Тёмный

தமிழகத்தை நிர்மலா வட்டமடிப்பது இதற்கு தான் | TN BJP CM candidate name revealed | Annamalai | Nirmala 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 21 тыс.
50% 1

#Partnership 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஆளும் தி.மு.க., துவக்கி விட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் அதற்கான பணிகளை முடுக்கி விடுவதற்கென்றே, கட்சியின் இளைஞர் அணி செயலர், அமைச்சர் உதயநிதியை, அவசர அவசரமாக துணை முதல்வராக்கி உள்ளனர். அதற்கேற்ப, அவர் கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.
தமிழக பாஜவும், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, சில பணிகளை துவக்கி உள்ளது. முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. இந்த பணியில், கட்சியின் அனைத்து முன்னணி தலைவர்களும் களம் இறங்கியுள்ளனர்.
முதல்வர் வேட்பாளராக களம் இறக்குபவரையும் தேர்வு செய்துவிட வேண்டும் என கட்சி தலைமை முடிவெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட அதற்கான தலைவரையும் தேர்வு செய்து விட்டதாம் பாஜ.
இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:# #TNBJPCandidate
#Annamalai
#NirmalaSitharaman
#TNElections
#BJPTamilNadu

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 7 часов назад
அண்ணாமலை தான் தமிழக பிஜேபி முதல்வர் வேட்பாளர்
@elizabethpriya780
@elizabethpriya780 5 часов назад
திமுகவுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவன் ஆட்டுக்குட்டி.
@dearpkarthikeyan
@dearpkarthikeyan 5 часов назад
அண்ணாமலைக்கு முதல்வர் பதவி யோகம் இல்லையாம். ஒரு முக்கிய ஜோதிடர் சொன்னது .
@nakkeerapuramsamy4080
@nakkeerapuramsamy4080 4 часа назад
எவன் முக்கினதோ?.​@@dearpkarthikeyan
@bala7461
@bala7461 3 часа назад
ஸ்டாலின் க்கு யோகம் இல்லைன்னு கூடத் தான் டுபாக்கூர் ஜோதிடர்கள் சொன்னது
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 2 часа назад
​@@dearpkarthikeyanஆதித்ய குருஜி அவர்கள் அண்ணாமலை மத்திய அமைச்சர் அல்லது முதலமைச்சர் ஆவார் என்று கூறியுள்ளார்.
@senthilsenthil487
@senthilsenthil487 7 часов назад
We need annamalai sir
@Maa-yt1qu
@Maa-yt1qu 6 часов назад
அண்ணாமலை அவர்களைத் தவிர எவரையும் BJP யிலிருந்து, தமிழக முதல்வராக , தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் !
@yellowlotus919
@yellowlotus919 3 часа назад
கண்டிப்பாக ஏற்றக்கொள்ள மாட்டோம்.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 2 часа назад
அண்ணாமலை இல்லை என்றால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு இல்லை
@rajgameplay7165
@rajgameplay7165 6 часов назад
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@vijay-vlogging
@vijay-vlogging 5 часов назад
அண்ணாமலை அல்லாமல் வேறு யாரும் முதல்வர் வேட்பாளருக்கு தகுதி இல்லை , அண்ணாமலையை நம்பி தான் இங்கு இளைஜர் பட்டாளமே உள்ளது , நிர்மலா அவர்கள் நல்ல நிர்வாகி தான் அனால் அண்ணாமலை தான் மக்களிடம் அதிகம் ஈர்ப்பு ,
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 4 часа назад
Well said. Annamalai has mass appeal
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 2 часа назад
அண்ணாமலை இல்லை என்றால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு இல்லை
@Maa-yt1qu
@Maa-yt1qu 6 часов назад
தமிழகத்தின் அடுத்த முதலமை‌ச்சர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே !!
@Thennarasu-rg9te
@Thennarasu-rg9te 5 часов назад
எப்புட்றா எட்டு சதவீதம் ஓட்டுல எம்எல்ஏ ஆகவே வக்கில்ல முதல்வரவானா
@sagayasoosai5249
@sagayasoosai5249 6 часов назад
வாழ்க அண்ணாமலை ஜி
@jayanthijanakiraman3103
@jayanthijanakiraman3103 5 часов назад
Younger need Annamalai only.Please do this.
@JBC100
@JBC100 7 часов назад
Completely a Wrong news...BJP very much selected Annamalai as CM candidate...I bet
@nagaradha2010
@nagaradha2010 3 часа назад
அண்ணாமலையை புறக்கணித்தால் பாஜகவின் வீழ்ச்சி நிச்சயம்
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 5 часов назад
பாஜக முடிவு தவறு. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் அடுத்த தேர்தலில் பாஜகாவுக்கு 3சதவிகித வாக்கு மட்டுமே கிடைக்கும்.தமிழர்களை வட இந்தியரீகளைப்போல் எடைபோடாதீர்கள்
@Hiyuuyggffjj369
@Hiyuuyggffjj369 6 часов назад
அண்ணாமலையின் தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் வேறு யார் இருந்தாலும் ஓட்டு போட மாட்டார்கள்
@sivaram9949
@sivaram9949 6 часов назад
Annamalai 🔥♥️
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 5 часов назад
BJP will not try Nirmala madam in TN. It is one and only Annamalai. Pl do not try to create confusion among cadres.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 6 часов назад
அண்ணாமலை என்ற தாரக மந்திரம் தவிர வேறு ஒரு பெயரை ஒரு தொண்டங்கூட உச்சரிக்க மாட்டான்.
@ptvelu5708
@ptvelu5708 5 часов назад
முதல்ல தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரபாசாகுவ தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். அவர் தலைமையின்கீழ் தேர்தல் நடந்தால் ச நடுநிலையாக இருக்காது என்பது திண்ணம்.😮😮
@ravichandranm759
@ravichandranm759 5 часов назад
நூத்துக்கு நூறு உண்மை நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்
@K.DhanushriKumar
@K.DhanushriKumar 3 часа назад
❤❤❤❤அண்ணாமலை தான் தமிழக பிஜேபி முதல்வர் வேட்பாளர்❤❤❤❤❤❤
@nravisandran2450
@nravisandran2450 6 часов назад
இது போன்ற தவறான முடிவை பிஜேபி மேலிடம் எடுக்காது என நம்புகிறேன்.
@natarajanviswanathan2177
@natarajanviswanathan2177 6 часов назад
No one can match Annamalai's calibre
@TNMEDIA-et3is
@TNMEDIA-et3is 6 часов назад
Annamalai AVARGAL தான்
@selvamarun36
@selvamarun36 5 часов назад
அண்ணாமலை தான் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும்.... அண்ணமலைக்காக மட்டுமே ஒரு கூட்டம் உள்ளது ஒட்டு போட....
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 2 часа назад
பிறகு ஏன் கோவையில் மக்கள் ஜெயிக்க வைக்கவில்லை.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 2 часа назад
அண்ணாமலை இல்லை என்றால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு இல்லை
@hariharanvloggertamil7236
@hariharanvloggertamil7236 2 часа назад
​@@vigneswarivikki2023avaru soltrathu vote poduvanga nu sonnaruu win pannaru nu solala
@kaushiknathg7043
@kaushiknathg7043 5 часов назад
Annamalai is the wright choice. Nirmala can't even win in her constituency.
@indumathi3037
@indumathi3037 5 часов назад
I will never vote in my life. If annamalai brother is not there in politics. I will not see media
@santho8517
@santho8517 5 часов назад
Annamalai next cm
@msraghavan007
@msraghavan007 6 часов назад
One and only Annamalai cm candidate 🎉🎉
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 6 часов назад
மீண்டும் நோட்டாவுக்குக் கீழ் போக கட்சி ஆசைப் படுகிறது போல.அண்ணாமலை போனால் கட்சியும் அவர் பின் போய்விடும்.
@Bajji7777
@Bajji7777 3 часа назад
ANNAMALAI ONLY TN CM
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 6 часов назад
கஷ்ட படுபவர் ஒருத்தர் பழத்தை சாப்பிடுவர் ஒருத்தரா தமிழ்நாட்டை பொருத்தவரை மக்கள் செல்வாக்கு உள்ள ஒருத்தரை தான் மக்கள் தேர்வு செய்வார்கள். நிர்மலா இங்கே வந்தால் அடுத்த பிரதமர வேட்பாளர் லிஸ்டில் அண்ணாமலையா
@subburamveluchamy9747
@subburamveluchamy9747 4 часа назад
இருக்கவே இருக்காது. அவர்கள் மத்திய அரசு விடுவிக்காது. இங்கு அண்ணாமலை தான் முதல்வர்
@appaloelevens9130
@appaloelevens9130 3 часа назад
அண்ணாமலை❤❤❤❤❤
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 6 часов назад
பா‌ஜக எதிலும் நிதானமாகவும் அரசியல் சாதுர்யமாக காயைநகர்த்தி காங்கிரஸ் கட்சியை பல மாநிலங்களில் வீழ்ச்சிக்கு வழி வகுப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்தத் தகவல் ஊடகத்தின் யூகம் என்றுப் பார்க்க வேண்டும்.
@vijay-vlogging
@vijay-vlogging 5 часов назад
correct ah sonenga
@ravichandranm759
@ravichandranm759 5 часов назад
சும்மா நூல் விடுறாங்க அண்ணாமலை தான் முதல்வர்
@sundarravikumar7114
@sundarravikumar7114 6 часов назад
அப்படி ஒன்று நடந்தால் மீண்டும் பிஜேபி அதல பாதாளத்திற்கு சென்றுவிடும் தமிழகத்தில். அண்ணாமலையார் அவர்கள் ஒன்றுமே இல்லாத பிஜேபியை தமிழகத்தில் இந்த அளவு உயர்த்தி உள்ளார் என்றால் அது அவருடைய கடின உழைப்பால் மட்டுமே நிர்மலா சீதாராமன் அவர்கள் அரசியலில் போட்டி போடாமல் அமைச்சர் ஆனவர் அவருக்கு அரசியல் என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா ஆகையால் இந்த மாதிரியான முட்டாள்தனமான கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தமிழகத்திற்கு உள்ளே வர வேண்டாம்
@Pothigai2024
@Pothigai2024 6 часов назад
👍
@GHUIGHUUUUUFTTY7
@GHUIGHUUUUUFTTY7 5 часов назад
உழைப்பு அல்ல, அனைத்தும் பொய்யை மெய் ஆக்கியாதால் பலன்,
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 2 часа назад
அண்ணாமலை இல்லை பாஜகவுக்கு ஓட்டு இல்லை .
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 4 часа назад
தினமலர் ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறீர்கள்?
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 3 часа назад
பாசம் ஜாதிப் பாசம்.
@RaviShankar-ix7bw
@RaviShankar-ix7bw 3 часа назад
Annamalai is the CM candidate
@MuthuMuthu-x4n
@MuthuMuthu-x4n 6 часов назад
Annamalai Anna only ❤
@boomeruncles
@boomeruncles 2 часа назад
மோட்டு வளையை பார்த்துக்கொண்டு செய்தி தயாரிப்பதில் தினமலரை யாராலும் தோற்கடிக்க முடியாது நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் வேட்பாளர் ஆகா என்ன ஒரு கற்பனை திறன்
@murukestheravejam-vc9sg
@murukestheravejam-vc9sg 6 часов назад
❤❤❤❤🎉🎉🎉🎉ANNAMALAI 2026 CM🎉🎉🎉❤❤❤❤
@தேசியவாதிதமிழன்
தலைவா எங்கள் தங்க தலைவா ❤️❤️❤️
@வீட்டில்-சமைப்பதே-சிறந்ததுYES
Annamalai IPS 🔥🔥🔥🔥🔥
@ManMan-qh7on
@ManMan-qh7on 4 часа назад
அண்ணாமலை கட்சிய வளர்த்தெடுப்பாராம் இவர் நோகாமல் முதல்வராக நாற்காலியில் உட்காருவாராம்
@kalairaju3806
@kalairaju3806 4 часа назад
Annamalai next c m
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 6 часов назад
அண்ணாமலையைத் தவிர்த்து யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தோல்வி உறுதி.
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 5 часов назад
It will be BECOME again ' Nota Party '....
@வீட்டில்-சமைப்பதே-சிறந்ததுYES
வீட்டில் சமைப்பதே சிறந்தது 🎉😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 🎉😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊🎉வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊🎉😊🎉
@shankarrs9620
@shankarrs9620 3 часа назад
Annamalai is our leader and CM candidate 🎉
@vij327
@vij327 2 часа назад
அண்ணாமலை அண்ணா வழியே எங்கள் வழியாக இருக்கும்...
@ananthank2523
@ananthank2523 4 часа назад
நிர்மலா சீதாராமன் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது அண்ணாமலை அவர்களுக்காக தான் இவ்வளவு வாக்கு கிடைத்தது இன்னும் நிறைய இருக்கிறது நிர்மலா சீதாராமன் கட்சிக்கு கிடைத்த கிரகம் சனியன்
@sharavanan8680
@sharavanan8680 3 часа назад
Annamalai illana nanga BJP ku support panrathe vitruvom...
@Saptagiri9691
@Saptagiri9691 5 часов назад
தப்பான தகவல்கள்.
@balachander6930
@balachander6930 3 часа назад
அண்ணாமலை இல்லையேல் bjp இல்லை.
@Pothigai2024
@Pothigai2024 6 часов назад
சரியான தேர்வு. அப்போ தான் அண்ணாமலை பற்றி தெரியும். நோட்டா வோடு போட்டி இட்டு படு தோல்வி அடைய வாழ்த்துக்கள்.எங்கள் அண்ணன் அண்ணா மலை தனி கட்சி தொடங்க வேண்டும்
@vijayaragavan4313
@vijayaragavan4313 4 часа назад
சரியா சொன்னீங்க ப்ரோ தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த இளைஞர்களும் அண்ணாமலை பின்னால் சென்று தணி கட்சி ஆரம்பித்து பாஜகவிற்கு பாடம் புகட்டுவோம் அண்ணாமலை தான் தமிழகத்தின் வருங்கால முதல்வர் வேட்பாளர்
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 4 часа назад
நான் ப்ராமணன் தான் அண்ணாமலை முதல்வர் இல்லை என்றால் நான் ஒட்டு போட்ட மாட்டேன் அண்ணாமலை மாதரி மா மனிதனை நான் பார்த்தது இல்லை
@boomirajankm2484
@boomirajankm2484 3 часа назад
அண்ணாமலை தான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் 👍
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 6 часов назад
அண்ணாமலையைத்தவிரவேறுயாரும்இங்குஇல்லை
@RavikumarR-c9c
@RavikumarR-c9c 6 часов назад
அண்ணாமலை எதிராக எவ்வளவு வண்மம் எவனுக்கும் கட்சியை வளர்க்கும் திட்டம் இல்லை இந்தம்மா எப்படி வெற்றி பெருவார்
@Pothigai2024
@Pothigai2024 6 часов назад
அப்படி தான் தோணுது
@RavikumarR-c9c
@RavikumarR-c9c 6 часов назад
@@Pothigai2024 இங்கே ஒரு கும்பலுக்கு தமிழக பிஜேபி தலைவர் பதவி மேல் அலைச்சல் காண்டு... அதனால் இதுபோல் உள்ளடிவேலை
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 3 часа назад
The man who worked hard to bring BJP up is Mr Annamalai.He should be recognized by the party for CM He will do wonders in the days to come till May 2926 and get mass support to become CM .
@ponnusamy2166
@ponnusamy2166 5 часов назад
அரசியலில் வருமானமே வராது, வழக்குகள் தான் வரும் என்ற நிலை வந்தால் அன்ன போஸ்ட் ஆக வர வாய்ப்புண்டு
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 3 часа назад
புட்டுக்குனு போகப் போகுது பாஜக தமிழ்நாட்டில்
@rjnathan1765
@rjnathan1765 6 часов назад
Breaking news is nothing but to test the pulse beat of the common people.
@malarmalar8329
@malarmalar8329 3 часа назад
One and only Annamalai next CM of Tamil Nadu from Bjp our vote is for him only ❤️💯👍🙏
@baskar504
@baskar504 6 часов назад
அண்ணாமலை தான் தலைவராக மக்களாகிய எங்கள் விருப்பம்
@RavikumarR-c9c
@RavikumarR-c9c 7 часов назад
இதுதான் பெட்ராமஸ் லைட் ரொம்ப நாளைக்கு அப்புரம் வாடகைகு போகுது இதுலதான் பலிர்னு லைட் எரியும் 😂😂😂 அந்த காமெடி யாருக்கெல்லாம் ஞாபகம் வருது
@MrSubramaniank
@MrSubramaniank 2 часа назад
Madam is Finance Minister in Parliment. She may not agree to stand in MLA Election in TN.
@smrahmath9310
@smrahmath9310 Час назад
திமுக வெற்றி தொடரும். அசைக்க முடியாது. எதிர்க்கட்சி அதிமுகதான். கற்பனையில் மிதக்கும் தினமலர். நிர்மலா அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்றால்...அதிமுக எதிர்க்கட்சி ஆவது மிக மிக சுலபம்.
@LakshminathanLakshmanan
@LakshminathanLakshmanan 6 часов назад
BJP andha heights I adaya pala varuda effort vendum! Adhu varai anaivarum ulaippai koduka vendum!!
@SankarAvathuvadi
@SankarAvathuvadi 6 часов назад
100% Annamali
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 2 часа назад
அரசியல்னா போராடும் குணமும் தேவை நிர்வாக திறமையும்தேவை இதில் நிர்வாகத்திறமை மேடத்தின் இருக்கலாம் ஆனால் இரண்டும் அண்ணாமலையிடமே இருப்பதால் அவர்தான் முதல்வர். அடுத்துவரும் அண்ணாமலைதான். அந்தகாலகட்டத்தில் நிர்மலாமேடம் முதல்வருக்கு ஓகே
@ikumar8176
@ikumar8176 2 часа назад
எனது தம்பி அண்ணாமலை IPS. அவரால் மட்டுமே தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரமுடியும்.❤ உரிமையோடு உங்களில் ஒருவன்.
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 3 часа назад
அண்ணாமலையா ? நிர்மலா சீத்தாராமனா ?.அண்ணாமலையைத் தவிர்த்து வேறு யாரையும் சிந்திக்க இயலாது.அவர் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தாலும் சரி.
@puthiyaaanmeegam
@puthiyaaanmeegam 5 часов назад
இரட்டை இலை கூட்டணி தாமரை கூட்டணி ஒன்று சேர்ந்தால் தான் 170 இடங்களில் வெற்றி பெறும் இல்லாவிடில் முயற்சி வேஸ்ட் திமுகா எளிதாக வெற்றி பெற்று விடும்
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 2 часа назад
எடப்பாடியார் தலைவராக இருக்கும் வரை பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ள மாட்டார்
@sriramb5000
@sriramb5000 7 часов назад
BJP will lose because anti Brahmin attitude has been very successfully driven deep in the minds of TN people by Kattumaram
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 3 часа назад
அடுத்த ஆட்சி... பாஜக... தான் தமிழ்நாட்டில்....தமிழக மக்கள் அனைவரும்....இப்போதே ஓட்டு சாவடியில் வரிசையில் நின்றகொண்டிருக்கிறார்கள்
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 6 часов назад
முதலில் பா ஜா கா தமிழகத்தில் வாகை சூடாட்டும் அப்பறம் மற்றவை.
@UmaVijayakumar-z9s
@UmaVijayakumar-z9s 2 часа назад
Annamalai is a young dynamic leader for bjp
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 4 часа назад
Mrs Nirmala occupies higher position, FM of country, certainly plan is to make Mr Annamalai as cm candidate..Mrs Nirmala may spearhead the overall program, however Annamalai is the choice as CM candidate. Anything else would backfire. Central and State BJP may please take note of this. Jai Hind.
@renganathan1759
@renganathan1759 3 часа назад
நிதி மட்டும் கொடுக்க மாட்டார்கள் பதவிக்கு பொய் பேசி வருகின்றனர் கணவு காண அனைவருக்கும் உரிமை உண்டு
@prabuperumal4121
@prabuperumal4121 3 часа назад
I wont vote if Nirmala seetharam come as a CM candidate. Only votee for annamalai
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 4 часа назад
தவறான தகவல்களை போட வேண்டாம்... அண்ணாமலை தான் மக்கள் போற்றும் தலைவன்... பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெண்கள் கூட அண்ணாமலை நன்றாக பேசுகிறார் என்று கூறுகின்றனர்...எனவே தாமரை ஆட்சி தமிழகத்தில் மலர அண்ணாமலை தான் மக்கள் போற்றும் தலைவன்.. நாளைய முதல்வர்... எதிர்காலத்தில் இரு திராவிட கட்சிகளும் கூட்டணி வைத்து அண்ணாமலையை எதிர்த்து நிற்கும் காலம் வரும்...கட்சி தவறான நடவடிக்கை எடுத்தால் வெற்றி கிடைக்காது...இது தான் உண்மை...
@muthukumaranthevar
@muthukumaranthevar 4 часа назад
❤❤❤❤❤ welcome
@sgpk001
@sgpk001 2 часа назад
Nirmalaji is a good finance minister. Because of caste equation, bjp leadership will not project her as CM. When annamalai is doing a fine job, what is the need for alternative?
@SMurugesan-y2j
@SMurugesan-y2j 6 часов назад
வாழ்த்துக்கள் அண்ணாமலை சார்
@vijayaragavan4313
@vijayaragavan4313 4 часа назад
தமிழகத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலையை தவிர வேறு எவரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அண்ணாமலையை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் வருவார்கள் நீங்க பதவியை தூக்கி இன்னொருத்தர் கிட்ட கொடுப்பீங்களா எப்போதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் முதல்வர் வேட்பாளர் தலைவர் அண்ணாமலை தவிர வேறு யாரும் தமிழகத்தில் இருக்க முடியாது மத்திய பாஜக தலைமை இதை உணர்ந்து தமிழக முதல்வர் வேட்பாளர் அண்ணாமலையை மாற்றினீர்கள் என்றால் மீண்டும் நோட்டாவுக்கு கீழே சென்று விடும் என்பதை மத்திய தலைமை புரிந்து கொள்ள வேண்டும் அண்ணாமலை இல்லை என்றால் தமிழகத்தில் பாஜக இல்லை
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 5 часов назад
நிர்மலா சீதாராமன் அவர்கள் முதல்வர் வேட்பாளர் என்பதை.. அண்ணாமலை அவர்களே !! மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனென்றால்.. அண்ணாமலை துணை முதலமைச்சர் அல்லவா !! அப்போதுதானே.. அண்ணாமலைக்குள் !!! ஒளிந்திருக்கும் பல பல பவன் கல்யாண் உணர்ச்சிகள் அருவியாய் கொட்டும். தமிழகம் வீறுநடை !! போடும்.
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 3 часа назад
😂😂
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 2 часа назад
😂😂😂
@krishnamurthyr1131
@krishnamurthyr1131 5 часов назад
போங்க சார் காமேடிபண்ணிகிட்டு
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 часа назад
Nothing against Nirmala Madam. Myself,being a brahmin,it's better brahmin not succeeded in state politics from Rajaji, T S Prakasam as they lack numerical strength Their strength at centre only. Here Annamalai the Fittest.
@balasubramanian2274
@balasubramanian2274 2 часа назад
அடேங்கப்பா... சந்தடி சாக்கில் கோளாறாக.... என்ன... கோல்மால்?
@karthikjack-ud8uk
@karthikjack-ud8uk 3 часа назад
Annamalai siratha thalaivar than pen alumai sirtha thalamaiya irugum 🎉🎉🎉🎉 bjp pala nala nala thidagal magal soli urupinar sethu irugalam athanai saiya thavariyathu tamil nadu bjp❤
@sugumark2982
@sugumark2982 4 часа назад
Dinamalar wrong news
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 6 часов назад
BJP= Annamalai.
@harivgharan8671
@harivgharan8671 2 часа назад
அண்ணாமலைதான் வேண்டும்
@babuishtalingam7605
@babuishtalingam7605 2 часа назад
🙏🙏🙏👍👍👍
@naganathan3848
@naganathan3848 2 часа назад
If she declared as CM candidate then we can understand clearly that BJP high command helping DMK for easy win...hope they won't do such a blunder.
@maskworld1298
@maskworld1298 3 часа назад
ம் நொட்டுவாங்க
@Shanmuganathan-g6n
@Shanmuganathan-g6n 2 часа назад
BJP..யிலிருந்து எவரும் இங்கு வர அவசியம் இல்லை
@thiruvasagam6837
@thiruvasagam6837 3 часа назад
அண்ணாமலை தான் தமிழக முதல்வர் இது தான் காலத்தின் கட்டாயம்
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 4 часа назад
தமிழ் காணொளியின் பெயரை தினமலர் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
@alagappanchidambaram2819
@alagappanchidambaram2819 2 часа назад
அண்ணாமலை இல்லையேல் தமிழக பிஜேபி இல்லை நிர்மலா வந்தால் திமுக எளிதாக 200 வெற்றி
@jothimsw
@jothimsw 6 часов назад
BJP need DMK or ADMK alliance, and that is not possible with Annamali. So most likely nirmala seetharaman.
@rajgameplay7165
@rajgameplay7165 6 часов назад
தமிழக முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை சாரை அறிவிக்காமல் இருந்தால் மீண்டும் பாஜக பாதாளத்திற்க்கு சென்று விடும். வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@ThangeswaranAyyasamy
@ThangeswaranAyyasamy 6 часов назад
Dinamalar is trying to stir
Далее
САМАЯ ТУПАЯ СМЕРТЬ / ЧЕРНЕЦ
1:04:43
А я с первого раза прошла (2024)
01:00
The Harvard Scam: How Elite Schools Steal From You
17:18
How the Most Elite Spy Agency Operates
22:42
Просмотров 1,8 млн