Тёмный
No video :(

தமிழகம் ஏற்க மறுத்ததால் ரூ.2000 கோடி நிதியை நிறுத்திய மத்திய அரசு.. பேரதிர்ச்சி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 165 тыс.
50% 1

Watch INDIAN 2 Movie : In Cinemas Creative & LP TN, Kerala & KA - m.paytm.me/ph_...
#centralgovernment #tngovt
Uploaded On 17.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 604   
@brindhav8189
@brindhav8189 Месяц назад
அமல் படுத்தாத திட்டதிற்கு எதற்காக நிதி.. ? ஆட்டய போடவா? இந்த நியூஸ் எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் தரவில்லை..
@user-ew6oi9iz4f
@user-ew6oi9iz4f Месяц назад
❤❤❤❤❤
@ravikumarg2309
@ravikumarg2309 Месяц назад
😂😂
@FunTime-rn8um
@FunTime-rn8um Месяц назад
Loosu pu... Athukaha school kudukura kasa niruthi iruknga.. Padinga da mattu muthiram mattum kudichitu thiriyathinga
@Vijayasurya71
@Vijayasurya71 Месяц назад
😂😂😂
@msp.muthukumarmuthu8590
@msp.muthukumarmuthu8590 Месяц назад
உன்மைதான்
@SaravananSaravanan-di9zt
@SaravananSaravanan-di9zt Месяц назад
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்றால் பணத்தை விடுவிக்காதது சரிதானே
@mvaratharajraj
@mvaratharajraj Месяц назад
நல்லது 2000 கோடி தப்பித்தது
@user-zb1ow7ry1y
@user-zb1ow7ry1y Месяц назад
Amalle khoduththiruntha pattaya photturuppanuga DMK thayoligal
@msp.muthukumarmuthu8590
@msp.muthukumarmuthu8590 Месяц назад
ஆமா
@truthchannel4836
@truthchannel4836 Месяц назад
மோடி கொள்ளை அடிக்கவா?
@funzone3.078
@funzone3.078 Месяц назад
அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்தாலே கல்வி துறையின் நிதி நிலைமை சீராகிவிடும் !
@srinivasan303
@srinivasan303 Месяц назад
Wellsaid
@krishnars1554
@krishnars1554 Месяц назад
Oombu punda
@Aarav-uy1si
@Aarav-uy1si Месяц назад
உண்மை 🙏 100000மேல்நிலை ஆசிரியர் வாங்கிய சம்பளம்.
@TamilanGS
@TamilanGS Месяц назад
MLA MP Minister கள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்தை பிடிங்கினாலே 100 வருஷத்துக்கு நிதி தேவையில்லை...
@arjunany2j252
@arjunany2j252 Месяц назад
Well said arasiyal vathi five years 100 crores minimum maximum no limit... but staff 100000 is big problem here... why no one asking... we want 1lakh salary ... govt need to do that instead of that they asking teacher salary is high...
@Asokan-tv9hn
@Asokan-tv9hn Месяц назад
இவனுங்க ஸ்கூல் வியாபாரம் நின்றுவிடும்
@sureshp8596
@sureshp8596 Месяц назад
யோவ் தந்தி தலைப்புல கலைஞர் டிவிய மிஞ்சிரய்யா. தலைப்புக்கு தனி பேமன்ட்டா?
@ICareLab445
@ICareLab445 Месяц назад
Thathi nalla vaila kuduthurupan athan thalaipin ragasiyam
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
கரெக்ட் இந்த நாயை செருப்பில் போட வேண்டும்.
@army62299
@army62299 Месяц назад
மத்திய அரசு செய்வது மிகவும் சரியே
@SathishKumar-hu4yj
@SathishKumar-hu4yj Месяц назад
நாங்கள் புதிய கல்வி கொல்கையை ஏற்க்கமாட்டோம் ஆனால் அதன் நிதி வேண்டும் இது என்ன மனநிலை போங்கடா நீங்களும் உங்க ????
@abdulfatheir7432
@abdulfatheir7432 Месяц назад
ஏன்டா ஈர வெங்காயம் அவளவு யோகியவான் என் ஊர் காசு எதுக்கு வாங்கி தினுது
@user-md1mr3jq5y
@user-md1mr3jq5y Месяц назад
எங்களோட வரி வேண்டும் திருப்பி தர நிறைய கட்டுபாடுகளா நொண்னைங்களா மூடு
@harshithakumar6183
@harshithakumar6183 Месяц назад
Gst podama tamil nadu varumanam tamil nadu ku thanu vitra vendiyathu thana BJP
@sivakumarsiva3159
@sivakumarsiva3159 Месяц назад
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தான் அரசியல்வாதிகளின் வருமானம் அதை இலவசமாக கொடுத்தால் எப்படி ஏற்று கொள்வார்கள்?
@essakimuthu2527
@essakimuthu2527 Месяц назад
சிபி எஸ் இ என்றால் என்ன தம்பி சொல்லு அதென்ன புது கொள்கை
@nagaking5667
@nagaking5667 Месяц назад
இலவசமாக கல்வியா...! தம்பி வீட்டில் யாராவது பள்ளிக்கு செல்கிறார்களா ? சும்மா எதுவும் தெரியாமல் பதிவுசெய்யதீர்.
@vasus3763
@vasus3763 Месяц назад
Correct 💯
@shanmugabalan3390
@shanmugabalan3390 Месяц назад
நவோதயா பள்ளிகள் தமிழ் நாட்டிற்கு மிகவும் தேவை... பிஎம்சி திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்...
@essakimuthu2527
@essakimuthu2527 Месяц назад
பி எம் சி என்றால் என்ன தம்பி சொல்
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb Месяц назад
Ventam
@Aarav-uy1si
@Aarav-uy1si Месяц назад
​@@SleepyLlama-oy9nbஉங்களை போன்ற கூமுட்டைகள் இருக்கும் வரை வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கை கேள்விக்குறி. புரிந்து கொள்ளுங்கள்
@Aarav-uy1si
@Aarav-uy1si Месяц назад
அரசியல் வாதி திருடி உலகம் இருக்கும்வரை வாழ பதுக்கி வைப்பான். அப்பாவி இளைய தலைமுறை பாவம்.
@subashshanmugam5411
@subashshanmugam5411 Месяц назад
PM Shree scheme if implemented will be impetus to learners and teachers as the adopted schools will be model schools in every frame. The public will definitely if details are published through News papers but is unlikely as Media are under the vicious control of DMK govt.
@VivoY17s-hc6ny
@VivoY17s-hc6ny Месяц назад
Good மோடி... கொடுக்க கூடாது ஆட்டைய போட்டுருவானுங்க
@sumathyearnest4113
@sumathyearnest4113 Месяц назад
சரி நண்பர்களுக்கே போகட்டுமே பாவம்
@baheerathinidhi
@baheerathinidhi Месяц назад
மத்திய அரசுக்கு கட்டுப்படாத ஊழல் கடன் வைத்திருக்கும் மாநில அரசுக்கு ஏன் தரவேண்டும்
@ravikumarg2309
@ravikumarg2309 Месяц назад
வடக்க போய்டு...அங்க தேனாரும் பாலாறு ஓடுது....
@sekarsekar631
@sekarsekar631 Месяц назад
Unkotha tevadiya kandaroli ya da sanki thayoli 😂😂😂
@VincentK3220
@VincentK3220 Месяц назад
dai naye sangi payale, mandaiya arivu illaya
@antonyselvan2087
@antonyselvan2087 Месяц назад
மத்திய அரசு துறைகளை விற்று ஊழலில் சாதனை படைத்த மோடி அரசாங்கம் 😅😅😅
@baheerathinidhi
@baheerathinidhi Месяц назад
@@antonyselvan2087 அப்ப பஞ்சபூதங்களை விற்று தமிழகத்தை பாலைவனமாக்கிஉங்கபிள்ளைங்களுக்கு கொடுங்க
@Sidhhan
@Sidhhan Месяц назад
மத்திய அரசு செய்தது சரி.மத்தியரசு நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது அதை ஏன் எதிர்க்கிறது நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் .மாணவர்கள்
@Kaala7656
@Kaala7656 Месяц назад
தமிழகத்தில் இன்னால் முன்னாள் முதல்வர்கள் அமைச்சர்கள் இவர்கள் உறவினர்கள் நடத்தும் கல்வித்துறை உயார் கல்வித்துறை அனைத்தையும் அரசூடமை ஆக்கினால் இவர்கள் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை ஏற்று கொள்வார்கள்
@theman6096
@theman6096 Месяц назад
கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க சார் நாங்க நிறைய பேர் பங்குக்கு இருக்கோம்ல.............😂😂😂😂😂😂😂😂😂
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 Месяц назад
போடா புறம்போக்கு எவ்வளவு குறைவாக கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டுமாடா
@abdulfatheir7432
@abdulfatheir7432 Месяц назад
எது அடானி.அம்பானி. லலித் மோடி நீரவ் மோடி என பல பெயர் இருக்கு
@muralisrinivasan578
@muralisrinivasan578 Месяц назад
​@@abdulfatheir7432இவங்க எல்லாருமே காங்கிரஸ் தா அங்கீகாரித்தது... போய் தற்குறிட சொல்லு டா
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Месяц назад
நல்லது எதுவும் நம் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது
@theman6096
@theman6096 Месяц назад
@@v.krishnamurthib610 அப்புறம் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வருவது........ 😄
@muruganc249
@muruganc249 Месяц назад
டேய் அந்த கல்வி கொள்கை உனக்கு மட்டும் தாண்டா சங்கி.
@parthibanperumal8716
@parthibanperumal8716 Месяц назад
​@@theman6096காலமுழுதும் அடிமைனே முடிவுபன்னிட்டாங்கசார் அரசியல்வாதிகள்‌ கட்டாய அடிமை ஆக்கி மக்களைசிந்திக்கவிடாமல் போதையிலேயே வைத்திருக்கிறார்கள் மீழ்வதும் சாதாரன விஜயமில்லை
@nagaking5667
@nagaking5667 Месяц назад
@@v.krishnamurthib610 எது நல்லது...? மாநில உரிமைகளை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு போவது நல்லதா...?
@Tuticorians134
@Tuticorians134 Месяц назад
ஐய்யோ அந்த காசுல தான மாசம் 1000 கொடுத்தோம்😂😂
@kssnssr2620
@kssnssr2620 Месяц назад
இதனால் ஸ்டாலினுக்கு லாபமில்லை. திமுக காரர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேருவது குறையும்.
@somasundarammuthuvaithilin8879
@somasundarammuthuvaithilin8879 Месяц назад
உச்ச நீதி மன்றம் மூலம் தீர்வு காண வேண்டும்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Месяц назад
Poga Sollungal.. Sariyaana Mudivu entraal Theerppu Vaangi varatum Paarkalaam. Aanal itharku Matumalla Neet kum. Supreme Court Poga Maataargal. ean entraal Ponaal Thotru Viduvom entru Theriyum. inge Arasiyal Matum Seithu Kondu irupaargal. 😮
@mutharasuchelliah390
@mutharasuchelliah390 Месяц назад
Correct
@thiruvukarasu8808
@thiruvukarasu8808 Месяц назад
உச்சநீதிமன்றம் அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சொன்னதே அதை பாஜகவே ஏற்கவில்லையே ஏன்?
@kandhasamy1002
@kandhasamy1002 Месяц назад
மாநில அரசுகளின் கொள்கை.... கொள்ளை..... முடிவுகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று சந்திரசூட் சொல்லிவிடுவான்...
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
உச்சநீதி மன்றதையும் வாங்கும் அளவு கொள்ளை அடித்த காசு இருக்கே.
@anunat
@anunat Месяц назад
சரி தானே திட்டங்களை அமுல் படுத்த வில்லை என்றால் துட்டு எதுக்கு?
@saikuttydogs2752
@saikuttydogs2752 Месяц назад
தமழகத்தில் முற்றிலும் ஊழலை அகற்றியபின்பே மத்திய அரசு நிதிகளை தரவேண்டும். அரசு ஆசிருயர்களுக்கு வேலை செய்யாத மே மாதம் சம்பளம் எதற்கு
@TV-er6xl
@TV-er6xl Месяц назад
மின் கட்டண உயர்வுக்கஅண் டைமாநிலங்களில்.மின் கட் டணம் அதிகம்.என்று உதார ணம் .காட்டப்படுகிறது தமி. ழக ஆசிரியர்கள் சம்பளம் அண்டை.மாநில. ஆசிரியர் சம்பளத்துக்கு சமமாக குறைக் கப்படுமா ?
@KingsTailor
@KingsTailor Месяц назад
சூப்பர் Sir
@TamilanGS
@TamilanGS Месяц назад
உங்க நிதியே தேவையில்லடா, All Pass கொண்டுவந்து கல்வித்தரத்தை கெடுத்தது போதாதா...
@BHARAT__360⁰
@BHARAT__360⁰ Месяц назад
Tharkuri
@TamilanGS
@TamilanGS Месяц назад
@@BHARAT__360⁰ 🤣🤣🤣
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
ஆல் பாஸ் யார் கொண்டு வந்தது. கூமுட்டை.
@BHARAT__360⁰
@BHARAT__360⁰ Месяц назад
@@radhajeeva3008 ungoppan
@TamilanGS
@TamilanGS Месяц назад
@@radhajeeva3008 மத்திய அரசுதானே மூளை வழியிற அறிவாளி
@saikuttydogs2752
@saikuttydogs2752 Месяц назад
நவோதயா பள்ளிகள் வேண்டும். தமிழகத்தில் சமச்சீர் கல்வியால் மாணவர்களின் எதிர்காலம் பறிபோய்விட்டது
@ManiKandan-du7vb
@ManiKandan-du7vb Месяц назад
நிறுத்துங்கள் மோடி... பணத்தை
@yaazhi_72kamalam
@yaazhi_72kamalam Месяц назад
இல்லாத திட்டத்திற்கு எதுக்காக பணம் சூப்பர் தத்தி டிவி நன்றி
@maduraimktv2371
@maduraimktv2371 Месяц назад
நவோதயா பள்ளி வேண்டும்
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
மாணவர்கள் போராடி மத்திய அரசின் திட்டங்களை பெற வேண்டும். மாணவர்களை சிந்திக்க விடாமல் குடி போதைக்கு அடிமை ஆக்கும் அரசு இது. உருப்படுமா.
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln Месяц назад
🎉 நவோதயா பள்ளி வரவேண்டும்🎉
@essakimuthu2527
@essakimuthu2527 Месяц назад
நவயோதா என்றால் என்ன தம்பி சொல்
@muralisrinivasan578
@muralisrinivasan578 Месяц назад
​@@essakimuthu2527எல்லாரோட comment லயும் இதையே கேக்காத போய் வெப்சைட் ல செக் பண்ணு
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln Месяц назад
@@essakimuthu2527 1, கல்வி கட்டணம் இல்லாத மத்திய அர சின் பாட திட்டம் 2. தங்கும் விடுதி இல்வசம் 3. உணவு இலவசம். 4.மாவட்டத்துக்கு ஒன்று என்பது அதன் சிறப்பு அம்சம். 5. பாண்டிச்சேரி இல் இருக்கிறது
@engineer1075
@engineer1075 Месяц назад
Enda naaye peru hindi la vaipa athu engaluku thevaiila kelambu
@bsmovindia
@bsmovindia Месяц назад
​@@essakimuthu2527ezhai maanavargalai padikka vaipadhu dhan mukkiya nokkam Varumana kottuku keezha irukravangaluku thevayana kalviya koduthu...mempaduthuvaanga
@baheerathinidhi
@baheerathinidhi Месяц назад
அப்படித்தான் செய்யணும் நவோதயாவையும் வரவிடவில்லைதமகழகம்என்னயிவங்கசொத்தா
@anbazhagana3714
@anbazhagana3714 Месяц назад
ஐயா ஒன்றிய அரசுக்கு இனி வருங்காலங்களில் வரி செலுத்த முடியாது என்றும் அதனை தமிழ் நாட்டு நலனுக்காக செலவிடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்!!
@sathiya8871
@sathiya8871 Месяц назад
நவோதயா பள்ளிகள் வரவேண்டும்
@subramaniadyar7251
@subramaniadyar7251 Месяц назад
தந்தி டிவி இவ்வளவு தூரம் தாழ வேண்டாம். 2000 கோடி எதற்கான நிதி? சொல்ல வேண்டாமா? சொன்னால் தமிழக அரசு விளம்பரங்கள் கிடைக்காமல் போகும் என்ற அச்சமா?
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 Месяц назад
மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. தேர்வு செய்தால் தரும் திட்டத்தின் கீழ் தொகை வழங்கினால் சரி. தேர்வை புறக்கணித்த பிறகு எப்படி தருவது.
@saikuttydogs2752
@saikuttydogs2752 Месяц назад
ஆட்டய போட முடியாது.அதான் வேண்டாம் என சொல்லிவிட்டார்கள்.
@sharavanakkumar
@sharavanakkumar Месяц назад
தமிழக மக்களும் எதிர்க்கட்சிகளும் இதற்காக போராட்டம் நடத்த வேண்டும் அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க வேண்டும் அப்போது நம் குழந்தைகள் NEET என்ன வேறு என்ன தேர்வு வைத்தாலும் ஜெயிப்பார்கள்
@antonyselvan2087
@antonyselvan2087 Месяц назад
கருனை அடிப்படையில் நீட்டில் மார்க் போட்டு சாதனை படைத்த மோடி அரசாங்கம் இதை விட சாதன என்ன வேண்டும் நீட் வினாத்தாள் மோசடி இதுவும் மோடி அரசாங்கத்தின் சாதனைகள் பட்டியலில் சேர்க்கலாம்😅
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 Месяц назад
சூப்பர் 👌👌 👏👏👏👏👏👏👏
@RamKrishna-mr4is
@RamKrishna-mr4is Месяц назад
தமிழ் முக்கிம்தான் மற்றமொழியை படிப்பதனாவ் எந்த தவறும் இல்லை
@MOHAN137-
@MOHAN137- Месяц назад
🤔 மற்ற மொழியை படிக்க வேண்டிய அவசியம் என்ன 🤔? நன்றாக சிந்தியுங்கள் ஒரு மொழியை கற்க வேண்டும் படிக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களுக்கு பொதுவாக இருக்கவேண்டுமே தவிர ஒரு தலை பட்சமாக ஒருநாட்டில் வெறும் 6 மாநிலங்களின் தாய் மொழி மற்றும் 6 மாநிலங்களில் பேசப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நாட்டின் தாய் மொழி தான் அது என்று எப்படி முடிவு செய்யலாம் 🤔 அப்படி செய்தது உண்மையான நீதியாக இருக்குமா என்று சிந்தியுங்கள் எந்த காரணத்திற்காக ஹிந்தி இந்த நாட்டின் தாய்மொழி ஆனது 🤔 6 மாநிலங்களில் பேசப்படும் மொழியை விடை மற்ற மாநிலங்களில் பேசப்படும் வெவ்வேறு மொழிகளின் எண்ணிக்கை அதிகம் 🤔 ஒருவேளை இந்த நாட்டில் அதிக எண்ணிக்கையில் பேசப்படும் மொழி ஹிந்தி அதனால் இந்த மொழி தாய் மொழி என்று சொன்னாலும் கூட 🤔 இதை விட வெவேறு மொழிகளில் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம் 🤔 இந்த நாட்டின் முதல் குடிமகன் பேசும் தய்மொழி ஹிந்தி என்பதற்காக அந்த நாட்டின் தாய் மொழி ஹிந்தி என்று முடிவு செய்தது எப்படி நியாயமானதாக இருக்க முடியும் 🤔 ஹிந்தி வேண்டாம் என்றும் ஹிந்தி மொழி தவறு என்றும் சொல்லவில்லை 🤔 மற்ற மாநிலங்களின் தாய் மொழிகளில் அதுவும் ஒன்று 🤔 ஆனால் ஒருதலை பட்சமாக வெவ்வேறு மொழிகளை தாய் மொழிகளாக கொண்ட ஒரு நாட்டில் எப்படி ஒரு மொழியை மட்டும் தாய் மொழியாக கொண்டுவந்தீர்கள் 🤔 மக்கள் கேள்வி கேட்ப்பார்கள் என்ற காரணத்திற்காக ஆங்கிலத்தை அதோடு சேர்த்து ஹிந்தியை தவிர மற்ற மாநில மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்திக்கொள்ளலா ம் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள் மேலும் ஆங்கிலமொழி உலக மொழி எனவே அதைப்படித்தால் உலகம் வேறு மொழிகள் தேவையில்லை என்று சொல்லிவிட்டு 6 மாநிலங்களில் தன்னுடைய தாய் மொழியை மட்டும் இந்த நாட்டின் தாய் மொழியாக்கியுள்ளார்கள் 🤔 இவர்கள் மிக சுலபமாக அனைத்து துறைகளிலும் மத்தியில் அரசியல்வாதிகள் பதவிகள் முதல் அரசுத்துறைகளின் வேலைவாய்ப்புகள் பதவிகள் வரை 🤔ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 🤔 மேலும் ஒவ்வொரு மாநில அரசும் தன்னுடைய மாநிலத்தின் நிலையை உயர்த்த முயற்சி செய்வது சுலபம் 🤔 ஆனால் மத்தியில் ஆட்சி செய்கிறோம் என்ற காரணத்தை வைத்து மற்ற மாநிலங்களின் செயல்களில் மூக்கை நுழைப்பது தவறு 🤔 மற்ற மாநிலங்களின் தாய் மொழியை அழித்துதான் 6 மாநிலங்களின் தாய் மொழியை இந்த நாட்டின் தாய் மொழியாக்கியது ஒருதலைபட்சமானது 🤔 ஒரே நாடு ஒரே மொழி நியாயமில்லா சாத்தியமில்ல ஒன்று 🤔 ஒருவேளை சாத்தியம் என்றால் அதில் தவறு உள்ளது என்று அர்த்தம் 🤔 அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மொழியை தேர்வு செய்யவேண்டும் என்றால் உலக மொழியான ஆங்கிலத்தை தானே தேர்வு செய்திருக்க வேண்டும் 🤔 ஒருதலை பட்சமாக மற்ற மாநில மொழிகளை அழித்து 6மாநிலத்தின் தாய் மொழியை தேர்வு செய்ததை விட எந்த ஒரு மாநிலத்தின் தாய் மொழியையும் ஒழிக்காமல் உலக மொழியை தேர்வு செய்வது நியாயமானதாகவே இருக்கும் 🤔மேலும் தனது மாநிலத்தின் தாய் மொழியை தனது மாநிலத்திலும் உலக மொழியை மற்ற மாநிலங்களிலும் அதே போல் இந்த நாட்டில் மற்ற மாநில மொழியாக கொண்டவர்கள் அந்த மாநில மொழியையும் அவர்கள் மற்ற மாநிலத்தில் உலக மொழியையும் பயன்படுத்துவார்கள் 🤔 மேலும் இதற்காக யாரும் மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டிய கட்டாயம் இருக்காது மாநில மொழி, உலகமொழி மட்டுமே போதும், 🤔 ஆனால் ஹிந்தி தாய் மொழி ஆக இருக்கும் போது மாநிலமொழி, ஹிந்திமொழி, உலகமொழி, 🤔 ஹிந்தி இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த முடியும் 🤔🤔🤔🤔
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm Месяц назад
சரிதான்
@keerthicq
@keerthicq Месяц назад
பள்ளிக் கல்வித் துறைக்கு செலவு செய்யக் கூட மாநில அரசின் நிதி இல்லையா....?
@chellathurai.t4772
@chellathurai.t4772 Месяц назад
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரம் மிகவும் மோசமாக உள்ளது மத்திய அரசின் தரமான கல்வியை தமிழக அரசு ஏற்க வேண்டும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவும்
@Sidhhan
@Sidhhan Месяц назад
உங்கள் பிள்ளை மட்டும் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் நாங்கள் கற்க கூடாதா.தந்திடிவியும் தமிழக அரசு ஜால்ரா போடுறீங்க
@Selvaraj_2308
@Selvaraj_2308 Месяц назад
@@Sidhhan ULAHAM ONRAHA ETHIRE NINRALUM ANJAMAL KARUTHTHAI KOORUNGAL
@Selvaraj_2308
@Selvaraj_2308 Месяц назад
@@Sidhhan KAALAM PAARTHU NERAMPARTHU AVANE THEERPPU SOLVAN AVANTHANIRAIVAN
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 29 дней назад
தமிழகத்துக்கு நிதியை கொடுக்கக் கூடாது
@chandrasekaranvenkatraman9480
@chandrasekaranvenkatraman9480 Месяц назад
SUPERO SUPER CONGRATULATIONS CENTRAL GOVERNMENT
@AnandAnand-rn9ty
@AnandAnand-rn9ty Месяц назад
Super Sir 👍
@user-vn9hm6nw3t
@user-vn9hm6nw3t Месяц назад
கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்றபட வேண்டும். ஒன்றிய அரசு செய்யும் கல்வி அரசியலே இது.
@Rajkumar-cy3pl
@Rajkumar-cy3pl Месяц назад
Super
@kumaravel396
@kumaravel396 26 дней назад
இதில் இருந்து நன்றாக தெரிகிறது அரசியல் வாதிகள் நாடகம் இதில் மோடி உத்தமர் என்று பதிவு தருகிறார் மோடியும் திமுக வும் ஒன்று தான்
@mathvaraghavendran4229
@mathvaraghavendran4229 Месяц назад
சரியான முடிவு மத்திய அரசு மேற்கெரண்டது.மாணவர்கள் முன்னேற கூடாது என்பது தமிழக அரசின் முடிவு எனும் சமயம்
@jagans6782
@jagans6782 Месяц назад
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தி இந்த மகத்தான திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்
@sivasaran9238
@sivasaran9238 Месяц назад
பெற்றோர்கள் போராடினால் மட்டுமே திட்டங்கள் நிறைவேறும்
@psmuthuapk
@psmuthuapk Месяц назад
No one can stop the growth of our children... not money but our confidence ...
@subathrachathu3727
@subathrachathu3727 Месяц назад
மத்திய அரசின் நிதி மட்டும் வேண்டும். அவர்களின் கல்விக் கொள்கை வேண்டாம். அப்புறம் எதற்கு நிதி. 2000 கோடி மத்திய அரசு முடக்கியது சரியே! ஆமாம் அந்த 4000 கோடி தமிழகத்திற்கு கொடுத்தது என்ன ஆயிற்று? வாழ்த்துக்கள்.
@madurairmsan
@madurairmsan Месяц назад
right decision taken by the centre, why should one need to allot funds uselessly ?
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 Месяц назад
Useless Tamil Nadu government they will never do any good things for Tamilians I am hate this current government
@maranponraj2044
@maranponraj2044 Месяц назад
I hate this government
@senthilkumaranvaratharajan5556
@senthilkumaranvaratharajan5556 Месяц назад
You studied in Sri school in UP?
@sree4702
@sree4702 Месяц назад
2000 Kodi la enga cm ku just a packet money ponga ya...... Avarku athu perusu ila.....
@Vijaydv
@Vijaydv Месяц назад
2000 மனிதர்கள தண்ணியில அழிந்தும் 1 ரு தராத காதகன் பரமாத்மா??
@Samaneethi-s2x
@Samaneethi-s2x Месяц назад
Indra emarjence period ninaitthu paruda pedipayale all over India makkal 100 per patta avasthaigal eralam oru thani nabar (Indra Gandhi )MP election selladu endru Allahabad HC Indra emergency konduvandarda now modiji nalla atchi 10 years mel oozhal ellada atchi seigirarda , DMK/ congress atchiyil oozhal seidu nattai nasamajkiyavargal enbadai marakkamudiyaduda ayyogiyapayale
@bobinjrb2114
@bobinjrb2114 Месяц назад
Govt school is enough... 2000 cr not need
@muralisrinivasan578
@muralisrinivasan578 Месяц назад
நீ bali ல இருக்கியா மூடிட்டு இரு.. இங்கு எங்களுக்கு தேவை
@engineer1075
@engineer1075 Месяц назад
​@@muralisrinivasan578apo up poda sangi
@user-gq2hs1yv8s
@user-gq2hs1yv8s Месяц назад
நல்ல திட்டங்களை அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு எதிர்ப்பது வேதனைக்குரியது. அரசியல் நோக்கம் மட்டுமல்ல, தங்களுக்கு இழப்பீடு ஏற்படும் இன்று சுயநலமும்.
@Introvert0696
@Introvert0696 Месяц назад
Ramasamy nayanakkan oda education ethyku central gov. Kasu tharanum 😂
@user-gg6mq6ch4n
@user-gg6mq6ch4n Месяц назад
ஐயா மோடி அவர்களே உங்கள் அப்பா அம்மா என்னுடைய அப்பா அம்மாவாக ஏற்பார்கள
@shreyasarts
@shreyasarts Месяц назад
இவனுங்க நடத்துற பெரியார் பாடத்துக்கு ஒன்றிய நிதி தேவையா??
@muruganc249
@muruganc249 Месяц назад
சங்கி பாடம் எடுக்க 2000 கொடுக்க வருவான்...அது உனக்கு சரியா சங்கி.
@babustr2612
@babustr2612 Месяц назад
நீ படிக்க காரணமே பெரியார்தாண்டா
@mjsidheekbasha7460
@mjsidheekbasha7460 Месяц назад
உண்மை 💯 ​@@babustr2612
@tamiltechnicals2541
@tamiltechnicals2541 Месяц назад
😂
@tamiltechnicals2541
@tamiltechnicals2541 Месяц назад
​@@babustr2612😂
@AYH146
@AYH146 28 дней назад
கலைஞர் டிவி இன் இன்னொரு கிளைதான் தந்தி டிவி
@user-ug5jc3uc2i
@user-ug5jc3uc2i Месяц назад
Iam very happy very very very good news well done central government ❤❤❤...
@user-mk2ne1wd2t
@user-mk2ne1wd2t Месяц назад
அட கொஞ்சம் போட்டு கொடுங்க அப்பா கோபாலபுரம் குடும்ப நபர்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம் அய்யா நிதி கொடுகர உங்களுக்கும் ஒரு மனசாட்சி வேண்டாம தமிழ்நாடு அமைதி பூங்கவா இருக்கு அய்யா பாத்து போட்டு கொடுங்க
@pugazhanthinatesan888
@pugazhanthinatesan888 Месяц назад
CM sri school ன்னு மாத்திபாரு
@user-pw1qo4dc7b
@user-pw1qo4dc7b Месяц назад
தமிழ்நாட்டில் யாரும் இலவசமாக CBSE படித்து விட கூடாது என்பதே தமிழக அரசின் நோக்கமா? முக்கியமாக ஹிந்தி படித்து விட கூடாது. அது தான் முக்கிய குறிக்கோள். திமுக நடத்தும் CBSE பள்ளிகளுக்கு பாதிப்பு வர கூடாது....
@MkMuthu-e9p
@MkMuthu-e9p Месяц назад
Modi valga😮
@kamalakannang4495
@kamalakannang4495 Месяц назад
Inclusive education status 😢
@user-li4jh9wn9k
@user-li4jh9wn9k Месяц назад
அருமையான பதில்
@kingraj8329
@kingraj8329 Месяц назад
தமிழ்நாடுக்கு ஏத்த மாறி கொடுத்தா அவங்க ஏன்டா வேண்டானு சொல்ராங்க
@prakashmuthusamy-oj8dd
@prakashmuthusamy-oj8dd Месяц назад
தமிழ் நாட்டுக்கு ஏற்ற மாதிரினா, கள்ளச் சாராயமும் டாஸ்மாக்குமா?
@user-cy3om2cy3e
@user-cy3om2cy3e Месяц назад
கள்ளத்தனம் செய்யும் குடிகார திராவிட மே உனை குழி தோண்டி புதைக்கும் நாள் வரும்
@theman6096
@theman6096 Месяц назад
எப்படி எத்தனை பேர் பங்குனு பார்த்து கேட்டு கொடுக்க வேண்டுமா என்ன???????😂😂😂😂
@tamilvlogger5692
@tamilvlogger5692 Месяц назад
​@@prakashmuthusamy-oj8ddமாட்டு மூத்திரத்த குடிச்ச மடப்புண்ட சூத்த மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா டா.....
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Месяц назад
தமிழ் நாட்டில் கல்வியை வைத்து கொள்ளை அடிக்க முடியாது
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 Месяц назад
ஒன்றிய அரசுக்கான சிஎஸ்டி வரி கட்டுவதை நிறுத்த வேண்டும்
@Introvert0696
@Introvert0696 Месяц назад
😂 apdiya appo 3 varshathula 2.5 Latcham kodi kadan vanguna la dhadhi stalin atha thirupi thara sollu ezhai manilam bihar kooda avalo vanhala 😂 Vadioda kasu return pannu modhala 😂
@user-ew6oi9iz4f
@user-ew6oi9iz4f Месяц назад
Poda loosu
@vengatesan143
@vengatesan143 Месяц назад
Hindi English Tamil intha munu language kandipa padika vendum
@ragavann9768
@ragavann9768 Месяц назад
Language parents and students choice...DMK kaaranunga avanga cbse school la panakkaran than padikanum, freeya poor people padikka koodathu
@bharathimohan2719
@bharathimohan2719 Месяц назад
Only way is stop paying GST.
@nafeerahamed6837
@nafeerahamed6837 Месяц назад
புதிய கல்வி கொள்கைக்கு புதிய பெயர் பி.எம்.சீரி ஸ்கூல்ஸ்
@covaigovinth1164
@covaigovinth1164 Месяц назад
தந்தி ஜால்லா டிவி. கதற்கேல்லாம் மக்கள் அசரமாட்டார்கள்.
@tharmalingam17
@tharmalingam17 Месяц назад
கமண்ட் போடும் அனைவருக்கும் வணக்கம் நாடுநலம்பெற சிந்தியுங்கள் நாடுசுதந்திரம்பெற்றது இந்தியாவிற்கு தான் கருணாநிதி என்ற சிற்றரசு குடும்பத்திற்கு அல்ல இவர்களின் வகையார எத்தனை பேர் அரசியலில் கல்வி நிறுவனம் சாராயஆலை தொலைக்காட்சி நிறுவனம் எண்ணில்அடங்கா சொத்துக்கள் சேவை செய்ய வந்து அவர்கள் பரம்பரை தேவைகளை தேடி கொண்டார்கள் சிந்தியுங்கள்🎉🎉🎉🎉
@user-xp6gk5gm2t
@user-xp6gk5gm2t Месяц назад
பொன்னான தமிழ் நாட்டை மண்ணோடு மண்ணாக்கி புதைத்திட்ட 😎
@prakashmuthusamy-oj8dd
@prakashmuthusamy-oj8dd Месяц назад
சன்றாளன் கருணாநிதி
@theman6096
@theman6096 Месяц назад
திராவிட மாடல்.......😂
@tamilvlogger5692
@tamilvlogger5692 Месяц назад
மாட்டு மூத்திரத்த குடிச்ச மடப்புண்ட சூத்த மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா டா.....​@@theman6096
@tamilvlogger5692
@tamilvlogger5692 Месяц назад
​@@prakashmuthusamy-oj8ddமாட்டு மூத்திரத்த குடிச்ச மடப்புண்ட சூத்த மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா டா.....
@Rasu7274
@Rasu7274 Месяц назад
மத்திய அரசின் கடைகளை இழுத்து மூடுங்கள்
@akash.s3400
@akash.s3400 Месяц назад
வருங்கால சந்ததியினர் முன்னேற்றதிற்கான புதிய கல்வியை ஏற்க திராவிட கட்சிக்கு என்ன? மக்கள் நலன் அக்கறையில்லையா?
@muthurpm8280
@muthurpm8280 Месяц назад
ஒன்றிய அரசு வடக்கனுக்கு ஏற்றற்போல் புதிய கல்வியை உருவாக்குவான் அதை நாங்க ஏற்கனுமா. சர்வாதிகார ஆட்சியை கையில் எடுக்க வேண்டாம். தமிழ்நாடு கல்வி CBSC அளவுக்கு தரமான கல்வியாக தான் உள்ளது. CBSC வேண்டும் என்று சொல்லுப்பவர்களுக்கு தான் நிறைய பள்ளிகள் இருக்கு அப்புறம் என்ன.
@srinivasan303
@srinivasan303 Месяц назад
😂😂😅🤣🤣🤣🤣😅
@sgroni713
@sgroni713 Месяц назад
State board syllabus waste
@muthurpm8280
@muthurpm8280 Месяц назад
@@sgroni713 நீங்க state board ல தானே படிச்சீங்க
@sgroni713
@sgroni713 Месяц назад
@@muthurpm8280 இனிமேல் வருகிற சந்ததிகளையாவது central board syllabusல் படிக்க விடுங்க. நான் state board syllabus படித்ததால் வாழ்க்கையில் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டும் தான் தெரியும். வேலையில் சேர திரும்ப central board syllabus books வாங்கி படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் பட்ட அவஸ்தைகள் இனியாவது வரும் சந்ததிகள் பட வேண்டாம் என்ற நல்ல நோக்கில் தான் தெரிவித்துள்ளேன். தமிழ் நாட்டு அரசு அரசியல் நோக்கில் பார்க்காமல் மாணவர்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது எல்லா பழியையும் மத்திய அரசு மீது போட்டு விட்டு தமிழக அரசு தப்பித்துக் கொள்கிறது. State board syllabus ல் படித்தவர்கள் எவ்வளவு அவஸ்தை படுகிறார்கள் என்பது எல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது. பொதுவாக state government ல் வேலை பார்ப்பவர்கள், tnpsc exam படிப்பவர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆதரிப்பவர்கள் போன்றோர் மட்டுமே சுய லாபத்திற்காக ஆதரிப்பார்கள். நான் அனைத்து தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதை தெரிவிக்கிறேன். அரசியல் லாபத்திற்காக யோசிப்பவர்களுக்கும் எதிர்கால மாணவர்களின் நலனை பற்றி சிந்திக்காதவர்களுக்கும், தமிழ் நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திற்கு சென்றிராதவர்களுக்கும் இதைச் சொன்னால் புரியாது. இதை எவ்வளவு சொன்னாலும் தங்களுக்கு புரியப்போவதில்லை. நக்கலாக மட்டுமே பதில் வரும். உங்கள் பதிலே புண்படுத்தும்படியாகத் தான் உள்ளது.
@sgroni713
@sgroni713 Месяц назад
உங்களுக்கு விருப்பமில்லனா உங்க பிள்ளைகளை படிக்க விடாதீங்க. மற்ற தமிழ் நாட்டு மாணவர்களை ஏன் தடுக்கிறீர்கள். தானும் படிக்கக் கூடாது, மற்றவனையும் படித்து முன்னேறவிடக் கூடாது என்ற எண்ணம் வேண்டாம். அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காக (ஓட்டுக்காக) எதிர்க்கிறார்கள். படித்த அனைவருக்கும் தமிழ் நாட்டில் வேலை கொடுக்க இந்த அரசு தயாரா. தமிழ் மாணவர்களை திறன் வளர்த்துக்கொள்ள விடுங்கள். எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழக ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக உள்ளூர் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே. கொஞ்சமாவது தமிழ் நாட்டை விட்டு வெளியே போய் பாருங்க. முன்பு தமிழர்களை சிபிஎஸ்இ syllabus படிக்க விடவில்லை. இப்பவாவது தமிழக அரசு பள்ளி மாணவர்களை சிபிஎஸ்இ syllabus படிக்க விடுங்க. தற்போது கிடைக்கிற வாய்ப்பை கெடுக்காமல் இருந்தாலே போதும். என்று தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் வருமோ.
@Rx3456
@Rx3456 Месяц назад
Good to stop this Dravida looters
@Selvaraj_2308
@Selvaraj_2308 Месяц назад
Yaarmeethu thavatu enpathai makkalidam thanthi tv channel vilakkavendum
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Месяц назад
என்னவோ பெருசா ப்ளான் போட்டுட்டானுக.... அதுக்குத்தான் டிராமா பண்ணுறானுக
@ram10091977
@ram10091977 Месяц назад
மத்திய அரசுக்கு அனுமதி ?
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 Месяц назад
அனைவரும் ஏற்றுக் கொள்ளும் திட்டத்தை தயாரிக்க வேண்டியதுதானே? மிரட்டல் விடுவது சரியா?
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 Месяц назад
பிற மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளும் திட்டம்... உங்களுக்கு பிடிக்காத திட்டமா? ஈவேரா கருணாநிதி திராவிடம் என்று உருட்ட முடியாது. அதுதான் காரணம். போக திட்டம் என்றால் என்ன? நாங்கள் இது போன்ற ஒன்றை செய்கிறோம்... அதை ஏற்றுக் கொண்டால் இந்த தொகையை தனியே தருவோம். இது திட்டம். தேவை என்றால் வாங்கலாம். வேண்டாம் எனில் விட்டு விடலாம். நமக்கு ஈவேரா கருணாநிதி திராவிடம் என்ற டயர் வண்டிகள் போதும் என்று.
@user-id8yi9xg2b
@user-id8yi9xg2b Месяц назад
If you not giving fund and Tamil people not pay GST😅😅😅
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Месяц назад
😂😂...then get arrested
@Introvert0696
@Introvert0696 Месяц назад
@@user-id8yi9xg2b then 1st pay 10L crore debt u got from central
@asivaprakasam2699
@asivaprakasam2699 Месяц назад
திருந்தாத ஒன்றிய பிஜேபி அரசு ! என்றைக்கு ஒழியும் மோடி அரசு அன்றைக்கே தமிழருக்கு நல்ல காலம்...அதுவரை ஏழரை சனி போல் மோடி ஆட்சி !
@sgroni713
@sgroni713 Месяц назад
மத்திய அரசு நல்லது தான் தமிழக மாணவர்களுக்கு செய்கிறது. அரசியல் நோக்கில் பார்க்காமல் தமிழக மாணவர்கள் நலத்தோடு பார்க்கவும். மத்திய அரசின் திட்டம் கொண்டு வந்தால் உங்கள் பிள்ளைகளும் இலவசமாக படிக்கலாம். ஏன் தான் உங்களை போன்றவர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களோ? உங்களுக்கு படிக்க விருப்பம் இல்லையென்றால் மற்றவர்களை ஏன் படிக்க விடாமல் தடுக்கிறார்கள். தமிழக கல்வி பாட திட்டம் tnpsc எழுதுபவர்களுக்கு மட்டுமே உபயோகமாகும். குறுகிய மனப்பான்மையோடு இருக்க வேண்டாம்.
@user-ep8vl4ph3d
@user-ep8vl4ph3d Месяц назад
இந்தியா மோடியால்நாசமாபோச்சு.திருந்தவேமாட்டார்.கடவுளின்அவதாரம்.😢😢😢😢😢
@sgroni713
@sgroni713 Месяц назад
தமிழகம் தான் இப்பொழுது டாஸ்மாக் ஆல் நாசமாய்ட்டு இருக்கிறது.
@sekarsekar5439
@sekarsekar5439 Месяц назад
super, DMK oziga
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb Месяц назад
B j p olika
@asmit726
@asmit726 Месяц назад
News title olunga podungada pooo
@logeshwar888
@logeshwar888 Месяц назад
பாரதிய ஜனதா கட்சி அவர்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கு மட்டும் நல்லது செய்ய வேண்டும்.......தமிழக மக்கள் ஊழல் பெருசாளிகளை வளர்கிறார்கள் என்பது வரும் காலங்களில் வெளிப்படும்
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 Месяц назад
மோடி ஆட்டம் விரைவில் முடியும்
@upplihari3198
@upplihari3198 Месяц назад
Mutual you
@tamilamuthanmakima7223
@tamilamuthanmakima7223 Месяц назад
Avana adde thanda nekeran
@venkatponni9875
@venkatponni9875 Месяц назад
கிறுக்குப் பயல்களா இந்த மாதிரி அரசுப் பள்ளி வந்தால் நம் குழந்தைகளுக்கதான் நல்லது, திமுக வின் தனியார் பள்ளிகள் நன்றாக இருப்பதற்கு இந்தப்பள்ளியை வரவிட மாட்டேன்கிறானுவ இது புரியுதா புரியலையா
@Introvert0696
@Introvert0696 Месяц назад
@@anehemiahpanneerselvam3359 sudalai and pappu nai azhivu vegu viraivil
@shamush5361
@shamush5361 Месяц назад
No need
@upplihari3198
@upplihari3198 Месяц назад
Great modi
@jeyaraj869
@jeyaraj869 Месяц назад
மின் கட்டண பிரச்சினையை எப்படி எல்லாம் திசை மாத்துறாங்க இந்த இந்த ஊடக வியாதிகள்
@nagaking5667
@nagaking5667 Месяц назад
சரியான திராவிட மாடல் ஆட்சி என்றால் ஒன்றிய அரசுக்கு தக்கபதிலடியாக தமிழ் நாட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட உங்களுக்கு வரி நாங்கள் செலுத்த முடியாது என்று.... சொல்லுவார்களா.... ?
@muralisrinivasan578
@muralisrinivasan578 Месяц назад
மைக் பசங்கலாம் தற்குறி மாறியே இருங்க
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb Месяц назад
Yes
@user-cw7so5xj9d
@user-cw7so5xj9d Месяц назад
😂 vaipu illa
@subashchandran3564
@subashchandran3564 Месяц назад
முதல்லவடக்குமக்களைபடீப்பில்முன்னேறச்செய்யுங்ங்களாநாங்கள்படிப்புவசயத்தில்முன்னோடியென்பதைநாட்டுக்கேதெரிநாதவிசயம்
@lingayat0999
@lingayat0999 Месяц назад
Super 👌
@sekarj8211
@sekarj8211 Месяц назад
Super eppadi thaan nippattanum
Далее