முத்தமிழ் முருகனுக்கு முதல் மாநாடு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், அமைச்சர் சேகர்பாபு அவர்களின் அசாத்தியமான, துணிச்சல் எதிர்வரும் காலங்களிலும் ஒற்றுமையை நிலைநாட்ட ஆன்மீக ஒற்றுமையுடன் மக்களை ஒற்றுமை படுத்த வேண்டும். சரியான திட்டமிடல் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். ❤
ஆழ்ந்த பேரறிவும் , அளவுகடந்த தமிழ் புலமையும், அனுபவப் அதிகாரச் சொல் ஆற்றல் வல்லமையும் கொண்டு, தமிழ் தொண்டு செய்யும், ஐயா அவர்களுக்கு ; நன்றியும் வணக்கமும். உரித்தாகுக.
முழு முதல் தமிழ் கடவுள் முருகனுக்கு முதல் வணக்கம்.வாழ்க தமிழ் மக்கள்.வாழ்க தமிழ் நாடு.சொல்லின் செல்வர் என்கிற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் சுகி சிவம்.வாழ்க பல்லாண்டு.
முத்தமிழ் முருகன்மாநாடு நடத்தி காட்டிய முதல்வருக்கும் அமைச்சர் அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை.அரசன்முத்தமிழ்மாநாடு நடத்தி ஆன்மிகத்தில் அனைத்துலக அறிஞர்களையும் ஒரே மேடையில் இயல் இசை நாடகம் நடத்தி காட்டிய விதம் அருமை இது முற்றிலும் அரசியல் கலக்காமல் நடத்தியது பாராட்டாமல் இருக்க முடியாது.வாழ்க தமிழக அரசு.தமிழ் வெல்லும் ❤
முத்தமிழ் முருகன் மாநாடு இந்தியாவிலேயே வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கும் தமிழ் தெய்வம் முருகனுக்கும் உண்டு என்று இந்த நூற்றாண்டில் நமக்கெல்லாம் தெரிவிக்க வந்த மாநாடு இந்த முத்தமிழ் முருகன் மாநாடாகும்
முத்தமிழன் அழகன் முருகன் தமிழ்நாட்டுல என் முத்தமிழன் முருகன் இருக்கு அதனாலதான் இந்த தமிழ்நாடு இந்த அளவுக்கு நல்லா இருக்கு அதுபோல எத்தனையோ நாட்டார் தெய்வங்களும் இருந்து இந்த தமிழ்நாட்டை காத்துகிட்டு இருக்கு
SUGHI AYYA IS A GREAT SCHOLAR OF EMINENCE,BOTH RELIGIOUS & LINGUISTIC! HE MUST BE HONOURED , BY GIVING EMINENCE INLINGUISTIC EDUCATION FIELD BY GOVTS.!GREAT THANKS TO C M. HON. STALIN SR .& H R E B. MINISTER HON.SEKAR BABU SIR! LORD MURUGA'S TAMIL CONFERENCE ,REALLY A GREAT SUCCESS!
DRAVIDA MODEL ARASU...ANAIVARUKKUMAANA ARASU ...VAAZHTHUKAL! MAKALIN MUDHALVAR...CM STALIN AYYA! WE STAND WITH YOU ALWAYS AND ALWAYS...CM STALIN AYYA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து மாநாடு நடத்துவது அரசியல் ஆதயத்துக்காக நடத்துவது தானய்யா வரலாறு இதுதான் தமிழக அரசியல் கட்சி களின் தேர்தல் நேரங்களில் நடப்பது வாடிக்கை வேடிக்கை இப்போது இந்த யுகங்களை கடந்த வன காலத்தை கடந்தவன் கால தேச வர்த்தமானங்களை கடந்த வனுக்கு மாநாடு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த நாடகம் நடக்குது ஐய்யா இனம் மொழி ஜாதி மதம் இனம் கடந்வனுக்கு என்னய்யா முத்தமிழ் முருகன் மாநாடு கேலிக்கூத்தாக இருக்கிறது காமெடி யாக தானய்யா இருக்கிறது ஐய்யா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்ல முடியாத முதலவருக்கு இநத முருகன் பெயரால் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள் இந்து பண்டிகைகளை புறக்கணிப்பது இந்து கடவுள்களை அவமதிப்பது அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இருக்குதய்யா இப்போது இந்த தமிழக திமுக முருகப்பெருமானை வைத்து கொண்டு மாநாடு நடத்துவது எல்லாமே மர்மமாகவே இருக்குதய்யா இதன் பின்னனி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் அரசியல் நாடகமே நடக்கிறது என்னவோ நடக்குது மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள்
அய்யா, திராவிடர் தமிழர் ஒரு வருக்க ஒருவர் மாறுபட்டவர்கள் என்று அரசியல்வாதிகள் பேசுகின்றனர். குலப்பமாக இருக்கிறது. தங்கள் விளக்கத்தை மட்டுமே நான் நம்புவேன்.
முருக வழிபாடு பற்றி உங்கள் புரிதல் மிக மிக க் குறைவு. முருகு என்ற தெய்வத் தன்மை கொண்ட ஒவ்வொரு வரும் முருகன் ஆகி வழிபடப் பெறுவார். முருகு+. அன் (முருகன்). அவர்களை முருகன் என்று வணங்குவது தான் கௌமார சமயம். அவர்கள் ஜீவ சமாதி அடைந்த பின் முருகன் என்று வழிபட ப் பெறுவார்கள்
@@sukisivam5522 என்னவோ நினைச்சேன், ஆனா இப்படி கொஞ்சம் கூட முருகனை பற்றி தெரியாம இருக்கீங்க. நீங்க எல்லாம் எப்படிப்பா ஒரு பாப்புலர் ஆளா ஆனீங்க , அதுவும் ஆன்மீகத்துல.🤣🤣🤣
முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.. தமிழ் நாட்டில் உள்ள கோவில்களிலும் கோவில் சொத்துக்களில் இருந்தும் எவ்வளவு வருமானம் வருகிறது என்றும் அது எந்த வகையில் செலவு 😢 செய்யப்படுகிறது என்பது பற்றியும் ஒளிவு மறைவுஇன்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..
Are u in coma all these years? That was the first thing Sekarbabu did when he took over as HE&CE minister. TN is the only state that has published that detail.
பட்டவனுக்கு தான் தெரியும் நண்பா அதோட வருத்தம், இவனால் பல குடும்பம் நடு தெருவிற்கு வந்துவிட்டது, sekar பாபு வை TV ல மட்டுமே பார்கும் மக்களுக்கு புரியாது, அவன் எவ்ளோ பெரிய கள்ளன் என்று. சற்று ஒரு வருடம் காத்திருக்கவும், எல்லாம் முடிவுக்கு வரும்,
திராவிடர்கள் என்றால் எம் பி சி, பி சி, எஸ்சி, எஸ்டி இன மக்கள் குலதெய்வ வழிபாடு உடையவர்கள். ஐயர், ஐயங்கார் இன பிராமண குழுக்கள் ஆரிய மக்கள். இவர்கள் பெருமாள்,சிவனை வழிபடுபவர்கள். திராவிடர்களுடைய குல தெய்வங்களை ஆரியர்களுடைய தெய்வங்களாக மாற்றி திராவிடர்களை பெருமாளையும் சிவனையும் வழிபட வைத்து தற்பொழுது அனைவரும் இந்து மதம் என்று பெயர் வைத்து திராவிட உடைய குலதெய்வத்தை சிறு தெய்வங்கள் ஆக்கி ஆரியர்களுடைய கடவுளை பெரும் தெய்வங்கள் ஆக்கி திராவிடர்களை அடிமை ஆக்கி ஆரிய பிராமணர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். ஆரியர்களுடைய கடவுளை வணங்க மறுப்பவர்கள் தான் திராவிடர்கள்.
சூப்பர் அருமையான அழகான அன்பான வாழ்த்துக்கள் சுகிசிவம் அய்யாவுக்கு... தமிழ்நாடு முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் க்கு நன்றி... இது தான் தமிழ்நாடு தமிழன்டா இனி மத வெறி பிடித்த சங்கீ களுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் வேலை இல்லை.. தமிழனை மதத்தால் இனத்தால் மொழி யால் ஜாதியால் பிரிக்க முடியாது... தமிழ்நாட்டை மணிப்பூர் மாநிலமாக மாற்ற துடித்த பாலியல் பலாத்கார ஜல்சா பார்டீ கட்சி பாப்பான் பாப்பாத்தி கூட்டத்தின் அடிமை சங்கீ மோடிசீ ஆட்டுபூளுக்க அண்ணாமலை க்கு இனி வேலை இல்லை....தமிழ்நாடு என்றும் அமைதி அன்பு நிறைந்த நாடு வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்🙏🌹💞💕🤍💗💓🖤💖🤎💜💙❤🌿💚🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏.....