Тёмный

தலைசுற்றல் மயக்கம் ஏன்? எப்படி குணப்படுத்தலாம்? vertigo dizziness symptoms exercises treatment 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 767 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 573   
@songssongs8419
@songssongs8419 Год назад
உண்மையாவே நமக்கு நடக்கிற ஒரு பிரச்சினை க்கு தீர்வு சரியான நேரத்தில‌ நாம‌ பாக்குறது தான் கடவுளின் ஆசி ன்னு நினைக்க வைக்குது. எனக்கு இந்த பிரச்சினை இப்போ நடந்துட்டு இருக்கு . இன்னைக்கு இந்த வீடியோ கண்ணுல படுது. என்ன சொல்றது. கார்த்திக்கேயன் சார் உண்மையிலே மிக மிக நன்றி 🙏🙏🙏
@manojmano1127
@manojmano1127 Год назад
0
@pramis__explore4703
@pramis__explore4703 Год назад
எனக்கும் இதே பிராப்ளம் தான்
@Vijayalakshmi-gu5tf
@Vijayalakshmi-gu5tf Год назад
Same proble
@azarudeen6232
@azarudeen6232 Год назад
enakum ippidi tha irruku. Uggaluku seri aayicha bro
@songssongs8419
@songssongs8419 Год назад
@@azarudeen6232 innum illa bro. Light light ippavum irukku bro. Enna panrathu nu theriyala
@Rasikali-bw3kd
@Rasikali-bw3kd Год назад
பனம் வாங்கி கொன்டு வைத்தியம் பார்பவர் கூட இவ்வலவு தெலிவாக சொல்வது கிடையாது அருமை dr நன்றி
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Год назад
தமிழை கற்றுக்கொள்ளுங்கள் முதலில் பிறகு வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்🤔🙄
@thiagarajanu831
@thiagarajanu831 Год назад
பணம் வாங்கி கொண்டு வைத்தியம் பார்பவர் கூட இப்படி சொல்லமாட்டார்
@thiagarajanu831
@thiagarajanu831 Год назад
சரியான தமிழை எழுதுங்கள்
@thiagarajanu831
@thiagarajanu831 Год назад
தெளிவாக இதுதான் சரி
@s.prammibalashrisakthistor8140
@s.prammibalashrisakthistor8140 9 месяцев назад
சார் நான் மட்டும் முதலமைச்சராக இருந்தோம்னா டாக்டர் பட்டம் தமிழ்நாட்டுல உங்களுக்கு தான் பஸ்ட் கொடுப்பேன் உங்கள மாதிரி டாக்டர்கள் முன் வரவேண்டும் மக்களுடைய பிரச்சினைகளை அன்பான முறையில் சொல்லிக் கொடுக்க வேண்டும் நன்றி ஐயா
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 10 месяцев назад
ஐந்து மாதத்திற்க்கு முன் சாதாரணமாக பார்த்து கமெண்ட் செய்த வீடியோ,இப்பொழுது மயக்கதால் அவதிபடும் போதும் பார்கிறேன்.மருத்துவர்களில் ஐயாவை போன்று மிக சிறந்த சிலர் இருக்கதான் செய்கிறார்கள்.இறைவன் இவர்களுக்கு நல் அருள்புறிய வேண்டும்.❤
@kasang803
@kasang803 Год назад
உங்கள பாராட்ட வார்த்தையே இல்ல டாக்டர் ❤❤❤
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Год назад
மிக உபயோகமான வீடியோ.நான் தலை சுத்தலனால் மிகவும் அவதிப்படுகிறேன்.என்னால் எங்குமே போக முடயலை‌சார்🙄🤔
@user-zg9rk3jn5k
@user-zg9rk3jn5k 4 месяца назад
Dr sir நான் நேரில் கண்ட முதல் கடவுள் நீங்கள் வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார் நன்றிங்க ஈரோடு மோகனா 🙏
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 Год назад
எனக்கு எப்போதாவது இது போன்ற தலை சுற்றல் மயக்கம் வரும். உங்களின் இந்த வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி டாக்டர்
@SakalakalaTv
@SakalakalaTv 8 месяцев назад
சென்ற வாரம் முழுவதும் வெர்டிகோ ப்ராப்ளம் வந்து மிகவும் அவஸ்தை பட்டேன் ஐயா பிறகு வீடியோக்களை பார்த்து தைரியம் கொண்டு சில எக்சர்சைஸ் களை செய்து மாத்திரைகளை சாப்பிட்ட பின் இப்போது சற்று பரவாயில்லை நீண்ட நாள் கழித்து இப்போதுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன்❤ மிக்க மகிழ்ச்சி அடுத்த முறை எனக்கு வெர்டிகோ ப்ராப்ளம் வந்தால் நிச்சயம் நான் சமாளித்துக் கொள்வேன்😂 மிக்க நன்றி சகலகலா டிவி அருணை சுந்தர்
@iasriddletamil4947
@iasriddletamil4947 4 месяца назад
Entha matri tablets saptenga..ipo enaku ipdi iruku
@mehroonaug21
@mehroonaug21 4 месяца назад
Entha doctor pathinga ent or neuro
@iasriddletamil4947
@iasriddletamil4947 4 месяца назад
@@mehroonaug21 neuro paarungo...tablets tharuvanga
@KanchanaJai-rf5cf
@KanchanaJai-rf5cf 4 месяца назад
Sir tablet evlo nal edukanum sollunga sir
@iasriddletamil4947
@iasriddletamil4947 4 месяца назад
@@KanchanaJai-rf5cf oru tablet morning and ni8 5days inoru tablet morning 21days..enaku apdi than koduthanga
@jencysumathi6502
@jencysumathi6502 Год назад
Dr.உங்கள் தலைச்சுற்றல் பற்றிய ஆலோசனைகள் மிக மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏👏👏👏👏👏
@mangaikarasi2552
@mangaikarasi2552 Год назад
🙏👌டாக்டர் எனக்கு தேவையான ஆலோசனை சரியான நேரத்தில் உங்கள் வழிகாட்டுதல் கிடைத்தது டாக்டர். மிகவும் நன்றி டாக்டர் 🙏🙏🙏
@rajalakshmiadi6165
@rajalakshmiadi6165 Год назад
Dr dizziness தான் எனக்கு பிரச்சனை. கடந்த 3 வருடங்களாக கஷ்டமாக இருக்கிறது. நடக்கும் போதும் நிற்கும்போதும் balance பண்ண முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. காய்கறி கள் வெட்டும் போதும் அப்படி இருக்கிறது. தயவு செய்து தீர்வு சொல்லவும்
@deebigadevi
@deebigadevi 6 месяцев назад
We should meet ent doctor
@IngaPaaru
@IngaPaaru 6 месяцев назад
Enna treatment oanringa... Enakkum adhe problem dhaan
@AnnoyedClipperButterfly-pc4ly
@AnnoyedClipperButterfly-pc4ly 5 месяцев назад
@@IngaPaaru enakkj intha problem irukku
@helengracy5303
@helengracy5303 2 месяца назад
Ungalk dizziness seri aircha
@venkyG-zl3br
@venkyG-zl3br 27 дней назад
Enaku treatment theriyum
@Joshuajustinofficial
@Joshuajustinofficial Год назад
நான் இந்த நோயோடு தான் இருக்கிறேன் ஒரு வருடமாக, இந்த பயிற்சி மற்றும் உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா
@DJ-hn1yc
@DJ-hn1yc Год назад
இப்போது எப்படி இருக்கிறது. வேறு treatment செய்தீர்களா?
@abi-ek7ej
@abi-ek7ej Год назад
Thalai sutrutha illa oru tierd feel irukka
@mithranramesh9059
@mithranramesh9059 Год назад
Ennathu 1 year ah ennanga solringa
@KK-1011
@KK-1011 Год назад
Treatment எடுத்தீர்களா? எனக்கும் 1வருடமா இருக்கு.😢😢
@Specialvlog32
@Specialvlog32 6 месяцев назад
எனக்கு இந்த பிரட்சனை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me Год назад
நீங்கள் சொல்வது 100/100 உண்மை. எனக்கு உண்டு. ஆனால் என்ன காரணம் என்பது தெரியாது. தற்போது உங்கள் video வால் தெரிந்து கொண்டேன். நன்றி.
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye Год назад
Thanks doctor for explaining the reason, I am getting this problem once a year, now I understand the reason. Thanks for your valuable video. In personal consultation normally doctor do not have time to explain in such details. It is great service to society.
@MystyleinMyway
@MystyleinMyway Год назад
Today morning I felt dizziness I have vertigo problem your video really helpful I saw your old video also keep rocking dr thank you so much
@mahi2625
@mahi2625 5 дней назад
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@mallikakrishnamurthy1623
@mallikakrishnamurthy1623 Год назад
சிறந்த மருத்துவர்.அருமை
@arululaganayagan9039
@arululaganayagan9039 День назад
❤ doctor I also have the same problem during certain times thank u for all your explanations.
@prasadomprakash5077
@prasadomprakash5077 Год назад
Oh my god. Thanks for post this. My wife has this problem and suffering for months. God bless you
@udayasurianpanchavarnam1271
Dr. Karthikeyan sir... your explanation regarding ear problem .... is really very useful ... Thank you 🙏🙏
@tastid7962
@tastid7962 Год назад
We r very, very lucky to get a gem docter like u I'm very proud of u. God bless u.
@VasuDevan10
@VasuDevan10 11 месяцев назад
Thank you Doctor! today from morning onwards vertigo dizziness starts to me.. I got a reason from watching this video😮 Thanks a lot..
@sivabalashanmugakarthikeya5687
@sivabalashanmugakarthikeya5687 10 месяцев назад
மிக்க சந்தோசம் கார்த்திக், அருமை அருமை, நல்வாழ்த்துக்கள்❤
@kumarswamyveerabhadran8667
@kumarswamyveerabhadran8667 9 месяцев назад
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர். வளர்க உங்கள் தொண்டு.
@cmpandianmuthupandian2460
@cmpandianmuthupandian2460 8 месяцев назад
SUPER sir your are equal TO GOD WITHOUT ANY MONEY YOUR ARE GIVING VERY FINE DEMONSTRATION FOR PEOPLES
@merlinrajesh8690
@merlinrajesh8690 Год назад
Thank you very much Doctor. Last time when i had vertigo.. I got releived by the last vedio exercises. very informative sir. God Bless you sir.
@suseelaaruminadhan3536
@suseelaaruminadhan3536 Год назад
மதிப்புகுறிய டாக்டர் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் தெளிவாக விளக்கிக்கொள்ள முடிந்தது தாங்களுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்
@abcxyz-wr5mi
@abcxyz-wr5mi Месяц назад
Dont worry about your appearance of before and now. You look more good now . Keep it up Dr.
@drkabeer4489
@drkabeer4489 9 месяцев назад
Enna mathiri medical student ku romba easy ah puriramathiri iruku sir... thank you sir
@kohilavanirmmuthurajah1907
@kohilavanirmmuthurajah1907 Год назад
Super information. Very well explained. Tq very much. Vaalge Valamudan Anbe Sivam 🙏🙏🙏.
@annampoorani7019
@annampoorani7019 Год назад
வணக்கம் டாக்டர். அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு.நன்றி.
@engaoorupollachi3280
@engaoorupollachi3280 Год назад
Sir, மீனியர் வியாதி பற்றி பதிவிடவும். உங்கள் இந்த வீடியோ மிக பயனுள்ளதாக இருக்கிறது
@thangaveluthangam5533
@thangaveluthangam5533 13 дней назад
Ippothu உங்களுக்கு parava illaya bro
@engaoorupollachi3280
@engaoorupollachi3280 13 дней назад
@@thangaveluthangam5533 better
@subbulaxmi5383
@subbulaxmi5383 Год назад
அருமையான விளக்கம் எனக்கும் இந்தபிரச்சனைஉள்ளது
@vimalarajendran9854
@vimalarajendran9854 9 месяцев назад
Hi sir, now I only we went to ENT Dr. to checkup for my mother and reached home. When I open youtube just i saw your video. It's very useful at correct time. Thank u sir Thank u so much. Now I am clear about this😊😊❤
@chitragopalsamy2118
@chitragopalsamy2118 Год назад
Thank you so much for your lovely video மருத்துவரின் சிரித்த முகம் 3/4 நோய் தீர்க்கும் மருந்தாக அமையும், என்பதற்கு தங்கள் பதிவுகள் சான்று நான் ஒரு ஆசிரியர் விடைத்தாள் திருத்தும் போதும், எழுதும் பணி அதிகமாக உள்ள போதும், கணினி பயன்படுத்தும் போதும், இந்த தலைச்சுற்றல் வந்து பயமுறுத்தி விடுகிறது சார், இப்போதும் குழந்தைகளுக்கு தேர்வு நேரத்தில் திருப்புதல் தர முடியாமல் போகிறது என ரோபோ போல் கழுத்தை வைத்துக்கொண்டு போனேன், திரும்பவும் same problem, Sir தங்கள் வீடியோ எனக்கு நம்பிக்கை தந்துள்ளது மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@licnandakumar3823
@licnandakumar3823 Год назад
Thank you doctor, following your exercise for 15 days, getting gradual relief from vertigo
@user-us2ww7fv1w
@user-us2ww7fv1w 8 месяцев назад
Yes. Myself also having the same problem. Doctor gives the solution like this always. This also a miracle.
@girijasuryanarayanan4237
@girijasuryanarayanan4237 Год назад
Good morning madam. We sang yesterday puspanjali song. We are eagerly waiting for your new, new songs. Where are you in Chennai. Let me know mam. We will come and meet you mam. Really all songs are super. Easy to follow. Jai Bhavani pahimam Jai Bhavani rakshamam.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Год назад
அருமையான விளக்கம் சார் ! சார் ஒரு சந்தேக ம் hypnotic sedative drugs எடுப்பவர்களுக்கு imbalance ஏற்படுகிறது பகலில் ஏன் சார் 7-9hours தூங்கினாலும்.உங்கள் வீடியோவை எதிர்நோக்கியுள்ளேன் please sir
@vijayahindi7738
@vijayahindi7738 Год назад
Thank you. உங்கள் smile ரொம்ப நல்லா இருக்கு.
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Год назад
🙂👌 useful information....Really God is great ....how much valuable mechanism are there in his creativity....🤔
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im Год назад
Yes doctor enaku inda vertigo problem iruku vertin 8mg tablet use panren. Yoga seiyum podu relief feel panren. Good video explain body movement sinna ear fluid irukunu therichikiten thankyou
@anburajan7026
@anburajan7026 Год назад
உண்மையிலேயே பயனுள்ள விளக்கம்.எனக்கு இந்த பிராப்ளம் இருக்கிரது.டாக்டரிடம் சென்றபோது இதையேதான் சொல்லி குடுத்தார்.இப்போது பரவாயில்லை.
@user-np4gz4hi4j
@user-np4gz4hi4j 7 месяцев назад
Dr really your explanation is excellent.🙏🙏🙏🙏🙏
@jayakrishnan7579
@jayakrishnan7579 Год назад
Waited for this video, doctor. Inspite of consulting Dr and taking tablets, I found your explanation very helpful and useful. Thanks a lot doctor !
@malarkodi6992
@malarkodi6992 Год назад
அருமையான தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர் நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ்க
@ammu8189
@ammu8189 6 месяцев назад
Thank you verymuch for this video Dr it is very usedul ro us 🎉🎉🎉
@jayabalansp2754
@jayabalansp2754 Год назад
அருமையான விளக்கம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 6 месяцев назад
Respected sir Vanakkam Remba Thanks Ayya
@martinsmith6837
@martinsmith6837 Год назад
God bless u and ur family Doctor for ur great humanity and concern about people's health
@sudhar2076
@sudhar2076 Год назад
Thank you Dr.for the wonderful video.i have been following your previous vertigo exercises for the past 11/2 years and reduced the dosage of vertin 16 mg gradually to nil. Thank you again .God bless you . 🙏💐🙏
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 8 месяцев назад
Arumaiyana vilakkam This is the present problem for many. Thanks for paying care for this problem Dr
@bharuporkodi8589
@bharuporkodi8589 9 месяцев назад
Tq sir, valgavalamudan.......
@poornaacentre9864
@poornaacentre9864 Год назад
Thank you. God bless you and your family
@aijluvspups
@aijluvspups Год назад
நன்றி டாக்டர் பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன்
@ThameeraEzhiloviya
@ThameeraEzhiloviya Месяц назад
Super ah solringa sir correct ah irukku nenga solrathu thank u sir
@bamaganapathi5558
@bamaganapathi5558 Год назад
Woooow good information dr. Sir. Thank you very much for yr wonderful demo also. 🙏🙏🙏
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 Год назад
அருமையான பதிவு நன்றி.
@shantid7965
@shantid7965 Год назад
Wonderfully explained. You have enlightened us on this issue.
@pattabhiramanswamy1827
@pattabhiramanswamy1827 Год назад
Excellent Demonstration.Thanks Dr.
@Mekala370
@Mekala370 9 месяцев назад
Beautiful explanation sir. Thank u 🎉🎉🎉🎉🎉🎉
@GS-wm3ix
@GS-wm3ix Год назад
I too faced vertigo sir and will follow your exercise. Tq
@NDhanapal-96
@NDhanapal-96 Год назад
டாக்டர் இந்த மாதிரி பிரச்சினை எனக்கு இருக்கிறது..🙏🙏🙏🙏🙏🙏
@DJ-hn1yc
@DJ-hn1yc Год назад
இதற்கு தற்போது என்ன treatment செய்து கொண்டிருக்கின்றீர்கள்
@thangaveluthangam5533
@thangaveluthangam5533 13 дней назад
​@@DJ-hn1ycippa sari Acha
@murugadossk5891
@murugadossk5891 7 месяцев назад
Thanks Doctor... I am suffering this problem and taking treatment, but I don't know the actual reason for this problem. Now you cleared my doubt. Thanks.
@Specialvlog32
@Specialvlog32 6 месяцев назад
What treatment? I am suffering same problem please reply
@sathiswariarun9194
@sathiswariarun9194 Год назад
Thank you so much for your service doctor.kindly put tinnitus video
@sumathi8071
@sumathi8071 Год назад
Thank you sir . please explain other problems also.
@vairamuttuananthalingam7901
Dear Doctor, Thanks for your medical advice and treatment , Could you please explain about albumin in the urine and high ratio of albumin and urine creatinine, Thanks.
@ayeshayesh7521
@ayeshayesh7521 Год назад
Thank you so much doctor very good explanation
@nellairami3901
@nellairami3901 Год назад
நீங்க ஏற்கனவே, தலைசுற்றல் குணமாவதற்கு, Exercise சொல்லிக் குடுத்ததைச் செய்து, எனக்கு குணமாகியது. நன்றி டாக்டர்.
@DJ-hn1yc
@DJ-hn1yc Год назад
Exercise மட்டும் தான் செய்தீர்களா?
@nellairami3901
@nellairami3901 Год назад
@@DJ-hn1yc ஆம். மூன்று நாட்கள் தொடர்ந்து காலை, மாலை பண்ணினேன்.
@DJ-hn1yc
@DJ-hn1yc Год назад
@@nellairami3901 நன்றி
@skmusicworld007
@skmusicworld007 Год назад
@@nellairami3901 enna excercise..link send pannunga
@thangaveluthangam5533
@thangaveluthangam5533 13 дней назад
​@@DJ-hn1ycஇப்ப எப்படி இருக்கு
@jklatha8117
@jklatha8117 2 месяца назад
Good explanation. My some of my friends have this problems
@dharanipathykannan4045
@dharanipathykannan4045 Год назад
ஐயா இரவில் நா வறட்சி வாய் காய்ந்து போகிறது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்🙏🙏
@udayprabhakar6744
@udayprabhakar6744 Год назад
Very informative Doctor, thank you.
@sriswathikabeauty8454
@sriswathikabeauty8454 Год назад
இந்த பிராப்ளம் எனக்கு உள்ளது சார் இந்த தகவலை தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி 🙏🙏
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 Год назад
Thank you Dr very well explained.
@SmilingArcticBirds-ti5el
@SmilingArcticBirds-ti5el 2 месяца назад
தெய்வம் sir நீங்க ❤❤❤
@suganthibosssuganthiboss1365
Cristal clear explanation Dr.. Hats off
@srinivasannavaneethan9007
@srinivasannavaneethan9007 2 месяца назад
Thank you very much, God bless you 🙏
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Год назад
உங்கள் மருத்துவமனை போன் நம்பர் தேவை. 3 வருடம் என் மகனுக்கு காது பிரச்சினை இருப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது.
@GuitSiva
@GuitSiva 5 месяцев назад
Thanks Dr.. 👏 Vaazhga Valamudan🙏 😘
@sahibnoor1000
@sahibnoor1000 Год назад
Great explanation..thanks ❤️❤️❤️
@chandrichendha7468
@chandrichendha7468 9 месяцев назад
😊kindly explains abt cholesterol
@panchapakesaniyyer1605
@panchapakesaniyyer1605 7 месяцев назад
You can do exercise slowly, because everybody understand easily and follow. Thank you for your suggestions🙏🙏🙏.
@taufiq051
@taufiq051 11 месяцев назад
I have started my excersise this morning i will keep on doing untill i get well tq sir
@karthigaprabu2019
@karthigaprabu2019 Год назад
Thankyou so much sir.... Enakku Intha Problem irunthathu thalaila than Problem irukkunu nenaichutrunthen
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Год назад
Sir thankyou
@mmb1360
@mmb1360 Год назад
சார் இந்த பிரச்னை இருந்தால் சுகர் லெவல் கூடுடவோ குறையவோ வாய்ப்பு உள்ளதா காதில் ரிங் சத்தம் வருது இதே நிலை ஒருவடமாக இருக்கு சார்
@thangaveluthangam5533
@thangaveluthangam5533 13 дней назад
Ippa eappatti irukku
@singaramthangam3798
@singaramthangam3798 Год назад
very nice , explanatory,and very useful. singaram.
@asivaprakasam2699
@asivaprakasam2699 Год назад
Great ! Thank you Doctor !
@rramachandran4106
@rramachandran4106 Год назад
All aspects namely cause effect recovery procedure by medicine and exercise explained thanks
@anuradhajayakumar2512
@anuradhajayakumar2512 11 месяцев назад
Thank you doctor வாழ்க வளமுடன்
@jaya.bdavay5569
@jaya.bdavay5569 6 месяцев назад
Vanakkam dr.i am suffering from this same problem since 12 yrs..nobody has explained in detail like u dr..tq v much...iam confident now,that my problem will be cured...🙏👍
@IngaPaaru
@IngaPaaru 6 месяцев назад
I have the same problem from 15 years... Very difficult to manage... What treatment r u doing?
@thangaveluthangam5533
@thangaveluthangam5533 13 дней назад
​@@IngaPaaruippa sari Acha sir
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR 4 месяца назад
வணக்கம் டாக்டர் உங்களிடம் பேச வேண்டும் என்றால் நம்பர் இருக்கின்றதா லேண்ட்லைன் நம்பர் அபிஷியல் நம்பர் இருந்தாலும் ஓகே தான் டாக்டர் இது போன்ற நல்ல விஷயங்களை நீங்கள் பகிர வேண்டும் மிக்க நன்றி
@gopusudarsanam2233
@gopusudarsanam2233 Год назад
V Good Doctor. I am getting slight itching sometimes inside the ear. Any remedies?
@Senthil-09
@Senthil-09 Год назад
நன்றி doctor🙏
@gnanamgandhi8202
@gnanamgandhi8202 6 дней назад
Arumai. Thank you sir
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 Год назад
Sir, Thanks for your useful Health tips and advice. 🙏.
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 Год назад
Very nicely explained for even a novice to understand! Dr., pls enlighten us about frequent urination among non- diabetic people… this is a huge nuisance and embarrassment and a botheration… pls tell us why it’s happening and how to avoid / tackle it..
@drkarthik
@drkarthik Год назад
Yes. Already made one video on this topic. Link 👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jk0hKrHPNYo.html
@yasina9407
@yasina9407 4 месяца назад
Correct sir intha problem irukku enkku nalla advice நன்றி sir
@ramrajk1419
@ramrajk1419 7 месяцев назад
அருமை அருமை நண்பரே
@meerakabali.7519
@meerakabali.7519 2 месяца назад
மிக்க நன்றி டாக்டர் ❤❤❤❤
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 192 тыс.