Тёмный

தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழா 09| திருமுறை இசைத்தமிழ் ஆராதனை 02 | Bakthi TV | Tamil 

BAKTHI TV
Подписаться 279 тыс.
Просмотров 34 тыс.
50% 1

தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழா 09 | திருமுறை இசைத்தமிழ் ஆராதனை 02| Bakthi TV | Tamil
தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை நல்வாழ்வு திருமணமண்டபத்தில் திருத்தணி சாமிநாதன் ஓதுவார், குற்றாலம் கோ.சுப்ரமணியன் ஓதுவார், வயலூர் திருஞான பாலச்சந்திரன் ஓதுவார், மயிலை சற்குருநாதன் ஓதுவார் கலந்துகொண்ட திருமுறை இசைத்தமிழ் ஆராதனை தொகுப்பு காட்சிகள் பகுதி 02
#தருமபுரம்சுவாமிநாதன்ஐயாநூற்றாண்டு விழா #திருமுறைஇசைத்தமிழ்ஆராதனை #திருமுறைஇன்னிசை ##சுப்ரமணியன்ஓதுவார்திருத்தணிசாமிநாதன்ஓதுவார் #திருஞானபாலச்சந்திரன்ஓதுவார் #சற்குருநாதன் ஓதுவார் #bakthitv #tamilbakthi

Видеоклипы

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 4 месяца назад
என் அப்பன் ஈசனை பாடும் அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம்நமசிவாய வாழ்க
@Balasubramanian-y6m
@Balasubramanian-y6m Месяц назад
என்ன தவம் செய்தான் இந்த குரல்களை கேட்பதற்கு ஓம் நமசிவாய
@NavaRatnam-ef4mz
@NavaRatnam-ef4mz 2 месяца назад
நல்லூர் பெ ரு ம ணத்தானை உறு ம் பொ ருளா ல் சொன்ன ஒ ண் தமிழ் வல்லர் க்கு...... வாழ்த்துக்கள் வணக்கம்
@velusamy4789
@velusamy4789 Год назад
இப்பிறப்பிலோ அல்லது முற்பிறப்பிலோ ஏதேனும் புன்னியம் செய்தாலன்றி தேன் சுவைமிகு தேவாரப் பதிகங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
🙏🙏🙏
@bamabama3963
@bamabama3963 3 месяца назад
கண் கலங்குது ஐயா என்ன புண்ணியம் செய்தனோ ஓதுவார்மூர்த்திகள் பொற்பாதங்களை வணங்குகிறேன். தேவாரம் கற்று கொண்டு இருக்கிறேன் ❤ஓம் நமசிவாய🙏
@subburamasamy6991
@subburamasamy6991 2 месяца назад
சிவ சிவ நன்றி நன்றி அய்யா வணக்கம்
@boominathanr9945
@boominathanr9945 Год назад
அற்புதம், ஆனந்தம், ஓதுவாமூர்த்திகள் ஒன்றிணைந்து பாடுவதை கேட்க கேட்க திகட்டாத தெள்ளமுதை பருகி, நெஞ்சமெல்லாம் நிறைந்தது. நீண்ட ஆயுளையும்,நிறைந்த செல்வத்தையும் இவர்களுக்கு அருள எம்பெருமான் திருவடியை வணங்கி வேண்டுகிறேன்.
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@chandrasekaranramamurthy6474
❤❤❤❤❤❤❤❤
@user-sx6iu6og1f
@user-sx6iu6og1f 7 месяцев назад
ஐயாவின் இனிய குரல் வளம் கேட்பதற்கு மிக இனி
@balathandapanibalu2825
@balathandapanibalu2825 Год назад
மயிலை ப.சற்குரு தம்பி பாடலை ரசித்து கேட்பேன் முன்பு கேட்ட சில பாடல்கள் இனனயத்தில் கிடைக்கவில்லை. நம்பிக்கையோடு தேடுபவன்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@umalakshman855
@umalakshman855 Год назад
ஓதுவார்கள் ஒன்றாக சேர்ந்து பாடுவதை கேட்பது மிக அருமை
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@VickysStories
@VickysStories Месяц назад
நாயன்மார்களில் நால்வரும் நேரில் வந்து பாடியது போல் உள்ளது. ஓம் நமசிவாய!
@jaohnnadarajah1735
@jaohnnadarajah1735 4 месяца назад
Beautiful sir thanks
@lakshmananramasamy7763
@lakshmananramasamy7763 Год назад
ஓதுவார்கள் ஒன்றுபட்டு திருமுறை பாடுவது கேட்க ஆனந்தம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@nageswarim9674
@nageswarim9674 Месяц назад
சிவாய நம*
@jayaramanpn6516
@jayaramanpn6516 Год назад
விளக்க உரை கண்ணீர் விட்டோம்.பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்தோம்.சிவசிவ அருமை.கண்ணீர் ஆனந்தம். வயதுலகற்க விட்டதை தொடர்கிறோம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@MOHANKUMAR-zx5wb
@MOHANKUMAR-zx5wb Год назад
அனைத்து ஓதுவார் குரலை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கிறது....சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@bhavashivamusic3096
@bhavashivamusic3096 Год назад
அற்புதம் பேரானந்தம் பரமானந்தம் பகிர்வுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் சிவாய நம; சிவ சிவ .திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 2 месяца назад
21:26 made us Malaysians Tamil proud !
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Год назад
ஐயா, தரும்புரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கொண்டு பல அற்புதமான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஓதுவார்மூர்த்திகள் நால்வரையும் ஒரு சேர காண்பது கண்கள் செய்த பெரும் பேறு. தெவிட்டாத தேனிசை கேட்டு உள்ளமெலாம் குளிர்ந்து விட்டது.
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@ramarajamsaraj5114
@ramarajamsaraj5114 Год назад
சிவசிவா மிக்க மகிழ்ச்சி, ஐயா அவர்களுடைய திருவடியும் இப்பொழுது செவிக்கு விருந்தளித்துக் கொண்டிருக்க கூடிய மூத்த ஓதுவா மூர்த்தி களின் திருவடிகள கமலங்களை வணங்கி மகிழ்கிறேன் இதை அனுபவிக்க இந்த பிறவி போதாது
@rekhashivarekha1497
@rekhashivarekha1497 Год назад
ஓதுவார் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கம் கேட்க மிக சிறப்பாக இருந்தது மனம் மிக மகிழ்ச்சியாக அனுபவித்தது ஐயா அவர்களின் பாதங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் இப்படிக்கு சென்னை அரும்பாக்கம் சிவக்குமார் ஆலவாய் அறக்கட்டளை தொடர்ந்து அரும்பாக்கம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@gkennedy7549
@gkennedy7549 Год назад
ஓதுவார் மூர்த்திகளை ஒருங்கே பார்க்கவும் அவர்களின் பாடல்களை கேட்க என் ஈசன் அருளால் கிடைத்தது. ஒம் நமசிவாய.
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@dhanasekaran24
@dhanasekaran24 Год назад
அருமையான பதிவு திருமுறை யின் மிடுக்கு எவ்வளவு அழகாக தெரிகிறது
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 6 месяцев назад
🎉❤100;Andu iesaie vielaviel padiekum Thevara Therumuraiekal padiekum Elorukum ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan valthukal nanriekal vanakam Thanks Alakana viela valthukal Thank s Arumaiejana kedkumpothu manam Santhosamaks ierukerathu valthukal nanriekal vanakam 🎉❤
@bakthitvtamil
@bakthitvtamil 6 месяцев назад
சிவாயநம
@s.alagappan166
@s.alagappan166 Год назад
Super super super நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@enothrajav6570
@enothrajav6570 Месяц назад
எப்பிறப்பில் செய்த பாக்கியமோ.... சிவ சிவ❤❤❤❤
@mohanvaradhan9957
@mohanvaradhan9957 Год назад
உள்ளத்தை உருக்கியது.தங்களைப்போன்றவர்களால்தான் தமிழ் செழித்தோங்குகிறது.வணங்கி மகிழ்கின்றேன்.
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 Год назад
மிக அருமையான திருமுறை பாடல். ஒதுவார்களுக்கு நன்றி.
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@user-fo4hd5nm3t
@user-fo4hd5nm3t 7 месяцев назад
ஓம்நமசிவாய நால்வர் திருவடிகளை வணங்குகிறேன் சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 7 месяцев назад
சிவாயநம
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 Год назад
சிவசிவ.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙆🙆🙆🙆🌺🌺🌺🌺🪔🪔🪔🪔
@thirumaladaikappan2800
@thirumaladaikappan2800 Год назад
சிவ சிவ. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@annammalgomathinayagam3128
@annammalgomathinayagam3128 Год назад
திருச்சிற்றம்பலம். மெய்சிலிர்க்க வைத்து விட்டது 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@kumark8363
@kumark8363 4 месяца назад
கண் கொள்ளாக்காட்ச்சி எல்லோரும் சேர்ந்து பாடுவது
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌺🥭மகாலிங்கேஸ்வரர்🌹தாயுமானவர்🌿சிவ சிவ🔥🙏🌼திருச்சிற்றம்பலம்🍀🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🌺🔱🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@ramachandarsubramanian3450
@ramachandarsubramanian3450 Год назад
உள்ளத்தை உருக்கும் தேவாரப் பாடல்கள், ஓதுவா மூர்த்திகளின் அற்புதக் குரல்களில் அருமையான பதிவு
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@selvaraj.cselvaraj.c2112
@selvaraj.cselvaraj.c2112 Год назад
சிவாய நம ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@parvathinagamony9593
@parvathinagamony9593 Год назад
சிவ சிவ அப்பா பிரமாதம் ஐயா சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@lordshivastalks9161
@lordshivastalks9161 Год назад
wonderful rendition of thevaram hymns by 4 thevaram kings........thiruthani swa,minathan sir voice outstanding ........living lion in singing thevaram like dharmapuram swaminathan ...sivayanama
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@vishnumani6938
@vishnumani6938 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Год назад
தருமபுரம் ஐயா திருவடிகளுக்கு வணக்கங்கள். நால்வர் தேவார இசை கேட்கும்போது பாலும் தேனும் பாகும் கலந்த இனிய சுவையினால் அளவிலா ஆனந்தம் பெற்ற அனுபவம். இந்த அற்புதமான நிகழ்ச்சியை காண கேட்க என்ன தவம் புண்ணியம் செய்தனை என் நெஞ்சமே . நால்வர் திருவடிகளை போற்றி வணங்குகிறேன். பக்க வாத்திய கலைஞர்கள் வாசிப்பு அற்புதம். நிகழ்ச்சி இன்னும் ஒருமணிநேரம் நீடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. வணக்கம்.
@bakthitvtamil
@bakthitvtamil 11 месяцев назад
சிவாயநம
@barathwaj5539
@barathwaj5539 Год назад
ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சஹாயம்!. அருமையான நிகழ்வு.
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@jayaramanpn6516
@jayaramanpn6516 Год назад
ஓஹோ இவர்கள் தான் நால்வரோ.என்ன பரஸ்பரம் ஒருங்கிணைப்பு.ஆனைக்கா அண்ணல் ஆசி வழங்குவார்.இனிமை இனிமை.மேடை நாகரிகம் வாத்யங்கள் அருமை.நமஸ்காரங்கள்.வயது 75 கற்றுவருகிறோம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@ramaseshancdm2369
@ramaseshancdm2369 Год назад
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@elangovanbalusubramanian303
உங்கள் மூலம் சிவனை காண்கிறேன் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சிவாய நம திருசிரம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 Год назад
ஓம் நமசிவாய வாழ்க 🇵🇾🙏🙏🙏🙏🙏🇵🇾
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@himathri8185
@himathri8185 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
ஓம் நமசிவாய
@subramanias5529
@subramanias5529 8 месяцев назад
Om sivaya namaga
@bakthitvtamil
@bakthitvtamil 8 месяцев назад
சிவாயநம
@rajumess514
@rajumess514 Год назад
சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@unasuthan7900
@unasuthan7900 Год назад
ஓம் நமசிவாய..,
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@kalyanaramanpradeepkumar9221
Excellent to see Group of oduvars . Thiruchitrambalam
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 Год назад
அருமை பேரானந்தம்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@padigam
@padigam Год назад
மிக மிக அற்புதமான ஆனந்தமான பாட்டும் பொருளும் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது சாமி அய்யா முருகேசன்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@deepasairam2609
@deepasairam2609 Год назад
Om namah shivaya 100000000000 likes
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@karthikeyans4097
@karthikeyans4097 Год назад
அற்புதம்👏👌
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@SmilingFinishLine-xk1yt
@SmilingFinishLine-xk1yt 5 месяцев назад
❤ 😂❤❤❤❤❤❤
@vancheeswaransahasranaman7939
ஓம் நமச்சிவாய 🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@anukumar7759
@anukumar7759 Год назад
Om Shivaya namah:
@sambandharisaivazhipaduara9280
சிவாயநம🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
ஓம் நமசிவாய
@muthukumar-wl6ub
@muthukumar-wl6ub Год назад
Namashivaya 🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
Sivayanama
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
சிறப்பான பதிவு
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@thangavel.r8178
@thangavel.r8178 Год назад
சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@lordshivastalks9161
@lordshivastalks9161 Год назад
ADADA ARPUTHAM ARPUTHAM ....SIVAYANAMA
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@anumananuman-si2rg
@anumananuman-si2rg Год назад
God bless
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@ushavenkatramana5329
@ushavenkatramana5329 Год назад
அருமை அருமை 👍👍 அனைவரையும் சிரம் தாழ்த்தி. வணங்குகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 Год назад
divine shower of arul malai our moorthihalin thiruvadihali pootri pootri vananguvoom they are nadamaadum shivam thirugngnasambantha swamigal arul atputham arul atputham
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
Sivayanama
@namasivaya9847
@namasivaya9847 Год назад
ரிஷப வாகனம் -காளை ஊர்தி
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@jayashreesanthanam7673
@jayashreesanthanam7673 Год назад
Sivaya nama ayya
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
Om Namasivaya
@kandhavadivelangovindasami1093
Siva siva
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@soundaravallipv4050
@soundaravallipv4050 Год назад
🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@senthilnathank8942
@senthilnathank8942 5 месяцев назад
இப்பிறப்பிலோ அல்லது முற்பிறப்பிலோ ஏதேனும் புன்னியம் செய்தாலன்றி தேன் சுவைமிகு தேவாரப் பதிகங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன் 5 Reply
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 Год назад
Thiruchitrambalam
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@rvstudio4913
@rvstudio4913 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂
@bakthitvtamil
@bakthitvtamil 9 месяцев назад
சிவாயநம
@thiruchchelvamkandiah5640
@thiruchchelvamkandiah5640 Год назад
🙏🇨🇭
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
🙏🙏🙏
@kandhavadivelangovindasami1093
துறைவன் கந்தசாமி,மெரினா பெயரில் நாடகம் எழுதினார்
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
🙏🙏🙏
Далее
Myilai Thiru. Pa. Sargurunatha oduvar, - Thevara Innisai.
1:18:42
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,1 млн
THIRUMURAI SORPOZHIVU(THODUDAYA SEVIYAN4)
22:21
Просмотров 19 тыс.
Siva Booga Saaram Part-02
22:15
Просмотров 59 тыс.
Big Baby Tape - Turbo (Majestic)
3:03
Просмотров 825 тыс.
Doston Ergashev - Zo'rlari bor (Official Music Video)
4:06
NЮ - Отпустил  (ПРЕМЬЕРА трека)
3:03
Yosamin Davlatova - June Jonum (Cover Leila Forouhar)
3:00
Aarne, BUSHIDO ZHO - SOS (Official video 2024)
2:07
Просмотров 315 тыс.