Тёмный

பயம் அகற்றும் கந்தர் அலங்காரம்  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 24 тыс.
50% 1

கந்தர் அலங்கார பாடல்
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே
சொற்பிரிவு .......!
மரண ப்ரமாதம் நமக்குக் இல்லை ஆம் என்றும் வாய்த்த துணை
கிரணக்கலாபியும் வேலும் உண்டே; கிண்கிணி முகுள
சரண ப்ரதாப, சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷ
ஆபரண கிருபாகர, ஞானாகர, சுர பாஸ்கரனே

Опубликовано:

 

22 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@kannammam919
@kannammam919 5 месяцев назад
என் மகன் அறுவை சிஹிச்சயின் போது சஷ்டி கவசம் கந்தகுரு கவசம் படித்தேன் சக்ஸஸ் ஆனது மருத்துவர்கள் பெயர் செந்தில்குமார் செல்வ முத்துக்குமரன் என்று தெரிந்தது அழுது விட்டேன் நன்றி நன்றி எம் குலம் காத்த குமரன் ஐயாவுக்கு
@poornivelu
@poornivelu 4 месяца назад
I feel lord Muruga is talking in your roopam Anna 🙏 Please post more about Sathru samhara Trishathi in ur channel Anna .. I understand how much u struggled to this achievement... Really really appreciate your efforts 👏👏👏 Your humbleness is what I really Admire in u & learn from u .. Sarvam Murugaarpanam 🙏
@FunnyBirdNest-gf1zo
@FunnyBirdNest-gf1zo 5 месяцев назад
முருகா எனக்கு நல்ல எண்ணங்களை தாருங்கள் எனக்கு ரொம்ப பயமா இருக்கு முருகனை வேண்டியும் மனம் தெளிய வில்லை 😭😭😭 எனக்கு துணை இருக்க வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏
@poongothaichem
@poongothaichem 5 месяцев назад
Murugar kudava irukarunu mulusa nambunga kandipa nala yanagal matum than varum
@rageshpdkt3977
@rageshpdkt3977 4 месяца назад
Yenakum idhe tha problem Murugar nalla ennangalai koduka vendum
@FunnyBirdNest-gf1zo
@FunnyBirdNest-gf1zo 4 месяца назад
@@poongothaichem Thanks 🙏
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c 5 месяцев назад
ஐயா நீங்கள் கூறிய வேல் மாறல் மிக மிக சக்திவாய்ந்த மந்திரம் அதுவும் நோய்வாய் பட்டு நடக்க முடியாமல் முடங்கி இருப்பவர்களுக்கு மிக மிக அற்புதமான மந்திரம் வேல் மாறல், இப்போது எனக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த வேல் மாறலை பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டேன்
@poomarim5846
@poomarim5846 5 месяцев назад
Same pinch...naanum solla aarambichiten
@nagarajukarnam1820
@nagarajukarnam1820 5 месяцев назад
Sir I need ur number i m from tiruttani
@blissfull365
@blissfull365 5 месяцев назад
+91 8610220261
@SUBIKSHARIC
@SUBIKSHARIC 5 месяцев назад
Me too
@kaleshkumar2553
@kaleshkumar2553 5 месяцев назад
🙏🙏🙏நானும் படிக்கின்றேன் வேல்மாறல்🙏🙏🙏வேலும் மயிலும் துணை 🙏🌺🙏
@kiruthikaathith5208
@kiruthikaathith5208 5 месяцев назад
வேல் மறல் படிக்க ஆரம்பித்து நட்ட்கள் பல ஆகிவிட்டது . இப்போது எனக்கு கஷ்டம் வரும் போது வேல் எனக்கு துணையாக வருவதை ஊனர முடிகிறது. போகும் வழிகளில் வேல் படம் நான் மனதில் நினைத்த வேல் மாதிரியே எனக்கு எதிரில் வரும்.. நான் பழனி பாத யாத்திரை போகும் போது வேல் என் மடில் வைத்து அமரும் பாக்கியம் கிடைத்தது. வேலும் மயிலும் துணை
@rathinamr8424
@rathinamr8424 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா உன்னை நம்பி என்னனயும் உலக மக்கனளயும் காக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@poongothaichem
@poongothaichem 5 месяцев назад
நன்றி ஐயா உங்களிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிய விஷயங்களை பதிவிட்டதற்கு .ஆட்டிசம் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் கவலைப்படாதீர்கள் நம்பிக்கையோடு வேல்மாறல் சொல்லுங்கள் மனம் உருகி முருகனிடம் கேளுங்கள் கண்டிப்பாக முருகர் வருவார். மருத்துவமே இல்லாத ஆட்டிசம் குறைபாட்டிற்கு ஒரே மருத்துவர் முருகர் மட்டுமே இது என் வாழ்வில் உணர்வு பூர்வமாக நடந்த விஷயம் நம் குழந்தைகளுக்கு அவரே மருத்துவம் பார்ப்பார் நம் குழந்தைகளும் இந்த உலகில் மிகப்பெரிய உயரம் தொடுவர் ❤வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா❤
@Krystal_55
@Krystal_55 4 месяца назад
முருகா என் மகனுக்கும் ஆட்டிசம், உங்கள் வாழ்வில் நடந்ததை சொல்லுங்கள்
@poongothaichem
@poongothaichem 4 месяца назад
@@Krystal_55 vel maral nambikaioda padinga yalam marum.improvement tharium
@Krystal_55
@Krystal_55 4 месяца назад
@@poongothaichem Ungaluku Paiyana, Ipo epudi irukanga
@Krystal_55
@Krystal_55 4 месяца назад
@@poongothaichem Nandri Muruga
@poongothaichem
@poongothaichem 4 месяца назад
@@Krystal_55 improvement thariuthu. Nambikaoda padiunga murugar pathuparu. He is only doctor for our children don't worry. Don't loose anytime
@homu4073
@homu4073 5 месяцев назад
முருகா இந்த அடியேனையும் கொஞ்சம் பார் அய்யா முருகா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா🎉🎉🎉🎉🎉🎉.
@sairam-jd7rh
@sairam-jd7rh 4 месяца назад
நானும் வேல் மாறல் படிக்கின்றேன் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@srk8360
@srk8360 Месяц назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான விளக்கம். நன்றி ஐயா 🙏
@Harithaa_vignesh
@Harithaa_vignesh 5 месяцев назад
இந்த பதிவுக்கு மிக்க நன்றி .இன்று தூக்கத்தில் ஒரு கெட்ட கனவு வந்தது.தூக்கத்தில் இருந்து எழுந்ததிலிருந்து மிகவும் பயமாகவும் படபடவென்றும் இருந்தது.காலை எழுந்தவுடன் என் அப்பன் முருகன் இடம் வேண்டினேன்.என் வேண்டுதலுக்கான பதிவாக இதை நான் உணர்கிறேன்.மிகவும் நன்றி ஐயா 🙏
@gopikaruppan4247
@gopikaruppan4247 5 месяцев назад
அற்புத தெய்வம் என் அப்பன் முருகன் வாரி வழங்கும் வள்ளல் பெருமான் 🙏🏻🙏🏻🙏🏻
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 5 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@anithaprakash6783
@anithaprakash6783 4 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@user-hd2ur8iy9e
@user-hd2ur8iy9e 5 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏
@MuthulakshmiI-fi8hp
@MuthulakshmiI-fi8hp 2 месяца назад
Speech super.sir
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 5 месяцев назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை ♥️♥️♥️முருகா♥️♥️♥️
@yogarasu4509
@yogarasu4509 4 месяца назад
இந்த பதிவை தந்தமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 4 месяца назад
திருப்போரூர் கந்தசாமிக்கு அரோகரா🙏🏻🌺🌺🌺🌺
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 5 месяцев назад
வேலும் மயிலும் சேவலும் எனக்குத் துணை 🙏🙏🙏
@sudhadurai9690
@sudhadurai9690 5 месяцев назад
Hi Anna speech super Anna neega sonnamathri velmaral padikeren
@MahadeviMR
@MahadeviMR 5 месяцев назад
ஐயா வணக்கம் உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை, நான் உங்களிடம் பேச முருகன் அருள்புரியவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 5 месяцев назад
உங்களின்.வீடியோவை..2.3..தடவைக்மேல்பார்பேன்.ஐயா..என்பெயர்..குழந்தைவேல்
@annamalai8635
@annamalai8635 5 месяцев назад
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
@vasudev167
@vasudev167 5 месяцев назад
அப்பனே முருகா 😭❤
@priyarajini4149
@priyarajini4149 5 месяцев назад
Anna video kaga daily wait pannarana nega pasarathu manasu relax erurkku Anna thanks 🙏🏻🙏🏻
@F2P372
@F2P372 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@user-ii9us6bo4w
@user-ii9us6bo4w 4 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏உங்கள் பதிவுகள் அருமையானது தினமும் ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏
@phantomdrone
@phantomdrone 4 месяца назад
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🙏🏻
@vishweswarana369
@vishweswarana369 4 месяца назад
முருகா சரணம் பதிவு அருமை 🪷🥭🙏🏻
@anudeepanu133
@anudeepanu133 5 месяцев назад
മുരുക .........🙏🏻🦚🐓
@KalaiSelvi-li6cq
@KalaiSelvi-li6cq 5 месяцев назад
Nan oru ⁴months a padigaren vel maral ....en appan. Murugan ae kuta erugara feel
@pachiammalpachiannan1997
@pachiammalpachiannan1997 5 месяцев назад
நன்றி சார் வாழ்க வளமுடன்
@radhanagarajan7937
@radhanagarajan7937 5 месяцев назад
Om muruga 🙏
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 3 месяца назад
Mikka nandri Aiiya 🙏🙏🙏🙏
@punithasiva382
@punithasiva382 4 месяца назад
Om saravana bhava om 🌷 🙏 ❤❤❤❤🌷🌷🙏🙏🙏
@indiranir2352
@indiranir2352 5 месяцев назад
Om muruga
@mukilmuthu992
@mukilmuthu992 5 месяцев назад
ஓம் சரவணபவாய நம
@sairam-jd7rh
@sairam-jd7rh 4 месяца назад
787 விருப்பம். முருகா🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
@Jayachitra0105
@Jayachitra0105 5 месяцев назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@anandhipalanichamy7980
@anandhipalanichamy7980 5 месяцев назад
ஓம் சரவணபவ
@vasanthkd3913
@vasanthkd3913 5 месяцев назад
Anna nan ungakita pesanum ❤ முருகா❤
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 5 месяцев назад
Thanks sir
@kanagalakshmi3786
@kanagalakshmi3786 5 месяцев назад
ஓம் முருகா போற்றி 🙏🌹
@nandhadurga2105
@nandhadurga2105 5 месяцев назад
En appan muruganukkum avarin arpudhangalai eduthuraikkum ungalukkum en manamarndha kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xw7kn3br1s
@user-xw7kn3br1s 5 месяцев назад
Om muruga 🦚 🐓 🙏
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 5 месяцев назад
Mikka nandri sir ❤
@renukabalaraman1026
@renukabalaraman1026 5 месяцев назад
Thami ennaku three months before back bone adipattu bedrest tla errukan unga video pathu velmaral paddikeran vettil ellavaliyum husband pakkurar today avarukku udampu sariella kavaliya errunthan appo unga video pathaen unga mulama murugar kandar alangaram padikanum vedai kedaithathu Om Saravana Bava
@rajasaras5755
@rajasaras5755 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி.. நன்றி.
@GuruGuru-mg4oy
@GuruGuru-mg4oy 4 месяца назад
Aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava
@chandrasamraj9050
@chandrasamraj9050 5 месяцев назад
Murugaaa
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 5 месяцев назад
வேலும் மயிலும் துணை!!!🙏🙏🙏 நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@ravananraju1436
@ravananraju1436 4 месяца назад
ஓம் முருகா
@saraswathir4864
@saraswathir4864 5 месяцев назад
Anna romba nandri 😊😊😊
@narchana9854
@narchana9854 4 месяца назад
Om Saravana Bava
@sairuben4224
@sairuben4224 4 месяца назад
Om Sharavanabhava
@kalaiabidhanu5163
@kalaiabidhanu5163 4 месяца назад
Om saravanabava 🎉 elorum Nala iruka nalavala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum 🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏
@karthiksivadasan25
@karthiksivadasan25 5 месяцев назад
வேலும் மயிலும் துணை🙏🙏
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 5 месяцев назад
Muruga Muruga
@user-pc5mg1yk9d
@user-pc5mg1yk9d 5 месяцев назад
Ella pugalum Murugan ke
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 5 месяцев назад
வேலும் மயிலும் துணை
@futurePredictions22
@futurePredictions22 5 месяцев назад
Vetrivel muruganukku arokara
@bharathidarshanram249
@bharathidarshanram249 5 месяцев назад
Velum mylum thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@kayalkumaran
@kayalkumaran 4 месяца назад
Hello sir, vanakkam, I am from Pallikaranai ,chennai. Neenga vel maral pathi sonnadhukku apparam Nan velmaral nambikaiyudu 48 days padichen . Enga Appavum thanachiyum enkitta pesama irundhanga. oru 30 days la engappa pesa arambichi ttaru.. 48 days mudiya 2 days irukkum podhu en sister um pesita. Romba sandhosham aa irukudhu sir. Apparam continuous aa vel maral padikiren. Alanagaramum THIRU Pugazh um padikiren . Alangaram puriya kashtama irukku . Ippadi vilakkama sonnadhukku Thanks . Unga videos follow panren sir. Unga videos thirumba thirumba pathakooda bore Adikala sir. Continue ur Job. Hats off to u sir. May God Murga bless u. Ennoda innoru thangaiyum vel maral padicha ava husband kku corona kku apparam velaye illama irudhadhu velmaral padichu avarukku Dhubai la vela kedachu irukku. Miracle sir. Solla oru varthai illai. Idha kandippa sollunga sir. Avalum ippa ennai madhiri vel maral , alangaram and Thiru Pugazh padikkra.Thank you sooo much sir.
@priyankav3910
@priyankav3910 3 месяца назад
Endha thirupugal padichinga sister
@kayalkumaran
@kayalkumaran 3 месяца назад
@@priyankav3910 ungalukku edhu easy ya irukko adhai padeenga
@neha-wh1qq
@neha-wh1qq 5 месяцев назад
Thank you sir 🙏🙏🙏 Om Saravanana bhawa
@sathesatheesh2039
@sathesatheesh2039 5 месяцев назад
🙏🙏🙏
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 5 месяцев назад
Om karunai kadale kandha potri
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 3 месяца назад
அருமை
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 5 месяцев назад
மிக்க நன்றி🙏
@pushpalatha5888
@pushpalatha5888 4 месяца назад
Om saravana bava
@arumugamt2173
@arumugamt2173 Месяц назад
Nangal than anna nandri sollanum
@sobhanav6676
@sobhanav6676 5 месяцев назад
Nandri ayya.Vetri vel muruganukku arohara.
@maneeshraji805
@maneeshraji805 5 месяцев назад
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@jeyak6045
@jeyak6045 4 месяца назад
Nandri
@yaswanthsrinivasan6582
@yaswanthsrinivasan6582 5 месяцев назад
Muruga enpaiyan neet examla 600 edukka arul purivai❤l❤❤l❤
@radhikadevu1117
@radhikadevu1117 5 месяцев назад
Thanks for the information ❤
@user-cl7pm4se4z
@user-cl7pm4se4z 5 месяцев назад
🙏
@sriramaanjaney7905
@sriramaanjaney7905 5 месяцев назад
❤❤💅💅💅❤❤வேல் msral ❤️👌❤️👌
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 4 месяца назад
Nice
@rajeswariks5489
@rajeswariks5489 4 месяца назад
🙏🙏🙏🙏🙏👏👏👏💚
@swapnavijayraghavan-rv5wg
@swapnavijayraghavan-rv5wg 5 месяцев назад
Muruganukku arohara🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 4 месяца назад
தம்பி ,தினமும் வேல் மாறல் காலை நேரத்தில் கேட்கும் போது அந்த முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை,
@babubharathi2225
@babubharathi2225 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sugunana7619
@sugunana7619 5 месяцев назад
.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@divishaprs7261
@divishaprs7261 5 месяцев назад
Anna one more suggestion please suggest kumerasa sathagam song also because I search in you tube but i can't get that song. Please anna
@shivamurthyshiva1381
@shivamurthyshiva1381 4 месяца назад
Sir please kindly put the song number of kandar alagaram. Bcos we don't know Tamil to read. It is request so we search and read slowly by god's grace.
@user-gs3xc7ym4e
@user-gs3xc7ym4e 5 месяцев назад
Anna Vel maral poorti
@karthikeyanmonisha7104
@karthikeyanmonisha7104 4 месяца назад
Boy baby pirakka kanthar alagaram padal solunga plz அண்ணா
@divishaprs7261
@divishaprs7261 5 месяцев назад
Anna small suggestion please add title and number of the song it may help to us find easily because every day i hear kandhar alangaram.
@mahathulli506
@mahathulli506 5 месяцев назад
This song in 20
@sairamsanctum3483
@sairamsanctum3483 5 месяцев назад
கந்தர் அலங்காரம் 21-வது பாடல் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Gscu_ueLAs8.htmlsi=y2wPfypU2wBRbs7d
@pushpalatha5888
@pushpalatha5888 4 месяца назад
Anku 34 age penkulathai atsam eruku Plese help me
@sairamsanctum3483
@sairamsanctum3483 5 месяцев назад
கந்தர் அலங்காரம் 21-வது பாடல் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Gscu_ueLAs8.htmlsi=y2wPfypU2wBRbs7d
@jayanthiprakash6044
@jayanthiprakash6044 5 месяцев назад
ஐயா சத்ரு சம்ஹார த்ரிசதி பூஜை வீட்டில் எப்படி செய்வது என்று பதிவு போடுங்கள்.
@ArumugamArulidumErumugam
@ArumugamArulidumErumugam 3 месяца назад
1000th ⚜️🦚🐓🔥🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 5 месяцев назад
🙏 வணக்கம் சகோதரரே, வளர் பிறை சஷ்டிக்கும் தேய் பிறை சஷ்டிக்கும் என்னென்ன வழிபாடு செய்வது சிறப்பு என்று விளக்கம் அளிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ,🙏
@tamillifestyle2805
@tamillifestyle2805 4 месяца назад
நம் வாழ்க்கையில் எதுவெல்லாம் உயர்,வளர,வேண்டுமோ(உ.ம்,கல்வி,செல்வம்,புகழ்)அதை வேண்டி வளர்பிறை சஷ்டியிலும்,தேய்ந்து இல்லாமல் போகக்கூடிய கடன் நோய் பகை ஆகியவற்றிற்கு தேய்பிறை சஷ்டியிலும் விரதம் இருந்து வேண்டி வணங்கி வரலாம்.
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 5 месяцев назад
ஓம் சரவணபவ அந்த பாட்டு போட்டு காட்டுங்க அந்த மந்திரத்தை போட்டு காட்டுங்க நாங்க எழுதி வச்சு படிக்கணும்
@sairamsanctum3483
@sairamsanctum3483 5 месяцев назад
கந்தர் அலங்காரம் 21- வது பாடல் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Gscu_ueLAs8.htmlsi=y2wPfypU2wBRbs7d
@Mastergamers2.0
@Mastergamers2.0 5 месяцев назад
Nanum velmaaral daily padikaren onnum nadakala kastam theeral
@poongothaichem
@poongothaichem 5 месяцев назад
Nambakai oda padinga kastam thera murugar vali katuvar
@lakshmivanisuriyan
@lakshmivanisuriyan 5 месяцев назад
My son is autism, he is 9yrs old . He is still not talking. Goes toilet in diapers. Can muruga change him to a normal person, can muruga cure his autism.
@kandavelkandavel5776
@kandavelkandavel5776 5 месяцев назад
Read vel maral and do vel Pooja on Tuesday
@bhavanidhaaj6522
@bhavanidhaaj6522 5 месяцев назад
Yesma padimga
@poongothaichem
@poongothaichem 5 месяцев назад
Kandipa murugar varuvar yan paiyan austim child 8 years vel maral padika aramichathu improvement iruku nambikaioda padinga.murugara varuvar treatment parupar ithu sathiyam. Atharuku nan than sachi. Vel vel muruga vetrivel muruga.
@murugesangowri569
@murugesangowri569 4 месяца назад
namma 66 🙏 MURUGAR 🙏 66 di inga
@sandeeparuldoss5106
@sandeeparuldoss5106 5 месяцев назад
Anna unga no venum
Далее
2DROTS vs WYLSACOM! КУБОК ФИФЕРОВ 1 ТУР
07:25
Выпускаем трек? #iribaby
00:14
Просмотров 228 тыс.
2DROTS vs WYLSACOM! КУБОК ФИФЕРОВ 1 ТУР
07:25