Тёмный

தமிழ் இலக்கணம்/ன ண ந எழுத்துகளால் வரும் பிழைகளை நீக்குதல் 

தமிழ் நதி
Подписаться 55 тыс.
Просмотров 17 тыс.
50% 1

ன ண ந இந்த மூன்று எழுத்துக்களிலும் வரக்கூடிய பிழைகளைக் கண்டறிந்து அதனை சரியான முறையில் நீக்குவதற்கான வழிகளை காட்டக்கூடிய காணொலி

Опубликовано:

 

1 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@vishnukumarapillai5862
@vishnukumarapillai5862 2 года назад
அருமை தெவிட்டாத தேனமுதம் தமிழ் இந்த எளிய தமிழ் முறை கறுபித்தல் ஆச்சரியமாக உள்ளது
@thekkamalai1styear426
@thekkamalai1styear426 2 года назад
நதியின் பாயிச்சள் அருமை
@manikandans53
@manikandans53 3 года назад
அருமை ஐயா
@rubasothilingam5428
@rubasothilingam5428 3 года назад
அருமை சிறப்பு வாழ்த்துகள்
@nagendiranm1520
@nagendiranm1520 3 года назад
அதிக சொற்கள் சொல்லி எழுதி பயிற்சி செய்வது தான் தீர்வு மயங்கோலி பிழை நிக்க , இதை கூறினீர்கள் நன்றி அருமை, இந்த விடையை தான் நான் தேடி அலைந்தேன்
@marry2788
@marry2788 2 года назад
thanks for such good explanation. we need teachers like you. sadly when i was a child i got tamil teachers who beat the hell out of me because of my spelling mistakes. if they had explained more carefully it would have made everything easier. Tamil class was a terror to me.
@muthumurugeshwari934
@muthumurugeshwari934 3 года назад
Super sir
@aarthir8265
@aarthir8265 2 года назад
ஐயா தணி தனி இதே போல் நிறைய சொல்லின் வேறுபாடுகள் போடுங்க ஐயா
@kumarkumaran6248
@kumarkumaran6248 2 года назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌👌
@moolakkuruchimaduraiwest4057
@moolakkuruchimaduraiwest4057 2 года назад
Kiranya இதில் எது வரும் ( n -க்கு : ன், ண்)
@knownisadrop8554
@knownisadrop8554 2 года назад
தேவணாராயனண் சரி யா எப்படி எழுதுவது
@beulahpraba4220
@beulahpraba4220 3 года назад
Explains are very supper, I am understanding well
@mahaaorganics
@mahaaorganics 2 года назад
அண்ணன் கன்னம் கன்னி கணினி மன்னன் தனது இது போல நிறைய வார்த்தைகள் உள்ளது அதை எப்படி அடையளம் கண்டு கொல்வது
@ramachandranparthasarathy3669
@ramachandranparthasarathy3669 4 года назад
தெளிவாவுடன் விளக்கம் கிடைத்துள்ளது அய்யா
@athinarayanane7505
@athinarayanane7505 2 года назад
ஐயா,கினறு ன்று றன்னகரம் சரியா?
@nagendiranm1520
@nagendiranm1520 3 года назад
கமல் voice sir உங்களுக்கு
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
🙏
@umababu8308
@umababu8308 3 года назад
Hi
@sivam.3theperfection231
@sivam.3theperfection231 3 года назад
தென்னாடுடையோன் தெண்ணாடுடையோண் இதில் எது சரி மற்றும் சரியான உச்சரிப்பு ஐயா...
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
தென்னாடுடையான் சரி
@agomathi4448
@agomathi4448 2 года назад
Nenga soltrathu k sir கண்டான் ithu றன்னகரம் எழுதி இருக்கீங்க
@elumalai8729
@elumalai8729 4 года назад
11:57 ஆணேறு - டண்ணகர அடுத்து 'று' எப்படி வரும்??
@Tamilnathi
@Tamilnathi 4 года назад
ஆ(ண்+ஏ)று இதில் ஏ அருகில் தான் று வந்துள்ளது ண் அருகில் அல்ல
@elumalai8729
@elumalai8729 4 года назад
@@Tamilnathi நன்றிங்க🙏
@vijayakumar-nj3pg
@vijayakumar-nj3pg 3 года назад
தன்னடக்கம் 'ன ட' ஆசிரியர் விளக்கக்கேட்டுக்கொள்கிறேன்
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
ன-(ன்+அ) இங்கு அ என்ற உயிரைத் தொடர்ந்து ட வந்துள்ளது ன் என்ற னகர மெய்யைத் தொடர்ந்து வரவில்லை
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
ன் என்ற னகர மெய்யைத் தொடர்ந்து றகரம் வருவதாக மட்டுமே கூறியுள்ளேன்
@vijayakumar-nj3pg
@vijayakumar-nj3pg 3 года назад
புரிந்தது மிக்க நன்றி...
@nagendiranm1520
@nagendiranm1520 3 года назад
' எண்ணூறு ' 'று' முன் ' ணு ' வந்துள்ளது இன எழுத்து மாற்றம் விளக்கம் தேவை
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
இன எழுத்து என்பது மெய்யாக வரும்போது தான் 'ணூ' என்பது உயிர்மெய். மண்டபம்-இதில் மெய் வந்திருக்கிறது. எண்ணூறு-எண்(ண்+ஊ) று இதில் று- என்பதன் முன்பு ஊகாரமே வந்திருக்கிறது.
@agayatri6908
@agayatri6908 3 года назад
எண்ணென்ப சரியா
@Tamilnathi
@Tamilnathi 3 года назад
சரியே
@agayatri6908
@agayatri6908 3 года назад
நன்றி ஐயா
Далее
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48