Тёмный

72 வயசுல இவ்ளோ பண்றீங்களா😱Youth-க்கே Tough கொடுக்கும் Stunt Master Jaguar Thangam 💪Fitness Secret 

MrGalatta
Подписаться 57 тыс.
Просмотров 174 тыс.
50% 1

#jaguarthangam #stuntmaster #fitness #gym #exercise
72 வயசுல இவ்ளோ பண்றீங்களா😱Youth-க்கே Tough கொடுக்கும் Stunt Master Jaguar Thangam 💪
GT HOLIDAYS
Website : www.gtholidays.in
Follow us on
galatta.com
Facebook
GalattaMedia
Instagram
galattadotcom
X (Twitter)
galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
Channel details

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@senthamizh1889
@senthamizh1889 14 дней назад
72 வயதா.... 😮😮😮😮 சத்தியமா நம்ப முடியவில்லை. 🎉🎉🎉 மிகச்சிறந்த உடல் நலம்.
@muralidharan5599
@muralidharan5599 17 дней назад
72 வயதில் இந்த அளவுக்கு உடற்கட்டுப்பாடு உணவு கட்டுப்பாடு your fitness is very great sir, இது நாள் வரை எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் உடலே ஒரு கோவில் என வாழும் நீங்கள் இக்கால இளைஞர்களுக்கு சிறந்த ஒரு முன் உதாரணம். உங்களின் இந்த வீடியோவை எப்போதும் பார்த்து ரசிக்கலாம் ❤❤❤
@JxM572
@JxM572 17 дней назад
Jaguar thangam சொந்தமாக RU-vid ஆரம்பித்து உடல் ஆரோக்கியம் பற்றி காணொளிகள் potaal nalladhu
@antonydasst
@antonydasst 16 дней назад
Amazing. Skin quality, tooth, hair ellame ageing defy pannudhu. First time oru 72 yrs aalu ivlo healthy ah irukuradha paakuren. Body builder Rathinam sir eh ivlo young ah illa ivar kooda compare panna. Video save panni aachi ❤
@Monisha_saravanan
@Monisha_saravanan 11 дней назад
உங்கள பாத்தா உண்மையாலுமே சின்ன வயசு தான் சார்.இந்த காலத்துல 20 வயசு பையன் கூட இந்த மாதிரி Kickஅடிக்க முடியாதுநீங்க உண்மையாலுமே தமிழர்களுக்கு ரொம்ப பெருமைநாங்க ரொம்ப பெருமை படுகிறோம் சார்
@diMO1933
@diMO1933 14 дней назад
ஸ்டாலினுக்கும 72 வயசு தான் ஆனா பாடி வீக் 😂😂😂
@Desperado-27
@Desperado-27 10 дней назад
ஆனா, அவர் கிட்ட இரும்பு கரம் இருக்கே. 😅
@s.kinformations.9070
@s.kinformations.9070 10 дней назад
😂😂
@diMO1933
@diMO1933 9 дней назад
@@Desperado-27 🤦‍♂️🤪
@kingofnoobs481
@kingofnoobs481 7 дней назад
Saimo vuku kunju weak 😂😂
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 5 дней назад
​@@kingofnoobs481சீமான் மற்றும் நாம் தமிழர் தம்பிகள் கலைஞரை பற்றி அவதூறுகளை பரப்பட்டும் நாம் தமிழ்தேசியவாதி சுப முத்துக்குமாரை கொன்றுவிட்டு அவரின் மணைவியை அடைய திட்டம் போட்டு பிறகு துடிக்க துடிக்க கொலை செய்து வீசிய உண்மையை பேசுங்கள், சுப முத்துக்குமாரின் 88ஏக்கர் நிலத்தை தன் பெயரில் மாற்றியது பற்றி பேசுங்கள், சுப முத்துக்குமாரின் அப்பா தன் மகனின் நினைவாக கட்டிய கல்லறையை பொக்லைன் இயந்திரம் வைத்து இடித்த கொடுரத்தை பற்றி பேசுவோம🌹 இப்போது சுப முத்துக்குமாரின் மணைவியை ஆட்டையை போட்ட சாட்டை துரைமுருகன் பற்றி பேசுங்கள், சீமானுக்கு வயது 60சீமானின் மணைவி வயது 34அதனால் சீமானின் மணைவி கயல்விழியுடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் சாடாடை துரைமுருகன் பற்றி உண்மையை பரப்புவோம்
@poongothaissiva3335
@poongothaissiva3335 13 дней назад
உருப்படியான, அனைவருக்கும் பகிரக்கூடிய ஒரு வீடியோ கொடுத்ததற்கு நன்றி 🎉
@chandramohan7580
@chandramohan7580 12 дней назад
நீங்கள் நீண்ட ஆயுள்உடன் உடல் நல்லதுடன் வாழ எல்லா வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் 👌👍🙏
@srinivasankannan9073
@srinivasankannan9073 15 дней назад
மிகச்சிறந்த வீடியோ மனிதனுக்கு பயனுள்ள வீடியோ ஆசிரியர் ஜாகுவார் தங்கம் அவர்கள் 100 ஆண்டுகள் தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் நிறைய வீடியோக்கள் வெளியிட வேண்டும் வாழ்க சர்வ வளமுடன்❤❤❤❤❤
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 18 дней назад
72 looks like 45 year's old
@faizulriyaz9135
@faizulriyaz9135 12 дней назад
வயது 72ஆ இல்லை 27ஆ!!?..., வாழ்க நலம் 🎉...
@kurenchisduet5529
@kurenchisduet5529 13 дней назад
திரு.ஜாகுவார் தங்கம் அவர்களின் இந்த வாழ்வியல் அனுபவ கருத்து பகிர்வு இந்த தலைமுறை இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளது தங்களுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்க வளமுடன்
@poongothaissiva3335
@poongothaissiva3335 13 дней назад
சத்தியமா இந்த வயசுக்கு அற்புதமான உடல்🎉
@gnanamani3312
@gnanamani3312 15 дней назад
Looks like 45 😮! But 72 இவர தாதா சொல்றதா இல்லை! Uncle சொல்ல கூட மனசு வரல! அண்ணா னு கூப்பிடனும் பா
@AVMRAJAN19
@AVMRAJAN19 17 дней назад
சுத்திப்போடுங்கப்பா
@jaganrockyf3club436
@jaganrockyf3club436 15 дней назад
ஐயா நான்‌ உங்களை மிகவும் ரசிக்கிறேன் தலை வணங்கி நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் நீங்க நிறைய பதிவு போடுங்கள்
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 17 дней назад
நான் ஒரே நாளில் அரை மணி நேரத்தில் மூன்று முறை ஒரு முறைக்கு 50 தண்டால் வீதம் ஒரு நாளைக்கு 150 தண்டால் எடுக்கிறேன் ஆரம்பத்தில் என்னால் 10 தண்டால் மட்டுமே எடுக்க முடிந்தது💪🙏 என்றும் அன்புடன் மாயவரம் மணி
@skyrockettv106
@skyrockettv106 17 дней назад
Greatttt
@naamtamilarthambi
@naamtamilarthambi 17 дней назад
எங்க அண்ணன் சீமான் ஒரே நேரத்தில் 5000 புஷ் அப்ஸ் எடுப்பார் 🔥🔥🔥
@chinchilla4
@chinchilla4 17 дней назад
​@@naamtamilarthambipower of tortoise
@prasadsekar6939
@prasadsekar6939 17 дней назад
Super... Go ahead
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 15 дней назад
ஸ்டாலின் அய்யா 5 தண்டல் அடிப்பர்
@user-fi4iq9jq5v
@user-fi4iq9jq5v 15 дней назад
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிய மிக அருமையான ஒரு பதிவு இது...
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 14 дней назад
நான் MGR ரசிகன். என் மானசிக குரு ஜாகுவார் தங்கம் தான் . வணக்கம் தங்கம் ஐயா அவர்களே. வாழ்க தமிழ், வளர்க தமிழன்
@karthikeyanmuthusamy963
@karthikeyanmuthusamy963 11 дней назад
Sir is full of having good knowledge about the human body. Ella exercise and sterches Romba elimaya easy aah irukku Sir... Innaiku mathiri ennaikkum ilamai thotrappolivudanum aarogyamagavum sirichitey irukkanum. I pray God to give a happy life ever to you and your family members 👪 🙏
@slchannel3103
@slchannel3103 18 дней назад
72 unbelievable...😮
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 2 дня назад
நன்றி🙏தெய்வங்களே
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 17 дней назад
அற்புதம்.. ❤❤❤❤❤❤
@ebor5951
@ebor5951 15 дней назад
Real hero a good example for everyone..an eye opener... his principles are super
@nerdsheldon7843
@nerdsheldon7843 3 дня назад
Very inspiring sir. Especially your take on alcohol. You never compromised on that. It’s a great achievement in your position. பட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் மதுவை தொடமாட்டேன் என்ற உங்களது வைராக்கியம் மகத்தானது.
@RajasekarDOP
@RajasekarDOP 16 дней назад
Very simple and effective workouts 👏👏
@jcoimbatore8045
@jcoimbatore8045 12 дней назад
த மி ழ ன் வென்று தீருவான்... 😂😂😂 never forget that moment
@s.kinformations.9070
@s.kinformations.9070 10 дней назад
Ss😂😂
@PPackirisany
@PPackirisany 17 дней назад
Amazing👍❤❤ miracle💪 power💪
@vigneeshvigi7993
@vigneeshvigi7993 18 дней назад
Very humble person❤
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 17 дней назад
தங்களின் பேச்சுக்கள் சத்தியமான உண்மை. குருவே துணை..
@iAkpictures
@iAkpictures 18 дней назад
Cheran voice
@k23raj2
@k23raj2 17 дней назад
First good and useful interview from Galata
@asvsenthilkumar4800
@asvsenthilkumar4800 15 дней назад
Great Interview with lovely person. Has to learn lot from him.
@mohanshanker7200
@mohanshanker7200 13 дней назад
I admire you sir. You are inspiration for all youths. I'm 68 and won first prize in deadlift and bench press in Hyderabad last year. Regular gym goer. Now in New York
@marabunta1980
@marabunta1980 11 дней назад
Nice. How much did you lift and what's your bodyweight?
@balasubrammanian4501
@balasubrammanian4501 16 дней назад
God bless you sir. I like your policy
@saravananr973
@saravananr973 12 дней назад
We need more videos from Jaguar Thangam sir healthy lifestyle.. please create separate playlist and updated weekly once..
@karthikeyanmuthusamy963
@karthikeyanmuthusamy963 11 дней назад
Realy a Motivational and Useful video for us !!!
@karthikks9976
@karthikks9976 17 дней назад
THIS INTERVIEW IS a POKKISHAM. Only few knows the value of it
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 17 дней назад
All very true. Very inspirarional person. Hardwork and disciplined man. Made a mark in his field. Hats off.
@murugappacholavenden9875
@murugappacholavenden9875 16 дней назад
Galatta team mike aninthukoandu workout seiyum jaguar thangam😂😂😂
@rajanbalamurugan7778
@rajanbalamurugan7778 17 дней назад
Sooper jaguar sir,,hats off👏
@gopinathsaravanan5554
@gopinathsaravanan5554 13 дней назад
Thalaiva vera level ❤
@s.g.karthikeyan4315
@s.g.karthikeyan4315 17 дней назад
Super man
@aks6097
@aks6097 16 дней назад
Apram தங்கம் அந்த பொண்ணு காயத்ரி எப்டி இருக்கா... Any special news😅😅😂😂
@zozo-us9md
@zozo-us9md 15 дней назад
Ivaru Body ok super dhan but 3500 dhandal lam oolu 😂
@kayalibu7136
@kayalibu7136 2 дня назад
Super sir you are my inspiration
@yakeskyak870
@yakeskyak870 13 дней назад
Superb master🎉👏👍
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 9 дней назад
you are a real gold brother
@vsyldancer2683
@vsyldancer2683 14 дней назад
சூப்பர்
@introvertboyedith4638
@introvertboyedith4638 2 дня назад
Super inspiring 🎉🎉🎉
@dr.k.jagadeesanph.d3937
@dr.k.jagadeesanph.d3937 10 дней назад
🎉🎉🎉 Congratulations 🎉🎉🎉🎉 God plus you 🎉🎉🎉 Sir
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 9 дней назад
பயனுள்ள பதிவு
@harikrishnank1312
@harikrishnank1312 9 дней назад
Among his works Priyamudan and Bagavathi are my most favourites❤️❤️
@Leader-shiva
@Leader-shiva 14 дней назад
12:54 சுகர் 👌
@ptpandian4694
@ptpandian4694 11 дней назад
நன்றி ஐயா 🙏🙏🙏. He is a gem 💎
@funny3012
@funny3012 11 дней назад
Good energy sir...
@prakashrammivlog5488
@prakashrammivlog5488 15 дней назад
Bruce lee doiing 500 pushup daily sir 3.5 k not possible
@vmmsstunts3955
@vmmsstunts3955 14 дней назад
😊😊😅
@user-rx8hg3ow5e
@user-rx8hg3ow5e 7 дней назад
Very good role model
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 10 дней назад
அண்ணே நீங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 9 дней назад
From now on I am your fan
@durga39119
@durga39119 11 дней назад
What a Man 🔥
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 6 дней назад
பெரும்தீனி பெரும் உழைப்பு பெருங்காமம் என்றும் கூடாது...😮
@ravindranmunian3478
@ravindranmunian3478 14 дней назад
Appreciate his fitness! But his numbers are unbelievable!!! 😂😂😂
@bennyrtr180
@bennyrtr180 14 дней назад
Real suthuran konjam
@avk130979
@avk130979 17 дней назад
Thank you 😊😊
@karthikeyanmuthusamy963
@karthikeyanmuthusamy963 11 дней назад
His real age is 72 but looks like 46 yrs age.... Hats off to you Sir 👏 🙌 👍 👌 😀 ❤️ 👏 🙌 👍 👌 😀 😀 ❤️ 👏 🙌
@Gowtham-eu5pf
@Gowtham-eu5pf 17 дней назад
தங்கம் இது சொக்கதங்கம்......
@Manikandan00248
@Manikandan00248 15 дней назад
Sema sir iam nellai tisayanvillai
@yousufali473
@yousufali473 17 дней назад
Yeow 3500 thandalna oru set ku ethana thandaal eduppa evlo neram aagum? Arnold kuda orey setla 500 edukka matan, 3500 lam edutha udambu ippudiya irukum😂😂😂 pongada dei
@pandis6453
@pandis6453 9 дней назад
Stunt masterukku possiblethan
@sanjkingff9878
@sanjkingff9878 19 часов назад
Bruce lee eduparu bro avaru odambu epdi irunthuchu
@naayenaaye
@naayenaaye 3 дня назад
When he opens the door , he was doing exercise.. Wearing Galata mic🎉
@karthikeyan.t7187
@karthikeyan.t7187 9 дней назад
Great sir👍
@muthub2640
@muthub2640 3 дня назад
Super sir
@rajasekaran2088
@rajasekaran2088 18 дней назад
Super point... arisi vangi kaettaa thara maataanga, thanni vaangi kodupaanga......
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 17 дней назад
வணக்கம் சேகரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sujitsam
@sujitsam 11 дней назад
Supero super
@ameeralishifana
@ameeralishifana 5 дней назад
Super
@Mealmagic-gw5ek
@Mealmagic-gw5ek 9 дней назад
நான் பல வருடங்களுக்கு முன்பு மாஸ்டர் அவர்களை டைரக்டர் பாண்டியராஜன் வீட்டில் பார்த்திருக்கிறேன். அவர் அன்று இருந்தது போலவே இன்றும் இளமையோடு இருக்கிறார்.
@JxM572
@JxM572 17 дней назад
Please ask his diet routine next time
@user-nn7nj6vi7r
@user-nn7nj6vi7r 16 дней назад
👏👏👏👏👏💪
@marymagdalene891
@marymagdalene891 13 дней назад
Sir if you share that excises great help .
@Ramesh.aPandiyan-qr4eo
@Ramesh.aPandiyan-qr4eo 6 дней назад
எல்லாம் சரிங்க கண்ணுக்கு சொன்னிங்க அப்படியில்ல தலைய ஆட்டகூடாது கண் மட்டும்தான் ஆடனும்.
@vigneshwarans7478
@vigneshwarans7478 17 дней назад
Nee porathu avaruku thariyathu itha nanga nabanum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 17 дней назад
@@vigneshwarans7478 வணக்கம் விக்னேசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@fate-i711
@fate-i711 10 дней назад
தமிழன் வென்றே திருவான்
@marsrandeep3209
@marsrandeep3209 4 дня назад
Kuppara paduduthukitu pannaradu epadinu solunga sir rambo avala erukanga sir boys
@cskramprasad1
@cskramprasad1 6 дней назад
Inspiration for me ❤
@vinothjustice
@vinothjustice 16 дней назад
Whattttt 70 age jaaaa comedy panu ringa laaaa he is a real good
@venkatesanswaminathan3847
@venkatesanswaminathan3847 3 дня назад
உண்மையான அம்பானி
@arvindsamuel1744
@arvindsamuel1744 14 дней назад
Ivara Indian Thatha nu sona vaadhu nambura mari irundhirukum ..😁😆😄😃
@Mr_123
@Mr_123 14 дней назад
#1:15 entry with galatta mic vajikidu vaanga kupduraru yethume theriyathathu pola ... script but good healthy person sir.
@vigneshvikky2923
@vigneshvikky2923 17 дней назад
❤❤❤❤❤
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 11 дней назад
கட்டெறும்பு You tube chennel இவரை Interview 😅😂 எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 😅😂
@travelvlogs7527
@travelvlogs7527 14 дней назад
Adhu enna thumbnail la "oru naalaikku 3500 pushups"? Avlo laam oru naalaikku yaaralayum edukkave mudiyaadhu.....straight ah sangu dhaan apdi eduththa
@ThoughtsandLife122
@ThoughtsandLife122 3 дня назад
❤❤❤
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 15 часов назад
🎉🎉
@gsivarajprksiva4695
@gsivarajprksiva4695 17 дней назад
Poi 3500 thandalu adikka miduyadhu
@ajaisiva2488
@ajaisiva2488 16 дней назад
Unna patha teriuthu
@Sriramlivz
@Sriramlivz 6 дней назад
Somberi
@gsivarajprksiva4695
@gsivarajprksiva4695 6 дней назад
@@Sriramlivz dei moothevi yaarada somberinnu solra workout ngradhu 1 or 2 hours thaan pannamudiyum adhula avaru 3500 thandalu adikka mudiyuma
@user-hh8gv2lw2i
@user-hh8gv2lw2i 17 дней назад
நான் கூட தினமும் 5000 தண்டால் எடுக்கிறேன்
@VARUNKUMAR-sj6jg
@VARUNKUMAR-sj6jg 17 дней назад
Ok
@karthikr3213
@karthikr3213 17 дней назад
😂😂
@VinothKumar-uo1zi
@VinothKumar-uo1zi 17 дней назад
Oh apdiya
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj 17 дней назад
😂😂😂
@Karthiksprettyworld
@Karthiksprettyworld 17 дней назад
Naa daily 15 push up eduppen 💪😂
@pradeepanrv9214
@pradeepanrv9214 13 дней назад
Enna manishan 😮
@tree7100
@tree7100 4 дня назад
45 nu sollalam.... Super sir
@ramumurugesan9710
@ramumurugesan9710 15 дней назад
72 unbelievable
@jammils646
@jammils646 11 дней назад
Tha tha vara ree kadha ra uda poraree 😂sidhara uda poraaa ree😅
@really-ns9xg
@really-ns9xg 10 дней назад
He is going to be viral for next 6 months
@everythinganything8492
@everythinganything8492 6 часов назад
3500 pushup per day adika koodathu bro, but nane internet paathu tha therinjukite, but antha time la resource kammi bro, so ipdi irukrathu great
Далее
Rowdy Paavangal | Parithabangal
14:44
Просмотров 2 млн