Тёмный
No video :(

பக்கவாதத்தின் பெரிதாகாமல் தடுக்க 4 அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள் | 4 symptoms of stroke 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 867 тыс.
50% 1

#stroke #brain #doctorkarthikeyan #food #bloodsugar #bloodpressure #exercises #heart #HomeRemedies || #Healthtips || #HomeTreatment || #drkarthikeyantamil
#medicalawareness || #healthawareness
What is the main cause of stroke?
Can brain stroke be cured?
What is the treatment of stroke?
What are the 3 types of strokes?
What is the main cause of brain stroke?
Can you recover from a stroke?
What are 5 symptoms of a brain stroke?
stroke symptoms in tamil
stroke signs in tamil
What are the 5 warning signs of a stroke?
What is a pre stroke?
what is transient ischaemic attack?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.cdc.gov/st...
www.mayoclinic...
www.stroke.org...
Recommended Videos:
morning brain exercise: • காலையில் 15 மூளை பயிற்...
Brain exercises: • Brain Exercises Animat...
10 foods for healthy brain: • 10 foods and exercises...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Опубликовано:

 

20 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 571   
@saravanakumar8822
@saravanakumar8822 7 месяцев назад
மிக்க நன்றி சார் பல்வேறு பணி சுமைகள் இடையிலும் பொதுமக்களாகிய மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தாங்கள் சமூக வலைதளத்தில் தினந்தோறும் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் செய்யக்கூடிய மகத்தான பணி சிறக்க வேண்டும் என பொதுமக்களில் ஒருவனாக தங்களை மனதார பாராட்டுகிறேன் மற்றும் மருத்துவத்தை படித்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டும் இன்று தாங்கள் நினைக்கும் எண்ணம் ஈடு இணையற்றது மேலும் தங்களிடம் கோரிக்கை ஒன்றையும் வைக்கிறேன் மருத்துவ காப்பீடு பற்றியும் அவன் அவசியத்தையும் ஏற்கனவே நீங்கள் பதிவிட்டு உள்ளதை நான் அறிவேன் மேலும் எளிதானதாகவும் பாமர மக்களுக்கு எது சிறந்தது என்றும் ஒரு பதிவை வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@P.V.VenkatesanVenkat
@P.V.VenkatesanVenkat 2 месяца назад
டாக்டர் நீண்ட ஆயுளும் நிறை செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் துணை இருக்க வேண்டும்
@thathacharisuresh8269
@thathacharisuresh8269 7 месяцев назад
வணக்கம் ஐயா, Dr. படிச்சிட்டு எப்படி சம்பாதிக்கலாம்னு யோசிக்காம வரும்முன் காப்போம்ன்னு புட்டு புட்டு வைக்கிறீங்க, இதெல்லாம் கேட்டு எல்லோரும் Dr. ஆய்டலாம் போல அந்தளவுக்கு தெளிவு படுத்துறீங்க சாதாரணமா ஒரு கிளினிக் வச்சாலே இப்போ இருக்குற நோய்களுக்கு செமையா கல்லா கட்டலாம் ஆனா நீங்க நோய்களை வளத்து விடுற மருத்துவர்கள் மத்தியில நோய் வரும் முன் காக்க வழி சொல்றீங்களே உங்க பரம்பரையே நல்லாருக்கும், உங்கள் பனி சிறந்து ஐநா வரை செல்ல வாழ்த்துக்கள் கூடிய வணக்கங்கள்🙏🙏🙏🙏
@AkbarbashaAkbarbasha-ki9cr
@AkbarbashaAkbarbasha-ki9cr 2 месяца назад
Good morning
@user-oe3ny4fq7x
@user-oe3ny4fq7x 7 месяцев назад
பாமர மக்களுக்கு இப்போது மருத்துவ அறிவியல் தெரியாத நிலையில் தங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் உபயோகமாக இருக்கும் உண்மையான மருத்துவ கடமையாற்றும் தங்களுக்கு மிக்க நன்றி
@syedrizwan4266
@syedrizwan4266 7 месяцев назад
TQ FOR A VERY VERY IMPORTANT MEGE.
@VennelaVennela-ww5zz
@VennelaVennela-ww5zz 7 месяцев назад
ன8ஹஹய ளஹயனணரஹணஞ0😊 ன😊
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og 6 месяцев назад
கோடி கணக்கில் காசு கொடுத்தாலும் இதை போன்ற ஒரு அட்வைஸ் எங்கேயும் கிடைக்காது. Dr. அழகாக விளங்க படுத்துகிறார். பெறுமதி மிக்க பதிவு. நான் இலங்கையில் இருந்து ரோசான்.
@jnarayanasamy6376
@jnarayanasamy6376 5 месяцев назад
Very nice information
@user-uk3mo4hb4v
@user-uk3mo4hb4v 2 месяца назад
Nice sir. I got stroke.2 years back.still not rectify.left hand not working
@user-zu3pc6sb7g
@user-zu3pc6sb7g 2 месяца назад
Thankyou sir Thankyou
@WonderVersesFromBible
@WonderVersesFromBible Месяц назад
True
@geetharavi2529
@geetharavi2529 7 месяцев назад
பக்க வாதம் வாய் குலறல் பலவீனம் பார்வை ரட்டை தெரியும் கீழே விழுதல் பக்க வாதம் வராமல் தடுக்க Stress சக்கரை உள்ளவர்கள் BP ,தூக்கமின்மை Cholestrol இருக்கரவங்க Smoking deadline உள்ளவர்கள் TIA,teaser சில வினாடிகள் மயக்கம் 3 மாதத்தில் இருந்து 1 வருடத்தில் பக்க வாதம் வர வாய்ப்பு உண்டு உப்பு சக்கரை தவிர்க்க வேண்டும் Thank you so much Dr Sir
@srvasanthivasanthi9273
@srvasanthivasanthi9273 7 месяцев назад
Vazganalamudan valargavalamudan
@gunasekarans9538
@gunasekarans9538 4 месяца назад
ரத்தின சுருக்கம். பாராட்டுக்கள்.
@alwayshappysri
@alwayshappysri 4 месяца назад
❤❤❤❤❤❤thank you so much dear
@TNandhini-b2b
@TNandhini-b2b 15 дней назад
Maru kanu iruda varuma
@viktube100
@viktube100 7 месяцев назад
"வருமுன் காப்பதே மருத்துவம்" என்பர்... ஆனால், வருவதை அறிவது எப்படி? என்று நல்ல விளக்கம் தந்தீர்....ஒரு நல்ல பயனுள்ள காணொளி....❤👍
@sebasteve
@sebasteve 5 месяцев назад
சரியான மருத்துவமனைக்கு போவதும் மிக முக்கியம் ... நான் எனக்கு வாய் குலரால் வந்ததும் அரை மணி நேரத்தில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றேன் ஆனால் அங்கு எனக்கு சிகிச்சை அளிக்க தாமதித்தால் இப்பொழுது இரண்டு வருடங்களாக பக்கவாதத்தால் இருந்து மீள முடியாமல் அவஸ்தை படுகிறேன்.. தயவு செய்து எல்லா வசதிகளும் இருக்கிற சரியான மருத்துவமனைக்கு செல்லுங்கள் ..
@inayathina9902
@inayathina9902 4 месяца назад
Ippo eppadi irucku Anna.naan stroke patient anna
@sebasteve
@sebasteve 3 месяца назад
@@inayathina9902 2 years aaiduchi bro nadakka mudiuthu innum hand sariya function aagala..
@inayathina9902
@inayathina9902 3 месяца назад
@@sebasteve physiotherapy panningala anna
@sebasteve
@sebasteve 3 месяца назад
@@inayathina9902 yes bro regular ah pandren hand thooka mudium but fingers thaan open panna mudiyala..
@sebasteve
@sebasteve 3 месяца назад
@@inayathina9902 unakku ippo eapdi irukku bro? Stroke vanthu evlo naal aaguthu?
@vikkyvinu6449
@vikkyvinu6449 7 месяцев назад
கடவுள் இன்னும் நம்மில் உள்ளான் என்பதற்கு சான்று தங்களை போன்றவர்கள் எங்களுடன் இருப்பதே கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@chandranr2010
@chandranr2010 7 месяцев назад
எனக்கு எந்த அறிகுறியும் இல்லை.இரவு 10 மணிக்கு படுத்திருந்தேன் எழ முயற்சிக்கும் போது இடது கை செயல்படவில்லை.வலதுகையால் இடதுகைய தொட்டேன் ஐஸ் போல் ஜில் என இருந்தது.மனைவியிடம் சொன்னேன் பதறிப்போய் தூக்கி உட்கார வைத்தாள்.பேச முடிந்தது நடக்கமுடிந்தது மகன் மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றான் அங்கு முதலுதவி செய்து திருச்சியில் நரம்பியல் மருத்துவருக்கு பரிந்துரை செய்தார்கள்.உடனே அங்கு சென்றோம்.எல்லா டெஸ்ட்களு😮ம் எடுத்து50% பக்கவாதம் என்றார்கள். 10நாட்களில் சரியானது 100% நலமுடன் உள்ளேன். அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரை அனுகவும்
@seythappaseythan9752
@seythappaseythan9752 7 месяцев назад
அய்யா திருச்சியில் எந்த நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றீர்கள்? உங்கள் பதில் எங்களுக்கு உதவியாய் இருக்கும் 🙏🙏🙏
@mahadevan2859
@mahadevan2859 7 месяцев назад
@aartis1572
@aartis1572 5 месяцев назад
Nandri sago
@veeralenin2683
@veeralenin2683 2 месяца назад
Enaku kall and kai maruthu pokuthu adikkadi, right leg la, apram some time.e etho poochi urukira pola iruku, sila idathula arikithu..sila time sila idathula,maruthu pokuthu...sir...please solution sir
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Месяц назад
எல்லோருக்கும் உங்களை போல் வராது 😢
@ramalingamram2450
@ramalingamram2450 7 месяцев назад
அனைத்து மக்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் நன்றி டாக்டர்
@samueldevakirubai
@samueldevakirubai 3 дня назад
பக்கவாதம் குறித்து ஒரு விழிப்புணர்வு கொடுத்தமைக்கு மிக்க நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் இதன் மூலம் அனேக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 7 месяцев назад
நீண்ட நாள் கோரிக்கைக்கு இன்று பதில் கிடைத்தது நன்றி
@jayakavi4514
@jayakavi4514 3 месяца назад
Sir you are a great god blessed sweet soul 1. I wonder how talented you are 2. I wonder how caring you are 3. God bless you with long and happy life 4. I always watch your videos 5. Your alerting videos are very useful to all humans 6. Thank you soo much Dr.sir
@anushan1191
@anushan1191 7 месяцев назад
சூப்பரா சொன்னீர்கள் டாக்டர்.நன்றி .
@kumar9319
@kumar9319 7 месяцев назад
Short...and clear cut details.. Great, Dr..... Lot of thanks and wishes for your medical services... God bless you.... மனிதருள் மாணிக்கம்.......
@bjashwanth6268
@bjashwanth6268 7 месяцев назад
CRT
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 7 месяцев назад
நல்ல பயனுள்ள தகவல்..., அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது.....
@thirunavukarasun3659
@thirunavukarasun3659 7 месяцев назад
அருமை ஐயா .....
@rebuildyourmindset
@rebuildyourmindset 7 месяцев назад
உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ...
@ulagu9486
@ulagu9486 2 месяца назад
மிக்க நன்றி டாக்டர்❤
@abiabinaya4094
@abiabinaya4094 2 месяца назад
மிக்க நன்றி சார்
@mansuralimansurali4643
@mansuralimansurali4643 7 месяцев назад
பாமரர்களுக்கும் புரிந்திடும் விதமாக.. உங்கள் காணொளி இருப்பதில்.. பாராட்டுகள்.. மற்றும் வாழ்த்துக்கள்
@mekalamurugesh1863
@mekalamurugesh1863 5 месяцев назад
அருமையான விழிப்புணர்வு ஐயா.நன்றி.
@KumaresanRaman-5550
@KumaresanRaman-5550 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 7 месяцев назад
நல்லதொரு எச்சரிக்கை வாழ்த்துக்கள்
@subhulakshmi890
@subhulakshmi890 5 месяцев назад
Vanakkam Dr.Sir . பக்கவாதம் பற்றியும் தங்கள் விளக்கம் கேட்டு, புரிதல் கொண்டோம். மிக்க பயனுள்ள தகவல் தொகுப்புகளை அளிக்கும் தங்கள் சேவை போற்ற தக்கது !👌💐🙏 வாழ்க வளமுடன் !
@ramadevi-ik1et
@ramadevi-ik1et 7 месяцев назад
நன்றி மருத்துவரே
@jayalakshmiduraiswami4684
@jayalakshmiduraiswami4684 7 месяцев назад
Very useful and informative video Thank you very much Dr Sir
@gandhimathirajasegar5148
@gandhimathirajasegar5148 7 месяцев назад
நன்றி டாக்டர்,மிக மிக அருமையான பதிவு......வாழ்க வளமுடன் வாழ்க ⚘🙏🙏⚘
@umapillai6245
@umapillai6245 4 месяца назад
Excellent explanation Dr. Tq
@muthusivan4471
@muthusivan4471 5 месяцев назад
அருமை அய்யா நீங்க எச்சரிக்கை பன்றது நன்றி
@tdharma8513
@tdharma8513 4 месяца назад
நன்றி ஐயா, மிகவும் உபயோகமான காணொளி
@gombaiyanm5697
@gombaiyanm5697 7 месяцев назад
பக்கவாதம் பதிவு அருமை சார்
@rbangaru9418
@rbangaru9418 7 месяцев назад
Dr Sir 🙏 நீங்கள் சொன்னது போல் என் தந்தைக்கு அந்த ஆரம்ப அறிகுறிகள் நடந்தது பின்பு சிறிது நேரத்தில் நலம் பெற்றார் / அதற்குப் பிறகு டாக்டரிடம் சென்று ட்ரீட்மென்ட் எடுத்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்🙏
@bala8184
@bala8184 7 месяцев назад
It is a great service to make people aware of the stroke.Thank you dr
@BarathSrinivasan
@BarathSrinivasan 3 месяца назад
Dr. வணக்கம். Heart attackக்கு நிறைய awareness video உள்ளது. ஆனால், STROKEக்கை பற்றிய விழிப்புணர்வு அநேகருக்கு இல்லை. அதன் அடிப்படையில் உங்களின் இந்த காணொளி மிக மிக பயனுள்ளதாக இருக்கும். Thank you so much Sir❤🙏
@AdaniSilverRaj-es1rc
@AdaniSilverRaj-es1rc 13 дней назад
மிக மிக நன்றி
@user-gy1fj9ef1e
@user-gy1fj9ef1e 7 месяцев назад
Sir very good video about stroke and its effects sir all videos give us awareness which is needed in present days thank you so much sir ❤❤
@pathy631955
@pathy631955 3 месяца назад
Your narration is simple and easy to understand.Thank you for the same.
@kulandaia3210
@kulandaia3210 3 месяца назад
வாழ்த்துக்கள் டாக்டர்.
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 5 месяцев назад
அருமை சார்.... வாழ்க வளமுடன்....
@krishipalappan7948
@krishipalappan7948 4 месяца назад
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@jayamvelu3429
@jayamvelu3429 День назад
Thank you so much Doctor for your service.
@bavasritharan6246
@bavasritharan6246 7 месяцев назад
நன்றி Doctor. God bless you
@babuirnirn649
@babuirnirn649 7 месяцев назад
உங்கள் சேவை அருமை. வாழ்த்துக்கள்
@r.amarvannanayyappan2452
@r.amarvannanayyappan2452 5 месяцев назад
பயனுள்ள தகவல்
@swaminathans-lb1pv
@swaminathans-lb1pv 7 месяцев назад
Sir இது வருமுன் ஏதாவது டெஸ்ட் (பரிசோதனை) செய்து கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டா
@jaganr7362
@jaganr7362 7 месяцев назад
Carotid test
@swaminathans-lb1pv
@swaminathans-lb1pv 7 месяцев назад
@@jaganr7362 Thank u
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 4 месяца назад
மிக்க நன்றி சார் உங்கள் காணொளி எங்களுக்கு ஒரு விழிப்புணர்வு உண்டாக்கிறது 🎉🎉🎉
@srinigovindaraju737
@srinigovindaraju737 3 месяца назад
Thank you for your valuable tips Doctor. I’m a big follower of your Videos. ❤
@manjue2455
@manjue2455 7 месяцев назад
Thank you Doctor. Arumaiyana vilakkam.
@dillibabuk5581
@dillibabuk5581 3 месяца назад
SuperSir...MigavumArumaiyana..... Pathivu...Vazhuthukkal👏
@aselvaraj7679
@aselvaraj7679 5 месяцев назад
மிக்க நன்றி டாக்டர்
@SimplethingsbyJV
@SimplethingsbyJV 7 месяцев назад
அருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்கிறீர்கள். நன்றி டாக்டர்🙏
@Pacco3002
@Pacco3002 20 дней назад
இந்த நோய் குறித்த விழிப்புணர்வை தந்தமைக்கு நன்றி. எனக்கு தெரிந்து மிகவும் கொடுமையான நோய் இதுதான். எனது பெற்றோர் பட்ட அவஸ்தையை முற்றிலும் பார்த்து அநுபவித்து வாழ்க்கை என்பது 0 என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
@user-im5gs1ys1e
@user-im5gs1ys1e 4 месяца назад
மிகவும் அருமையான பதிவு சார். பிசியோதெரபிஸ்ட் டு ம் டாக்டரும் ஒன்னா விளக்கம் தாருங்கள்
@MDharma28
@MDharma28 7 месяцев назад
நன்றி டாக்டர்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 7 месяцев назад
Thank you doctor for this post . Love me aged people should and must listen to your advice. Thank you so much doctor.
@k.rajakumar.k6389
@k.rajakumar.k6389 7 месяцев назад
நல்ல எளிமையான விளக்கம் நன்றி சார்
@kandasamya884
@kandasamya884 3 месяца назад
Vaalg
@user-qp4fd2od8g
@user-qp4fd2od8g 5 месяцев назад
ரொம்ப அருமை அருமை.
@vk081064
@vk081064 6 месяцев назад
This is a great eye-opener for people working in IT. They are totally stressed out due to deadline work-related issues. Also you might be aware, there's a famous siddha doctor named Dr Mohan Rao who has been treating stroke and paralysis patients in virupakshipuram, palamaner district. Would like to hear your views. Thanks and please keep educating us. 🙏🙏
@thilagarajan2117
@thilagarajan2117 6 месяцев назад
நடமாடும் தெய்வம் அய்யா தாங்கள்..
@Sabi-Fathu
@Sabi-Fathu 12 дней назад
நீங்க சொல்வது தான் சரி doctor.. thank u sir🎉
@user-wk4ud1ow2k
@user-wk4ud1ow2k 5 месяцев назад
Sir, முற்றிலும் உண்மை. நான் அறிந்து கொண்டு சிகச்சை மேற்கொண்டு இருக்கிறேன். உடனடி மருத்தவரை பார்க்க வேண்டும். அருமையானா அறிவுரை நன்றி sir.
@nageshperumal7661
@nageshperumal7661 5 месяцев назад
❤. எச்சரிக்கையாக இருக்க ‌அருமையான‌ விளக்கம்...
@k.s8651
@k.s8651 5 месяцев назад
நன்றி டாக்டர் ✝️✝️✝️✝️✝️
@lakshmananmuthusamy791
@lakshmananmuthusamy791 7 месяцев назад
சரியான எச்சரிக்கை மிகுந்த நன்றி
@RajaMaha-vg1jo
@RajaMaha-vg1jo 3 месяца назад
SIr my first comment neengalum unga kudumbamum Ella valamumum nalamum petru vala éesanai vendugoren thank u sir
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 7 месяцев назад
அருமையான பதிவு. பக்கவாதம் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். எங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள். எல்லா மருத்துவ முறைகளிலும் தாங்கள் Ph. D . பட்டம் பெற்றிருப்பீர்களோ என நினைக்கத் தூண்டுகிறது. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋👋. எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தீர்கள். நல்ல பயனுள்ள தகவல். தங்களின் பதிவு எல்லோருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏👋👋👍🙏
@chitraganesan5424
@chitraganesan5424 7 месяцев назад
Thank you so much Dr.sir.understoodable. excellent advice .normally what happens in our life. What can we do if it happens. Thanks. 🙏🙏🙏
@adimm7806
@adimm7806 7 месяцев назад
Important awareness video sir. Neenga solra method adavida super. THANKYOU DOCTOR👍👌🙏🙏🙏🙏🙏🙏
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 7 месяцев назад
Explain very useful messages thank you Doctor
@Coimbatorerealtors_official
@Coimbatorerealtors_official 7 месяцев назад
Please explain the partial complex seizure
@lakshanapragan1663
@lakshanapragan1663 7 месяцев назад
உங்களின்.அறிவுறைகள்.ரொம்ப.பயனுள்ளதாகயிருந்தது.மிக.மிக.நன்றி
@muhammedshayaan6360
@muhammedshayaan6360 4 месяца назад
RU-vid la ellah doctorsum nalla dhan pesringa cleara explain panringa... 😢but nerla doctors kita pesumpodhu enna health issues sonalum tablet matum dhan eluthi tharanga cleara eduvume sola matingranga....
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 4 месяца назад
தகவலுக்கு நன்றி சார்.சிறப்பான பதிவு
@ravikumarg8347
@ravikumarg8347 2 месяца назад
Super nalla clean purichducju thanks sir
@padmavathya9413
@padmavathya9413 7 месяцев назад
Thank you very much for this video.
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d 7 месяцев назад
Explaining methods are very fantastic doctor about all details . God bless you and long life doctor.
@rajuskrishna3507
@rajuskrishna3507 5 месяцев назад
அருமையான மிகவும் அவசியமான பதிவு டாக்டர். நன்றி.
@commenman3926
@commenman3926 7 месяцев назад
ரொம்ப நன்றி ஐயா
@nathangowri9927
@nathangowri9927 4 месяца назад
சரியான விளக்கம் டாக்டர்.நன்றி
@user-qi3oc6by5c
@user-qi3oc6by5c 7 месяцев назад
Super sir,nala thakaval 🎉🎉🎉🎉
@arputharajraj2023
@arputharajraj2023 Месяц назад
பயனுள்ள தகவல் நன்றி
@rohithgaming13
@rohithgaming13 4 месяца назад
Sir Thanks for ur good information, neenga than sir kadavul, mikka Nanri Sir, Really Thanks
@venkatesankr2063
@venkatesankr2063 4 месяца назад
Thank you for the valuable information Doctor you are really very friendly and empathetic 🙏🙏🙏
@soniyajony6120
@soniyajony6120 7 месяцев назад
Really useful information sir. Thanks
@abbasa6435
@abbasa6435 7 месяцев назад
Thank you sir clear explanation sir makkal murthagam medicine eppadi explanation please
@drkarthik
@drkarthik 7 месяцев назад
yes you can use it
@neelabasutkar5116
@neelabasutkar5116 4 месяца назад
We salute you Doctor as most of the postings are extremely guide the viewers to be the well beings throughout their lives.
@fashionworld3315
@fashionworld3315 7 месяцев назад
Sir adenomyosis problem in uterus, bulky uterus problem, home remedies sollunga
@gandeebansathya512
@gandeebansathya512 5 месяцев назад
Arumaina vilakam.
@prakashb214
@prakashb214 7 месяцев назад
Soft nature in explanation,Clarity in delivery ,deep meaninful explanation .Dr sir your service is equivalent service for lord shiva
@khadirmohideen893
@khadirmohideen893 Месяц назад
Great doctor and best doctor
@AGTR8621
@AGTR8621 4 месяца назад
Sir ungaluku romba niraiya nanringa....
@samabraham4759
@samabraham4759 3 месяца назад
Great!!! Thank you Doctor for your valid information.
@radhakrishnan-bl1yt
@radhakrishnan-bl1yt 4 месяца назад
ரொம்ப நன்றி சார் அருமையான பதிவு
@narayanangurusamy9417
@narayanangurusamy9417 7 месяцев назад
Dr.Thanks for your valuable information about stoke and prevention.
@senthilnatarajan36
@senthilnatarajan36 7 месяцев назад
Very useful doctor thank you Very much🎉
@prasannakumar8450
@prasannakumar8450 5 месяцев назад
ஆரோக்கியமான தகவல் வாழ்த்துக்கள் டாக்டர் sir👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌
@rizanafaleel5608
@rizanafaleel5608 5 месяцев назад
Dr urine sugarna enna adu riska adai patri explain pannuga thanka
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 4 месяца назад
Many Thanks Doctor.
Далее