Тёмный
No video :(

தலைவிதியை மாற்றும் அதிசய கோவில்| varamuktheeswarar temple |  

Theduvom Thelivom
Подписаться 46 тыс.
Просмотров 7 тыс.
50% 1

காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ வரமுக்தீஸ்வரர் திருக்கோவில்.
ஆன்மிக சொற்பொழிவாளர் திரு இரா விஜயகுமார் அவர்கள் வரமுக்தீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை, அந்த ஆலயத்தின் பெருமை போன்றவற்றை நம்மோடு தேடுவோம் தெளிவோம் வலையோலி வாயிலாக பகிர்ந்து கொண்டார்..
கோவில் பற்றிய தொடர்புக்கு:
திரு. தீபன் - +916374708758
Sri Kamatchi Udanurai Varamuktheeswarar Sivan temple.
Thiru.Ra Vijayakumar Recently visited to Sri varamuktheeswarar temple and given few minutes speech to our Theduvom Thelivom RU-vid Channel regarding the experience what he got when he visited this temple.
Varamuktheeswarar temple is one of the oldest temple in India. located at Erumai vetti palayam village - Thiruvallur - Tamilnadu.
lord Name - Varamuktheeswarar
For Contact temple:
Deepan - +916374708758

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 День назад
கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில் தம்பி நன்றி சிவாயநம 🙏🏻
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 месяцев назад
Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️
@kavithasuresh324
@kavithasuresh324 6 месяцев назад
அற்புதம் அருமை 🙏🏻🙏🏻 மிகவும் சக்தி வாய்ந்த அற்புதமான ஆலயம்... இந்த ஆலயத்திற்கு வருவது என்பது மிகப்பெரிய பாக்யமே 🙏🏻🙏🏻
@MuthulakshmiAndiappan
@MuthulakshmiAndiappan 2 дня назад
Siva siva
@maruthaiyansenthil7744
@maruthaiyansenthil7744 5 месяцев назад
ரெம்ப நன்றி அய்யா நிச்சயமாக வரும் மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 6 месяцев назад
அற்புதமான பேச்சு. இந்த அற்புதமான கோயிலுக்கு சேவை செய்யும் அன்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். மார்ச் எட்டாம் தேதி வரமுத்தீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். சிவகடாக்ஷத் துணையால் வரமுத்தீஸ்வரர் தரிசனம் கிடைக்கும் என நம்புகின்றேன். 🙏
@maruthaiyansenthil7744
@maruthaiyansenthil7744 5 месяцев назад
அய்யா நீங்க
@panneerswamy2921
@panneerswamy2921 6 месяцев назад
சிவ சிவ
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 5 месяцев назад
Velum mayilum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹. ayya vanakkam.🙏🙏🙏🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 5 месяцев назад
ஓம் சிவாய நம 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏
@muthurajtech
@muthurajtech 4 месяца назад
Today visited... everyone please go to the this Kovil
@ragupathisaran2089
@ragupathisaran2089 6 месяцев назад
@packiawathymunusamy3676
@packiawathymunusamy3676 27 дней назад
🙏
@selvirajan06
@selvirajan06 6 месяцев назад
Kanda kaappatru
@user-ck5uu3dt5d
@user-ck5uu3dt5d 5 месяцев назад
Sivane en appane ishane sinnanna enguada kadhykkanum ayyaaa
@shakthiswag
@shakthiswag 4 месяца назад
நீங்கள் சொன்ன சுண்ணாம்பு கதை இதுவரை எங்கும் நான் படித்தது இல்லை.. என்ன மன்னன்? என்ன கோவில் கட்டினான்? அது எங்கு உள்ளது? முழு தரவுகள் வேண்டும்
Далее
A SMART GADGET FOR CLUMSIES🤓 #shorts
0:21
Просмотров 1,7 млн