Тёмный

தமிழர்களை ஆளும் தெலுங்கு முதல்வர்! | Chinnappa Ganesan 

Channel 5 Tamil
Подписаться 344 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#karunanidhi #mkstalin #caste #isaivellalar #dmk #kalaignar #tamilcaste #vellalar #history #dmkfails #castehistory #tamilhistory #caste #varalaru #castevaralaru #tamilargal #telungargal #mgr #bjp #channel5tamil
தமிழர்களை ஆளும் தெலுங்கு முதல்வர்! | Chinnappa Ganesan
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this insightful interview, Chinnappa Ganesan delves into the concept of 'Isaivellalar,' shedding light on its significance and cultural relevance. Discover the profound meaning behind this term and how it reflects the essence of music and artistry in Tamil tradition. Don’t miss this opportunity to gain a deeper understanding of Tamil cultural heritage and the impact of music on our lives.
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗖𝗵𝗶𝗻𝗻𝗮𝗽𝗽𝗮 𝗚𝗮𝗻𝗮𝘀𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Chinnap...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 453   
@krishnaveni2640
@krishnaveni2640 Месяц назад
கொள்கை என்று மக்களை ஏமாற்றி தொழிலதிபர்கள் ஆன ராஸ்....கல்கள்.
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry Месяц назад
தெளிவான பேச்சு. நம்ம மரமண்டயன்களுக்கு புரிய மாட்டேங்குதே.
@nagarajanp8855
@nagarajanp8855 Месяц назад
சார் உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள் விழிப்புணர்வு உள்ள வீடியோ அருமை சார் எவ்ளோ விஷயம் சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@MuniyappanCM-fv6ye
@MuniyappanCM-fv6ye Месяц назад
மோளம் ஊதுபவர் அமட்டர் என்ற பெயர் இப்போது இசை வேளாளர் என்று மாற்றிக் கொண்டார்கள்
@pkgangar
@pkgangar Месяц назад
ஆமாம் .கரெக்டா சொன்னீங்க..முடி திருத்துபவர். ஆந்திராவில் இவங்க மஙகள வத்தியங்கள் நாத(க) சுவரம்,க்ளாரினெட்,கல்யாண Band melam கல்யாணங்கலளுக்கு மாதிரிவிழாக்களுக்கு வாசிப்பவர்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Месяц назад
Von ponra devadiya mavan muniappannu mathiya madhiri!
@Vanaja-de9sq
@Vanaja-de9sq 27 дней назад
Malayalathaan Naam Tamilar nu agalaiya?
@sivavelayutham7278
@sivavelayutham7278 27 дней назад
@@MuniyappanCM-fv6ye Vongamma DEVADIYAL yenbathai maraikka thisai matrathe! Von Noonan thoomai kudikki!
@jayakumari6593
@jayakumari6593 Месяц назад
சார் தமிழர்களுக்குதான் தெரியாது எங்க தெருவில் புளி விர்க்கும் ஆந்திரகறார் சிலிண்டர் போடும் பையன் கேட்கிறான் நீங்கள் தெலுங்கா நாங்கதான் தமிழகத்தை ஆள்கிறோம் என்று 😢😢
@mnallusamy2327
@mnallusamy2327 Месяц назад
விற்கும்
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 28 дней назад
மலையாளத்தானும் கன்னடகாரியும் ஆண்டது அந்த பையனுக்கு தெரியாது, அடுத்த தடவை வந்தா சொல்லுங்க உங்க ஆளுங்களுக்கு முன்னாடியே மலையாளத்தானும் கன்னடகாரியும் ஆண்டாங்கன்னு????உங்களுக்கு அப்புறம் மார்வாரியோ, சேடு, ஜெயினோ ஆளுவாங்கன்னு தெளிவா சொல்லுங்க??
@ganesank6893
@ganesank6893 Месяц назад
திமுக ஒழியும் வரையும் பேசுங்கள். சின்னப்பா கணேசன் நன்றி!
@sushilpandian2793
@sushilpandian2793 Месяц назад
நீங்க தாண்டா ஒழிஞ்சு போவீங்க...
@anbukannankottirajan7554
@anbukannankottirajan7554 Месяц назад
தமிழ், தமிழர், தமிழர் இனம், மொழி, வரலாறு, தமிழர் உரிமை, தமிழர் நலம் மிகவும் அவசியமான ஒன்று இன்றைய நிலை😢😢😢
@radhakrishnan7025
@radhakrishnan7025 Месяц назад
சின்னப்பா கணேசன் வாசகர் கலைக் கவர்ந்து வருகிறார்.
@mnallusamy2327
@mnallusamy2327 Месяц назад
வாசகர்கள்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
உண்மை
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 Месяц назад
பாண்டேயை வந்தேறி என சொல்லட்டும். ஆனால் சரித்துற ஆதாரம் படி ராமானுஜர் 1000 ஆண்டுகள் முன்பு ஸ்ரீபெரும்பதுரில் பிறந்தவர். அவர்கள் வழியே வந்தவர்களையே வந்தேறி என திராவிடக்கூட்டம் அதன் ஜால்ரா குவும்போது தந்தை காலத்தில் வந்தவர் தமிழனா காவலனம்
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 Месяц назад
போதனை மட்டும் செய்வார்கள்
@srk8360
@srk8360 Месяц назад
👏👏👏👏👏👏👍👍 Superb..😅😅😅😅👌👌 இந்த அழகில் 😅😅 தமிழ்த்தாத்தா .திரு உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள்... பரிதிமாற் கலைஞர் ஐயா இன்னும் முக்கிய தமிழ் அறிஞர்கள் .. தமிழ் வளர்த்ததைவிடவும்... கருணாநிதி செய்து இருக்கிறார்...😅😅😅😅😅 அருமையான விழிப்புணர்வு பதிவு..🤣🤣🤣🤣🤣👌👌👍👍 நன்றி ஐயா.🙏
@TSR64
@TSR64 Месяц назад
சாமி நாத அய்யர் தெலுங்கு யூதன். தமிழன் இல்லை.
@rajanpandian9215
@rajanpandian9215 Месяц назад
எங்க தமிழ்நாட்டு பிரதம அமைச்சர், 24 ஆம் எலிகேசி சுடலை தன் அமைச்சரவையில், வெளியுறவு துறை அமைச்சராக ஜாபர் சாதிக்கை நியமித்து இருப்பார்.
@jayakumari6593
@jayakumari6593 Месяц назад
தமிழர்கள் எந்த மதமாக ஜாதியாக இருந்தாலும் யோசிக்க வேண்டும் தமிழகத்தில் எத்தனை பேர் தொழில் அதிபர்கள் கடைகள் உள்ளன என்று ஒன்று இரண்டு பேர் அதுவும் பல போராட்டங்களுக்கு நடுவில் 😢😢😢😢😢😢
@Siva-bq9ro
@Siva-bq9ro Месяц назад
8 கோடி தமிழர்களில் ஒருவர் கூட படிக்கவில்லையா முதல்வர் தகுதி இல்லையா
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Месяц назад
அது தமிழனுக்கு தெரியவில்லை காரணம் குடி கேளிக்கை தான் அப்புறம் ஊழல் கமிஷன் அது தமிழனுக்கு பிடிச்சிருக்கு தமிழன்
@balasethuraman7977
@balasethuraman7977 Месяц назад
படிப்பு எல்லாம் தேவையில்லை தேசபற்று மக்கள் தொண்டு நல்லொழுக்கம் முன்னிலைபடுத்த பட்டது அந்த காலத்தில்
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz Месяц назад
இனாம்,பிச்சை காசு,ஓசி பஸ்,1000 ரூ.இதில் மயங்கி ஓட்டுப் போடுகிறார்கள்.
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Месяц назад
படித்தா முதல்வராக முடியாது
@aathawan450
@aathawan450 Месяц назад
Saathiyal neesamai poi kidakkuran.
@vijayankannanvijayan2342
@vijayankannanvijayan2342 Месяц назад
விழிப்புணர்வு பேச்சு
@Vanaja-de9sq
@Vanaja-de9sq 27 дней назад
Vanpunarvu pechu😂
@thirumurugan6635
@thirumurugan6635 Месяц назад
தமிழர்களை எந்த கட்சி என்றாலும் ஆட்சி செய்யட்டும் ஆனால் ஆள்வது தமிழனாக இருக்க வேண்டும்.எடப்பாடி.ஆர் ராஜா.துரைமுருகன்.அண்ணாமலை.அன்புமணி.ஜெபி.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Месяц назад
Vongappan yaru?
@jagadeesanr3108
@jagadeesanr3108 Месяц назад
அருமை 👌👌 சகோதரர் மிக விவரமாக ஆதரபூர்வமாக கருணாநிதி தெலுங்கர் என்பதை 100% நிரூபித்துள்ளதற்கு மிக்க நன்றி
@vaidy41
@vaidy41 Месяц назад
Telugu desam chief minister is a brilliant man. Don't compare with Stalin.
@hrsmani
@hrsmani Месяц назад
We cannot compare Chandrababu Naidu with Stalin, Mr. Naidu is a God-fearing person whereas Stalin is an attest.
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Месяц назад
Stalin. Vanderbilt Not a Tamilians Ongole ku Virattapadavendum Tamil Nattil kollaiAditha All Properties and money Should be returned
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Месяц назад
Eivargal Vanderigal
@soundar4270
@soundar4270 Месяц назад
​@@hrsmani attest இல்லை atheist
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
ஜெய்சங்கர் நிரமலா சீதாராமன்திறமை தகுதிமிக்கவர்கள ஆளுமைமிக்கவர்கள
@RajaRaja-db5hd
@RajaRaja-db5hd Месяц назад
சீமான் தமிழர் இல்லை யென்றால்அப்போ நாடார் தாய்மொழி எண்ன அதையும் சொல்லுங்க
@manigandan1983
@manigandan1983 Месяц назад
அவர் கேரள நாடார் மனைவி தெலுங்கர் அப்படி இருக்க அவர் எப்படி தமிழின தலைவர் ஆவார் ...
@svb-99
@svb-99 Месяц назад
​@@manigandan1983 DNA marabu decide Y chromosom who is Tamilar, aaivu seithaal yaar enna entru therium.
@arumugamm6040
@arumugamm6040 Месяц назад
தமிழர்களின் அரசியலை வலுவிழக்க வைக்க இதுவும் ஒரு உத்தி. நாம் தமிழர்.
@smentertainment6575
@smentertainment6575 Месяц назад
இவர் ஒரு பிராமண அடிவருடி அப்படித்தான் பேசுவார்.
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np Месяц назад
இப்போ சீமான் தமிழன் இல்லை மலையாளி /கேரளா சீமான் நாடார் தமிழ் நாட்டுக்கு வந்தால் அவர் தமிழராகிவிடமாட்டார் ஆந்திரா ஓங்கேல் கெட்டிபொம்முலு பெள்ளூர் சமஸ்தான நாதஸ்வர வித்வான் வழிவந்தவர்கள் சிஎன் அண்ணாதுரை இவர் கருணாநிதியின் சித்தப்பா முறை /இவரும் ஆர்க்காடு தெலுங்கு முதலியார்/இந்த தெலுங்கர்கள் தான் சின்ன மோளம் /பெறிய மேளம் என்பார்கள் தமிழர்கள் /சின்ன மேளம் ஜாதி யார் கோவில் பணியாளர்கள் / பாண்டியர் ஆட்சி முடிந்து நாயக்கர் ஆட்சியில் ஆந்திராவில் இருந்து தமிழ் மண்ணுக்கு குடி வந்தவர்கள்/நாயக்கர் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து சுதந்திர இந்தியாவில் கோவில் பணி அற்றுப்போய் பிளைப்பின்றி சின்ன மேளம் /தையல் /மருத்துவர் போன்று தொழில் செய்து பிள்ளை பட்டங்களைப் போட்டு தமிழர்கள் தலையில் மிளகாய் பொடி மூட்டையைக் கொடுத்துவிட்டு இன்று சினிமாத்துறை மூலம் தமிழ் மண்ணில் தமிழ் மாடுகளை மேய்த்து ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர் தொல்காப்பியர் கூறும் தென் இந்திய மருதநில மள்ளர்களான வேளாண் குடி குடும்பர்கள் இந்தியாவெங்கும் பறவியுள்ள நிலையில்/ மொழிவாரி மாநிலப் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த மருதநில மள்ளர்களான வேளாண்குடிகளும் அவர்தம் தொழில் குடிகளும் குடும்பிகள் என்ற பெயரில் இங்கு பிசி பிறிவில் உள்ளனர்/ கேரளஅரசின் ஆட்சி அதிகாரம் இந்தக் குடும்பிக் குடும்பர்கள் (குர்மிக்கள்)கையில்/ கர்நாடகாவுக்குள் சென்ற மருதநில மள்ளர்களான வேளாண் குடிக்குடும்பர்கள் (குர்மிக்கள்)அங்கு ஒக்கலிக்கர் /கவுடாக்களாகி அங்கு ஆட்சி அதிகாரத்தில் கவுடாக்களே உள்ளனர் / முன்னாள் பிரதமர்தேவேகவுடாக் குடும்பன் (கும்மி)குமாரசாமி முன்னாள் முதல்வர் /இன்னாள் துணை முதல்வர் சிவக்குமார் கவுடா/இவர்கள் கர்நாடகாவின் வேளாண்குடிகளே / ஆந்திராவின் காபுக்கள் என்ற ரெட்டை பாடி வேளாண் குடிகளான மருதநில மள்ளர்களான காப்பு ரெட்டிக்கு கும்பர்கள்தான் தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் ஆன திராவிடர்களின் ஆட்சியில் இந்தியையும் வட இந்தியரையும் இங்கே நுளையக்கூடாதென்பதன் அருத்தம் / கேரளா ஆந்திரா கர்நாடகா போல் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் இருக் வேளாண் குடிகளான மருதநில மள்ளர்களான பள்ளர்களையும் பள்ளிகளையும் பிசி எஸ்சி என்று பிரித்து / வடக்கே வன்னியரான பள்ளிகள் +பறையர் சண்டை/ தென்தமிழகத்தில் பள்ளர்கள்+மூன்று தனித்தனி ஜாதிகளை இணைத்து பள்ளர்களுடன் மோதவிடுவது என்பது தெலுங்கர்கள் ஆன இல்லாத திராவிடர்களின் வேலை இந்தி தமிழர்களுக்கு தெரிந்தால் தமிழ் மண்ணின் தமிழர்களின் வரலாறும் /திராவிடர்களான தெலுங்கர் வரலாறும் தெரிந்தால் தமிழர்களைத் தெலுங்கர் எப்படித் தொடர்ந்து ஆழமுடியும்
@nagarajt1828
@nagarajt1828 Месяц назад
சின்னப்பாகணேசரும் அண்ணாமலையும் நலமாக இருக்கவேண்டுமென ஆண்டவணை வேண்டுகிறேன்
@TSR64
@TSR64 Месяц назад
அண்ணாமலை கன்னடம்
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Месяц назад
​@@TSR64Annaamalai ji Is Original Tamilan.
@jamesedward4746
@jamesedward4746 Месяц назад
Poi video Paar ​@@vasanthseenivasagam1432
@amuthal3766
@amuthal3766 24 дня назад
2004/2006 காலத்தில் திமுக. ஆட்சியில் சட்ட சபையில் GK மணி. பேசியது.- "பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட நீங்கள் முதலமைச்சர் ஆக இருக்கும் போது, கோடி கணக்கில் இருக்கும் வன்னியர் ஆளக்கூடாதா" எனக்கேட்டார். அதற்கு கலைஞர் கூறிய பதில் தெரிந்தவர்கள் கூறவும்.
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz Месяц назад
தமிழ் நாட்டைக் கெடுத்தது அண்ணாதுரைதான்.
@ezhilmak4611
@ezhilmak4611 29 дней назад
ப்போடா வெண்ண
@ravioffical1128
@ravioffical1128 20 дней назад
பெரிய கண்டுபிடிப்பு தூக்கி வாயில் தான் வைக்கனும்
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op Месяц назад
எத்தனை கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார்கள் இவன்களை சாகும்வரை சிறையிடைக்க வேண்டும் இவர்களின் சொத்துக்கள் முழுவதையும் அரசு பறிமுதல் செய்யவேண்டும்!😮
@muthukumarn660
@muthukumarn660 Месяц назад
கொங்கு நாட்டில் இவன்களை மோளகாரன் .... மோளகார முதலியார் என்பர்...
@samwienska1703
@samwienska1703 Месяц назад
😂 ஏது முதலியாரா?! கொங்குநாட்டில மோளக்காரன் ன்னு மட்டும்தான் சொல்வாங்க! முதலியார் ன்னு வேற சாதி உண்டு! மோளக்காரங்க தங்களைத் தாங்களே முதலியார் ன்னு சொல்லிக்குவாங்க. அவங்கள முதலியார் ன்னு வேறு யாரும் ஒத்துக்கிறதில்ல.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Месяц назад
​@@samwienska1703முதலியார் சாதி அல்ல பட்டம். கைகோளர், செங்குந்தர், தொண்டை மண்டல வேளாளர், துளுவ வேளாளர், அகமுடையார் (இதுவும் பட்டமே), கொண்டைகட்டி வேளாளர் எனப் பல சாதிகள் முதலியார் பட்டம் போட்டுக்கொள்ளுவர்.
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Месяц назад
உண்மை.‌ இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் பட்டங்களை சாதியாக்கிய கொடுமை நடந்துள்ளது. பிள்ளை என்பது வேளாளர் மட்டும் அல்ல யாதவர் தஞ்சை மாவட்ட அகமுடையார் போட்டுக் கொள்வார்கள்.‌உண்மையில் முதலி பிள்ளை கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை.‌உடையார் செங்கல்பட்டு மாவட்டத்தில் குயவரும் தென்னாற்காடு மாவட்டம் தஞ்சாவூர் சேலம் திருச்சியில் பார்க்கவ குலம் ராமநாதபுரம் நெல்லை மாவட்டத்தில் அகமுடையார் சேர்வையில் ஒரு பிரிவினருக்கும் பயன்படுத்துகின்றனர்.‌ சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் நாயக்கர் வன்னியர் நெலாலையில் கொல்லவார். கவுண்டர் தருமபுரி விழுப்புரம் சேலம் பகுதிகளில் படையாட்சி மற்றும் கொங்கு வேளாளர் பயன்படுத்துகின்றனர்.‌ செட்டியார் பல சமூகங்கள்
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 Месяц назад
இன்னும் பெரும்பாலும் வெள்ளாளர் பிள்ளைமார் திமுக கட்சியில் தான் இருக்கிறார்கள்.
@rajanpandian9215
@rajanpandian9215 Месяц назад
ஏன், சார் அதற்காகதான் மக்கள்,அன்போடு அவருக்கு "சுடலை" என்று பெயர் சூட்டி உள்ளனர்.
@pala4052
@pala4052 Месяц назад
சிறந்த பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் மேலும்இதுபோன்ற விபரம் தேவை
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 14 дней назад
சின்னப்பா கணேசன் அவர்களின் சின்ன மேளம் பெரிய மேளம் பற்றிய ஆராய்ச்சியும் இதன் தொடர்பாக அவர் பதிவும் மிகவும் சிறப்பு. இது போலவே " நாதஸ்வரம் " பற்றி அவரின் ஆராய்ச்சி பதிவு எதுவும் இருந்தால் வெளியிடவும்..
@selvarajsubramanian8312
@selvarajsubramanian8312 Месяц назад
சின்னப்ப கணேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sm3895
@sm3895 Месяц назад
திமுக: கொள்கை என்பது....திருமணம் செய்து கொள்வது. தொழில் என்பது.....திருமணம் கடந்த ...எவனோடு வேணாலும் ஓ...ஓடிக்கோ...வச்சிக்கோ.....உறவு கொள் எவ்பது....சூப்பர் மாடல்.
@user-cf3ut4sw7h
@user-cf3ut4sw7h Месяц назад
இனிமேல் தமிழர்கள் தமிழ் நாட்டை ஆள முடியுமா?ஆங்கிலத்தமிழர்களும், தெலுங்குத் தமிழர்களும் தாம் ஆளுவார்கள். இப்போது உள்ள தமிழர்களுத்தான் தமிழ் தெரியலேயே.
@nagappamurugaiyan1065
@nagappamurugaiyan1065 28 дней назад
சகோதரர் சொல்றது பல காரியங்கள் உண்மைதான் ஆனால் அந்த பிஜேபி போர்வெல் இருக்கிறதுனால சில காரியங்களை தவறா சொல்றாரு உண்மையில் உண்மையிலேயே நல்ல ஒரு மன நிலையிலே இருக்கிறார் அவர் அழுத்தி சொல்லுகிற ஒரு காரியம் சின்ன மேளம் என்பது உண்மை எங்களுடைய ஊருக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஆப்பரகுடியில் இன்னும் சின்ன மேளம் என்கிற அந்த இனத்தினர இருக்கிறார்கள் அது கலைஞர்களுடைய மூதாதையர் அவர்கள் சாவு மேல மடிப்பார்கள் வீடுகளிலேயே மேளம் வாசித்து யாசிப்பார்கள் இன்றைக்கும் திருவாரூர் மாவட்டம் கச்சனத்துக்கு அருகில் ஆப்பர குடி என்ற கிராமத்தில் வசிக்கிறார்கள்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 23 дня назад
இந்த தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து தமிழக ஆட்சி அதிகாரத்தை கை பற்ற வேண்டும்
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 Месяц назад
கருணா நிதி,வள்ளலார் பயன்படுத்திய வார்த்தை,மிக மிக நேர்த்தியான, உண்மையான பதிவு 100%
@thirumurugan6635
@thirumurugan6635 Месяц назад
பொட்டுகட்டி என்றும் சொல்வார்களாம்
@kailasamsuyambu6193
@kailasamsuyambu6193 Месяц назад
Election Commissioner of state must be under Central Government to avoid buying and selling of votes and gifts. This will stop corruption in all offices and tenders etc.
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 Месяц назад
தேர்தலை மற்ற மாநில அதிகாரி களை வைத்து நடத்தவேண்டும்
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Месяц назад
Great Speech, Great Thiru Sinnappa Ganesan Sir Avarhale!!. Thodarattum ungal Dhesa Bhakthi Payanam. 👌👌👏👏👍👍❤️❤️🌹🌹🙏🙏
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Месяц назад
பேரறிஞர் அண்ணா தமிழர் . கைகோளர் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்தவர் . அவர் தமிழர் என்பது ஊர் உலகு அறிந்த உண்மை . அவரை தமிழர் இல்லை என்று சொல்வது பொய் புரட்டு ஏமாற்று பேச்சு . சான்றுகள் இல்லாமல் பேச கூடாது . காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று பாருங்கள் அவர் தமிழர் என்பதற்கான நிறைய சான்றுகள் உள்ளன .
@user-ju8rx8lo6o
@user-ju8rx8lo6o Месяц назад
Anna's mother is Telugu.
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Месяц назад
@@user-ju8rx8lo6o நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொண்டு இருக்கும் பெண்ணின் தாய் மொழி தெலுங்கு . அவரை திருமணம் செய்து கொண்டு இருக்கும் சீமானுக்கும் அந்த பெண்ணுக்கும் பிறந்து உள்ள ஆண் பிள்ளை தமிழா ? தெலுங்கா ?? அல்லது இரண்டும் சேர்ந்த கலப்படமா ???
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 25 дней назад
Bangaru ammal enbadhu tamiz peyara sollungal
@murugansingai9097
@murugansingai9097 24 дня назад
He is not tamil.
@kathiresans8988
@kathiresans8988 Месяц назад
தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும். பிஜேபியைச் செய்யச் சொல்லுங்க! அரசுத் திட்டங்களுக்குத் தமிழில் பெயர் வைக்கச் சொல்லுங்க, நாங்க ஏன்3 மொழிகள் கற்க வேண்டும்
@Easan23231
@Easan23231 Месяц назад
இதையெல்லாம் தட்டி கேட்க கூடிய அண்ணாமலையை டம்மி பன்றாங்களே டெல்லி பாஜக காரனும் தமிழக பாஜககாரனும்
@user-sc4hl3ik2f
@user-sc4hl3ik2f 16 дней назад
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவாதிருக்கும் உலகு. ❤🎉❤
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
YES TRUE 100 % GOOD SPEECH NO DOUBT 😊😊😊😊👌👌👌👌
@rameshmogan1076
@rameshmogan1076 Месяц назад
திமுக திராவிட மாடலுக்கு படுத்தி பச்சோந்தி மாடல் வச்சிருக்கலாம்
@rameshg2351
@rameshg2351 16 дней назад
Super Speech
@velusamia4304
@velusamia4304 Месяц назад
நெல்லை ஜெபமணியை ஞாபகப் படுத்துகிறார்
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 Месяц назад
You are great truth speech. Only tamizhan should govn tamilnadu. Then only we can get social justice.
@sbabu1699
@sbabu1699 Месяц назад
திராவிட ஆரியம் அகற்ற வேண்டும்
@kasthurikasthuri7495
@kasthurikasthuri7495 Месяц назад
தமிழர் திருமா திமுகவிலிருந்து வெளியேறி அம்மக்களை திமுக விற்கு வாக்களிக்கவிடாமல் தடுத்தாலே போதும். தமிழ்நாட்டில் தமிழர் முதலமைச்சர் ஆக முடியும்.
@user-ju8rx8lo6o
@user-ju8rx8lo6o Месяц назад
Thirumavalavan .what is his mother_tongue?
@edwinedwin7719
@edwinedwin7719 26 дней назад
சீமான் பச்சை தமிழன் , சிவகங்கை மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்தவர் . அவருடைய கிராமத்திற்கு நேரில் சென்று , அங்கு உள்ள அனைவரிடமும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் ... அதனுடைய ரிசல்ட் பச்சை தமிழன் . உண்மையை நேரில் சென்று விசாரித்து கூறவும் . பொய் தகவலை கூறக்கூடாது.
@muthu.p.kumar.10
@muthu.p.kumar.10 Месяц назад
Megavum arumai sir 🙏🎉
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
சின்னப்பா கணேசன் சார். கருத்துரைகள். அருமையான விளக்கமான செ ய்திகள மிகத்தெளிவானகருத்துரைகள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் உரைகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 23 дня назад
கருணாநிதி குடும்பத் தொழில் செரைக்கிற தொழில். அதைச் செய்யலாமே.
@sekarnadar9860
@sekarnadar9860 Месяц назад
விழிப்புணர்வு பேச்சு. தமிழர்கள் விழிப்புணர்வு அடைய மாட்டார்கள்.
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 23 дня назад
இந்த உலகில் பெரும்பான்மையான மக்கள் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள் ஏனெனில் அது பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக அது அறிவியலிலும் அனைத்து தொழில்நுட்பங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் போலவே இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்தி மொழி பேசுகிறார்கள். எனவே மக்கள் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்க வேண்டும் என்பது நியாயமானது. இவை மிகவும் நியாயமானவை மற்றும் பகுத்தறிவு கொண்டவை.எனவே தாய்மொழியை மறக்காமல் மாறிவரும் உலக விஷயங்களில் மிகவும் புத்திசாலியாக இருங்கள்.தீவிரவாதம் பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். இது பொருத்தமான விஷயங்களில் நம்மைக் குருடாக்குகிறது.
@pitchaispk7261
@pitchaispk7261 16 дней назад
நல்ல மனிதர்.😊
@m.ramdasdas84
@m.ramdasdas84 Месяц назад
Super Sir
@Senthamizh-
@Senthamizh- Месяц назад
Pls give Oscar award to this man...bjp said how can tamilan rule oddisha u dont have any rights to speak about unity...
@vijisamy9082
@vijisamy9082 Месяц назад
Same here in TN how telugu can rule ???
@Senthamizh-
@Senthamizh- Месяц назад
@@vijisamy9082 yes we should not let them rule Tamilan should rule Tamil Nadu....but this man acting n saying whole india is one then why bjp said like that in odisha??? Where is the nationalism??? We are tamils not Indian we are citizens of India that's it...people never understand this both dravida n rss are same
@mallikar9389
@mallikar9389 Месяц назад
அண்ணாமலை.தம்பி.மாற்றமா.அண்ணாமலை.தமபி.தான்.திமுக.காங்கிரஸ்.ஆதிமுக.இந்த.முன்று.கட்சிகளுக்கும்.சிம்மசொப்பனம்.அண்ணாமலை.தம்பிதான்.ஜெய்ஹிந்
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 Месяц назад
Super ayya
@aravinthariyaputhiran4364
@aravinthariyaputhiran4364 Месяц назад
Yes 100 % Unmai Sariya sonninga brother ..MR.chinnappa ganeshan.Avarkal…
@sivamurugan4527
@sivamurugan4527 Месяц назад
Sariyana villakam ayya. நேர்மையான petchu.vallthukkal அய்யா.ivallavu villakam yarallum solla mudiyathu.
@rajendrababu5370
@rajendrababu5370 Месяц назад
Unmaiyana padhivu great sir
@user-ht3pm9xv3c
@user-ht3pm9xv3c Месяц назад
இன்று எல்லாம் கலப்பு தான் ஒரிஜினல் என எவனும் உரிமை கொள்ளமுடியாது
@seemansasikumar
@seemansasikumar Месяц назад
நல்ல பதிவு அருமையான விளக்கம் ஆனால் சீமான் பச்சை தமிழன்டா பன்னாட
@elangobalakrishnan2254
@elangobalakrishnan2254 Месяц назад
Excellent 👌
@ramamoorthysrm8178
@ramamoorthysrm8178 Месяц назад
ஏய்யா இந்த கத்து கத்திர ஒன்றும் புடுங்க முடியாது நீப்பாட்டு அண்ணாமலை கதிதான் உனக்கு
@krishnaraosekhar3152
@krishnaraosekhar3152 Месяц назад
CG sir Deserves an award for explosive Journalism
@DuraiDurai-zi2qx
@DuraiDurai-zi2qx Месяц назад
Arumai sir
@Sudomonas
@Sudomonas Месяц назад
Vanderi Stalin CM TAMILNADU VIN THALAIVITHI ❓❓❓❓❓💯💯💯💯🏴‍☠️🏴‍☠️🏴‍☠️
@PANDIANize
@PANDIANize 16 дней назад
இவர் மட்டும் தான் தமிழர் 😅
@t.narayanan7941
@t.narayanan7941 Месяц назад
Dhayalu amma telugu speaking very well namaste jaihind sir
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 21 день назад
Jai hind vande matharam ❤
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 26 дней назад
Hindi language politics only னு பேசறா Politician run schools & colleges
@user-ht3pm9xv3c
@user-ht3pm9xv3c Месяц назад
ஸ்டைலை மாற்றவும் இது எடுபடாது சவுக்கு லெவலுக்கு கூட தேராது
@palanisamy3576
@palanisamy3576 Месяц назад
M g r uyar gathi adhanal avarai vemarsanam cheyamattargal
@venkatramanans9183
@venkatramanans9183 15 дней назад
Manida gunattil uyar jadi
@chenthilselvan7402
@chenthilselvan7402 Месяц назад
sengal+ ongole = sengole
@user-tx4qc6hn2i
@user-tx4qc6hn2i Месяц назад
இது போன்று நாயக்கர் (வடுகர்) இவர்களது தமிழகத்தில் நுழைந்த ஆதாரங்கள் திரட்டி வெளியீடுக நன்றாக இருக்கும் நன்றி
@Rengasamypalanivel
@Rengasamypalanivel Месяц назад
2026ல் ஆட்சிமாறும். சீமான்முதல்வராவார்.
@mnallusamy2327
@mnallusamy2327 Месяц назад
2100 லா?
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Месяц назад
இவரின் மொழிக் கொள்கையும், பஜக சார்பான கருத்துகளும் சற்று பிழையானது. மற்ற அனைத்து கருத்தும் சிறப்பு.
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 23 дня назад
மிகவும் சரி
@keerthanasankar5636
@keerthanasankar5636 20 дней назад
ஜாதி வாரி க ணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் ஐயா
@kalirajr6275
@kalirajr6275 26 дней назад
Good speach
@user-tf8it6sc2l
@user-tf8it6sc2l Месяц назад
சீமான் தமிழர் இல்லை...????காமராசர்???
@tsrinivasan4305
@tsrinivasan4305 Месяц назад
Chinnappa Ganesan super keep it up
@SivasakthivelShivasakthivel
@SivasakthivelShivasakthivel 22 дня назад
நிதிஅமைச்சருக்குஆபத்துஎன்றுசொல்கிறார்கள்நீதிமன்றத்தில்உள்ளபாய்ன்ஸ்பார்கனும்.
@chandruchandrasekar6004
@chandruchandrasekar6004 Месяц назад
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு கொடுப்பது பிரட்சனை இல்லை. ஆனால் வருமான உச்சவரம்பு 10 லட்சம் என்பது தான் பிரட்சினை. பட்டியலினத்தோருக்கு2.5 லட்சம்.
@SubramaniSubu-sz2fb
@SubramaniSubu-sz2fb 27 дней назад
சார் ஊருல கண்டுபிடித்தவர்கள் திமுக காரர்கள் கருணாநிதி ஊழலின் தந்தை
@balasubramanianp5097
@balasubramanianp5097 Месяц назад
குடிப்பிள்ளைமார் -பெரியமேளம் சமூகம்!
@greenfocus7552
@greenfocus7552 Месяц назад
ஆதிதிராவிடர் என்ற பெயர் 1922ம் ஆண்டு நீதிக் கட்சி காலத்திலே சூட்டப்பட்டது. காலையில் தமிழர் கழகம் என்று தொடங்கிய போது அண்ணாத்துரை அவ்விடத்தில் இல்லை. வேரொரு இடத்திலிருந்த அவரை ஆள் அனுப்பி அழைத்து வந்து பேசவைத்து பிறகு திராவிடர் கழகமாக பெயர் மாற்றப் பட்டது
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 23 дня назад
குடுப்பைக்காரர் குடும்பம் கருணாநிதி குடும்பம் அந்தப் பழக்கம்தான் நல்லகாலம் பொறக்குது , நான் கட்டுமரமாக மிதப்பேன் . விடியல் ஆட்ச்சி வருது . சின்ன. மேளம் , குடுகுடுப்பை .❤❤❤😂😂😂😂
@rengaiyanm5952
@rengaiyanm5952 Месяц назад
Good 💯 unmai sir 🔥🔥🔥👍👌💯
@kannankk2001
@kannankk2001 14 дней назад
இசை வேளாலர் என்ற சாதியே கிடையாது,கருணாநிதியின் பித்தலாட்டம் இந்த நாமகரணம்.கருணாநிதி சின்னமேளம் சாதியை சார்ந்தவர்.
@tamilmani4218
@tamilmani4218 Месяц назад
ஆந்திராவில்இருந்துவந்தஃச்டாலினைஎதிா்க்கிறாய்ஆனால்இரண்டாயிரம்மைலுக்குஅப்பால்உள்ளமோடியைஆதரிக்கிறாய்உனதுபேட்டிமுழூவதையும்பாா்த்தாலகமனநிலைசரிஇல்லாதவன்போலதெரிகிறது
@indumathirameshbabu6938
@indumathirameshbabu6938 Месяц назад
If report is not adequate,the department should ask the details reqired.Thats all.
@ELP1791
@ELP1791 Месяц назад
சீமான் தமிழை தாய் மொழியாக கொண்ட கிருத்துவ நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் , அவரின் மூதாதையர் அல்லது உறவினர்கள் கேரளாவில் இருந்தால் தமிழரில்லை என்றாகிவிடுமா ?
@UdumalaiBala
@UdumalaiBala Месяц назад
His grandmother is not tamil
@vijisamy9082
@vijisamy9082 Месяц назад
​@@UdumalaiBalaseeman amma told we r not malayali
@apnthamaraigajendran2161
@apnthamaraigajendran2161 Месяц назад
கருணாநிதியும் ஆந்திராவில இருந்தால் தமிழர் இல்லாமல் ஆகிவிடுமா?
@gnanakalabalasubramanian9608
@gnanakalabalasubramanian9608 Месяц назад
L😊k​@@UdumalaiBala
@samwienska1703
@samwienska1703 Месяц назад
​@@UdumalaiBala தமிழ்நாட்டை ஆளணும் ன்னு வர்ற எவனும் தமிழன் கிடையாது! 😂
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 22 дня назад
வக்கனையா பேசுவர். இருவரின் நோக்கமும் ஒன்று தான். ஆரியம் வந்தாலும் தமிழ் அழியும், திராவிடம் ஆண்டாலும் தமிழ் அழியும்.
@drji2001
@drji2001 Месяц назад
Intha vidiyalin kudumbame nalla oothuvaanga.
@balak.622
@balak.622 Месяц назад
அதுசரி நீங்க இந்தக்கிழிகிழித்தாலும்உங்களைப்பொலிஸ் விட்டுவைக்கிதே எப்படி?சுடாலின்பயப்படக்காரனம்.
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
சுடாலின்என்றுஒலிக்கவேண்டும் எழுத வேண்டும்
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 Месяц назад
Next CM annan seeman only
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Месяц назад
திராவிட மூடர் கூட்டம் முக முகஸ் EPS OPS எல்லாம் முதல்வர் ஆகும்போது சீமான் ஆவதில் என்ன தவறு?
@bhavani80
@bhavani80 Месяц назад
First pomblaa sokku matter mudilka sollunga sir 😅😅😅😅😅
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 Месяц назад
Next cm annamalai only
@arunantony3325
@arunantony3325 Месяц назад
@@BRUTALGAMES-55dai andha nai ura vittu odi romba nal achu🎉🎉🎉
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 Месяц назад
@@arunantony3325 he will win
@user-nq7qj6mv6p
@user-nq7qj6mv6p Месяц назад
தமிழன்டா.ஆரிமர்.தெலங்கர்.கண்டர்.மளையாளி.உங்கலுக்குகொழப்புதிமுறுநிங்கயெஎலாம்வந்தேரிகளே
@mnallusamy2327
@mnallusamy2327 Месяц назад
தமிழை நன்றாக கற்பது நல்லது.
@bmurugan8325
@bmurugan8325 Месяц назад
Sir. You are talking like a opposite politician and not as a journalist.
@devaanbudaniel
@devaanbudaniel 21 день назад
ஆண்டவன் கட்டளை . இவர்கள் நம்மை ஆள்வது. அண்ணாமலை😅😅😅😅வாய்ப்பில்லை. வாழ்க சனநாயகம்.🙏🏼
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,9 млн