Тёмный

தலைமை ஆசிரியரின் IDEA.. ஆங்கிலத்தில் பட்டையக்கிளப்பும் அரசுப்பள்ளி மாணவர்கள் | Govt School | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 225 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 месяца назад
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இப் பயிற்ச்சிக்கு அனைத்து பள்ளிக்கும் கிடைத்ததால் மாணவர்கள் நலம் பயில்வர்
@bakiamramesh8423
@bakiamramesh8423 2 месяца назад
தலைமை ஆசிரியருக்கு மிக்க நன்றி
@thennarasuammu369
@thennarasuammu369 2 месяца назад
ஒரு தலைமையாசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவரே சாட்சி
@harshiniraju5980
@harshiniraju5980 2 месяца назад
தலைமை ஆசிரியருக்கு கோடி நன்றி.சிறப்பு.
@Radhie_Krishna
@Radhie_Krishna 2 месяца назад
இப்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர் இருந்தால் சமுதாயம் மிகவும் நல்ல வழியில் பயணம் செய்து முன்னேற்றம் அடையும் வாழ்த்துக்கள்
@santharani6235
@santharani6235 2 месяца назад
தலைமை ஆசிரியர் மட்டும் அப்படி இருந்தா போதாது.. உதவி செய்யணும் என்கிற மனசு உள்ள நல்ல மனிதர்களும் தேவை.
@kdivya6186
@kdivya6186 2 месяца назад
பள்ளியில் சிறு சேமிப்பு பழக்கமும் உண்டு.அத்தொகை கல்லூரியில் சேர்வதற்கு ஏதுவாக இருக்கும்படியும் செய்கிறார்.பள்ளியில் ஒரு குப்பையைக் கூட காணமுடியாது அவ்வளவு தூய்மையாக இருக்கும். 1ஆம் வகுப்பு மாணவர் கையெழுத்தும் 5ஆம் வகுப்பு மாணவர் கையெழுத்தும் ஒரே அச்சில் வார்த்துபோல் ஒரே மாதிரி இருக்கும்.கண்கூடாக கண்ட உண்மை தெய்வம் சார் நீங்க.❤❤❤❤❤❤❤❤❤
@Mugil.M
@Mugil.M 2 месяца назад
இன்னும் எத்தனை வருடத்திற்கு ஆங்கிலத்தை பார்த்து ஆவென வாய்பிளப்பீர்கள்.. இதில் என்ன பெருமை.. அதுவும் ஒரு மொழி.. அரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேச மாட்டார்களா அல்லது அரசுப் பள்ளி தாழ்வான தா.. .. ஒரு மொழியை கண்டு தமிழர்களுக்கு இருக்கும் இப்படி ஒரு தவறான உளவியல் பயம்தான் தமிழ்நாடு முழுவதும் இன்று அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி மறைந்து வருகிறது.. சென்ற தலைமுறை அனைத்து பாடத்தையும் தமிழில் கற்கும் போதே நமக்கு தமிழ் கற்பதில் சிக்கல். இன்று தமிழை தவிர மற்ற பாடங்கள் அனைத்தும் ஆங்கிலம் வழி கற்பித்தல்.. இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு அயலான் மொழி தெரியும்.. தெரியாதது தாய்தமிழ் மொழி தான் .. இப்படியே போனால் சரளமாக தமிழ் பேசும் மாணவர்களை நாளை அரிதாக செய்திகளில்தான் பார்க்க முடியும்.
@VelMurugan-xu8pb
@VelMurugan-xu8pb 2 месяца назад
Please provide a contact number HM
@Aathisiyangal2023
@Aathisiyangal2023 Месяц назад
கோடான கோடி நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@padmak8611
@padmak8611 2 месяца назад
சிறப்பான செயல் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள் நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமை அடைகிறேன் 🎉🎉
@sangatamil5231
@sangatamil5231 2 месяца назад
அருமையான யோசனை 👌👌 வாழ்த்துகள் ஐயா 💐💐💐💐
@lathadharshini5404
@lathadharshini5404 2 месяца назад
Excellent effort Teachers, Congratulations🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@PoomalarBalasubramani
@PoomalarBalasubramani 2 месяца назад
நன்று இது போன்று எல்லா அரசு பள்ளியிலும் இருந்தால் நன்றாக இருக்கும். எனது பிள்ளைகளும் அரசு பள்ளியில் பயில்கின்றனர்
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 2 месяца назад
Welcome.................Superb.......................
@ருசிக்கும்நேரம்-ன4த
ஆமாம், ஆமாம் அரசு சாராய விற்பனையில் நட்டத்தில தானே இயங்குகிறது,அரசு இவர்களைப்போன்ற இல்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு.
@ishasavarimuthu2737
@ishasavarimuthu2737 2 месяца назад
அப்படி என்றால் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்கவும்.அரசு பணியாளர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு பிறகு உபதேசம் செய்யலாமே.
@samyt5079
@samyt5079 2 месяца назад
ஆசிரியற்கு கோடி கோடி வணக்கங்கள். 🙏
@JayanthiJayanthi-ge3cl
@JayanthiJayanthi-ge3cl 2 месяца назад
வணக்கம் ஐயா உங்கள மாதிரி எல்லாரும் இருந்தா நல்லதுங்க ஐயா அனைத்து அரசு பள்ளியும் இது மாதிரி அமையனும்.......... வாழ்த்துக்கள் ஐயா.,....
@SritharanK-lt1ee
@SritharanK-lt1ee 2 месяца назад
ஆசிரியருக்கு நன்றி
@MOOKKAMMALP-b3h
@MOOKKAMMALP-b3h 2 месяца назад
மகத்தான சேவை,நல்வாழ்த்துக்கள்!❤
@lovelinchris6422
@lovelinchris6422 2 месяца назад
அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லையா. அல்லது அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லையா என்பதை பள்ளி கல்வித்துறை கண்டறிய வேண்டும் என்பது எனது கருத்து.
@fullmoon5547
@fullmoon5547 2 месяца назад
சரியான கேள்வி
@kavitharamakrishnan1040
@kavitharamakrishnan1040 2 месяца назад
Government schools la English pesuna ivlo periya visayama , government school, school illa , Inga iruka teachers ku English knowledge illa ya . 90s engalukum English pesa varala ,2k ungalukum English pesa varala government school standard avlo than .
@MrSammanojpaul
@MrSammanojpaul 2 месяца назад
இது ஒரு தொடக்கப்பள்ளி இங்கே ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் கிடையாது.. தலைமை ஆசிரியரோடு சேர்த்து 1-5 வகுப்புகளுக்கு மொத்தம் 3 ஆசிரியர்கள் தான். அவர்களும் DTED பயின்ற ஆசிரியர்கள் தான். ஆங்கில ஆசிரியர் என்று ஒருவர் அங்கு கிடையாது.
@GeethaA-d9m
@GeethaA-d9m Месяц назад
Headmaster thank u so much
@lathadharshini5404
@lathadharshini5404 2 месяца назад
Salute H.M❤
@yuvarajg5223
@yuvarajg5223 2 месяца назад
Great leader in our school head master salute sir
@sureshkumar-qz1pq
@sureshkumar-qz1pq 2 месяца назад
Hats off Head master. He is the role model to all govt school head masters. All the head masters should be innovative like him. The Government should instruct all the primary school head masters to follow him.
@menakasivakumar4457
@menakasivakumar4457 2 месяца назад
Hats of to the team
@sureshkumar-me1bs
@sureshkumar-me1bs 2 месяца назад
தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில வகுப்பு எடுப்போர்க்கும் மிக்க நன்றி
@AnandAnand-up7yj
@AnandAnand-up7yj 2 месяца назад
பள்ளியை மேம்படுத்த ஆங்கில ஆசிரியர் Spoken English Class எடுத்தால் தான் நல்லது. வெறும் பாடத்தை மட்டும் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
@Gnanesvan
@Gnanesvan 2 месяца назад
சிறப்பு
@v-vseenuvas999
@v-vseenuvas999 2 месяца назад
அனைத்து கிராமபள்ளிகளுக்கும் இது பரவ வேண்டும்
@SENTHILKUMAR-ty1vl
@SENTHILKUMAR-ty1vl 2 месяца назад
Great movements...
@Maheswari-e7z
@Maheswari-e7z 2 месяца назад
Good Improvement sir congratulations
@sujaymerlin6565
@sujaymerlin6565 2 месяца назад
Woooow so beautiful🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations to all the effort
@shanmugapriyakarthick3351
@shanmugapriyakarthick3351 2 месяца назад
Thanks to Headmaster and all.
@mubinmazlana5660
@mubinmazlana5660 2 месяца назад
Very nice to listen to this. This is very rare.Thank you for creating awareness among the people that even if they study in Government school they can speak in English. This school is a pioneer of every Government school for the whole Tamilnadu
@chelladurai4298
@chelladurai4298 2 месяца назад
❤தலைமை ஆசிரியருக்கு❤ ❤திராவிடர்களின்❤ ❤வாழ்த்துக்கள்❤
@vinupriya9704
@vinupriya9704 2 месяца назад
Congratulations. It's a great effort sir. If everyone is responsible in their job, the outcome will be excellent like this
@johnpaul2666
@johnpaul2666 2 месяца назад
பள்ளியின் மீது அக்கறை கொண்ட தன்னார்வலர்கள் ஆன அயல்நாட்டு தமிழர்களுக்கு மிக்க நன்றி. இதில் தலைமை ஆசிரியருக்கு என்ன பெருமை வேண்டி கிடக்கு. ஒன்றரை லட்ச ரூபாய் தலைமை ஆசிரியரால் கொடுக்க முடியாதா? ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முடியாத நிலைமையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
@SenthilKumar-pr5js
@SenthilKumar-pr5js 2 месяца назад
Excellent sir
@MGEETAHPommi-qm5mv
@MGEETAHPommi-qm5mv 2 месяца назад
வாழ்த்துகள் எங்க ஊரிலும் பள்ளி இருக்கு வேஸ்ட் ஆசிரியர்கள் வொஸ்ட்
@raajiramesh1428
@raajiramesh1428 2 месяца назад
ஆசிரியர்களை குறை கூறுவது ஒன்றும் புதிதல்ல
@srinivasanvasan7532
@srinivasanvasan7532 2 месяца назад
ஆசிரியர்கள் வாங்கும் சம்பளமும் குறையில்லை
@ragowgaming2167
@ragowgaming2167 2 месяца назад
Inga irukara English teachers ku English eduka theriyalaya.aprum edhuku avangaluku above 50000 salary
@fullmoon5547
@fullmoon5547 2 месяца назад
Same question running in my mind
@kavitharamakrishnan1040
@kavitharamakrishnan1040 2 месяца назад
50000 salary 5 peruku 10000 kututha supera English solli tharuvanga
@vidyalakshmi5016
@vidyalakshmi5016 2 месяца назад
பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@rahmathnisha1331
@rahmathnisha1331 2 месяца назад
Hatsoff kandasami sir. Ungala mari Ella staff uh dedicated ah iruntha students nalla varuvaga
@dakshnamoorthy9233
@dakshnamoorthy9233 2 месяца назад
Heartly wishes sir
@karthika3255
@karthika3255 2 месяца назад
தலை வணங்குகிறேன்
@sureshkumar-iz9jh
@sureshkumar-iz9jh 2 месяца назад
Great work sir...
@bhuvisan8201
@bhuvisan8201 2 месяца назад
Good efforts,hats off to HM
@karthikakarthikeyan6554
@karthikakarthikeyan6554 2 месяца назад
Congrats for your effort sir🎉
@gunasundari7033
@gunasundari7033 2 месяца назад
Congratulations sir ❤
@fullmoon5547
@fullmoon5547 2 месяца назад
நல்ல திட்டம்.. தலைமை ஆசிரியர்க்கு நன்றி.. ஆனால் 50000 மேல் சம்பலம் வாங்கும் ஆசிரியர்கள் எதற்கு.. தன்னார்வலர்களே பாடம் நடத்தடும்.. நல்ல ஆசிரியர் என்பவர்கள் தெரியவில்லை என்றால் நீங்கள் கற்றுக் கொண்டு பாடம் நடத்துங்கள்.. இப்பள்ளி மட்டும் அல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களும் பயன் அடைவார்கள்..
@thiruppathim1018
@thiruppathim1018 2 месяца назад
Extra classes only they r taken....for HM and Teachers effort only they achieved this
@sivaregina9435
@sivaregina9435 2 месяца назад
Super bro god bless to all ❤
@GunasundariM-en1bp
@GunasundariM-en1bp 2 месяца назад
Amazing One... I Appreciate your guidance ,wisdom & Enthusiasm have made a significant difference lives in a countless students... Especially Respected HM sir You are being an exceptional leader & role model & helping the shape of the school in a vibrant learning community 🎉
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 месяца назад
வாழ்த்துக்கள் ஐய்யா
@a.jamierbabu7295
@a.jamierbabu7295 2 месяца назад
நன்றி நம் பள்ளி நம் பெருமை
@swathis9928
@swathis9928 2 месяца назад
Valthukkal valzha valamudan
@sarah1572
@sarah1572 2 месяца назад
Hats off hm Sir
@nasimas3242
@nasimas3242 2 месяца назад
Congratulations sir
@softcare2315
@softcare2315 2 месяца назад
Excellent initiative…. Kudos to HM.. 👏👏👏Government should give these kind of opportunities to all government school
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 2 месяца назад
Great Sir 🎉
@vishnuprasath8826
@vishnuprasath8826 2 месяца назад
Super star head master sir ❤❤❤
@weplusplus4849
@weplusplus4849 Месяц назад
நல்ல முயற்சி. ஆனால் இதற்கு Govt. அந்த ஆசிரியர்களையே appoint பன்னி இருக்கலாம். வெளி நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் அக்கறை வேறு. இங்க govt. என்ன பண்ணுது? என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.... அவங்களே இங்க முடியாம வெளி நாடு போய் உழைக்கிறாங்க, நீங்க வேறு சங்கம், இலவசம் னு. என்னவோ பண்ணறீங்க. முயற்சிக்கு பாராட்டு. ஆனால் கொஞ்சம் யூகித்து பண்ணுங்க. நம்ம ஸ்கூல், நம்ம கிராமத்தை govt இருந்து சம்பளம் வாங்கும் உங்களை போன்றோர் முன்னேற்றி, நம்மிடம் படிக்கும் மாணவர்கள் நம் நாட்டில் நல்ல பொறுப்புள்ள அதிகாரியாகவும், ஆயிரம் பேருக்கு நல்ல ஊதியம் கொடுக்கும் தொழில் அதிபர் ஆகவும் ஆக்குங்கள். அதுவே பெருமை. நம் மண்ணின் பெருமை இம் மண்ணில் ஓங்கட்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை பிறக்கட்டும். ஜெய் ஹிந்த்
@krishnavenie8119
@krishnavenie8119 2 месяца назад
வணங்குகிறோம்
@sheikdawood8283
@sheikdawood8283 2 месяца назад
ஒவ்வொரு பள்ளிகளிலும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் spoken english class நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@premabalachandran4394
@premabalachandran4394 2 месяца назад
Super sir
@THANGAM-gl9tr
@THANGAM-gl9tr 2 месяца назад
பேரழகு 👌
@rajamanthiri5859
@rajamanthiri5859 2 месяца назад
சூப்பர் sir 👍🏻👍🏻👍🏻
@kokilasuresh-t2e
@kokilasuresh-t2e 2 месяца назад
வாழ்த்துக்கள்
@senthilsaloon5508
@senthilsaloon5508 2 месяца назад
நன்றிங்க 🙏🏼
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 2 месяца назад
Super sir intha mathiri ella palligalilum irunthaal nalla irukkum.
@mohanamphil9100
@mohanamphil9100 2 месяца назад
Hands up to you🙏
@vidhyabalaganesh1177
@vidhyabalaganesh1177 2 месяца назад
Super sir, 🙏
@KALVIKOIL
@KALVIKOIL 2 месяца назад
வாழ்க வளமுடன் 🙏
@sathyapillari4194
@sathyapillari4194 2 месяца назад
Good beginning. Pronunciation has to be guided. Fine tuning is very essential. Congrats 😊
@vishvanathanj6368
@vishvanathanj6368 2 месяца назад
Super sir 😊
@KalaiyarasiKavin
@KalaiyarasiKavin 2 месяца назад
Good job
@lakshmitv5406
@lakshmitv5406 2 месяца назад
Super great
@SelvamSelvam-up9md
@SelvamSelvam-up9md 2 месяца назад
சூப்பர்
@sridharbalaji7045
@sridharbalaji7045 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i salute the H.M
@sangeethabalamurugan2637
@sangeethabalamurugan2637 2 месяца назад
Iam appreciating for the initiative steps. But more than that give much importance for learning basics through in tamil.
@saraswathiarunkumar3733
@saraswathiarunkumar3733 2 месяца назад
Super sir 🙏 👏
@GobuGgobu
@GobuGgobu 2 месяца назад
Super super.sir.
@jothialagusubramanian1196
@jothialagusubramanian1196 2 месяца назад
Congrats to Headmaster🎉🎉🎉
@yasothayaso9466
@yasothayaso9466 2 месяца назад
I'm also erode district
@SivaKumar-ud3rt
@SivaKumar-ud3rt 2 месяца назад
Super
@gunamary6393
@gunamary6393 2 месяца назад
Excellent teachers hard work and students effort 🎉🎉🎉👍👍👍
@rajithiru1233
@rajithiru1233 2 месяца назад
Excellent motivation
@meenakshins4515
@meenakshins4515 2 месяца назад
Very nice. Congrats.
@kavithat42
@kavithat42 2 месяца назад
Good 🎉
@nithyasri3185
@nithyasri3185 2 месяца назад
Super 👍👍
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 2 месяца назад
வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
@venkatesanpillai5432
@venkatesanpillai5432 2 месяца назад
Good
@dranjanaj7696
@dranjanaj7696 2 месяца назад
The classes are a welcome. But pls don't retain children until 5 PM. Children should be playing at that time.
@parithabangalfanpage4740
@parithabangalfanpage4740 2 месяца назад
ஆங்கிலம் ஒரு மொழிதான் . ஆனால் தமிழ் மொழி அல்ல அது ஒரு அறிவு .. ஆங்கிலம் படிக்கலாம் ஆனால் தமிழைக் கற்கவேண்டும்
@logeshlovely6992
@logeshlovely6992 2 месяца назад
ஏழை மாணவர்கள் ஆங்கிலம் கற்றால் அது மொழி உயர் குடி கற்றால் அறிவா
@parithabangalfanpage4740
@parithabangalfanpage4740 2 месяца назад
@@logeshlovely6992 நான் அப்படி சொல்லவே இல்ல நண்பரே ..
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 2 месяца назад
எல்லா மொழியும் மொழிதானே
@arunthathigunna1588
@arunthathigunna1588 2 месяца назад
தலைமை ஆசிரியர் அவர்களே தங்கள் mobile number தேவைப்படுகிறது அய்யா.
@arunpandi2909
@arunpandi2909 2 месяца назад
Thanks to head master and foreign brothers..not for govt...
@govt.highschoolananthapura6697
@govt.highschoolananthapura6697 2 месяца назад
nice mam .I am also a High scl Hm in kk dist.Iam a composer spd 20 pad player . very useful video mam 👌
@susilasusila4846
@susilasusila4846 2 месяца назад
Ella schoolaum irunthah Nallah irukum
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 2 месяца назад
Hm sr ❤❤❤
@rahmathnisha1331
@rahmathnisha1331 2 месяца назад
🎉🎉 Amazing
@janav8769
@janav8769 2 месяца назад
இங்கிலிஷ்காரனுக்கு ஆங்கில மொழிப்பற்று இருக்கோ இல்லியோ.. ஆனா தமிழனுக்கு ஆங்கிலப்பற்று அதிகமாக உள்ளது
@clashcreations8704
@clashcreations8704 2 месяца назад
Simply superb. Awesome. I appreciate the good works of the Head Master who is trying to take the students to a different level... It's amazing ❤❤❤❤❤❤❤ Vazhga Thamizh Vazhaga Thamizh Nadu
@saikrishnan8590
@saikrishnan8590 2 месяца назад
Super hm
Далее
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
Kutty Chutties Episode 1
19:24
Просмотров 14 млн