எல்லாம் சரி. 64 வது நாயன் மாறான வாரியார் சுவாமிகள் வாரிசு என்பது ஏற்க முடியவில்லை. நல்ல பேச்சாளர்தான்.. சொற்பொழிவாளர் அல்ல. மேலும் இவ்வம்மையார் இந்து அறநிலையத்துறை உயர் மட்ட உறுப்பினர். ஐயா சுகி சிவம் அவர்கள் ஒருவர். அற்புதமான முருகன் மாநாடுதான். ஆனால் தமிழகத்தில் ஆன்மிக சொற்பொழிவலர்களே இல்லையா. சுவையான நிகழ்ச்சி இல்லை. வில்லு பாட்டு, பல கிராமிய கூத்து, சங்க இலக்கியங்கள் காட்டும் எதுவும் இல்லை.. அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள்
முருகா... அழகா... தமிழே நீ தந்த அருளே... ❤ உன்னருளை, நீ தந்த மொழியில் நீ இருக்கும் உயிரில் கலந்து நீ தந்த ஆற்றலால் பாடுவதும் பேசுவதும் கேட்பதும் நாங்கள் எல்லாம் பெற்ற பெரும்பேறு... 🙏🏻 🙏🏻 🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚡ ⚡ ⚡ ஓம் முருகா சரணம் 🩷
மேதகு மேம் நீங்கள் முருகர் பற்றி பேசும் போது தன்னை அறியாமல் கண்களின் கண்ணீர் வந்தது வாழ்த்துக்கள் மேம் முருகன் எப்பொழுதும் அனைவருக்கும் அப்பன் முருகன் அனைவருக்கும் துணையாக அருள் புரிவார் நன்றிகள் மேம்
@@Nirmala-kx2il வாழ்த்துக்கள் சகோதரி நம் அனைவருக்கும் எப்பொழுதும் முருகன் அருள் புரிவார் ஏனென்றால் 5*4*2024 அன்று பழனி மலை போனேன் எனக்கு பண கஷ்டம் கண்ணீர் மல்க வேண்டினேன் எதாவது ஒரு ரூபத்தில் உடனே எனக்கு பழனி மலை மேல் அன்னதானம் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்துத்தேன் 12000 ரூபாய் நல்ல வழியில் அதிர்ஷ்டட்டம் மூலமாக கிடைத்தது அப்பன் முருகன் உடனே அருள் புரிந்தார் இது சத்தியமான உண்மை சகோதரி வேண்டுங்கள் என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் முருகன் அள்ளி தருவார் இது சத்தியம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் உரையை கேட்கும் போது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது கோடான கோடி நன்றி அம்மா என்னுடைய முதன் கண் தெய்வம் ஆறுபடையப்பன் கதையை சொல்லியது❤
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த சொற்பொழிவும் மற்றும் வேல் வகுப்பு பாடலும்! மேன் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! வேலும் மயிலும் துணை! வேலவனே துணை!!
Thank you all for Organizing MUTHAMIZH MURUGAR MAANADU !!!!!! Thank you CM !!!!!! Thank you Sekar Babu ji !!!!!! DMK is giving a Very Good Rule in Tamil Nadu 👍👍 Muruga Potree 🙏🙏 Muruga Potree 🙏🙏 Muruga Potree 🙏🙏
அம்மா அருமையான பேச்சு!இரண்டு பேரும் திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் அன்று சொற்பொழிவு நேரில் பார்த்தேன் அம்மா!இந்த மாநாடு அன்று எனக்கு பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைத்தது எல்லாம் வல்ல முருகன் அருள் 🙏🌹🙏
முருகா போற்றி....என் மானசீக குருவான அம்மா தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...தங்களின் சொல்லாடலுக்கு நான் அடிமை...என் வாழ்நாளில் ஒரு முறையேனும் தங்களின் சொற்பொழிவை நேரடியாக கேட்கவேண்டும்...அதற்கு முருகன் அருள்புரிய வேண்டும்..காத்திருக்கிறேன் அம்மா...
தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் பெரிய ரசிகன் நான்...இந்த சிறப்பான முத்தமிழ் முருகர் மாநாட்டிலே அவர்களுடைய சொற்பொழிவை கேட்பது மிக மிக ஆனந்தமாக உள்ளது 14:52
வேலும் மயிலும் துணை எங்களை விபத்தில் இருந்து நேற்று நீ காத்த தருணத்திற்கு நன்றி முருகா உன் உடன் இருப்பை எனக்கு உணர்த்திய தருணத்திற்கு நன்றி ஐயா என் இல்லம் தேடி இன்று நீ வந்ததை நான் உணர்ந்தேன் என்றும் உன் வழியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி எங்க அப்பனே முருகனே போற்றி முருகா அரோகரா அரோகரா அரோகரா இந்த மாநாட்டில் நாங்கள் கேட்டரிங் சர்வீஸ் வேலையில் இருந்தும் உங்களை வந்து அவ்வப்போது ஸ்டேஜில் பார்த்தோம் மிகவும் சந்தோசமாக இருந்தது அக்கா ❤️❤️❤️🙏🙏🙏
24.8.2024அன்று தான் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் அம்மா மிக்க மகிழ்ச்சி எல்லாம் முருகன் அருளால் பதவி உயர்வு கிடைத்தது அம்மா 🙏🌹🙏
இறைவன் இல்லை இல்லை என்று சொல்லும் அன்பர்களுக்கு சத்தியமா சொல்றேன் இறைவன் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறார் என் கண்களில் கண்ணீர் வந்தது வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ❤❤❤
உங்களது முருகன் பற்றிய சொற்பொழிவு கேட்கும் போது வாரியார்சுவாமிகள் குரலாகவே என்மனதை வழிநடத்துவதாக அறிகிறேன். தங்கள்பணி தொடர முருகப். மானை வேண்டி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் ராதாகிருஷ்ணன்.மறைமலைநகர்.
நன்றி அம்மா நேரில் வந்தால் கூட இவ்வளவு தெளிவாக நாங்கள் கேட்டிருக்க மாட்டோம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அவர் பெருமையை திரும்பத் திரும்ப பெருமையை கேட்க செய்த எங்கள் அப்பன் முருகனுக்கு அரோகரா