Тёмный

தலைவரின் மகள் துவாரகா என்பவரின் மற்றும் ஓர் காணொளி. ஈழத் தமிழன் ஜீவனின் பார்வையில். 

Eelathamilan Jeevan
Подписаться 115 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 260   
@bharathshiva7895
@bharathshiva7895 7 месяцев назад
மிகவும் அருமையாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தீர்கள் 😇😇👍🏼👍🏼
@katharmeeran
@katharmeeran 7 месяцев назад
சிறப்பான விளக்கம் சகோதரா
@johnamen-tx9qk
@johnamen-tx9qk 7 месяцев назад
ஜீவனிடம் என் ஜீவனின் கருத்தைக் காண்கிறேன் மகன். நன்றி.
@gogreen007
@gogreen007 7 месяцев назад
தம்பி உனது கருத்து தான் எனது கருத்தும்👍
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 7 месяцев назад
தமிழ்ஈழம் எங்களுக்கு கிடைப்பதில் கிடைக்கவேண்டும் என்பது எலலோருடையகனவு ஆனால் அவர்வாங்கித்தருவார் இவர்வாங்கித்தருவார் என்று சொல்லும்போதுதான் சிரிப்பாவருகிறது
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
நான் தான் சொன்னேன் முன்பே கருப்புசாமி தான் உதவுவார் என்று . 😊
@sasmarisan1136
@sasmarisan1136 7 месяцев назад
அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமை அருமை அருமை அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 தமிழ் தாய்வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ❤
@ArumugamK-e6o
@ArumugamK-e6o 7 месяцев назад
நன்றி ஜீவன் அண்ணா நாம் தமிழர் தூத்துக்குடி🙏💪✊👍👌💚
@jaffnaca8739
@jaffnaca8739 7 месяцев назад
அண்ணாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது🥹
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
அவர் உருவாகும் படி ஏதோ நடந்து உள்ளது . ஏன் என்றால் தமிழர்கள் பொறுமை உள்ளவர்கள் .
@sinnakaruna9930
@sinnakaruna9930 7 месяцев назад
Stope your mouthe
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 7 месяцев назад
@@sinnakaruna9930 you're the one should shut your mouth.
@srilankanraja9338
@srilankanraja9338 7 месяцев назад
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌👌👍👍👍
@deepanjayan5996
@deepanjayan5996 7 месяцев назад
புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்க முடியாது. ஜீவன் அவர்களின் ஐயம் சரியே. சரியான பதிவு
@MahesanLoga
@MahesanLoga 7 месяцев назад
மதிப்புக்குரிய ஜீவன் அவர்களே, தமிழ்மக்கள் மீது கட்டவுள்தப்பட்ட கொடிய இன வாத அழிப்பு, அதுதான் உண்மை. இந்தியாவால் படு மோசமான பக்கசார்பான செயல். நன்றி. லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
அது நில எல்லை ஆக இருந்தாலும் சரி, கடல் எல்லை ஆக இருந்தாலும் சரி , மாநிலத்தின் உள் ஆக இருந்தாலும் சரி நடந்தது எல்லாம் திட்டம் போட்டு செய்யப்பட்ட தமிழ் இன அழிப்பு தான் .
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 7 месяцев назад
இது உன்மை தம்பி❤நாம் தமிழர் கட்சி வெற்றி🏆🏆
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 7 месяцев назад
தமிழீழம் மலர இறை துணை செய்யட்டும்.காத்திருக்கிறோம்.நாம்தமிழர்.💪🤝💪
@mayurathan2262
@mayurathan2262 7 месяцев назад
ஈழம் மலரும் 🌹
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
கிறுக்கு பிடித்த இளைஞர்கள் பனை மரத்தில் இருந்து இறங்கி அறிவோடு தாய்மண் மேல் பற்றோடு இருந்தால் ஈழம் மலர கூடும் .
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 7 месяцев назад
சிறப்பு தம்பி👍
@SKisho-jf5ue
@SKisho-jf5ue 7 месяцев назад
உண்மையான நிதர்சனமான உண்மை🙏
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 7 месяцев назад
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@boominathanmanmohan1722
@boominathanmanmohan1722 7 месяцев назад
இது தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சிக்கு குறி வைக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மிகவும் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
ஆன்மீகம் இல்லாத இடத்தில் தான் இன அழிப்பு எப்படி செய்வது என்று யோசித்து கொண்டு இருப்பார்கள் .உண்மையை கிளரிப் பார்த்தால் யாரை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களே விட்டுக் கொடுத்து, வாழ வைத்தும் இருக்கிறார்கள் .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
😊
@ksks7256
@ksks7256 7 месяцев назад
😂😂😂
@SaruJan-kk8wg
@SaruJan-kk8wg 7 месяцев назад
😮😮😮😮😮😮😮00😮😮😢0😮0😮😮😢😮❤​@@ManiMani-ib9hb
@rajendirannarasimhan6587
@rajendirannarasimhan6587 7 месяцев назад
Aaaaaaaaaaa
@Sureshkumar-v3o3t
@Sureshkumar-v3o3t 7 месяцев назад
நன்றி ஜீவன் அண்ணா குவைத் இருந்து சுரேஷ் நாம் தமிழர் கட்சி
@arumugamm6040
@arumugamm6040 7 месяцев назад
முடிவில்லாத ஒரு பயணமாக தொடருகின்ற நம் ஈழ மக்களின் விடுதலை களமாடுதலில் அறிவிற்கு புறம்பாக தன்னல நோக்கத்துடன் அரைகுறையாக பொதுவெளியில் பேசுகின்றவர்களும் நமது இனத்தவர்தான் என்ற உண்மையை உணருகின்ற வேளையில் நெஞ்சம் வலி நிறைந்து துயரடைகின்றது. இனியாவது அவர்கள் தங்களின் நேர்மையற்ற செயல்பாடுகளை கைவிட வேண்டும். நாம் தமிழர்.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
இவர்கள் யாரென்று கூறுங்கள் .
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 7 месяцев назад
நன்றி சகாே ஜீவன் தக்கசமயத்தில் உங்களின் கருத்தியல் ஈழத்தமிழனின் அறம் உங்களைபேன்ற நியாய உணர்வாழரால்த்தான் எந்தநிலையிலும் நீதியை உரக்க சாெல்ல முடியும் நானும் ஒரு ஈழவன் என்றவகையில் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன் (தலைவரின் மகள் துவாரகா நாடகம் கயவரின் சதிவிளையாட்டு இதை 99% ஈழத்தமிழர் ஏற்க முட்டாள்களா)
@navaratnamrajeekaran3925
@navaratnamrajeekaran3925 7 месяцев назад
100% உண்மை உங்கள் கருத்து
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 7 месяцев назад
நன்றி ஜீவன்
@karurajess2491
@karurajess2491 7 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள்
@devarajankavi6477
@devarajankavi6477 7 месяцев назад
வாழ்க நாம்தமிழர் வெல்லும் நாம்தமிழர் 👍👍👍👍
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 7 месяцев назад
உண்மை தான் வெல்லும்
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 7 месяцев назад
உங்கள் கருத்து மிக மிக சரியானது அருமை 👍
@jsivatharshini1893
@jsivatharshini1893 7 месяцев назад
உண்மை வாழ்த்துக்கள்
@info7tamil
@info7tamil 7 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரரே
@Anjali-mt5p
@Anjali-mt5p 7 месяцев назад
வணக்கம் அண்ணா இந்த விடயங்கள் தலைவரோட போராட்டத்த கொச்சைப்படுத்துற மாதிரி நடந்து கொள்கிறார்கள் 😔😔😔😔😔🙏🙏🙏
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 7 месяцев назад
Super Jeevan super valka naam tamilar
@lingeskanesh434
@lingeskanesh434 7 месяцев назад
Super anna 👌👍
@yogayoga8136
@yogayoga8136 7 месяцев назад
ஜீவன் 100 % சரி . காலம்மாறுவது மாத்திரமல்ல சரியான நிரந்தரமான தீர்வையும் தரும் 🙏🌹 இது உறுதி.
@suthusuthu5973
@suthusuthu5973 4 месяца назад
சிறப்பான பதில் அண்ணா
@sekarsekar127
@sekarsekar127 7 месяцев назад
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான விடயம் தான் உண்மை நாம் தமிழர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இந்தியா எப்போதும் நம் தமிழ் இனத்திற்கு எதிராகத்தான் இருக்கும் நாம் தமிழர் 👍💪💪💪
@kugankugan2971
@kugankugan2971 7 месяцев назад
மக்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அம்மையார் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது யாரும் அவருடைய மகள் என்று வரவில்லை ஆனால் அவர் இறந்த பின்.அவர்களுடைய மகள் என்று பலர் மாதத்துக்கு ஒரு வர் வருகிறார் அதே தான்
@RaviMuthu-cs3ve
@RaviMuthu-cs3ve 7 месяцев назад
வாரிசு தேவை இல்லை... நாம் தமிழர்....வாழ்த்துக்கள் ஜீவன்..
@jeyachandranchandran668
@jeyachandranchandran668 7 месяцев назад
❤❤❤👍
@rajajacob3132
@rajajacob3132 7 месяцев назад
❤❤❤ bro
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 7 месяцев назад
🌎உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
👌
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 7 месяцев назад
Very good thambi jeevan god bless you thambi 🙏🙏 Seeman Anna always great Eelatamilan UK
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 7 месяцев назад
@trendinggamer497
@trendinggamer497 7 месяцев назад
Ntk
@ganesanskmuthu2621
@ganesanskmuthu2621 7 месяцев назад
U made right comment,Jeevant
@King-kw8op
@King-kw8op 7 месяцев назад
பதிவுக்கு நன்றி. போலியாக பேட்டி கொடுப்பவர்களுக்கும், போலியாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் தலைவரும், தலைவர் குடும்பமும் மிகவும் புனிதமானவர்கள், அவர்களை தயவு செய்து இழிவுப்படுத்தாதீர்கள்.
@kanagasababathiramasamy
@kanagasababathiramasamy 7 месяцев назад
உங்கள் திறமைகளை வளர்ப்பது நாம்தழர்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 7 месяцев назад
❤👌👍🙏💪💪💪💪💪💪
@r.shanmugasundaram422
@r.shanmugasundaram422 7 месяцев назад
துவராகவே தான் பிராபாகனின் முகசாயல் அப்படியே இருக்கிறது
@hawkeye6771
@hawkeye6771 7 месяцев назад
கார்த்திக் காணொளி வந்தவுடன் அது எல்லா கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று முண்டியடித்து மிதுஜா பேட்டி கொடுக்கிறார் . இலங்கை அரசியலில் தமிழர் வாக்கு முக்கியம் , அதே போல் பிஜேபி க்கு தமிழ்நாடு முக்கியம் . இரண்டு நாடுகளிலும் தேர்தல் நாள் வெகு தொலைவில் இல்லை . எல்லா நாடகங்களும் நடக்கும். நாம் ஏமாந்து விட கூடாது
@kandasamypalaraj-pu8kn
@kandasamypalaraj-pu8kn 7 месяцев назад
Thanks for your video and topic my opinion ( all world 🌎 dangerous people politics and politicians ) every tamil citizen must think and keep that culture and Owen place secure and safe [eelam will be one day definitely time will be there 👍 [palraj kingdom]
@jegananthansubramaniam1665
@jegananthansubramaniam1665 7 месяцев назад
💯
@KumarikuKumari
@KumarikuKumari 7 месяцев назад
உண்மை பணத்தின் பின் ஓடினால் நம் இனம் அழிந்து விடும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
உண்மை . பணப் பெட்டி வாங்கும் பாவிகள்.
@sasikumar643
@sasikumar643 7 месяцев назад
Super anna
@ketheesnamasivayam5100
@ketheesnamasivayam5100 7 месяцев назад
Super anni
@shanmugamraj1456
@shanmugamraj1456 7 месяцев назад
👏👏👍
@Thaya-b6w
@Thaya-b6w 6 месяцев назад
100 veetham neekal solvathu unmai ❤❤❤
@viginthiravigneshwaran8017
@viginthiravigneshwaran8017 7 месяцев назад
“ தேசியத்தலைவர் மகள்” என்றால் , அருமை தம்பி .
@mahendrarajah13
@mahendrarajah13 7 месяцев назад
மத்திய ஆடசியை சிங்களவர் இரண்டு வருடம் பூர்விக தமிழர் இரண்டு வருடம் ஆண்டாள் தமிழ் கடல் படை மூலம் கடலை கடத்தல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரலாம் முடியும்
@danidanu2888
@danidanu2888 7 месяцев назад
Jeewan Anna. Porattam dhan idatku mudiu. Naan ilathu Thailan. Kandy. Thamiln thamilan endru ovvoru nalum kuththi kattugiradu Sinhala inam engalai. 😢😢😢😢😢.
@sujen008
@sujen008 7 месяцев назад
Super 👌
@sivaramansivaraman7589
@sivaramansivaraman7589 7 месяцев назад
நாளை தமிழீழ தாயகத்தில் சந்திப்போம் தம்பி
@theepanvina1813
@theepanvina1813 7 месяцев назад
NTK 🔥🔥🔥🔥🔥🔥
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 7 месяцев назад
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@chandranchandran5800
@chandranchandran5800 7 месяцев назад
🎉இந்ததியா.நாசகார.நாடி
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 7 месяцев назад
நல்லா பண‌ம் சம்பாத்தி தி த ஆட்கள். இனிமேல் எந்த ஈழத் தமிழர் களை ஏமாற்ற முடியாது. ஜீவன்
@uthayaganeshanganeshathura441
@uthayaganeshanganeshathura441 7 месяцев назад
நான் நினைக்கின்றேன் சம்பந்தப்பட்ட கூட்டமும் இந்த பெண்ணும் விரைவில் கூட்டோடு கைலாயம் போறத்திற்குரிய காலம் நெருங்கி விட்டது
@Thavasiyar
@Thavasiyar 7 месяцев назад
அங்கிள் குரூப்பின் தயாரிப்பு பாவம் யார் பெத்த பிள்ளையோ🤣🤣🤣
@keeranarul2302
@keeranarul2302 7 месяцев назад
Vanakkam anna how can I contact you very important
@anthonyrajmichael6488
@anthonyrajmichael6488 7 месяцев назад
அருமை தம்பி நீ நடக்கும் உன்னுடைய நிழலை அவதானித்து நட என்றுதான் நானும் கற்றுக்கொண்டேன்
@malairaj2227
@malairaj2227 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 7 месяцев назад
நல்ல pa
@தமிழ்தேசியன்-ழ8ல
அரசியல் ரீதியாகவோ எப்படியோ தமிழ் ஈழம் அடைந்தால் மகிழ்ச்சி தானே அண்ணா. தற்போதைய சூழ்நிலையில் ஆய்த போராட்டம் கடினம். காலம் இவர் உண்மையா பொய்யா என்று வெளிக்காட்டும் அதுவரை விமர்சனம் பண்ணாம கடந்து போவோம்
@palanisekaran2539
@palanisekaran2539 7 месяцев назад
🐅🐅🐅🔥🔥🔥💪
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 7 месяцев назад
😍😍👌🦊
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq 7 месяцев назад
அண்ணயின்ர மகளாக இருந்தல் வன்னியவிட்டு சென்று இரக்க மாட்டாள்
@JK-ci6sz
@JK-ci6sz 7 месяцев назад
RWA நல்லா விளையாடுது 😂😂 ஒரு நாள் தோலுரிக்க வேண்டும்............
@jayganesh6902
@jayganesh6902 7 месяцев назад
ஜீவன் சரியான பதில் அடி 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿 தமிழ் இன துரோகி கூட்டத்துக்கு
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 7 месяцев назад
அண்ணா இது வந்து போலி என்பது தெரிந்து கொண்டு இவர்களைப் பற்றி நீங்கள் ஊடகங்களில் சொல்லி இதை பிரபல்ய படுத்த வேண்டிய அவசியம் வேண்டாம்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 7 месяцев назад
இன்ப தமிழ் துரோகள் கூட்டம்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 7 месяцев назад
தலைவரின் பெயரை களங்கம் விளைவிக்கும் செயல்
@ShanmugamKamaraj-h6z
@ShanmugamKamaraj-h6z 7 месяцев назад
தம்பி அருமை கொஞ்சம்கூ உண்மை இல்லை
@RaviMuthu-cs3ve
@RaviMuthu-cs3ve 7 месяцев назад
தம்பி..கூடுதல் திருடர்கள்.. நாம் தமிழர் கவனம் தேவை...ஜீவன்....
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 7 месяцев назад
Why all busy wz I case is true great,if not let united and unity tamillian in Ellam
@leelatharumalingam102
@leelatharumalingam102 6 месяцев назад
இது இந்தியா இலங்கை யின் சதித்திட்டம் தான்
@raviravindren1811
@raviravindren1811 7 месяцев назад
Jevan don't blive seman
@nethy175
@nethy175 7 месяцев назад
Very true...!!
@dayagiri9215
@dayagiri9215 7 месяцев назад
டுபாகூறு இந்தியா
@daviddavindran3012
@daviddavindran3012 7 месяцев назад
Tambi Jeevan nee solluathu nichayam nadakkum,Seaman moolamtaan eelatthai hadaioom
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 7 месяцев назад
ulavan
@armanshalik3433
@armanshalik3433 7 месяцев назад
What is the difference between tamil and Muslim??
@armanshalik3433
@armanshalik3433 7 месяцев назад
Sri lankan Muslims also tamils
@nethy175
@nethy175 7 месяцев назад
Muslims are Tuluken..😂😂
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 7 месяцев назад
அவளை ஆராச்சும் போட்டுத் தள்ளுங்கப்பா. கடுப்பாகுது.
@lynx-ki3uu
@lynx-ki3uu 7 месяцев назад
Don't bring India into this. India doesn't need Sri Lankan Tamil's for their survival.
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 6 месяцев назад
BJP RSS kaikkuli Nedumaran kaavi Ananthanum
@AlpredDameyans
@AlpredDameyans 7 месяцев назад
Parththaya.seeman.santhanin..penavarikku.muninru.makilchiyaka.pohtto.aduththa.kachicji
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 7 месяцев назад
இவன் என் கண்ணில் மாட்டு ப டனும்.
@சென்
@சென் 7 месяцев назад
துன்ப திராவிட ஒலி யில் பாலசிங்கம் பிரபாகரன் எடுத்த செவ்வி உண்மையில் நேரடியாக அந்த பெண்ணுடன் எடுக்க இல்லை. பாலசிங்கம் பிரபாகரன் கேள்விகள் தனியாகவும் அந்த பெண்ணின் பதில்கள் வேறு ஒரு இடத்தில் பதிவு செய்தும் எடுத்து ஒட்டி இருக்கார். தொடக்கத்தில் பா பி வணக்கம் துவாரகா என்கிறார் ஆனால் அந்த பெண் வணக்கம் சொல்ல இல்லை அதே போல இறுதியில் நன்றி சொல்கிறார் அவர் நன்றி சொல்ல இல்லை.
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 7 месяцев назад
நன்றி ஜீவன்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 7 месяцев назад
இந்தித் தீயத்தின் ரா என்ற புலனாய்வு அமைப்புகள் சிங்களத்தின் புலனாய்வு அமைப்புகள் தீராவிடத்தின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து தான் இந்த துவாராகவே மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் காலம் வந்துவிட்டது தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் அரசியல் எழுச்சியும் வீழ்த்தவே இந்திய பாஜக காங்கிரஸ் மற்றும் தீராவிடத்தின் திமுக போன்ற தமிழினை எதிரிகளாலும் துரோகிகளாலும் இது நடந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியவாதிகள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். இவர்களை எல்லாம் இவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் அறிந்து விட்டார்கள். இனி இவர்களுடைய திட்டங்கள் பலிக்காது .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
திட்டங்கள் போடுபவர்கள் தன் செயலை நினைத்து நாம் ஏன் இப்படி செய்கிறோம் என்று நினைக்க வேண்டும் . அமர்நாத் யாத்ராவில் பனி பாறைகள் சரிவால் பல முறை கூட்டு மரணம் நிகழ்வது போல் கூட்டு சதி .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
இன்று நான் " கூட்டு சதி " பற்றி ஆராய விரும்புகிறேன் . தகவல் இருந்தால் அனுப்பவும் .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
கூட்டு மரணம் என்பது ஒரு வகை இது மனிதனின் விதியில் எழுதப்பட்டு இருக்கும் . இறைவனால் ( இயற்கை ) எழுதப்படும் பாவ புண்ணியங்களின் கணக்கு . ஆனால் , மனிதர்கள் கூடி நியாயமற்ற எண்ணங்களோடு சதி செய்வது செயற்கையானது . இது ஒரு பாவம் மிகு செயல் .
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 7 месяцев назад
❤👍
@yoursstardistributor831
@yoursstardistributor831 7 месяцев назад
தெளிவு படுத்தியதற்கு நன்றி ஜீவன்
@prajan8197
@prajan8197 7 месяцев назад
இந்த கேவலமான செயலை இந்தியாவை தவிற வேறு யாரும் செய்ய முடியாது
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
யாரெல்லாம் யாரை மூளை சலவை செய்து , என்ன விதமாக செய்ய வைக்கிரார்களோ அவர்களே காரணம். இந்தியாவில் நல்லவர்களும் உண்டு .
Далее
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 524 тыс.
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 9 млн
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 524 тыс.