under the AME category.. his acting has followed Al pacino’s style the most..
@babyshri
@babyshri 5 месяцев назад
Also Prabhu's version in movie Anjali was totally cut copy paste from movie called "Killing the Mocking Bird" 😂😂😂
@kanchanak5684
@kanchanak5684 5 месяцев назад
I felt the same too while reading To Kill a Mockingbird
@nsundu123
@nsundu123 5 месяцев назад
Enna ya Soldra Agni Natchatram Karthik Acting Super , Vijaykumar acting super Isai Gnani Music Amazing !!!!! Padam Onnume illanu soldreenga :P :P
@channelconnexions
@channelconnexions 6 месяцев назад
His success is mainly bcos of IR songs and bgm...
@gatepoda
@gatepoda 5 месяцев назад
He is not kalaignar, just 'Karunanidhi' he is the real villain for tamil nadu state people. He opened government wine shops and till date Tamil nadu couldn't come out of that quicksand.
@sundararajanmurari222
@sundararajanmurari222 6 месяцев назад
This is world wide, age.old Trend. In Hollywood It happened one night inspired Roman Holiday. Rai Kapoor combined the two films and mirch masala and made Anadi Balu Mahendra's Sathi Leelavathi was a copy cat of A. touch of class. Even music is inspired.
@shanmuha8513
@shanmuha8513 6 месяцев назад
I know only one thing after mouna ragam karthick started acting like funny,dialogue delivery
@jdineshnkl
@jdineshnkl 6 месяцев назад
Sir anjali 1990 vandhadhu before sunrise 1995 vandhadhu
@snakebabu3024
@snakebabu3024 6 месяцев назад
It's "son-rise" I think, editor problem
@user-oe4lh5of3c
@user-oe4lh5of3c 6 месяцев назад
Vetrimaran always given credit to the original person..We should appreciate him big heart 💗
@cutedummy8446
@cutedummy8446 6 месяцев назад
Where and when?
@vikramkrishna8674
@vikramkrishna8674 6 месяцев назад
​@@cutedummy8446 Dum ass , watch the end credits of the movie, and ask
@ManiKandan-md8ku
@ManiKandan-md8ku 6 месяцев назад
Vetrimaran ne maniratnam ma pathu than cinemaku vandharu poi avaru interview paru
@Yahweh-jireh
@Yahweh-jireh 6 месяцев назад
Sema ya❤… maniiii😮adichutanga dooi 😂😂😂😂😂😂copy cat mani
@peacefulindian318
@peacefulindian318 5 месяцев назад
Pratap Pothan once said, "There are no stories for Tamil films bec all sentiments have been toched before, like mother's love, sister's love, friendship, themes from Mahabharat, Ramayana, etc". So, some directors copy other language films. There are many novels in Tamil, but film makers hesitant to film them. Instead, they copy from successful other language films--local or foreign. Ulagam Sutrum Vaaliban--from Around the world in 80 days. Shanti Nilaiyam, from Jane Eyre. Avvai Shanmugi, from a famous American comedian's movie. Vijay's Leo, from an English novel. Kandukondein2, from Jane Austin's novel.😅
@Tvy1964
@Tvy1964 6 месяцев назад
மணிரத்னம் பெரிய திருடனா இருப்பான் போல😂
@rajan6330
@rajan6330 5 месяцев назад
Hero எம்ஜிஆர் , வில்லன் கருணாநிதி சரி தானே
@manjulaarunachalam6905
@manjulaarunachalam6905 6 месяцев назад
Bittersweet truth about Mani sir
@anumigayathri
@anumigayathri 6 месяцев назад
Geetanjali released in 1989.. before that mouna ragam Nayagan agninatchathiram was big hit
@user-bp4by5wt7g
@user-bp4by5wt7g 5 месяцев назад
Sir Your speech very nice. Sir 🙏🙏🙏
@rathinavelsivan
@rathinavelsivan 5 месяцев назад
இதுக்கு தான் படிங்கடா , இல்லைன்னா இ‌ந்த மாறி உண்மையான விஷயம் தெரிஞ்சவங்க interview வ பாருங்கன்னு வள்ளுவர் சொன்னாரு😮🎉🎉🎉🎉 🙏🏻🙏🏻💐
@kathiresankj
@kathiresankj 5 месяцев назад
நான் காட்ஃபாதர் படத்துல எல்லா பாகமும் பாத்துருக்க ஒரு தாதாவின் கதை என்பதை தவிர எந்த ஒற்றுமையுமே இல்லை
@g.starstmedia6341
@g.starstmedia6341 6 месяцев назад
அடிச்சா இது மாதிரி அடிக்குனும் சாக்ஷத்திரம் பாத்வலம் படம் எடுத்தா இப்படி தான் இருக்கும் 🤣🤣🤣🤣
@virtuosowins
@virtuosowins 5 месяцев назад
I have known this for years but job well done. Kamalahassan has done similar kind of flicking.
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht 5 месяцев назад
Mani Ratnam is assistant of Director Puttanna Kanagal...
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 6 месяцев назад
எல்லாம் பழைய படத்த பார்த்து புதுசா எடுப்பது திரைக்கதை காட்சி எல்லாம் மாற்றுவது
@arunmohanan4328
@arunmohanan4328 5 месяцев назад
Mani ah vechu seinjathaan ippo ellarum kum thukam varum pola😂.. Copy illa athu inspiration... Apdi patha copy adikathavan intha ulagathil yaarum illa
@nizamiqbal3508
@nizamiqbal3508 5 месяцев назад
👌👌👌❤️❤️❤️
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 6 месяцев назад
அஞ்சலி படம் Before Sunrise ஆங்கில படத்தின் தழுவல் என்று சொல்கிறீர்கள் , அந்தப்படம் 1995 இல் வெளிவந்தது என்றும் சொல்கிறீர்கள் , ஆனால் அஞ்சலி படம் 1990 இலேயே தமிழில் வெளிவந்து விட்டது. 1995 இல் வெளிவந்த ஆங்கிலப்படத்தை எப்படி 1990 இல் மணிரத்னம் தமிழில் காப்பியடித்திருக்க முடியும் ?
@kisi2u
@kisi2u 6 месяцев назад
இவர் சொல்பதில் 50%உண்மை. அதற்க்காக இவர் பெரிய புளுத்தி மணிரத்னம் ஒன்றுமே தெரியாதவர் போல. சினிமாவில் கோலோச்சிய மிகப்பெரிய இயக்குனர்களின் வாரிசுகளால் கூட ஒரு படம் இயக்கி வெளியிட முடிவதில்லை. ஒரு பிரபலமானரை விமர்சிப்பதால் கவனம் பெறும் ஒரு பழைய ரெம்ளட் தான் இவர். 😂
@SAMWIN-gr7fc
@SAMWIN-gr7fc 6 месяцев назад
He was referring to the 1979 televised docudrama "Son-Rise: A Miracle of Love"... Before Sunrise is different movie released in 1995.
@Aaram2019
@Aaram2019 5 месяцев назад
மணியே பெரிய புளுத்தி
@chicsally
@chicsally 5 месяцев назад
Every movie can be correlated to another similar movie….. it’s hard to assume it’s always inspired from another movie. Just because a movie correlates to another movie, it’s hard to agree it’s not original. Anyone’s personality is developed based on life experiences and so one can’t say it’s not original. Nayagan was submitted for Oscar, pls verify the list of movies submitted in 1987.
@Venkatgeja
@Venkatgeja 5 месяцев назад
So are you saying that scenes from Nayagan do not have any similarity with God Father? Even Remotely? We have heard/read that the movie submitted for Oscar but not shortlisted for the finals but nobody know the exact reason for why it has not been shortlisted?.
@user-sh5jr2cw6i
@user-sh5jr2cw6i 5 месяцев назад
அருமை நீங்கள் செய்யும் இந்த தொண்டு ஆகச்சிறந்த பணி ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக கூறுகிறேன் என்றால் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் தலைக்கனத்தை உடைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே நினைத்து கொண்டு இருந்தேன் அந்த வேலையை இப்பொழுது நீங்கள் செயிக்கிறீர்கள் மணிரத்னத்தின் சுயரூபம் ஓரளவுக்கு எனக்கு தெரியும் ஒரு படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பொழுது உதவி இயக்குனர்களை யாரையுமே கூட வைத்துக்கொள்ளமாட்டாராம் படப்பிடிப்பு தளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவாராம் யார்கூடயும் தமிழில் பேசவே மாட்டாரம் அவர் அறிமுகம் செய்த யாருமே பட வாய்ப்பு இல்லாமல் தற்போது உள்ளனர் ராகுமனை தவிர கோடம்பாக்கமே மணிரத்னத்தைகழுவி ஊற்றும் மீடியாவில் மட்டும் பேட்டி கொடுக்கும் நபர்கள் மட்டும் நல்லவர் வல்லவர் ஆகச்சிறந்தவர் பணிமூட்டத்திலேயே படம் எடுக்கக் கூடியவர் என்றெல்லாம் புகழாறம் சூட்டுவார்கள் 😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😂😂😂❤❤❤
@user-bu8ij4iy2j
@user-bu8ij4iy2j 5 месяцев назад
Geethanjali released only after Mouna ragam, Nayagan & Agni natchathiram . already he established as a sucessful director.. Until Bombay i liked all his movies .. Alai payudhey is the last movie i thoroughly enjoyed..that's it...
@santhoshkumarc2958
@santhoshkumarc2958 5 месяцев назад
Tats True..
@JayaSuriyaVIKKRAMAN-ym8jy
@JayaSuriyaVIKKRAMAN-ym8jy 5 месяцев назад
This man generally seems to be mixed up with Timelines, even with in other interviews. He also forgot to mention idhayakovil by Kovai Thambi which was a flop. MR only managed to give his first hit with Mouna Ragam.
@user-xr2yt3be8q
@user-xr2yt3be8q 6 месяцев назад
New Information Sir It Is Shocking For Me
Далее
С Анджилишей на тусе💃
00:15
Просмотров 133 тыс.
С Анджилишей на тусе💃
00:15
Просмотров 133 тыс.