🌹❤️🌹திரு சூப்பர் ஸ்டார் பேசியது 100/100 உண்மை 🌹அரசியல் சேவை வேறு 🌹யூனிவேர்சல் சூப்பர் ஸ்டார் மார்க்கெட் என்பது வேறு 🌹இந்திய திரை உலகில் அனைவராலும் ஏற்று கொள்ளபட்டவர் 🌹❤️🌹திரு மூத்த அரசியல் தலைவர் கருப்பையா வின் விளக்கம் சூப்பர் 🌹❤️🌹
ரஜினி காமெடி எப்பொதும் பெசமாட்டார் திமுக கூட்டத்தில் ஸடாலின்,உதயநீதி சொல்லி துரைமுருகன்,ஏவவேலு,நேரு பொண்ற முத்தவர்கள் இப்பொது வைத்தியிருந்தால் ஆபத்து அவங்களாகவே ஓய்வு பெறவது நல்லது ரஜினி வைத்து பேசவைத்துள்ளார்கள் ,மூத்தவர்களுக்கு புரியவில்லை அதுதான் அபத்தம் .இவர்களை வைத்துமேயிக்கமுடியாது.நீக்கினால் அவங்க தொகுதி மற்றும் பல தொகுதிகள் தொல்விஅடையும் .
Paithiya Kara punda😂😂 Durai murugan pesunathu epdi da sariya irukum Ovvoru actor Kum avangalukuset aakura story la nadikuranga vera oruthan nadika mudiyathu Rajni ku ipa kuda producer pala per line la nikuranga Bt arasiyal la ilagnar ku Vali vidama antha pathaviya innum pudisitu irukanunga Rajni pesunathum porai murugan pesunathum epdi da sariya irukum koomutta😂
அய்யாவின் கருத்து அத்தனையும் முத்துக்கள் மிகத் தெளிவான கருத்துக்கள் விளக்கங்கள் அத்தனையும் ஆணி பட அடித்தது போல் இருந்தது உண்மை உங்களுக்கு வாழ்த்துக்கள்
Excellent karuppiah sir.Not only Duraimurugan but also all people in Dmk is there only earn money for their family by illegal way.Further all are bringing their sons as Mps.
நிருபரே நீங்கள் எதுக்கு இந்த ககிழவனை நேர் காணலுக்குகூப்பிடறீங்க. நல்ல வன் போல ஊடகங்களில் பேசுவது. ஆனால் உண்மையில் நல்ல மனிதர் இல்லை என்பதை பலநேரங்களில் இவரதுசுயரூபத்தை இவர் பேசுவதன் மூலமாக பலமுறை உணர்ந்து கொண்டு உள்ளோம்.
வீட்டில் மூத்தவர்கள் (பெற்றோர்) இருப்பது இளையோர்க்கு ஆலோசனை கூறி குடும்பத்தைசீராக நடத்துவார்கள் அதுபோல்தான் அரசியல் கட்சிகளிளும் முதியோர்கள் (அனுபவமுள்ளவர்கள்) தேவை.
எம்.ஜி.ஆர். காலத்தில் அவர் பொதுவாழ்க்கைக்கு, வந்த நாள் முதல் மாண்புமிகு எம். ஜி. ஆர். அமரத்துவம் எய்தும் வரை கருணாநிதி அவர்களால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இதை பதிவு செய்த திரு.பழ.கருப்பையா அவர்கட்கு நன்றி!
Dear and respected varadarajan sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
1) சரி சரி வெளியுல் இ௫ந்து க௫த்து தான சொல்ற .... களத்தில் இ௫ப்பவனுக்கு அது தெரியாதா ????????? நீ தமிழக மக்களுக்கு கிழிச்சது எ ன்ன ?????? 2) ரஜினி சார் உங்களுக்கு நான் ஒ௫ க௫த்து சொல்றேன் ... பெண் பிள்ளைகளை பிடிச்ச பையனுக்கும் இல்ல நிறைய செலவு செஞ்சு கல்யாணம் பண்ணி வைப்பதும் பெரிய விஷயம் இல்ல டைவர்ஸ் பண்ணாம ஒ௫த்தராவது வாழணும்
tussle between stalin and duraimurugan but rajini was made scape goat. duraimurugan started his career with anna durai, travelled with karunanidhi, he accepted stalin, he is also ready to accept udhay. if karunanidhi's acceptance till his death is fair its also fair to allow duraimurugan in the party. duraimurugan is functioning like a young man but karunanidhi stuck in the party and dead without conscious. even stalin is not able to function with stamina nowadys
Rajini is earning his own money and paying tax.. check MLA & MP salary check their worth they are more richer than Rajini in simple words Rajini is earning & old students are looting public money 😂😂