அற்புதம் அற்புதம் ஐயா. திருமுறை தேனிசை அருள் மழை பொழிந்தது. ஆனந்த பரவசத்தில் திளைத்தோம். பாடி மகிழ்வித்த திருமுறை இசை அறிஞர் பெருமக்களும் வாத்திய இசை கலைஞர்களுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும் மிக்க நன்றி ஐயா. இந்த இசை நிகழ்ச்சியின் அடுத்த பகுதியை பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா. தெளிவான ஒலி ஒளி பதிவிற்காக பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்.
அற்புதம், அற்புதம். கயிலாத்தையும் இங்கேயே வருவித்துக்கொண்டு, சிவபெருமான் இங்கேயே வந்து நம்மோடு இருந்து விடுவார். பதிவேற்றயமைக்கு மிக்க நன்றி ஐயா. பாடியவர்களை பாராட்ட எங்களுக்கு தகுதியில்லை.
இந்தியஇசை யின் மூல க் கருநிதி யம் ப ண் கள். அது தமிழ் இசை உலகத்தின்பெ lறு மதி அ ள வி ட உலகத் தவ ர் களா ல்... முடியாது. ஞானத் திரு உரு சம்பந்த பெருமா ன் முருகன் அவதா ரம். நாம் கூற வில்லை. அவரே கூறு வார்த்தை. பலஞானி கள் இது ப ற்றி கூறி உ ள்ளார்கள். அவர்கள் வழி ஓது வா ர்மூ ர்த்திகள் அக் கருத்தும் சம்பந்த பெ ருமானால் த ர ப் ப ட் ட வை.......... இ வ்வழி வந்த ஞானிகள் வாய் மை உங்கள்.. பார்வைக்கு.. த்தவர் களால். முடி யாது.