Тёмный

தப்பு நடக்கும்.. ஆனா தடயம் இருக்காது! ஒத்த சொம்பு பேட்டர்ன்.. திகிலடிக்கவைக்கும் Dandupalya Gang! 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 1,3 млн
50% 1

#NakkheeranTV #Krishnagiri #hosur #Dandupalya #nakkheerantv #dandupalya #dandupalayagang #karnataka #police #viralnews #Nakkheeran
தப்பு நடக்கும்.. ஆனா தடயம் இருக்காது! ஒத்த சொம்பு பேட்டர்ன்.. திகிலடிக்கவைக்கும் தண்டுபாளையா கேங்! வெலவெலத்துப் போன ஸ்பெஷல் போலீஸ் டீம்!
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 388   
@murugesanasari2791
@murugesanasari2791 Год назад
இந்த பேட்டி மை பதிவிட்ட நக்கீரனுக்கு மற்றும் பாலாஜி சாருக்கும் நன்றி.
@ramadoss8152
@ramadoss8152 Год назад
🎉
@mohanpraveen4540
@mohanpraveen4540 11 месяцев назад
Idhe fake.....idhula summa summa kaamikura veedu....kangeyam pakkathula iruka oorla...thatha paatiya murder panna Edam....adha Krishnagiri ku use pannirukanha.....frst ivungala namburathae thappu
@naeemnaeem5453
@naeemnaeem5453 Год назад
ரோடுகளின் ஓரமாக தங்கும் நாடோடிகள் மற்றும் டென்ட் அமைத்து ஏனைய சிறு தொழில்களில் ஈடுபடுவோரையும் கண்கானிக்க வேண்டும். குறிப்பாக ஆதார் கார்டு போன்றவற்றை ஏற்படுத்திட வேண்டும்.
@r.pushparajraj209
@r.pushparajraj209 2 месяца назад
Qquuuuuuuuuuuuu7uuu777777uuuuuu777😮
@fathimaabbas298
@fathimaabbas298 Год назад
கேட்கவே கொல நடுங்குது... தவிச்ச வாய்க்கு கூட தண்ணி கொடுக்க கூடாது போல....
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Год назад
அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
@pravinsmart
@pravinsmart Год назад
மக்கள் வரிப்பணத்தை எப்படியெல்லாம் திருடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறது ...
@JamuChinna
@JamuChinna Год назад
எப்படி கொள்ளை அடிக்கலாம்,ஓட்டுக்காக மக்களை ஏமாற்றலாம்னு
@sarrveshsk8101
@sarrveshsk8101 Год назад
ஒதய்ணாவுக்கு ரூம் போட்டு கொடுக்குது
@shakilacharles7082
@shakilacharles7082 Год назад
@@pravinsmart d zprav,ybyn
@pravinsmart
@pravinsmart Год назад
@@shakilacharles7082 yes 👍
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 Год назад
மிகவும் கொடுமையான ஒரு துயர சம்பவம் குறித்து "" ரிப்போர்ட் "" செய்யும் போது , ஏன் இப்படி சினிமாத்தனமாக ஏற்ற இறக்கங்களுடன் , உணர்ச்சி பூர்வமான ( excited tone ) தொனியில் படிக்கிறீர்கள் ??? இது போன்ற பொருத்தமற்ற விதத்தில் Sensationalise செய்வதை விடுத்து , சாதாரணமாக விஷயத்தை மட்டுமே சொல்லுங்கள் . பரபரப்பாகவே தான் எல்லா செய்திகளையும் சொல்ல வேண்டும் என்பதில்லை !! The way you are narrating is RIDICULOUS !! உங்களுக்கு இது ஒரு கதை , ...... ஆனால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இது பெரும் சோகம் , என்பதை அறிவில் கொள்ளுங்கள் . கதை சொல்வது போல "வளவள" வென்றும் , நாடகத்தனமாக வும் கூறுவது மிகவும் எரிச்சலாக இருக்கிறது . BE SERIOUS , SOBER AND SENSIBLE IN YOUR NARRATION !!
@UmaKrishnakumar-ow3vj
@UmaKrishnakumar-ow3vj Год назад
Yes. Excited tone should be avoided
@chellammals3058
@chellammals3058 8 месяцев назад
கொஞ்சநாளாகவே இந்த லச்சனத்தில்தான் செய்தி வாசிக்கிறார்கள் கேட்கவே எரிச்சலாய் உள்ளது
@sigappiv380
@sigappiv380 Год назад
இரக்கப்படாதீங்க. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதீங்க.
@sakthivadivel4702
@sakthivadivel4702 Год назад
இவர்களை எண்கவுண்டர் செய்வது தான் தீர்வாகயிருக்கும்
@rajabalaramanmayandi2551
@rajabalaramanmayandi2551 10 месяцев назад
💯 % correct
@lathab3007
@lathab3007 7 месяцев назад
Sir.... கொல்ல கூடாது படிப்பு மற்றும் வறுமை ஒழிப்பை... உயர்த்த வேண்டும்.... போதை யை ஒழிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@nirmalasankaran7243
@nirmalasankaran7243 7 месяцев назад
Pl​@@rajabalaramanmayandi2551
@ChallammaChallamma-tb8vb
@ChallammaChallamma-tb8vb 6 месяцев назад
நைஐஊஐ ​@@lathab3007
@VembuK-qi5uj
@VembuK-qi5uj 3 месяца назад
Tb inbox ucch mein have ucch moon.​@@rajabalaramanmayandi2551
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Год назад
முதலில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பை கொடுங்கள்
@sathamusain6271
@sathamusain6271 Год назад
Train பஸ் ஸ்டாண்ட் டோல்கட் முக்கியமான இடங்கல்லில் காவல் விசரிப்பில் கண் கன்னிப்பில் இருக்க வேண்டும் எந்த மனிலாத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள வருபவர்கள் அடையாளங்கள் பதிவு செய்யவேண்டும்.. அப்போல்லுது தான் இதேமாதிரி சம்பவங்கள் நடக்க வழி இல்லாமல் போகும்.. வாகனங்களுக்கும் அடையாளங்கல் வாங்க வேண்டும்..
@sabbainaidu9443
@sabbainaidu9443 Год назад
நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் !👍
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 10 месяцев назад
எந்தப் பொருட்கள் விற்க வருகிறவர்களாக இருக்கட்டும் அவர்களை வெளியே பேசி வெளியே வைத்து அனுப்பி வைப்பது மிக நல்லது அது மட்டுமல்லாமல் அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் உள்ளே சென்ற பிறகு நமது கதவை தாப்பால் போட்டுக்கொண்டு பிறகு வெளியே வரவும் இப்படி செய்தால் அசம்பா விதங்கள் எதுவும் நடக்காது தடுக்கப்படும்
@josephd.r3581
@josephd.r3581 Год назад
Encounter is the option
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 9 месяцев назад
Tamil Nadu police officers are always great.
@rifaik1451
@rifaik1451 Год назад
தீரன் அதிகாரம் படம் பாத்தது போல் இருகௌகிறது 😢
@lakshmijayaraman9542
@lakshmijayaraman9542 11 месяцев назад
Athu theeran adigaram 1, ethu 2 pola eruku 😢
@CbadraSakar
@CbadraSakar 11 месяцев назад
​@@lakshmijayaraman9542hi😊😊❤😮😢
@babuvijay9849
@babuvijay9849 10 месяцев назад
Yesss
@RamS-be4iy
@RamS-be4iy 9 месяцев назад
​@@lakshmijayaraman9542jnnnnnn
@dhanasekaran9064
@dhanasekaran9064 4 месяца назад
​@@lakshmijayaraman9542தமிழில் கரிமேடு என்று படம் வந்து விட்டது
@showgathimran3377
@showgathimran3377 Год назад
கொண்டு வந்து அதே இடத்தில் என்கௌண்டர் செய்யுங்கள்
@HamzaMp-p4p
@HamzaMp-p4p 6 месяцев назад
துயரங்களுக்கு இடையே வரும் இடையே மகிழ்ச்சி
@ramnathsuryanarayan5248
@ramnathsuryanarayan5248 10 месяцев назад
Hats off to Tamil Nadu Police
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 8 месяцев назад
Very nice to police department good action
@Manivannan-c9g
@Manivannan-c9g Год назад
இந்த கானொளிய பார்க்க ஆவலாக இருந்தது திகில் படம்போல ஆர்வமாக கேட்க ஆரம்பிசா கடைசில புஸ்ன்னு இருக்கு.இன்னும் கண்டுபிடிக்கல சொல்லவா இவ்வளவு பில்டப்பா
@verasamyverasamy-wj7bi
@verasamyverasamy-wj7bi Год назад
Msp nj
@sargunaananthi9210
@sargunaananthi9210 2 месяца назад
All home layum camera vainga
@prakashmiranda554
@prakashmiranda554 Год назад
Good👍 message☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏
@venup4205
@venup4205 7 месяцев назад
கோவை மசக்காளிபாளையம் என்ற ஊரு 15 வருடங்களுக்கு முன் ஒரு குழந்தை தாய் இது போல்
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
நன்றி
@murthhin9813
@murthhin9813 3 месяца назад
நன்றி நக்கீரன் அவர்களுக்கு
@backiyaraj7029
@backiyaraj7029 9 месяцев назад
சரியாக இருக்கும்
@jayanhlipc4349
@jayanhlipc4349 Год назад
போலீஸ் நினைத்தால் ஏதும் நடக்கும்
@sunilvargish7161
@sunilvargish7161 Год назад
We missed C.M. Dr. J.Jaya.
@nishanthanr605
@nishanthanr605 Год назад
ithukum athukum enaiya link . 1990 la irunthu kolai nadanthu iruku
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Jayalalithave C1 CONVICTED!
@954radha
@954radha Год назад
yaru kutravali Jayalalitha
@balanpillai517
@balanpillai517 Год назад
This incident happened on 2016
@VijayVijay-ds6ww
@VijayVijay-ds6ww 10 месяцев назад
Adithu othaithu seyyatha thappa othuka solrathu evlo paavam itha tn kaaval thuraiyaa
@abdulraheem1696
@abdulraheem1696 Год назад
இப்படிப் பட்ட கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடியாவிட்டால் ஏதாவது ஒரு அப்பாவியைப் பிடித்து அவன் வழக்கை போட்டு பைலை மூடி விடுவார்கள்?குற்றம் தொடர்ந்து நீடிக்கும்?
@vinothpermal8223
@vinothpermal8223 Год назад
Super comments on the same place to the family and family are in the world of the day of your day ❤️☀️
@தமிழன்வரலாறு-ட1ன
தமிழ்நாடு காவல் துறை மிகவும் வீரியம் மிக்க துறை நிச்சயம் பிரச்சனை தீர்க்கும்
@mindson1125
@mindson1125 Год назад
நம்ம முதலமைச்சர் தான கண்டிப்பா கண்டுபிடிச்சிருவார்
@RAMKUMAR-ep4ki
@RAMKUMAR-ep4ki Год назад
😂😂😂
@mathuramathu5116
@mathuramathu5116 5 месяцев назад
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதி திருடின சொத்து 2லச்சம் கோடி
@mathuramathu5116
@mathuramathu5116 5 месяцев назад
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதி முதலமைச்சர் திருடின சொத்து 2 லச்சம் கோடி
@தமிழ்வேல்.சு
சூப்பர் நியூஸ்
@garavind0074
@garavind0074 Год назад
Contact crime selvaraj explain detail. Ellam rkum share agkum.🙃🙃😥
@gdrgdr4177
@gdrgdr4177 8 месяцев назад
சிங்கம் புலி சிறுத்தை போல தண்டுபாளையம் மனிதர்கள் கடவுளின் படைப்பு ஒன்றும் செய்ய முடியாது சட்டம் ஓர் இருட்டறை
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 10 месяцев назад
சிறப்பு
@malikbasha3638
@malikbasha3638 Год назад
அடப்பாவி இன்னும் கன்டுபிடிக்க வில்லையா?
@vinothsmoorthy
@vinothsmoorthy 8 месяцев назад
Dandupalya films rompa payangarama irukkum
@arsar8164
@arsar8164 10 месяцев назад
அந்த கணவன் மேலேயே பொய் வழக்கு போட்ட போலீஸ் கள்ளகுழந்தைகளை என்ன செய்தனர்
@chellammals3058
@chellammals3058 8 месяцев назад
அந்தக்குழைந்தைகளை
@geeta1152
@geeta1152 7 месяцев назад
தமிழ்நாடு கவர்மெண்ட் இபடியே தண்டுபாளையம் குரூப் கண்டுபிடிக்கணும்னு மக்கள் சார்பாகவும் உயிர்களின் சார்பாக
@murugesanasari2791
@murugesanasari2791 Год назад
சார் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க உங்கள் கருத்து மிகவும் அவசியம்.
@Vignesh-c1s
@Vignesh-c1s 10 месяцев назад
Kadhaiyai Vida neengal solluvadhudhan hilight super well
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps Год назад
வருந்துகிறேன்
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 9 месяцев назад
Safety to be educated by the family seniors. Family members should follow the advice. I am giving to my family but not sincerely following safety. What can I do? Time will speak. Jaihind
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n Месяц назад
நூறு பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.ஏன் நீதி மன்றம் மறுபடிமறுபடி நாடவில்லை?போராட்டம் நடத்தவில்லை?? மக்கள் மன நிலை குற்ற வாளி வளரக் காரணம் ஆகி விடுகிறது.
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 Год назад
காவல்துறை யின் மொத்தத்தில் இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருகிறது
@bbalaje6512
@bbalaje6512 3 месяца назад
Grate Tamilnadu police
@suganyagopinath8051
@suganyagopinath8051 10 месяцев назад
Worst govt. Public suffering. Nearly 4 generation, no police no bold govt to close this issue. Really shame
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Год назад
பாவத்தின் சம்பளம் மரணம் குற்றம் குற்றமே
@PonnusamyPonnusamy-ng3gc
@PonnusamyPonnusamy-ng3gc 15 дней назад
தீரன் படத்தில் வந்த போல் இருக்கிறது. 🤭🤭🤭
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Год назад
Honost. 🚨🚨 police 👍👍👍👍 exalant
@senthils4862
@senthils4862 Год назад
என்னது மதுரையில் மதிமுக மாநாடா என்னடா காமெடி பண்ணுறிங்க ஹாஹாஹாஹாஹாஹாஹா
@murugesanthirumalaisamy5613
பொட்டி கோவாலு பெட்டியை திறந்து விட்டானோ 😂😂😂
@remosiva6861
@remosiva6861 2 месяца назад
Abroad la poga passport erukura maadri yen tamilnadu la ella erunda yaarum epdi vara matangala 😢
@rmsrmsrmsrms9803
@rmsrmsrmsrms9803 Год назад
வாழ்க பாலாஜி !
@MainaFashion-jd8dh
@MainaFashion-jd8dh 3 месяца назад
வாழ்க்கையே போர்க்களம்
@shanvsvideos9030
@shanvsvideos9030 7 месяцев назад
Cctv ? Date time inquiry?
@lkumaravel8854
@lkumaravel8854 3 месяца назад
இந்தமாதிரிகுற்டவாலியைமக்கல்கைய்யில்குடுக்கனும்சாவடிக்க 16:03
@s-fitgym9325
@s-fitgym9325 5 месяцев назад
இவர்கள் ரயில் பயணம் எங்கு இருக்கிறதோ, அத்தகைய ஊரை தேர்வு செய்கிறார்கள்..
@vincentpragasam9534
@vincentpragasam9534 3 месяца назад
❤❤❤❤❤
@AnuAnu-yg1pp
@AnuAnu-yg1pp Год назад
Sir,idhu Karnataka le rombo paleye story,ivangale vechi 3 thripadame eduthu taanga ,padam kooda rombo palusayidichi,ippo tamizh naatuku vandhirukaanga,rombo kodurs maanuvanga sir,hathras le BJP kaaranunga oru ponne epadi panaanunga adhe thaan sir,adhe thaan sir.
@nanthinisharavan
@nanthinisharavan Год назад
@நாட்டில்இதுபோல்பயங்கரவாதிகளைவிட்டுவைக்ககூடாதுஉடனேஎன்கவுண்டர்செய்யவேண்டும்இதுஇந்தியமக்களுக்குஆபத்தாகவிளையும்
@subhavenkat3513
@subhavenkat3513 Год назад
Vazga kaval turai
@KBRahmadullah
@KBRahmadullah 7 месяцев назад
Ini varum kalam Alivu kalam 😭🤲
@srvadivel2427
@srvadivel2427 6 месяцев назад
Evarkalai. Engownder
@elshadaiag2850
@elshadaiag2850 2 месяца назад
சரியா விசாரிக்காமல் ,கணவனையே தண்டித்தது மதியீனதனமானது
@a_a_k369
@a_a_k369 Год назад
Athallam pudikka mattanga time waste pannathinga
@Jj-cf4rj
@Jj-cf4rj Год назад
ANDRA KARUNA ----------- TEAMA !!
@harivignesh5529
@harivignesh5529 10 месяцев назад
Innum pedikave illa😢😢😢 ennada police neega....summa summa irukavaga pedichu poturathu...
@udayakumarg
@udayakumarg Год назад
மலஞ
@mky3410
@mky3410 7 месяцев назад
Theeran athikaram 1
@ranibegum1211
@ranibegum1211 7 месяцев назад
Kundrathur tharapakkama??? Ayyo
@imranpasha4787
@imranpasha4787 7 месяцев назад
Dr s movie based on ds,,, movie name,,, dandupalya ,,,
@manimekala1538
@manimekala1538 Год назад
👌🏼👌🏼👌🏼💪🤝🙏👏
@kpmurugankpmurugan9035
@kpmurugankpmurugan9035 10 месяцев назад
Andhara-Anadh pur people,becareful .Thandi balaiah .தண்டபாணியை ,போயர் சமூகம்
@singaravelu22
@singaravelu22 Год назад
I’m on
@madhavansadagopan3298
@madhavansadagopan3298 3 месяца назад
It is said that Annamalai IPS, the present BJP Tamil Nadu Chief, solved this murder mystery and caught the criminals. Hats off, Annamalai Sir, you are truly Father of the Nation!
@hariharanarunachalam2548
@hariharanarunachalam2548 7 месяцев назад
இந்த வழக்கில் ஏமாந்து இருந்தால் அப்பாவி கணவனை குற்றவாளியாக்கி கேஸை முடித்து இருப்பாங்க... நல்ல வேளையாக உயர் அதிகாரி யின். முயற்சி ஒரு நிராதிபதியை காப்பாற்றி உள்ளது. ஆனால் குற்றவாளி களை இன்னும் பிடிக்காமல் இருப்பது கேவலமான செயல்
@NagarajanN-y6c
@NagarajanN-y6c 3 месяца назад
enimel crntralil enna seighramghaney thriyathu ulla erughra kotteshwarghallam orntru seithu than seivarghal sattam departments thalaivarghal ourghal position ennanu onnumay thriyathu
@murugesanthirumalaisamy5613
இன்னுமா சைக்கோவை மக்கள் நம்பறாங்க 😂😂😂
@Privin0704
@Privin0704 6 месяцев назад
Epa dei sadarama pesupa . Head set la kekumpodhu mandailayae adikira madiri iruku. Kaadhu lam valikidhu.
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge 2 месяца назад
Cctv கேமரா வேண்டும்
@saisankar.m2580
@saisankar.m2580 7 месяцев назад
Samy very old news old wine in new bottel
@govindraj8954
@govindraj8954 11 месяцев назад
9.37...🤔..🤔..🤔..🤔
@GsakbarGsakbar-ev3bo
@GsakbarGsakbar-ev3bo 9 месяцев назад
Hi
@GopinathbaluGopinathblau
@GopinathbaluGopinathblau 6 месяцев назад
😢😢😢
@balasinghbala28
@balasinghbala28 Год назад
Where are the safety and security in life ? Nobody knows what will happen next. In such a way murderers, looters, rowdies are in increasing side. After finding the appropriate persons, time of punishments and decision should be quick and harse. So that, criminals can be controlled. Such instances can be avoided. Govt must take quick and harsher steps. Law and order needs to be sharpened further without skipping or laxity.
@MrSvraman471
@MrSvraman471 10 месяцев назад
Nobody is secure
@leemarosemartin7510
@leemarosemartin7510 3 месяца назад
😳😳
@poongodijothimani
@poongodijothimani 3 месяца назад
All' States department care people's Manymore labourers people's Handcrafted work Like plat form jobs Complete enquery any workers Workers no problem but workers other state people complete address enquiry work valued family background people all indicated nearest police station Please workers is very good but have habit is very danger support people enquiry complete police station records Allen admitted Ever worked Address evidence fully correctly Abhishek people get Aadhar Card ration card school certificate bank passbook birthplace residency address temporary address we are encouraging antenna admit Maybe all houses day time closed main gate better safety drinking water is very important Telugu fixed the water pipe in outside dangerous place residential careful built up Govt Of India ignorant poverty people studied lifestyle works thank you our Indian police thank Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 all place fixed private security people safeguard influence figure only admin thank you God help all people save God prayer punished very good 0 independent people India's very good independence system leader's family leader's members majarty Peoples ruled over India government thank you save
@ezhilmukil3607
@ezhilmukil3607 3 месяца назад
Tn police enna sairange pappom.
@mmurugesh1720
@mmurugesh1720 11 месяцев назад
Tharpothu pommai Viyaparikal kovai nagar mukaam
@RubanM-k1c
@RubanM-k1c Год назад
🚔🚔🚔🚔👌👌👌💖💖💖💖
@nivethav8994
@nivethav8994 2 месяца назад
Vara vara aangalukku sattam padhukappu illai oru penna enakku itha kekkave kevalama irukku
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Год назад
😮😮😮
@jawadeepak
@jawadeepak Год назад
*Srimathi case?!* 💥
@vasanthakumars9928
@vasanthakumars9928 Год назад
இவர்களை சுட்டு கொள்ள வேண்டும்
@trueindian3293
@trueindian3293 Год назад
உண்மையானு தெரியல. நக்கிவீரன் வாயில புளுகுமூட்டையாதான் வரும் அதுநால சந்தேகம்தான்
@TheBalamuruganvideos
@TheBalamuruganvideos Год назад
Tirupur la pambu pudikara person contact number pls
@GG-lw6pg
@GG-lw6pg Год назад
யூ ட்யூப் ல் தண்டுபால்யா 1,2,3 படங்களை பார்த்தால் இவர்களின் கொடூரமான கொலை, கொள்ளை நம்மை கதிகலங்க வைக்கிறது. மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
@mohamedfarook5158
@mohamedfarook5158 Год назад
😊😊
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Год назад
மனைவியையும் கொடூரமாக பறிகொடுத்து.கொலைப்பழியையும் அவர்மேல் தவறாக சுமத்துவது மிகவும் கொடூரமானது.
@aarizyasar5187
@aarizyasar5187 Год назад
😢😢
@thangavelarumugam8226
@thangavelarumugam8226 10 месяцев назад
Pollice Many Only Rs
@KrishnaKumar-uf4tg
@KrishnaKumar-uf4tg 5 месяцев назад
Hi​@@thangavelarumugam8226
@jk8844p
@jk8844p 3 месяца назад
U 6:04 ​@@thangavelarumugam8226
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 Год назад
இதில் பொறுப்பாக செயல்பட்டு வழக்கை திரும்ப விசாரித்த சேலம் சரக போலீஸ் அதிகாரியின் செயலால் மனைவியை இழந்து துயரம் போதாமல் கொலை பழியும் சுமத்தப்பட்ட ஒரு அப்பாவி தப்பினார். அவருக்கு என் பாராட்டுகள்.🎉
@ramadoss8152
@ramadoss8152 Год назад
@revathithiruvenkatasamy
@revathithiruvenkatasamy Год назад
😅😊😊
@liyakathalisms
@liyakathalisms 8 месяцев назад
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
@ThenmozhiKaliyamorthy
@ThenmozhiKaliyamorthy 2 месяца назад
Pa
@kuberan3559
@kuberan3559 2 месяца назад
Superrrr Tamil Nadu police
Далее
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51