Тёмный

"தமிழர்களின் வாக்கு அனுர-வுக்கு தான்!?" Why Eelam Tamils like Anura? | VK Karikalan 

VK Karikalan
Подписаться 108 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Hi Guys!🖐
Watch the full video and leave your feedback in the comments!
🚀 Digital Hustlers Hub - WORKSHOP
To hiring us: 📱+94 071 3088 727
📩 digitalhustlershub@gmail.com
WhatsApp Channel: whatsapp.com/channel/
To following us:
Facebook: / profile.php
Instagram: / digital_hustlers_hub
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Promotions & Collaborations:
+94 071 3088 727
Email: vkkarikalaninofficial@gmail.com 📧
▶️ Digital Hustlers Hub: • 🏅எனது ஒரு வருட மிகப்பெ...
▶️ Crystal Methamphetamine: • தடைசெய்யப்பட்ட ஆபத்தான...
▶️ China vs Sri Lanka: • உண்மையில் சீனாவுக்கும்...
Follow Me on:
Instagram: / vk_karikalan
X: x.com/vk_karikalan
Facebook: / profile.php
TikTok: / vk_karikalan
Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#2024elections #srilanka #vkkarikalan #akd #ranilwickremesinghe #update #anurakumaradissanayake #presiden2024 #president #tamilnews #srilankanews #newsalert24x7

Опубликовано:

 

7 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 2 месяца назад
யார் வந்தாலும் நம் தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. எம் உரிமைகளை நாம் தான் போராடி பெற்றுக்கொள்ள வேண்டும்.
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 2 месяца назад
Kotta thiru kedaikkum pothu unda pilla antha theerva kettu porada allathu kalvi arivu irunthathan unda pilla theervu kedaikkum pothu thidagassma irukkum.nadu ippa irukka nilaiyla nadu iruntha unda pilla mantha possaniyathan irukkum😂athukku nalla aressangham venum
@baarathan1431
@baarathan1431 2 месяца назад
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கான தேர்தல். இன பிரச்சனை தீர்வுக்கான தேர்தல் அல்ல. எமது உரிமை பற்றி தனியாக பேச எமக்கு உரிமை உண்டு தேர்தலே எமக்கு என்று தவறுதலாக எண்ணி விட்டீர்கள்.
@emmagunam7718
@emmagunam7718 2 месяца назад
எங்கள் வாக்கு அனுராவிற்க்ர்ர்
@tharindunana202
@tharindunana202 Месяц назад
​@@emmagunam7718YOU RIGHT BROTHER ANURA IS BEST ❤️.WE ara srilankan 🇱🇰 ❤️
@sivaramangopalaraman
@sivaramangopalaraman 2 месяца назад
சரி தான். இத்தோடு விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது. மீண்டும் சந்திப்போமா.நன்றி இரவு வணக்கம் 🌃 🐿️🐿️🐿️😊❤🇮🇳
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 2 месяца назад
We always stand with 🇨🇳 ❤ sl raavanan en paattan
@balasubramaniamsivarasamm5036
@balasubramaniamsivarasamm5036 2 месяца назад
Tamils are not Idiots.
@mathumathu6938
@mathumathu6938 2 месяца назад
சகோதரா! எந்த ஒரு பெரும்பான்மை இனத்தவர் ஜனாதிபதியாக வந்தாலும் எமது நிலை இதுதான். அதில் எந்த வித மாற்றமும் இல்லை. But புதிய முகம் ஜனாதிபதி யாக வருவது எனது ஆசை. (யாரு வந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க மாட்டாங்க )
@tharindunana202
@tharindunana202 Месяц назад
Anura 🧭 ❤️
@PradeepPradeep-bs9ty
@PradeepPradeep-bs9ty 2 месяца назад
Kattayamaga bro intha mura iwaruku thann 💓💞💞🌷LOVE AKD
@RishanthRisha-dn4ms
@RishanthRisha-dn4ms 2 месяца назад
தம்பி தலைவரின் மறுபெயர் கொண்டவரே நீங்க கூறுவது சரிதான் அனுர தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்கு கொடுத்துள்ளார் இனவாதம் இல்லாத ஒரு தலைவர் ஒருமுறை ஒட்டுமொத்த தமிழர்களும் வாக்களித்தால் நல்லம் கட்டாயம் எனது வாக்கு adk மாற்றம் காலத்தின் கட்டாயம்🐅🐅🐅🐅🐅
@saravanamuthu31
@saravanamuthu31 2 месяца назад
எங்கள் வாக்குகள் அனுராவுக்கே
@surensubramaniyam3909
@surensubramaniyam3909 2 месяца назад
NPP ❤AKD 💯💯💯💯👍👍👍👍
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 2 месяца назад
நன்றி, சிந்தித்து செயல்படுவோம்
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 месяца назад
சிங்கம் புல்லு தின்னும் கதையா அல்லாவா இருக்கு
@RaniRani-se4qj
@RaniRani-se4qj 2 месяца назад
தம்பி யார் வந்தால் என்ன ஒன்று கொழுக்கட்டை இல்ல மோதகம்
@baarathan1431
@baarathan1431 2 месяца назад
தேர்தல் நாட்டின் அபிவிருத்திக்கு . இவ்வளவு காலமும் அறியாமல் இருந்திருக்கிறீர்கள்.
@user-sd7tc9ze6b
@user-sd7tc9ze6b 2 месяца назад
வி.கே . கரிகாலன் சுப்பர்.
@saravanamuthu31
@saravanamuthu31 2 месяца назад
Hats off VK Karikalan
@GnanamKumaravel-ye7qe
@GnanamKumaravel-ye7qe 2 месяца назад
Hello thambi how to say jvp ledar anura early north east separated this basted then this person to TAMils enterliyant people's not put words
@PanchLingam-ce2cj
@PanchLingam-ce2cj 2 месяца назад
💯 %correct ❤❤❤
@arshad.arshsd873
@arshad.arshsd873 2 месяца назад
Great gentlemen akd
@maharajam1863
@maharajam1863 2 месяца назад
M.c.r.. காமராஜ்...போல...இலங்கை... தமில்... தலைவர்கள்.... இ ன்று.... மாறி. .. இ இலங்கை....தமிழர்களை பாதுகாப்பார்கள்...என்றால்......அவருக்கே......ஒட்டு.....போடணும்🎉🎉❤❤🎉🎉😅
@vanajaahskandharajah5572
@vanajaahskandharajah5572 2 месяца назад
Very good and truthful message vkk
@prathavraj6396
@prathavraj6396 Месяц назад
Tamil ❤️Sinhala ❤️Anura kumara dissanayake
@siraj8967
@siraj8967 2 месяца назад
Yes ❤
@tharindunana202
@tharindunana202 Месяц назад
Anura 🧭 ❤️
@jesvinfernando8968
@jesvinfernando8968 2 месяца назад
April 27, 2024 Anurakumara Dissanayake is scheduled to arrive in Stockholm, Sweden. Discussions are going to be held with the Sri Lankans living here. One can see that the people here are ready to welcome him.
@elilmurugan3058
@elilmurugan3058 Месяц назад
True
@fazrinahamed8821
@fazrinahamed8821 2 месяца назад
Godabayam ippati solli than kondu vantagga
@kanagaratnamanantharaja7713
@kanagaratnamanantharaja7713 2 месяца назад
Your every videos are useful
@vkkarikalan
@vkkarikalan 2 месяца назад
🙏😍🖤
@pma1775
@pma1775 2 месяца назад
thanks
@tamileelam3303
@tamileelam3303 2 месяца назад
நாம் செய்த பின்னர் தான் நம்புவவர்கள்
@jenajeya5253
@jenajeya5253 2 месяца назад
Merci beaucoup thampi
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 2 месяца назад
👍👍
@anninasvlogic.7410
@anninasvlogic.7410 2 месяца назад
விவாதம் ஆரம்பிக்கலாம்
@kannakanna2185
@kannakanna2185 2 месяца назад
கன்டிப்பாக அரசியல் மாற்றம் ஏற்படும்
@farookas7268
@farookas7268 2 месяца назад
இவர் ஒரு நல்ல மனிதர்
@gooddragon22
@gooddragon22 2 месяца назад
Who has to be the president of Sri Lanka totally depends on the decision of 1st world countries. Not by Sri Lankan's anymore.
@vkkarikalan
@vkkarikalan 2 месяца назад
😂 Maybe...
@gooddragon22
@gooddragon22 2 месяца назад
Simple question, JVP's source of fund????????????????
@prathavraj6396
@prathavraj6396 Месяц назад
JVP❤
@VincenzoCassano-em9do
@VincenzoCassano-em9do 2 месяца назад
Vk eppo politics entry ungada 🎉
@vkkarikalan
@vkkarikalan 2 месяца назад
😂 Namaku politics vendam 🙏
@VincenzoCassano-em9do
@VincenzoCassano-em9do 2 месяца назад
@@vkkarikalan ipidi thaan thalapathy yum sonnavar
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 2 месяца назад
​@@vkkarikalanமகிழ்ச்சி.
@user-mb2cv5lt8v
@user-mb2cv5lt8v 2 месяца назад
Lets see
@richirilmidan8972
@richirilmidan8972 2 месяца назад
தமிழ் மக்களுக்கு ஆதரவாக எதும் செய்து உள்ளாரா தமிழ் மக்களுக்கு எவலோவோ பிரச்னை உள்ளது எதக்கும் குறல் கொடுக்காமல் இருந்து இருக்கிறார்
@kiruparaja7053
@kiruparaja7053 2 месяца назад
தம்பி நான் முதலும் கூறி இருந்தேன் அதைத் தான் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கின்றனர் காரனம் இவர்கள் கட்ச்சிதான் தமிழினத்தை இவ்வளவுக்கு அளிப்பதற்க்கு தூன்டுதலானவர்கள் என்பதை எம்தமிளினத்துக்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டவன் நான்
@jfcharles1283
@jfcharles1283 2 месяца назад
Yes brother tamils like
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 2 месяца назад
❤😊
@djrockygaming8699
@djrockygaming8699 2 месяца назад
❤❤❤❤
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
தமிழர் ஒரு கோமாளிகளுக்கும் வாக்களிக்கூடாது. ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்
@baarathan1431
@baarathan1431 2 месяца назад
தேர்தல் நாட்டின் அபிவிருத்திக்கே அது பொருளாதார கொள்கை கொண்டது. இதனை புரியாமல் விட்டுவிட்டீர்கள் இன பிரச்சனைக்கான தேர்தல் என்று ஒரு தேர்தல் இல்லை. நாம் கோரிக்கையாக வைக்க முடியும் அது பின்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
@@baarathan1431 என்ன அபிவிருத்தி? இலங்கையை வங்குரோத்தாக்கி பிச்சைக்கார நாடாக்கினார்கள்.
@tharindunana202
@tharindunana202 Месяц назад
​@@ajanantonyraj2063Anura 🧭 ❤️
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 2 месяца назад
யாரு வந்தாலும் நாடும் நாட்டு மக்களும் நல்லா இருந்தா சரி தம்பி ஓட்டுக்காக மட்டும் சிலபேர் நல்லவராக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்
@drasikayapa
@drasikayapa 2 месяца назад
❤❤❤❤❤❤❤
@Vishnu06S
@Vishnu06S 2 месяца назад
Social media வைச்சு கருத்தை 😂😂😂 வடகிழக்கு இணைப்பு பிரித்த JVP எப்படி மறக்க முடியும் ?
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 2 месяца назад
நன்றி விஷ்ணு! எம் மக்கள் எப்போது சிந்தித்து செயல் படுவார்கள்?
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 месяца назад
இதற்கு வாய்ப்பில்லை ராஜா பல தடவைகளில் நமக்கு அரசியல் தீர்வு கிடைக்காமைக்கு ஜே வி பி மிக முக்கியமான காரணம்.
@baarathan1431
@baarathan1431 2 месяца назад
எமது தீர்வுக்கா தேர்தல் நடக்கும். நாட்டின் பொருளாதா முன்னேற்றத்திற்குத்தான் ஒரு நாட்டில் தேர்தல் நடக்கும்
@sidlee70
@sidlee70 2 месяца назад
Ade! adu Dissanayaka Mudiyanselage... name pizhayach chollakuda..
@anninasvlogic.7410
@anninasvlogic.7410 2 месяца назад
வணக்கம் அனுர dube
@Arth02321
@Arth02321 2 месяца назад
தம்பி அனுராவை விட, கோத்தபாய மற்றும் மகிந்தா சிறந்தவர்கள்.
@afnanhabeeb5601
@afnanhabeeb5601 2 месяца назад
கொள்ளை அடிப்பதில்😂😂
@sebastiansahayathas3546
@sebastiansahayathas3546 2 месяца назад
இருக்கிற கொஞ்சம் தமிழ் மக்களையும் இல்லாம ஆக்கத்தான்
@mrShihamDiamond
@mrShihamDiamond 2 месяца назад
AKDFORTAMIL❤❤
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 2 месяца назад
Please Reduce your audio echo. தயவுசெய்து உங்கள் ஒலியின் எதிர் ஒலியை சற்று குறைக்கவும்.
@noelarulanamdhan2988
@noelarulanamdhan2988 2 месяца назад
Dont be fools to vote anura All are same
@user-rp4vi3yc7z
@user-rp4vi3yc7z 2 месяца назад
வி.கே கரிகாலன் சொல்வது தவறு. அனுர கட்சி தமிழருக்குச் செய்த துரோகவரலாறை ஏழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. சிங்கள பேரினவாதம் ஒருபோதும் துவேஷத்தை விடாது
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 2 месяца назад
சரியாகச் சொன்னீர்கள். மக்கள் புரிந்து கொண்டால் சரி.
@ruirag
@ruirag 2 месяца назад
புதியன புகுதலும் பழயன கழிதலும் போல தலைவிதி இறைவழி
@user-fq8hw9oi6u
@user-fq8hw9oi6u 2 месяца назад
AKD
@kiruparaja7053
@kiruparaja7053 2 месяца назад
இவர்களுக்கு ஒருகாலும் சிங்கள பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்
@theepanpratheepan
@theepanpratheepan 2 месяца назад
கன்டிப்பாக அரசியல் மாற்றம் தேவை
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 месяца назад
Evan vanthalum tamilar proplem theerathu,Thamilan oruvan vanthal than ethavathu nadai perum. Anapadiyal all people ottumaiyaka one and only one tamilarai select pannunkal.
@desmankulas
@desmankulas 2 месяца назад
Thampi karikala neenga ceylon than irukeenga enpathu santhosam unkanla pakkanum please
@mohamedaskermohamedashraff9409
@mohamedaskermohamedashraff9409 2 месяца назад
Palasa marakathiga makkale Palasa marakurathnala than inthamathuri akkaramam sairiga Sri Lanka la olugana katchiye illa podhusa katchi arambikkanum
@MohamedFazmil-fi2nd
@MohamedFazmil-fi2nd 2 месяца назад
Bro Anura our dubakuuru
@dasanstephen4122
@dasanstephen4122 2 месяца назад
எல்லா செய்தியாளர்கழும் கடசியில் சொல்வது நீங்கள் யோசித்து அலது ஆராந்து வாக்குகளை போடுங்க என்று அதை ஏன் நீங்க சொல்லமாட்டிங்க உங்களுக்குத்தான் தெரியும் யார் நல்லவன் கெட்டவன்யார் யார் என்று மக்களுக்கு அதிகமா அரசியல் தெரியாது மக்கள் எதை யோசிப்பது எப்படி ஆராய்து வாக்கு போடனும் என்று யாரைபார்தாலும் இத்தாசொல்றீங்க
@ThaventharThavarednam
@ThaventharThavarednam 2 месяца назад
Unkala thhirutha mudiyathu
@fazrinahamed8821
@fazrinahamed8821 2 месяца назад
Jvp nattukku annathan saizaru
@ThilagarajaThilagaraja-ut7lx
@ThilagarajaThilagaraja-ut7lx 2 месяца назад
Intha kanolikku effvalavu thanthar .
@lintonroshan8124
@lintonroshan8124 2 месяца назад
😂😂😂😂
@richirilmidan8972
@richirilmidan8972 2 месяца назад
Tamil makkaluku enna sechi irukkaru
@pirasathapisan
@pirasathapisan 2 месяца назад
உனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை 😢😢😢😢
@jfcharles1283
@jfcharles1283 2 месяца назад
Yes bob tamed lick ❤
@devadev6468
@devadev6468 2 месяца назад
தப்பி அரசியல் கதைக்க உமக்கு வயது பத்தாது. அனுர ஒரு இனவாதி .நீ கிளம்பு . 25 வருஷத்திற்கு பேந்து வந்து கதையும்.கிளம்பு கிளம்பு
@fazrinahamed8821
@fazrinahamed8821 2 месяца назад
Sjb ❤❤❤
@ANVERKAMISS
@ANVERKAMISS 2 месяца назад
அனுரவிடம் பொய் பித்தலாட்டம் இல்லை
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 2 месяца назад
நாங்கள் எப்போதும் திருத்த மாட்டோம் தமிழர்கள் ஆகிய நாங்கள் பயங்கரவாதிகள் இன்னுமொரு சிங்கள பயங்கரவாதிக்கு வாக்களிப்பதில் என்ன தவறு இனம் இனத்துடன் சேரும் என்பார்கள் அது இதுதானா ????
@Pissa-vz8nq
@Pissa-vz8nq 2 месяца назад
Salam Alaikkum.
@baarathan1431
@baarathan1431 2 месяца назад
தேர்தல் ஒரு நாட்டில் நடப்பது ஏன் என்று கூட தெரியாமல் உள்ளீர்கள் நாட்டின் பொருளாளார முன்னேற்றம் அதற்கான கொள்கை திட்டம் அதில் கட்சிகள் மாறுபடும் . எமது பிரச்சனை வேறு அதற்கும் தேர்தலுக்கும் என்ன எமது பிரச்சனை இவர்களுடன் பின் பேச முடியும் அவ்வளவுதான்.. கிடைக்கும் கிடைக்காது , நாடு அபிவிருத்தி அடைந்தால் தான் சாப்பிட முடியும். படிக்க முடியும். பொருளாதார வளர்சியை வைத்து கட்சியை தேர்வு செய்யும் தேர்தல்.
Далее
Guess The Drawing! ✍️✨🧐 #shortsart
00:14
Просмотров 2,1 млн
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20