Тёмный

தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற 10 சிவன் கோவில்கள் 

Zio Tamil
Подписаться 576 тыс.
Просмотров 170 тыс.
50% 1

தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற 10 சிவன் கோவில்கள்
நம்முடைய தமிழ்நாட்டில்தான் சிவன் கோவில்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவற்றில் பல கோவில்கள் மிகப்பெரும் சக்தி வாய்ந்ததும் புகழ் பெற்றவையாகவும் இருக்கின்றன. அப்படி தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற 10 சிவன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@Kanchifestivalcity
@Kanchifestivalcity 2 года назад
காஞ்சி மாவடி மாமணி போற்றி!! ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி !!!
@rasathiperianan268
@rasathiperianan268 6 лет назад
தென்னாடுடய சிவனே போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@id5923
@id5923 6 лет назад
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!! சீரா திருவையாறு போற்றி போற்றி! !
@eleazarjaramillo6255
@eleazarjaramillo6255 4 года назад
TAMILA STATUS PODALAMA ببگهفۆئگفتژف
@krishipalappan7948
@krishipalappan7948 3 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@jennisgrace22
@jennisgrace22 5 лет назад
Madurai Meenakshi Sundareswarar Kovil ,Thiruvilaiyadalgalum, Thirugnanasambanthar matrum 63 Nayanmaargalal potra pattathum, Kaal maari aadiyathum, Sivanuku mun sanga illakiyangal valarkkapattathum 5000 aandugal palamai vaaintha pandiya mannargalal kattapattathumana mukkiya sivalayam. Missing.
@MahaLakshmi-pl7ki
@MahaLakshmi-pl7ki 5 лет назад
மதுரை மாவட்டம். அருகில் உள்ள. திரு. வாதவூர்.1500.ஆண்டு.பழமை. மாணிக்க வாசகர். பிறந்த.ஊர்
@prasanth1531
@prasanth1531 5 лет назад
Madurai Meenakshi Sundareswarar temple 5000 YEAR old, it's missing
@devikanyakumarikebhakt3282
@devikanyakumarikebhakt3282 3 года назад
நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் மதுரை கோவில் சக்தியை ( மீனாக்ஷி அம்மன் ) முன்நிறுத்தி பார்க்கப்படுவதால் இதில் இடம் பெறவில்லை என்று நான் நினைக்கிறேன்
@VetriVel-tk6lz
@VetriVel-tk6lz 3 года назад
மீனாட்சி அம்மன் கோவில் முக்கிய ஸ்தலம்
@rangaraj9336
@rangaraj9336 6 лет назад
Om namashivaya
@RameshRamesh-sd7xy
@RameshRamesh-sd7xy 5 лет назад
ஓம் நம சிவாய
@suganyas2126
@suganyas2126 5 лет назад
ரொம்ப நன்றி இது போல் அதிகமா தகவல் குடுங்க ...ஓம் நமசிவாய🙏
@prapuprapu8772
@prapuprapu8772 4 года назад
Yes bro 🕉️🙏
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 4 года назад
Thanks for the useful information
@happyman_sai
@happyman_sai 4 года назад
🔱🕉️☘️ஓம் நமசிவாய☘️🕉️🔱
@SatheeshKumar-wm8ws
@SatheeshKumar-wm8ws 6 лет назад
நன்றி🙏
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
❤️❤️❤️❤️❤️ கோவில் ❤️ ஆச்சாரியார் களுக்கு பணம் தூசுக்கு சமம்🙏 நன்றி ❤️ அன்புடன் கணேஷ் மணப்பாறை ❤️
@prabhavathib1359
@prabhavathib1359 4 года назад
அற்புதம். தங்களது விளக்கம் அதை விட அற்புதம். தங்களது சேனலில் தெரிவிக்கும் அனைத்து விதமான விஷயங்களும் அதி அற்புதம் நன்றிகள் பல பல.💅💅💅🙏🙏🙏.
@sarathi1982
@sarathi1982 6 лет назад
Om namasivaya
@anadanmanadan4886
@anadanmanadan4886 6 лет назад
ahahthah9789u84754
@yuvarajnaga7824
@yuvarajnaga7824 4 года назад
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி பொறுப்பு அமர் பூவனத்து அன்னே போற்றி
@anitha2489
@anitha2489 6 лет назад
Romba thanks tour Pona abuvam nandri
@theoccationguy
@theoccationguy 3 года назад
Om namasivaya namaga
@mohansanju5367
@mohansanju5367 4 года назад
Kumbakonam the temple city
@ganeshbhounroja8434
@ganeshbhounroja8434 6 лет назад
thank you so much
@c.suriyaprakash7613
@c.suriyaprakash7613 5 лет назад
திருவானைக்காவல் கோவில் தமிழ்நாட்டில் மிக பெரிய சிவாலயம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீரை குறிக்கிறது திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம் யானை சிவதொண்டு செய்த தலம் சிலந்தி சிவதொண்டு செய்து மறுபிறவியில் கோச்செங்கட்சோழன் நாயனார் உருவாகி பல மாடகோவில்கள் இவறால் கட்டப்பட்டு சிவதொண்டு செய்தார் இந்த கோவில் மனிதர்கள் மற்றும் பூதகணங்கள் உதவியுடன் கட்டப்பட்டது
@yuvarajnaga7824
@yuvarajnaga7824 4 года назад
ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌼🔱
@harishnarayanan4468
@harishnarayanan4468 3 года назад
Har har mahadev
@r.vinothkumarkumar7343
@r.vinothkumarkumar7343 4 года назад
Thiruvanaikaval, tenkasi, kankai konda cholapuram, bhavani, karur, temple missing
@deepanchakravarthi6390
@deepanchakravarthi6390 6 лет назад
Neeraya main temple missing.. Madurai Meenakshi sokkanathar kovil is very important.. search about uthiragosamangai, thiruvarur, thiruperundhurai very important historical Shivani temples
@sankaranarayanan3337
@sankaranarayanan3337 6 лет назад
On namachivaya
@vijayhgrs
@vijayhgrs 6 лет назад
வைத்தீஸ்வரன் கோவில் - வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
@viswal7802
@viswal7802 5 лет назад
Very very ancient temple Utharagosamangai.I think it is the first Shiva temple in world.
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
❤️❤️❤️❤️❤️ சிவன் ❤️ சொத்து குல நாசம் லால்குடி சொறி மாமா ❤️ தி.பள்ளி வாசி 🐕♿ ❤️ சட்டை+பை+ரஷ்யன் ❤️ 🐕 புகழ் வடிவேல் ❤️🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🌹🌹🌹🌹 தங்கள் தகவலுக்கு நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு 👍
@prasadk1596
@prasadk1596 4 года назад
Om. Nama. Sivaya. Om
@id5923
@id5923 6 лет назад
உலகிலேயே மிகப்பெரிய பெரிய கோயில் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிய கோவில் முத்தம் 365 லிங்கம் உள்ள ஒரு கோயில் திருவாரூர் உலகிலேயே பெரிய தேர் பெரிய தெப்பம் பெரிய தெப்பகுளம் உள்ள ஊர் திருவாரூர் தினமும் சாயரட்சை நடைபெறும்போது முக்கோடி தேவர்கள் வந்து தியாகராஜா அருள் பெறுவார் என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தியாகராஜப் பெருமான் இந்திரலோகத்தில் இருந்து அந்த பெருமாள் ஆகும் தியாகராஜருக்கு அபிஷேகம் கிடையாது இந்திரன் பூஜிதா மரகதலிங்கம் மட்டுமே பூஜை நடைபெறும் வன்மீக நாதர் மூலவராகவும் உற்சவராக தியாகராஜர் இருக்கிறார் இங்கு நந்தி-பெருமான் நின்ற படி காட்சி கொடுக்கிறார் இத்திருக்கோயில் எப்போது தோன்றுகிறது எது தெரியாது திருவாரூரில் 12 திருமுறையும் பாடல் பெற்ற ஸ்தலம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மை தளமாக திருவாரூர் கோயில் இருக்கிறது மற்றும் சர்வதோஷ பரிகாரம் திருவாரூர் இங்கு மட்டும்தான் நவகிரகம் ஒரே நேர்கோட்டில் உள்ளது எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும் மற்றும் நிறைய திறக்கப்படாத உள்ளது திருவாரூரில் பிறந்தாலும் பேர் சொன்னாலும் முக்தி தரும் தலம் திருவாரூர் சிவன் முதலில் பாதம் வைத்த திருவாரூரில் மற்றும் நூறாண்டு முன்னாடி 10 டயர் உள்ள திருவாரூர் ஆழித்தேர் உள்ளது 1928 ஆழித் தேர் எரிந்துவிட்டது அந்தத் தேர் எரிந்ததை திருச்சி வரை தெரிந்தது மற்றும் மிகவும் சிறப்புள்ள கோயில் மகாவிஷ்ணு தியாகராஜர் பெருமானின் பூஜித்தார் மற்றும் இந்திரன் பூஜித்த தியாகராஜர் திருவாரூர் இருக்கிறார் தியாகராஜப் பெருமான் ஆசைப்பட்டு திருவாரூர் வந்தார் மற்றும் தியாகராஜப் பெருமான் அஜபா நடனத்தை வேறு எங்கும் காண முடியாது மிகவும் சிறப்பு உள்ளது தியாகராஜர் முகத்தை மட்டுமே காணமுடியும் மற்றும் திருமேனி கை காலை காண முடியாது வருடம் இரண்டு முறை தான் தியாகராஜ பாதத்தை பார்க்க முடியும் அவர் எப்போதும் பார்க்க முடியாது ச சிதம்பரம் கோயிலை விட திருவாரூர் ரகசியம் உள்ள பெரிய ரகசியம் ஆகும் இங்கு திருச்சிற்றப்ளம் கூறுவதில்லை வேற எல்லா கோவிலிலும் கூறுவார்கள் மிகவும் புகழ் பெற்ற கோயில் ஆகும்
@sarathkumar-uj8pe
@sarathkumar-uj8pe 6 лет назад
Correct
@krishnamoorthy5261
@krishnamoorthy5261 6 лет назад
temple news
@eswarvibes53
@eswarvibes53 5 лет назад
virat kishore
@chandramohan1459
@chandramohan1459 5 лет назад
7
@prabhavathib1359
@prabhavathib1359 4 года назад
திருவாரூர் கோவிலை பற்றி இவ்வளவு விளக்கம் அளித்துள்ளீர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள் பல பல .😀🤔👌👏👏👏💅💅💅🙏🙏🙏.
@tamilarasir6885
@tamilarasir6885 3 года назад
Where is thirvanaikalam
@maheswarianbu8168
@maheswarianbu8168 5 месяцев назад
முதல் சிவாலயங்களில் ஒன்று உத்திரகோசமங்கை
@govindarajulukankipati9336
@govindarajulukankipati9336 5 лет назад
AlayA darsanam apurupa kada vul nijadarsanam god s blessings
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
Add Madurai Meenakshi Amman temple
@theoccationguy
@theoccationguy 3 года назад
Vaitheeshwaran koil??
@akkijayavel2458
@akkijayavel2458 5 лет назад
ஏன் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சொல்லப்படவில்லை
@ashadivakar4441
@ashadivakar4441 3 года назад
மீனாட்சி அம்மன் கோவில் சொல்லவே இல்லை
@selvamkumar2810
@selvamkumar2810 6 лет назад
thiruvotriyur thiyagaraswamy thirukkoil illaye.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
Madurai not there
@kandasamy5244
@kandasamy5244 6 лет назад
Srirangam ranganathar koyilukku aduthathaga indiavulaye migapperiya koyil enral thiruvarur thiyagarajar koyilthan
@jeyamaruthi6205
@jeyamaruthi6205 6 лет назад
THIRUPPUVANAM ENGADAA
@suriya7491
@suriya7491 4 года назад
Puahpavaneahwar Soundranayagi temple ah
@mohansanju5367
@mohansanju5367 4 года назад
Where is vaitheswaran temple and thiruvidaimarudur temple
@kalpanathulasi1280
@kalpanathulasi1280 5 лет назад
ponavaram Thirusenthur Thirunelveli varuvadhaga plan. Anniyin Chithappkku udalnilai mosamaga irunthathal Anna Anni varavillai. Thiruvanaikkaval sendrom.
@MuthuMuthu-lo5tw
@MuthuMuthu-lo5tw 4 года назад
திருவாருர் கோவில் எங்கா இந்தியவில் பெரிய கோவில் அது தெரியலனா சொல்லதா
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
Not unnamalai ammal....... Unnamulai ammal
@RAJARAJA-mf1wd
@RAJARAJA-mf1wd 4 года назад
yenda yenga ooru thiruppuvanam pushpaneshwarar kovil valla Madurai meenakshi amman kovil valla yenna da nee video poodura
@v.k.sakthivel9457
@v.k.sakthivel9457 4 года назад
தமிழ்நாட்டில் மேற்கு நோக்கி உள்ள சிவன் கோவில் இருக்கா?
@subramanianramalingam3688
@subramanianramalingam3688 4 года назад
Yes in Thiruthiraipoondi Sri MArundheeswarar temple
@r.arunkutty4879
@r.arunkutty4879 5 лет назад
thiruvanai kovil enga da loosu this Waiter temple in 5 potham temple
@mpvlogs1985
@mpvlogs1985 4 года назад
No திராவிடம்.
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 3 года назад
Deii ne kumbakonam porandhavana
@jagathishkumarjaga3582
@jagathishkumarjaga3582 6 лет назад
Aniruddha Sivane potri ennatavarkum iraiva potri
@nAarp
@nAarp 6 лет назад
ஹிந்து மக்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கடவுள்.... எனக்கு பதில் சொல்லுங்க
@pattuvelso3922
@pattuvelso3922 6 лет назад
யான்கன்டுபிடி
@kandasamy5244
@kandasamy5244 6 лет назад
Neenga Alla Allaluya groupa?
@nAarp
@nAarp 6 лет назад
@@kandasamy5244 நான் கடவுள்
@nAarp
@nAarp 6 лет назад
@daksina moorthi இப்படி வணங்குவதற்கு நேரடியாக அம்மாவையும் அப்பாவையும் சூரியனையும் பூமியையும் தண்ணீரையும் நேரடியாக வணங்களாமே..... வெரும் கல்லை வணங்கி என்ன ஆகபோகுது
@s.p.mathankumar5437
@s.p.mathankumar5437 4 года назад
Kaalirkkum uyir Undu Athai Purinjukka Avar deivamagiya Siva Perumaane un valiyil Paarthaalum Sooriya Thevanum Siva Perumaane Avar Ithai Ariyaatha Moodane Unnakku Manithanai Irukkave Thaguthi illai
@maathithanvikram3666
@maathithanvikram3666 5 лет назад
OM NAMASHIVAYA
@rohithkumar7793
@rohithkumar7793 3 года назад
Om namasivaya
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48