Тёмный

(தமிழ் மொழியில்) - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக நாட்டு மக்களுக்கு விசேட உரை 

DAN NEWS
Подписаться 18 тыс.
Просмотров 31 тыс.
50% 1

#DANNEWS #TamilNews #DANTV #SriLankaNews #TamilNewsLive #TamilNewsToday #TamilNewsChannel #Eelanadu #NonStopTamilNews
Visit our website : eelanadu.lk/
டான் செய்திகள் 24/7 | இலங்கை
Watch the Latest Live News Update on DAN NEWS
Sri Lanka's Premier 24/7 Tamil News Channel
Subscribe to us on RU-vid ➤ / dannewssrilanka
Follow us on Facebook ➤ / askmediadannews
Visit our Website ➤ www.dantv.lk
© Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
#Ukraine #Russia #War #SriLanka #India #USA #China #Europe #EconomicCrisis #Currency #Protest #Election #President #PrimeMinister #IMF #Debt #Refugee #Peace #Love

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@ramaniரமணி
@ramaniரமணி 2 часа назад
கடவுளே இப்போது தான் நிம்மதி கிடைத்தது உங்களுடைய சேவை ஆழமாக தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@dr.commonmanbds6607
@dr.commonmanbds6607 3 часа назад
அருமை .வாழ்த்துக்கள் ஜனாதிபதி .. எங்களுடைய பூரணமான ஆதரவு வழங்குவோம். அனைவரும் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை முன்னேற்றுவோம்.
@தமிழினம்123
@தமிழினம்123 3 часа назад
இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள்🙏♥️ இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு. "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 2 часа назад
இந்தியாவை மட்டும் சொல்லுங்கள்
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 часа назад
நேர்மையாகவும், நின்மதியாகவும்,❤ அமைதியான ❤வாழ்க்கையை ❤கொடுத்தால் போதும்..❤💪💪💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤
@SharunShiva
@SharunShiva 2 часа назад
Supper
@ramaniரமணி
@ramaniரமணி 2 часа назад
20 வருடம் வெளி நாட்டில் இருந்து ஒரூ பிரயோஜனமும் இல்லை குடும்பத்துக்கு சாப்பிட போட்டத தவிர ஒன்றும் இல்லை இப்போது பெரிய நிம்மதி கிடைத்தது ❤
@IrshadIrshad-fw9xm
@IrshadIrshad-fw9xm 2 часа назад
வாழ்த்துக்கள்🎉🎉
@Sr.MaryNilanthiA.C
@Sr.MaryNilanthiA.C 2 часа назад
God bless our President His excellency Aunra We are proud of your love our country and your leadership in chaging system and your vision to bring newness in our mother land
@vimalrajvckps4891
@vimalrajvckps4891 2 часа назад
Congrats Mr AKD🎉🙏
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 2 часа назад
வாழ்த்துக்கள் தோழர் அனு
@rizanajiffry
@rizanajiffry 2 часа назад
U r very very great and strong President Mr.AKD
@veryusefulvideoshan5812
@veryusefulvideoshan5812 2 часа назад
Congratulations 💐👏💐💐💐👏 good luck
@indranbaba5216
@indranbaba5216 2 часа назад
இதைத்தான் எதிர்பார்த்தோம் 🙏🙏🙏🙏
@rajapama8072
@rajapama8072 2 часа назад
Congratulations to
@mohamedfarook1880
@mohamedfarook1880 2 часа назад
Masaha ❤ alllaha ❤very❤good, speech,, president,anura, kumara,disanayaka,❤😂🤲☝️✌️❤🇱🇰❤🇱🇰❤🇱🇰❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@SudanS-rj4gu
@SudanS-rj4gu 2 часа назад
super
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn 3 часа назад
Jeyaweva Akd 🎉🎉🎉❤❤❤❤💪🏽💪🏽💪🏽god bless you sir 🙏🏽❤️❤️❤️💐💐💐
@ramaniரமணி
@ramaniரமணி 2 часа назад
வாழ்த்துக்கள் ஐயா ❤❤
@dharanmadushan9292
@dharanmadushan9292 2 часа назад
Our Leader❤❤❤
@MakeswaranthapesThapes
@MakeswaranthapesThapes 3 часа назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@tharuntharuji6131
@tharuntharuji6131 2 часа назад
❤❤ super sir 🎉
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 3 часа назад
Super ❤❤❤❤❤
@mowkumamowkuma723
@mowkumamowkuma723 3 часа назад
Kadavulin arullal nalla oru thalivar sri lankavukku k8daitha vatri ❤❤❤❤❤❤
@AhamedAhm-lw4ep
@AhamedAhm-lw4ep 2 часа назад
Thank you for the translation ❤
@MohamedShiflan-g6r
@MohamedShiflan-g6r 2 часа назад
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉 good 🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 часа назад
Srilanka never ever seen president AKD equality opportunity for all communities. He's presidency go to historic president in srilanka and around the world. Srilanka beautiful country again freedom of speech and freedom of choice freedom of information freedom of movement all over the country today . Congratulations new president in srilanka all the best god bless Srilanka ❤🙏🙏🙏🔆🔆🔆🎊🎊🎊🎉🎉🎉🌟
@KidruvluPrabu
@KidruvluPrabu 2 часа назад
Congratulations
@JathuJathu-z5r
@JathuJathu-z5r 3 часа назад
❤❤❤❤❤GOOb
@Rathitharan
@Rathitharan 3 часа назад
Congrats Mr AKD
@selvakumarselvarajah9651
@selvakumarselvarajah9651 2 часа назад
❤❤❤❤❤
@PathmarajGowry
@PathmarajGowry 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤
@SsbabuSsbabu-im6ii
@SsbabuSsbabu-im6ii 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ lucky prasidanc
@mohamadmahir4111
@mohamadmahir4111 3 часа назад
Jayawewa
@thineshthinesh3863
@thineshthinesh3863 2 часа назад
💯❤❤❤👍👍👍❤❤❤❤🎉
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 2 часа назад
🙏
@sritharansathasivam8005
@sritharansathasivam8005 2 часа назад
👍
@Farshath
@Farshath 2 часа назад
🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍🌹
@attharmesh8316
@attharmesh8316 Час назад
We are respect you sir
@SivaKumar-gx4yu
@SivaKumar-gx4yu 3 часа назад
வாழ்த்துக்கள்
@MakeswaranthapesThapes
@MakeswaranthapesThapes 3 часа назад
Goob Dolak
@ArmSiddeek
@ArmSiddeek 2 часа назад
Valkataleva.valarkanmatu.sirelanka
@JainathDeen-ti9cj
@JainathDeen-ti9cj 2 часа назад
Sri lanka kadan mudiyda podum
@kesagopankesavan2810
@kesagopankesavan2810 2 часа назад
Congratulations 🎉🎊👏👏👏❤❤
@abmshareef9499
@abmshareef9499 2 часа назад
Engal neenda nall kanawum iduthan boss
@piruthikavaju6008
@piruthikavaju6008 2 часа назад
Yenna sri vandhathum saudhi riyala kurachitiga thaane
@thamaraisaba3984
@thamaraisaba3984 2 часа назад
Pl
@AbdulhameedMohammadhanee-pm3vg
@AbdulhameedMohammadhanee-pm3vg 3 часа назад
😂
@freefiretamizha3522
@freefiretamizha3522 3 часа назад
Prabhakaran>>>>>>>>>>>>>akd, ranil,sajith
@abmshareef9499
@abmshareef9499 2 часа назад
❤❤❤❤❤
@AhmedAhmed-tl5qi
@AhmedAhmed-tl5qi 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤
@santhrothayamarumugam8279
@santhrothayamarumugam8279 Час назад
தங்களின் பணி சிறப்பாக அமைய இறைவனுடைய அருளை வேண்டி வாழ்த்துகிறோம், Thank you so much.
@samwithbuchu3801
@samwithbuchu3801 2 часа назад
❤❤❤❤❤❤❤
@samwithbuchu3801
@samwithbuchu3801 2 часа назад
❤❤❤❤❤❤❤
@MohammedAthith-n6e
@MohammedAthith-n6e 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤
@Sameena-lf3uo
@Sameena-lf3uo 2 часа назад
❤❤❤
@RiqwanAfnas
@RiqwanAfnas 2 часа назад
❤❤
@samwithbuchu3801
@samwithbuchu3801 2 часа назад
❤❤❤❤❤❤❤❤
@BTStime-j3s
@BTStime-j3s 2 часа назад
@hashranhussain8322
@hashranhussain8322 2 часа назад
@WasanthaGovindan
@WasanthaGovindan 2 часа назад
@JosephMahendranPonnambalam
@JosephMahendranPonnambalam 23 минуты назад
Our dear President, The previous Politicians did not had any courtesy or love towards the country or the people. But you love us. Now only I proudly feel that I am an Srilankan ❤🎉
@EalaViews2024
@EalaViews2024 16 минут назад
சிறப்பான உயிர் ஊட்டக் கூடிய வார்த்தைகள். அத்தனையும் நிறைவேற்றப்பட்டால், பொன் விளங்கிடும் பூமியாக எங்கள் பூமி விளைந்திடும். இந்த அதிரடி மாற்றத்தைத் தான் தமிழர்களாகிய நாங்களும் விரும்புகின்றோம். நாங்கள் சிங்கள் இனத்திற்கோ அல்லது மற்றைய இனத்திற்கோ எதிரியானவர்கள் அல்ல. சிங்கள அரசின் அநிதியையும் அவர்களின் கொடுங்கோல் ஆட்சிகளையும் தான் வெறுத்தோம். தங்கள் ஆட்சியில் சுற்றும் தூய்மை நிலவும் என்றால்... முதலில் மகிழ்ப்போது தமிழினம் தான். ஏழ்மையின் வழியில் நேர்மையாய் நேர்த்தியால் விளங்கிடப்போகும் தங்களுக்கு தமிழிச்சியான எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் அநுர சகோதரா. நன்றி ஈழமகள் - அபி
@faznarimsad3590
@faznarimsad3590 47 минут назад
Congratulations president
@farhanthafi8292
@farhanthafi8292 28 минут назад
❤❤
@ravichantheran-k9o
@ravichantheran-k9o Час назад
நன்றிகள் ஜயா உங்களின் நல்ல பணிகள் தொடரட்டும்
@anaimuganambikirushanthy6248
Congratulations sir. We warmly welcome you.
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii 6 минут назад
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு எனது மனம்நிரம்பிய வாழ்த்துக்கள் .தங்கள் ஆட்சி காலம் அமைதியான தாகவும் சந்தோசமானதாகவும் அமைய இறைவன் அருள்புரிவாராக. தங்களால் மேற்கொள்ள ப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வரவேற்கத்தக்க து. இதுமட்டுமல்ல தங்களிடம் சில கோரிக்கைகள்... அண்மையில் மருத்துவ மாப்பியாக்கள் பலர் இனம் காணப்பட்டது யாவரும் அறிந்ததே. அந்தவகையில் மனிதபேரவலத்தை ஏற்படுத்தும் சிலமருத்துவர்களின் அசமந்தபோக்கை தடுக்க வேண்டுமானால் அரசாங்க வைத்தியர் கள் பிறைவேற் சிகிச்சை நிலையங் களில் பணிபுரிவதை யும் பிறைவேற் சிகிச்சை நிலையங் களை நடத்துவதை தடுக்க வேண்டும். அத்துடன் பலர் தேவையின்றி அநாவசியமாக மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுக் கொள்கிறார்கள். இவற்றை யும் மட்டுப்படுத்துவது அவசியமாகின்றது. மேலும் அனேகமான அரசபணியாளர்கள் கடமைநேரத்தை வீணடிக்கும் நிலையில் வம்பளப்பது கடமை நேரத்தில் தினமும் இரணடு மூன்று மணித்தியாலம் கடமைபுரிந்துவிட்டு மிகுதி நேரத்தை தமது சொந்த தேவைக்கு செலவிடுகின்றனர் இப்படி இன்னும் பல சம்பவங்கள் இருக்கிறது என்பதை தாழ்மையுடன் சமர்ப்பிக்கின்றேன். நன்றி வாழ்த்துக்கள். God bless you.
@jeyasinghsz8968
@jeyasinghsz8968 Час назад
அருமையான உரை. வாழ்த்துக்கள் தோழர்
@SANKAR-q
@SANKAR-q Час назад
Great sir congratulations jesus please you sir
@fathimazuzfika-rg2dq
@fathimazuzfika-rg2dq Час назад
Masha alla Alhamtulilah subahanalla yaa alla very good practice 🤲🤲🤲
@ramakrishnansajini2713
@ramakrishnansajini2713 2 часа назад
Wow srilanka wants like akd leader now Iam proud to said IAM a srilankan
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 2 часа назад
Thank you sir great well speech
@MohammadMufees-z6d
@MohammadMufees-z6d 50 минут назад
Thanki.you.for.the.
@jayamail9737
@jayamail9737 Час назад
I love you Anurafrom 🇨🇦
@abuthahiramanullah6160
@abuthahiramanullah6160 Час назад
Thank. You. Super
@MhdAbdulla-lv7gc
@MhdAbdulla-lv7gc Час назад
Good congratulations
@RanjaniKandy-l4s
@RanjaniKandy-l4s Час назад
மிக்கநன்றிஅய்யாவாழ்த்துக்கல்
@manju2532
@manju2532 Час назад
thank you sir
@christophervethanayagam1908
wish you the best
@santhrothayamarumugam8279
@santhrothayamarumugam8279 Час назад
Congratulations
@MohammadMufees-z6d
@MohammadMufees-z6d 52 минуты назад
Good.❤❤❤❤❤❤❤❤
@MohammadMufees-z6d
@MohammadMufees-z6d 52 минуты назад
❤❤❤❤good
@MohammadMufees-z6d
@MohammadMufees-z6d 53 минуты назад
Good
@rimonchandrakumar5163
@rimonchandrakumar5163 2 часа назад
வாழ்த்துக்கள் ஐயா
@rameshg2896
@rameshg2896 59 минут назад
வாழ்த்துக்கள்
@nazash...5810
@nazash...5810 Час назад
❤ super
@anujananu8175
@anujananu8175 2 часа назад
Akd❤🔥🔥🔥🔥🔥
@santhisanthi3314
@santhisanthi3314 Час назад
Supet sir
@lovikumarmarylora9376
@lovikumarmarylora9376 Час назад
Vaalthukkal
@hasanahasana1657
@hasanahasana1657 Час назад
❤❤
@fareedmuneer6403
@fareedmuneer6403 Час назад
👍❤️
@MohamedSuhaib-t9z
@MohamedSuhaib-t9z Час назад
💪👌🤝❤
@MohamedSuhaib-t9z
@MohamedSuhaib-t9z Час назад
💪👌🤝❤
@MohamedSuhaib-t9z
@MohamedSuhaib-t9z Час назад
💪👌🤝❤
@bccputtalam5991
@bccputtalam5991 Час назад
❤🎉❤
@JathuJathu-z5r
@JathuJathu-z5r 3 часа назад
❤❤❤❤❤❤❤
@RaviVelu-n3w
@RaviVelu-n3w Час назад
Congratulations ❤️❤️
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Час назад
உரைக்கு ஏற்ப ஜனாதிபதியின் செயல்கள் இருந்தால் ஶ்ரீலங்கா முன்னேற்ற பாதையில் அழகாக செல்லும்.
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 56 минут назад
தமிழாக்கம் செய்து வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
Далее
НОВЫЙ РОЛИК УЖЕ НА КАНАЛЕ!
00:14
Просмотров 647 тыс.