Тёмный

தமிழ் இலக்கணம்/ஒற்றுப்பிழை நீக்கும் வழிகள் 

தமிழ் நதி
Подписаться 56 тыс.
Просмотров 26 тыс.
50% 1

ஒற்றெழுத்துக்கள் எங்கெல்லாம் மிகக் கூடாது என்பதை பற்றிய தெளிவான விளக்கம்

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 года назад
குறிப்பு 1‌. அவை 2. அவ்வளவு 3. அத்தனை 4. அவ்வாறு 5. ஒரு இரு அறு எழு 6. எட்டு பத்து தவிர 7. ண்டு ன்று ந்து ய்து 8. பல சில 9. பல சில (தவிர பலப்பல) 10. கள் வன்தொடர் குற்றியலுகரம் 11. வினைத்தொகை 12. இரண்டாம் வேற்றுமைத்தொகை 13. எழுவாய்த் தொடர் 14. தெரிநிலை பெயரெச்சம் 15. குறிப்பு பெயரெச்சம் 16. எதிர்மறைப் பெயரெச்சம் 17. உடைய இருந்து எனது
@ramaiahpandimeenal1309
@ramaiahpandimeenal1309 3 года назад
அவசியம் கற்கவேண்டிய பகுதி. தெளிவான விளக்கம். நான் குறிப்பெடுத்துக்கொண்டேன். இலக்கணத்தைத் திகட்டாமல் கற்பித்தமைக்கு மிக்க நன்றி.
@madhavanmadhavan189
@madhavanmadhavan189 4 года назад
வணக்கம் ஐயா. பிழை நேராமல் மிகுந்த கவனத்துடன் எழுத,தங்களின் வழிகாட்டல் என்றும் போற்றதலுக்குரியது. அருமையாக விளக்கினீர்கள் ஐயா. மிக்க நன்றி.
@Tamilnathi
@Tamilnathi 4 года назад
நன்றி தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் "ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்"
@ddillibabubabu4172
@ddillibabubabu4172 4 года назад
Dhundo thal santhi varum sonninga Kandu pidi santhi varathu puriyavilai sir
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 года назад
@@Tamilnathi அருமை நயம்
@rushanthapriya1229
@rushanthapriya1229 4 года назад
ஊடகத்துறையில் கடமையாற்றும் எனக்கு, தாங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகள் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றை எனது நிகழ்ச்சித்தொகுப்பின் போதும் இயன்றவரையில் பயன்படுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.
@Tamilnathi
@Tamilnathi 4 года назад
எந்த ஊடகம் நண்பரே
@rushanthapriya1229
@rushanthapriya1229 4 года назад
​@@Tamilnathi இலங்கை - தேசிய அலைவரிசை ஐயா
@Tamilnathi
@Tamilnathi 4 года назад
நல்லது உங்கள் நண்பர்களுக்கும் நமது சேனலைப் பற்றிக் கூறுங்கள்
@rushanthapriya1229
@rushanthapriya1229 4 года назад
@@Tamilnathi நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன் ஐயா. இதனை எமக்கானதொரு பயிற்சிப்பட்டறையாகவே பார்க்கிறேன். மிக்க நன்றி ஐயா!
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 года назад
மகனான பிரம்மா சிறப்பான பதிவு என்ற ஆன என்பதிலும் மிகாது தானே ஐயா 🙏
@ravinsimple9709
@ravinsimple9709 4 года назад
நன்றாக இருக்குது ஐயா உங்கள் பதிவுகள் தொடர்ந்து தமிழ் பற்றிய பதிவை போடுங்கள்
@Tamilnathi
@Tamilnathi 4 года назад
சமையல் குறிப்புகள் பார்க்கும் ஆர்வம் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் பலருக்கு இல்லையே என ஆதங்கப்படுகிறேன் உங்களைப் போன்றோர் ஊக்கமளிப்பது மகிழ்ச்சி
@ravinsimple9709
@ravinsimple9709 4 года назад
‌‌மகிழ்ச்சி
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 года назад
@@Tamilnathi உண்மை ஆனால் நினை மாறும்
@amanullaaj
@amanullaaj 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா. தொடர்ந்து சேவையை செய்து வாருங்கள்
@jeevaramanathan3928
@jeevaramanathan3928 2 года назад
அருமை அருமை. நன்றி அய்யா ஓரளவு தமிழ் அறிவும் அளவற்ற தமிழார்வமும் இருந்தும் நானும் இதுகாறும் எழுத்துக்கள் வாழ்த்துக்கள் சின்னத்திரை என்றே கருதியும் பயன் படுத்தியும் வந்துள்ளேன்.
@Tamilnathi
@Tamilnathi 2 года назад
மகிழ்ச்சி 🙏
@tamilthendral5917
@tamilthendral5917 Год назад
அருமையான பயிற்றல் நன்றி! வணக்கம் ஐயா!
@mssaravanan9477
@mssaravanan9477 4 года назад
தெளிவான விளக்கம்.ஐயா.. நன்றி ஐயா
@arulmanip7575
@arulmanip7575 3 года назад
மிகவும் அழகாக புரிந்தது நன்றி அய்யா
@vijayakumartc4902
@vijayakumartc4902 4 года назад
தெளிவான விளக்கம். நன்றி.
@gopalakrishnanv951
@gopalakrishnanv951 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா..
@manikandans53
@manikandans53 3 года назад
அருளை ஐயா நன்றி ஐயா
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
அருமை
@rohithmurugan369
@rohithmurugan369 3 года назад
சிறப்பான பதிவு. ஐயங்கள் நீங்கின
@azeesaazeesa9028
@azeesaazeesa9028 2 года назад
Super
@Nallasivam
@Nallasivam 3 года назад
உங்களுக்கு மிகவும் நன்றி
@user-kl2jo1xz8q
@user-kl2jo1xz8q 4 года назад
அருமையான விளக்கம்
@mssaravanan9477
@mssaravanan9477 4 года назад
நன்றி ஐயா....
@nagarajmagi4851
@nagarajmagi4851 3 года назад
நன்றி ஐயா
@yasirarafath48
@yasirarafath48 3 года назад
நன்றி
@sirisharaju8604
@sirisharaju8604 3 года назад
Thank you so much sir
@tamiltamil3745
@tamiltamil3745 Год назад
இதை சிறிது விளக்கவும் நான் ஒன்று வாசிக்கும் போது சொற்வளங்கள் என எழுதப்பட்டிருந்தது இதில் எது சரி, இல்லை இரண்டு ம் ,சரியா 1.சொற்வளங்கள் 2.சொல்வளங்கள்
@tamilthendral5917
@tamilthendral5917 Год назад
, ; ‌‌ " ‌ - ‌ () ‌ + ‌ _ ‌ : ! ‌ &. இக் குறியீடு கள் எந்த எந்த இடங்களில் இடவேண்டும் என்பதையும் ஒரு காணொலியாக தர வேண்டுகிறேன்.நன்றி ஐயா வணக்கம்.
@rishisk3237
@rishisk3237 8 месяцев назад
ஐயா தனிமை தநிமை வேறுபாடு சொல்லுக
@kumarkumaran6248
@kumarkumaran6248 3 года назад
🙏🏾🙏🏾🙏🏾
@nathanjeyasingh4530
@nathanjeyasingh4530 3 года назад
அருமையான, நிதானமான விளக்கம் ஐயா. எனக்கு ஒரு கேள்வி, மொழி பெயர்ப்பு அல்லது மொழிப்பெயர்ப்பு இதில் எது சரி?
@vijayakumartc4902
@vijayakumartc4902 Год назад
'மொழிப்பெயர்ப்பு' என்பதே சரி.
@Nish-xx3tq
@Nish-xx3tq Год назад
ஆசிரியருக்கு,பெற்றோருக்கு இது சரியா இது மாதிரியான பிழைகளை எப்படி நீக்குவது
@muthukumars9764
@muthukumars9764 Год назад
வணக்கம் அய்யா முத்துக்குமார் முத்துகுமார் எது சரி
@manimozhikumaravelu6858
@manimozhikumaravelu6858 2 года назад
புதுமனை புகுவிழா / புதுமனை ப் புகுவிழா ---- எது சரி? ஒற்று மிகுமா? மிகாதா?
@jebinraza3852
@jebinraza3852 3 года назад
Sir I want person training can you guide me?
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
தொடர்பு கொள்ளவும் 8012906557
@RifaiBukhari
@RifaiBukhari 3 года назад
முதல் பார்ட் லிங்கை அனுப்புங்கள் சார்
@sundaramahalingams9165
@sundaramahalingams9165 3 года назад
இரு புலவர் எ ன்பது த வ ரு. புலவர் இரு வர் என்பதே சரி
@sundaramahalingams9165
@sundaramahalingams9165 3 года назад
தவறு என்பதே சரி.
@shanthiudhay2359
@shanthiudhay2359 2 года назад
சொற்களுக்குப்பின்‌என்று‌கூறவேண்டும்
@saravanans3434
@saravanans3434 Год назад
முதலில் ஒவ்வொரு சொற்களுக்கும் இடம் விட்டு இடம் எழுதவும்.
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 3 года назад
ஐயா நான் குமூட்டை இருதேன் ஓங்கள் காணொளிபார்து நான் ஒறலவுக்கு நான்றாக எழுதிகீறேன்
@saravanans3434
@saravanans3434 Год назад
முயற்சிக்கு வாழ்த்துகள் ஆனாலும் இன்னும் நிறைய பிழைகள் இருக்கு நிறைய பயற்சி தேவை?
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 3 года назад
ஐயா சிக்கீரம் பதிவு இடுங்காள்
@saravanans3434
@saravanans3434 Год назад
இடுங்கள்
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Год назад
அவைக்குறிப்பு / அவைகுறிப்பு?
@Tamilnathi
@Tamilnathi Год назад
அவைக்குறிப்பு
Далее
How to Improve Your Handwriting in 10 Days in Tamil
5:26