Тёмный

தற்குறிகள் வாழும் தனி உலகம் - காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் - Tamil light 

Tamil Light
Подписаться 329 тыс.
Просмотров 151 тыс.
50% 1

#katharbashamuthuramalingam #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #rajini #tamilcinema #today #newmovie #vidamuyarchi #cinematic #indiancinema #mohan
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 907   
@lpcsamaritan316
@lpcsamaritan316 Год назад
நல்ல தரமான தைரியமான விமர்சனம். சமூக அக்கறையோடும் எதிர்கால நோக்கத்தோடும் விமர்சிப்பவர்கள் 30 வருடத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும். .
@masstamilan4416
@masstamilan4416 Год назад
முடிவெட்ட மாட்டாங்க, குளிக்கமாட்டாங்க, சுத்தமா இருக்கமாட்டாங்க ultimate anna😂😂
@Dingdinggkdv
@Dingdinggkdv Год назад
😂😂😂😂
@mohdrafeeq2570
@mohdrafeeq2570 Год назад
😂
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Год назад
​@@MultiKumar321 அதுவும் கருப்பு கலர்😂
@Ettayapuramkannanmuruganadimai
அன்பு அதிரடி தமிழா .. குளியல் சீன் வைத்தால் சென்சார் போர்டு வெட்டிவிடும்.
@rajesha7176
@rajesha7176 Год назад
யோவ் வரவர உன் நேர்மைக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு! முத்தையா & Group இத பார்த்தா எவ்வளவு வருத்த படுவாங்க 😂 Proud to be your long time subscriber 👍 எப்பவுமே இந்த நேர்மைய மட்டும் விட்டுடாதே !
@funpanuvom9173
@funpanuvom9173 Год назад
Pa Ranjit movie பிடிக்கும bro நட்சத்திரம் நகர்கிறது super movie தான பெண்களை தபன வழி நடத்தும் பா ரஞ்சித் குரூப்ஸ்
@sthirunavukarasunavukarasu4963
இவர் உள்ளதை.உள்ளபடியே. கூறுபவர்.அருமை👏
@munusamysamym7324
@munusamysamym7324 Год назад
மண்ணு பொண்ணு டீ கடை பண்ணு வேற லெவல் காமெடி 😂😂😂😂😂
@asstudiosfornature5431
@asstudiosfornature5431 Год назад
Un veetu ponnukku ethavathu. Prachana vantha unakku valikkum
@asstudiosfornature5431
@asstudiosfornature5431 Год назад
Neengatha aduthavan veetu ponna prachanaikku kodukkura group nu nenailkuran
@mahaabirajamr9953
@mahaabirajamr9953 Год назад
@@asstudiosfornature5431 boomer 🤣🤣🤣
@asstudiosfornature5431
@asstudiosfornature5431 Год назад
@@mahaabirajamr9953 unakku seekiram nadakka vazhthukkal uncle
@mahaabirajamr9953
@mahaabirajamr9953 Год назад
@@asstudiosfornature5431 legent boomer negala vaga... 😂😂😂Vantoma... Video pathomaa.. comment pathoma nu ponu bommer Mari... Pasakudathu 😂😂😂
@sasitha2538
@sasitha2538 Год назад
அருமையான அசத்தலான 100% உண்மையான விமர்சனம் வாழ்த்துக்கள்👏👏👏🎉💐💐💐
@pradeepn5592
@pradeepn5592 Год назад
அண்ணா இந்த படத்த பார்த்துட்டு உங்க விமர்சனத்துக்காக தான் காத்துட்டு இருந்தேன் என் மனசுல நான் நெனச்சத எல்லாம் பேசி இருக்கிங்க நேர்மையான விமர்சனம் Tamil Light❤
@Aswin_20
@Aswin_20 Год назад
7:20 செருப்படி வரிகள்... நீங்க வேற லெவல்.. 💥
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
இவர் எடுத்த ஒரு படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை... என் அறிவை நானே வியந்து கொண்டிருக்கிறேன்😂❤ (டிவியிலும்தான்)
@jeevithaboopalan6990
@jeevithaboopalan6990 Год назад
😂😂😂😂😂😂😂
@skreaction906
@skreaction906 Год назад
நானும் தான் ...
@oceanboy555
@oceanboy555 Год назад
100th like😂
@funpanuvom9173
@funpanuvom9173 Год назад
நானும் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் movies பாக்க மடேன்
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb Год назад
தற் குரிக்கள் வாழும் தனி உலகம் சூப்பர் ப்ரோ வச்சி சென்ஞ்சிட்டிங்க
@murugansandy2821
@murugansandy2821 Год назад
ஒரு திரை படத்தின் கதையில் சண்டை காட்சிகள் இருந்தா பறவயில்லை,ஆனா இதில் சண்டையில் தான் கதை இருக்கிறது🤣🔥😇✨️
@senthilk5201
@senthilk5201 Год назад
நல்ல. தரமான. விமர்சனம். சகோதரா.. 👌👌👌
@kuttythiru7021
@kuttythiru7021 Год назад
வேட்டி கட்டினால் ஜட்டி போட வேண்டும் என்கிற சமூக கருத்தை முத்தையா சொல்கிறார் அவருடைய அனைத்து படங்களிலும் 😂
@visakvs2897
@visakvs2897 Год назад
😂😂😂
@jega.g8295
@jega.g8295 Год назад
🤣
@mayakannan1192
@mayakannan1192 Год назад
😂😂😂
@ANDRILBIRDS
@ANDRILBIRDS Год назад
அண்ட்ராயர்😂
@dineshnag9713
@dineshnag9713 Год назад
😂😂
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Год назад
யாருக்கெல்லாம் இவருடைய திரை விமர்சனம் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@Mathesh28
@Mathesh28 Год назад
Maha prabhu neenga ingaium vanthutingala??😂😂
@M.NAVEEN.
@M.NAVEEN. Год назад
Welcome🎉🎉🎉
@MrSarathiOfficial-en5jt
@MrSarathiOfficial-en5jt Год назад
Sariyana Vanmam Pudicha Naai Ivan 😅 Avanuku Entha Hero Entha Director Pudikithi Apdi Dhan Review solluvan😂 bro Ajith Simbu Nu Oru Sila Hero Va lam Yepome Troll Pannuvan Cinema Ah Kandu Pudicha Maatheri Pesuvaan Yah😅 Blue Sattai Maatheri Ivan
@siviii00
@siviii00 Год назад
Gommakku pudikum
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Год назад
@@siviii00 ஒங்கொம்மாவ தான் ஊருக்கே பிடிக்கும்
@pushparanithilagavathi5882
@pushparanithilagavathi5882 Год назад
That dialogue Padichu sambathikurathu tha gethu Vetti illama thiriyuthu gethu illa Vera level anna 🔥🔥 En manasula ulla barame koranjuthu
@Johntamizhan_
@Johntamizhan_ Год назад
Face katti video sema thill anna 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂😘😘😘😘😘😘😘😘😘
@thamizhfriendsfilmfactory.2245
9 நிமிஷம் Full Fun Over Load🤣🤣🤣 வேற Level Bro 🤣🤣.Thank you for entertaining 08:10 அதுக்கு இணையான கேவலமான வசனம் இல்ல Black சட்டை Bro.அதை விட பல மடங்கு கேவலமான வசனம்!!! கேக்கும் போது எனக்கே அறுவருப்பா இருக்கு!!!
@durga39119
@durga39119 Год назад
அண்ணா.. மிகவும் அருமை
@Ranjith2K00
@Ranjith2K00 Год назад
யாராவது :- அண்ணே... இந்த adress எங்க இருக்கு ஆர்யா :- என்னடா...என்னப்பாத்து adress கேட்டியா 😂🤣🤣
@gbeardoff2363
@gbeardoff2363 Год назад
Super speech bro itha pathachum Sela tharukurihal thitunthatum
@OmSaiRam00786
@OmSaiRam00786 Год назад
Climax twist 😂😂😂 அடுத்த வாரம் அருணாசலம் அந்த படத்தோடு கிளைமாக்ஸ் தூக்கி பாட்ஷா படத்துல போடு AC காரசிங்கம் ஐயா அப்போதே கணித்தார் ; 😀😀😀 பாடம் பார்த்து தூங்குபவர்கள் சார்பாக படம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்......🔥🔥🔥
@arumugamp6702
@arumugamp6702 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Sharvesh2001
@Sharvesh2001 Год назад
Na unga video pakkuthathuku one an only reason Unga series funny comedy dialogues kaaga thaan atha mattum endha video layum miss pannidathenga🔥
@Vandumurugan2715
@Vandumurugan2715 Год назад
கடைசி வரிகள் சூப்பர்.
@Ramachandrankaruppaih0
@Ramachandrankaruppaih0 Год назад
உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் அருமை எந்த ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கு ஹீரோவே கதையும். திரைகதையும் நல்லாயிருக்கனும்ன்னு நீங்க தெளிவாக கூறுவதற்கே உங்களை பாராட்டலாம் சகோ
@aravindvaithiyanathan6588
@aravindvaithiyanathan6588 Год назад
Semma guts ya unakku ❤
@4513world
@4513world Год назад
எல்லாம் தமிழ் சினிமாவின் தலை எழுத்து 🤮🤮பாவம் கலை தாய் 😭😭அழுது அழுது செத்து போச்சி R.I.P தமிழ் சினிமா 💔
@sanjayvijay9230
@sanjayvijay9230 2 месяца назад
Bro eppo kuppa story kettu kuppa padangal edukka aaramichanglo apove Tamil cinema sethu aavi kooda veliya varaama poiduchu😅😅😅
@vigneshn660
@vigneshn660 Год назад
இது மாதிரி ஒரு மட்டமான படத்த பார்த்ததில்லை. OTT ல கூட பார்க்க தகுதியில்லாத படம்.
@sanjayvijay9230
@sanjayvijay9230 5 месяцев назад
Idha oru padam nu kooda solla koodadhu 🤣🤣🤣
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான விமர்சனம்🌷👌
@androidemulators-tt9ps
@androidemulators-tt9ps Год назад
Adhu epdinga video start agurathuku munnadiye solringa😂😂
@spr2591
@spr2591 Год назад
@@androidemulators-tt9ps likes paithiyam bro😃
@thennarasu1978
@thennarasu1978 Год назад
Super bro.. correct ah சொன்னிங்க.. இனிமே எல்லா படத்துளையும் ஹீரோ குளிகிறது, பல்லு வெலக்குறது, முடி வெட்டுறது, ககூஸ் போறது, போய்ட்டு வந்து கழுவுறதுனு எல்லாத்துக்கும் ஒவ்வொரு சீன் வைக்க சொல்லணும்,.. , கதை சரி இல்ல, படம் நல்லா இல்லனா விமர்சனம் பண்ணலாம் தப்பு இல்ல.இதெல்லாம் ஒரு குறைனு சொல்றிங்க.. ஒரு உழைக்கும் நபர் ( லோட் மேன், ஆட்டு வியாபாரி, மர மண்டில வேலை செய்றவங்க, மார்கெட் ல வேலை செய்றவங்க, ) என்னதா குளிச்சிட்டு போனாலும் அழுக்கா தான் தெரிவங்க, தல களஞ்சி தா இருக்கும், இல்ல அந்த வேலை செய்ற எல்லாருக்கும், formal shirt & phant kuduthu inshirt , police haircut, இல்ல stylish haircut,பண்ற மாதிரி வைக்க சொல்லலாமா, . Apram படிக்கல, படிக்கலனு சொல்றிங்க.. படிச்ச எல்லாரும் இங்க நல்லவனா எல்லாம் தெரிஞ்சவன தான் இருக்கானா,படிச்சவன் யாரும் இங்க தப்பே பண்றது இல்லையா, அதுக்குனு நா படிப்ப தப்புனு சொல்ல, படிச்சவன தப்பானவனும் சொல்லல.. நல்லது கெட்டது எல்லா இடத்துலயும் இருக்கு. படிச்ச சுயமா யோசிக்க முடியும்னு சொல்றிங்க, இங்க எதன பேரு படிச்சிட்டு அவங்க சொந்த அறிவுள செயல்படுறாங்க, இன்னொருத்தர் கீழ அவங்க சொல்றத கேட்டுதா செயல் படுறாங்க.. இல்ல இங்க படிசவனொட கதை மட்டும் தான் பேச படனுமா..இந்த மாதிரி உழைக்கும் மக்களுக்கு வாழ்கை, உறவு, வலி, எதுவும் இருக்காதா, அத பத்தி பேச கூடாதா..அந்த கதைக்கு என்ன தேவையோ அதை தான் அங்க செய்ய முடியும், தேவைல்லமா எதுனா திணிக்க முடியாது.. ஒரே கதைய வேற வேற ஸ்கிரீன் பிளே ல சொன்னா அது நல்ல படம், வேற வேற கதைய ஓர் ஸ்கிரீன் பிளே ல சொன்ன அது மோசமான படம்... நானும் ஒத்துக்குறேன் அவரோட படங்கள் எல்லாம் ஒரே pattern ல தா இருக்கு அத மாத்திக்கணும், படிப்புக்கு முக்கியத்துவம் குடுக்கும் கதைகள், அடுத்த தலைமுறை, கல்வி நோக்கி பயணிக்கும் கதைகளை எடுக்க வேண்டும்
@yousifraja2368
@yousifraja2368 Год назад
சிரிப்பை அடக்க முடியால😂
@kousalyaj5143
@kousalyaj5143 Год назад
வந்துட்டான் என் தலைவன் 🎉🎉first
@vink9696
@vink9696 Год назад
Sundar C: " Nammala yen vaaruraaan " 🙄❗
@TamilThanos
@TamilThanos Год назад
நான் உங்கள் தீவிர ரசிகன்..... தலைவா......
@vignesha3211
@vignesha3211 Год назад
மோகன் ஜீ : நா எடுத்துறுக்க வேண்டிய படம் .ஜஸ்ட் மிஸ்
@BharathKumar0721
@BharathKumar0721 Год назад
என்ன தலைவா ரெண்டு நாள் லேட்டா வந்துருக்க வெள்ளிக்கிழமை அன்னைக்கே உன்ன எதிர் பார்த்தேன் 👍👍👍
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz Год назад
ப்ரோ இந்த படத்தை இதைவிட கேவலமாக யாரும் விமர்சிக்க முடியாது உதாரணத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கூட இவ்வளவு கேவலமாக விமர்சிக்கவில்லை😂😂
@keerthikakumar9522
@keerthikakumar9522 Год назад
விஜி சந்திரசேகர் பல படங்களில் நல்லா நடிக்கிறேன் என்கிற பெயரில் இந்த மாதிரி வசனங்களை பேசி நடிக்கிறார்... உங்கள் இந்த அறச்சீற்றத்திற்கு என்னுடைய ஆதரவுகள் அண்ணா❤
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Год назад
முத்துராமலிங்கம்க்கும் தமிழ் சினிமாக்கும் ஒத்து வரல போல..🤣😂😂 அந்த டைட்டில் வச்சாலே படம் மகா பப்படம் ஆகுது 🤣🤣
@siviii00
@siviii00 Год назад
😢😂😢😂😢😂
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
முத்துராமலிங்கம்னு பேர் வெச்சதால படம் மொக்கை ஆகல. மொக்க படங்களுக்கு முத்துராமலிங்கம் என்று பேர் வெச்சதாலும் சரி வைக்காட்டியும் சரி படம் மொக்க தான் bro.
@sandrakasan10kasan80
@sandrakasan10kasan80 Год назад
😂🤣😂🤣😂🤣🤣
@Mncbpod
@Mncbpod Год назад
பேசாம படம் ஆரம்பத்துலயே .. "FOR டேவர்ஸ்"னு ஒரு DISCLAIMER போட்ருலாம்😂😂
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 Год назад
😂😂😂
@BalaChidambaram230
@BalaChidambaram230 Год назад
Tamil light அண்ணா வழக்கம் போல் குப்பை படங்களை கிழித்து எரிவதில் உங்களை விட சிறப்பாக யாராலும் செய்யமுடியாது இந்த காணொளி வழக்கம் போல் மிக மிக சிறப்பு அண்ணா❤❤❤ 👍👍👍 🔥🔥🔥
@funpanuvom9173
@funpanuvom9173 Год назад
Pa Ranjit movie பிடிக்கும bro நட்சத்திரம் நகர்கிறது super movie தான பெண்களை தபன வழி நடத்தும் பா ரஞ்சித் குரூப்ஸ்
@BalaChidambaram230
@BalaChidambaram230 Год назад
@@funpanuvom9173 பா.ரஞ்சித்தின் பல படங்கள் ஒருதலை பட்சமான கருத்துக்களுடனும் ஒரு தரப்பிற்கு ஆதரவானதாகவும் உள்ளது மேலும் சமூக சீரழிவிற்கு காரணமாக இருக்கும் LGBTQ மற்றும் நாடக காதல்,சாதிய கொள்கைகளுக்கு அவர் ஆதரவளிப்பதால் அவரின் படங்கள் காலம் செல்ல செல்ல ரசிக்கும் படியாக இல்லை இதனால் நான் தற்பொழுது அவரின் படங்களை பார்ப்பதில்லை
@entertainerprithiviraj4953
@entertainerprithiviraj4953 Год назад
உண்மையான விமர்சனம் 👏
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Год назад
About muthaiya world 😂😂😂 Vera level truth bro
@pandiyan7047
@pandiyan7047 Год назад
Entrum tamil light fan🤗🤗🙌
@gopinaththilagaraj779
@gopinaththilagaraj779 Год назад
Semma bold review bro👏👏👏👏 Keep Rocking
@Johntamizhan_
@Johntamizhan_ Год назад
5.30 super
@naveen_offl
@naveen_offl Год назад
Bold speech ❤️
@mr.anonymous1184
@mr.anonymous1184 Год назад
Neenga solradhu kandippa correct uu dhaan bro🎉❤
@subash827
@subash827 Год назад
முத்துராமலிங்கம் = காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் இரண்டுக்கும் ஒன்னுக்கொன்னு சலித்தது இல்ல...🤣🤣🤣🤣🤡
@jega.g8295
@jega.g8295 Год назад
😂
@indhunadhan5651
@indhunadhan5651 Год назад
Avarota bera ketukkaranunga inthamathuri title vaithu.
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 Год назад
😂😂😂
@boopathirajag5343
@boopathirajag5343 Месяц назад
😂 உண்மை
@chellamuthum1822
@chellamuthum1822 Год назад
சூப்பர் நண்பா....
@alaguvijay5245
@alaguvijay5245 Год назад
உங்க review க்கு தான் காத்துட்டு இருந்தேன் 2நாட்களாக 👏
@vignesh.m9338
@vignesh.m9338 Год назад
நல்ல பதிவு நண்பா சூப்பர் தற்குறி பசங்களா 👌👌👌👌👍👍👍🇲🇱🇱🇹🇬🇳
@vanithashriyan1668
@vanithashriyan1668 Год назад
ஆரம்பமே அல்ட்டிமேட்....
@sivaraman2137
@sivaraman2137 Год назад
2 வது முறையாக வீடியோ ஆரம்பிக்கும் போதே பார்க்கிறேன் 😊
@Prabhakaran-zl4sv
@Prabhakaran-zl4sv Год назад
வேற லெவெலுக்கு போய்டிங்க பாஸ் சூப்பர் விமர்சனம்
@thanabalangurusamy5827
@thanabalangurusamy5827 Год назад
Ur detailing & social awareness is amazing..keep going good job to u & team 🙏🙏🙏🙏
@sundarpandian7424
@sundarpandian7424 Год назад
Arumai thambi.
@SalemCity-hy1qw
@SalemCity-hy1qw Год назад
Really appreciate your video and social responsibility speech bro
@ஆளப்போறான்தமிழன்-ந2ர
Semma speech anna love you naa
@ngmeeran
@ngmeeran Год назад
❤️ தலைவா எல்லாம் படத்துக்கும் ரிவியூ போடு தலைவா உங்கள் ரசிகன் வேண்டுகோள் 😆😆
@manimuthu-hz5lo
@manimuthu-hz5lo Год назад
நீங்க பண்ற ஒவ்வொரு விமர்சனமும் நேர்மையான விமர்சனம் அந்தப் புளிச்ச மாவு சீரிசை எந்த சேனலிலும் பார்க்க முடியல ப்ளீஸ் அண்ணா வல்லவன் படத்தை கொஞ்சம் ரோஸ்ட் ப்ளீஸ்👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@Sathish_Official_
@Sathish_Official_ Год назад
தரமான Roast💯🔥😅
@mathanraj2366
@mathanraj2366 Год назад
Super thalaiva.......
@reelsfactory-vq5tc
@reelsfactory-vq5tc Год назад
10:20 altimate செம்ம உண்மை தான் 😂😂😂
@Johntamizhan_
@Johntamizhan_ Год назад
Vvery nice t l 😊
@Priyam8506
@Priyam8506 Год назад
Periya rambha thodai gubeer sirippu 😍😍🤣🤣🤣
@ume3094
@ume3094 Год назад
வேற வேற மாதிரி... நண்பா நீ..... 👍👆
@muthupandi8594
@muthupandi8594 Год назад
நா வந்துடேன்டா By கருப்புசட்டை விமர்சனம்... 😎
@mukeshkumar-xl5ie
@mukeshkumar-xl5ie Год назад
Epdi thalaivarae unmaya ippadi pottu odaikureenga...ungalukku unmailayae thairiyom athigom than...💥🤙
@dhiveeseswaran2414
@dhiveeseswaran2414 Год назад
Sema sema pro
@vicneshvaransuppiah8422
@vicneshvaransuppiah8422 Год назад
I will like this video million times, your social msg is so raw, hard and truth with integrity.
@Johntamizhan_
@Johntamizhan_ Год назад
Super video bro ❤❤❤❤❤❤❤❤❤
@m.janarthanan170
@m.janarthanan170 Год назад
Another Good Honest Review From Tamil Light . You Never Disappointed Us With Your Contents And Review Keep Going Bro
@newworld8283
@newworld8283 Год назад
செம்ம மாஸ் ❤❤❤
@madurai-kaaran
@madurai-kaaran Год назад
1:35 bro idhu dhan MCU (Muthiah Cinematic Universe) 😂😂. Indha universe la evanum school college ellam poga maatan.
@SathishKumar-xe7ut
@SathishKumar-xe7ut Год назад
Ama😂😂😂😂
@suriyamalaysiarasigansuriy1253
😂😂😂😂
@nelsonnelsa1842
@nelsonnelsa1842 Год назад
எங்க ஆளுங்க.. Ultimate. I understood neenga enna சொல்ல வந்திங்க.. செம்ம bro.. i understood. Bro. Ur thought..
@tamizhisai6923
@tamizhisai6923 Год назад
Yesterday i saw the movie you said all points 💯 persent correct bro😂😂
@RajapandiPandi-fx6br
@RajapandiPandi-fx6br Год назад
சூப்பர் பாஸ் கரெக்டா சொன்னீங்க
@mohammedabdullah7624
@mohammedabdullah7624 Год назад
நா ஆர்யா பாவம் நா
@joojoojoo3998
@joojoojoo3998 Год назад
Arumai bro
@knowsomethingaroundus6782
@knowsomethingaroundus6782 Год назад
அருமையான புரிதல்
@SaranJai-kh6gw
@SaranJai-kh6gw Год назад
Nee vera level ya❤❤❤❤
@maniss2981
@maniss2981 Год назад
Super super super anna
@SRIadmin-o7g
@SRIadmin-o7g Год назад
Anna neengalum full time Movie reviewer aagiradheenga Cinema paththi interesting aana videos la upload pannuga please Ungaloda videos la paathudhaa enakku konjam cinema na ipdidhaanu clearity ya therinchurukka . So, please cinema paththi interesting aana videos-um upload pannunga 🥺🙏🏻
@pradeepkd123
@pradeepkd123 Год назад
good
@sakthimani6017
@sakthimani6017 Год назад
Super vera level, semma,unga review🎉
@jega.g8295
@jega.g8295 Год назад
😂😂😂😂🤣🤣🤣🤣என்னத்த சொல்ல .....🤝🤝🤝🤝சூப்பர் ப்ரோ👌👌
@CC-ck4kn
@CC-ck4kn Год назад
Super bro congratulations
@ponting_5331
@ponting_5331 Год назад
Maruthu climax -Devarattam climax - Kadharbatsha muthuramalingam climax
@Johntamizhan_
@Johntamizhan_ Год назад
7..8mint sema dilouge
@maruthiraja9862
@maruthiraja9862 Год назад
Vera laval bro good job ya thank you ❤️
@selvarajnadar9954
@selvarajnadar9954 Год назад
Suoerpu அருமை 👍👌🌹
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
கட்டையில் போகும்வரை *"காங்கேயன்"* படத்தை பற்றிய வீடியோ கேட்டு சாகும் இந்த ஒருவனின் சார்பாக வெற்றியடைய வாழ்த்துகள் கருப்பு சட்டை அண்ணா
@KarthikeyanM-jm3ot
@KarthikeyanM-jm3ot Год назад
வடக்கு பட்டி ராமசாமி காச எண்ணி வை....😅😅😅
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
@@KarthikeyanM-jm3ot நீங்க யாரு தம்பி !!! ஒண்டிபுலி (கவுண்டமணி) பேரனா ???😛
@tamiltechfacts8873
@tamiltechfacts8873 Год назад
​@@Vadakkupattiramasamy_76yaaru nadicha padamda adhu. Solluda naan therinchikiren
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
@@tamiltechfacts8873 உனக்கு மரியாதை'னா என்னன்னே தெரியாதா ??? 'டா' போட்டு பேசற.... இது தான் நீ கற்ற கல்வியா ??? மரியாதையாக கேளு .... நான் சொல்கிறேன்...
@tamiltechfacts8873
@tamiltechfacts8873 Год назад
@@Vadakkupattiramasamy_76 thambi enakku 102 vayasu aagudu. Naan unakku mariyadhai kodukanuma. Kaala kodumada saamy. 😡😡😡😡🔥🔥🔥🔥🎤🎤🎤🎤
@priscillapriscilla7828
@priscillapriscilla7828 Год назад
Verre level brother Neenge, I really impressed
@nithyapriya8362
@nithyapriya8362 Год назад
100% critics reviewer pa nee 💥💥💥
@govindarajgovndaraj
@govindarajgovndaraj Год назад
நான் உங்கள் விடியோவை அனைத்தும் பார்ப்பேன் நான் கோவிந்தராஜ் நாமக்கல் மாவட்டம்
@rgcproduction3515
@rgcproduction3515 Год назад
Marudhu , dhevarattam , climax 😅
@manivannanj1509
@manivannanj1509 Год назад
7:26 - செருப்படி! 👏👏👏
@naveenr2583
@naveenr2583 Год назад
Romba waiting
@ababu3381
@ababu3381 Год назад
நீ வேற லெவல் bro 😮😮😮
@sunil-by5dq
@sunil-by5dq Год назад
6:54 periya Ramba thode 😂😂😂😂
@sathiyarajm9006
@sathiyarajm9006 Год назад
தெளிவான விளக்கம் 💯
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 321 тыс.