Тёмный

"தமிழ எப்பவும் விட்டுக்கொடுக்காதீங்க" China Tamilan Request To Tamil People 

Nakkheeran Studio
Подписаться 1,1 млн
Просмотров 292 тыс.
50% 1

Thamizh is not only the ancient language in the world but it possess numerous cultural values. We are not sure whether we understand the importance & the uniqueness of our language, but here is an exclusive interview with a Willian Chia, a chinese origin, called as China Tamilan. Watch him share his love for tamil, tamil culture and tamilnadu.
#ChinaTamilan | #Tamil | #WillianChia | #NakkheeranStudio
For Advertisement & Promotion contacts:
E-Mail us : nknsysop@gmail.com
For more videos, interviews, reviews & news,
Subscribe here : goo.gl/DTssgY
For More Exciting Videos Follow us @
Facebook : / nakkheeranstudio
Twitter : / nstudioweb
About Nakkheeran Studio:
Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@raghavn9398
@raghavn9398 5 лет назад
தமிழ் என்பது "உணர்வு" இந்த ஒரு வார்த்தைக்கு கோடி வணக்கங்கள்.
@subab1601
@subab1601 5 лет назад
Paul Aruloviyam enakku entha mathamum illai. Naanum tamilane.
@subab1601
@subab1601 5 лет назад
Paul Aruloviyam kartharoda facebook id iruntha kodu. ( thevayillaatha idatthile kadavul marketing seithuvittu kuthuthe kudayuthennu sollakkoodaathu. Your problem falls under Obsessive Compulsive Disorder endru solvaargal. Nalla marutthuvarai neengal paarppathu avasiyam )
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 лет назад
@Paul Aruloviyam மதம் எதுவானாலும் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் கடவுள் இல்லை என்று சொல்பரிடம் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் nnu சொல்வது எந்த வகையில் நியாயம் முதலில் ஒரு கருத்து பதிவிட்டிர்கள் அது ஏற்க கூடியதாக இருந்தது அடுத்த பதிவு அர்த்தமற்றது தேவை அற்றது கடவுள் இல்லை
@subab1601
@subab1601 5 лет назад
Paul Aruloviyam un muttaal thanatthirkku varunthatthaan mudiyum - nandri solla eppadi mudiyum?
@subab1601
@subab1601 5 лет назад
Paul Aruloviyam tamilan enna aadaa maadaa? Manushanukku kadavulai appadi ellaam puguttha mudiyaathu. That’s why religious people are dangerously lunatic who try to force their belief on others.
@arvinddhina1648
@arvinddhina1648 5 лет назад
தாய்மொழி தெலுங்கு எனக்கு. ஆனால் தமிழ் தான் எனக்கு பிடித்த மொழி. வாழ்க தமிழ். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி
@ksusssss
@ksusssss 5 лет назад
தமிழால் இனைவோம் தமிழால் வாழ்வோம்.
@muruganpandi453
@muruganpandi453 5 лет назад
வாழ்த்துக்கள் சகோ
@jothimanijothimani5029
@jothimanijothimani5029 5 лет назад
வாழ்கா
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 5 лет назад
நன்றி சகோதரா!
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 лет назад
thamilin adutha vadivam telugu.
@vijaym1020
@vijaym1020 5 лет назад
தமிழ் இனிமையான மொழி என்பதை இந்த சீனதமிழர் பேச பேச தெரிகிறது
@mohamedibrahim-ug3sb
@mohamedibrahim-ug3sb 5 лет назад
Ama...
@THAMILTIGERS
@THAMILTIGERS 5 лет назад
சீன சகோதரா உனக்கு இருக்கும் தமிழ் உணர்வும் பற்றும் இந்த தமிழகதில் பல தமிழர்களுக்கு இல்லை என்பதே வேதனை....வாழ்த்துக்கள் சகோ.....
@vinayakmahaadev
@vinayakmahaadev 5 лет назад
தமிழின் பெருமை பற்றி ஒரு சீனர் வந்து நம்மிடம் பகிர்வது தமிழுக்கு பெருமை... ஹிந்திக்கு செருப்படி... 👍👍👍
@malasekar6330
@malasekar6330 5 лет назад
Correct
@VRVaran
@VRVaran 5 лет назад
Thamizhin perumayayai vali naddavar unarthithan ungaluku puriyuma.. Ithu angilam pesuvathu mattumey perumai.. Nam pillai engilsh medium padithal than perumai endru ninaikum sila Thamizhin throgi galukum serupadithan
@lovestatusall1608
@lovestatusall1608 5 лет назад
😃😃😃😃😃😃
@jenistanaijay768
@jenistanaijay768 5 лет назад
Nam tamilar enpathil perumaipaddalum thatpothothaya nilamagel vedkapadavendum
@mskselvi1031
@mskselvi1031 5 лет назад
Yes
@nabeeskhan007
@nabeeskhan007 5 лет назад
அற்புதமான முறையில் தமிழில் பேசும் மலேசிய சீனருக்கு பாராட்டுக்கள். "வீழ்வது நானானாலும் வாழ்வது தமிழாகட்டும்".
@user-qn1jk9sr8c
@user-qn1jk9sr8c 5 лет назад
தமிழ்மொழி அது உணர்வு. என்ன ஒரு உண்மையான வார்த்தை நம் சீனத் தமிழருக்கு தெரிந்து இருக்கிறது
@rathinamraj6071
@rathinamraj6071 5 лет назад
Super super super
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 Год назад
Beautiful interview
@Indiran2025
@Indiran2025 5 лет назад
I'm a telugu n mallu. But Tamizhl is my actual mother. Love you mother Tamizhl
@subab1601
@subab1601 5 лет назад
Yugander Na tamil belongs to all of us. Tamil is the essence of subcontinent. Ignore the fascists who spew hate on Telugu and Malayalis. We normal Tamils believe Telugu and malayalis are our bloodline relations.
@morningstararun6278
@morningstararun6278 3 года назад
@@sruthi671 Don't worry brother. Those shit heads who tried to bring hatred on Telugu people have received slipper shot by now.
@rajeshraja9686
@rajeshraja9686 5 лет назад
அழகான தமிழ் உச்சரிப்பு👌
@தமிழ்-ம3ல
@தமிழ்-ம3ல 5 лет назад
உலகத்தில் உள்ள அனைத்து மாடுகளும் அம்மா என்றுதான் அழைக்கும்.தமிழ் மொழியல்ல உணர்வு.வாழ்க தமிழ்.
@neelavaanam1525
@neelavaanam1525 5 лет назад
சில நாட்களுக்கு முன் இவர் மலேசியாவில் ஒரு showவில் பாடியதை பார்த்து வியப்பு ஏற்பட்டது
@ajithkumar.a1425
@ajithkumar.a1425 5 лет назад
சீன நண்பர் பாடும்🎶🎶 போது உண்மையிலேயே என் உடம்பு சிலிர்த்தது 🙏தமிழின் பெருமையை தமிழனுக்கே உணர்த்திய தெய்வமே நன்றி சீன தமிழரே😍💕
@திலீபன்-ய3வ
@திலீபன்-ய3வ 5 лет назад
தமிழ் வரலாற்றின் சிறப்பை மதிப்போம்...வாழ்க தமிழ்...
@sivakumarramalingam5843
@sivakumarramalingam5843 5 лет назад
சிலிர்க்கிறது! ! சகோதரரே! ! நீங்க. நல்லா இருக்கனும்! !
@tamilan2626
@tamilan2626 5 лет назад
தமிழன் என்பதற்கு பெருமை படுகின்றன தருணம் இது... வாழ்க தமிழ்
@rameshsurya5068
@rameshsurya5068 5 лет назад
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து செல்லடா..💪💪
@kungfupanda315
@kungfupanda315 5 лет назад
He's from malaysia..a good friend of mine..nice guy though
@vetriveerapandiandeenadaya1141
சீனக் கிளை தமிழரே! (யாதும் ஊரே யாவரும் கேளிர்) எம் மாண்புடை வணக்கம் வாழிய வாழியவே உம் பணி
@thenisaravanan2315
@thenisaravanan2315 5 лет назад
இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க 😘😍
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 лет назад
தமிழ் வாழ்க இது வார்த்தை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும் இது தான் உணர்வு இது உண்மை தம்பி.
@eraam3204
@eraam3204 5 лет назад
தமிழன் என்று sollrathukkke பெருமையா இருக்குது
@jeganselvaraj5623
@jeganselvaraj5623 5 лет назад
அருமை அருமை உங்கள் குரல் வளமும், தமிழ் வளமும் மிகச் சிறப்பு. காலங்கடந்து வாழும் நம் தமிழைப் போல் புகழோடு வாழ்க..
@ajithkumar.a1425
@ajithkumar.a1425 5 лет назад
🙏தமிழ்🙏நான் என்ன தவம் செய்தனோ தமிழனாக பிறந்ததற்கு 🌍உலகம் எங்கும் என் தமிழடா🔥🔥🔥👬👬👬👬👬💪💪💪💪💪💪💪
@muruganpandi453
@muruganpandi453 5 лет назад
தமிழ் மொழியே ஒரு அழகுதான்....யாரு பேசினாலும் அவர்கள் முகத்தில்......ஒரு அழகு தெரிகிறது....
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 5 лет назад
நல்ல பேசறேங்க. உலக மொழியில் தமிழ் மொழி சிறப்பு
@citrsvenkayedan6135
@citrsvenkayedan6135 3 года назад
உங்களுக்கு கோடி நன்றி சொன்னாலும் பத்தாது அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழை போற்றி சொன்னதுகு நன்றிகள்
@clemceejayofficial
@clemceejayofficial 5 лет назад
Our World's first born language is our தமிழ் 💪👊
@CRAZYASHIK-hx1gb
@CRAZYASHIK-hx1gb 5 лет назад
Adha yea English la solar o==[]::::::::::::::::>
@clemceejayofficial
@clemceejayofficial 5 лет назад
@@CRAZYASHIK-hx1gb Bro english pesunalum Thamizhan than bro , 😎✌
@mohanram9328
@mohanram9328 5 лет назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 5 лет назад
சிறப்பு நன்றி மகிழ்ச்சி சகோதரா.... பெருமிதமாக உள்ளது....
@poovarasangp240
@poovarasangp240 5 лет назад
சகோ உன் தமிழ் உனர்வுக்கு நான் தலைவணங்குரென்👌👌👌👌
@nirubah1897
@nirubah1897 5 лет назад
William Chia, you make Malaysia proud. And salute to you brother
@guruparankumar7874
@guruparankumar7874 5 лет назад
யார் யா இவரு? எங்கயா இருக்காரு? எனக்கே இவர பார்க்கனும் போல இருக்கு
@vimalannathan
@vimalannathan 5 лет назад
Guruparan Kumar He’s malaysian
@ikmeow5339
@ikmeow5339 5 лет назад
🇲🇾🇲🇾🇲🇾
@chaiyinliew4497
@chaiyinliew4497 5 лет назад
Come to Malaysia
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
பார்க்கணும் ணு
@srividhyavidhyasri4920
@srividhyavidhyasri4920 5 лет назад
பெருமையா இருக்கு உங்களை பார்த்து இங்க இருக்கின்ற பலர் கற்றுக்கொள்ளனும்... 🙏🙏🙏👌👌👏👏👏👏👏😍
@deepaanbalagan4979
@deepaanbalagan4979 5 лет назад
குறுந்தகடு! OMG! Even native Tamil people speaks lot of English words.. you are making all Tamil people so proud.. we really lost lot of values
@pradeepkumar-dd5vx
@pradeepkumar-dd5vx 5 лет назад
தமிழனா இருந்துகூட நீங்களே தமிழில் கருத்து பதிவு செய்ய வில்லை
@abulsathali5110
@abulsathali5110 5 лет назад
செருப்பக்கொண்டு அடிச்ச மாதிரி இருந்துச்சி 😔😔😔
@rajkanthcj783
@rajkanthcj783 5 лет назад
தமிழ் மொழி.. பேசாமல் போலியாய் அன்னிய மொழி பேசுகின்ற.. டுபாக்கூர் பேர்வழிகளுக்கு பந்தா.. பண்ணும் பச்சோந்தி மனம் கொண்ட தாய்மொழி மறந்தவர்க்கு
@1Dorayaki3005
@1Dorayaki3005 4 года назад
Un pera maathiko appo abdul sahil nu neenga arab persia la irundhu padayeduthu inga vandhinganaalu inga settle aagi 600 varushathule oru mairaanum tamil peru vechi naa pathadhe illa
@kManojKumar-tq2yx
@kManojKumar-tq2yx 5 лет назад
Love this guy... Willian chia😘love from tamil... 😍😍😍
@vinothravichandiran229
@vinothravichandiran229 5 лет назад
தமிழ் மொழியில்ல அது 'உணர்வு' ....😍😍😘😘😘😘
@christopher10babu
@christopher10babu 5 лет назад
Don't watch only for title content... Pls watch full video. It's impressed.
@jcoimbatore8045
@jcoimbatore8045 5 лет назад
thanks for Lee Kwan eu for making Tamil as one of the national language in Singapore.
@jarvisjada6905
@jarvisjada6905 Год назад
But he is from Malaysia .. and in Malaysia we have Tamil government school..
@thamizharmanivasagammaniva4585
சீனத் தமிழரே உங்களை வணங்குவதில் மிக்க மகிழ்ச்சி....... தமிழர்களே சிந்திப்போம்...
@withrobby9430
@withrobby9430 5 лет назад
தமிழ்வாழ்க பலநுராண்டு 👍❤
@UDIstrue
@UDIstrue 5 лет назад
Ayyyoooo super anna .....tamil ah kandippa vitukodukka mattom ....
@VELS436
@VELS436 5 лет назад
நன்று Google தமிழ் எழுத்துகள் பயன்படுத்துங்க....😊
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 5 лет назад
சீனத் தமிழருக்கு வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி நம்முடைய தமிழ் உலகம் முழுவதும் தேசக்காற்று பரவி உள்ளது வாழ்க தமிழ்
@feelthirsty5111
@feelthirsty5111 5 лет назад
சகோதரா...உங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன்😊😊
@MkMk-es6ml
@MkMk-es6ml 5 лет назад
Thank for taking interview with this guy to expose about him to the public
@br8online
@br8online 5 лет назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....👳🙏
@michaelwalter6255
@michaelwalter6255 3 года назад
Wow arumai
@basheerahamed7248
@basheerahamed7248 5 лет назад
சீனத் தமிழனுக்கு பாராட்டுக்கள்...நீங்கள் தமிழ் பேசுவது மட்டுமல்லாமல் எழுத, படிக்க கற்றுக் கொள்ளுங்கள்...அப்போது தான் தமிழ் படைப்புகளை படிக்க முடியும். நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுத முடியும்...முயற்சி செய்யுங்கள்...நன்றி.
@raghu8059
@raghu8059 5 лет назад
அருமையான நேர்காணல் 👌‌. தொடரட்டும்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 лет назад
தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துகிறோம்.
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 5 лет назад
Thank you, William Chia! Thank you once again for telling Tamils to respect their mother language Tamil!
@ravanan3399
@ravanan3399 5 лет назад
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்💪💪💪💪
@vijaisalman755
@vijaisalman755 5 лет назад
'தமிழ்' என்ற வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்தால் 'அமிழ்து' என்று வரும்.தமிழுக்கு அமிழ்து என்ற மற்றொரு பெயரும் உண்டு.
@loveurself4980
@loveurself4980 5 лет назад
நானும் தமிழ்நாடு என்று சொல்ல மிகவும் பெருமையாக உள்ளது 🙋🙋🙋
@suthan-nm3rr
@suthan-nm3rr 4 года назад
தமிழின் பெருமையை தமிழர்களுக்கே உணர்த்தும் வகையில் மிகவும் அழகாக கூறியுள்ளார்.....
@mugur7113
@mugur7113 5 лет назад
Tamil Nala pesuringa nanba😍😍😍👌
@vijaisalman755
@vijaisalman755 5 лет назад
தமிழின் சிறப்பு தமிழனைத் தவிர,அனைத்து நாட்டினருக்கும் தெரிகிறது.உதாரணமாக சீனா,மலேசியா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,மொரிஷியஸ்,.........
@ntknxt8266
@ntknxt8266 5 лет назад
சீணதமிழண் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🙏
@rajapandian9237
@rajapandian9237 5 лет назад
என்ன பேசி என்ன பண்றது தமிழனுக்கு ஒற்றுமை இல்லியே?
@rajkumar-gk5nf
@rajkumar-gk5nf 5 лет назад
That's true
@susiliadevi8581
@susiliadevi8581 5 лет назад
Yes
@selvinjose1985
@selvinjose1985 5 лет назад
Fact fact
@பாளையம்கருப்பண்ணன்
Casteless Tamil nadu will give us unity
@s.kaveris.kaveri5599
@s.kaveris.kaveri5599 5 лет назад
Raja pandian சரியான வார்த்தை. என்று இணையும் எம் தமிழ் இனம்.
@senuvasanponnusamy3885
@senuvasanponnusamy3885 5 лет назад
தமிழ் தமிழனின் உயிர் வாழ்க வளர்க வளமுடன்
@sheikhahmed7317
@sheikhahmed7317 5 лет назад
Wooww wooww incredible....hats off boss proud of you...Tamilan da ennaalum sonnaaley thimiru eyrum....goosebumps
@pdvlogandtech5765
@pdvlogandtech5765 5 лет назад
இந்த சீன தமிழர் தமிழை பற்றி புகழ்ந்து பேசும் பொழுது மிக்க ஆனந்தமாக இருக்கிறது! தமிழ் நம்மளது அடையலாம் !!!!
@kumarsbedok2991
@kumarsbedok2991 5 лет назад
Evlo nala engappa iruntha . Romba nandri nanmba
@RajKumar-el7hd
@RajKumar-el7hd 5 лет назад
Tamil languages is one of the oldest and hardest languages to learn and you have great talent learn to others languages.
@santhosh9868
@santhosh9868 5 лет назад
is not the one of the.... is the only
@santhosh9868
@santhosh9868 5 лет назад
@The humanist மதிபிற்குறிய மனிதநேயாளரே
@santhosh9868
@santhosh9868 5 лет назад
@The humanist நன்றிக்கு வித்தாவதாய் ஏதும் இல்லையே
@suryatamilan576
@suryatamilan576 2 года назад
@@santhosh9868 vadaka
@santhosh9868
@santhosh9868 2 года назад
@@suryatamilan576 what you know about my identity ???
@mnfsksssubscribe4937
@mnfsksssubscribe4937 5 лет назад
தமிழ் அருவியில் சினா தமிழன் நன்றி நக்கீரன் நண்பா தமிழ் மக்களின் மனதில் வைத்து கொள்ள வேண்டும் வாழ்க வளமுடன் தமிழ்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 лет назад
அருமையான பதிவு தம்பி இதை அனைத்து மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர்கள் என்ற உணர்வேடு வாழவும், வாழ்க்கையை நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 лет назад
சிறப்பு 👌👌👌👌💐💐💐💐💐......... தமிழ் மொழி இல்லடா அது நம் அடையாளம் 💪💪💪💪💪💪💪
@arunkumar89221
@arunkumar89221 5 лет назад
Proud to be a tamilan
@நிலவன்மணி
@நிலவன்மணி 5 лет назад
சீன இராணுர்களுக்கு தமிழ் போதிக்கப்படுகிறது; ஆதாரபூர்வமான செய்தி
@Spa0294
@Spa0294 5 лет назад
Proof iruntha send pannunga
@நிலவன்மணி
@நிலவன்மணி 5 лет назад
 Home The Sunday Standard China's PLA learns Tamil, Malayalam to intercept Indian chatter China is teaching South Indian languages such as Tamil and Malayalam to wireless radio operators of the PLA.  Published: 02nd September 2017 10:45 PM | Last Updated: 03rd September 2017 10:22 AM | A+A A-  Indian soldiers after the 1971 war with Pakistan. By Rakesh Singh NEW DELHI: China is teaching South Indian languages such as Tamil and Malayalam to wireless radio operators of the People’s Liberation Army (PLA). The move is to understand intercepts of communication signals of the Indian armed forces deployed along the 3,500 km Line of Actual Control and the international border. The PLA’s emphasis is more on the spoken aspects of these two South Indian languages, which help facilitate faster communication by the Indian Army. “No coding or decoding of cipher is required with the script and pronunciation of South Indian languages being extremely difficult for any person to comprehend without a working knowledge of these languages,” officials privy to the inputs said. The Pakistani experience, according to sources, has taught China to learn to understand Tamil, Malayalam and a few other South Indian languages. “During the 1971 India-Pakistan war, our radio operators passed messages and commands on open channels in Tamil, which was Greek to the Pakistani forces. The Pakistanis were foxed by our Tamil and Malayalam-speaking radio operators,” said an official. “China does not want to repeat the mistake by its all weather friend Pakistan during the 1971 war,” said an intelligent official.  PLA operatives’ understanding of South Indian languages will additionally help Beijing in gathering intelligence from Tamil-dominated pockets in Northeastern Sri Lanka, where the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had a considerable sway till 2009 before being decimated by the forces of the island nation. China has a deal with Sri Lanka for majority control of Hambantota port in its southeast. Indian forces such as the Indo-Tibetan Border Police, which guards the Indo-China border, is also training its new troops in Mandarin, the language of mainland China.
@gokulraj3710
@gokulraj3710 5 лет назад
@@Spa0294 proof pothum aa🤣🤣
@Spa0294
@Spa0294 5 лет назад
Tq brother... Malayalam kelvi pattu irukken...Tamil intelligence department la use panrathu kelvi pattathu illa ... ipo ok...வாழ்க தமிழ்
@sssbznzn
@sssbznzn 5 лет назад
@@நிலவன்மணி omg china Karan Tamil padikuradhu India va azbika
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 лет назад
yaaru samy nee.serious-ah nee pesum pothu pul arikuthu...dai dislike potta pundaigala..avar tamil pesum pothu evalo alaga irukku.ean da dislike poduringa..china nanba nee gethu-ya nanba..madurai kaaran mathiri pesura..14.42 goose bumbs moment...
@naanumreviewerthaanda8804
@naanumreviewerthaanda8804 5 лет назад
Dislike pottavanlaam paani poori guys 😂😂
@ksusssss
@ksusssss 5 лет назад
தயவுசெய்து தமிழில்......
@krishnajk6679
@krishnajk6679 5 лет назад
Tamil ku kidaitha பெருமை.👍❤️👍
@thamizhazhaganmathiyalagan3527
சிறப்பு..! வாழ்க தமிழ்! உன்னால் மாதிரி மனிதர்களால் தான் தமிழ் மொழியின் சிறப்பை அறியும் நிலைமை......வாழ்க தோழா
@annky1001
@annky1001 5 лет назад
So sweet&very talented. இத மோடிக்கு அனுப்புங்க.புத்தி வரட்டும்
@selvamrajakkannu3272
@selvamrajakkannu3272 5 лет назад
இத மோடிக்கு அனுப்புங்க புத்தி வரட்டும்
@வீணைசித்ரா
தமிழ் மொழி அற்புத அமைப்பு அப்படி யாவராலும் கற்றுக் கொள்ள முடிந்த எளிமையான அருமையான உணர்வு மொழி
@yogeswaran3379
@yogeswaran3379 5 лет назад
Hats off to Mr.Willian🙏, Tamil desiyathai pesaama pesiyirukinga. Those who are able to read between the lines, will understand the hidden message behind his speech. Because of traitors within the Tamil community, we have lost plethora of gems... Tamil is literally hidden in every single place.. Malai vaasiyar👉 Malaisiar👉 Malaysia Keling itself is a tamil word... Kal + Lingam= Kalingam deformed to kalinga which later deformed to keling. Pariah is a deformd tamil word of Paraiyar... Varai (mountain) deformed to Parai... Paraiyar are actually early civilisation who resided in mountain regions. Paguthu arinthu paarthal satru thelivaaga namaku puriyum.
@DinaDreams89
@DinaDreams89 5 лет назад
Yoges Waran nice bro
@balakrishnan-nh9ch
@balakrishnan-nh9ch 5 лет назад
Pariah dog breed na paraiyar odatha
@yogeswaran3379
@yogeswaran3379 5 лет назад
@@balakrishnan-nh9ch Hi Nanba, please watch this video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NmsTZQdjRsE.html The name Pariah dog is coined by westerners unlike Combai, kanni etc
@srajavel879
@srajavel879 3 года назад
வணக்கம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய முத்த குடியாம் தமிழ் குடி தமிழ் பேசுவது இழிவு அல்ல தமிழ் நம் பெருமை தமிழ் நம் அடையாளம் நான் தமிழாக பிறந்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன் 😊😊😊😊தயவுசெய்து தமிழை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுகொடுக்காதீங்கள் ஏனெனில் தமிழ் இந்த உலகிற்கே தாயானவள் நன்றி 🙏🙏🙏🙏🙏
@ashwin858
@ashwin858 5 лет назад
தமிழ் எங்கள விட அருமையா பேசுரீங்க .
@vimlasirilanka7549
@vimlasirilanka7549 4 года назад
நன்றி சீன சகோதரரே நான் ஒரு ஈழத் தமிழச்சி தமிழ் எங்கள் உயிர் மூச்சி அதை போற்றிப் பேசியதற்கு ரொம்ப நன்றி
@boobalan5689
@boobalan5689 5 лет назад
நன்றி உறவே உங்களின் அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்
@PerumPalli
@PerumPalli 5 лет назад
😍😍🤩🤩❤️❤️👌👌 Tamil vanakkam 🙏 🙏🙏 🙏
@rathaa2082
@rathaa2082 5 лет назад
Wow! Super! I am saluting you my brother! No words to say! God bless you!
@s.kaveris.kaveri5599
@s.kaveris.kaveri5599 5 лет назад
வணக்கம் என்று நீங்கள் சொன்ன பொழுது என் கண்ணில் கண்ணீர் துளிகள். எம் தமிழை கேவலமாக பார்க்கும் அனைவருக்கும் இந்த காணொளி ஒரு .........படி.நன்றி.
@SATHYAGOLDCOVERING
@SATHYAGOLDCOVERING 5 лет назад
my grand father is one of the person who was lived in that rubber estate...❤❤❤❤
@muthukumar9158
@muthukumar9158 5 лет назад
உணர்வுமிகு உரையாடல் மிக்க நன்றி சகோதரா
@johnroti
@johnroti 5 лет назад
He is not China Tamilian. He is Chinese from Malaysia.
@gandhiarumugam7296
@gandhiarumugam7296 5 лет назад
என்மொழியை பெறுமைப்படுத்தி தமிழைமதித்து பதிவைபார்த்து தலைவணங்குகிறேன் நண்பரே வாழ்த்துக்கள் பலகோடி அன்புடன் நன்றி.
@rjvenky8584
@rjvenky8584 5 лет назад
Kovai sarala thambi maathri erukaaru azagana pechu
@s.selvakumarsubramaniselva7276
😊
@luxmivelu1839
@luxmivelu1839 5 лет назад
Rj Venky yes
@sriram4185
@sriram4185 5 лет назад
S
@tamizhspartan8667
@tamizhspartan8667 5 лет назад
😂😂😂
@srarochiamsrarochiam6019
@srarochiamsrarochiam6019 5 лет назад
தமிழ் மொழியில் நீங்கள் பாராட்டுக்கள் தொரிவித்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
@murugu72
@murugu72 5 лет назад
நன்றி நண்பனே வாழ்க நீ இன்பமே சூழ்க இனி தே வாழ்க அதே தமிழ் "உணர்வு"டன்
@devidevi-kr8wj
@devidevi-kr8wj 4 года назад
Semma Anna UNGA Tamil Azhagu proud of you 🌷🌷🌷🌷👈🙏
@gangap.k.3922
@gangap.k.3922 5 лет назад
வில்லியம் சியா நீங்கள் நன்றாக பேசறீங்ங. பாராடுகள்.மலயாவில் தமிழர்கள் நடுவில் வளர்ந்ததால் இவ்வளவு சரளமாக பேசறீங்க. எழுத படிக்க தெரியாதுன்னீங்க.பரவாயில்லை.ஆங்கில த்திலே புரியும்படி பதியரேன். I appreciate your 'Sattayadi' to Tamilnadu public about the Public filth all around and insensitivity. You said 'ivvalavu nalla kalacharam irundum suddham-sugadaram illada suzhnilay suttrilum vaitthirukkinga. Tamizh , Tamizh nadum enakku uyir (ivvalavu asuddhama irundalum) suddhama irunda innum nirayaper ingu varadai virumpuvanga' இது public civic sense எங்க தமிழர்களை உசுப்பி தமிழ்நாட்டை சோலைவனமாக்கணும். நன்றி தம்பி 👏👏 Please insist with each interview the chnnel must promise to keep their locality clean.வணக்கம்
@வெயில்
@வெயில் 5 лет назад
அற்ப்புதமான மனிதன்......😍😍好男人......
@sudarshanr7040
@sudarshanr7040 3 месяца назад
அருமை, ஐயாவின் தமிழ் உச்சரிப்பு , தமிழ் அறிவு, பிற மொழி கலப்படம் இல்லாமல் பேசுவது, மனதார பாராட்டுகிறேன். தமிழர்கள் வெட்கமும் , வருத்தமும் பட வேண்டும் . இவர்கள் தான் உண்மையில் தமிழை வளர்க்க பாடுபடுகிறவர்கள். பல காலம் ஐயாவும் குடும்பத்தினர் அனைவரும் நல்ல சுகத்துடன், பல பெருமைகளை பெற்று வாழ மனதார வேண்டிக் கொள்கிறேன்.
@pandiyanpandiyan9649
@pandiyanpandiyan9649 5 лет назад
பெருமையா இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@jegadeesan2560
@jegadeesan2560 5 лет назад
போதிதர்மர் வம்சத்து பயபுள்ள.dna test edunko
@asarudeena4216
@asarudeena4216 5 лет назад
Dong Lee ya irukkum....Pola...
@chandrasekarank.l9146
@chandrasekarank.l9146 5 лет назад
Wow, I bow my head to this Chinese Tamizhan.
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 5 лет назад
அற்புதமான மனிதர் ... சீன தமிழனுக்கு நன்றி ... நீங்களும் தான் உண்மையான தமிழன்...
@vaishnavimv.2207
@vaishnavimv.2207 5 лет назад
SUPER SUPER👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ROMPA NALLA TAMIL PESURINGA.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thayannanmurugesan3893
@thayannanmurugesan3893 5 лет назад
ஐயாவுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான சிந்தனைகளுடன், நல்ல கருத்துக்களுடன் பேசிய அய்யா அவர்கள் பல்லாண்டு வாழனும்.
@fugitiveondarun2209
@fugitiveondarun2209 5 лет назад
யார் சாமி இவன்? எங்க இருந்து வந்தான்?
@ikmeow5339
@ikmeow5339 5 лет назад
🇲🇾🇲🇾🇲🇾
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 лет назад
"தமிழ் "என்பது இயற்கை யான கடவுளின் உயிர்மெய். வாழ்க! வையகம். வாழ்க! வளமுடன் ".மேலும் (வேதாத்திரியம்)பயின்றால் வாழ்க்கைத்தத்துவம் அறிந்து இன்பம் பெற்று நனி சிறக்க வாழலாம்.
@Timepass_guys
@Timepass_guys 5 лет назад
Serupadi to those who are thinking not knowing tamil is pride.....
@royalmaryenglishacademyspo3023
@royalmaryenglishacademyspo3023 3 года назад
21.19நிமிடமும் கண்கொட்டாமல் அந்த தம்பியின் தமிழை பிரமிப்புடன் பார்த்தேன். "குறுந்தட்டு" ... அப்பா!! என் தமிழில் மட்டுமே அனைத்துக்கும் வார்த்தைகள் உள்ளது. பிற மொழியை கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் நம் அடையாளமான தமிழை விட்டுக்கொடுக்க கூடாது. உணர்த்தியதற்கு நன்றி சீன தமிழா.🙏 மிக நேர்த்தியான நேர்காணல்.. நெற்றிக்கண்ணுக்கும் நன்றி..🙏
@vjvj3363
@vjvj3363 5 лет назад
Oh my God what a pure Tamil he speaks hats off to him
Далее
Пчёлы некроманты.
00:46
Просмотров 22 тыс.
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,8 млн
Who Are The Tamil People  | Ramstk Family
28:17
Просмотров 12 тыс.
Пчёлы некроманты.
00:46
Просмотров 22 тыс.