Тёмный

தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் புரிஞ்சிக்க முடியாத படம் MR Tamilan voice over & Review in Tamil 

Mr. Tamizhan
Подписаться 2,8 млн
Просмотров 343 тыс.
50% 1

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RU-vid or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@kathersevi4467
@kathersevi4467 Год назад
மிஸ்டர் தமிழாக்கு, இத்தனை நாளா என்ன ஆச்சு என்று நினைத்தவர்கள் 😢😢😢
@Pearl7344t
@Pearl7344t Год назад
Avan setthuttan ippo aviya vanthu kadhai solran kenaoundai 😅😅
@nspclips7683
@nspclips7683 Год назад
​@@Pearl7344t ne vere ragam thala
@muhammadsafan4090
@muhammadsafan4090 Год назад
Bala sethutan endu than nenachan Sandhosa pattan Again vandutan puriyatha story a thookitu 😢
@selwynksnadarselwynksnadar2756
I love Mr tamilan comment 143
@karthikeyang1751
@karthikeyang1751 Год назад
Naanum ithey than nenatchen
@Saga-ow4mz
@Saga-ow4mz Год назад
1897 ல அந்த அம்மா பிறந்து இருக்க. அப்போ இருந்த ரயில் பாதை அந்த தண்டவாளங்கள். அந்த அம்மா பிறந்த அப்போ அவங்க அப்பா அம்மா இறந்து இருப்பாங்க. (நினைவு சின்னம்) அடுத்து அந்த இடத்திலேயே அவங்களுக்கு வேலை கிடைத்து சுரங்க தொழிலாளியை திருமணம் செய்து இருப்பாங்க.(கழிவறை பயன்படுத்திய நபர்) ஆராய்ச்சி முடிச்சிட்டு வந்து அந்த குழியில் கல் போடும்போது ஏற்படும் சத்தம் கேட்டு அவரது கணவர் வீட்டுக்கு வருவார். ஒருநாள் புயல் காரணமாக சுரங்கம் இடிந்து சுரங்க தொழிலாளர்கள் இறந்து இருப்பாங்க. அவரது கணவரின் புத்தகம். அந்த பாறை மற்றும் போர் வீரர்கள் அவர் படித்த புத்தகத்தின் கற்பனை. அவரது கணவர் இறந்ததால் அவரும் இறக்க நினைத்து விழுந்து இருப்பாங்க. சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பூஞ்சைகள் வளர்ந்தது. பிடித்திருந்தால் like plzzz❤
@Saga-ow4mz
@Saga-ow4mz Год назад
@shri_woods tq
@iniyaganam4345
@iniyaganam4345 Год назад
Great 👌👌👌
@dhiyastime5567
@dhiyastime5567 Год назад
இந்த படத்தோட starting scene la யாருக்கெல்லாம் இந்த டயலாக் ரொம்ப பிடிக்கும்🔥🙋❤
@dreamwarrior257
@dreamwarrior257 Год назад
Ullen aiya
@Raja-zn3rs
@Raja-zn3rs Год назад
எனக்கு புரிந்தது என்னவென்றால் ஒரு அனாதை பெண் குழந்தை கிறிஸ்துவ ஆசாரமித்தில் வளர்கிறாள். அங்கு பாதர் கண்டிப்பு அதிகம். இளம் வயது வரும் பொழுது கண்டிப்பு தாங்காமல் மனமுடைந்து தற்கொலை செய்ய முற்சிக்கிறாள். ஆனால் காயம் பட்டு உயிரோட திரும்புகிறாள். கண்டிப்பு இல்லாமல் சுதந்திரமாக, தனியாக இருக்க வேண்டுமென நினைக்கிறாள். அப்படி ஒரு வேலையும் கிடைக்கிறது. அங்கு வேலை செய்யும் போது அத்தியாய பொருள் கொண்டு வரும் நபருடன் சேர்த்து சிறிது நேரம் தனிமையை போக்கி கொள்கிறேன். இப்படி போய்க்கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் அத்தியாய பொருள் வரவில்லை. தனிமை அவளை கொள்கிறது. பித்து பிடித்தது போல் ஆகிறாள். அவள் ஆசிரமம் நினைவுகள் வருகிறது. பொருள் கொண்டு வருபவருடன் தனிமையை கழித்த நினைவு வருகிறது. அது மட்டுமில்லாமல் அந்த இடத்தை பற்றி அவள் கேள்வி பட்ட அனைத்தும் நினைவுக்கு வந்து வந்து போகிறது. அந்த போர் வீரர்கள், சுரங்க தொழிலைகள் இது போன்றவை. அந்த நினைவு சின்னம் இவளுக்கு முன்னாள் வேலை பார்த்து அங்கு மாட்டிக்கொண்டு இறந்து போனவர். (கழிப்பறை பயன் படுத்தியவர் ). அந்த மஞ்சள் நிற துணி பொருள் கொண்டு வருவரின் துணி அவர் நினைவாக வைத்து கொள்கிறாள். அந்த பெயர் பலகை முன்பு மாட்டிக்கொண்ட கப்பலை போல் நானும் மாட்டிக்கொண்டேன் என்பதற்காக. அந்த காப்பாற்ற வந்த படகில் அவள் செல்வது போன்றது இப்படி தப்பிக்கலாம் என்று அவள் மன ஏக்கம். பூவில் பூஞ்சை அவள் மன குழப்பத்தை குறிக்கிறது. தளும்பில் பூஞ்சை அவள் தற்கொலை எண்ணங்களின் அளவை குறிக்கிறது. அவளுக்கு முன்னாள் மாட்டிக்கொண்டு இறந்தவர் வீட்டின் முன்பு அவருக்கு பிடித்த இடத்தில் நினைவு சின்னமானார். இவள் அந்த பூக்கள் இருந்த இடத்தில் நினைவு சின்னமானாள். தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 🙏
@megaladarshi618
@megaladarshi618 Год назад
Super explanation
@Raja-zn3rs
@Raja-zn3rs Год назад
@@megaladarshi618 மிக்க நன்றி 🙏🙏
@Manoj-MRM
@Manoj-MRM Год назад
👍
@prabhuprab8764
@prabhuprab8764 Год назад
உங்கலுக்கு புரிந்து அல்லாவ 1000 நீங்கள் ஒருவன் அண்ணா நீங்கள்
@kathersevi4467
@kathersevi4467 Год назад
மதியம் சாப்பிட்டு முடித்தும் மல்லாந்து படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக மிஸ்டர் தமிழா வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😁😁😁🙌🙌🙌
@classicediting321
@classicediting321 Год назад
Echai vantanda
@Beast_Mama
@Beast_Mama Год назад
@@classicediting321 yen bro😂
@classicediting321
@classicediting321 Год назад
@@Beast_Mama ella videokum ipdi oruthan vandhuran
@Beast_Mama
@Beast_Mama Год назад
@@classicediting321 🤣 adhu ennavo crt dhan bro 🤣
@ravionview
@ravionview Год назад
Paithiyam
@m.s.don.dhonimohan2559
@m.s.don.dhonimohan2559 Год назад
தலைவா உங்க குரலுக்கு நான் அடிமை❤❤❤❤🙏🙏
@muhammadsafan4090
@muhammadsafan4090 Год назад
Poda wenna
@anandhanraja4830
@anandhanraja4830 Год назад
Super story
@devaprabue5788
@devaprabue5788 Год назад
😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
@yakcobu
@yakcobu Год назад
பாலா ப்ரோவ மிஸ் பன்னினவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்......😊😊😊❤
@muhammadsafan4090
@muhammadsafan4090 Год назад
Avan waste
@elakiam5295
@elakiam5295 Год назад
Anna pls old physco movie review pannunga nala thriller movie bro
@subavallisuba084
@subavallisuba084 Год назад
உங்க வாய்ஸ் சூப்பர் நீங்க கொடுத்த விலக்கம் சூப்பர் 👌🤩
@jegathishwaran4053
@jegathishwaran4053 Год назад
அண்ணா நா உங்களோட வேல்பாரி கதைய வெறும் ஆடியோ மட்டும் download செஞ்சி கிட்டத்தட்ட 50 தடவைக்கும் மேல் இன்னுமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது காலத்தால் என்றும் அழியாத காவியம் ❤❤❤❤❤
@kashinathan3163
@kashinathan3163 Год назад
உங்க வாய்சுலே ஸ்டோரி background சூப்பர் பிரதர் ❤️
@vgjdivakar7833
@vgjdivakar7833 Год назад
Feel good movies tell bro please please please please please please
@keerthivasan62491
@keerthivasan62491 Год назад
FIGHT CLUB Explanation pannunga vro 🙃🙃🙃
@saravanan9302
@saravanan9302 Год назад
Vikings இந்த வெப் சீரியல் போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ரோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 🙏🙏🙏
@abishekvetrivel8772
@abishekvetrivel8772 Год назад
Thalaivarey adikkadi video podunga romba miss pandrom 😥
@dhineshdhinesh7982
@dhineshdhinesh7982 Год назад
Thalaivaa kadhaiya kekum podhu kooda yedho purinja madhuri irundhu dhu ..🥺 nee explanation sonna purinjadhu marandhu pochu 😬 idho naan second time paka poren 😖
@priyankamuniyandi6857
@priyankamuniyandi6857 Год назад
This movie was superb ❤but old movies collections la vera level ipo antha maari again panna nallarko enga poningalo😢
@praveengowri505
@praveengowri505 Год назад
Bro horror slasher mathri movie poduga btoooooooooooo❤❤❤
@arunkumara132
@arunkumara132 Год назад
அண்ணா வேள்பாரி கதையை தயவு செய்து Telegramல் பதிவேற்றம் செய்யவும்
@MonStar760hhhhjj
@MonStar760hhhhjj Год назад
ನಾನು ನಿಮ್ಮ ವೀಡಿಯೊವನ್ನು ನೋಡಿದ್ದೇನೆ ಮತ್ತು ಅದು ಅದ್ಭುತವಾಗಿದೆ
@frs166
@frs166 Год назад
Sweet tooth season 2 and peaky blinders season 2 podunga na
@frs166
@frs166 Год назад
Sorry peaky blinders Season 6
@siva5525
@siva5525 Год назад
Yes bro podunga
@lp_360
@lp_360 Год назад
Sweet tooth season 2 vanthurucha😮
@radhikasaiisha
@radhikasaiisha Год назад
Onnum purila bro 😂but your voice is awesome 😎
@shalinigowrishankar7576
@shalinigowrishankar7576 Год назад
Difficult to understand.. But very well thinking 🎉
@v.harini6768
@v.harini6768 Год назад
Uncle "juvenile justice" korean series poduga uncle plzzz it's based on the true story
@mohammedaafreen6731
@mohammedaafreen6731 Год назад
Yenga poninga brooooo😞
@magath3038
@magath3038 Год назад
பாலா அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mokkatroll5064
@mokkatroll5064 Год назад
Memories movie podunga bro tamil movie engaluku suthama puriyala please explain pannuga❤❤❤
@aarohikannan291
@aarohikannan291 Год назад
Bala Anna neenga tha intha padatha kandippa review pannanum Movie:AAMIS(ravening) Year:2019 Pls Anna review pannunga
@skkarthikeerthi295
@skkarthikeerthi295 Год назад
movie than kadhaiya erukum.. Inga movie ya vaichu epudi erukumo apudi erukumonu yosichu thala vedichudum poola 😢😢😢 anaa intha kadhaium paathu atha naangalum therichukanunu sona ungaluku romba tq anna... Purichukita eapudi patapadama eruthalum therichukalam 🤓✨
@KUSTAPI
@KUSTAPI Год назад
Eternal sunshine of the spotless mind please sir
@cutiers8922
@cutiers8922 Год назад
Great Explanation Bro. Doing Good 👍God bless you
@Balaji-tl4uq
@Balaji-tl4uq Год назад
தலை கீழா நின்னு எதுக்கு தண்ணி குடிக்கனும்
@durai8279
@durai8279 Год назад
யாஇத்தன நாள்
@geethasathyamoorthi6274
@geethasathyamoorthi6274 Год назад
Bro fast and furious movie explain pannuga bro
@venkatramkumar9189
@venkatramkumar9189 Год назад
சகோ ரொம்ப வருசமா கேட்கிறேன் போட மாட்டேங்கிறார்
@AjithVickyTamilan
@AjithVickyTamilan Год назад
Padam yepdi irukunu Solluga da summa kural nalla iruku. Ku... Nalla irukunu .. nalam evar 100k irukum pothe subscribe pannavan da
@mayan5913
@mayan5913 Год назад
அடிக்கிற வெயிலுக்கு நாங்க ஏன் ஐயா தலைகீழா தண்ணிர் குடிக்கிறேம்
@velaravind7545
@velaravind7545 Год назад
நாங்க ஏன் டா தலை கீழா நின்னு தண்ணி குடிக்க போறோம்????
@MRAPPU-bz1ot
@MRAPPU-bz1ot Год назад
sisu tamil movie review podunga bro
@vaish908
@vaish908 Год назад
Beautiful narrative ❤
@Pikachu_797
@Pikachu_797 Год назад
Heroin and avanga team oru thevula rescue pandranga apo yellarum eranthu poiduranga but heroin mattum thapichi anga erukanga avanga memory la tha avanga life poguthu
@Ganeshvsmi
@Ganeshvsmi Год назад
Bro daily video podunga sathyama mudiyala I am adicted your videos and vioce 😢
@Guru-129
@Guru-129 Год назад
Vro please intha maathiri padam la venam😢
@SarasWathi-v7z
@SarasWathi-v7z Год назад
Anna romba wait panniru ieruththen
@appumariya8945
@appumariya8945 Год назад
Hii anna magnificent century drama poduga please
@sethuLatha15
@sethuLatha15 Год назад
Bro daily video podunga
@vgjdivakar7833
@vgjdivakar7833 Год назад
Bro daily video podugo bro please please please please please please please please
@PerumPalli
@PerumPalli Год назад
❤❤❤❤
@fagilafathima7973
@fagilafathima7973 Год назад
Sweet tooth season 2 podunga bro
@danielstephen9467
@danielstephen9467 Год назад
Bro Fast and Furious movie ya உங்க style la எல்லா parts-ம் review பண்ணுங்க Plz, நல்ல movie bro, டெய்லி ஒரு part போடுங்க 🙏
@Abichannel5878
@Abichannel5878 Год назад
Atheeeeii ithu yenna padam .......😱🥺
@thamilvideo5013
@thamilvideo5013 Год назад
இவ்வலவு நால எங்கலுக்கான்டி வீடியோ தேடி இப்போ நல்ல மூவியா கொன்டு வந்த எங்கள் அண்ணுக்கு நான்நன்றி
@dhanasekar.m263
@dhanasekar.m263 Год назад
Christopher Nolan all movies explain pannuga bro. Already Tenet movie explain pannitinga. மத்த படம் explain pannuga
@NITHYASRI.S7777
@NITHYASRI.S7777 Год назад
I m104 like
@paviuniv
@paviuniv Год назад
Padam pathu thalaye suthiruchu..
@thangaraja025
@thangaraja025 Год назад
Fallen movie review pannuga
@Mistry_Vedios
@Mistry_Vedios Год назад
நேரம் விரயம் அர்த்தம் இல்லாத ஒரு சல்லிக்கும் பெறுமதி இல்லாத படம் ...
@mohamedumar7169
@mohamedumar7169 Год назад
Bro marsupilami 2012 movie explain podungga bro
@annoanno6061
@annoanno6061 Год назад
Thank you so much Sir
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 Год назад
Thanks bro Bala 🌹💕💞💕💞💕💞
@ssamuthiram1485
@ssamuthiram1485 Год назад
Peaky blinders s2 podunga
@sathiriganesh2327
@sathiriganesh2327 Год назад
Super 30 movie review
@Vallavan3709
@Vallavan3709 Год назад
Bro 2016 The Swailing horror movie review please.....
@kathersevi4467
@kathersevi4467 Год назад
🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ஒன்னுமே புரியலே 👍🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
@mkmano2998
@mkmano2998 Год назад
SECRET WINDOW PADAM KATHAI SOLLUNGA PRO
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
ஏன் தலைவா?சம்மர் ஹாலிடேவுக்கு வெளிநாடு போயிட்டீங்களா 💞❤️👌👌
@muhammadsafan4090
@muhammadsafan4090 Год назад
Kilippan
@yunishaanisha9269
@yunishaanisha9269 Год назад
Avelo nalla nalla movies iruke athulam vitute inte matiri onume puriyathe padama poduringe chanel ipolam rombeve bored adikithu try to fix it
@kajvijay2034
@kajvijay2034 Год назад
Thala under the dome please let me know 🙏 💜 🙌 😀 😊 😎 🙏
@geoprabhu9880
@geoprabhu9880 Год назад
Anna midsomer movie story podoga Anna...
@mohammaddeenmohammadjamald6611
Miga mukkiyamana ammasama indhapadathula ponna katranga awa waithula kayatha katranga adhula punjawaramari katranga iyartkayoda kalndhamari katranga pennaiyum iyartkayum samapaduthi pesirukanga waithulathan kayam irundhadhu oru ponnu kulandhaya indru edukuramarithan iyartkayum pinjaya indru edukuthu enguramari oru message iruku
@UchihaSuriya
@UchihaSuriya Год назад
Bro waking dead podu ga bro , super ra irru kum 11 season irru ku , please bro
@ragurana8499
@ragurana8499 Год назад
நீங்க வீடியோ போடலின்னு நா வேற சேனல் Subscribe பண்ணிட்டேன்
@sivakumarkumar2176
@sivakumarkumar2176 Год назад
The MACHINIST MOVIE REVIEW 👌
@raavanan3057
@raavanan3057 Год назад
Lucifer web series podunga
@vijaybabukannan
@vijaybabukannan Год назад
Book of blood movie review Pannuga bro
@thiruppathiv1206
@thiruppathiv1206 Год назад
Scream series podunga bro
@gayathri.jagadeshpa3642
@gayathri.jagadeshpa3642 Год назад
Anna enga the witch already oru Padam soniga athu part 2 vanthi irruku athaum sona nalla irrukum
@venkateshhari5597
@venkateshhari5597 Год назад
@Mr.Tamizhan Broo.. Web Series Side poonga Broo.. (Breaking Bad)
@gireesh15420
@gireesh15420 Год назад
Peke blinders season 6 podunga anaaaaaaa😊
@v.parthiv.parthiban5246
@v.parthiv.parthiban5246 Год назад
Bro mgr and Shivaji time vantha Hollywood movie reviews Pannuga
@iloveyou-zd8kh
@iloveyou-zd8kh Год назад
Hard feelings movie bro
@MohamathRiyas
@MohamathRiyas Год назад
Pikki planing lost session vedio podunga please
@PrakashJ-yv2ef
@PrakashJ-yv2ef Год назад
cold case move review bro
@gneez2112
@gneez2112 Год назад
Bro next tym reviews podumbothu rating podungge bro appetha pakka thonuthu
@keerthivasan62491
@keerthivasan62491 Год назад
Fight Club explanation pannunga vro 🙃🙃
@tamilselvan6075
@tamilselvan6075 Год назад
Sweet tooth season 2 vanthuruchi nanbaa... Atha upload pannunga
@elanthamizhan2797
@elanthamizhan2797 Год назад
Sema explain
@Parani_raja
@Parani_raja Год назад
Naruto Anime series pannuga🤗
@kaleeshkaleesh1606
@kaleeshkaleesh1606 Год назад
Evlo nala enga anna. Poniga....orunalakki one movie yavathu review pannuga please please please anna
@VijayKumar-qv8cu
@VijayKumar-qv8cu Год назад
நாங்கள் ஏன் தலைகீழா தண்ணீர் குடிக்கபோறோம்
@Durai_DraGo
@Durai_DraGo Год назад
Jeeper Creepers Reborn Annea❤️
@Jennieuyirrasigai
@Jennieuyirrasigai Год назад
Hi MR.TAMILAN your voice verry nice
@sakthivelsakthi4894
@sakthivelsakthi4894 Год назад
Ama.enna.achu
@sanojansanojan9961
@sanojansanojan9961 Год назад
Gods of Egypt movie podunka bro
@eswarip1
@eswarip1 Год назад
Nothing understand this movie unless ur ending explanation. The best thing in this movie is carbon footprint
@khadeeroffecilaanime6185
@khadeeroffecilaanime6185 Год назад
Anna kanzab movie explain pannungo please 🥺
@kannakannan9979
@kannakannan9979 Год назад
Bro fight club movie video panunga broo
@Nobody14244
@Nobody14244 Год назад
Need some war stuf
@Revathilifestyle7
@Revathilifestyle7 Год назад
Hi Anna your story saksas for annaya
Далее
Офицер, я всё объясню
01:00
Просмотров 2,4 млн
round 3 بدوام كامل
3:16:17
Просмотров 1,7 тыс.
Valorant Premier Tamil Live | Membership @29
4:57:32
Просмотров 2,7 тыс.
Офицер, я всё объясню
01:00
Просмотров 2,4 млн