Тёмный

தமிழகமே பார்த்திடாத கருணாபுரம் சுடுகாட்டின் கதறவிடும் கோர முகம்...மயான ஊழியர்களே காணாத பயங்கரம் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 37 тыс.
50% 1

#kallakurichi | #hoochtragedy | #kallakurichiissue
தமிழகமே பார்த்திடாத கருணாபுரம்
சுடுகாட்டின் கதறவிடும் கோர முகம்
மயான ஊழியர்களே காணாத பயங்கரம்
"என் வாழ்நாளில் இதுதான் முதல்முறை
எங்கு பார்த்தாலும் மனித எலும்புகள்"
விஷச்சாராயத்தால் உயிர்கள் பறிபோக சடலங்களை கண்ணீரோடு தகனம் செய்து வருகின்றனர் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மயான ஊழியர்கள்... கனத்த இதயத்துடன் காணப்படும் மயான ஊழியர்களின் மனநிலை என்ன?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
கள்ளக்குறிச்சி - கருணாபுரம்...வீதிக்கு 4 சடலங்கள்...விஷச்சாராயம் குடித்து விட்டது 50க்கும் மேற்பட்டோரின் உயிர்களை...
போதும் இனி வேண்டாம் என்று பிணங்களைத் தின்று செரித்து விட்டுக் கதறுகிறது ஓய்வேயில்லா இந்த மயானம்...
கண்கள் முழுக்கக் கண்ணீருடன்...மனம் முழுக்க கவலையுடன்...கைகள் நடுங்க...விறகுக் கட்டைகளை அடுக்கி...கொத்துக் கொத்தாக விஷச்சாராயத்தால் பலியானவர்களின் சடலங்களை தகனம் செய்து வருகின்றனர் இந்த மயான ஊழியர்கள்...
ஊர் உலகத்தையே அடங்கச் செய்த கொரோனா சமயத்தில் கூட இத்தனை பிணங்களை இந்த மயானம் பார்த்ததில்லையாம்...
ஊரில் யாரோ ஒருவரின் உடலை எரிப்பதோ புதைப்பதோ பெரிய உணர்வு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடாது... ஆனால் இங்கு இறந்தவர்கள் அனைவரும் இவர்களின் சொந்தபந்தங்கள்... தாங்கள் இதுவரை பேசி சிரித்து உறவாடி மகிழ்ந்த உறவுக்காரர்கள் உடல்களை சாம்பலாக்க எத்துனை மன உறுதி வேண்டும் இவர்களுக்கு...
அதிலும் முதலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் மழை கொட்டித் தீர்த்தது...சராசரியாக ஒரு சடலம் எரிய 8 மணி நேரம் பிடிக்கும்...ஆனால் மழையால் விடிய விடிய இந்த மயான ஊழியர்கள் வீட்டுக்கே போகவில்லை...
இந்த விஷச்சாராயம் பாரபட்சம் பார்க்காமல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காவு வாங்கி விட்டது... பிள்ளைகளுக்குக் கொள்ளி வைக்க எந்தப் பெற்றோருக்குத் தான் துணிவுண்டு?...பச்சைக் குழந்தைகள் கையில் கொள்ளியை நினைத்துப் பார்க்கையிலேயே மனம் பதறுகிறது...
இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் எங்குமே நடந்து விடக்கூடாது என்று கண்ணீர் விட்டுக் கொண்டே தான் சடலங்களை எரியூட்டினோம் என்று கலக்கத்துடன் தெரிவித்தனர் மயான ஊழியர்கள்...
தன் 60ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தைத் தான் பார்ப்பது இதுவே முதன்முறை...அதுவும் மிகக்கொடுமை என வேதனை தெரிவிக்கிறார் இந்த மூத்த மயான ஊழியர்...
அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்று உறவுமுறை கூறி அழைத்து வந்த சொந்தங்களின் உடல்களை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தகனமும் அடக்கமும் செய்த பாரத்தில் இருந்து இன்னமும் இந்த மயான ஊழியர்களால் வெளிவர முடியவில்லை என்பது தான் உண்மை...
Uploaded On 24.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@girijaiyer526
@girijaiyer526 7 дней назад
விஷச்சாராயமில்லை கள்ளச்சாராயம்
@user-pk8nc5ny6w
@user-pk8nc5ny6w 7 дней назад
இந்த ஆட்சி அகற்றவும் 2 அமைச்சர் 2 எம்எல்ஏ 4பேரையும் கடுமையான தண்டனை வழங்கவும் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்
@chandraboses1017
@chandraboses1017 7 дней назад
தமிழகமே பார்த்திராத திராவிட மாடல் சாதனை
@rabiyahussain5453
@rabiyahussain5453 7 дней назад
கள்ளக்குறிச்சி கருணாநிதி 😭
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 7 дней назад
இப்ப அழுது என்ன புண்ணியம்
@arvindkesavan9133
@arvindkesavan9133 7 дней назад
TN peoples are waste selected DMK
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 7 дней назад
என்னத்தை சொல்ல நிர்வாகம் சரியில்லாது போக
@manickammanickam6805
@manickammanickam6805 7 дней назад
இந்த ஆட்சியை யாரும் குறைசொல்ல வேண்டாம் குறைசொல்லவும் முடியாது தமிழ்நாட்டில் இந்தநிலை தொடரும்.......
@premkumarparthasarathy2428
@premkumarparthasarathy2428 7 дней назад
Annamalai sir take these grave scenes as documentary film and exhibit in all over Tamilnadu
@francisassisi7436
@francisassisi7436 7 дней назад
கருணாபுரமா அல்லது கருணாநிதிபுரமா. கனிமொழியக்கா.
@hihariharan
@hihariharan 7 дней назад
40 by 40 vote for money.... expect these consequences...
@ragavansundaram3441
@ragavansundaram3441 7 дней назад
எ‌ந்த kombanalum குறை சொல்ல முடியாத ஆட்சி diravida model arasu...sudalin
@anandhanandh-rz9wf
@anandhanandh-rz9wf 6 дней назад
👌😂🤣😄
@shobanar8651
@shobanar8651 7 дней назад
Dravida model mayanam 🎉
@danPete-tl3xm
@danPete-tl3xm 7 дней назад
PM Modi can Order CBI to investigate immediately According to the Law, No need for others help பிரதமர் மோடியோ அல்லது அமித் ஷாவோ உடனடியாக சிபிஐ விசாரிக்கச் சொல்லலாம், ஏய் திமுகவினருக்கு சட்டங்கள் பற்றி ஏதாவது தெரியுமா?
@senthurvadivel
@senthurvadivel 7 дней назад
Super Madhu vilakku police super Madhu vilakku police
@velunirmala1546
@velunirmala1546 6 дней назад
திமுக இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் தொடரும்
@GeetaGeeta-ep3wh
@GeetaGeeta-ep3wh 7 дней назад
இலங்கை 150000
@c.vignesh4688
@c.vignesh4688 5 дней назад
Inimel avathu evanum dmk vote podathaingiya 😢😢
@tharmairai8171
@tharmairai8171 7 дней назад
ஸ்டாலின் வந்து வந்து பார்த்து தன்னுடைய பிழை என்று சொன்னதா?
@gamingkiller2994
@gamingkiller2994 7 дней назад
10 வேண்டாம் 50 தான் வேண்டும்
@gamingkiller2994
@gamingkiller2994 7 дней назад
நாட்டின் தியாகிகள்
@kohilamkohilam6360
@kohilamkohilam6360 18 часов назад
ஸ்டாலின்.தான்‌வராருநல்ல.விடியல்.உங்களுக்கெல்லாம்.தந்தாரு
@amanullahsulthan9065
@amanullahsulthan9065 7 дней назад
Madhu earum kudikkadbir
@dhanushyuvi
@dhanushyuvi 7 дней назад
DMK Failed
Далее