Тёмный

தலைவனா இருந்தா போட்டி போடு.. இல்லன்னா ஓடிப் போ.. எடப்பாடியை Kantharaj | Edappadi | Sasikala 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 52 тыс.
50% 1

#NakkheeranTV #edappadipalanisamy #sasikala
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@thambiduraid450
@thambiduraid450 3 месяца назад
காலில் விழ வைத்த காலும் விழுந்த காலும் நிற்க முடியாமல் திணறுவது நல்ல முன் மாதிரி இரணடும் கீழ் தரமான செயல் இடம் பொருள் ஏவல்
@ramachandran8630
@ramachandran8630 3 месяца назад
மருத்துவரின் நல்ல பதிவு
@ammanagency892
@ammanagency892 3 месяца назад
Comedy
@shanmugamthevar9012
@shanmugamthevar9012 3 месяца назад
தலைமைக் கழகத்தின் வாட்ச்மேன் எடப்பாடி பழனிச்சாமி அதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தெரியாதவர் சூப்பர் காந்தராஜ் அவர்களே
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
16:13 எந்த நாயும் டெட்பாடி பழனிசாமியை தலைவர் பதவியில் இருக்க சொல்ல மாட்டார்கள்
@RameshD-v4o
@RameshD-v4o 3 месяца назад
சிறந்த பதிவு சூப்பர் சிறப்பு வாழ்த்துகள் 🌄🇮🇳🖤❤️
@skrishnamoorthy7436
@skrishnamoorthy7436 3 месяца назад
பத்து தோல்வி பழனிசாமி ஹோகயா!!
@shantha80
@shantha80 3 месяца назад
super
@Ran.1971
@Ran.1971 3 месяца назад
அதிமுக பொதுச்செயலாளராக டாக்டர் காந்தராஜ் அவர்களை நியமிக்கலாம்
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 3 месяца назад
காந்த ராஜா அவர்கள் மிகவும் அருமையாக அண்ணா திமுகவை பற்றி புட்டு புட்டு ஒன்னு வைக்கிறார் எடப்பாடி மனநிலையை மிகவும் தெரிந்தவர் காந்த ராஜாவும் மிகவும் நேர்மையானவர் மிகவும் நம்பிக்கையானவர்.
@visalek9912
@visalek9912 2 месяца назад
As always doctor K ❤
@dharanidharandharanidharan942
@dharanidharandharanidharan942 3 месяца назад
Super hero 💪🦸🦸🦸 Speach
@jakirhussain8112
@jakirhussain8112 3 месяца назад
A.D.M.K.Goudargal Kaigalil.
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 3 месяца назад
sir, The great Deepangal troop sorry adikkuthuuuuuu English LA yennaannu theriyathu group ah sir aah Adhu Deepangal group The great and great Deepangal group u missed these 2 troops also Dr. Sir!? Plz kindly add these 2 troops sorry groups! Thanking u Dr. !
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 3 месяца назад
நீங்க சொல்லிட்டீங்க அடி யாரு வாங்கரது அப்பா என்னா அடி
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 3 месяца назад
நம்மளால் முடியவில்லை என்றால் விட்டுவிட வேண்டும் அவர் என்ன அதனை சொல்றாரு
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
@@SMuthukumar-cx5is கவலை வேண்டாம் தற்போது சசிகலா நேரடி அரசியலில் ஈடுபட முடியாது. அதற்கு ஒரே காரணம் தனது மீதான ஊழல் குற்றச்சாட்டு தண்டனை காலம் 2027 மார்ச் மாதம் வரை உள்ளது. அதன் பிறகு டெட்பாடி பழனிசாமி 26 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நின்று தோற்ற பிறகு தோல்விக்கு பெறுப்பேற்று கொண்டு அதிமுக கட்சி தலைமையை சசிகலாவிடம் கொடுத்து விட்டு போய்விடுவார் பொறுத்திருந்து பாரும் நன்றி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
10:08/10:18 திசிஸ் பாய்ண்ட் காந்து
@manojutheman
@manojutheman 2 месяца назад
இந்த செக்ஸ் டாக்டர் தொல்ல தாங்கமுடில
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 месяца назад
டாக்டர் அண்ணன் ராஜாராம்( திமுக மந்திரி) பின்னர் எம். ஜி. ஆரோடு சேர்ந்து சபாநாயகர் ஆகிவிட்டார்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
அதனால் இப்ப என்ன இதை எல்லாம் கட்சி தாவல் சந்தர்ப்பவாதம் என்று சொல்ல முடியாது. இதை கலைஞர் கருணாநிதி அவர்களே எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது உங்கள் கட்சியில் இருந்த சில முன்னணி மூத்த கொள்கை தலைவர்கள் அனைவரும் எம்ஜிஆர் பக்கம் சென்றதை கேட்ட போது எம்ஜிஆரின் ஆளும் அதிமுக மற்றும் எனது தலைமையிலான திமுக இரண்டும் திராவிட கட்சிகளின் நீட்ச்சி என்றே கூறிவிட்டார். இது இன்று வரை திமுக+அதிமுக கட்சி மாறி போகும் தலைவர்கள் வரை பொருந்தும் நாவலர் நெடுஞ்செழியன், ராஜாராம், சோமசுந்தரம், மதியழகன், சத்யவாணி முத்து ஆகியோர் எம்ஜிஆர் உடன் 10 வருட காலம் சட்டமன்ற மாநில மந்திரியாகவோ, மத்திய மந்திரிகளாகவோ இருந்த போதும் கூட தனது திராவிடர் கழகம் சார்ந்த கொள்கைகளை யாரும் விட்டு கொடுக்கவில்லை. பெரியாரின் சித்தாந்தங்களில் இருந்து யாரும் சமரசம் செய்து கொள்ளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். அதை முதலில் புரிந்து கொண்டு பேசுவும் நன்றி
@E_Rama
@E_Rama 3 месяца назад
UP’s kadharalz
@antonyraj1738
@antonyraj1738 3 месяца назад
Y this anchor striving to defend the person in question?
@thambiduraid450
@thambiduraid450 3 месяца назад
எண்ண நடிச்சாலும் ஒரிஜினல் பாடில நல்லா தெரிது கவர்ச்சி இல்லை மணம் பாடமும் செய்யாத மக்கு ரிகர்சலும் எடுப்பதில்லை எண்ண புள்ள இது
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 3 месяца назад
Y PA u VA you've pugazhnthkkiringale PA!?
@rebeccabritto2468
@rebeccabritto2468 3 месяца назад
Sema advice for EPS😂😂😂
@ramasundharam-br4mx
@ramasundharam-br4mx 3 месяца назад
No h
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 3 месяца назад
In ADMK party there are so many "Ghost(ee)s " there who are u from those!?
@rrajbarath
@rrajbarath 3 месяца назад
Thanks for TN CM.. new scheme for alcohol Drinking die 10lk Policy...😂 Here after no need to worries about the family... TN will pay after drink and die people's ❤
@Tamilarivu782
@Tamilarivu782 3 месяца назад
தம்பி #EVMscam பத்தி பேச மாட்டியா 554598 வாக்குகள் காணவில்லை 😂😂😂நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ....
@shantha80
@shantha80 3 месяца назад
Thirukural eludhunadhu Sekkilaar
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 3 месяца назад
கெழபையல வைத்து. ஓ. சசி .சில் லரைகளைவைத்து. ஒரு. கட்சி ஆரம்பிச்சி. இவரை. விலங்கு. 😂😢😮😅😊
@truehonestcritic3856
@truehonestcritic3856 3 месяца назад
25:59 ALL DRAVIDA KOTHADIMAIS OPPOSE TAMILAN VIJAY & SEEMAN
@venishc2049
@venishc2049 3 месяца назад
Thalapathy vijay🔥🔥
@kalaiselvanp21
@kalaiselvanp21 3 месяца назад
ivar yena seithar makkalku
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 3 месяца назад
Nee jalra podatha
@Johnypractical
@Johnypractical 3 месяца назад
Old man waste man😂😂😂😂
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 3 месяца назад
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது உறுதி
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 3 месяца назад
நம்பிக்கை துரோகம் இழப்ப எடப்பாடி இருக்கும் வரை அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது டெபாசிட் வாங்குவது ரொம்ப கடினம் 2026 இல் 2031 வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக வெற்றி பெறாது
@ammanagency892
@ammanagency892 3 месяца назад
True
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 3 месяца назад
நம்பிக்கை துரோகி என்றால் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி பழனிச்சாமி என்றால் நம்பிக்கை துரோகி நம்பிக்கை துரோகத்தில் அக்மார்க் குத்தப்பட்ட தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை என்ற சின்னத்திற்கு மட்டும்தான் ஓட்டு வந்து எடப்பாடிக்கு ஒரு ஓட்டு கூட இல்லை அதெல்லாம் 2021 2036 வந்தாலும் எடப்பாடி வெற்றி பெறுவது இல்லை
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 3 месяца назад
பாரப்பா பழனியப்பா நம்பிக்கை துரோகி அப்பா 2021-ல் அவன் சாப்டர் க்ளோஸ் பழனியப்ப சேப்டர் க்ளோஸ்
@sundharraj3117
@sundharraj3117 3 месяца назад
SETHAN POO
@shantha80
@shantha80 3 месяца назад
Admk Alinjaal Nimmadhi..
@somaravi934
@somaravi934 3 месяца назад
Alinthu Rompa nalachu , bro -- 10 tholvi pallan palani thaan Alithaan
@shantha80
@shantha80 3 месяца назад
@@somaravi934 pallu palanisamy bro avaru .. koundanunga full support antha murder accused fraud ku.. jeyaraj fennix a konnan.. kodanaadu estate la adicha kaasu.. indha baadu list la paatha 3 latcham kodi mothama 4 varushathula adichirukkan.. Stalin ke finance panraru pallu paya pannisamy gounderu
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
11:03/11:07 அப்படி என்றால் நீயே டெட்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து வெளியே துறத்தி விட்டு அதிமுக பொதுச்செயலாளர் தலைவராக மாறி விடு நன்றாக இருக்கும்.
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 3 месяца назад
இந்த முத்திய பைத்தியம் கண்ணுக்கு திராவிடம் அரசியல் மட்டுமே, நேர்மை, பெருமை, எருமை, அருமை,😂 மற்றவை கட்சி எல்லாம் காணாமல் போகும்,😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
3:28 அப்படி என்றால் நீயே ஒத்துக்குற திமுக சொம்பு என்று காந்தராஜ்
@somaravi934
@somaravi934 3 месяца назад
10 tholvi puli kesi edupudi irukkum varai , VETRI NAKI
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
@@somaravi934 அது எல்லாருக்கும் தெறிந்த விஷயம் தான் இதில் என்ன பெரிய செய்தி உள்ளது
@srinivasanr5670
@srinivasanr5670 3 месяца назад
🙏🪷 *"Without CONGRESS ("Musilms & Christians Vote Bank Easily Purchase") Alliance"@"DMK("Family Politics")Never Ever Win Single Seat In Tamilagam"- Challange"🪷🙏"KA-Mega Dadu@ AP-Paalaru"@ "KL-Mulai Periyar DAM Build Shortly"@"Tamilagam- TASMAC("LIQUOR & DRUGS") "Dravida Tamilagam Great Development Only"* 🪷🙏ok
@muruganv6118
@muruganv6118 3 месяца назад
பத்துத் தோல்வி போதும் என்று நினைக்கிறார்
@somaravi934
@somaravi934 3 месяца назад
Indiavile Yentha periya kadchium 10 murai thodar tholviyai kandathillai
@ammanagency892
@ammanagency892 3 месяца назад
Erode election DMK spent 150 cr, senthil balaji formula,
@Jlgjlg777
@Jlgjlg777 3 месяца назад
EPS நம்பிருந்த கொங்கு மண்டலம் எல்லாம் ஸ்வாகா ஆயிடுச்சு 😊😊
@kalasugirthachristopher
@kalasugirthachristopher 3 месяца назад
I am fully agree with your talk sir!!!
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 месяца назад
கவுண்டர் பல்லைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
@tmrlingam
@tmrlingam 3 месяца назад
சரியான பார்வை மற்றும் சரியான கருத்து...
@madhavarajanponnusamy1562
@madhavarajanponnusamy1562 3 месяца назад
டாக்டர் காந்தராஜ் அவர்களின் அருமையான பேச்சு. சூப்பர்.
@ASTROMURTHY
@ASTROMURTHY 3 месяца назад
டெல்லி தர்பாரில் இருந்து தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா விடுதலை பெற்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்
@jakirhussain8112
@jakirhussain8112 3 месяца назад
E.P.S.I Thavirthu Anivarum Ondru Seravendum.
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 3 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👏👏👏👏👏
@justus9010
@justus9010 3 месяца назад
First Nadiganuku ottu poduratha stop pannuga makkale
@ushapandiyan9008
@ushapandiyan9008 3 месяца назад
பரந்தூர் விமான நிலையம் அமைவது பற்றி பரந்தூர் மக்கள் கருத்தை கேட்டு ஒரு விழியம் போடுங்கள் உமாபதி அய்யா.. மக்கள் நீண்ட நாட்களாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்..
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
அந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு அடிகல் நாட்டி அஸ்திவாரம் போட்டதே கடந்த காலத்தில் அடிமை அதிமுக டெட்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் என்று மறந்து பேசாதே
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
19:14 ஆர்எஸ்எஸ் இந்து மத கொள்கை அமைப்பு அரசியல் கட்சியாக பாஜக திக திராவிட சித்தாந்த கொள்கை அமைப்பு அரசியல் கட்சியாக திமுக
@aabbccaa2211
@aabbccaa2211 3 месяца назад
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துகள் இருவருக்கும்❤❤❤❤❤
@gopikrishnan595
@gopikrishnan595 3 месяца назад
pmk .bjp nda admk bjp b.team thats way not contest admk
@sugumarraj7870
@sugumarraj7870 3 месяца назад
Dmk support tv
@kumarprasath8871
@kumarprasath8871 3 месяца назад
காந்தா அதிமுக ஆரம்பித்து வைத்த போது நீ கட்சியில் இருந்தியா செம உருட்டு😊😊
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
ஆம் அவர்கள் இருந்தார்கள் அதனால் அவ்வளவு ஆதங்கமாக பேசுகிறார் இதில் எல்லாம் அவரை விமர்சித்து பேச எதுவும் இல்லை.
@sundaraadith1302
@sundaraadith1302 3 месяца назад
முன்னாள் அதிமுக எம் எல் ஏ ராஜாராம் தம்பி கந்தராஜ்
@asirt8606
@asirt8606 3 месяца назад
25:01😂😂😂
@kalaiselvanp21
@kalaiselvanp21 3 месяца назад
இவர் ஓவர் திரமிரு புடுச்சவர்......stop ivaru peeti...
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 3 месяца назад
Katharu katharu
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
11:07/11:21 அதிமுக என்ற திராவிட கட்சியில் டெட்பாடி பழனிசாமி தரக்குறைவாக நடந்து கொண்டதால் காந்தராஜின் ஆதங்கமான வார்த்தைகள் என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுகாரனிடம் போய் கேட்க முடியுமா உண்மை தான் ஐயா உங்கள் உதாரணம் விமர்சிக்க தக்கவாறு இருந்தாலும் அதிமுக கட்சி உருவாகிய போது அந்த கட்சியை திராவிட சித்தாந்த கொள்கையோடு உருவாக்கிய பங்கு எம்ஜிஆர் ராஜாராம் உடன் உங்களுக்கும் உள்ளது. உங்கள் வலி அதிமுக கட்சி உருவான வரலாறாகும் நன்றி.
@babulaljannathan4989
@babulaljannathan4989 3 месяца назад
அதிமுக
@babulaljannathan4989
@babulaljannathan4989 3 месяца назад
அதிமுக கட்சி தொடங்கும் போது மறைந்த ராஜாராம் தி மு க வில் இருந்தார்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
@@babulaljannathan4989 திமுகவில் இருந்தாலும் ராஜாராம் மற்றும் நாவலர் நெடுஞ்செழியன், சோமசுந்தரம், மதியழகன், அன்பழகன், பாவூர் சண்முகம் அனைவரும் எம்ஜிஆரின் அன்பு தம்பிகள் தீவிர அனுதாபிகள் அப்போது எம்ஜிஆர் நினைத்திருந்தால் அனைத்து திமுக எம்எல்ஏகளை தன்பக்கம் விலைக்கு வாங்கி அதிமுக ஆட்சியை அமைத்து இருக்கலாம் அல்லது பிரதமர் இந்திரா காந்தி ஆதரவுடன் திமுக கருணாநிதி ஆட்சியை கலைத்திருக்கலாம் ஆனால் அந்த குறுக்கு வழியில் எல்லாம் எம்ஜிஆர் நடந்த கொள்ளாமல் நேர்வழியில் நடந்து அதிமுக ஆட்சி அமைத்த போது திமுக கருணாநிதி அமைச்சரவையில் இருந்த அனைத்து முன்னணி மூத்த தலைவர்களும் திக/திமுக தொண்டர்களும் எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக் கொண்டு அதிமுகவை திராவிட சித்தாந்த கோட்டையாக மாற்றினார்கள். அவர்கள் ஆதரவுடன் எம்ஜிஆர் முதல்வரான போது டெல்லி ராஜ்ஜியத்தையே சவால் விடும் தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக மாறினார். அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும் நன்றி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
19:00 திருச்சி மாநாட்டில் தான் அண்ணா திமுகவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்த இடமாகும்.
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 3 месяца назад
எடப்பாடி திமுக அலுவலகம் 2026 வரை விடுமுறை 2026 முதல் புது தலைமையுடன் புதுப்பொலிவுடன் தொடங்கும் அண்ணா திமுக.
@somaravi934
@somaravi934 3 месяца назад
10 tholviyin mannan Edupudi irukkum varai vaaipillai Raja
Далее
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,4 млн