Тёмный

China கிராமம் என்ன இப்டி இருக்கு😱 | பாத்தா Shock ஆகிடுவீங்க😮💥 | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 589 тыс.
50% 1

Hello guys! I was supposed to be at Shaolin Monastery, but a delayed morning routine after last night's fans' meet-up made me stay in Xi An.
So this vlog is about my exploration of YuanJiaCun Village since most of you wanted to see the rural life in China. Learn about my train journey, fare, culture, local life, and more.
Subscribe to my channel and watch more videos of China.
#tamiltrekker #china #shaolintemple
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 650   
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@vigneshignatius5319
@vigneshignatius5319 Год назад
தெய்வமே நீ எங்க இருக்கா?!
@gameclipsworld2918
@gameclipsworld2918 Год назад
Adeiiii porambokku
@skrtradeon
@skrtradeon Год назад
யாரோ sponsor panraga
@udhaykumar3886
@udhaykumar3886 Год назад
@@gameclipsworld2918 டேய் அசிங்கம் பிடித்தவனே ...ஏன்டா இப்படி திட்டுற
@arunadevidevi1025
@arunadevidevi1025 Год назад
ஆசை இருந்தும் காசு இல்லாமல் போக முடியாமல் வீடியோ பார்க்கிறேன் tq
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
அன்று சீனாவில் இருந்து யுவான் சுவாங் இந்திய வந்து பல தகவல்களை நமக்கு பதிவு செய்தார். இன்று நமது புவணி சகோ இந்தியாவில் இருந்து சீன சென்று எங்களுக்கு சீனா பற்றிய பல தகவல்களை சேகரித்து வரலாறு படைக்கிறார்❤❤❤❤நன்றி சகோ❤❤❤
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Год назад
யுவன் சுவான் அந்த பிறவியில் சேகரித்து போனதை இந்த பிறவியில் எப்படி வளர்த்து வச்சிருக்கிறாங்க என்று நியூஸ் சேகரிக்க போயிருக்கிறார்
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 Год назад
சீனாவின் கட்டுமானங்கங்கள் அபரிவிதமான முன்னேற்றம்.அருமை சகோ
@karunanithir322
@karunanithir322 Год назад
நகரமெங்கும் தூய்மை.கிராமத்தின் தெருக்கள் அகலமாகவும் திட்டமிட்டு நேராகவும் வடிமைக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் குப்பைகளை வீசியிருப்பதை காணும்பொழுது நம்ம கிராமங்களில் உள்ளது போலவே தான் இருக்கிறது. ஆனாலும் கேஸ் பைப் லைன் என்பது நம்ம நகரங்களில் கூட கிடையாது. அவர்களின் முன்னேற்றம் வியக்க வைக்கிறது.
@gpichandi2536
@gpichandi2536 Год назад
சீனாவில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@cjesphin881
@cjesphin881 Год назад
சீனா உள்கட்டமைப்பில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது.வாழ்த்துக்கள் நண்பா.
@selvam1795
@selvam1795 Год назад
சீனாவில் கிராமம் என்றும் அழகான கிராமம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@pachaamatta490
@pachaamatta490 Год назад
இது தான் தற்சார்பு பொருளாதாரம் .... Ntk... நன்றி புவனி bro 🙏💪💪💪...
@rajmohan5614
@rajmohan5614 Год назад
idhulla enna porulhadharam pathinga
@radhakrishnan1861
@radhakrishnan1861 Год назад
Ayyo ayyo.
@tamilarmy4576
@tamilarmy4576 Год назад
@@radhakrishnan1861 NTK🇱🇰
@ABD-vh8wd
@ABD-vh8wd Год назад
​@@rajmohan5614 video pathingala building,bullet trains
@hoperam
@hoperam Год назад
No country exploit nature than china... and they exploit other nation too. ivaar enna na tharsarbu ayyyyo ayyyo.... no freedom of speach in china if you speak hatred aginst china's premier than you will end up in death... India gives all freedom i mean india... also booovi should have some geopolitical knowledge tooo.
@krishnask-lx1go
@krishnask-lx1go Год назад
மிகவும் அழகாக உள்ளது சீனா கிராமம் உங்களின் காணொளிகள் மூலம் சீனாவைப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Год назад
கிராமத்தில் நிம்மதியாக ஒரு வாழ்க்கை... அருமை... வாழ்த்துக்கள் தம்பி 🙏
@senthilkumar7619
@senthilkumar7619 Год назад
சூப்பர் ப்ரோ 👌👌👌சீன கிராமத்துக்கு நாங்களும் போனது போலவே இருந்தது ப்ரோ !
@Siva-ff1ov
@Siva-ff1ov Год назад
I love China. It’s very nice place. I was in China for 3 months in 1995 then 1996, I came to Canada 🇨🇦.
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 Год назад
சீனாவை ஆயிரம் குறைகள் சொன்னாலும் அந்த நாட்டை ஆளும் அரசு அந்த மக்களை நன்றாக வைத்திருக்கிறார்கள்...
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 Год назад
அங்கே அதானி அம்பானிக்கு வேலையில்லை
@thiruvetri2053
@thiruvetri2053 Год назад
உய்குர் முஸ்லிம்கள் நிலை பற்றி தெரியுமா? மனித உரிமைகள் மீறல்கள் பற்றி தெரியுமா
@rooster1692
@rooster1692 Год назад
@@thiruvetri2053 முஸ்லீம்னாவே எல்லாத்துக்கும் பயம் எந்தநேரத்துல என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது. அதனாலதான் அங்க அப்படி.
@RaviKumar-sz7wl
@RaviKumar-sz7wl Год назад
​@@rooster1692 àa11
@ஜெய்மோடிசர்க்கார்
தேவிடியா பயலே உனக்கு தெரியுமா அந்த நாட்டு அரசு அந்த மக்களை நன்றாக வைத்திருக்கிறது என்று. தேசத்துரோகி தேவிடியா கூதி மவனே
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Год назад
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்! 👏🏼நீங்கள் உண்மையில் கிராமத்திற்கு கூட்டிப்போய் பழைய ஞாபகங்களை மீட்டு வந்தமைக்கு நன்றி! 🙏 அப்படியே கிராமத்து விருந்தும் சரக்கும் சொல்லவே தேவையில்லை👌👌👌 அசத்துங்கள்!!!💪💪💪🇨🇦
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Год назад
நீங்கள் நலம்?👍
@rajesh4820
@rajesh4820 Год назад
Boomer boomer
@sristhambithurai8012
@sristhambithurai8012 Год назад
இதுவரை காலம் தங்கள் பயணங்களில் நாம் பெறுமதியாகவும் சுவாரஸ்யமானதாவும் பெற்ற தகவல்களில் சீனா பற்றியது பிரயோசனமானதாக உள்ளது ஏற்கவே நாம் உள் வாங்கியவைக்கு எதிர்மாறாக அறிகிறோம்,நன்றி புவனி எந்த தேசம் போனாலும் எங்க குறும்பு எங்களை விட்டு போகாது ,அதுவே நாம் ரசிக்கும் இயல்பு (புகையை மூக்கால் விட சொன்னது ).
@ManojMKKumar0369
@ManojMKKumar0369 Год назад
Namma boys kuda sernthu fun pannitu suththura feel eh thani... Vibe semmaya set aaguthu.. ❤🎉🎉🎉🎉
@GSumathi
@GSumathi Год назад
தம்பிகளா வாழ்த்துக்கள். நாட்டைவிட்டு சென்றாலும் நமது பண்பாடும் கலாச்சாரத்தையும் மறந்திடாதிங்க.
@mathiyasanton
@mathiyasanton Год назад
Boomer Aunty 🤣🤣🤣🤣
@yasararafath1183
@yasararafath1183 Год назад
Unna soothu adikanum sumathiii 💋
@simplysiva2397
@simplysiva2397 Год назад
Ammachi
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
​@@mathiyasanton 🤣🤣🤣🤣
@channl4813
@channl4813 Год назад
​@@mathiyasanton 777
@bhaskar_the_bhas
@bhaskar_the_bhas Год назад
பசங்களுக்கு ஸ்கூல் லீவ் என்பதால் அவர்களை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள் ஏரிக்கரை கிணறு குளிக்க அனுப்பாதீர்கள் தயவு செய்து வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
@jayanthkumar9738
@jayanthkumar9738 Год назад
Boooomerr..... Boomer ungle common common ungle 😂😂😂😂
@rooster1692
@rooster1692 Год назад
ஆமா.. எங்கயும் அனுப்பாத. ஒரு கயிறு எடுத்து ஒரு தூணில கட்டி போட்டு வச்சி ஒரு குவளைல சாப்பாடு எல்லாம் ஜுஸா போட்டு ஸ்ட்ரா வச்சு குடு. வெண்ண.... தீ சுடும் அதுக்காக அடுப்பே பத்தவைக்காம சமைக்க முடியுமா?.
@soulofsri
@soulofsri Год назад
my favourite part is photos thaan bro 17:40 vera maari bro😉👍
@vinothganesan
@vinothganesan Год назад
அடுத்து வர இருக்கும் ஜப்பான் சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் செய்வீர்
@RAJMOHANYFMM
@RAJMOHANYFMM Год назад
கிராமங்களையும் காட்டியதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🎉 bro
@rbharathkumarpharathkumar966
அருமை அருமை சீனா பயணம் வெற்றி பெறவேண்டும்
@weakbrain
@weakbrain Год назад
Khiladi nayyagaan purinjavan pista clue:rummy (sarath)
@nazeernishan3597
@nazeernishan3597 Год назад
நேற்று வீடியோ எதிர்பார்த்து ஏமார்ந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@maragathavelc4992
@maragathavelc4992 Год назад
அருமை புவணி👌👌👍👍 தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@n.rsekar7527
@n.rsekar7527 Год назад
கிராமங்களில் Solar light+solar air condition and solar heater தான் இருந்தது சின்ன கடைகள் இருந்தன Blacktraveller என்ற Vloger காண்பித்ததில்.ஆனால் Gs pipe connection இங்கு இருக்கு
@semmozhimazhigai4274
@semmozhimazhigai4274 Год назад
தம்பி குச்சியில் சாப்பிடும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து விட்டீர்கள் போல் தெரிகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Sengathu
@Sengathu Год назад
போதிதர்மர் கோவிலுக்கு கண்டிப்பாக போங்க நண்பா. சீனா போய் miss ஆகிவிடாம
@baburaj6266
@baburaj6266 Год назад
நீங்க போன கிராமம் மாதிரி சிட்டி கலந்த ஊர் ஆனா சீனா உண்மை கிராமம் செம்ம இயற்கை வளங்கள் பயிர்கள் கிராம மக்கள் சூப்பராக இருக்கும் அந்த கிராம மக்கள் உணவு தயாரிக்கும் முறை சூப்பராக இருக்கும்
@gorifky
@gorifky Год назад
One of the best videos in the China series, full of smiles.
@muthuswamydevendramaller3862
due to their hard work and no nuisance of trade union or other political parties interference,discipline is strictly enforced and china is a communist but capitalism is playing very vital role for over all development of china and its peoples growth,well done chine,a role model to all other nations
@MuthuNatureViews
@MuthuNatureViews Год назад
அந்த மாஃபியா புகைப்படம் அருமை... தோழா... உங்கள் முயற்சி எங்கள் கைபேசியில் விருந்து. நன்றி புவ்❤
@jagadeeshm2073
@jagadeeshm2073 Год назад
Whenever travelling alone... Some time our feelings r also alone... I like this video very much... It's one of u r best video.... Indians students r really support.... & also cab driver... He becomes good guide along with u....
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 Год назад
அருமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரா
@balasuriya6347
@balasuriya6347 Год назад
புவனி இந்த வீடியோ வேற லெவல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@Pazha13
@Pazha13 Год назад
புவனி போல பயணிகள் காண்பதற்கான கிராமம் இது. உண்மையான கிராமம் - கிராமத்து மக்களை வெளிநாட்டினர் சந்தித்து விட கூடாது என்று கட்டுப்பாடுகள் உள்ளதாம். அனைத்து இடங்களிலும் ஜெர்க்கின் போட்ட ஒரு நபர் அருகில் இருந்து கொண்டே இருக்கிறார்
@gtamil5433
@gtamil5433 Год назад
சீனாவைப் பற்றி தப்பான செய்திகள் வருவது மேற்குலகத்தில் இருந்தும். நம்ம இந்திய அரசியல் வாதிகளும். நம்ம ஊடகங்களும் தான்.
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 Год назад
23:52 squid game la vara thatha mari irukar 001 😌😂
@pooraniram3050
@pooraniram3050 Год назад
Tamil pasanga epavum gethu. Bhuvani keep it up. U and U r friends also cute .
@அன்புடன்பிரியாS
Naa regular ha unga video pakren bro...really super ha erukkum naanum unga kuda travel panra feel erukum...thanks bro keep it always rocking... God bless you bro....🎉🎉🎉🎉🎉
@gleamofcolor
@gleamofcolor Год назад
அருமை நண்பா, Chinese மக்களின் வாழ்கை முறை, உணவு மற்றும் கலாச்சாரம் பற்றி நிறைய போடுங்க 💐💐💐
@gvgvr296
@gvgvr296 Год назад
இந்தியாவில் இருந்து சீனாவிக்கு படிக்க சென்ற மாணவர்கள் நல்லவிதமாக படிப்பைமுடித்து, நல்ல விதமாக இந்தியா வர வாழ்த்துக்கள்
@srisridhar5578
@srisridhar5578 5 месяцев назад
எத்தனை நாடு , ஊரு சூப்பரா இருந்தாலும் எனக்கு சொர்க்கம் என் தமிழ்நாடு தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 ♥️♥️♥️♥️♥️
@raninaidu3675
@raninaidu3675 Год назад
There are two places I would like to visit is India and China reason both has amazing historical places and infrastructure and history ....
@dineshrajan6847
@dineshrajan6847 Год назад
Who all are notice that background voice 8:40 😂😂
@johnzarcco4953
@johnzarcco4953 Год назад
🤣🤣🤣
@vijayvk6376
@vijayvk6376 Год назад
😂
@vilango6488
@vilango6488 Год назад
Nikhav,Nikka,Thudong,looks like a deserted village, something is missing so one can heave a sigh of relief as' our villages 'are best.Anyhow waiting to see a better one, Scenery ? Some satisfaction,thanks to Bhuvi and Indian students.Expecting more.
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Год назад
Vera level video Bhiwani enna Tamil Nadu Varum idea illai ya eppo return
@esakkimuthu6656
@esakkimuthu6656 Год назад
வீடியோ அருமை சீன கிராமம் அழகாக உள்ளது.
@GSumathi
@GSumathi Год назад
ஏம்பா அங்க போட்டோவில உட்கார்ந்து இருக்கிற கொள்ளகூட்ட தலைவனை பாருங்க. போட்டோ அருமை.
@deebanddr
@deebanddr Год назад
புவனி bro... சீனா நாட்டின் கண்டான் நகருக்கு அருகில் உள்ள Quanzhou, Kaiyuan temple என்பது சிவன் கோவில் என்று கூறுகிறார்கள் அந்த நாட்டு மக்கள்.. அதை முடிந்தால் நமது சேனல் காணொளியில் பதிவு செய்யுங்கள்... 🙏 தமிழுக்கும் சீனத்திற்கும் இருந்த உறவு தெரியட்டும்🙏 குறிப்பாக சோழர் கால சிற்பங்கள் இருக்கின்றன..
@2307cspk
@2307cspk Год назад
18:15 hi thalaiva...supera irukinga... Ultimate... Antha red helmet biker return reply kuduthirnthal, vera maathiri irunthirkum
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Год назад
நம்ம பசங்க சூப்பரா சைனீஷ் பேசுறாங்க.. பெருமையா இருக்கு
@anbumalargale9230
@anbumalargale9230 Год назад
நகர்வலம் கிராம் வலம் எல்லாம் செய்து ஊரை சுற்றிக் காண்பித்ததற்கு நன்றி 🎉❤
@everbestengineering5450
@everbestengineering5450 Год назад
நண்பரே எனக்கு 59 வயது நான் ஒரு முறையாவது சைனா சென்றுவர ஆசை சுமார் 30 வருடங்களாக பேப்ரிகேஷன் இண்டஸ்ட்ரியல் தொழில் செய்து வருகின்றேன் மிஷினரி தயாரிப்புகள் ஆரிய மிக ஆவல் தாங்கள் எனக்கு சைனா சென்று வர
@everbestengineering5450
@everbestengineering5450 Год назад
செல்ல உதவ வேண்டும்
@r.chakra6493
@r.chakra6493 Год назад
மிக மிக மிக மிக அருமையான கிராம்மம் இது எல்லாம் உங்கள் தயவால் நாங்கள் கான முடிந்தது👍
@balamurugand9814
@balamurugand9814 Год назад
நாகரிகமாக நடந்துக்கொள்வதும், பேசுவதும் உங்கள் வாழ்க்கை உயர்வுக்கு உதவும்.
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Bro idhu varaikum all countries videos pathiruken just lik dat avlo tha but Ungalala Innaiku evlo vishayangal parthom solla varthaigal illinga bro Neenga podura ovvoru videos um vera level . .🔥🔥🔥🔥👌👌👌👍👍
@semmozhimazhigai4274
@semmozhimazhigai4274 Год назад
விவசாயம் செய்யும் இடத்துக்கு நேரில் சென்று காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@richardrichiiee9851
@richardrichiiee9851 Год назад
8:40 Mr Ajith Kumar 🤣
@rajkumarraj2743
@rajkumarraj2743 Год назад
Indha video romba super....svunga forming epdi pantranga nu katunga bro
@ramanram9862
@ramanram9862 Год назад
கிராமங்கள் கலாசாரம் அருமையாக உள்ளது 👍👍👍
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Bro Niraiya perala Anga la poga mudiyadhu so Avangaluku Ellam ipo Nerla Anga Pona Madhiri Semma feel irukum Enaku Irukura Madhiri Nan semmaya Enjoy Pannen Bro Indha Credits la Ungaluku tha Bro Vera level la iruku and Unga Friends kuda semma . . GOD BLESS ALL OF U KEEP ROCKING BRO HATTSOFF ❤
@javithiqbal7861
@javithiqbal7861 Год назад
sema bro.. தேள் சாப்பிட்டதுதான் வாந்தி வருது
@SUNTHARI273
@SUNTHARI273 11 месяцев назад
நிறைய பணம் இருந்தும் வெளிநாடு சுற்றுலா செல்ல உடல்நிலை ஒத்து வராத சங்கம் சார்பாக / ( சடவு சங்கம் சார்பாக😄!) தமிழ் டிரக்கர் புவன் தம்பிக்கு உலகின் 12 கோடி தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்க வாழ்த்தும் நெஞ்சம்... தமிழக தமிழ் நண்பன்🙏
@mister7634
@mister7634 Год назад
சீனாவில் விவசாய இடங்களையும் அதன் வளர்ச்சியையும் காட்டுங்க நண்பா
@Thiru1310Tharma
@Thiru1310Tharma Год назад
வாழ்துகள் நன்றி புவனி Thamizh Trekker வாழ்க வளர்க தமிழை உலகம் முழுக்க கொண்டு செல்லும் தஞ்சை தமிழன் வாழ்க வளர்க நன்றி.
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Год назад
ஒவ்வொரு நாட்டிலும் அந்த மக்கள் நாட்டையும் சுற்றுச்சூழல் மிக சுத்தமாகவும் வைத்துள்ளது மிக வியப்பளிக்கிறது அது மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்களால் மட்டுமே சாத்தியமாகும். என் நாட்டில் இது சாத்தியமா????
@VijayKumar-f4
@VijayKumar-f4 Год назад
Sema nanba bro & nagulum unkgakoda payanam pana poal erunthu bro & keep rocking,, happy life 😍🥰,
@arunkumarsivanesan6926
@arunkumarsivanesan6926 Год назад
Thala...neenga potadhulayeh china series than best uh...most ah yarum cover panadha village um cover panitinga...hats off thala
@khappan3309
@khappan3309 Год назад
The long pending desire to see a Chinese village has come true..The villagese are also developed..Now it is seen how chinese overtacken west..This century is the east time...
@kavinkc4643
@kavinkc4643 Год назад
Yov Bharathu Aravindhu Scorpio saptu suthitu irukinga😲😳...but nice Content ..❤
@sana-eq7vn
@sana-eq7vn Год назад
Bro ungaluku bharath and aravind ah theriuma🤔
@RameshA-bo7es
@RameshA-bo7es Год назад
பேட்டரி கார் மற்றும் பைக், அதன் விலை நிலவரம், அதன் பேட்டரியின் வகை(லித்தியம், லித்தியம் பெரோ பாஸ்பேட் போன்ற), கிடைக்கும் கி.மீ, போகும் வேகம், போன்றவைகள் உள்ளடங்கிய ஒரு வீடியோ தெளிவாக யாரும் இன்னும் போடவில்லை. உங்களிடம் இருந்து அதை எதிர்பார்க்கிறேன் சகோ...
@santhakumar3514
@santhakumar3514 Год назад
Bro nee vera level bro . Neraya naal Kalichi "Ayan " Movila irrunthu "Pala Palakura " Appdingura song keta , Ennaku odanea neyabgam vanthathu nee tha athuvum oru lyrics varum paaaru " Adayalam thaan thuranthu Yella deathilum Poi vasipom " Indha lyrics unnaku mattum than thala porunthum . Thala otha nee vera level thala keep rocking u know something for last few months i'been in depression. but i never missed to watch u r videos athula uh neathu nee video podala sathiyama sollraan romba kadupagiduchi . U r the one who made me come up from the depression for that i really thank you . Thanks a lot Buvan Keep Rocking @tamil trekker.
@binubinu9559
@binubinu9559 Год назад
South America pongah bruhh(Brazil, Argentina, chilli)
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Soon bro
@boop12378901237890
@boop12378901237890 Год назад
Enna bro marriage life ku ready agittingala Bhavani bro 😊👍👍 may all your wishes come true bro!!
@podhigai1881
@podhigai1881 Год назад
Awesome. நன்றி தம்பி மென்மேலும். வளர. வாழ்த்துக்கள்
@yokeshraj1763
@yokeshraj1763 Год назад
You are rocking boy💪
@ChilloutVideosNaveen
@ChilloutVideosNaveen Год назад
Bro is that RU-vid banned in China Is it true
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 Год назад
சகோ பூர்ணி சீக்கிரம் சீனாவை சுற்றி பார்க்க வேண்டிய ஆசையை உருவாக்கி விட்டீர்கள் நன்றியை நண்றிகள்
@bossbaby9659
@bossbaby9659 Год назад
@12:15 சீனாக்காரன் be like டேய் தம்பி இங்க வாடா....😂😂😂
@chithusaichithusai6738
@chithusaichithusai6738 Год назад
Namma pasanga aellam semma fun 😊
@praneshg3123
@praneshg3123 Год назад
18:50 this area reminds me *The taoism grandmaster* chinese drama🤩
@livingstonravi2243
@livingstonravi2243 Год назад
China city infrastructure and remote village and tourism in awesome.
@mrluxyt6575
@mrluxyt6575 Год назад
08:40 😂😂😂
@Chinamikoचीनमिको
These are pets.
@bipash_9720
@bipash_9720 Год назад
​@@Chinamikoचीनमिको ni hao ❤love from india..
@Chinamikoचीनमिको
@@bipash_9720 thank you
@athiseshan1233
@athiseshan1233 Год назад
நன்று வாழிய நலம் லைப்ப நன்றாக என்ஜாய் பன்னரீங்க புவனி வாழ்த்துக்கள்♥♥♥
@karthickbharath3776
@karthickbharath3776 Год назад
Ella videovum rommba nalla irukku anna 🥰🥰🥰🥰🥰🥰👍🙏❣🔥🔥🔥🔥🔥
@stephenfrancis5195
@stephenfrancis5195 10 месяцев назад
உண்மையைப்பேசினால் தேச விரோதிகளாக பார்க்ப்படுவோம்.வாழ்த்துக்கள் புவா.
@palanivelu9743
@palanivelu9743 10 месяцев назад
Village life in china really beutiful🙏
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Год назад
அண்ணா நம் நாட்டை விட சீனாவின் வளர்ச்சி ,உள்கட்டமைப்பு,எப்படி இருக்கு எதையும் மறைக்காமல் சொல்ல முடியுமா?
@Rocinster
@Rocinster Год назад
Watch all the videos in china series. He is not hiding anything 😅😅. Also, it is a open fact that China is a 100 times better than India in those areas.
@palaniamml5488
@palaniamml5488 Год назад
அங்கே. தேவை மறந்து ஆஃப் செய்யாமல் விட்டோம் என்றால் ஒரு சத்தம் வருமாம்.
@lakshmikanthan1280
@lakshmikanthan1280 Год назад
வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.❤.😊.
@jackiebharath6357
@jackiebharath6357 11 месяцев назад
Bro I love all video especially I love Russian videos iam so excited I'm also thanjavur keelavshsal u are such a good person my personal all the best bro
@babyravi7204
@babyravi7204 Год назад
அருமையான பதிவு அண்ணா...நிறைய தகவல்களுக்கு நன்றி அண்ணா
@salmanhameed8473
@salmanhameed8473 Год назад
புவனின் சிறந்த காணொளி..❤
@karthickbharath3776
@karthickbharath3776 Год назад
China kiramam ma paatha silent ahh peace😇 full life ahh irukkum poolaya😮😯
@vinothbalusamy9994
@vinothbalusamy9994 Год назад
Seriously China gov👏👏👏
@mercyshanthi9555
@mercyshanthi9555 Год назад
Your videos take me back to China.I visited the country ten years ago ..it was a wonderful experience.Never seen such a hardworking people anywhere else.everything about china amazed me except their communist government.thanks brother.
@Chinamikoचीनमिको
We don't need your judgment! Our government is elected by the people of the city,
@udhayakumarMN
@udhayakumarMN Год назад
@@Chinamikoचीनमिको how can a country can developed without a good government??? Indians are brainwashed by Western media and propaganda.... Due to this mindset, India still a poor country...
@manjunath2401
@manjunath2401 Год назад
​@@Chinamikoचीनमिको ur government elected ha, when do u people casted ur vote.
@heloise4360
@heloise4360 Год назад
Thier Communist party is the reason for thier magnificent success . Meanwhile we have third grade democracy still keeping us third world country
@Chinamikoचीनमिको
@@manjunath2401 How ignorant are you to ask such a question, do you know anything about Chinese political system?
@TwitterTamilan
@TwitterTamilan Год назад
முதன் முறையாக பார்க்கிறேன் அருமையாக உள்ளது.அவர்கள் என்ன மாதிரியான வேலை செய்கிறார்கள் என்று கேட்டிருக்களாம்
@sankararunachalam
@sankararunachalam Год назад
கிராமம் நகரம் போலத்தான் தெரிகிறது..
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Год назад
Village நம்ம ஊரு மாதிரி தான் இருக்கு bro... சிட்டி தான் besta இருக்கு..... ராஜேஷ் குமார் ர Pharmacist, oman
Далее