Тёмный

தமிழர்களின் நிரந்தர ஹீரோ எம்.ஜி.ஆர்/Prime Minister MODI about MGR/padam pottachu 

Padam Pottachu
Подписаться 12 тыс.
Просмотров 38 тыс.
50% 1

தமிழர்களின் நிரந்தர ஹீரோ எம்.ஜி.ஆர்/Prime Minister MODI about MGR/padam pottachu/படம் போட்டாச்சு

Развлечения

Опубликовано:

 

11 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Год назад
புரட்சி தலைவர் அவர்கள் மீது நமது பாரத பிரதமர் திரு. மோடி அவர்கள் இவ்வளவு மரியாதை வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருமையான பதிவு. நன்றி.
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Год назад
பிரதமர் அவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் அவர்கள் பெயர் சூட்டியிருப்பது, மிகவும் பெருமையாக இருக்கிறது. பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும். நன்றி.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 года назад
மக்களின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவர் அவர்களின் சிறப்பான அம்சத்தை நினைவு கூர்ந்து புகழ்ந்து பேசியது தலைவருக்கு மேலும் ஒரு மணிமகுடம்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.வாழ்க மோடி அவர்கள்.
@VijayKumar-oh3th
@VijayKumar-oh3th Год назад
Madurai AIRPORT M G. R.. name..
@krishnanm9660
@krishnanm9660 2 года назад
சூப்பரான பேச்சு நன்றி எம் ஜி ஆர் பற்றி மிக அருமையாக பேசிய திரு மோடி அவர்களுக்கு மிக்க நன்றி
@gopals7969
@gopals7969 2 года назад
புரட்சிதலைவரை புகழ்ந்த மோடி வாழ்க
@rajansundar3217
@rajansundar3217 2 года назад
சினிமாவில் மற்றும் அரசியலில் MGR இந்தியாவில் பெரிய ஹீரோ. குஷ்வந்த் சிங் என்பவர் 8 பக்கங்களுக்கு MGR பட்றி எழுதி உள்ளார். குஷ்வந்த் சிங் யாருக்கும் பயப்படாதவர். MGR great மற்றும் இந்தியாவின் முதல்வர்களின் முன்னோடி MGR என்று குஷ்வந்த் சிங் கூறினார். மோடி அவர்கள் மிக சிறந்த memory உள்ளவர். அவர் புகழ் வாழ்க
@PadamPottachu
@PadamPottachu 2 года назад
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும் தலைவர் பற்றி எழுதியிருந்தார் குஷ்வந்த் சிங்
@rajansundar3217
@rajansundar3217 2 года назад
@@PadamPottachu மிக சரி. குஷ்வந்த் சிங் மிக பெரிய தெய்ரியசாலி. அவர் எல்லோரையும் ஒரு பிடி பிடிப்பார் MGR மட்டும் தான் முதல்வர்களுக்கு முதல்வர் என்று சொன்னார். சினிமாவில் உலகத்திலேயே வாள் சண்டை மற்றும் கம்பு சண்டை MGR ககு equal holliwood bolliwood எந்த நபர்களும் இல்லை என்று எல்லிஸ். R. Duncan சொன்னார். குஷ்வந்த் சிங். எல்லிஸ் r Duncan. சுந்தர் ராவ் நட்கட்னி. மெய்யப்ப செட்டியார் s.s. வாசன் எல்லோரும் வியந்த ஒரே ஆக்டர் MG Ramchandran.
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 года назад
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் நிலைக்கும்படி. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு , புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பெயர் வைத்த பாரதபிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! இன்னும் எம் ஜி ஆர் அவர்களின் பெயரை ஏர்போர்ட் ஒன்றிற்கு வைக்க வேண்டும் . 🙏🙏🙏🙏
@gandhisubramani7847
@gandhisubramani7847 2 года назад
நமது மன்னாதி மன்னனை பற்றி நமது மன்னர் போற்றி பேசுவது மிக்க மகிழ்ச்சி.
@jeevanandham9985
@jeevanandham9985 2 года назад
தங்கத்தலைவன்,தமிழர்களின் தலைவன்,,தலைவன்என்றசொல்லுக்குஉலகின்ஒரேஇலக்கணம்,,,ஏழைகளின்காவலன்தங்கதலைவன்,,,,தமிழர்களின்உடம்பில்ஓடும்ஏழாதாரத்திலும்இயைந்தவன்,,, தமிழர்களின்உயிரேஉருவானபுரட்சித்தலைவன்பொன்மனச்செம்மல்,,,எம்ஜியாரை,,,பிதாமகர்மோடிக்குபிடிப்பதில்அதிசயமல்ல,,,ஏனெனில் உண்மை,சத்தியம்,தர்மம்,அரசியலில்நேர்மைதூய்மை,,,வடிவானமோடிக்கும்எம்ஜியாரைகண்டிப்பாகபிடிக்கும்,,,மக்கள்திலகம்எம்ஜியாரின்புகழும்மோடியின்புகழும்நீடித்துநிலைத்திருக்கும்
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 2 года назад
புரட்சி தலைவரை பற்றி இதுவரை எந்த பிரதமரும் பேசியதில்லை ஆனால் நமது பாரத பிரதமர் திரு. மோடி அவர்கள் பேசியதற்காக அவருக்கு நன்றி நன்றி நன்றி.
@ckrishna1986
@ckrishna1986 2 года назад
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவில் ஆரம்பித்து .. இன்றைய பிரதமர் வரை எல்லா பிரதமர்களுமே புரட்சித்தலைவர் புகழ் பாடியிருக்கிறார்கள்👌 இதில் மோடி விதிவிலக்கு இல்லை❌ ஆச்சிரியபடுவதற்கு ஒன்றும் இல்லை❌ காரணம் : மோடி பேசி தான் ஆக வேண்டும்✔️ அந்த இடத்தில் தான் பிரதமர் மோடியை.... புரட்சித்தலைவர் வைத்து இருக்கிறார்✔️ இந்தியா-சீன போர் சமயத்தில் இந்தியாவிலேயே முதல் நபராக நன்கொடை அளித்தவர் புரட்சித்தலைவர் MGR 👍 அதற்க்காக : மக்கள் திலகம் MGR அவர்களுக்கு.... பிரதமர் நேரு பாராட்டி நன்றி தெரிவித்து தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார்👌 இந்திய வரலாற்றிலேயே... நடிகருக்கான ரசிகர் மன்றத்தை ஒரு இந்திய பிரதமர் திறந்து வைத்து இருக்கிறார் அதுவும் கடல் கடந்து இருக்கும் இடத்தில்... ஆம் *புரட்சி நடிகர் MGR* ரசிகர் மன்றத்தை அந்தமான் நகரில் அன்றைய பிரஸ்தமர் லால்பகதூர் சாஸ்திரி திறந்து வைத்தார்👍 இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி மொராஜி தேசாய் ராஜீவ் காந்தி சொல்லவே தேவை இல்லை❗️ புரட்சித்தலைவரை இமயத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தார்கள👌
@arulsusai4454
@arulsusai4454 2 года назад
Sorry to say you're not getting original messages Nehru ,indra Gandhi, Rajiv, sastri, narashima Rao, president venkatram,giri,jailsingh, abdulkhalam,Indira make proud to tamilpeople because she houner to medical care don't 😉
@selvarajkalimuthu4825
@selvarajkalimuthu4825 Год назад
புரட்சித்தலைவரின் புகழ் பாடிய பிரதமருக்கு வாழ்த்துக்கள்
@sironmani5747
@sironmani5747 Год назад
EPS OPS இருவருக்கும் எம் ஜி ஆர் பற்றி எதுவும் தெரியாத நிலையில் பிரதமர் மோடி அவர்கள் எம் ஜி ஆரின் சிறப்பு பற்றி பேசியது ஆச்சரியம் அருமை
@asubramaniam9307
@asubramaniam9307 Год назад
எம் ஜி ஆர் அவர்களின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு உரையாடல் ரொம்ப அருமையான காட்சி உரையாடல்
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 года назад
வாழ்க மக்கள் திலகம்
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 года назад
❤️❤️❤️எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இருப்பதாலே தமிழ் என்ற மூன்றெழுத்து தலைத் தோங்கி செழித்திருக்கிறது !🌴🌴🌴தமிழ் கூறும் நல்லுலகம் தலைவர் எம்.ஜி.ஆரை வணங்கி ஆராதிக்கிறது ! 🍒🍒🍒🍒குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை நிலங்களும் மனம் குளிர்ந்து போற்றுகிறது !🌎🌎🌎🌎🌎 அண்ட சராசரங்களும் அகம் மகிழ்ந்து ஆராதனை புரிகிறது !💐💐💐💐💐💐இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ! ❤️❤️❤️❤️❤️❤️❤️ இரத்தததின் இரத்தங்களுக்கு ! ✌️✌️✌️✌️✌️❤️❤️❤️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱❤️❤️❤️❤️✌️✌️✌️✌️✌️ --எம்.எஸ்.சேகர் கோவை ( தலைவரின் உண்மை பக்தர் )
@PadamPottachu
@PadamPottachu 2 года назад
நன்றி நண்பரே.,. தலைவர் புகழ் பாடுவோம்
@saravananecc424
@saravananecc424 2 года назад
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி
@PadamPottachu
@PadamPottachu 2 года назад
நன்றி
@ravikrishnan2065
@ravikrishnan2065 2 года назад
Thanks to Modi ji
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 года назад
Mihavum Arumaiyana Padhivu Man God 🙏 Ramachandran
@btsarmyjk4247
@btsarmyjk4247 2 года назад
இதற்காகவே உங்கள் பாஜாகா கட்சியில் சேர்ந்து உங்களுக்கு ஒட்டு போடுவேன்.👌👌👌👌👌
@aravindhanr7050
@aravindhanr7050 2 года назад
நான் நினைத்ததை அப்படியே நீங்களும் சொல்லி விட்டீர்கள்.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Год назад
மோடி அவர்கள் ஆங்கிலத்தில் எம்ஜிஆர் அவர்களைப்பற்றி அவர் குரலில் பேசக்கேட்டது சிறப்பு மோடி அவர்கள் பிரச்சாரத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவது அனைத்து தரப்பினரும் நெருக்கமாக உதவும்..
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 года назад
PM Well said about mgr thank you sir. Bharath Ratna Dr. mgr is a legend and leader 🙏🙏🙏
@chentamilselvi5256
@chentamilselvi5256 2 года назад
Super ModiG
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 года назад
Valga makkal thilagam
@Chrisericsson1221
@Chrisericsson1221 2 года назад
Super p m sir neega m g r oru manitharil m g r eraivan haandavar. Kadauil thaan m g r sir neega oru supar p m g
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 года назад
THANK U SIR ....... MODi SIR ....... MATHURAI VEERAN MGR PADAN NAN 27 THADAVAI PARTHEAN...
@newface497
@newface497 2 года назад
Makkal Thilagam--MGR Pugal Valga,Valarga.
@dharmasastha9732
@dharmasastha9732 2 года назад
MGR aatchi RAMARAJYAM
@peaceofgod1809
@peaceofgod1809 2 года назад
திராவிடத் தலைவ(ன்) ர் எங்கள் புன்னகை மன்னன் எம். ஜி.ஆர் என்றும் வாழ்வார் இவ்வையகத்தில்
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 года назад
congratulations to GREAT RESPECTED SIR
@maniks8497
@maniks8497 2 года назад
Super modi ji vazga
@ksomasundaram17
@ksomasundaram17 2 года назад
It is a great sensational feelings that our beloved P.M. Modiji spoke about our M.G.R. Thank you so much sir.
@robertantony5873
@robertantony5873 2 года назад
Dr. MGR is great
@sithamparanathanvelupillai3562
@sithamparanathanvelupillai3562 2 года назад
Wish you Tamil Happy New Year.
@thiagarajans2015
@thiagarajans2015 5 месяцев назад
supersuper speech thanks foryou
@subramanisubramani4240
@subramanisubramani4240 Год назад
Suppe r sir Dr Bhratha Ratna Practhi. Thalaivar. MGR. AIADK. Former. Chief.minister. Vaazhga
@mgselvamanimani7167
@mgselvamanimani7167 11 месяцев назад
தலைவரை தமிழர் மறந்தாலும் மறவாத மோடிஜி க்கு வணக்கம்
@killerwhale4515
@killerwhale4515 11 месяцев назад
Yes Mr. MGR Is the great Person Always the great leader Thank you Mr. Prime Minister👍
@padmakamalam3442
@padmakamalam3442 2 года назад
That's why he is loved as a successful simple and great person. 🙏✍️🌟
@renganathannr1504
@renganathannr1504 2 года назад
Good message, jai hind, jai bharat india
@krishnamurthimukundan7649
@krishnamurthimukundan7649 2 года назад
Super best excellent very nice amazing tamil nadu chief minister is mgr the great super person, incthe world and all the generation in the world. Great super excellent leader cum cm in the world. Great living God in the world.
@hemavathyak7346
@hemavathyak7346 6 месяцев назад
ரயில்வே ஸ்டேஷன் தலைவர்பேர்வைத்தர்க்குநன்றி மோடிக்கு நன்றி💐🌸🙏🌻
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Год назад
Great Thanks to P M Thiru.Modi Avargaluku.
@UserName-ie5yh
@UserName-ie5yh 2 года назад
Special thanks to our C. M.Modi jee.... D . Parameswary
@aravindhanr7050
@aravindhanr7050 2 года назад
NO C.M. He is our P.M.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
வட.நாட்டு.mgr. மோடி.அவர்கள்.
@robertantony5873
@robertantony5873 2 года назад
Mr. Modi is good
@ksubramani-nv9jc
@ksubramani-nv9jc 5 месяцев назад
வாழ்க மோடிஜீ வளர்க எம்.ஜீ.ஆர் புகள்
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 11 месяцев назад
I bow my head to Shri Modiji for praising MGR
@palanic6350
@palanic6350 Год назад
Mgr is god
@MuruganMurugan-jl2jx
@MuruganMurugan-jl2jx Год назад
Modi,M,G,R,PaTRi,PeChu,SuppaR
@bhavieshna.
@bhavieshna. Месяц назад
Mgr God ❤
@prabhavathiprabhavathi7610
@prabhavathiprabhavathi7610 Год назад
Rgp❤
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 2 года назад
Sir MGR 5rscoin Modi promised never gave only taking MS.Subulakshmi Amma also with out asking he promised Modi himself still never gave Modi dupe master
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 Год назад
Tamilai.adhigam.nesikkum.v.nattu... Thalaivar.p.m.modhi.ji..mattume........mgr.meedhu..avar.thodarndhu.jaitha..sadhanai..s.unavu.thittam.avar.pesiyadhu..sir.modhi..mgr.ai..evarestukke..kondu.sendruvittar...rail.nilayathukku.m.g.r.pear.sooti..magilndhar.modi...avarukku.kodi.nandri.solvom.......... Go.back..modi..sonna..porkigalai.......seruppal.adippom.
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 22 дня назад
மோடி ADMK வாக்குகளை அள்ளலாம் என்று யாரும் கேட்காமல் Central station க்கு MGR பெயர் சூட்டினார் .அந்த தேர்தலில் BJP க்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மிக்சர் மன்னன் OPS க்கு ஒரு சீட். 2024 ல் MGR & JJ பற்றி கதையளந்தார். சுத்தமா நக்கீட்டு போச்சு.
@chandranr2010
@chandranr2010 Год назад
அண்ணாதிமுகவை கபாலிகரம் செய்யத்துடிக்கிறார்மோடி
Далее
Бмв сгорела , это нормально?
01:01