Тёмный
No video :(

தலைவர் சொன்ன நிஜங்கள்! என்னை நோக்கி வந்த குண்டு! பரபரப்பான ஈழ நாட்கள்! Vaiko Exclusive Part3 |Rajesh 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 155 тыс.
50% 1

#NakkheeranTV #vaiko #vaikospeech #jayalalitha #mgr #rajesh #vaikointerview #mdmk #vaikobirthday #hbd_vaiko #durai_vaiko #kalaignar #kalaignarkarunanidhi #karunanidhi #drrajesh #nakkheeran #nakkheeraninterview #nakkheeran #latestinterview #mgr #rajinikanth #admk
Part 1
கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR KARUNANIDHI | Nakkheeran Tv
Video Link: • கதவ தொட்டா கைய வெட்டுவ...
Part 2
தன் பெயரை சேர்க்க சொன்ன ஜெ., Vaiko | Rajesh | Jayalalitha | Obama | Rajini | MGR | Durai Vaiko | Interview | Nakkheeran TV
Video Link: • தன் பெயரை சேர்க்க சொன்...
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 364   
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
வைகோ ஐயாவை பேட்டி எடுக்க ராஜேஷ் ஐயாவை தேர்ந்தெடுத்தது மிகவும் சிறப்பு. அருமையான நேர்காணல்.
@shinningart9349
@shinningart9349 Год назад
இந்த பதிவை பார்த்து மீண்டும் பிரபாகரன் அவர்கள் வீரத்தையும் துனிவையும் நினைத்து பெருமையும் அவரும் அவரை சார்ந்த வீரம் நிறைந்த போராளிகளையும் அவர்கள் பட்டபாடுகளையும் நினைத்து கண்களில் நீர் கசிகிறது. அன்றைய நிகழ்வுகள் மனக்கண்ணில் தெரிகின்றது.
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Год назад
ஐயா, தலைவர் பிரபாகரன் அவர்களின் வாய்மொழி செய்தி ஒலி நாடாவை வெளியிடுங்கள் தமிழ் மக்களுக்கு அது மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும்
@cnbose7304
@cnbose7304 Год назад
சமரசமற்ற , நேர்மைமிக்க ஒரே தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.. புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..
@vadivelvel3362
@vadivelvel3362 Год назад
ஏம்பா எத்தனை நாள் காத்துட்டு இருக்குறது... தலைவரின் பேச்சை, ஈழப்பயணங்களை, போராட்டங்களை கேட்க கேட்க ஆவல் ஆதிகரிக்கிறது... வைகோ ஐயா, மேதகு பிரபாகரன் அவர்களின் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெரும் பேறு... நூறாண்டு வாழ வேண்டும் வைகோ வாழ்க வாழ்க.....
@muthukali5772
@muthukali5772 Год назад
டட்ள்ளி
@kuttieschennel5089
@kuttieschennel5089 Год назад
பேட்டி கொடுத்த சைகோவே பிராடு தானடா. இவன் ஒரு தெலுங்கின தீம்கா உளவாளிதான தம்பி. இவன் பிரபாகரனை வேவு பார்க்கத்தான் முரட்டு வோல் கருநாய்நிதியால் அனுப்பப்பட்டான். இன்னபிற தெலுங்கன்களும் அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டனர் குளத்தூர் மணி உட்பட அனைவரும். இந்த உளவாளிகள் காலம்கனியும் போது பிரபாகரனை வீழ்த்த உத்தரவுடன் காத்திருந்தவர்கள்தான்.
@subramanip636
@subramanip636 Год назад
Dubakoor. Allkaatti. Vaiko
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 Год назад
👍👍👍
@iyyappantailor1442
@iyyappantailor1442 Год назад
அய்யா வைகோ நீண்ட ஆயுள் வாழ பிரார்த்திக்கிறேன்
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms Год назад
கொண்ட கொள்கையில் என்றும் மாறாதவர் ஐயா வைகோ அவர்கள்
@gunasekarguna2996
@gunasekarguna2996 Год назад
மகனை பொதுச்செயலாளர் ஆக்கியது கொள்கை மாற்றமே.
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Год назад
திமுகவுடன்கூட்டணி.கொள்கைமாற்றமில்லையா?
@MOHAN_THEVAR
@MOHAN_THEVAR Год назад
London பேச்சு எப்போது கேட்டாலும் கண்ணீர் வரும் அவ்வளவு உருக்கமான பேச்சு
@rajeshnavanithan
@rajeshnavanithan Год назад
தலைவர் வைகோ எத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்துள்ளார் ஆவணங்களை.
@user-bw9ll6px4d
@user-bw9ll6px4d Год назад
தலைவர் வைகோ குரல் என்றென்றும் கம்பீரமாய் ஒலிக்கும்🔥🙌🖤 ஒலிக்கட்டும் ஓயாமல்...🙏
@kanthankanthan-vn3kg
@kanthankanthan-vn3kg 7 месяцев назад
😂
@arumugamelumalai6085
@arumugamelumalai6085 Год назад
எனக்கு வைகோ ரொம்ப பிடிக்கும்.. அவர் தமிழ்நாடு முதல்வர் ஆக வேண்டியவர்... அவர் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு பல முறை கேட்டிருக்கேன்.. மிக சிறந்த போராளி
@devasagayam3982
@devasagayam3982 Год назад
Fittest person to become CM of Tamil Nadu
@devasagayam3982
@devasagayam3982 Год назад
Fittest person to become CM of Tamil Nadu
@arunruban4677
@arunruban4677 Год назад
வைக்கோ fake I'd s
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 Год назад
தமிழகத்திலும் ஒரு மேதகுவா? Super superb.....👌👌👌
@manoharan3421
@manoharan3421 Год назад
நக்கீரன் சேனலுக்கு மிக்க நன்றி
@ashokans4999
@ashokans4999 Год назад
சிறந்த மனித நேயமிக்க மனிதர்... சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்... சிறந்த பண்புள்ள தலைவர்... இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்..... அய்யா வைகோ .......வைகோ......வைகோ..வைகோ...வைகோ...வைகோ....வைகோ.....
@kuttieschennel5089
@kuttieschennel5089 Год назад
பேட்டி கொடுத்த சைகோவே பிராடு தானடா. இவன் ஒரு தெலுங்கின தீம்கா உளவாளிதான தம்பி. இவன் பிரபாகரனை வேவு பார்க்கத்தான் முரட்டு வோல் கருநாய்நிதியால் அனுப்பப்பட்டான். இன்னபிற தெலுங்கன்களும் அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டனர் குளத்தூர் மணி உட்பட அனைவரும். இந்த உளவாளிகள் காலம்கனியும் போது பிரபாகரனை வீழ்த்த உத்தரவுடன் காத்திருந்தவர்கள்தான்.
@prabhug2503
@prabhug2503 Год назад
Unmai nanba.
@SB-on9gp
@SB-on9gp Год назад
ஐயா உங்களின் திறமைக்கும் துணிவுக்கும்... நான் கருத்து சொல்ல தகுதி இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறேன்... ஐயா... உங்களின் அரசியல் வாழ்க்கை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா.....👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@murudass6724
@murudass6724 Год назад
A heroic story of vaiko.A fightertireles in his fight is peerless as compared with old leaders who were brave and strong willed. Long live great Tamilian.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Год назад
திரு வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த பதிவை இன்றய ளைஞ்ஞர் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவு காத்தில்அழியாதவை நன்றி
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
இந்திய திருநாட்டின் பிரதமராக பதவி அலங்கரிக்க வேண்டிய மனிதர் வைகோ ஐயாஅவர்கள்
@kesavanvinayagam3279
@kesavanvinayagam3279 2 дня назад
கலைஞரின் வாயால் எனது போர்வாள் வைகோ என்று போற்றப்பட்டவர் அன்றைய காலகட்டத்தில் நாங்கள் தினத்தந்தியில் பார்த்து படித்து தெரிந்து கொண்டோம் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@M.SUKESH
@M.SUKESH Год назад
தமிழ் மக்களுக்காக அதிக அளவு போராட்டம் செய்து தலைவர் வைகோ ஒருவர் மட்டுமே... கேப்டன் பிரபாகரன் நேரடியாக சந்திக்க ஈழத்துக்கு சென்ற ஒரு தலைவர் வைகோ மட்டுமே.... வாழ்க தலைவர் வைகோ!!!
@kannanairtelking
@kannanairtelking Год назад
என்ன அப்பன்னி என்ன பிரயோஜனம் ஒரு எம்பி சீட்டுக்கு எதிரிகளிடம் பொய் குண்டி அடி வாங்கிகிட்டு இருக்கிறார்.
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
தலைவர் ஈழம் புலிகள் புரட்சி தமிழ் வைகோ சூசை கடல் நீர் யாழ்ப்பாணம் கேட்டாலே இதயம் துடிப்பு பல மடங்கு துடிக்கிறது இதில் தலைவரை தவிர எல்லாம் இருக்கிறது ஈழத்தின் வரலாறு அடுத்த தலமுறைக்கு கொண்டு போக வைகோ ஒரு வள்ளுவர் வாழ்த்துக்கள்
@rainbowmanfromoriginalid8724
பாப்பார பய Nameல்ல வர வேண்டும் Original Id யில் வர வேண்டும் எப்போதும் முகமுடி எப்போதும் Fake Id பாப்பார செயல்பாடுகள் தெரியும் What They did To Tamilians தெரியும் Now ஆடு பாம்பே கூத்தாடு பாம்பே
@rainbowmanfromoriginalid8724
பாப்பான் IT WING SANKI IT WING கிருமி தான் தேடி தேடி ஓடி ஓடி FOX ON JUSTICE ஆக வரும் ஆச்சார கிருமி
@murudass6724
@murudass6724 Год назад
ji
@StechSankar
@StechSankar Год назад
அய்யா வைகோ அவர்களை பார்த்து ரெம்ப நாள் ஆகிவிட்டது
@thirumurthy5786
@thirumurthy5786 Год назад
அதான் அவரு சாவ விட்டுட்டீங்களே அப்புறம் என்ன பேசி பிரயோஜனம் இருக்கு
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 Год назад
வைகோ அவர்களின் இந்த நேர்காணல் இன்றைய இளைஞர்கள் அவசியம் கேட்கவேண்டும்.
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 9 дней назад
Tamil youths must see this . And ignore the silly idiot Seeman.
@onlymusicx9747
@onlymusicx9747 Год назад
வரலாற்று பெட்டகமான பதிவு. நன்றி நக்கீரன். ஆயிரம் வணக்கம். வைகோ&ராஜேஷ்.
@giri1358
@giri1358 Год назад
வணக்கம் பெரிய மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று இப்போது உள்ள நிருபர்கள் பார்த்து புரிந்து கொள்ள உதவும் நன்றி ஐயா
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Год назад
மக்கள் சேவகர் அய்யா வைகோ ... மேதகு பிரபாகரன் அவர்களின் உற்ற உறவு அய்யா வைகோ
@sankaranaynar
@sankaranaynar Год назад
Rajesh sir... Appreciated. Great work
@astrodevaraj
@astrodevaraj Год назад
இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்..... வைகோ அவர்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
வைகோ ஐயா ராஜேஷ் அய்யா இருவருமே மாமனிதர்கள்
@deepakonview1
@deepakonview1 Год назад
Real LION..Vaiko is a legend...Not like others who bluff about meeting PRabhakaran and others like eating aama kari...
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@bodhisattva6308
@bodhisattva6308 Год назад
Lol 😂
@sridhar2208
@sridhar2208 Год назад
மக்கள் தலைவர் வைகோ
@rainbowmanfromoriginalid8724
தமிழ்நாடு என்கிற நாட்டின் முன்னனி தலைவர் வை.கோ. வை.கோ அவர்களுக்கு கிடைத்த புகழ் பாராட்டுகளில் ஓன்று வை.கோ & கேடி சந்திப்பில் கேடி வெறுப்பு எரிச்சல் (எற்கமுடியாமை) உடன் கேடி ➡ வை.கோவை கண்டது
@rainbowmanfromoriginalid8724
டெல்லியில் ASHOKA Hotelல்ல வடஇந்தியாகாரன் (வடக்கன்ஷ்) மேதகு பிரபாகரன் அவர்களை நடத்திய விதம் இலங்கை முழவதும் தமிழ்மக்களிடையே அவபெயர் பெற்று தந்தது
@rainbowmanfromoriginalid8724
ஈழத்தில் தமிழர்கள் இடையே மற்றவைகள் இருக்க அவைகளை தாண்டி மேல் எழந்து மேதகு தோன்றினார்
@hilarhanif3315
@hilarhanif3315 Год назад
இப்போதுள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஈழ வரலாறுகள்
@jagannathan4878
@jagannathan4878 Год назад
என்ன பண்ணி என்ன பிரயோஜனம் கடைசியில் தூரோகத்தால் வீழ்த்தப்பட்டோம்
@joyalgamer2809
@joyalgamer2809 Год назад
அய்யா வைகோ அவர்களின் குரல் வளம் கரகரண்ணு இருக்கு. ( சரியில்லை) 100 ஆண்டு காலம் வாழ்க தலைவா!
@anantharamankarthikeyan5117
என்ன செய்வது? முதுமை யாரையும் விட்டு வைப்பதில்லையே! உண்மையான போராளியாயிருந்தால் கூட!!
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
வை கோ அவர்களின் ஈழத்தமிழர் மீதிருந்த அன்பு போற்றப்படவேண்டியது. படகில் கடல் பயணம் என்பது வியக்க லைக்கிறது. இந்த கடிதத்தில் ஈழத்தமிழர் பேசும் சொல் ஒன்று இல்லையே. தமிழ் நாட்டவர் எழுதியது போல் உள்ளதே. .
@sairamaravind3299
@sairamaravind3299 Год назад
Spoken tamizh and written tamizh are different.
@sathieshkumard6115
@sathieshkumard6115 Год назад
எமது, எம்மை போன்ற சொற்கள் உள்ளன
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 Год назад
உயர்திரு வைகோ அவர்கள் சற்று உடல்நிலை குன்றியது போலவே தோன்றுகிறது.... அவர் உடல் தேறி நீடூடி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k Год назад
மாஸ் தலைவா
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
வைகோ ஐயா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக வர வேண்டிய மனிதர்
@muruganv6118
@muruganv6118 Год назад
வை கோ சிறந்த வீரன்
@rainbowmanfromoriginalid8724
1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Annai Indira Gandhiji Eezhaththamizhar vidayaththil aadharavana,sariyana nilaippadu kondirunthar.31 October 1984 udan yellam POCHCHU.
@vkarunakaran267
@vkarunakaran267 Год назад
Vaiko is a Very loyal and bold person
@pdurairaj8673
@pdurairaj8673 Год назад
அனைத்து உண்மை. பாதுகாக்க படவேண்டிய பெட்டகம்.
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Год назад
தமிழகத்தில் நேர்மையான ஒரே தலைவர் வைகோ ❤
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 Год назад
அந்த கடிதத்தை வெளிய காட்டாதீங்க அங்க ஒரு ஆமை வாயன் அத xerox போட்டு பேரு கையெழுத்து எல்லாத்தையும் மாத்தி அந்த லட்டர் எழுதுனதே நான்தான்னு கதை அளப்பான்... நல்ல காலம் இப்போ டிவியில் காட்டிட்டிங்க....பொழைக்க தெரியாத வைகோ ஐயா...
@kandasamyr5892
@kandasamyr5892 Год назад
Vaiko is a good leader in the country. His works for Mullai periyar dam, Sterlite etc will remain for ever. Some people who are jealous on him are propagating false news. Some people acting that they are only custodian to Srilankan Tamilans.
@jey4809
@jey4809 Год назад
We want more series from Vaiko and Rajesh Combo
@Smallboys-e6o
@Smallboys-e6o Год назад
வைகோ ஒரு சகாப்தம்
@kalaiprabhavasantharaj8204
@kalaiprabhavasantharaj8204 22 дня назад
ஈழத்தமிழர்களுக்காக தன் அரசியல் வாழ்வையே அர்பணித்த தலைவர் வைகோ அவர்கள்..
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
மதுவை ஒழிக்க நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ ஐயா
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Год назад
என் தலைவர் வைகோ போராளி வாழ்க மாவீரன் போராளி பிரபாகரன்
@harikrishnanlingesan6035
@harikrishnanlingesan6035 Год назад
அருமை தலைவரே
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@gsbotgaming7191
@gsbotgaming7191 21 день назад
எவன் எவனோ மேதகுவிடம் அளாளவியதாக அரசியலில் பிழைக்க பேசிதிரியும் இன்று உண்மையை பேசும் ஐயா வைகோ நலமுடன் வளமுடன் வணக்கங்கள்
@mathialagan8717
@mathialagan8717 Год назад
இந்த பேட்டியை பார்த்து விட்டு, நன்றாக கேட்டுவிட்டு, அப்படியே பிராடுசீமான் எத்தனை கதை விடுவானோ?
@palpandi4045
@palpandi4045 Год назад
சீமான் கேக்குறது இருக்கட்டும் நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க நம்மினத்தை அழித்த திமுக காங்கிரஸோட ஏன் கூட்டணி போனாரு அய்யா?
@kasiviswanathanchidambaram2641
😂😂😂
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@rajeshmech007
@rajeshmech007 Год назад
🐢 amai karan varuvan
@rajenthirenna6393
@rajenthirenna6393 Год назад
@@kasiviswanathanchidambaram2641 v. C. V. V. V. V. V. V. V. V. V. V.
@SivakumarKumar-iq6kc
@SivakumarKumar-iq6kc Год назад
எவன்டா உங்கள் தலைவன் வை கோ உலகத்தில் சிறந்த தமிழன் our caption
@Imran_khan26
@Imran_khan26 Год назад
அந்த கடிதத்தை வாசிக்கையில் 🔥
@mathialagan8717
@mathialagan8717 Год назад
உண்மை கம்பீரமாக வெளிப்படுகிறது.
@anantharamankarthikeyan5117
உண்மை சத்தம் இல்லாமல் தான் இருக்கும். ஆனால் கம்பீரமாக இருக்கும்! ஆனால் பொய் ரொம்ப ஆரவாரத்துடன் வரும், அசிங்கமாக அதாவது சீமானின் தமிழ் தேசிய பிரச்சாரம் போல்!
@savarima
@savarima Год назад
வைகோ: *அட்டாலின் பாலின் சுவை குன்றாது *கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே மாசற்ற தலைவர் வைகோ 💙👍🙏🎉🌋👌💪🔥🌈
@msankarmsankar3207
@msankarmsankar3207 Год назад
நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்களுக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிடுங்கள் , பிரபாகரன் அவர்களின் கையெழுத்தை , அவரின் புகைப்படம் போன்று வீட்டில் சுவற்றில் வைக்கலாம் , செய்வீர்களா ? வைகோ அவர்களின் அனுமதியுடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@rainbowmanfromoriginalid8724
ஈழத்துக்கு சிங்களவன் தமிழ்நாட்டுக்கு வடஇந்தியாகாரன்
@balanrajesh4586
@balanrajesh4586 Месяц назад
தலைவர் ஒருபோதும் தமிழ்நாடு அரசியலில் சிறு விறுப்பம் ஆலோசனை கூட வெளிப்படுத்தவே மாட்டார்
@subhashini322
@subhashini322 Год назад
நக்கீரன் கோபால்.. பிரகாஷ் சார்.. ஶ்ரீமதி விசயத்தில் மக்கள் உங்களை தெய்வமாக பார்க்கிறோம்.. கைவிட்டுவிடாதீர்கள்🙏🏻🙏🏻
@radhathiruvengataboopathy8895
கை வைக்கவே மாட்டாங்க இவங்க
@rajdri8957
@rajdri8957 5 дней назад
who dare to say vaiko is not tamil. He is the original tamil.
@prabakaran174
@prabakaran174 Год назад
இனமான தலைவர் வைகோ வாழ்க.
@Saran_tamil
@Saran_tamil Год назад
❤உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு❤தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்❤
@rbr951
@rbr951 Год назад
தமிழ்நாட்டில் ஒரு நேர்மையாளர். ஸ்டாலின் காலில் விழுந்தது வரலாற்றுத் துயரம்.
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 Год назад
ஜெ விடம் மண்டியிட்டு அமர்ந்த நிகழ்வை என்னவென்று சொல்வது காலத்தின் கோலம் தானே இதற்கெல்லாம் காரணம் அதற்காக வை கோ வினை குறைகூறி களங்கப்படுத்தும் வேலையை வீணர்கள் வெகுவாக செய்து வருகின்றனர் என்பதை கவனத்தில் கொள்க
@Smallboys-e6o
@Smallboys-e6o Год назад
நீங்க தான் விஜயகாந்து ல இருந்து வைக்கோ வரை கிண்டல் பண்ணி ஓட்டு போடுவதே இல்லையே
@lingaphotos
@lingaphotos Год назад
அடுத்து எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இதேபோல் ஒரு கடிதத்தை வாசிப்பார்...
@sheiksamsudeen3606
@sheiksamsudeen3606 Год назад
😂😂😂😂😂😂
@praveendaniel1745
@praveendaniel1745 Год назад
Poda fraud naaye
@infoindia2824
@infoindia2824 Год назад
Dubakoor. Seeman. Malayalee
@ilangob802
@ilangob802 Год назад
பொய்யின் மறு பெயர் சீமான் இளைஞர்களே விழித்தால் தமிழனுக்கு பெருமை வைகோ வாழும் காலத்தில் நாம் வாழ்வ.தே பெருமை
@ezhildhandapani318
@ezhildhandapani318 Год назад
வைகோ ஐயா அவர்கள் புலிகளுடன் ஏற்பட்ட தொடர்பு முதல் 2009வரையான தகவல்களை நூலக எமுதி வெளியிட வேண்டும்
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
வைகோ ஐயா நடிகர் ராஜேஷ்
@amju1973
@amju1973 Год назад
சமகாலத்தில் வைகோ வை போல் மக்கள் நலப் பிரச்சனைக்கு போராடியவர் யாரும் இல்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது
@sakthiraman7315
@sakthiraman7315 Год назад
பல தடவை கேட்க தூண்டும் நிகழ்வு
@nazeermohamed2439
@nazeermohamed2439 Год назад
சீமான் அண்ணே சீமான் அண்ணே.. நீங்களும் தலைவரை சந்திச்சேனு மூச்சுக்கு 300தடவை சொல்றீங்கண்ணே... எங்கே இதுபோல ஒரு கடிதத்தை படிச்சு காட்டுங்கண்ணே.. உங்கள பிராடுனு சொல்றவங்க தலை குனியட்டுமண்ணே..!! (என்னண்ணே பேச்சமூச்ச காணோம் அப்போ பிராடுதானா.?)
@nagarajanv5955
@nagarajanv5955 Год назад
சீமான் மீது பிரபாகரன் கொண்ட பேரன்பால் பொறாமை அடைந்த பொட்டு அம்மான் அவை அனைத்தையும் எரித்து விட்டார்.அதனால் தான் சீமான் பொட்டு அம்மானாவது மயிராவது என்று அவரை திட்டுகிறார்.
@umamaheswaransivagnanam4527
இப்பொழுது ஏன் ஈழம் சார்ந்த எந்த விடயத்தையும் கதைப்பதில்லை ,சீமான் ஒருவர் தானே கதைக்கிறார்
@nazeermohamed2439
@nazeermohamed2439 Год назад
@@umamaheswaransivagnanam4527 சீமான் கதைச்சு என்ன பண்ணபோறார்.? இதுவரை இலங்கை தமிழனுக்கு செய்தது என்ன.?
@nagarajanv5955
@nagarajanv5955 Год назад
@@nazeermohamed2439 கைதப்பது என்றால் தமிழ்நாட்டில் பொய் சொல்லுவது என்று தான் பொருள்.அதை தான் சீமான் ஆரம்பத்திலிருந்தே செய்கிறார்.
@nazeermohamed2439
@nazeermohamed2439 Год назад
@@nagarajanv5955 அப்படியா .. கதைப்பது என்றால் பேசுவது என்று பார்வையில் சொன்னேன்.!
@Alex-er5rh
@Alex-er5rh Год назад
Vanakam vaiko sir I'm from Malaysia🇲🇾 🙏🙏
@r.r.karthik1999
@r.r.karthik1999 Год назад
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அடுத்தபதிவை
@rainbowmanfromoriginalid8724
தமிழ்நாடு என்கிற நாட்டின் முன்னனி தலைவர் வை.கோ. வை.கோ அவர்களுக்கு கிடைத்த புகழ் பாராட்டுகளில் ஓன்று வை.கோ & கேடி சந்திப்பில் கேடி வெறுப்பு எரிச்சல் (எற்கமுடியாமை) உடன் கேடி ➡ வை.கோவை கண்டது
@rainbowmanfromoriginalid8724
டெல்லியில் ASHOKA Hotelல்ல வடஇந்தியாகாரன் (வடக்கன்ஷ்) மேதகு பிரபாகரன் அவர்களை நடத்திய விதம் இலங்கை முழவதும் தமிழ்மக்களிடையே அவபெயர் பெற்று தந்தது
@rainbowmanfromoriginalid8724
ஈழத்தில் தமிழர்கள் இடையே மற்றவைகள் இருக்க அவைகளை தாண்டி மேல் எழந்து மேதகு தோன்றினார்
@senthilkumarsenthilkumar874
Vaiko is great
@jaggi7918
@jaggi7918 Год назад
வைகோ எங்கே எச்சில் நாய்.. சீமான்.. எங்கே...
@murugesanp7145
@murugesanp7145 Год назад
சூப்பர் 👌💚
@selvam105
@selvam105 Год назад
Got goosebumps........ But meanwhile seeman 😀
@rajagurupandy5053
@rajagurupandy5053 Год назад
உலகில் நேர்மையால்.... உயர்ந்தவர்கள் .. பதவியை விரும்பமாட்டார்கள்..நன்கு வளர்ந்த நேர்த்தியான மரங்கள் முதலில் வெட்டப்படும்.
@s.seetharaman99
@s.seetharaman99 Год назад
Great 👍👍👍💐💐💐
@user-ci7sf6rl6e
@user-ci7sf6rl6e 6 месяцев назад
நான் விரும்பும் தலைவர்
@t.narayanan7941
@t.narayanan7941 Месяц назад
Talava you are speaking frangly truthfully and sincerely from thiruvengadam pillai narayanan ex indian army
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
அவரவர் துறையில் சிறந்த மனிதர்கள்
@baskaranaj1665
@baskaranaj1665 Год назад
உண்மையான தமிழின தலைவர் அண்ணன் வைகோ வாழ்க தமிழ் ஈழ தலைவர்அண்ணன் பிரபாகரன் வாழ்க
@rainbowmanfromoriginalid8724
🐚 கச்ச தீவு 🐬 கச்ச தீவு என்பது தமிழ்நாடு & ஈழம் என்ற இரண்டு தமிழ் பேசும் நாடுகளிடையே இருக்கும் ஓரு பெர்லின் சுவர்
@b.k.thirupoem
@b.k.thirupoem Год назад
வரவேற்கிறோம்
@seenumd7608
@seenumd7608 Год назад
The rock vaiko the ledear the indian Parliament tigear
@nandakumar1570
@nandakumar1570 24 дня назад
மறுமலர்ச்சி தமிழகத்தில் ஒரு புரட்சி
@ubab1196
@ubab1196 Год назад
Vaiko sir sonnatha vachi inneram seeman story ready panni iruppaaru
@vijeyakumarg8139
@vijeyakumarg8139 Год назад
Correct sir
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 Год назад
😂😂Parithabangal gobi acted real... Vaiko same behavior
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Год назад
வைகோ ஒரு சகாப்த்தம்
@prem91
@prem91 Год назад
ஆயிரம் விமர்சனங்கள் நிறைகள் குறைகள் வைக்கோ அவர்கள் மீது இருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் என்பது மறுக்க முடியாத உண்மை
@vijeyakumarg8139
@vijeyakumarg8139 Год назад
Real hero
@hrchannel4933
@hrchannel4933 Год назад
Waiting for next part 🔥
@vinodhbk
@vinodhbk Год назад
Mukkiyamma pathivuu. Good Nakkeeran
@jayasankars9607
@jayasankars9607 Год назад
Ek
@southghost3546
@southghost3546 Год назад
புலிகளின் நம்பிக்கை வைகோ❤️
@ramamani8621
@ramamani8621 Год назад
தமிழ் தேசியம் பேசிகிட்டு சில பேர் கிளம்பி இருக்காங்க. அவங்க நம்ம பொது எதிரி. இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தலில் சண்டை போடுங்க. ஆனா இதுல கூட்டா இருங்க. அருமை.
@palaniyappanjagadish3686
@palaniyappanjagadish3686 2 дня назад
Vaiko enna manushanya❤❤..
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Год назад
Real Hero vai go
@kumaranmuthiah2648
@kumaranmuthiah2648 Год назад
இந்த தலைமுறையின் தலசிறந்த பேச்சாளர் நல்ல நினைவாற்றல்
@rainbowmanfromoriginalid8724
ஜெய் பெரிய ராஜமோடி ! ஜெய் சேட்டு சர்க்கார் ! ஜெய் 'ஜீ ' க்கள் சர்க்கார் !
@sakthiraman7315
@sakthiraman7315 Год назад
10, 15 தடவை கேட்டுகிட்டே இருக்கேன்
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Год назад
Very good interview
@rajasekarpalanimuthu5436
@rajasekarpalanimuthu5436 Год назад
அடுத்த பகுதி எப்போது வரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
Далее
“Bernabéu… pressure… 90,000” 🔥🔥🔥
01:02