டாக்டர் அமைதியா இருந்து சில விடயங்களை செய்ய வேண்டும் நீங்கள் உங்களுக்கு மக்கள் திரளாக கூடிய படியால்அவசரப்பட்டு விட்டீர்கள் இங்கு வடமாகாணத்தில் நீங்கள் எந்த அரசு திணைக்களத்துக்கு போனாலும் நியாயம் ஒன்று கிடைக்காது. நான் 2016 ஆம் ஆண்டிலிருந்து இங்கு ஒவ்வொரு திணைக்களங்களரக போராடிக் கொண்டுதான் இருக்கிறேன் அனாவசியமாக இல்ல சட்ட புத்தகத்தில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் கேட்கிறேன் எங்குமே அது நடைமுறைப்படுத்த படுவது இல்லை நான் தோற்றுப் போய் ரொம்ப காலம் ஆனால் நீங்கள் இப்பொழுது மக்கள் துணையுடன் வெளிக்கிட்டு இருப்பதால் நிச்சயமாக நீங்கள் வெல்வீர்கள் ஆனால் அவசரப்பட்டு உங்கள் நடவடிக்கைகளை வார்த்தைகளில் கூறிவிட வேண்டாம் புதியதோர் உலகம் சமைப்போம் நிச்சயமாக போராளிகளின் ஆசைப்படி ஒரு சட்ட ஒழுங்கு உள்ள தேசத்தை எம் இனத்துக்கு அமைத்தே ஆகும் அந்த முயற்சியின் வரிசையில் நீங்களும் ஒருவராக இப்போ இருப்பதால் நிச்சியமாக உண்மைகள் ஜெயிக்கும்
டாக்டர் நீங்கள் கூறுவது தவறு சாவகச்சேரி மக்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் உங்களுக்குப் பின்னால் தான் வர தயாராக இருக்கிறோம் உங்களின் துணிச்சலை நான் மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன் ஆனால் செயல்பாடு கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
Dear Doctor , Always the foundation will not appear for our people'eye and only the beautiful building can see by the people. But God know the matters. The god will see the matters honestly. Believe it
பொது மக்களுக்கான சுகாதார அமைச்சு, பொது மக்கள் கருத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை, இதற்கு அரசியல், அதிகார சட்டங்கங்கள், மருத்துவ மாபியாக்களின் கூட்டுத் சதி, ..............
அர்ச்சுனாவின் வீடியோக்கள் மூலமே அவரது உண்மை முகம் அப்பட்டமாக தெரிந்த பின்னரும் அற்ப பணத்துக்காக ஊடக தர்மத்தை மீறி மனசாட்சிக்கு விரோதமாக செயற்படும் ஊடகங்களையும் ,youtubers யும் மக்கள் விரைவில் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் .இதனால் உண்மையான செய்திகளை கூட மக்கள் முன் கொண்டு வர முடியாத நிலையை நாமே உருவாக்குகின்றோம்
டாக்டர்.நீங்கள் நாட்டைவிட்டு வெளியில் சென்று பெரிய முதலீட்டை எடுத்து சாவகச்சேரியில் நொதன் வைத்தியசாலையைவிட பிரமான்டமான வைத்தியசாலையை உருவாக்கி குறைந்த செலவில் சேவையை வழங்க வேண்டும் என்பது எனது அவா.அப்பதான் உங்கள் போராட்டத்தின் உண்மை பலன் தரும்.
Don't worry Doctor the people who sent you to this operation Chavakacheri will save you from all the troubles you face , you are doing your part cleverly and tactfully.
அர்ஜுனா சேர்ந்து நடக்கவில்லை என்கிறார்கள்.பெருமிடத்து முதலைகளுடன் சேர்ந்து நடந்தால் பிரச்சினை வந்திரா.அப்படியே இவர்களுடன் சேர்ந்து இன்னும் 10வருடம் சா. ஆஸ்பத்திரியை மூடி வைத்திருக்கலாம்.இந்த சமூகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது அதுதான் .. இன்று யாழ் மேலிடம் சாவகசேரி வைத்திய சாலையில் தங்களை தாங்களே காட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.அர்ஜுனா அப்பாவி இளைஞ்சர். வழக்கு போகிறது.இந்த முதலைகளுக்கு கெட்டிக்கார lawer இருக்கினம்.மாபியா டாக்டர்மார் எப்ப நேரடியாக பணம் வாங்கினான்? பிணத்தை வைத்து பேரம் பேசி காசு பாக்கும் டாக்டர் நேரடியாக வாங்க மாட்டான்.நிரூபிக்க முடியா முறையில் தான் வாங்குவான்.அவங்கள் படித்த புத்திசாலிகள்.மக்கள் அறிவர்.அர்ஜுனாவை நினைக்க கிலேசமாய் உள்ளது. பாப்போம் நீதிதேவன் என்ன செய்கிறான் என்று.
நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உதவியை கேட்பதை விட்டுவிட்டு டக்ளஸ் சிவானந்தாவிடம் சென்று உதவி கேளுங்கள் உடனடியாக உங்களுக்கான தீர்வு கிடைக்கும் அவர் போல் இவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் நன்றி சென்று வாருங்கள்
இன்று விநாயகர் கோவிலில் வழிபாடாற்றிய சமயத்தில் வந்த செய்தி அந்த அருச்சுணனுக்கு நீதி கிடைக்க எதையும் செய்யத்துணிந்தார் ஏன் தன் தங்கையையே தாரைவார்த்துக்கொடுத்தார் அந்தக்கண்ணண். இந்த அர்ச்சுணாவுக்கும் ஆஸ்பத்திரிக்கும் நீதி கிடைக்கவேண்டின் ஆன்மீகம் பேசினாலும் நீதிக்கண்ணைத்திறக்க அரசியல் சாக்கடையையே இறங்கி சுத்தம் செய்யத்தால் தான் நீதி கிடைக்குமாயின் அதையும் செய்யத்துணிந்தார் இந்தக்கண்ணன். கட்சி பெயர் பதிய உத்தேசம். இலங்கை மக்கள் வெற்றிக்கழகம். இலங்கை மக்கள் விடுதலை முன்னணி இலங்கை மக்கள் முன்னேற்றக்கழகம். எந்தப் பெயர் நன்றாக இருக்கிறது .
Tamil politicians always will support to the medical mafia . It will be a surprise, If they support to the to well being of the public . Specially Angajan , Sitharthan , and some Tamil politicians. Thavarajah spoke, on general issues, but he didn't speak about real problem of the Savakachcheri hospital .or about medical mafia . Douglas has showed that he is going to inquire and take action against the medical mafia. At last he also supported present administration of medical mafia. So tamil politicians has done their dirty work as useual.
Most of the Jaffna district MP'"s are double game agents.day time Tamil national supporters but in the night they go and meet minsters to get their personal business favors get it done.SRITHARAN is the worst culprit