Тёмный

தமிழ்நாட்டை உலுக்கிய மரணங்கள்... அதிரடியில் இறங்கிய முதல்வர்... கள்ளக்குறிச்சி மரணங்களின் பின்னணி! 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 420 тыс.
50% 1

#NakkheeranTV #kallakurichi #mkstalin
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

18 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@VenkadesanVenkadesan-ec3pd
@VenkadesanVenkadesan-ec3pd 7 дней назад
கள்ளச்சாராயம் விற்பனைக்கு காரனமே காவல் துறை மாமுல்தான் காரனம்
@mukthilalj7071
@mukthilalj7071 5 дней назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Vijayendran-cl3kd
@Vijayendran-cl3kd 5 дней назад
Thabi kambi kattatha. Why u make jalra to dmk thru .... X😊
@SelvaA-selvaA
@SelvaA-selvaA 7 дней назад
இது ஒரு ஜால்ரா சேனல்
@Me0543
@Me0543 7 дней назад
True, nation traitor channel. DMK Jalra
@arumugamgounder7533
@arumugamgounder7533 7 дней назад
ஒரு வார்த்தை கூட அரசின் தவறை சுட்டி காட்ட்ராரா பாருங்க!மாமூல் யாருக்கெல்லாம் போச்சுன்னு சொல்லுப்பா!
@kalifullah-1i
@kalifullah-1i 6 дней назад
என்னமயிருக்குபாக்குறே?
@SelvaA-selvaA
@SelvaA-selvaA 6 дней назад
@@kalifullah-1i போட கஞ்சா...
@andrewsbooksbookreviewchan9454
@andrewsbooksbookreviewchan9454 6 дней назад
News j leye sarayathai police ozhichadhai news ah pottanga 😊😅
@meenakalan8877
@meenakalan8877 7 дней назад
கலெக்டர்,SP, அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்கள் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை. Transfer எப்படி தண்டனை ஆகும்??????
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 7 дней назад
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதுல்ல..
@Lokesh20215
@Lokesh20215 6 дней назад
நக்கீரன் ஊழியர்கள் திமுக காசு கொடுத்தா தட்டில் எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள் 😢😢
@varahiamma5129
@varahiamma5129 6 дней назад
நக்கீரன் எவ்வளவு மயில் இறகு போல பேண்ட் வாசிக்கிறார்கள் பாரு😊😊😊
@endhiran555
@endhiran555 5 дней назад
அப்படியே குறை சொல்ல கொம்பன் வந்தால் குண்டர் சட்டம் போட்டுடுவோம் இல்லை...?
@Ramanathan-cg1fy
@Ramanathan-cg1fy 7 дней назад
நக்கீரா உன்ன பத்தி நல்லா தெரியும்... உன் கதையை கோபாலபுரத்துல விடு.
@How_is..It9
@How_is..It9 7 дней назад
நீ தான் காரணமோ 😅😊😮
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 7 дней назад
Nakkiran pera matthunga...asinga patutha
@Rohan2B
@Rohan2B 7 дней назад
Dei sangi epdiyavatu bjp varanum nu mansour😢
@Sasi-World
@Sasi-World 6 дней назад
சீன எல்லை பிரச்னை நடப்பதாக சொல்லப்பட்டபோது ஶ்ரீமதியி்ன் மரணம்/கொலை நடந்தது. இப்போது நாட்டின் முக்கிய பிரச்னையான EVM Scam பேசப்படும்போது இது போல ஒவ்வொரு மாநிலங்களிலும் பல பிரச்னைகள் நடந்து பேசுபொருளாகிறது. NEET SCAM வந்தது. ரயில் விபத்து வங்காளத்தில் நடந்தது. வேறு மாநிலங்களில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? பாகிஸ்தானுடன் போர் நடக்காமலிருந்தால் அமைதி நிலவும்.
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 7 дней назад
நக்கீரன் நீயும் பணத்துக்கு விலை போய்ட்டியோ, தலைப்பு ஒன்னும் சரி இல்லையே
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 7 дней назад
அவன் திமுக ஊம்பி தான் இது என்ன புதுசா பொய் புரளி தான் அவன் வேலை
@user-ri5pt6lk7c
@user-ri5pt6lk7c 7 дней назад
Stalini and Jenny animal animal
@agkkutty6468
@agkkutty6468 7 дней назад
​@@user-lg5xt6hw6z ippadi kalasarayam kudikanuma.... Appadi kudi kekutha. ..... Ithula DMK admk bjp karanai kurai sollakoodathu mam makkaluku yenga pochu puthi... First police department revenue department la ulla personai arrest seyanum
@Murugappan951
@Murugappan951 7 дней назад
Enda stalin ah kachi vitharu poda Dai poi padigada
@irose4066
@irose4066 7 дней назад
Dei Evanellam 100% DMK jalra…..ennnamuma unakku therila
@murugananthammuruganantham5261
@murugananthammuruganantham5261 7 дней назад
எதுக்கு குடிக்கனும்..... இப்போது அழுவது ஏன்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
குடி, நாட்டுக்கு நல்லது
@jspa2011
@jspa2011 6 дней назад
2016 LA ஒட்டு Podatha pavathai ippothu anabavikkargal என udancha nathi Araikooval
@rockymanx
@rockymanx 7 дней назад
திருந்தாத ஜென்மங்கள் இருந்து யாருக்கு என்ன லாபம் 😂
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
ஆம் பிறப்பு எப்படி நல்ல விடயமோ, அதைப்போல் இறப்பும் நல்ல விடயம்தான் குடி, நாட்டுக்கு நல்லது
@user-ri5pt6lk7c
@user-ri5pt6lk7c 7 дней назад
Tevtiya Bangla tenacira
@Vijay65769
@Vijay65769 7 дней назад
காசு வாங்கிட்டு Vote போட்டு.... அனுபவிங்க.... தமிழ்நாடு நாசமா போகட்டோம்....
@gandhandash9011
@gandhandash9011 7 дней назад
Yes 👍
@kkk.nowornever1602
@kkk.nowornever1602 6 дней назад
@@Vijay65769 நீ தமிழ்நாட்டுக்காரனா? வெளிநாட்டுக்காரனா? நம் தமிழ் நாட்டில் இப்படியோர் அசம்பாவிதம் நடந்து விட்டதே,என மனம் குறுங்காமல்,பழியை தமிழ் நாட்டின் மேல் சுமத்துகிறாயே? நாடு நமக்கெண்ன செய்தது?என்பதை கேட்பதைவிட,நாம் என்ன நாட்டுக்காக செய்கின்றோம் என நினைப்போம்!
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 7 дней назад
சாராயம் காய்ச்சுபவர்களை பாதுகாப்பதும் சமுகம்தானே!
@thenimozhithenu
@thenimozhithenu 6 дней назад
Parayangal தான்
@francisratanakumar6264
@francisratanakumar6264 6 дней назад
Hard working police got lot of work.so better to give incharge to women self help group.
@user-ji8jt9ne9x
@user-ji8jt9ne9x 7 дней назад
அரசு ஊழியர்கள் நேர்மையாக செயல்படவில்லை மக்கள் எந்த புகார் அளித்தனர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கை எடுப்பதில்லை இது தமிழ்நாட்டில் இது தமிழ்நாட்டில் ஒரு உண்மை சம்பவம்😂😂😂😂😂
@gandhandash9011
@gandhandash9011 7 дней назад
Unmai 👍👍
@redandblack188
@redandblack188 6 дней назад
திராவிட மாடல்
@Lokesh20215
@Lokesh20215 6 дней назад
திராவிடிய மாடல்😢
@Lokesh20215
@Lokesh20215 6 дней назад
நக்கீரன் ஊழியர்கள் திமுக காசு கொடுத்தா தட்டில் எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள் 😢
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 6 дней назад
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
@ilyashilmy8577
@ilyashilmy8577 7 дней назад
குடியை விட்டு மனிதர்கள் முற்றாக விட வேண்டும் இல்லை என்றால் சாவட்டும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
சரிதான் ஆம் பிறப்பு இன்பம் என்றால், இறப்பும் இன்பமே
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 6 дней назад
WELDAN SARIYA SONNENGA INTHA SAMBAVATHTHUKKU VARUTHTHA PADAVEY KOODATHU
@tamilmaaran3543
@tamilmaaran3543 7 дней назад
அந்த மூத்திரத்தை எதுக்கு குடிக்கணும்
@internationalkingofboss1946
@internationalkingofboss1946 7 дней назад
No no thappa paysathinga
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
மது, நாட்டிற்கு நல்லது ஆம் பல கோடி லாபம் …..
@sekarb5434
@sekarb5434 7 дней назад
மாட்டு மூத்திரம் குடிக்க கூடாது.. ஆனால் கள்ள சாராயம் குடிக்கலாம்..
@punithasekar1227
@punithasekar1227 7 дней назад
நல்லா கேளுங்க😏
@dreambig5965
@dreambig5965 7 дней назад
Stalin enne ombitu irukaan
@naturallover2133
@naturallover2133 7 дней назад
மது கடைய மூடனும் அப்படினு சொல்லுறீங்க....நாங்க குடிக்க மாட்டோம் என்று எவனாவது சொல்லுறான பாரு.... இதை வச்சே அரசியல் பன்றானுங்க... அனைத்து நாடுகளிள் மது கடைகள் உள்ளது.... ஒசித்து பாருங்கள் மக்களே .... எந்த வசதி படைத்தவனும் போராடவில்லை... எவனும் மது வேண்டாம் என்று சொல்லவில்லை... நடுத்தர மக்களும் வசதி இல்லாதவர் தான் இவர்களின் பலம்..... மதுவை பொறுத்த வரை நாம் தான் காரணம்.. இந்த நிலைமைக்கு.... இதை வைத்து ஓட்டு வாங்க வேண்டும் என்று கட்சிகள் நினைக்கிறாங்க.... இது வரை entha கட்சி தலைவர்கள் தன் தொண்டர்களிடம் கூறி மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என்று கூறி இருக்கிறார்கள்... இது வரை எத்தனை கட்சிகள் போராட்டம் செய்து இருக்கிறார்கள் என்று எண்ணி பாருங்கள்... அனைத்தும் வாய் சொல் மட்டும் தான்... கட்சி தலைவர்களுக்கு பெரும் முதலாளிகள் தேவை... மக்களிடம் கட்டு கதைகளை கூறி விட்டு அவர்கள் சமரசம் செய்து கொள்வார்கள் இதில் எந்த கட்சி தலைவர்களும் விதி விலக்கு அல்ல.... மக்கள் போராட்டம் மட்டும் தான் நிரந்தர தீர்வு....நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை விட்டு தள்ளுங்கள்...நமக்கு வேண்டும் என்றால் நாம் தான் போராட வேண்டும்...
@annamalai766
@annamalai766 6 дней назад
நல்ல விமர்சனம்
@florancethangamani4600
@florancethangamani4600 6 дней назад
அத எப்படி சொல்லுவானுங்க அத குடிக்கலன்னா செத்துடீவானுங்களே
@sivathambi4546
@sivathambi4546 6 дней назад
நம்ம முதல்வர் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவனுக்கும் 10லட்சம், அதை விற்பனை செய்தவனுக்கும் 50லட்சம் கொடுப்பார்.
@endhiran555
@endhiran555 5 дней назад
100 லட்சத்துல 60 போச்சுன்னாலும் 40 லாபம் தான். லாபத்துல நஷ்டம். அவ்ளோ தான். போகட்டும். பேருந்து கட்டணத்துல ஏற்றி எடுத்துக்குவோம்.
@arulpunitha6404
@arulpunitha6404 5 дней назад
கள்ளசாராயம் காய்ச்சியவனுக்கு மேலும் காய்ச்ச 50000 மானியம் தாரனுங்களம்...
@ilyashilmy8577
@ilyashilmy8577 7 дней назад
கல்ல சாராயம் மட்டும் அல்ல எல்லா வகையான போதை வஸ்து களையும்முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
😂 கள்ள…
@SSA23705
@SSA23705 7 дней назад
அதற்கு அண்ணாமலை வரவேண்டும், அவரோடு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 7 дней назад
​@@SSA23705 Avan orru comali😂😂😂 da
@SSA23705
@SSA23705 7 дней назад
@@lightupthedarkness8089 அப்ப யாருடா திறமைசாலி?
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 6 дней назад
Srimathi valaikai thisai thiruppave ,intha poition mouder
@nagarajann6707
@nagarajann6707 6 дней назад
கோவன் என்ற ஒருவர் இருந்தார். அவரைக் கண்டுபிடித்து திராவிட மாடல் ஆட்சியில் கள்ளச் சாராயம் பற்றி ஒரு பாடல் எழுதி, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்யச் சொல்லுக.
@rajeswarirajeswarineela7197
@rajeswarirajeswarineela7197 6 дней назад
குடிச்சிட்டுதானே சாவறாங்க சாவட்டும் குடும்பம் ஒன்னு இருக்குனு யோசிச்சா இத செய்வாங்களா அரசியல்வாதிகளை குறை சொல்வதை விடுங்க அவங்க அப்படிதான் நாமதானே சார் விழிப்பணர்வோடு இருக்கணும்
@sridharp8617
@sridharp8617 6 дней назад
எத்தனை சலுகைகள் அளித்தாலும் கையூட்டுக்காக ஏங்கும் நபர்கள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.
@sundarbabu268
@sundarbabu268 7 дней назад
கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வை ஏன் அரசே ஏற்படுத்தவில்லை. மேலு‌ம் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிசெய்ய வேண்டும்.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
அதாவது அதிகபட்ச தண்டனை என்றால், பணியிட மாற்றம்தானே 😂அது செய்யப்பட்டு விட்டது
@padmanabhan2581
@padmanabhan2581 6 дней назад
குடிசைத் தொழில் விரிவுபடுத் பயிற்சி தந்தால் சாகமாட்டாங்க
@rajagopal9061
@rajagopal9061 6 дней назад
நக்கீரா பாத்து பல்லு பட போகுது?
@AkbarAliAkbarAli-ts9jn
@AkbarAliAkbarAli-ts9jn 7 дней назад
எதுக்குங்க அந்த கருமத்தை குடிக்கணும் போன உயிர் திரும்ப கிடைக்குமா? தயவுசெய்து யாரும் குடிக்காதீங்க. குழந்தைகளுக்காக யாரும் குடிக்காதீங்க please.
@jagannathanmuralie8059
@jagannathanmuralie8059 6 дней назад
இதுதாங்க இந்த கமென்ட்தாங்க ஆட்சியாளர்களுக்கு சாதகம். மனித உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவங்கள அதாவது குறைந்தபட்ச சநதோஷத்தை அனுபவிகக கூட இயலாத. ஏழைகளை வாழ விடணும். அவங்கள கேவலப்படுத்தி காசு பண்றாங்க. விளைவு இது தான். இதுவும் பாமரர்களின் ஓட்டுக்களை அதிகரிக்குமே
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 6 дней назад
10 L...
@babukrishnan1993
@babukrishnan1993 7 дней назад
இது திமுக ஆட்சியில் நடக்கும் 2 ஆவது நிகழ்வு. சரியான நடவடிக்கை இல்லை.
@Raja-je7bi
@Raja-je7bi 6 дней назад
What is the govt ? It's supplied by BJP supporters
@Sasi-World
@Sasi-World 6 дней назад
சீன எல்லை பிரச்னை நடப்பதாக சொல்லப்பட்டபோது ஶ்ரீமதியி்ன் மரணம்/கொலை நடந்தது. இப்போது நாட்டின் முக்கிய பிரச்னையான EVM Scam பேசப்படும்போது இது போல ஒவ்வொரு மாநிலங்களிலும் பல பிரச்னைகள் நடந்து பேசுபொருளாகிறது. NEET SCAM வந்தது. ரயில் விபத்து வங்காளத்தில் நடந்தது. வேறு மாநிலங்களில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? பாகிஸ்தானுடன் போர் நடக்காமலிருந்தால் அமைதி நிலவும்.
@shajahan1875
@shajahan1875 7 дней назад
அதுதான்10லட்சம்கிடைக்குதே.மிச்சம்மீதுபிள்ளைகளையும்குடிக்கசொல்லுங்க. நிவாரணம்கொடுக்கும்நல்லஅரசு.நல்லகுடிமக்கள்.
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 7 дней назад
துளுக்க தயோலி எவன் செத்தா என்ன துளுக்க வாழ்ந்த போதும்
@sakthivelk7843
@sakthivelk7843 7 дней назад
Avaru strathuthan crct .. ni pesurathu tappu bro​@@user-lg5xt6hw6z
@agkkutty6468
@agkkutty6468 7 дней назад
Hello sajahan parthu pesunga 10 laks koduthal antha familyku pothuma... Oruthar irupathu pola aguma.... Yen ungaveetla ippadi nadanthal pesuviya mind ur words mr sajahan
@SSA23705
@SSA23705 7 дней назад
ஐயோ அவர் ஆதங்கத்துல பேசுறார்
@buvanaravikumar1661
@buvanaravikumar1661 6 дней назад
Govt didn't say to drink.
@jasminali6060
@jasminali6060 7 дней назад
நாட்டுல நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு கெட்டதை தேடி போனா இப்படித்தான் முடிவு
@sbala2719
@sbala2719 7 дней назад
Thadukka vendiya kadamai Arasukku erukku.......mudiyalana Government ah Dismiss pannittu ponga...... Again a Big Black Mark on DMK Government........ Opponents will grow from your mistakes.......
@Vasan_MG
@Vasan_MG 5 дней назад
அப்ப எதுக்கு பத்து லட்சம்
@aanmeegam-tamilnadu
@aanmeegam-tamilnadu 7 дней назад
பணியிட மாற்றம் ஓர் விளையாட்டு இது தண்டனை அல்ல நடவடிக்கை அல்ல
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
ஆம் பணியிடை நீக்கம் செய்ய ….
@Colours_416
@Colours_416 6 дней назад
கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பயன்பாட்டில் உள்ளது இதை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 7 дней назад
என்ன கடடைசியில் சாராயம் இல்லை அவர்கள் வேறு உடல் உபாதையால் இறந்தார்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள் ..
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
ஆமா எப்படி இவ்வளவு கரெக்டா….?
@loganathans6851
@loganathans6851 6 дней назад
udaya,nidhi,neeyallam,thuu
@dhineshteswaran7546
@dhineshteswaran7546 6 дней назад
அதுக்கு தான் கலெக்டர் இப்படி முக்கிட்டு இருக்கான்..மானம் கெட்டவங்க..
@tankasistreetfight9882
@tankasistreetfight9882 7 дней назад
எதுக்கு சாராயம் குடிக்கனும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
சாராயம் , நாட்டுக்கு நல்லது அதனால்…..
@rajgameplay7165
@rajgameplay7165 7 дней назад
அரசு எதுக்கு விக்கணும்
@rajadev-kali
@rajadev-kali 7 дней назад
அரசு கள்ளச்சாராயம் விக்குதா.போய் tasmac la poi nalla saraku vangi kudika vendithana
@jmfarm2387
@jmfarm2387 6 дней назад
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடான சாராயத்தை அரசு ஏன் விற்கனும்.
@unmai768
@unmai768 6 дней назад
ஒரு நாள் மூட்டை தூக்கி பாரு
@amrtnj
@amrtnj 6 дней назад
இது போன்ற நடவடிக்கைகளுக்கு காவல்துறை தான் காரணம். இப்படிப்பட்ட காவல் துறையினர் இப்படி லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு நரகள் தின்று பிழைக்கலாம்
@karthikraj1834
@karthikraj1834 6 дней назад
எவன் காச்சனானோ அவனை விட்டுட்டு விற்றவனை புடித்தால் இது போன்று மறுபடியும் நடக்கும்
@selvavinayagam2691
@selvavinayagam2691 7 дней назад
சாராயம் தான் குடிப்பேன் னு குடிச்சு செத்தவன் பற்றி கவலை வேண்டாம் சா கட்டும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
நான் அளவோடு ரசிப்பவன். எதையும், அளவின்றி குடிப்பவன்
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 7 дней назад
​@@JEYAKUMAR-crpஅப்பிடி போடு அரிவாள.
@PrakashPrakash-pl4qz
@PrakashPrakash-pl4qz 6 дней назад
அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் உள்ளனர் உங்கள் கருத்து கண்டனத்துக்கு உரியது 😮😢😢
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 6 дней назад
@@PrakashPrakash-pl4qz பிறப்பு எப்படி நல்ல விடயமோ, அப்படி இறப்பும் நல்ல விடயம் தான் எனவே ….
@kingjsingh9739
@kingjsingh9739 6 дней назад
குடிச்சவன் குடிச்சியே சாகிறான்.
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 7 дней назад
First close the TASMAC. குடிப்பவருக்கு licence முறை கொண்டு வந்து குடிப்பவர்கள் எண்ணிக்கை குறைக்க வேண்டும். Age limit 50 and above only
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
TASMAC ஐ close பண்ணா, பலகோடி வருமானம் போச்சு
@rajagopalb2827
@rajagopalb2827 7 дней назад
த்தூ.....,. நீயெல்லாம் ஒரு ஊடகம்! இந்த பொழப்புக்கு.......... செய்யலாம்.
@user-iv2ks6zu8i
@user-iv2ks6zu8i 6 дней назад
😂
@ilanchekar5912
@ilanchekar5912 6 дней назад
NEE VANTHU SAIDA
@KarthiKeyan-bk7vo
@KarthiKeyan-bk7vo 7 дней назад
அரசியல்வாதிகளின் பின்புறம் கண்டிப்பாக இருக்கும் இல்லையென்றால் இந்த அளவுக்கு பொது வழியில் ஒரு சமூக சீர்கேடான செய்ய துணிவு வராது
@Vijaydv
@Vijaydv 7 дней назад
குடி உயிரை எடுக்கும்.. இனியாவது திருந்துங்க.
@vadivelarumugam7213
@vadivelarumugam7213 6 дней назад
Only tasmarck supper no kallasarayam. Use
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 7 дней назад
ஒரே நாடு ஒரே சட்டம் பேசும் பாசிசபாஜக மோடியே ஒரே சட்டத்தில் இந்தியாமுழுவதும் மதுவிலக்கை கொண்டு வா...
@abcabc-lb3dl
@abcabc-lb3dl 7 дней назад
Athukku pjp teva illa irukkura entha thiravida katchikal 50 aandukalama oompittu irukanungala
@srisairam738
@srisairam738 7 дней назад
பி சாப்பி டங்கன் சற்றம் போடணும் ... பணத்தை ஊத்தி மூடுன மாதிரி எதையும் செய்ய முடியாத??????
@ManjuNathan-qx8uc
@ManjuNathan-qx8uc 7 дней назад
Muttaale idile TN govt thappu oththukko
@chevchir
@chevchir 7 дней назад
@@abcabc-lb3dl Thats why govt selling liquor for safety if not all drinkers will drink this illegal liquor and die dont just blame govt for everything.
@saravanans7840
@saravanans7840 7 дней назад
😂😂😂😂😂😂😂
@gangadeviajithagangadeviaj2105
@gangadeviajithagangadeviaj2105 7 дней назад
தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியம்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
என்னது …….? தனிமனித ஒழுக்கமா……?? வாய்ப்பே இல்ல ராஜா
@user-yx5oo4ue6q
@user-yx5oo4ue6q 6 дней назад
இந்த ஊர் மக்களுக்கு கள்ளசாராயம் காச்சுவது தெரியும் அல்லவா அன்றைக்கு அந்த மக்கள் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாமே
@packianathanrobinson3690
@packianathanrobinson3690 7 дней назад
அரசுக்கு ஏன் இந்த நெருக்கடி .ஸ்ரீமதி case ல் நியாயமான தீர்ப்பு வழங்க உதவாத அரசுக்கு தண்டனை.
@Sasi-World
@Sasi-World 6 дней назад
சீன எல்லை பிரச்னை நடப்பதாக சொல்லப்பட்டபோது ஶ்ரீமதியி்ன் மரணம்/கொலை நடந்தது. இப்போது நாட்டின் முக்கிய பிரச்னையான EVM Scam பேசப்படும்போது இது போல ஒவ்வொரு மாநிலங்களிலும் பல பிரச்னைகள் நடந்து பேசுபொருளாகிறது. NEET SCAM வந்தது. ரயில் விபத்து வங்காளத்தில் நடந்தது. வேறு மாநிலங்களில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? பாகிஸ்தானுடன் போர் நடக்காமலிருந்தால் அமைதி நிலவும்.
@TUXBIN
@TUXBIN 7 дней назад
என்னடா தலைப்பு?
@chanthini5408
@chanthini5408 7 дней назад
நக்கீரன் உங்க மேல மதிப்பு இருக்கு, யார் காரணம் என்பதை உரக்க உண்மையை கூறவேண்டும்.
@Rajaselvarajan12
@Rajaselvarajan12 7 дней назад
மதிப்பு இருக்குறதால தான் மக்கள் ஓட்டு போடுறாங்க உனக்கு ஏன் எரியுது.
@chanthini5408
@chanthini5408 7 дней назад
@@Rajaselvarajan12 hello. நான் ஓட்டுபோட்டவங்களையோ ஓட்டு வாங்கினவங்களையோ அரசியல் பற்றியோ எதையும் எழுதவில்லை, இறப்பின் காரணத்தைதான் புலன் விசாராணையில் விளக்க சொல்கின்றேன் .. உனக்கு எரிஞ்சால் ஃபயர் இஞ்சினுக்கு போன்பண்ணி அனைத்துக்கொள்.. இழவு யார் வீட்டுதோதானே? உங்களுக்கு?
@sellakuttys4703
@sellakuttys4703 7 дней назад
​@@Rajaselvarajan12நீ சாகவில்லை அதனால்பேசுவ
@Goodluck17053
@Goodluck17053 7 дней назад
இதுக்கெல்லாம் காரணம் பாஜக காரன் தான்.அவன்தான்சொன்னான் கலவரம் பன்னா தான் கட்சி வளரும் னு.😢😢
@GodWin-fi7vl
@GodWin-fi7vl 7 дней назад
ஊம்புடா தாயேலி ​@@Goodluck17053
@selvamselva7177
@selvamselva7177 7 дней назад
கள்ள சாராயம் விக்கலாம் என்று சொல்றத நம்பல ஆனா ஏன் கூண்டோடு எல்லா போலீசாரையும் பணியிடை மாற்றம் செஞ்சீங்க சார்
@lakshmiyuvaraj6226
@lakshmiyuvaraj6226 7 дней назад
மது விற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது முற்றிலும் ஒழிக்க வேண்டும் மதுவால் குடும்பம் முற்றிலும் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகிறது.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 6 дней назад
குடி உடல் நலத்துக்கு கேடு , குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்து செய்பவர்களின் செயலுக்கு யார் பொருப்பாகமுடியும். அதிகாரிகள் கள்ள சாராய கடையை முற்றிலும் பிரித்தெரியவேண்டும்
@howtofixelectricalapplianc4593
@howtofixelectricalapplianc4593 7 дней назад
Collector background? Super selection. IAS selection? An IAS OFFICER SHOULD BOLD ENOUGH TO FACE CHALLENGES. HE IS AUTHORITY FOR DISTRICT ADMINISTRATION. ALL COME UNDER HIS CONTROL. HE IS PROVIDED WITH ALL FACILITIES. IF ELECTED MEMBER BY PEOPLE MISGUIDE THE COLLECTOR IT SHOULD BE BROUGHT TO THE NOTICE OF THE CONCERNED.
@angelamary577
@angelamary577 7 дней назад
Purinjiduchcha .,...
@kuppannankk2166
@kuppannankk2166 6 дней назад
நக்கீரனுக்கு வெட்கமில்லை..இன்னுமா இந்த அரசுக்கு ஜால்ரா போடனும்...??
@user-ms5te9jd5j
@user-ms5te9jd5j 7 дней назад
அரசு மற்றும் காவல் துறை இரண்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
@priyavenkatesh525
@priyavenkatesh525 7 дней назад
நாளைக்கு எல்லாத்தையும் மறந்துடுவாங்க
@Yeshua1986
@Yeshua1986 7 дней назад
தகப்பன் : மகனே! சாராயம் வித்தா நல்ல காசு பாக்கலாம் டா , மகன் : ஆமா அப்பா ! 100% தமிழர்களில் 70% குடிமகன்கள் அதனாலதான் தலைவன் நல்லா காசு பார்க்கிறார், நாம் அதில் 1% மட்டும் சம்பாதிக்க நல்ல முறையில் சரக்குக்கு power ஏத்தணும் , ஆனால் ஒரு விசையம் இருக்கு , ஏற்கனாவே தலைவன் பிழிந்து வைத்திருக்கிறார், பசங்க தாக்கு பிடிப்பார்களா தெரியல அப்பா ! தகப்பன் : மகனே! நாம ரெண்டு முறை கொடுத்து தான் பார்ப்போம், தலைவர் இதெல்லாம் கண்டு கொள்ளமாட்டார் , "வாழ்க தமிழ் வளர்க தமிழ் குடிகள் "
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
😂 சிறப்பான சிந்தனை
@minr2255
@minr2255 6 дней назад
இதுக்கு முன்ன என்னத்தபுடுங்கின போலிஸ் ஸ்டேஷன் பக்கத்துல தான் விக்கிறான்
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 7 дней назад
கண்டும் காணாமல் இருந்த ஆபிசர்கள் மீது மரணமுற்ற குடும்பத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுகளின் துன்பம் மற்றும் சாபம் சும்மாவிடாது
@Naanjilnadan
@Naanjilnadan 7 дней назад
ஏ வா வேலு சொல்றான் உதயநிதியி்ன் திருக்கரங்களால் இறந்தவர்களுக்கு இழப்பீடாம் .. ஓத்தா நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களாடா 😂😂😂
@sellappa8325
@sellappa8325 6 дней назад
உளவுத்துறை என்ன செய்கின்றது
@Kingsman-1981
@Kingsman-1981 5 дней назад
சாராயம் வித்தா 10 வருசம் குண்டாஸ் நோ பெயில் திராணி இருந்தா சட்டம் கொண்டுவாங்க மக்கள் நலம் விரும்பிங்களா?!😊
@user-nu3oc6nf5f
@user-nu3oc6nf5f 7 дней назад
ஹான்சு விலை அதிக விலைக்கு விற்கிறார்கள் விலை குறைந்த விலையில் கள்ளபுகையிலை விற்பனை செய்யவும் இப்படிக்கு ஹான்ஸ் போடுவோர் சங்கம்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
😂😂😂 ஆம் மக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் சாகலாம்
@johnsundar1591
@johnsundar1591 7 дней назад
குடி குடியை கெடுக்கும் என்பது உண்மை.இதன்பின்னனியை சிபிஐ விசாரணை கோரி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்
@mkumaresh9361
@mkumaresh9361 6 дней назад
அந்த மானங்கெட்ட மாவட்டம் ஆட்சியரை தூக்கில் போடுங்க
@JaiGaneshsaravanan
@JaiGaneshsaravanan 7 дней назад
Nakkeran be like “பல்லு படாமா பாத்துகனும்”😅😅
@kannan7500
@kannan7500 7 дней назад
Meesai padama 😂
@livelikeaboss467
@livelikeaboss467 5 дней назад
அந்த பாடுகோபாலு.....மீசையே சூத்த கழுவத்தான் வளர்க்கிறான்......
@jamalmydeen1158
@jamalmydeen1158 7 дней назад
இந்த நிகழ்வுக்கு காணமான கொடூர ஜன்மங்களுக்கு மரண தண்டனை கூட குறைவான தண்டனையே.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
அப்ப அவங்களுக்கு, மரணதண்டனை கொடுக்க வேண்டாம் என்றா சொல்கிறீர்கள்
@ramalingamsivasubramaniam3672
@ramalingamsivasubramaniam3672 6 дней назад
தண்ணி அடிக்கும் போது எப்படி இருந்தது. தடுக்காத குடும்பத்தினர் இப்போது கதறி என்ன பயன்
@srivishnutax910
@srivishnutax910 7 дней назад
டாஸ்மார்க் மது விலை ஏற்றத்துக்கு காரணம்?
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 7 дней назад
உடன்பிறப்புகளின் உல்லாச வாழ்க்கைத்தொடர வாழ்த்துக்கள்.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
😂
@premapommu2081
@premapommu2081 7 дней назад
Still 34 shops to be open in one each lane please close it
@mathanmathan9338
@mathanmathan9338 7 дней назад
கடைசியில் படுத்தேவிட்டானய்யா! நக்கீரன்.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
😂😂
@samysamy8431
@samysamy8431 7 дней назад
👍👍👍👍👍
@maheshwarank_vlogs
@maheshwarank_vlogs 7 дней назад
Nakkern channel unamiya solla matingala ippo
@user-mt7ls4iv1h
@user-mt7ls4iv1h 6 дней назад
இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது😢
@nselvaraj
@nselvaraj 7 дней назад
ஐயா. திராவிட மாலே. நீங்க. தேர்தலில். வெற்றி. பெற்றால். மட்டும் போதாது. கொஞ்சம். ஆட்சியையூம். பாருப்பா.
@ilanchekar5912
@ilanchekar5912 6 дней назад
SARRIPA MUDUPA
@subramanianr3996
@subramanianr3996 7 дней назад
எல்லா சோகமும் பத்து லட்சம் நிவாரணம் மூலம் துடைக்கப்படும். மீண்டும் விடியலுக்கு ஓட்டு போடும் ஏதுமறியா மக்கள்!
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
அந்த முதல் வரி சிறப்பு மக்கள் ஆவலுடன் …….
@prabakarans1972
@prabakarans1972 6 дней назад
குடிக்கிறவன் திருந்தவேண்டும்.அதை சொல்லாமல் ஆளாளுக்கு தரங்கெட்டுப் புரட்சிக்காரன் மாதிரி வாய்வீரம் பேசக்கூடாது.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 6 дней назад
@@prabakarans1972 திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் - இது mgr பாட்டு
@subbasubba3264
@subbasubba3264 6 дней назад
கும்ப.கோணத்தில்...ஜெயா..ஆட்சியில்..நூறு...பள்ளிக்.குழந்தைகள்..நூறு.பேறு...இறந்தார்களே...இதை..யாரும். மறக்கவில்லை..அப்போது..முதல்வராக..ஜெயலலிதா...பதவி..விலகினாறா...யார்..ஆட்சியில்..இருந்தாலும்..ஏதோ..ஒரு.சம்பவம்..நடக்கத்தான்..செய்யுமா
@subramanianr3996
@subramanianr3996 6 дней назад
@@subbasubba3264 அது விபத்து. இது கள்ள சாராய புழக்கத்தை தடுக்க தவறிய (இரண்டாவது முறை .கடந்த ஆண்டு மரக்காணம்) கையாலாகாத அரசினால் வந்த கேடு . இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத இருநூறு ரூபாய் உபிஸ். எதையாவது உளறி மடை மாற்றுவது தானே உங்கள் வழக்கம்.
@seahorse4930
@seahorse4930 7 дней назад
நான் திமுகவிற்கு தான் வாக்களித்தேன் அவர்கள் மிகவும் அலட்சியமாக ஆட்சி நடத்துகிறார்கள். . நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றி வாக்களித்தேன் அவர்களை நம்புவது இதுபோன்று மிகவும் ஆபத்து போல🥺😔😔
@user-ze2ib2ph6c
@user-ze2ib2ph6c 7 дней назад
,
@Sasi-World
@Sasi-World 6 дней назад
சீன எல்லை பிரச்னை நடப்பதாக சொல்லப்பட்டபோது ஶ்ரீமதியி்ன் மரணம்/கொலை நடந்தது. இப்போது நாட்டின் முக்கிய பிரச்னையான EVM Scam பேசப்படும்போது இது போல ஒவ்வொரு மாநிலங்களிலும் பல பிரச்னைகள் நடந்து பேசுபொருளாகிறது. NEET SCAM வந்தது. ரயில் விபத்து வங்காளத்தில் நடந்தது. வேறு மாநிலங்களில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? பாகிஸ்தானுடன் போர் நடக்காமலிருந்தால் அமைதி நிலவும்.
@puviarasan2956
@puviarasan2956 6 дней назад
குடியே குடியா இருக்கிறவன் சாவட்டும். அந்த குடும்பம் இனியாவது நல்லா இருக்கும்.
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 7 дней назад
40 க்கும் 40 ..இது தான் அர்தமோ....
@reubendaniel8319
@reubendaniel8319 6 дней назад
சாராயம் கஞ்சா விற்பவன் கையில் தமிழ் நாடு உள்ளது இது ஒரு கடவுள் சாபம்
@homerk6821
@homerk6821 7 дней назад
ஏன்டா நக்கீரன் கழிவை தின்பதை இன்னும் நிறுத்தவில்லையா
@sundaravelsundaravel1917
@sundaravelsundaravel1917 7 дней назад
Ippo nee enna solla vara
@reubendaniel8319
@reubendaniel8319 7 дней назад
இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் உள்ள நபர் திமுக உடன்பிறப்பு
@arunachalam9441
@arunachalam9441 7 дней назад
அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@alphonesraj1433
@alphonesraj1433 5 дней назад
ஐய்யா முதலில் அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஹிஹிஹி
@saahithyan4457
@saahithyan4457 5 дней назад
எந்த அரசாக இருந்தாலும் சாராயம், லாட்டரி, போதை பொருட்கள், புகையிலை பொருள்கள் போன்றவற்றை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யும். நாம் தான் உஷாரா இருக்கணும்.
@meenasundar5427
@meenasundar5427 6 дней назад
People doing this illegal activities should have a strong political background.
@user-dt7hc3ng9e
@user-dt7hc3ng9e 7 дней назад
யாரோட ஆட்சி நடக்குது தலைக்கு தில்லா பாத்தியா
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 7 дней назад
தி.மு்.க+ வி.சி.க.. தி.மு.க.நிர்வாகிகள்
@sekarb5434
@sekarb5434 7 дней назад
மெட்ராஸில மாட்டால பிரச்சினை கள்ளக்குறிச்சில கன்னுக்குட்டியால பிரச்சினை..
@sivaguru4666
@sivaguru4666 6 дней назад
சாராயம் குடிச்சா சாக வேண்டிய தான்.என்ன மயிருக்கு குடிக்கர
@Singaram-pq9ux
@Singaram-pq9ux 7 дней назад
புள்ள எல்லாம் குடிக்கிறது என்று பெருமையாக பேசுகிறார் குடிக்கும் போது விட்டுருங்க இப்ப குத்துது
@kumarm4011
@kumarm4011 7 дней назад
Dey Sombu
@jobjayaraj1031
@jobjayaraj1031 7 дней назад
ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்பாடுகள். பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் கண்டுக் கொண்டு, ஏற்ற வகையில் பாடம் கற்பிக்க வேண்டும்.
@ashaik6554
@ashaik6554 6 дней назад
என்னமயிருக்கு சாராயத்தை குடிக்கிறீங்க குடிக்கிறதை நிறுத்தினால் சாராயம் தானா ஒழியும் உன் பணமும் மிச்சம்,உயிரும் போகாது,குடும்பமும் சந்தோஷமாக இருக்கும்
@appadipodu2872
@appadipodu2872 7 дней назад
ஐயா நக்கீரா நான் ஒரு ஆவணப்படம் தயார் செய்கின்றேன்... தயவு செய்து நீங்கள் ஆதரவு தர முடியுமா? மதுவால் அழியும் தமிழ் சமூகம். .... எல்லாம் காட்சி படுத்த முடியுமா? 13 வயது மாணவன் மது அருந்தும் காட்சி ..... 3 குழந்தைக்கு தந்தையானவன் குடித்து இறந்த காட்சி... tasmac ல் சீரழியும் தமிழ்நாடு..... நக்கீரா பணத்துக்காக இதையும் தின்பவன் நீயடா....? இதும் எதற்கு tasmac sale குறைந்து விட்டது இதை வைத்து டாஸ்மாக் வருமானம் பல மடங்கு பெருகும்.... இன்னும் இருக்கு நீயும் கோபலபுரத்து கோதுமையை தின்பவருள் ஒருவன் தானே.....
@sundaramvenkatachalam3991
@sundaramvenkatachalam3991 6 дней назад
Pera podu poomangu
@Bhuvi_Rahul_10
@Bhuvi_Rahul_10 6 дней назад
யாரு இப்படி குடிக்க சொல்றது😂😂 அரசு கிட்ட விற்க கூடாது னு சொல்றத விட்டுட்டு வீட்டுல இருக்குறவங்க கிட்ட குடிக்க வேண்டாம் என சொல்லுங்கள்
@glass8973
@glass8973 6 дней назад
இறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
@user-zw1pp6cw7m
@user-zw1pp6cw7m 5 дней назад
சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்
@samuelgershomvedanayagamve9564
@samuelgershomvedanayagamve9564 7 дней назад
This is done only by the politicians who want to cause disturbance to the ruling government. Yes, EPS and other jalaras are the pioneers for this type of incidents. So those who are consuming liquor should be penalised
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 7 дней назад
Yes, this could be a plot to cause a bad name to the ruling party.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 7 дней назад
Yes ….RSS BJP is capable of doing this…..wantedly they will create commotions…. Anyway very sorry for all those who have become victims.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 7 дней назад
@@dpvasanthaprema629 My heart goes out to the families who lost their loved ones. Whether the men drink or not, still they are precious to their families. May God comfort them in this hour of grief 🙏
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 7 дней назад
All over India la alcohol irruku except 4 state's UP is biggest Consumptions of alcohol... They risk there life but in tamil nadu tharkuris doing politics in death's😅😅😅shame on parties who doing this...
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy 7 дней назад
கள்ளக்குறிச்சி க்கி மட்டும் புது வியாதி வந்துருக்கு என்று சொல்லாமல் விட்டார்களே
@thirumalais1969
@thirumalais1969 6 дней назад
கள்ளகுறிச்சி. (தமிழ்நாடு )ல் பெயர் அடிக்கடி நிலைத்து நிர்கிறது.
@user-yx5oo4ue6q
@user-yx5oo4ue6q 6 дней назад
ஊரு மக்கள் தான் காரணம் இந்த வேலைக்கி அந்த மக்கள் அனுமதி இல்லாமல் காய்ச்சி விக்கலேயே
@PandiPandiyarajan-vb2sp
@PandiPandiyarajan-vb2sp 7 дней назад
Nakkiranai kaithi seiyya vendum
@user-mg4qv5kk1i
@user-mg4qv5kk1i 7 дней назад
டாஸ்மார்க்ல பாட்டுலுக்கு விலைய இஷ்டத்துக்கு ஏத்திகிட்டே போனா இப்படிதான் நடக்கும்
@began8305
@began8305 6 дней назад
பெயரை பாரு கள்ள குறிச்சி கல்வ ராயன் மலை கல்வி கள்ளன் ஊரா இது?
@vigneshe4626
@vigneshe4626 7 дней назад
ஆம்புலன்ஸ் வசதி இருக்கா? அந்த ஊர்ல பேனா வைக்க காசு வேனும் அதான் முக்கியம்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 7 дней назад
😂
@arunachalam9441
@arunachalam9441 7 дней назад
அரசு சும்மா சொல்லக்கூடாது. ஏகப்பட்ட பேரை பிடித்து சாராய ஊரல்களை அழித்தார்கள். இருந்தும் நடக்கு என்ன பண்ண?
@ossdurai3229
@ossdurai3229 7 дней назад
குடிகாரகாரனுங்க எத வித்தாலும் குடிக்கவேண்டியதுதான் அப்புரம் சாகவேண்டியதுதான்..காச்சிரவன அந்த இடத்திலேயே என் கவுன்டர் பன்னனும்....
@fftamil1352
@fftamil1352 7 дней назад
தேர்தலுக்கான சதி?
@nagensubramaninam9940
@nagensubramaninam9940 7 дней назад
நீ தெலுங்கனா
@user-mt6oq9fr7u
@user-mt6oq9fr7u 6 дней назад
​@@nagensubramaninam9940ILLADA naya
Далее
Monster shops mini mart 👻🛒 #shorts
00:49
Просмотров 9 млн
Monster shops mini mart 👻🛒 #shorts
00:49
Просмотров 9 млн