Тёмный
No video :(

தரமான தாமரைப்பாடி சிப்பிப்பாறை நாய் / பழங்கால மருத்துவம் / உடைபடாத வேட்டை நாய்கள்  

Hello Madurai
Подписаться 86 тыс.
Просмотров 61 тыс.
50% 1

#indiandogs #sippiparai #dog #dogs
தாமரைப்பாடி சிப்பிப்பாறை நாய்
தொடர்பு எண் : 87541 43663 / 95005 72569
___________________________________________________
Join this channel to get access to perks:
/ @hellomadurai
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க: Hello Madurai M.Ramesh 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: play.google.co...
🔵Online Web Tv : hellomaduraitv...
🔵 Facebook : / hellomaduraitv
🔵 Hello Madurai News website : hellomadurai.in/
🔵 Agri News website : tamilvivasayam...
🔵 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
🔵 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@mkumar7168
@mkumar7168 8 месяцев назад
நாட்டுநாய்கள் வியாபாரம் ஒழிந்தால் மட்டும் நாட்டு நாய் இனம்தானே வளரும். இதுதான் உண்மை❤
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 10 месяцев назад
Good quality dogs. Just love our native breeds. அழியாமல் காக்கும் உங்களுக்கு என் நன்றிகள்
@pandieswaran2610
@pandieswaran2610 Год назад
அனைவருமே நாட்டு இனத்த வளருங்கனு சொல்றாங்க ஆனா குட்டி 10000, 15000 ம்னு சொல்றாங்க.... நம்ம ஆர்வத்த வியாபாரமாக்கி சம்பாதிக்குறாங்க....
@hellomadurai
@hellomadurai Год назад
இதுபோன்ற கேள்விக்கு ஒரே விடைதான். உங்களைப் போன்றவர்கள் நாய்களை வாங்கி இனப்பெருக்கம் செய்து இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ கொடுக்கலாம். ஆர்வம் இருப்பது தவறல்ல. அது நமக்கு தேவையா என்பதை உணர்தல் அவசியம். விமானம் வாங்க ஆர்வமா இருக்கு அப்டீனு அத வாங்க முடியுமா என்னால். எல்லாரும் சொல்றாங்க அப்டீங்குறதாலா விமானத்தை வாங்க நினைப்பது சரியா ? ஆதலால் பொருளாதாரத்தை பொருத்து தேவையா இல்லை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
@pandieswaran2610
@pandieswaran2610 Год назад
நன்றி நண்பா... அனைவருக்குமே ஆர்வமும் ஆசையும் இருக்கும் ஆசைய பொருளாதாரம் தீர்மானிக்குறது இல்லை... நீங்க ஆசையில்லாமல சேனல் ஆரம்பிச்சுருக்கீங்க.... ஆன மரபுனு,சொல்லி வியபாரமாக்குறாங்க பாருங்க அதுக்கு சில சேனலும் துனைபோறாங்க பாருங்க அதசொல்லவந்தேன்.... பிறகு கண்டிப்பா நானும் நாய்வாங்கி இனபெருக்கம் செய்து விலைகுறைவா குடுப்போம் நண்பா....
@hellomadurai
@hellomadurai Год назад
​@@pandieswaran2610 ரியலட்டி அப்டீனு ஒன்னு இருக்கு. அதை புரிஞ்சுகணும். விலை கம்மியா, அதிகமா கொடுப்பது அவரவர் விருப்பம். எங்க சேனல் ல இலவசமாக பேட்டி போடுவதில்லை. ஆரம்ப காலத்தில் அதை செய்திருக்கிறோம். இப்பொழுது எங்கள் வேலைக்கான பணம் வாங்கிக் கொண்டுதான் வீடியோ பதிவு செய்கிறாம். நீங்க வாங்கிய பிறகு கம்மியான விலைக்கு விற்பனை செய்தா மகிழ்ச்சி.
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 10 месяцев назад
​@@pandieswaran2610seyya mudiyaathunga bcoz maintenance high so potta kasa எடுத்து தான் ஆகனும். Food, shelter, vaccination, medical expenses, labour etc etc. So simply arguing or blaming will not work out. If u have one dog itself u can't even move out of ur house to anywhere so we have to sacrifice n work hard to get kutties
@smartbuddy1364
@smartbuddy1364 9 месяцев назад
@@hellomadurai paniruvom 🖕
@vangapalagalam1522
@vangapalagalam1522 Год назад
கரூர் மாவட்டம் , குளித்தலை வட்டம், வாளியம்பட்டி .......ku vanthu unga video edunga Anna
@hellomadurai
@hellomadurai Год назад
இலவசமாக வீடியோ எடுக்க இயலாது. கட்டணம் உண்டு. தேவை என்றால் 9566531237 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
@perumalraja5681
@perumalraja5681 Год назад
Hi
@vangapalagalam1522
@vangapalagalam1522 Год назад
Hi
@AbiAbi-uw6jp
@AbiAbi-uw6jp Год назад
Nemper anupu ga na
@kishorekumar2084
@kishorekumar2084 Год назад
Sollunga anna edukalam freeah
@manojrvlogs6213
@manojrvlogs6213 Год назад
Native breed love ❤ 😍 💖 ❣ 💕 💘.
@hellomadurai
@hellomadurai Год назад
லவ் ❤️ 😃
@nidharshanavlogs
@nidharshanavlogs Год назад
Super❤️
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி.
@SathiyamoorthiMoorthi-t9i
@SathiyamoorthiMoorthi-t9i 4 дня назад
New more videos bro 🙏
@smartbuddy1364
@smartbuddy1364 9 месяцев назад
நாய் ஓல் போடுறதுக்கு 10,000/- ரூபாயாம் . என்னடா அநியாயமா இருக்கு.
@devasenapathy6008
@devasenapathy6008 Год назад
எனக்கு ஒரு ஆண் குட்டி சிப்பி பாறை வேண்டும்
@krishnamoorthi8718
@krishnamoorthi8718 Год назад
Dog la vara leval pro
@hellomadurai
@hellomadurai Год назад
உண்மைதான். தரமான நாய்கள்.
@nithishkumar5197
@nithishkumar5197 9 месяцев назад
பெரிய நாய்களுக்கு என்ன உணவு முறை அண்ணா
@selvam.p5575
@selvam.p5575 Год назад
Thala naa kannu mulikkatha kuttya thookkittu vanthu valathurukkan
@mithileshk9650
@mithileshk9650 9 месяцев назад
Door delivery irruka bro
@jaganrajjayaram6476
@jaganrajjayaram6476 Год назад
விலை மிகவும் அதிகம் வியாபாரம் யுக்தி...
@hellomadurai
@hellomadurai Год назад
கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு கேளுங்கள். உங்களுக்கு ஏற்ற விலையிலும் கிடைக்கும்.
@gmarimuthu8055
@gmarimuthu8055 Год назад
Siva sudu Anna video podega
@hellomadurai
@hellomadurai Год назад
இப்போது விற்பனை செய்பவர்களிடம் இலவசமாக வீடிேயா எடுப்பதில்லை. கட்டணம் செலுத்தி அவர்கள் வீடியோ கொடுப்பதில்லை.
@hellomadurai
@hellomadurai Год назад
@@dhanasekar6743 9566531237 இது எனது எண். கூடுதலாக தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
@ananthananth.k3602
@ananthananth.k3602 Год назад
கட்டணம் yavolo
@arumugam5823
@arumugam5823 Год назад
Meeting 5000 thouent 28" cippiparai
@nitinkamble8371
@nitinkamble8371 Год назад
Place?
@prasanthprasanth3964
@prasanthprasanth3964 Год назад
Naai kalla la. ×mark podu iruku yathuku
@NASEERNaseer-rk9we
@NASEERNaseer-rk9we Год назад
Aathu valipu varama iruka
@Ararat_Kennels
@Ararat_Kennels Год назад
KCI மெயின்டெய்ன் பண்றாங்களா?
@hellomadurai
@hellomadurai Год назад
கேப்ப மாவு கொடுத்து வளர்ப்பவர்களிடம் கேசிஐ கேட்டால் அதைப் பற்றி கேட்காதே என்பார்கள்.
@manojrvlogs6213
@manojrvlogs6213 Год назад
@@hellomadurai 😉
@hari_17
@hari_17 Год назад
நீங்க மனிதன் என்பதற்கு உங்களிடம் Certificate இருக்கா
@kanthavelkarthic3774
@kanthavelkarthic3774 Год назад
ஏம்மாற்ற. தேவைப்படுவது kci கிராமத்தில் இல்லை
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 10 месяцев назад
KCI actually not suitable for Indian breed bcoz they have certain norms. But our breed has large veriation
@azhagesan7507
@azhagesan7507 Год назад
price romba over bro
@godsonsafin4870
@godsonsafin4870 10 месяцев назад
15,000. Puppy not worth
@venuprabhakar2946
@venuprabhakar2946 Год назад
Puppy price podala
@hellomadurai
@hellomadurai Год назад
பேட்டியில் கடைசியாக கூறியிருப்பார்.
@venuprabhakar2946
@venuprabhakar2946 Год назад
@@hellomadurai matting tha 10k nu sonaru bro
@hellomadurai
@hellomadurai Год назад
குட்டி ₹15000 சொல்லியிருப்பார்...
@bharathr983
@bharathr983 Год назад
@@hellomadurai 1 kutty ha bro illa pair ha va bro
@dhesinguraja1318
@dhesinguraja1318 Год назад
Matting 10₹ 10,000₹
@hellomadurai
@hellomadurai Год назад
10000 😊 தம்பி
@hari_17
@hari_17 Год назад
Raju 🔥
@hellomadurai
@hellomadurai Год назад
🔥🔥
Далее
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 487 тыс.
Italians vs @BayashiTV_  SO CLOSE
00:30
Просмотров 4,2 млн
Influencers vs Content Creators Podcast ft. @A2DChannel
2:08:03
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 487 тыс.